பணியாளர்கள் நீண்ட காலம் இங்கு பணிபுரிந்து வருவதைப்பார்க்கும்போதே அந்த தியேட்டர் ஓனரின் உயர்ந்த மனசு தெரிகிறது.அவரது பணிவு மற்றும் ஊழியர்களின் பேச்சு கண்கலங்க வைக்கிறது.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
பல சொகுசு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு ஊரில் ஒரு திரையரங்கில் திரைப்படம் ஓடவில்லை என்றால் பல ஆண்டுகளாக படம் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பு தான். இதயம் வலிக்கும் . இரண்டு மாதங்கள் எங்கள் ஊர் டெண்ட் சினிமா கொட்டகையில் ஆபரேட்டர் உதவியாக இருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்க போவதாக செய்தி அறிந்து அங்கு சென்று பார்த்து கண் கலங்கினேன்.நான் அதில் படம் பார்த்ததில்லை.
நான் இந்த லஷ்மி தியேட்டரில் & லஷ்மி டூரிங்கி டாக்கீஸில் ஒரு 1000 படமாவது பார்த்திருப்பேன். மனதிற்கு மிகவும் கஷடமாக இருக்கிறது. ஒரு மினி தியேட்டர் வந்தால் மகிழ்ச்சி அடைவோம். உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் மிக்க நன்றி.
பெரிய நாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு லட்சுமி திரையரங்கம் 1985 ஆண்டு தொடக்கம் அதற்கு முன்னர் டூரிங் டாக்கீஸ் சுமார் 20 ஆண்டு சுற்றியுள்ள 1 கிலோ மீட்டருக்குள் இருந்தது
We will be missing Lakshmi theater a lot. When we thought to go to any cinema we prefer this theater second show for convineant timing and cleanliness. Thanks to Mr.Prabu for making a video of the last minutes of the theater.
இரண்டு நாள் முன்பு தான் திருப்பூர்காரன் ₹200 காசு இருந்தா வாங்க உங்களை வற்புருத்தவில்லை காசு அதிகம் என்று நினைத்தால் வரவே வேண்டாம் என்றான் இவர் என்ன புதுசா காது குத்துறார்
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முதலா சென்ற திரையரங்கம் எனக்கு தோணும்போதெல்லாம் இந்த ஒரு திரையரங்கத்துக்கு தான் நான் அதிகமா போவேன்... எங்க ஊர்ல இருக்க லட்சுமி திரையரங்கம் அது இப்பொழுது😭😭😭😭😔😔😔
பேட்டி எடுக்குற பெரிய மனுஷா...தியேட்டர் உரிமையாளர் ..அதனை மூடி விட்டார்..அந்த தியேட்டரை பற்றியும்..தியேட்டரின் ஆரம்பத்தையும் முடிவை நெருங்கிய காலகட்டத்தையும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் ...கங்குவா படத்தின் விமர்சன மீடியா செய்திகளை அவரிடம் கேட்பது எந்த விதத்தில் சரி.
Many theatre's was closed due to advanced technology. For example many movies are uploaded in you tube, ott platform actresses getting more money but they never considered the theatre in Chennai itself many theatre's was closed and demolished for constructing of malls,car parking, hotels etc what to do . Advanced technology spoils every thing.
டேய் தியேட்டர் பெயர் என்ன? எந்த ஊரில் இருக்கிறது? இதை எதுவுமே சொல்லவில்லை பிறகு என்னடா பேச்சு வேண்டி இருக்கு? முதலில் தியேட்டர் பெயர் எந்த ஊர் முதலில் எங்கே டா இருக்கு? 😊
பணியாளர்கள் நீண்ட காலம் இங்கு பணிபுரிந்து வருவதைப்பார்க்கும்போதே அந்த தியேட்டர் ஓனரின் உயர்ந்த மனசு தெரிகிறது.அவரது பணிவு மற்றும் ஊழியர்களின் பேச்சு கண்கலங்க வைக்கிறது.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
தியேட்டர் மட்டுமல்ல இந்த சினிமாவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது இளைஞர்கள் தமிழை மறந்து கெட்டுப்போய்விட்டர்கள் உரிமையாளரே உண்மையை கூறிகின்றார்
எனக்கும் இந்த திரையரங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இருந்தாலும் எனக்கு கண் கலங்குகிறது 🥺
உண்மை....
பல சொகுசு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு ஊரில் ஒரு திரையரங்கில் திரைப்படம் ஓடவில்லை என்றால் பல ஆண்டுகளாக படம் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பு தான். இதயம் வலிக்கும் . இரண்டு மாதங்கள் எங்கள் ஊர் டெண்ட் சினிமா
கொட்டகையில் ஆபரேட்டர் உதவியாக இருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்க போவதாக செய்தி அறிந்து அங்கு சென்று பார்த்து கண் கலங்கினேன்.நான் அதில் படம் பார்த்ததில்லை.
கரகாட்டக்காரன் உட்பட
பல.படம் பார்த்து ரசித்த திரையரங்கம்.
அதே போல பழனியப்பா
முரளிகிருஷ்ணா திரையரங்கங்கள்.
அது ஒரு அழகிய காலம்
அருமையான தியேட்டர். பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள அமைதியான தியேட்டர்...
நான் இந்த லஷ்மி தியேட்டரில் & லஷ்மி டூரிங்கி டாக்கீஸில் ஒரு 1000 படமாவது பார்த்திருப்பேன். மனதிற்கு மிகவும் கஷடமாக இருக்கிறது. ஒரு மினி தியேட்டர் வந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் மிக்க நன்றி.
பெரிய நாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு லட்சுமி திரையரங்கம்
1985 ஆண்டு தொடக்கம்
அதற்கு முன்னர் டூரிங் டாக்கீஸ் சுமார் 20 ஆண்டு சுற்றியுள்ள 1 கிலோ மீட்டருக்குள் இருந்தது
We will be missing Lakshmi theater a lot. When we thought to go to any cinema we prefer this theater second show for convineant timing and cleanliness. Thanks to Mr.Prabu for making a video of the last minutes of the theater.
Laximi theatre, periyanaiken palayam, coimbatore. Near hatsun dairy.
விவரமில்லா நெறியாளர் இந்த தியேட்டர் எந்த ஊரில் உள்ளது என்றே சொல்லவில்லை
கோவை பெரியநாயக்கன்பாளையம்
மொட்டை கடுதாசி போல.
நெறியாளர் கடைசியில் சொல்கிறார் பார்க்கவும்
@davoodkhanchankhan5679 கல்யாணம் முடிஞ்ச பிறகு பத்திரிகை தரும் புத்திசாலி போல.
மன்னார்குடி பந்தலடி அருகில்..
Tearing my eyes. Raghu ayya God bless you.
இரண்டு நாள் முன்பு தான் திருப்பூர்காரன் ₹200 காசு இருந்தா வாங்க உங்களை வற்புருத்தவில்லை காசு அதிகம் என்று நினைத்தால் வரவே வேண்டாம் என்றான் இவர் என்ன புதுசா காது குத்துறார்
இவரெல்லாம் திருப்பூர் சுப்பிரமணியன் இருநூறு ரூபாய் உ.பி.
இந்த நெறியாளர் தியேட்டர் பேரையும் ஊரையும் சொல்லாமல் கேமராவைதூக்கிக்கொண்டு வருவது மடமை
இடம் ஊர் சொல்லி ஸ்டார்ட் பண்ணு
2002 அழகி பாடம் பார்த்தேன்
திரையரங்கம் இல்லா தமிழகம் வேண்டும்.
yes.
செல் தட்டி சிவகுமார் குடும்பம் ஒரு பாரம்பரிய தியேட்டரையே முடித்து கட்டிவிட்டார்
எந்த தியேட்டரை ?இது புது செய்தியாக உள்ளதே!
Fantastic moments
நெறியாளர் எந்த ஊர் எந்த தியேட்டர் என்று முதலில் சொல்ல வேண்டும்
நான் அருப்புக்கோட்டை இந்த தியேட்டரில் 2008ல் சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன்.ஒரே ஒரு படம் மறக்கமுடியாத தியேட்டர் மறக்கமுடியாத படம்!
Idhu entha theatre ?
@c23sakthithar.s77 கோவை பெரியநாயக்கன்பாளையம்.நான் அப்போது தொப்பம்பட்டி பிரிவில் இருந்தேன்
Emotional aayityen sir
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முதலா சென்ற திரையரங்கம் எனக்கு தோணும்போதெல்லாம் இந்த ஒரு திரையரங்கத்துக்கு தான் நான் அதிகமா போவேன்...
எங்க ஊர்ல இருக்க லட்சுமி திரையரங்கம் அது இப்பொழுது😭😭😭😭😔😔😔
Super
அய்யா வோடநேர்காணல் என். கண்ணீல் நீர் சிந்தியாது. நெறியாளர்க்கு. நன்றி.
🎉😊😊
Vaai pechcha vida, thunaiyiruppu dhaan periya vishayam
❤ very sad to hear about closing 😕
NANRTI AIYA ❤❤❤❤❤❤😂 MANASU KASTTAMMAHA ERUKKU
We are missing old theatre
😊😊😊யோவ் அந்த கர்ண கொடூரமான BGM நிறுத்துயா!😊😊😊
இந்த தியேட்டர் கோவை பெரியநாய்க்கப்பாளையத்தில் உள்ளது
நான் இலங்கை. எனினும்
இதை தொடர்ந்து பார்க்க.
விரும்பவில்லை. மனம்
வேதனை அடைகிறேன்.
சிவாஜி காலம் பொற்க்காலம் இந்த காலம் பொருக்கிகள் காலம்.
All kalam poruki kalam patu kakalam
En thambi kudi iruntha veedu intha theatre pinpuram naanntha theatrela 4padam paarthuiruken
ஐயாநீங்கநல்லா இருப்பீங்க
அந்த காலம் பொற்கலாம் இந்த காலம் பொருக்கி காலம்.
மனசு. கஷ்டமாக உள்ளது
😊😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
பேட்டி எடுக்குற பெரிய மனுஷா...தியேட்டர் உரிமையாளர் ..அதனை மூடி விட்டார்..அந்த தியேட்டரை பற்றியும்..தியேட்டரின் ஆரம்பத்தையும் முடிவை நெருங்கிய காலகட்டத்தையும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் ...கங்குவா படத்தின் விமர்சன மீடியா செய்திகளை அவரிடம் கேட்பது எந்த விதத்தில் சரி.
Cinema hero and heroines is our chief minister
Change. It. To. Auditorium.
இந்த தியேட்டரில் நான் படம் பார்த்து உள்ளேன் இது கோயம்புத்தூரில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்
We feel so bad. But he never reveal that where it is situated
தெருபொறுக்கிகள் சினிமாவில் நடிக்க வந்தால் இதுதான் நடக்கும்.
கூத்தாடிப் பயலுகளால் நாடு நாசமாப் போனது தான் மிச்சம் …
Many theatre's was closed due to advanced technology. For example many movies are uploaded in you tube, ott platform actresses getting more money but they never considered the theatre in Chennai itself many theatre's was closed and demolished for constructing of malls,car parking, hotels etc what to do . Advanced technology spoils every thing.
பாழயாநினைவகள்இனிவரவராது,,,எனக்கு,,,,வயது,,,,64,,,எல்லாதியேட்டரும்போகும்போதுகவளையாகதான்இருக்கிறது,,,,,,இந்தகாலம்படமெல்லாம்பார்க்கமுடியாது,,,,,,,,சிவாஜி,,,,,எம்,,ஜி,,யார்,,,,ஜெமினி,,,,ஜெய்சங்கர்,,,,முத்துராமன்,,,,ரவிசந்திரன்,,,,,இதோடமுடிந்துசினிமா,,வவாழ்க்கை
Coimbatore Sundrapuram, LIC colony, new theatre katit erukanga, anga try panunga
Where
Theatre name@@Ayyappa7743
@@Ayyappa7743 ganaga yamuna theatre group, building going on lic colony. Sundrapuram, opposite to petrol bunk
Honest
They can keep it as it is .some producers may require for shootings.let us hope for the best.
Jothi mills irundhadhu aadhil nann velai seyumbothu indha theatre I'll niraya film parthullen
எந்த ஊர் தியேட்டர்டா
Jayanthi and Laxmi theatre
Coimbatore la thudiyalur place iruku
Perianayakanpalayam covai
Kovai city la Lakshmi nu oru theater illa.
நாட்டுலேஎத்தயோபிரச்சணையிருக்குஇதுவாமுக்கியம்
Ok
சாத்தியமா மியூசிக்
Entha ooru sollungadaa arai mundangala
Periyanaikkan palyam Coimbatore
இதயத்தின்கதவுகள்மூடப்பட்டுசுக்குநூராகியது
Fool, bgm is high, wasted conversation
Ippo irukara nilamai, varra cinema va podarathuku pathil theatre ah iluthu mooditu, kadai katti vidalam. Varusathuku 4/5 padam than vasool padama irukku.
Cfc
40ரூபாய்எப்படிபிடிப்பி ர்கள்உங்கள்சேனால்ஐஏமாற்றுவேலைஉமதுசேனல்மேல்நடவடவடிக்கைஎடுக்கோண்டும்உமதுசேனவ்பார்த்துகுற்றமா?
ஒரு சினிமா தாயேட்டர் மூடுவது எவ்வளவு நல்லவிசயம்.எத்தனை பேருடைய நேரத்தை வீணடித்த இடம்.
இன்று செல்போனால் இன்னும் மிக மோசமான சூழ்நிலையிலே நாம் இருக்கிறோம்
@nasarahamed5345 ஆம்.இன்னும் மோசமாகும்.
என்ன சொல்றீங்க?ஆரம்பித்தபோதுஉழைத்துவிட்டு வருபவர்களுக்கு ஒரு மனதில் உற்சாகம் தரும் இடமாக இருந்ததில்லையா?
Correct@@nasarahamed5345
@senthurvelanvivek5404 கலாசாரத்தை கெடுத்த தில் சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு.
LUSUPAYAL ANDAURU ATHU KODA SELAMUDIYALA DISEMIS THIS CHANEL
மன்னார்டு குடியில் இந்த தியட்டர் இருந்தது.
திரை அரங்கம் நடத்துவதில்
லாபம் இல்லை என்று கவலை படாதிங்க
திரை அரங்கத்தை
திருமண மண்டபமாக மாற்றி
பணம் சம்பாதிங்க
எல்லாமே பணம் தானே
Yenda uruda
Coimbatore.periyanaikenpalayam
HONEST MAN🎉
அது எங்கேடா இருக்கு
இல்லே இருந்தது
டேய் தியேட்டர் பெயர் என்ன? எந்த ஊரில் இருக்கிறது? இதை எதுவுமே சொல்லவில்லை
பிறகு என்னடா பேச்சு வேண்டி இருக்கு? முதலில் தியேட்டர் பெயர் எந்த ஊர் முதலில் எங்கே டா இருக்கு? 😊
Perianayakanpalayam coimbatore
Ella bro edu veerapandi piruvula eruku bro nan ennoda first movie pathan
மரியாதையான வார்த்தைகளால் பதிவிடலாமே.
எந்த ஏரியா
Very emotional sir... Can I get his contact number pls
இதெல்லாம் ரொம்ப ஓவர்பா