நொறுங்கிப் போன இதயங்கள்..கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள் ..!

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @sakthis4313
    @sakthis4313 3 роки тому +15

    சினிமாவில் நடிப்பது மட்டுமே ஒருத்தனுக்கு தகுதி இல்லை என மக்கள் ஒரு முன் உதாரணம் காட்டியுள்ளார்கள்... கோவை ஒரு முன் உதாரணம்

  • @imgood5235
    @imgood5235 3 роки тому +69

    1. SPB மரணம்,
    2. விவேக் மரணம்,
    3. கொரோனாவின் கோர தாண்டவம்
    4. ஸ்டாலின் லாம் முதலமைச்சர்
    அடுத்தடுத்து எத்தனை துயரம் எங்கள் தமிழ்நாட்டில் 😔

  • @aganaz
    @aganaz 3 роки тому +72

    சினிமா வேறு அரசியல் வேறு என உணரக்கூடிய தருணம் இது சினிமாவில் நடிகனாக இருக்கலாம்.அரசியல்ல நீ மகா நடிகனாக இருக்க வேண்டும்

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +2

      மகா நடிகன் என்றால்
      எப்டி .... பாஸ்❓
      நடிகர் திலகம் சிவாஜி போலவா❓
      கமலோட நடிப்புலக ஆசான்
      ஆனானப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே டோட்டலா தூக்கி போட்டவங்க நாங்க...
      கமலஹாசனை விட்டு வைப்போமா❓
      மில்லியன் டாலர் கேள்வி🤛
      *கமல்....நீ....நீ...*
      - நடிகனா இருக்கலாம்
      - சிகப்பா இருக்கலாம்
      - அழகா இருக்கலாம்
      - உலக நாயகனா இருக்கலாம்
      ஆனா...
      நீ என்ன *எம்ஜியாரா* ❓
      சைமன் போல
      சாதாரண கூத்தாடி பய🤣

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 3 роки тому +16

    ஏங்க அவர் நல்ல நடிகர்ங்க, அவ்வளோ தான்...😘😘😘

    • @karthimanju1410
      @karthimanju1410 3 роки тому +2

      உண்மை.

    • @jjtn4406
      @jjtn4406 3 роки тому +1

      அவர் மட்டுமல்ல நடிகர் இல்லை இந்த இந்த உலகத்தில் உள்ள அனைவரும் நடிகர்கள் தான்

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 місяці тому

      கமல்ஹாசன் அரசியலில் தேவை இல்லாத ஆணி.,

  • @pandiyann4896
    @pandiyann4896 3 роки тому +60

    கமல் போன்ற பொது வாழ்வில் நல்ல மனிதர்கள் அரசியலில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் ...இரு திராவிட கட்சிளுக்கும் மாற்றுனு திடமாக சொல்ல வேண்டும் கண்டிப்பாக நாளை கமலுடையதாக வாய்ப்பு உண்டு

    • @simonithsima1241
      @simonithsima1241 3 роки тому +1

      Vaippu illa bro 1450000 2019 election la, ana ipo 130000 than

    • @sruthisangathi3174
      @sruthisangathi3174 3 роки тому +2

      கண்டிப்பாக நண்பா

    • @dhanapalpal190
      @dhanapalpal190 3 роки тому +2

      What a joke... Is kamal is good man

    • @premkishorsk4913
      @premkishorsk4913 3 роки тому +4

      BR, Just think of him. He brought his daughter to dance in public. No father will do it. It shows his real colour. Please direct him to do social works. Let this ground be a good platform to be good social worker as well as administrator.
      Please promote the social worker to be our leader. It will lead to get rid off corruption.
      Where was Mr.Kamal when people were suffering from Tsunami? Vivek Kopara stayed here, and served the people.

    • @sruthisangathi3174
      @sruthisangathi3174 3 роки тому

      @@premkishorsk4913 Well said bro

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +103

    கமல் அண்ணா அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், களப் பணியாற்றியவர்களுக்கும் நன்றி.

  • @messiganesh278
    @messiganesh278 3 роки тому +374

    இந்த தோல்வியை பொருட்படுத்த வேண்டாம்...அரசியல் பயணம் தொடர வேண்டும் ❤️

    • @srilakshmi5408
      @srilakshmi5408 3 роки тому +8

      எப்போதும் வாய்ப்பே இல்லை சகோ

    • @யார்றாஅங்ககத்றது-ன8த
      @யார்றாஅங்ககத்றது-ன8த 3 роки тому +9

      ஆம்
      பெண்கள் படுக்கை அறையில் கேமறா வைத்து அதற்க்கு நிகழ்ச்சி என்று பேர் வைத்து...
      மாமா வேலையை தொடரலாம்
      இனி...

    • @balaprabha1273
      @balaprabha1273 3 роки тому +1

      Adhaan Stalin cm aagitaarae . avan vandha velai mudinjidhu

  • @sevugamoorthy65
    @sevugamoorthy65 3 роки тому +374

    தோற்றுப்போன எல்லோருக்கும் அப்படிதான் நொறுங்கி போய் இருக்கும்...என்னா சிம்ரன் இதெல்லாம்...

    • @uthirauthira8524
      @uthirauthira8524 3 роки тому +13

      True 👍 wonderful

    • @uthirauthira8524
      @uthirauthira8524 3 роки тому +5

      Gauthami ya easy win ? Real election win the people choice

    • @rangaprabudwarakanathan2468
      @rangaprabudwarakanathan2468 3 роки тому +5

      அதான என்னவோ புதுசா நியூஸ் போடறான் பாலிமர்

    • @dhandayudhabaninagarajan7556
      @dhandayudhabaninagarajan7556 3 роки тому +1

      😂😂😂😂😂

    • @rudrasiva3385
      @rudrasiva3385 3 роки тому +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣யப்பா......ஒங்க காமடிக்கு ஒரு அளவே இல்லையா?

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +29

    வெற்றி பெற்ற திருமதி.வானதி சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐🙏

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 роки тому +4

    பாஜக மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +39

    என்னை பொருத்தவரை கமல் மிகப்பெரிய வெற்றி! ஒரு ரூபாய் கூட குடுக்காமல் அதிக ஓட்டு வாங்கிருக்கிறார்! அதேபோல் சீமானும் மிகப்பெரிய வெற்றிதான்!!!!

    • @karthimanju1410
      @karthimanju1410 3 роки тому +1

      டேய், எங்க ஏரியாவில் ரூ.1000 கொடுத்தார்கள் கமல் கட்சிக்காரர்கள்.

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 роки тому +4

    கமல் அடுத்த 5 ஆண்டு உழைக்கட்டும். அடுத்த தேர்தலில் பெரும் வெற்றி பெறட்டும்.

  • @Iraiguru
    @Iraiguru 3 роки тому +145

    வாக்களித்த அந்த 51000 நல்ல இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏.

    • @யார்றாஅங்ககத்றது-ன8த
      @யார்றாஅங்ககத்றது-ன8த 3 роки тому +1

      படுக்கை அறை கேமறா மேனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு.
      உருப்படியா நிகழ்ச்சி எத்தனையோ இருக்கு....
      பெட்ரூம்லையே தான் கேமறா வைப்பீங்களோ?

    • @yogamahi2521
      @yogamahi2521 3 роки тому

      Enna camera puriala

    • @balaprabha1273
      @balaprabha1273 3 роки тому

      @@yogamahi2521 bigg boss program

    • @palaniarumugam3607
      @palaniarumugam3607 Рік тому

      Udhattunayagan

  • @velloretamilannaveen4531
    @velloretamilannaveen4531 3 роки тому +174

    Kamal sir இந்த மக்களைத் திருத்த முடியாது நீங்கள் உங்கள் கலைப் பணியைத் தொடங்குங்கள் அடுத்த தேர்தலில் சந்திக்கலாம்

    • @Mr-loyal-Ravi
      @Mr-loyal-Ravi 3 роки тому +6

      Fact bro naadum naatu makalum naasamai pogatum

    • @jegancivilengineer7740
      @jegancivilengineer7740 3 роки тому +13

      Bro, This is purely Vanathi Akka victory for the last more than 4 years of ground work here... she done many things to this constituency and still continuing the same... Moreover she is a daughter of coimbatore so many people supported and voted her including me, we only seen her contribution and we proud her.... Where as Mr kamal doesn't done anything to coimbatore South constituency people, he is actor so he familiar thats it...

    • @selvakumar-gz9py
      @selvakumar-gz9py 3 роки тому +12

      கலை பணியா..ஸ்ரீவித்யா, வாணி,சரிகா,ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி,ரேகா,கவுதமி,சிம்ரன்,ஆன்ட்ரியா,..... அடுத்து யாரு

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 3 роки тому +7

      @Kiran Reaper she is a able leader she will do a lot for Coimbatore industries a best future for Coimbatore industrial people's

    • @gpgp2348
      @gpgp2348 3 роки тому +4

      BIG BOSS நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது WAIT FOR WATCHING

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 3 роки тому +22

    வானதி ஜெயித்தது தான் நியாயம்.அவர் அந்த பகுதிக்கு நிறைய செய்திருப்பதாக அங்குள்ள பலர் சொல்லி வந்தனர்.

  • @nissenrao4940
    @nissenrao4940 3 роки тому +374

    2018 la. எப்படி இருந்த நான் 2021 இப்படி ஆயிட்டேன்🤣
    நம்ப மக்களை நம்பதிங்கா சார். இவனுங்க மாற மட்டனுங்க🤣😂

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 3 роки тому +53

    மனைவி இனைவி துணைவினு பொரட்சியாளனாத்தானடா வாழ்ந்தான் அவனையே தோற்கடிச்சுட்டீகளேடா

  • @meenumma
    @meenumma 3 роки тому +321

    துரை முருகனை எதிர்த்து போட்டி இட்ட ராமு கூடத்தான் பாவம்

    • @naveenmuthu5057
      @naveenmuthu5057 3 роки тому +4

      Super

    • @baskarrathinam7252
      @baskarrathinam7252 3 роки тому +2

      Ama thala nadathittitanga

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +6

      Yes...adu laam pode mattange

    • @kathiresang7821
      @kathiresang7821 3 роки тому +6

      ராமு நடிகர் கிடையாது. கதாநாயகன் 100 பேரை அடிப்பது உண்மை என்று நினைத்து இருட்டு பிம்பங்கள் பார்த்து வாழ்ந்து விட்டார். பில்டப் செய்தால் தான் படம் ஓடும.

    • @VenkateshE-ze6xh
      @VenkateshE-ze6xh 3 роки тому +2

      நீங்கள் பதிவிட்டது தவறு தோற்றது துரைமுருகன் 900ஓட்டுகளிள் ராமுக்கு இருபது கோடிரூபாயும் சென்னையில் ஒரு வீடும் ராமு விலைபோய்விட்டார்

  • @santhisanthi982
    @santhisanthi982 3 роки тому +155

    தோல்வி ஒன்றும் புதிதில்லை கமலுக்கு... விஸ்வரூபம் எடுப்பார்....❤️

    • @spartacus4404
      @spartacus4404 3 роки тому +4

      👌

    • @sathishkumar-xq9ru
      @sathishkumar-xq9ru 3 роки тому +7

      நாட்டைவிட்டுபோகபோகிறேன்என்றுஅழப்போகிறாரா

    • @spartacus4404
      @spartacus4404 3 роки тому +4

      ஓட்டுக்கு காசு வாங்குனியே அது இன்னம் வேலை செய்தா

    • @c.marimuthuchandrasekar8034
      @c.marimuthuchandrasekar8034 3 роки тому +1

      அதான் ஏற்கனவே விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 எடுத்துட்டாரே !

    • @DavidPrashath
      @DavidPrashath 3 роки тому +1

      Part 3 ah

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 8 місяців тому +1

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்ள செய்தியை இப்பொழுது பதிவிடும் அளவிற்கு உங்கள் உங்கள் சேனல் வலுவிழந்து விட்டதா!

  • @ss-xn4iw
    @ss-xn4iw 3 роки тому +3

    நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு அப்பனுக்கு பிறந்தவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

  • @ads12096
    @ads12096 3 роки тому +206

    என்றுமே big boss தான் என்ற கணத்த இதயத்துடன் வெளியே வந்து விட்டீர்கள்

    • @hn6676
      @hn6676 3 роки тому +4

      100 kodi poche

    • @lakshminarasimhan6200
      @lakshminarasimhan6200 3 роки тому +5

      Endrumey big boss mamma velai than unaku sariyaga irukum

    • @FreedaRamesh
      @FreedaRamesh 3 роки тому +1

      😁😁😁

    • @prakashr3827
      @prakashr3827 3 роки тому +5

      அதையாவது பார்ப்போம். கமலஹாசன் க்கு 4மாதத்திற்கு 130 கோடி கிடைக்கும். அவரது ரசிகர்களூக்கு ஏழை மக்களுக்கு உதவி செய்யட்டும்

    • @atigk8714
      @atigk8714 3 роки тому

      🤣🤣🤣🤣🤣

  • @konamkoders6842
    @konamkoders6842 3 роки тому +100

    கவலை படாதீங்க கமல் சார் பிக் பாஸ் வேலையை ஆரம்பிங்க எப்படி மக்கள் பாய்ந்து வந்து வோட்டு போடுறாங்கன்னு பாருங்க

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 роки тому +1

    துக்கடா என்று விமர்சனம் செய்தார் கமல் வானதி சீனிவாசனை.ஆனால் தேர்தல் முடிவு கமல்தான் அரசியலில் துக்கடா என்று மக்கள் தீர்ப்பு தந்து இருக்கிறார்கள்.

  • @tamilnationalist6950
    @tamilnationalist6950 3 роки тому +15

    வானதி அக்கா திறமையும் அனுபவமும் உள்ளவர். நல்லவரும் கூட.

  • @santhisanthi982
    @santhisanthi982 3 роки тому +78

    ஏன் இவ்வளவு வருத்தம் கமலுக்கு... அவர் தாமதமாக அரசியல் வந்தது தான் இதற்கு காரணம்......வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் இன்று ஆட்சி அவர் கையில் 👍👍👍

    • @joker-he3ww
      @joker-he3ww 3 роки тому +5

      Kamal waste

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 3 роки тому +1

      🤔🤔😂🤣😂

    • @karthimanju1410
      @karthimanju1410 3 роки тому

      ஏண்டி அவன் என்ன அப்துல் கலாமா? காமராஜரா? மூதேவி, மூன்று பெண்களை மணந்து பின் கழற்றி விட்டவன் மற்றும் சிம்ரனை வெச்சு இருந்தவன். போய் பிழைப்பை பாருங்கள்.

  • @ஒத்தரோஜா-த3ழ
    @ஒத்தரோஜா-த3ழ 3 роки тому +315

    அந்த 51000 மக்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @abdulnaseer2129
    @abdulnaseer2129 3 роки тому +1

    கமல் பெண்களை கேலிப்பொருளாகவும்.....காமப்பசிக்கு....விருந்தாக்கவும்.......பாடமும்..படமும்...நடிப்பும்...திறமையானவர்..மற்றபடி...பொதுச்சேவைகள்...செய்வதற்கு.....தகுதியில்லாதவர்....

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 роки тому +6

    பாலி நொறுங்கிப் போவதற்கு அது என்ன பிஞ்சு இதயமா முற்றிய நஞ்சு இதயம் தான்

  • @maxzsethu
    @maxzsethu 3 роки тому +162

    இதயம் என்பது சதைதான் என்றால் எரிதலல் தின்றுவிடும் 😭 யார் யார் சிவம் 😭 அப்பறம் தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியிலே மான் போல வந்தவர யாரடிச்சாரோ யாரடிச்சாரோ😭

  • @hpravin
    @hpravin 3 роки тому +43

    சரத்குமார் லாம் ஒரு ஆளு... அழகா 50 தொகுதி concentrate பண்ணிருந்தா மநீம க்கு வெற்றி வந்திருக்கும்

  • @soundharya_balan
    @soundharya_balan 3 роки тому +17

    Kamal sir great things takes time don't loose hope we won definitely 👍

  • @akashravi2774
    @akashravi2774 3 роки тому +21

    All Tamil People, சீக்கிரம் UPS வாங்கி வீட்டில் வைங்கப்பா, இனி எப்ப வேணாலும் மின்சாரம் தடை ஆகலாம்

  • @spy61
    @spy61 3 роки тому +1

    281 வாக்கு வித்தியாசத்தில் சபாநாயகர் பதவியை இழந்துள்ளார்... சுப்புலக்ஷ்மி....
    வாழ்த்துக்கள் மேடம் சரஸ்வதி...

  • @naveen0856
    @naveen0856 3 роки тому +236

    யாருக்கு சன்தோசமா இல்லையோ... Lycaகும், shankar சன்தோசம்.. Indian2 shooting begins 😂😂

    • @shakthiakash5527
      @shakthiakash5527 3 роки тому +3

      😂

    • @chandru2kc
      @chandru2kc 3 роки тому +3

      But shankar will be free after 2023.

    • @Bala-tt4oj
      @Bala-tt4oj 3 роки тому +4

      Gowthami might also be very happy

    • @tamilpasanga8322
      @tamilpasanga8322 3 роки тому +2

      eyo kamal sir jeichee satasabaiku ponaal, raise voice for peoples welfare against mafia dmk...but not happened...

    • @aravinthall2070
      @aravinthall2070 3 роки тому

      @@tamilpasanga8322 yeah 💯

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 3 роки тому +12

    நல்லவன் வாழ்வான். ஆனால் அரசியலில் நடக்காது. நேர்மையை மட்டும் நம்பி மக்களை சந்தித்தது தவறு.

  • @madhupriya2421
    @madhupriya2421 3 роки тому +77

    Kamal sir வருத்தபடாதிங்க

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +23

    இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம்.... கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்...👍💐

  • @appukutti8003
    @appukutti8003 3 роки тому +22

    எதுக்கு எடுத்தாலும்...பாஜக வா?😞

  • @Manikandan-ib9wf
    @Manikandan-ib9wf 3 роки тому +2

    பல தோல்விகள் தான் நிரந்தர வெற்றியை தேடி தரும்.

  • @senthilkumarjayapal4144
    @senthilkumarjayapal4144 3 роки тому +34

    ஆக... பாஜக வெற்றி என்று சொல்ல மாட்டீர்கள்....

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 роки тому +31

    ஒரு பாடல் ‌முடிவதற்குள் நாயகன்‌சினிமாவில் வேண்டுமானல் முதலமைச்சர் ஆகலாம் நிஜத்தில்‌ முடியாது.
    இன்னும் ஜந்து வருடங்கள் கடுமையாக போராட வேண்டும்.

  • @jjtn4406
    @jjtn4406 3 роки тому +39

    👉👉👉👉👉தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ யார் அடித்தாரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarankumaran2314
    @kumarankumaran2314 3 роки тому +1

    சினிமா காரன் இனி அரசியலுக்கு வரகூடாது இது ஒரு பாடம்

  • @gomathyjitheshwar
    @gomathyjitheshwar 3 роки тому +9

    மக்கள் மாற மாட்டாங்க ஒரு முறை வாய்ப்பு தரனும்

  • @rangarajans963
    @rangarajans963 3 роки тому

    கமல் பிரதர் நீங்கள் வருந்த வேண்டாம் இதுவும் கடந்து போகும் நீங்கள் அரசியலில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை

  • @kensrockz5171
    @kensrockz5171 3 роки тому +7

    Dr. CK Saraswathi, known for her expertise in medical field, now first time entering as MLA, we hope she does well for her constituency.

  • @dillibabu8759
    @dillibabu8759 3 роки тому +1

    செய்த பாவம் தீருதடா
    சிவகுருநாதா....

  • @anandhkpv8466
    @anandhkpv8466 3 роки тому +16

    கமல் தொகுதி மாற்றி போட்டி கண்டிருக்கலாம்

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 роки тому +4

      அது தான் உண்மை.வடக்கன் இருக்கிற இடத்தில் போட்டி போட்டால்.அது மட்டும் இல்ல வானதிக்கு செல்வாக்கு உள்ளது

    • @joker-he3ww
      @joker-he3ww 3 роки тому +2

      Mylaporla potti potirukallam

    • @kanyasharaji1964
      @kanyasharaji1964 3 роки тому

      அவர் கோழை அல்ல பலம் எங்கு உள்ளதோ அங்கு போட்டியிட்டார் கடைசிவரை டப் குயடுத்தார் ஊர் அறியும் வென்றது சூழ்ச்சி

    • @VenkateshSrini
      @VenkateshSrini 3 роки тому +1

      @@kanyasharaji1964
      Appo kolathuerla nekkalam

  • @ashokfoodinfo
    @ashokfoodinfo 3 роки тому +23

    நீங்கள் அரசியல் சூழ்ச்சியால் தோற்றாலும் மக்கள் மனதை வென்று விட்டீர்கள்..
    ௭ங்களின் ஆதரவு ௭ன்றும் உங்களுக்கு தான் மனம் தவறாமல் உங்கள் பயணத்தை தொடருங்கள்..

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 роки тому +5

    காமராஜரனின் வாழ்க்கை வரலாறை
    கண்டிப்பாக இன்றய தலைமுறை
    படியுங்கள்.சத்தியத்தின் தலைவன்
    தமிழ்நாடு தமிழ் மக்கள் என்றும்
    மறக்க வேண்டாம்
    இறைவன்"காமராஜரை. என் இனிய
    தமிழ் மக்களுக்கு நன்றி.

  • @susiladbabu7473
    @susiladbabu7473 3 роки тому +14

    Aam unmai. I could not sleep the whole night. I can't recover from this. Kamal sir is real hero.

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +3

      Unge sir came for election work only after big boss...vanathi was working very hard from start

    • @rkarthik1991
      @rkarthik1991 3 роки тому

      @@dreambig5965 Appo edhuku anga Votersku panam kuduthaanga

    • @VenkateshSrini
      @VenkateshSrini 3 роки тому

      @@rkarthik1991
      Anga mattum illai tamilnatill ella edathilum koduthaargal

  • @mdbl8037
    @mdbl8037 3 роки тому +9

    இந்த 2 தொகுதிகளிலும் பிஜேபி ஜெயிச்சதுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று 🤦🤦🤦

  • @RTRjai2000
    @RTRjai2000 3 роки тому +94

    தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் இருக்குற வரைக்கும் entertainment க்கு இனி பஞ்சம் கிடையாது அடுத்த 5 வருஷத்துக்கு எல்லாம் ஜாலியா சிரிச்சுகிட்டே இருக்கலாம் 😂😂😂🤣🤣புஹாஹாஹா.....

    • @tamilnadu916
      @tamilnadu916 3 роки тому +4

      தமிழக முதல்வர் சுடாலின் தமிழில் தான் பெயர் எழுத வேண்டும்.

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 3 роки тому +5

      Entertainment power irukuma , 12-18 hrs shaba

    • @e.se.s9560
      @e.se.s9560 3 роки тому +1

      😂🤣

    • @sigma-rt7dy
      @sigma-rt7dy 3 роки тому +1

      Ama bro 😂 5year's sema comedy'ah irukka poguthu 🕺🕺🕺 I ya jolly 🤣🤣🤣

    • @ahmednaseer207
      @ahmednaseer207 3 роки тому +2

      Antha comedy ya solrathu polimer mattum thaan... Athayum miratti or panam koduthu vaangi viduvaargal....

  • @sekargurumurthy706
    @sekargurumurthy706 3 роки тому +43

    அரசியல் , சினிமா போன்றது இல்லை என்று புரிந்திருக்கும்.

    • @pravinalex7405
      @pravinalex7405 3 роки тому

      It's not a joke idiot just 1500 votes different healthy tough fight 1st election laya koduthurukaru.

    • @umamakesh6395
      @umamakesh6395 3 роки тому

      👌👌👌🤣🤣

    • @bhuvibuviii7430
      @bhuvibuviii7430 3 роки тому

      S real martar,s in arasiyal

  • @shyam9416
    @shyam9416 3 роки тому +92

    Vanaathi worked very hard here in cbe before and after election.. covid time la road kadai vyabariku uthavinathu ondru...she deserve this victory... kamal sir u fought well 👏👏konjam early ah vanthu irruntha periya impact ah irrunthirkum sir...

    • @kensrockz5171
      @kensrockz5171 3 роки тому +8

      Vanathi akka has done lot in Covai South Constituency, last time without ADMK alliance, she has secured 30,000+ votes, she should have won in this constituency comfortably, but people voted Kamal just for his fame and vociferous speeches

    • @thanyaniwsha7242
      @thanyaniwsha7242 3 роки тому +5

      Well said ,people doesnt know her simply commenting against her ,Not for party,but for her service atleast she deserves this ,expected long back

    • @kensrockz5171
      @kensrockz5171 3 роки тому +4

      She did lot of ground level work and considering her efforts, she would have been atleast minister in any of the portfolio, but sadly her party didn’t rule not even a single time in Tamilnadu. She is one of the finest and polished politicians in Tamilnadu at present, if you can watch any of her speeches, she talks with utmost respect to any of the opposite party speaker.

    • @thanyaniwsha7242
      @thanyaniwsha7242 3 роки тому +5

      @@kensrockz5171 yes we ppl expected her as Party leader of TN BJP before itself,actually the vote diff could have been more !!

    • @thanyaniwsha7242
      @thanyaniwsha7242 3 роки тому

      apart from Cbe south who is remaining 233 candidates ,KH sir dint visit us ,not even MNM representatives,Known person is better ,thats the reason,But supporting Vanathi mam doesnt mean entire party,We dont care for WB ,only care for ourselves,by some selfish citizens!!!!

  • @ravikumar-sb1ip
    @ravikumar-sb1ip 3 роки тому +8

    கமல் sir தோல்வி ரொம்ப வருத்தத்திற்குரியது... நேர்மை எப்பவும் போல் தோல்வியுற்றது🔦🔦🔦
    தோற்றது கமல் அல்ல மக்களும் ஜனநாயகமும்...

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 роки тому +12

    கமலுக்கு தாமரை எவ்வளவோ மேல். BJP கூட நம்மை நேரடியாக எதிர்க்கிறார்கள் ஆனால் கமல் நம்மை முட்டாள் ஆக்க பார்த்தார் ஆனால் முடியவில்லை. தனி மனித ஒழுக்கம் மட்டுமே ஒருத்தரை பொதுவெளியில் வெற்றி பெற வைக்கும்...

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 роки тому +2

      Super sir, individual discipline must. He had no.

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 3 роки тому

      MLA ஹாஸ்டல் போயி பாரு ஜெய்ச்ச mlaஎல்லாம் என்ன பண்றான்னு

    • @subramanimani9151
      @subramanimani9151 3 роки тому

      @@INDHRAJITH643 mla, ana, pin, thappu, seiran,,,, ok
      Olukkam, kettavan, eppadi, win🧟‍♀️

  • @alwayshappy225
    @alwayshappy225 3 роки тому +5

    BJP IS BLOOMING IN TAMILNADU super SUPER SUPER

  • @நல்லவனாகெட்டவனா-ங2வ

    துன்பம் வந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பவர்கள்.வந்த துன்பத்திற்கே! துன்பம் கொடுத்து வென்று விடுவார்கள்..... வள்ளுவர் (623)👍👍👍👍 மனம் தளர வேண்டாம்.இது அரசியல் வாதிகளுக்கு மட்டும் இல்லை.மக்களாகிய நமக்கும் தான் 👍👍👍👍
    இடும்பை கிடும்பை படுப்பர் இடுப்பைக்
    கிடும்பை படாஅ தவர்..... வள்ளுவர் 623🙏🙏🙏

  • @dakshalini3199
    @dakshalini3199 3 роки тому +38

    Good 51,000 votes Athu chumma Ella... Kamal sir

  • @diamondpowder_coating3928
    @diamondpowder_coating3928 Рік тому

    நல்ல மனிதர்க்கு சில அடையாளங்கள் உள்ளனவே

  • @Senthilnathan24
    @Senthilnathan24 3 роки тому +33

    மண்ணை கவுவிய ஆண்டவர் தலைகணதின் பரிசு 😭😭😭😭

    • @ishu739
      @ishu739 3 роки тому +4

      உண்மை

  • @geethar7893
    @geethar7893 3 роки тому

    மேலும் சில சீட்களை பாஜக பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @krishnanr7630
    @krishnanr7630 3 роки тому +6

    எண்னத்த இவரெல்லாம்ஜெயிச்சிஎண்னத்தகிளிச்சி

  • @vaalupayan5721
    @vaalupayan5721 3 роки тому +1

    Kandipa neega win pannuveega...itha vida periya vettri kidaika pokuthu sir...all the best kamal sir.

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 роки тому +13

    உம் சின்னத்தின் அடையாளமான டார்ச்சி லைட்டையே.... உதரி கெடாசினியே என்ன ஆச்சி ஆர்வம் இருந்தா போதாது ......அ......வேண்டும்

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m Рік тому

    கடவுள் உண்டு என்பவர் மட்டுமே தேர்தலில் ஓட்டு கேட்டு வரவேண்டும் தேர்தல் ஆணையம் சத்தியம் வாங்க வேண்டும்

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran3578 3 роки тому +35

    பணம் வாரி வழங்கும் வாரியங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

    • @soundarrajan9996
      @soundarrajan9996 3 роки тому

      அரசியல் வேண்டாம் சினிமா போய் பாருங்க தலைவா

  • @king-qf5tc
    @king-qf5tc 3 роки тому +1

    Kamal sir don't worry ur further CM

  • @ramar4813
    @ramar4813 3 роки тому +7

    Manasae Vitra Vitrandinga Kamal Sir, vetri kitta vandutinga ini Vetri thaan. Never Give up

  • @rameshkannan3144
    @rameshkannan3144 3 роки тому

    ரொம்ப ஸந்தோஷம்

  • @honeycouples4950
    @honeycouples4950 3 роки тому +64

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி 😜😜😜

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv 3 роки тому +7

    கமல் சார்க்கு இது புதிதல்ல. தோற்றாலும் வெல்லுவார்👍

  • @user-rajan-007
    @user-rajan-007 3 роки тому +15

    பணம் வென்றது, நேர்மை தோற்றது 🔦🔦🔦

    • @Manikandan37954
      @Manikandan37954 3 роки тому

      Yes boss

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +2

      Vanthi never gave any money...summa vaai le vade sudadinge...she worked very during covid times...unge boss was busy with big boss girls...

  • @moorthimurugesan8530
    @moorthimurugesan8530 3 роки тому +2

    அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் கமல் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

  • @rajawin1
    @rajawin1 3 роки тому +21

    Vanathi Srinivasan congratulations... your hard did not go waste....kamal better luck next time

  • @Unknown-bo8jr
    @Unknown-bo8jr 3 роки тому

    கமல் கவலை விடுங்கள் முதல் அடி தோல்வி அடுத்த அடி வெற்றி

  • @vel3263
    @vel3263 3 роки тому +48

    வானதி ஸ்ரீநிவாசன் 🚩🚩🔥👌🏻

    • @vel3263
      @vel3263 3 роки тому +5

      @@pavithram1762 yaaru thothu pona mutta paya kamal aah??🤣😂

  • @suryanarayanan1120
    @suryanarayanan1120 3 роки тому +2

    காமஹாசனுக்கு அரசியலை விட காதலில் அனுபவம் அதிகம்... இதற்கெல்லாம் (அரசியலுக்கு) சரிபட்டு வரமாட்டார்

  • @pprabu9613
    @pprabu9613 3 роки тому +3

    தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியிலே மான் போல வந்தவர யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.....................................

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 3 роки тому +1

    தோற்ற எல்லாம் பாவம் தான் பிஜேபி வெற்றி வேண்டும்.

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 3 роки тому +32

    ஹெலிகாப்டர் ல வந்து அள்ளிக்கொண்டு போக இது சினிமா அல்ல

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 3 роки тому +1

    வாழ்வே மாயம்..
    ஆண்டவர் (கமல்ஹாசன்) மனசில் காயம்😌😌😌

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 3 роки тому +5

    கமல் vs வானதி சீனிவாசன் தேர்தல் போட்டி -பாட்ஷா பட பஞ்ச் வசனத்தை நினைவுபடுத்துகிறது."நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.ஆனால் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான். ஆனால் அவங்களை கைவிட்டு விடுவான் ".காலையில் இருந்து வெற்றி களிப்பில் இருக்க செய்த இறைவன் மாலையில் தீராத தோல்வி வலியை கொடுத்து விட்டான்.என்னே அவன் கணக்கு.!!

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 роки тому

      D. M. K. Party koo command podathinkoo, d. M. K. Koo sonna mathiri irukoo oo.

  • @thangarajtailor573
    @thangarajtailor573 3 роки тому +1

    தாமரை மலர்ந்தது பாரத் மாதா கி ஜே

  • @bharath3528
    @bharath3528 3 роки тому +23

    It's ok Kamal sir...
    We are with you❤💪

  • @iniyanjayapaul6814
    @iniyanjayapaul6814 3 роки тому

    அரசியலில் முதல் படி,
    நிச்சயம் ஜெயம் உண்டாகும்,
    பொருமை காக்க வேண்டிய கட்டம்,
    தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட வேண்டும் ஐயா,
    காலம் தங்களுக்கான வாய்பை நிச்சயம் அளிக்கும்.

  • @rangaprabudwarakanathan2468
    @rangaprabudwarakanathan2468 3 роки тому +23

    ஏன் பாஜக சார்பில் வெற்றி பெற்ற நாகர்கோவில் ஐயா காந்தியை பற்றி செய்தி போட மாட்டீங்களா? அவரெல்லாம் விட கமலும் சுப்புலட்சுமியும் உத்தமர்களா?

  • @thanyaniwsha7242
    @thanyaniwsha7242 3 роки тому +1

    Vanathi mam deserves the success,For people who comment from outside of Dt, She was expected to be part since years!

  • @krishnan6245
    @krishnan6245 3 роки тому +37

    Iru idhayam norungi ponathe...😶😶😶

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 3 роки тому +18

    கோவை தெற்கு நல்வாய்ப்பை தவறவிட்டது..

  • @sangeethananda8691
    @sangeethananda8691 3 роки тому +8

    In Coimbatore we expected vanathi mam to win👍

  • @nagajay3507
    @nagajay3507 3 роки тому +2

    இவர் என்ன செய்தார் இதயம் தொங்கிவிட்டது நடித்து ஓய்ந்து விட்டால் அரசியலா வயதான காலத்தில்

  • @muthuprakash8299
    @muthuprakash8299 3 роки тому +4

    கமல் தோற்று போனார் என்று அழுத பல கோடி மக்களில் நானும் ஒருவன்!!உண்மை ஒரு நாள் வெல்லும்!! மக்களுக்கு காலம் பதில் சொல்லும்!! மக்கள் கதறுவாங்க?!அப்போ புரியும்!!

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 роки тому +2

    😂😂🤣 நான் மலர்வேன் என நினைத்து கூட பார்க்கல இல்லை? எங்கடா தாமரை மலராது மலராது னு சொல்லிட்டு இருந்த சப்பிஸ்? 4 mla உடன் ஆரம்பம் முஸ்லீம் league mla இருக்கும்போது... தமிழ் நாட்டுல முஸ்லீம் mla மதச்சார்பற்றவனா?

  • @giftsongifty9749
    @giftsongifty9749 3 роки тому +4

    ரஜினி மைண்ட் வாய்ஸ்.....( நான் தப்பிவிட்டேன் சப்பாணி மாட்டிகிட்டான் )

  • @ravichandranr9530
    @ravichandranr9530 3 роки тому +1

    The same thing happened with Annamalai Sir and L. Murugan.

  • @maheshera
    @maheshera 3 роки тому +35

    கோட்சே ஆவி காலி செய்து விட்டது

  • @bhuvibuviii7430
    @bhuvibuviii7430 3 роки тому

    2000 oru vote da madurai Raju....valga..