🥴 சோம பானம் விரும்பிகள் 😵‍💫 Tamizha Tamizha Viral Couple 👩‍❤️‍👨

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 40

  • @naturallove5230
    @naturallove5230 19 днів тому +9

    கதிர் போற வழி சரியில்லையே.

    • @Kathir996
      @Kathir996  19 днів тому +7

      உங்களுக்கு விஷயம் தெரியும் என்பதற்காக உங்களுக்கு புரியும் வகையில் வீடியோ செய்து கொண்டே இருந்தால் பெரும்பான்மையான மக்கள் எதுவும் தெரியாமல் இருப்பார்கள் அவர்களுக்கு அடிப்படையில் இருந்து கொண்டு வர வேண்டும் என்றால் பல விஷயங்களையும் சேர்த்து பேச வேண்டும் புரிதல் இல்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது 😇

    • @naturallove5230
      @naturallove5230 19 днів тому

      🙏​@@Kathir996

  • @esammathangavel9329
    @esammathangavel9329 18 днів тому +2

    23:00

  • @kannanrajee7511
    @kannanrajee7511 19 днів тому +3

    Super ya kathir .
    very nice

    • @Kathir996
      @Kathir996  19 днів тому +1

      @@kannanrajee7511 நன்றி 😇

  • @BMS0369
    @BMS0369 19 днів тому +3

    புரிந்தது சகோ 🙂

  • @MeulaaMohan
    @MeulaaMohan 19 днів тому +2

    Ok unnmi very good

  • @nithyanandam386
    @nithyanandam386 19 днів тому +2

    சகோ நன்றி ❤❤❤

  • @shreekarpagajyothi3613
    @shreekarpagajyothi3613 19 днів тому +2

    👍

  • @man2079
    @man2079 19 днів тому +2

    👍👍👍👍👍

  • @user-mh5wr3nz4d
    @user-mh5wr3nz4d 19 днів тому +3

    Bro, Athu Unmai illa. Antha Video la Ready Action Soldranga. Short film ah irrukum. 🤣🤣🤣

    • @Kathir996
      @Kathir996  19 днів тому +1

      😂😂 அப்படி இருந்திருந்தால் அவர்களுக்கு பிரச்சனை ஏனென்றால் அது செய்தி ஊடங்களிலே வந்துவிட்டது 🤷‍♂️

    • @Kathir996
      @Kathir996  19 днів тому

      ua-cam.com/video/qIqeKfEkL84/v-deo.htmlsi=W5UuoyD69DxAMVY5

    • @user-mh5wr3nz4d
      @user-mh5wr3nz4d 18 днів тому +1

      @@Kathir996 illa bro ithu Vera Video. Unmai ya Aaraiga...

    • @user-mh5wr3nz4d
      @user-mh5wr3nz4d 18 днів тому

      @@Kathir996 ithu 2 weeks nu Varuthu. Bt athu ippo 2 or 3 days munadi tha. Be Aware...

  • @chitrrbtxzcrhfmfdadevigegr5541
    @chitrrbtxzcrhfmfdadevigegr5541 19 днів тому +1

    🙏

  • @Vvvrelax
    @Vvvrelax 19 днів тому +3

    Hi kathir bro

  • @petchiram1824
    @petchiram1824 19 днів тому +2

    🎉🎉🎉

  • @harikrishnan.g.t3463
    @harikrishnan.g.t3463 19 днів тому +3

    Bro now i watched crow movie lot of informations is there make vedio about crow movie

    • @Kathir996
      @Kathir996  19 днів тому +2

      தமிழில் வந்தவுடன் பார்க்கிறோம் 👀

  • @bairavanthamizh6836
    @bairavanthamizh6836 19 днів тому +2

  • @RajeshMahendran
    @RajeshMahendran 18 днів тому +1

    கதிர் சகோ No Boys In Future என்று காணொலியை மதன் கௌரி பதிவிட்டுள்ளார் அதை பற்றி நமது UA-cam சேனலில் பதிவிடுங்கள் சகோ....

    • @Kathir996
      @Kathir996  18 днів тому +1

      நானே அதைப் பற்றி பேச வேண்டும் இருந்தேன் 😇

    • @Prasanna3698
      @Prasanna3698 18 днів тому

      ​​@Kathir996 S waiting bro...

  • @jeev_369
    @jeev_369 19 днів тому +2

    🖤🖤

  • @Prasanna3698
    @Prasanna3698 19 днів тому +2

    Golden sparrow means india!!!🙄

  • @jayamanirajesh7391
    @jayamanirajesh7391 19 днів тому +4

    தம்பி நீங்க தப்பு தான் பண்றீங்க பழைய வீடியோ வ நீங்க பாருங்க

    • @Kathir996
      @Kathir996  19 днів тому +2

      @@jayamanirajesh7391 என்ன தப்பு செய்கிறேன் சொல்லுங்கள்

    • @jayamanirajesh7391
      @jayamanirajesh7391 19 днів тому +1

      @@Kathir996 அது உங்களுக்கு தெரியும் தம்பி நான் உங்களை பல நாட்களாக பின் தொடர்ந்து வருகிறேன் ஆனால் கடந்த சில நாட்களாக உங்களின் பதிவு மற்ற யூடுபர் பற்றி தான் வருகிறது உங்கள் நோக்கம் மாறிவிட்டது ( பிரியாணி.மாடு.அக்கா.மாயன்.....) இப்போ இந்த லுசு . நடக்கும் உண்மைய நீங்கள் மட்டும் தான் யூடுப் ல பதிவு பன்னிங்க இப்போ எதுக்கு இந்த பண பைத்தியத்திற்கு முட்டு குடுக்கிறிங்க.இது நான் என் மனசுலே தோன்றிய கேள்வி உங்களிடம் கேட்டேன் அவளவு தான்

  • @MaheshwariA-ss6zk
    @MaheshwariA-ss6zk 18 днів тому

    மெய்வழி சாலை பற்றி உங்கள் புரிதல் தம்பி

  • @vijayagautham5340
    @vijayagautham5340 18 днів тому

    Kathir needs ttf fan support and followers so he speaking like this....he is a planned guy....

    • @Prasanna3698
      @Prasanna3698 18 днів тому +1

      😂😂😂 Nice joke.....

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 19 днів тому +2

    🌚🌚🌚

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 19 днів тому +2

    Bro unga UA-cam income video podunga...😅

    • @Kathir996
      @Kathir996  19 днів тому +3

      13K டு 15K அவ்ளோதான்

  • @PooranachandiranP
    @PooranachandiranP 19 днів тому +2

    adapaavi vaasa , unaku en inda vela....