Tamilisai-க்கு சிக்கலா.. அம்பலப்படுத்தும் Rangaraj Pandey Interview | BJP | Amit Shah | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandeyinterview #RangarajpandeyLatest #latestupdate #tamilisaisoundararajan #annamalailatest #bjp #amitshah
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 296

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 місяці тому +150

    என்ன பேச வேண்டுமோ, அதை
    அமித்ஷாவின் கண்களும்,
    கைகளும் பேசி விட்டன! 🇮🇳🚩
    தமிழிசைக்கு மட்டுமல்ல; எல்லை
    மீறும் எல்லோருக்கும் பாடம்!

    • @manisekersnpm7320
      @manisekersnpm7320 3 місяці тому +10

      சூப்பர் பாண்டே அவர்களே

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 3 місяці тому +4

      அந்தப் பாடத்தை வெட்ட விலையில் பொது மேடையில் எல்லோரும் இருக்கும் பட்சத்தில் காட்டக்கூடாது அதுக்குன்னு சில இடமிருக்கின்றது அதுக்குன்னு சில நேரங்கள் இருக்கின்றன அங்க தான் காட்ட வேண்டும் பொதுவெளியில் காட்டி தன் கட்சிக்கு ஆல்ரெடி போட்டு இல்லாத பட்சத்தில் மறுபடியும் டெபாசிட் இழக்கிறதுக்கான வாய்ப்பை அமைத்தவர்கள் கொடுத்து விட்டார்கள்

    • @venkatsankaran713
      @venkatsankaran713 3 місяці тому +2

    • @janarthanamcs1740
      @janarthanamcs1740 3 місяці тому +1

      Minority BJP down down down down down

    • @muraleemadhan
      @muraleemadhan 3 місяці тому

      ஈவிஎம் மின் துணை கொண்டு ஆட்சி பிடித்தவர்கள் ..
      உங்களுக்கு முடிவு அருகில் காத்திருக்கிறது ...140 இடங்களில் இவிஎம்மில் முறைகேடு ...குயின்ட் பத்திரிக்கை வெளியீடு ...

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 3 місяці тому +33

    திரு பாண்டே ஜி அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமையாக பதிலளிக்க பதில் அளிக்கிறீர்கள் சிந்திக்கிற அளவுக்கு பேசுகிறீர்கள் பிராமணர்கள் இழிவா பேசுவது நிறைய சிந்தனையோடு பேசுவீர்கள் உங்கள் சிந்தனை ஆழமானது மக்களுக்கு புரியும் படியாக சொல்லுகிறீர்கள் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 3 місяці тому +54

    கட்சி வளர வேண்டும் என்றால் தமிழிசை மட்டும் இல்லை கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

    • @c.harish
      @c.harish 3 місяці тому

      தமிழிசையை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்

    • @rajapandi2359
      @rajapandi2359 3 місяці тому +2

      நடவடிக்கை எடுக்க வேண்டியது அமித்ஷா மீதுதான்😊

    • @PS-ej2xn
      @PS-ej2xn 3 місяці тому +1

      ​@@rajapandi2359 When you DMK people win. 😅

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 місяці тому

      ​@@rajapandi2359என்ன 🌻nடைக்கு

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 3 місяці тому

      ​@@rajapandi2359
      சாதி வெறி பாண்டி.

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 3 місяці тому +40

    Middle East countries have given Modi ji. Best humanity person.

  • @Eagleman763
    @Eagleman763 3 місяці тому +36

    நீங்க வேற, ஜெய்சங்கர் அவர்களின் ஒரு வெளிநாட்டு உரை கூட இரண்டு திராவிட கட்சியினர் கேட்டு இருக்க மாட்டார்கள்

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 місяці тому +7

      கேட்டு இருந்தாலும் புரியாது- இந்த கேள்வி கேட்கும் எல்லா நிருபர்கள் உட்பட

    • @Potter4545
      @Potter4545 3 місяці тому

      ​@@Trirashmiivagaluku theriyum makkal kelvi ah kekaraga

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 місяці тому +75

    உண்மை ஐயா நான் மலேஷியா வில் உள்ளேன்
    இப்போதும் மோடி ஜி யை உயர்வாக பேசுகிறார்கள்

    • @maheswaranramasubramaniam1113
      @maheswaranramasubramaniam1113 3 місяці тому

      கெஜரிவால் அந்த rape person jevelion னு விடுதல ஆனதுக்கு பத்தாயிரம் மற்றும் தைமல் மிஷகன் கொடுக்கலையா அதேபோல்

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 3 місяці тому +8

      ஐயா நான் செவ்வாய் கிரகத்தில் உள்ளேன் இங்க யாரும் மோடிஜி பாராட்டி பேசு வில்லை

    • @pcreations157
      @pcreations157 3 місяці тому

      லு ஸா நீ​@@karhikeyanmuthusamy8807

    • @muniyandykatherason4734
      @muniyandykatherason4734 3 місяці тому +6

      ​@@karhikeyanmuthusamy8807போதை சுடலை பற்றி பேசுகிறார்களோ 😄

    • @palaniappansblackwingtells7086
      @palaniappansblackwingtells7086 3 місяці тому

      ​@@karhikeyanmuthusamy8807
      செவ்வாய் kirakaththiirundhaalum வயித்தெரிசல் வருவதேன்

  • @vetrivel7493
    @vetrivel7493 3 місяці тому +9

    Common people like me with Annamalai❤❤❤

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 3 місяці тому +17

    எனது தனிப்பட்ட கருத்து பிஜேபியில் தமிழக மாநில தலைவராக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள் அண்ணாமலை போல் சிறப்பாக செயல்பட்ட தலைவர் இல்லை

    • @நன்றி-ஞ6ய
      @நன்றி-ஞ6ய 3 місяці тому

      அதிமுக பிரிந்த போது அண்ணாமலைக்கு விழுந்த அடியை விடவா இது கேவலம்.... பாஜக ல பணத்துக்காக இருந்தால் மான ரோசத்தைலாம் இழந்துட்டுத்தான் இருக்கனும் 😂😂😂😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 місяці тому

      @@நன்றி-ஞ6ய திமுக வில் இருந்தால் .....

  • @jamesthavasi5154
    @jamesthavasi5154 3 місяці тому +2

    R Pandey is the most objective and knowledgeable guy on Tamil Naadu politics! Kudos to him❤️👍👌🏿🙌

  • @நம்பாரதம்-ய4ங
    @நம்பாரதம்-ய4ங 3 місяці тому +67

    தமிழக பிஜேபி இல் நிறைய களைகள் எடுக்க வேண்டும். இப்படி உள்ளடி வேலை பார்க்கும் கருப்பு ஆடுகள் பல உள்ளார்கள். தலைவர் இ்வர்களை எடுத்து களைந்தால் தான் பிஜேபி 2026இல் ஆட்சியை பிடிக்க முடியும்.

  • @komethen3602
    @komethen3602 3 місяці тому +9

    As usual Pandey sir excellent superb great. Jaihind

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 місяці тому +1

    👌👍❤️🙏🌹👌 சூப்பர் அருமை சார் பாண்டி அவர்கள் நன்றி அருமை அருமையாக பதில் கூறினீர்கள்

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 3 місяці тому +8

    Our PM Modi ji
    World Leader Modi ji
    World Super Star Modi ji
    God Bless Modi ji

  • @gokulj7299
    @gokulj7299 3 місяці тому +1

    கேள்விக்கு‌ சரியான‌ பதில்‌ வாழ்த்துக்கள் அண்ணா ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்களே

  • @kmurugan6952
    @kmurugan6952 3 місяці тому +13

    Super super Pandey sir 🙏

  • @aravindvummidi9357
    @aravindvummidi9357 3 місяці тому +1

    Excellent analysis by Rangarajan Pandey. Unbiased views. He’s definitely a class apart

  • @srinivasancr8650
    @srinivasancr8650 3 місяці тому +8

    பணநாயகம் மட்டுமே தமிழகத்தில் வெள்ளும்

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 місяці тому +1

    Thanks Pandeyji, you are king in expressing balanced views boldly, clearly! Hope for good times! Kudos to the channel too! Jai Hind! Jai Shriram!

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 місяці тому +3

    Super answer 👌

  • @annamayyatv4707
    @annamayyatv4707 3 місяці тому +1

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 ❤❤❤
    🙏🙏🙏 🤝🤝🤝 🧡🧡🧡
    💚💚💚
    👏👏👏 👏👏👏 👏👏👏
    🙌🙌🙌 🙌🙌🙌 🙌🙌🙌
    சரியான நெத்தியடி பதில்கள்.

  • @rathinaveljayaram3625
    @rathinaveljayaram3625 3 місяці тому +13

    அண்ணாமலை அவர்களுக்கு எதிராக திமுகவின் அடிமைகள் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை அவர்களின் படத்தை மாட்டி அந்த ஆட்டை பொதுவெளியில் வெட்டிய செயலை வன்மையாக கண்டிக்க வேண்டுமே ஒழிய அதை இது ஒரு சாதாரண செயலாக பாண்டே அவர்கள் கடந்து செல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @srinivasanchellappan1887
    @srinivasanchellappan1887 3 місяці тому +6

    பொது வெளியில் ஆடு வெட்டமுடியாது ஃபாண்டே சார். பொது இடத்தில் விற்பனை செய்யத்தான் அனுமதி உண்டு. ஆட்டின் கழுத்தில் ஒருவரின் பெயரை எழுதி வெட்டுவது என்பது வன்முறை. இது சட்டப்படி குற்றமே,

    • @sugysaro
      @sugysaro 3 місяці тому

      அப்படி ஒரு சட்டம் இருப்பது பாண்டேக்கே தெரியவில்லை போலும்... 😅

  • @JoswaLazaras
    @JoswaLazaras 3 місяці тому +5

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 superrrrrrrrrrrr.. Pandeyji..

  • @tkprabhakaran
    @tkprabhakaran 3 місяці тому +9

    10:35 - Yes its true. I am NRI, we can feel that India's value has increased between foreigners here. Atleast 5 years back they were thinking that India is full of slums and people are poor. Now in recent years their view has changed completely.

    • @Billybutcher-n1q
      @Billybutcher-n1q 3 місяці тому

      Bihar Jharkhand up Gujarat Rajasthan still same
      Only south is developed

  • @charliecharles6045
    @charliecharles6045 3 місяці тому +6

    I am seeing Pandey Sir as Choa, excellent clarification.

  • @rajendrant1451
    @rajendrant1451 3 місяці тому +4

    Jai hind! Jai Bharat!!❤

  • @Sivasankaran_G
    @Sivasankaran_G 3 місяці тому +9

    ஆட்டை கொடுரமாண முறையில் வெட்டுவது மிருகவதை தடை சட்டம் என்ன செய்கிறது புளுகிராஸ் அமைப்பு எங்கே?

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 3 місяці тому +15

    தமிழிசை ஆளுநர் பதவியில் இருந்து விலகியது தவறான முடிவு. அவருக்கு தவறான வழி காட்டுதலில் நடப்பதாக தெரிகிறது.

  • @ravindranmurgis7646
    @ravindranmurgis7646 3 місяці тому

    First 5 min brilliantly said .. fan from malaysia

  • @rockinragul5842
    @rockinragul5842 3 місяці тому +1

    Absolutely right 👍 whatever you say about economic reforms 💪💪💪

  • @chitralayasevatrust2802
    @chitralayasevatrust2802 3 місяці тому +4

    பாண்டே அவர்களே கூட்டணி அமைத்து இருந்தால் தொடர்ந்து கூட்டணியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் இரண்டு மூன்று எம்.பி களின் ஆதரவு பெற. எனவே தமிழகத்தில் பாஜக பலம் பெற வேண்டுமானால் தனித்து நின்றது நன்று.இனியும் தனித்து நிற்பதே நல்லது.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 місяці тому +2

    கவர்னர் பதவிப் பெற்றப் பிறகு மீண்டும் கட்சி அரசியலுக்கு பாஜக அனுமதி அளித்தது/அளிப்பது சரியான முடிவாக் கருதவில்லை.

  • @rahulraghu4040
    @rahulraghu4040 3 місяці тому +3

    Super answer sir

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +3

    Excellent

  • @krishnapuramnagarajan4802
    @krishnapuramnagarajan4802 3 місяці тому +1

    Well done Rengaraj Pandey Ji. K.S.Nagarajan, Chennai. 14.6.2024.

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 3 місяці тому +1

    Excellent reply by பாண்டே Sir

  • @velpandir4608
    @velpandir4608 3 місяці тому +2

    Good discussion,👍

  • @kanthimathi3767
    @kanthimathi3767 3 місяці тому +1

    மோடிஜி அண்ணாமலை நமக்கு கிடைத்த வரங்கள்

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv7007 3 місяці тому +1

    Akka must restrain and refrain from making unwanted press meet. If she were influential she must have shown that by winning. If she is a true patriot she must obey party leadership

  • @mnr3190
    @mnr3190 3 місяці тому +2

    Please don't compare Tamilisai with Honorable FM and EAM. Avanga ivalavu keelthanama nadanthuka matanga. They don't insult party members in public. Avanga standard yae vera level

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 3 місяці тому

    பாண்டே தம்பியின் விளக்கம் மிக மிக அற்புதமாக உள்ளது 🎉❤

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 3 місяці тому

    உங்கள் பதில் சூப்பர் ஓட்டு போடாதவர்களுக்கு நெத்தியடி பதில்

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 3 місяці тому +5

    Your voice represents all well wishers of India. Replacing cho sir.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 3 місяці тому +1

    Super 💯 excellent

  • @UserSelva
    @UserSelva 3 місяці тому +5

    0:52 Video Start

  • @VinothKumar-sh9ew
    @VinothKumar-sh9ew 3 місяці тому

    Panday Sir right for foreign policy I like ❤

  • @sivasiva-ft3mm
    @sivasiva-ft3mm 3 місяці тому +1

    அண்ணாமலை அவர்களால் பாஜக உயர்ந்து கொண்டு இருக்கிறது.

  • @saradhasankar9600
    @saradhasankar9600 3 місяці тому +1

    Brilliant answers by Pandey

  • @Ms7272727
    @Ms7272727 3 місяці тому +2

    Another important point is that it's wrong to calculate the popularity by averaging the vote percentage because no party is or can be popular everywhere. For instance can BJP win in Sikkim? It can win only in few places in Kerala or can it win in Malabar Muslim belt? What is the percentage of Annamalai in CBE? Is it the case all over. It takes time to spread as politics is a m

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 місяці тому +1

    சுப்ரமண்யம் சுவாமி, SV சேகர், ராமசுப்ரமண்யம் அவர்களுக்கெல்லாம் என்ன BJP பதவியா தந்தது, BJP யில் திறமை இருந்தா பதவியில் வர முடியும்

  • @veeraraghavanthiruvenkatac4080
    @veeraraghavanthiruvenkatac4080 3 місяці тому +1

    Arumayana vilakkam

  • @JaganathanRaju
    @JaganathanRaju 3 місяці тому

    Pandey reply and explanation awsome

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 3 місяці тому +2

    ஸ்ரீவத்ஸன் முகத்தில் பான்டே இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்கிறார் என்ற பெருமிதம் தெரிகிறது😂

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 місяці тому +5

    ஆம்!! அறிவு சிக்கல். திறமையின் ஆழம் கண்டுபிடிப்பதில் சிக்கல். அவர்டைய திறமை கணுக்கால் ஆழம் என்றால் அண்ணாமலை திறமை பெர்முடா பள்ளம் போல் ஆழம். ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டார் ex governer

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 3 місяці тому

    உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா கேள்வி பதில் சூப்பர்

  • @krishnamoorthiparasuraman6772
    @krishnamoorthiparasuraman6772 3 місяці тому +6

    தமிழிசை அக்கா அமித்ஷா அண்ணன் இருவரும் ஒரு வீட்டு பிள்ளைகள் அவர்களை அந்நிய கட்சிகளின் சூழ்ச்சியால் வீழ்த்த முடியாது

    • @vijayalakshmisundaram4400
      @vijayalakshmisundaram4400 3 місяці тому +1

      Don't know all the news channels and you tubes are very close to central government that is why they are getting all the mind reading of BJP heads. Proud they are transparent. Will the so called people can give transparently what is going with the 2regional parties heads.
      Even they walk with head no one can shake Annamalai from and BJP

    • @Sridhathavasan
      @Sridhathavasan 3 місяці тому

      Aanaal..d.m.k ku..under ground sevai...thamilizhai....vanathi..sisters.

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 3 місяці тому

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @RaviRavi-kh1kj
    @RaviRavi-kh1kj 3 місяці тому +1

    தமிழகத்தில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க கூடாது

  • @knsundarrajan2157
    @knsundarrajan2157 3 місяці тому +2

    நீங்க இந்தி கத்துக்கங்க என்று சொன்னதை எந்த எந்த மீடியாவும் பேச மாட்டார்கள்

  • @SivaRam-pw8hu
    @SivaRam-pw8hu 3 місяці тому +2

    Bjp support annamalai .he is honest to bjp

  • @gnanasekaranv9796
    @gnanasekaranv9796 3 місяці тому

    Yes. Ask NRI’s about Jaishankar, one of the best foreign minister so far

  • @sarankup
    @sarankup 3 місяці тому

    Her Father and Husband could have felt badly. Every woman deserves respect. Did we ever feel 'that ok' if someone else warned our sister, mother, spouse? He should not do this publicly.

  • @ArulAks
    @ArulAks 3 місяці тому

    Sema bro

  • @anandhakumark9781
    @anandhakumark9781 3 місяці тому

    The great teacher Pandey sir 🙏🏻

  • @muralidharanc5769
    @muralidharanc5769 3 місяці тому +1

    எத்தனைமுறை எந்தவகையாகவும் தரம் தாழ்ந்து திராவிட கட்சிகள் உமிழ்ந்தாலும் திராவிட கட்சிகள் தருவதை பெற்று திராவிட கட்சிகளுக்கு ஆதரவு தரும் திராவிட ஆதரவு இந்துக்கள் ராபிச்சை வித்தியாசம் ?

  • @balaraman3211
    @balaraman3211 3 місяці тому +1

    எந்‌‌‌நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மேற்கு.

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 3 місяці тому

    Jay shankar has remained as finest foreign minister for the last so many years, not even HENRI KISSINGER.

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 3 місяці тому

    சூப்பர் 👌
    பாண்டே சார் ❤️

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 3 місяці тому +1

    Pandey talking perfectly

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 3 місяці тому +3

    This tamilisai first of all should not have accepted the post of Governor she not having completed sixty years of age. Having accepted she should have continued
    . Her actions portray her in a very bad light to all including true BJP workers.

  • @Mellgelly
    @Mellgelly 3 місяці тому +2

    😅சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கண்டம் விட்டு கண்டம் சாடுபவர்களுக்கு இது பாடமாகட்டும்

  • @ksramani3947
    @ksramani3947 3 місяці тому +3

    Modiji will encourage merit first than caste to ruled out corruption but DMK for corruption first than merit or caste

  • @dividivi3180
    @dividivi3180 3 місяці тому

    Mr பாண்டே அவர்களே சீமான் பெற்றது விஜயின் ஓட்டு சப்போட்டு

  • @Ms7272727
    @Ms7272727 3 місяці тому +2

    Marathon and not a hundred metres race. But for BJP it has no option other than going alone if it wants to grow but for that one Dravidian party has to give way.

  • @vijikrishna1
    @vijikrishna1 3 місяці тому +3

    Anchor himself knows that his questions are absurd

  • @karthika8284
    @karthika8284 3 місяці тому

    One point everyone forget.. they hatred and bad name they created against BJP in TN in last 5 years. To break that in last 2 years and bring it to this vote sharing is really great success mainly bcoz of Annamalai effort❤

  • @sureshramanujam7435
    @sureshramanujam7435 3 місяці тому +2

    Dr.Tamilisai: Yesterday as I met our Honorable Home Minister Sri @AmitShah ji in AP for the first time after the 2024 Elections he called me to ask about post poll followup and the challenges faced.. As i was eloborating,due to paucity of time with utmost concern he
    adviced to carry out the political and constituency work intensively which was reassuring. This is to clarify all unwarranted speculations around..

  • @sathyamoorthy5137
    @sathyamoorthy5137 3 місяці тому +3

    Tamilisai Sounderajan lost her credentials.

  • @logeshmalaiyanan93
    @logeshmalaiyanan93 3 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது அவர்களின் கொள்கையால் மட்டும்

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 3 місяці тому

    பேசுதமிழாநேறியாளர்இருவர்கள்க்கு மாலைகண்நோய்உள்ளவர்கள்வேட்டிபேட்டிஎடுத்துகிட்டுயூடீப்புபாளவர்,,காசுபார்க🎉🎉🎉🎉🎉🎉

  • @70manian
    @70manian 3 місяці тому

    Other religious people vote as community and Hindus vote as Individuals.

  • @SUDHARSANStudio
    @SUDHARSANStudio 3 місяці тому

    👍👌👌👌🔥🔥🔥🔥

  • @samparkmedicare8548
    @samparkmedicare8548 3 місяці тому +2

    Lip movement by rangaraj Pandey seems to be biggest joke 😂
    When word like NO NO coming out from Amit Shah, it was not friendly warning

  • @vishalragav8093
    @vishalragav8093 3 місяці тому

    Nice

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 3 місяці тому

    Tamizishai may request for Governor.

  • @RobyTony-ii3xk
    @RobyTony-ii3xk 3 місяці тому

    yes44,பின்னர் வியாழக்கிழமை விளக்கம் அளித்தார். திருமதி சௌந்தரராஜன், X இல் ஒரு பதிவில், “நேற்று, 2024 தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக, எங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா ஜியை நான் ஆந்திரப் பிரதேசத்தில் சந்தித்தபோது. தேர்தலுக்கு பிந்தைய தொடர் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்க அவர் என்னை அழைத்தார். நான் விரிவாகக் கூறும்போது, ​​நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைத் தீவிரமாகச் செய்யுமாறு அவர் எனக்கு அறிவுரை கூறியது, நம்பிக்கை அளித்தது.good56

  • @sivaprakash3459
    @sivaprakash3459 3 місяці тому

    Pandey Sir.. Why Supreme court still with held the final verdict of Supreme court on Radhaouram Assembly elections on 2006

  • @erakarthi
    @erakarthi 3 місяці тому

    அவனுக்க கேள்வி மட்டும் கேட்க தெரியும் நாம் கேள்வி கேட்ட பதில் சொல்ல தெரியாது

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge 3 місяці тому +2

    ரங்கராஜ் பாண்டே பார்ப்பனர் என்பதால் கேள்வி கேப்பவர் பயந்து, பயந்து கேள்வி கேட்க்கிறார்.

    • @sasikumarseenivasan7465
      @sasikumarseenivasan7465 3 місяці тому

      பயம் இல்லையே மரியாதை

    • @Marry-qw3ge
      @Marry-qw3ge 3 місяці тому

      @@sasikumarseenivasan7465 பார்ப்பவர்களுக்கு பயம் மாதிரி தான் தெரிகிறது

  • @neduncheran
    @neduncheran 3 місяці тому

    Your answers to question very sensible. Good thinking

  • @venkataramanmuthukrishnan3907
    @venkataramanmuthukrishnan3907 2 місяці тому

    It is hightime Tamiisai to be sent to Congress party in place of Selvaperundagai Rahul will welcome her in the place of the present one It will do more good to BJP if this lady is not in BJP!@All good work done by Annamalai will go as water if this lady is not removed She still feels as BJP head in Tamil Nadu Delhi leaders should keep this lady under check,

  • @nirmalamuralikrishna7242
    @nirmalamuralikrishna7242 3 місяці тому

    Super

  • @samratsanthosh
    @samratsanthosh 3 місяці тому

    13:35 content

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 3 місяці тому +1

    This is politics.Politics is to confuse people on some silly grounds.And DMK,AIADMK are experts in this field.And they have money bags in mountain size and can purchase any one to defend them.These persons are called opinion makers .

  • @abe7484
    @abe7484 3 місяці тому

    Modis time is up. Anti Modi sentiment is very very high. Nitin Gadkari will take over as PM very soon. He is honest, efficient and inclusive. BJP core committee will replace Modi very soon

  • @nithyaanandha8266
    @nithyaanandha8266 3 місяці тому

    BJP INTERNALS ISSUES NOT DMK PROBLEM.

  • @MohanaSundram-j8m
    @MohanaSundram-j8m 3 місяці тому

    யூகம் பல நேரங்களில் தவறாக புரிந்து கொண்டு அவதி பட நேரிடும்.

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 3 місяці тому

    We need ANNAMALAIJI here

  • @PitchaG
    @PitchaG 3 місяці тому

    எய்துவர் இருக்ங அம்பினை நோவதில் பயனில்லை .