பூரண மதுவிலக்கு ஒன்று தான் தீர்வு? | Arul explains about the Prohibition of Alcohol in Tamilnadu

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • #trending #Viral #Politics #Entertainment
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 22

  • @apalanisamy4879
    @apalanisamy4879 11 днів тому +4

    சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மது விற்பனை செய்யலாம்.
    ரேஷன் கடைகளில் வைத்து ஒரு நபருக்கு அதிகபட்சம் அரை லிட்டர் மதுவை விற்பனை செய்யலாம். இதனால், விடுமுறை தினங்களில் மது அருந்தி முடித்து, மற்ற வாரநாட்களில் அவரவர் வேலைகளுக்கு சரியாக சென்று விடுவர். இதனால் சாமானிய மக்களின் குடும்ப பொருளாதாரமும் மேம்படும்; மேலும் உடல்நலமும் பாதிக்காது!
    (விடுமுறை இல்லாத மற்ற நாட்களில் மது அருந்தினால் சட்டப்படி குற்றமாக கருதலாம்)
    மது விற்பனை குறைவதால் அரசாங்கத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை வேறு வகைகளில் ஈடு செய்வது எப்படி என யோசிக்க முன் வர வேண்டும்.

    • @softwaresplease
      @softwaresplease 11 днів тому

      கள்ளுக்கடை (பனங்கள், தென்னங்கள், ஜவ்வரிசி கள்) என இயற்கையாக வரும் கள் வகைகள் விற்கலாம் குறைந்த விலையில்.
      மற்ற செயற்கை மதுபானங்கள் அனைத்தும் தடை விதித்தால் விவசாயமும் செழிப்பு ஆகும்.

  • @bobaprakash8905
    @bobaprakash8905 11 днів тому +2

    Prohibition is not required. People should be taught how to consume alcohol. Binge drinking and will become unconscious immediately is a wrong way to take alcohol.

  • @sivakumarvellingiri1653
    @sivakumarvellingiri1653 11 днів тому +1

    அனைத்துக்கும் முதல் மாநிலம் தமிழ் நாடு என்று செல்லும் அரசியல்வாதி மதுவிலக்கில் முதல் மாநிலம் தமிழ் நாடு என்று பெருமை பட

    • @Rajaage
      @Rajaage 11 днів тому

      முன்னரே குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் மதுவிலக்கு உள்ளது.....

  • @selvaraju.k.s.selvaraju9601
    @selvaraju.k.s.selvaraju9601 11 днів тому +1

    சூப்ர் ஐயா

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 9 днів тому

    🎉🎉

  • @Some_Talkies
    @Some_Talkies 10 днів тому

    Prohibition ban sathiyame illadha onnu..... Aana control panna mudiyum Kallacharayam kaachuradhum kudikkiradhum national security issue nu solli kallasarayam vitha 5 fingers um vettappadum kallacharayam kudicha katta viral ha vettuvo nu ration card padikka padum nu kadumaiyana thandanaya koduppomnu sattam kondu vandhu konjam perukku andha thandanaiya kodutha idhu Ella sari aaidum...... Tasmach kadaigal ha korachi nalla quality aana liquors ha kodukkanum idhudha practical.......

  • @janaling7405
    @janaling7405 9 днів тому

    Thiruma is a well-learned persom but disagree with prohibition.
    Doesn't work.
    Society should not be driven to encourage it. Twenty years ago, kids parties did not have alcohol and bars. Now, parents are drinking in kids parties. Profit for politicians and corporates.

  • @gokulragunandhan9854
    @gokulragunandhan9854 11 днів тому

    I guess Udhayanidhi was drunk when speaking about 2016😂

  • @premdoss6507
    @premdoss6507 11 днів тому

    மதுவை ஒழித்து விட்டு. கல் இறக்குமதி செய்ய வேண்டும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை ஒரு நபர் ஒரே நேரத்தில் மூன்று லிட்டர் கல் குடித்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது

  • @balajimukund3038
    @balajimukund3038 11 днів тому +2

    Thiruma oru therutu paiyal

  • @masait8750
    @masait8750 9 днів тому

    Thiruma DMK osi briani Adimai 😂

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 12 днів тому

    நல்லது கேட்டதும் சமமாகத்தான் இருக்கும்.இக்கரைக்கு அக்கரை பட்சை. மதுவிலக்குக்குப்பின் மாவட்ட வாரியாக சாவு அதிகரிக்கும். ஆபத்தில்லாமல் மதுகுடிப்பவர்களின் நிலை என்ன ? யதார்த்தத்தை சிந்தியுங்கள்.சமூகத்தின் மனநிலை அறிந்தவர்கள் அறிவுரை முக்கியம்.மதுக்கடை அவசியம் வேண்டும்.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 11 днів тому

    என்னடா திருமா குருமா னு உருட்டின்னு இருக்க