கள் குடித்து மட்டையாகட்டும்..உயிராவது மிஞ்சும்..பழ.கருப்பையா ஆவேசம்..| Kallakurichi | Newstamil24x7

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 37

  • @943rama
    @943rama 6 місяців тому +19

    அருமை

  • @xoxo-123-4
    @xoxo-123-4 Місяць тому +6

    பழ கருப்பையா ஐயா அவர்கள் தமிழர்களின் உரிமையை தட்டிக் கேட்கும் ஒரே தமிழர் ஐயா மட்டும் தான்

  • @thangapandi437
    @thangapandi437 Місяць тому +5

    பனைகள்ளு தென்னை கள்ளு அரசு அனுமதிக்க வேண்டு ம் பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை வளரச் செய்ய வழிவகை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @schoolboy7384
    @schoolboy7384 6 місяців тому +23

    அரசுக்கு வருமானம் என்பதை விட
    அரசியல்வாதிகள் வருமானம் பாதிக்கும் என்பது தான் காரணம்

  • @shakthishakthi1042
    @shakthishakthi1042 9 днів тому +1

    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ஐயா

  • @tn65gaming85
    @tn65gaming85 4 місяці тому +7

    கல்லு கடையை திறந்து விட்டால் இரண்டு திராவிட முன்னேற்ற கழகமும் கதை முடிந்து விடும்

  • @MahaRajan-j5u
    @MahaRajan-j5u Місяць тому +4

    பாலக் கருப்பையா உங்கள் பேச்சு தமிழகத்துக்கு மிகவும் அவசியம் என்றும் மக்களுக்காக உண்மையை பேசுங்கள்

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar 6 місяців тому +4

    பனையேறி....... ❤

  • @vivekvivek1533
    @vivekvivek1533 6 місяців тому +5

    🎉🎉

  • @kanamayilk8675
    @kanamayilk8675 Місяць тому +1

    Correct

  • @PunithavelM-mu6sl
    @PunithavelM-mu6sl Місяць тому +1

    ❤❤❤

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 6 місяців тому +9

    Kallu kudithal pothai kidaikathu health nallairukkum😅😅😅

  • @943rama
    @943rama 6 місяців тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChinnaduraiChinnadurai-vw2nn
    @ChinnaduraiChinnadurai-vw2nn Місяць тому +1

    Nice 🙂🙂

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannaveerveera5397
    @kannaveerveera5397 6 днів тому

    👌👌👌👌👌

  • @ராஜாவெங்கட்
    @ராஜாவெங்கட் 6 місяців тому +4

    கள் குடிச்சி செத்தா 10ல கிடைக்குமா?

  • @arunytc8976
    @arunytc8976 6 місяців тому +1

    After long time I see good news....

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 6 місяців тому +7

    ஒத்த மரத்து கள் தினமும் குடித்து வந்தால் உடல் திடகாத்திரமாக இருக்கும்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Місяць тому +1

    Vettippechchu veerachchami
    karuppaiah!

  • @PrakaskDruga
    @PrakaskDruga 2 місяці тому

    Super

  • @KathirvelKathirvel-xr9gh
    @KathirvelKathirvel-xr9gh 3 місяці тому +1

    Welding

  • @m.g.nathan
    @m.g.nathan 8 днів тому

    🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @coolungalnanbanr4522
    @coolungalnanbanr4522 6 місяців тому +3

    Iya vazhka

  • @943rama
    @943rama 6 місяців тому +2

    முடியாத??????

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 6 місяців тому +1

    Thennam kal panam kal eduthal 25 varudathil marathi oru coconut thenkai kooda irunthu veppam athikagamaga irukumpothu kal maram

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 6 місяців тому +1

    Oru pakkam kancha, mathu, oru pakkam maathu ladies ena manitharkal thalai kela tar aada thuvakivittanar

  • @9942068901
    @9942068901 6 місяців тому +5

    Super

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 6 місяців тому

    Inke mathu broblem illai evvalavu mandaiku evvalavu neram veeriyam yeru enpathu than broblem

  • @PownMurugammal
    @PownMurugammal 5 днів тому

    கேளுங்க சார் கேளுங்க.

  • @vathichannel3331
    @vathichannel3331 6 місяців тому +2

    நீ பேசும் போது பாத்து போசுங்க அய்யா வெக்கமா இல்லையா அய்யா கள்ளச்சாராயம் கல்வராயன்மலையில் தான் கள்ளச்சாராயம் காச்சி குடிச்சி செத்து பாங்கலா எல்லா நகராட்சி மாநகராட்சிலியே நகரத்துக்குல்லியே காச்சி விற்றுவிட்டு இருக்கார்கள் தமிழ் நாட்டுல எத்தன நகரத்துல சாராயகடை சந்து தெரு என்ன பெயரில் வீதிகள்ளது தெரியுமா அய்யா தேவ இல்லாத பேசாதிங்க அய்ய தேவையானது பேசுங்க அப்போ தமிழ் நாட்டுல எங்ககள்ளச்சாராயம் குடிச்சி செத்தாலும் கல்வராயன்மலையில் இருக்குரவன் தான் காரனமா ஒரு இனத்தின் நாகரிகத்தையும் அவறின் பன்பாடும் அங்க வாழ்கிர மக்கலின் உழைப்பின் அருமை தெரியாமள் பேசாதிங்க அய்யா உங்கள மிகவும் மதிக்கிரேன் கள்ளச்சாராயம் கல்வராயன்மலையில காச்சி கள்ளகுறிச்சில விற்று சாகுர வரைக்கும் என்னபுடிங்கி கொண்டு இருந்தாள்கல் என்னகேலுங்கள் அத விட்டு அப்பாவி மக்கள் ஏழை எழிய மக்கள் வசிக்கும் கல்வராயன்மலையை தவராக சித்தரிக்காதிங்க அங்கு 195 ஊர் குட் கிராமங்கள் உள்ளன எங்கு தவரு நடத்து என கண்டு பிடிங்க அதவிட்டு கல்வராயன்மலை தப்பா பேசாதிங்க கடைசி பதிவாக இருக்கட்டும் அய்யா