தீராத கடன் பிரச்சனைகள் தீரும்| THIRUCHERAI|ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்|அபிஷேகம்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 17

  • @ஜானகி-ராம.செகநாதன்நான்யார்தேட

    ஐயா மதிப்பிற்குரிய சுபாஷ் கவி அவர்களே இன்றைய கோ.டெம்பில்
    நிகழ்வில் திருச்சேறை அருள்மிகு ஶ்ரீ ஞூனாம்பிகை சமேத ஶ்ரீ சார பரமேஸ்வர் ஆலய தரிசனம். கடன் நிவர்த்தி ஸ்தலம்.ருணவிமோச்சன பரிகார தலமாக சமூகத்திற்கு தங்களின் பதிவு மூலமாக அறிமுகப்படுத்தி அதன் சிறப்பான அபிஷேகமும் ஆராதனைகளையும் காட்சிப்படுத்தி உள்ளீர்கள் தங்கள் ஆன்மீகப் பதிவு சிறக்கட்டும்

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      ஜானகிராமன் ஐயாவுக்கு என்னுடைய வணக்கங்கள் எங்கள் காணொளியை முழுமையாக கண்டு அதன் கருத்தை விரிவாக தெரிவித்ததற்கு மிக்க நன்றி இதுபோல கருத்துக்கள் எங்களை மேலும் மேலும் ஊக்குவித்து பல திருக்கோயில்களை இந்த Go Temple சேனலில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்.

  • @ஜானகி-ராம.செகநாதன்நான்யார்தேட

    ஆனந்தமான அபிஷேகம் பிரகாசமான அலங்காரம்
    பஷ்ப அர்ச்சனை மங்கள கோபுர ஆராத்தி கண்டாலே அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஶ்ரீ சார் பரமேஸ்வர் நம் கடண் பிரச்சனை கண்ட பொழுதே நீங்கிவிடும் அவ்வளவு அற்புதம் நன்றி ஐயா ஓம்நமசிவாய அடியேன்

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      திருச்சேறை சாரபரமேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ரின விமோசன லிங்கேஸ்வரர் அருளால் எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் நீங்கி நலமாக வாழ பிரார்த்தனை செய்வோம்

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 місяці тому +2

    அருமையான தர்சனம் 🙏😍 ஓம் நமசிவாய

    • @gotemple
      @gotemple  2 місяці тому +1

      ஓம் நமசிவாய...

  • @R_Subramanian
    @R_Subramanian 2 місяці тому +2

    ஐயனே கடன் பிரச்சனை தீர்க்கும் திருசேரை ஈஸ்வருக்கு நடந்த அபிஷேக ஆராதனை பார்த்து மனம் மகிழ்ந்தேன் அருமை அருமை
    கடன் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்யுங்கள் விரைவில் கடன் தீர்ந்து நலமாக வாழ்வீர்கள்

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      மிக்க நன்றி ஐயா.

  • @Karunakaran-bb6ui
    @Karunakaran-bb6ui 2 місяці тому +1

    An vethanihali ungalukku theriyum appa sivaa help me with my family members nanri appa sivaa namgk 🌿🌺🌿🌺🌿🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gotemple
      @gotemple  2 місяці тому +1

      Reena vimochana lingeshwararin arulaal ungaludaya prachanaigal theerum

    • @Karunakaran-bb6ui
      @Karunakaran-bb6ui 2 місяці тому +1

      Ankaha vndukoha iyaa 🙏🏻 please help me appa 🙏🏻🌿🌸

  • @VigneshSS-uq1jd
    @VigneshSS-uq1jd 2 місяці тому +1

    அப்பா என் கடன் முழுவதும் திறனும் மனசு நிம்மதி இல்ல பல அற்புதம் ஈஸ்வரா

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      சிவாய நமஹ. விக்னேஷ் அவர்களே கவலை வேண்டாம் திருச்சேரைக்கு ஒரு திங்கட்கிழமை சென்று வாருங்கள் அபிஷேகம் நடைபெறுவதை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள் விரைவில் உங்கள் பிரச்சனை அனைத்தும் தீரும்.

    • @VigneshSS-uq1jd
      @VigneshSS-uq1jd 2 місяці тому +1

      அண்ணா நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @parameswari04
    @parameswari04 2 місяці тому +1

    Arumai Arumai brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gotemple
      @gotemple  2 місяці тому +1

      மிக்க நன்றி சகோதரி...

    • @parameswari04
      @parameswari04 2 місяці тому +1

      @@gotemple yes Anna