TET தேர்வை கடுமையாக்க வேண்டும் - பரிந்துரை

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #ugtrblatestnews‪@kalvinanban‬ #tntetlatestnews #trblatestnews #ugtrbresult2024 #trbtodaynews #trbupdates #ugtrbexam2024 #teachersnews #ug #kalvinanban #tetpaper1 #tetpaper2 #tetexam

КОМЕНТАРІ • 97

  • @MuruganI-hi6qn
    @MuruganI-hi6qn 3 місяці тому +50

    முதலில் தமிழக அரசியல்வாதிகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்க வேண்டும்.

  • @dheivakumar2875
    @dheivakumar2875 3 місяці тому +23

    கடினமாக்கி அந்த வினாதாளிற்குரிய விடை உங்களுக்கே தெரியாதே அதை சொல்றீங்களா

  • @ManiVannan-mt9tc
    @ManiVannan-mt9tc 3 місяці тому +41

    டெட் தேர்ச்சி பெற்ற பிறகும் நியமனத் தேர்வு ஒன்று வைத்து உள்ளீர்களே அதற்கு மேலும் என்ன கடுமையாக்க வேண்டும்

  • @balamuruganb4957
    @balamuruganb4957 3 місяці тому +38

    திறமையான முதலமைச்சர் இல்லை. திறமையான அரசு இல்லை.

  • @Youtv365
    @Youtv365 3 місяці тому +46

    இவங்க ஆசிரியர்கள் மட்டும் தான் நோண்டு வானுங்க . எம் பி எம்எல்ஏவுக்கு போய் தகுதி தேர்வு வைங்கடா பார்க்கலாம்

  • @simplestudy8544
    @simplestudy8544 3 місяці тому +31

    எல்லாம் சரிரிரிரி......., நீங்கள் வினா தாளை தவறில்லாமல் எடுக்க ஏதும் பரிந்துரை வந்துள்ளதா????? அதை முதலில் கூறும்

    • @priyadharshinipriya4138
      @priyadharshinipriya4138 3 місяці тому

      Apdi kelunga nalla..

    • @priyadharshinipriya4138
      @priyadharshinipriya4138 3 місяці тому

      Already d.t.ed and b.ed and school kku training poi class eduthuttuthan erukom ...then tet exam aprm competitive exam ..ennum hard ah erukka Enna erukku...

    • @kowsykaman2085
      @kowsykaman2085 3 місяці тому

      Vaipilla Raja vaipilla. Upadesam ooruku than thanaku illa.

  • @selvakumark4873
    @selvakumark4873 3 місяці тому +20

    ஆசிரியர் படிப்பு படித்த ஒரு நபரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தமிழக அரசு தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp 3 місяці тому +8

    படிச்ச படிப்பும் நிதர்சன சூழ்நிலையும் நீங்க நடத்துற தகுதி தேர்வுகளும் எல்லாமே வேஸ்ட்....வேலை கொடுக்கிறது வக்கு இல்லை இதுல கடினமான தேர்வு வெய்க்கணுமாம்...

    • @charlesjo1659
      @charlesjo1659 3 місяці тому

      அருமை யான பதிவு

  • @ambigaimani6815
    @ambigaimani6815 3 місяці тому +8

    TETதேர்ச்சி பெற்ற பிறகு
    2ஆண்டு அரசு பள்ளியில் குறைந்த சம்பளத்திற்கு பணி கொடுத்து வேலைக்கு
    வையுங்கள் பட்டதாரி
    ஆசிரியராக இருந்தால்
    அவர்கள் பாடத்தில் 90%க்கு
    மேல தேர்ச்சி நிலையை கொடுக்கும் ஆசிரியர்களை நிரந்தர பணி கொடுக்கலாம்.தற்காலிக ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி கொடுத்தவர்களெல்லாம் முட்டாளா? நியமன தேர்வு படித்து வாந்தி எடுப்பதுதான். பிள்ளைகளை சரியாக கையாள தெரிந்தவரே நல்ல ஆசிரியர்

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 3 місяці тому +15

    Muttaal government

  • @sakthisri9248
    @sakthisri9248 3 місяці тому +15

    Posting Ella endru soilidu poinga. Ethrirku eintha vettivelai

  • @geetham9079
    @geetham9079 3 місяці тому +15

    First CM kku exam next kalvi Amaicharkku exam vsikkanum.

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 3 місяці тому +19

    Tet exam kku munnadi appointment anavargal best teachers?aa educational minister kku exam veiyungal .

  • @sekarkavin3867
    @sekarkavin3867 3 місяці тому +8

    முதலில் வருடந்தோறும் தவறாமல் நடத்தி பணி வழங்க வழியை பாருங்கள்.

    • @anuanu-qj9gs
      @anuanu-qj9gs 3 місяці тому +1

      Athuku oru case potanum bro 😭

  • @sathishkumar-ck3bn
    @sathishkumar-ck3bn 3 місяці тому +16

    Bed college mooda venum athu than sariyana thrvu

  • @muhilnihiltech9400
    @muhilnihiltech9400 3 місяці тому +16

    First question olunga edunga

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 3 місяці тому +14

    Tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கொடுப்பதும் நல்லது.

  • @sandhisandhiya5826
    @sandhisandhiya5826 3 місяці тому +8

    Ennatha ethir pakkaringa teachers kitta irunthu, ella exam eludhiyachu vacancy mattum increase pannamatinga hundred plus ug trb la eduthachu job illa innum exam epadi strict pannanumnu discuss pannidu irukinga

  • @Sanmithu-g7h
    @Sanmithu-g7h 3 місяці тому +3

    தவறுகள் ஏதும் இல்லாமல் வினாத்தாள் வடிவமைக்காத தகுதியற்ற TRB மற்றும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது.துறை சார்ந்த அறிவு உங்களது அமைச்சர்களுக்கு உள்ளதா என்று நாங்கள் விரும்பினால் என்ன நடக்கும்...நீங்கள் தயாரா? உங்களது துறைச் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கு..

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 3 місяці тому +2

    ஒரு ஆசிரியர் ஆவதற்கான தகுதி B.Ed., or D.TEd படிப்புகள் தான்.. மற்ற அனைத்து தகுதித் தேர்வு,போட்டித் தேர்வு, நியமனத் தேர்வுகளும் பணி நியமனத்திற்கு ஆசிரியர்களைக் கழித்துக் கொள்ளத்தான்....

  • @suganyameyyan4738
    @suganyameyyan4738 3 місяці тому +7

    Already exam tough ah irunthathala than verum 3 % 4% candidates mattum pass ananga

  • @venkatasivasubramanig4
    @venkatasivasubramanig4 3 місяці тому +3

    இதுக்கு மேல முதலமைச்சருக்கு நுழைவு தேர்வு வைக்கவேண்டும் அதில் பாஸ் பண்ணாலும் நியமனத்தேர்வு வைத்து எடுக்க வேண்டும்.

  • @PoomalaiJeyaganesh
    @PoomalaiJeyaganesh 3 місяці тому +4

    Ama 1 to 5 th எடுக்க phd வரை படிக்கணும்

  • @sachinj7694
    @sachinj7694 3 місяці тому +4

    டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கல்வி அமைச்சர் ஆக்க வேண்டும்

  • @sheebar9927
    @sheebar9927 3 місяці тому +1

    இணுமே எவனும் teacher கு படிக்க மாட்டான். போங்கடா நீங்களும் உங்க tet um. Government ல work பன்ற teachers knowledge யே இல்லாம இருக்காங்க. நாங்க இந்த வயசுல exam எழுதுறதே பெரிய விஷயம். இதுல .... போங்கடா

  • @Sanmithu-g7h
    @Sanmithu-g7h 3 місяці тому +4

    துறைச் சார்ந்த அறிவு இல்லாத பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நீடித்துக் கொண்டிருக்கும் அமைச்சருக்கு முதலில் தகுதி தேர்வு வையுங்கள்..

  • @dineshhhari9034
    @dineshhhari9034 3 місяці тому +2

    11yrs job podama innum exam mattum vatchitu govt teachers yematharathu therila........

  • @HARIPRIYA-v3o
    @HARIPRIYA-v3o 3 місяці тому +3

    Pass panavanuku exam vachutu irukanuka ithula kadumaiya illiyama itha padichathu ku madu meika poiruntha kuda nimathiya irunthurkala

  • @dharshinidharshini6019
    @dharshinidharshini6019 3 місяці тому +2

    Ama Inga 1 to 5 th Sgt exam ke 1 to 10 std varai padikurom. Ithula degree level question kelunga 😂

  • @kanageshvarikanageshvari9805
    @kanageshvarikanageshvari9805 3 місяці тому +4

    MLA,MB electionsa yum katumayakkinal nala irugum Elam department Kum.

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 3 місяці тому +2

    கல்விநன்பரே எது நடக்குமோ அது நடந்தே தீரும் இங்கு எல்லரும் சுயநலவாதிகள் இந்த உண்மையானவர் யாரும் இல்லை

  • @gowrisanthi6168
    @gowrisanthi6168 3 місяці тому +3

    தேர்வை எவ்வளவு கடினமாக இருந்தாலும் படித்தவர்களுக்கு எளிமையாக தான் இருக்கும்.

    • @selvakumark4873
      @selvakumark4873 3 місяці тому +1

      நீ போய் ஐஏஎஸ் எக்ஸாம் எழுது.

    • @gowrisanthi6168
      @gowrisanthi6168 3 місяці тому

      @@selvakumark4873 உனக்கு விருப்பமாக இருந்தால் நீ எழுதுடா. 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤭🤭

    • @gowrisanthi6168
      @gowrisanthi6168 3 місяці тому

      @@selvakumark4873 நீ போய் எழுதுடா

  • @SureshSuresh-pq3fj
    @SureshSuresh-pq3fj 3 місяці тому +5

    நேர்முகத் தேர்வு வைத்து,கல்லா கட்டுங்க...

  • @krishnaveniveni1539
    @krishnaveniveni1539 3 місяці тому +1

    It is not only school books. It also consists of B.ed education psychology

  • @sugunadevim3370
    @sugunadevim3370 3 місяці тому +2

    Pass pannitta appadiyae vaelai koduththiduveenga...arasiyalvadhigalukku oru thagudhi thervu vaiththaal
    evanum pass panna maattaan....

  • @karpagamkumar8469
    @karpagamkumar8469 3 місяці тому +1

    Ohhh appo ungalukku rendu exam pothathu..appo b ed stricta pidinga moneya vaangittu pass pottu vidureenga...

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 3 місяці тому +2

    Evlotha nanka padikarthu😂😂😂😂

  • @anbusuresh949
    @anbusuresh949 3 місяці тому +1

    Indha varudam Tet la
    1,50,000 peru pass aaga
    Poranga .
    Earkkanavey 13,331 pera
    40,000 peru nu ungala
    Nambavachittanga.
    Aduthu niyamana thervukku
    2,00,000 Peru vinnapikka poranga .
    Waste nammala exam fees
    Katta solli sambarippanga.
    Nermaiyaa padichu pass panna job dharamattanga.
    Proffosser academy pontra
    Sila couching center la questions out
    Panna vaippanga.
    Nama sagum varai padithu
    Konda irukka vendiyadhu dhaan.

  • @உண்மையின்உரைகல்-mms

    MLA kuம் தகுதி தேர்வு கடுமையாக்க வேண்டும்

  • @mahalakshmivaithyalingam3515
    @mahalakshmivaithyalingam3515 3 місяці тому +3

    NEET kku kural koduppavargalaa neenkal nadathum aatchi

  • @SivaKumar-jd3vw
    @SivaKumar-jd3vw 3 місяці тому

    Veliyil irunthu kelviketpatharku syllabus etharku

  • @iyyappanp3529
    @iyyappanp3529 3 місяці тому +1

    First exam cmku vaiyunka.2nd kalvi ministerku vaiyunga.

  • @southwind4u
    @southwind4u 3 місяці тому +4

    காமெடி காமெடி...

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 3 місяці тому +1

    நீட் வேண்டாம் இவர்களுக்கு, ஆனால்..

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 місяці тому

    ரவுடி மொல்ல மாரி mla ஆகலாம் ஆசிரியர் நிலை என்ன இதற்கு முன் காரணமாக இருந்த ஜெயலலிதா அரசு தான் 🎉

  • @SivaKumar-jd3vw
    @SivaKumar-jd3vw 3 місяці тому +1

    Tet thervu etharku vaikkiringa fees kollai adikka thane

  • @ravindranathvedam7283
    @ravindranathvedam7283 3 місяці тому

    Those who are good in public speaking should be given preference

  • @கதம்பம்கதம்பம்

    Trb ya first u kadumai akunga abcd yeluthi pass panna sollunga kannu theriutha check pannunga pathu question yedukumpothe avlo thappu

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 3 місяці тому +4

    Ohoo .. evangallukku yar exam vaikka...

  • @devip5651
    @devip5651 3 місяці тому

    Ama tough ah vainga but again ugtrb vaikathinga... We ready to face the tough one...

  • @sachinj7694
    @sachinj7694 3 місяці тому +1

    அப்போதுதான் இந்த டெட் தேர்வு எவ்வளவு கடினம் என்பது இந்த அரசுக்கும் அமைச்சருக்கும் புரியும்

  • @sankara3670
    @sankara3670 3 місяці тому +2

    2026 election um kadumai akuna eana

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 3 місяці тому

    2021 ஆட்சி மாற்றம் ஆசிரியர்களால் ,2026ம்

  • @ramselvir5117
    @ramselvir5117 3 місяці тому

    Current affairs um konduvara poraanganu nenaikkren

  • @HARIPRIYA-v3o
    @HARIPRIYA-v3o 3 місяці тому

    Pass panavanuku exam vachutu irukanuka ithula kadumaiya illiyama

  • @HARIPRIYA-v3o
    @HARIPRIYA-v3o 3 місяці тому +1

    Ipo matu romba easy a iruku

  • @krishnaveniveni1539
    @krishnaveniveni1539 3 місяці тому

    It is also based on Psychology 30 mark

  • @bhuvaneshwari6620
    @bhuvaneshwari6620 3 місяці тому

    போட்டிகள் அதிகம். வரவேற்பு🎉🎉🎉🎉

  • @SivaKumar-jd3vw
    @SivaKumar-jd3vw 3 місяці тому

    First pass pannavangalukku velai kodunga

  • @123sangamithran
    @123sangamithran 3 місяці тому

    Kena government

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 3 місяці тому

    Nallavela na pass ❤❤ thappuvhutte

  • @charlesjo1659
    @charlesjo1659 3 місяці тому +2

    சொன்ன அறிவு ஜீவிகள்...இந்த தேர்வில் 15 மதிப்பெண் கூட தாண்டாது என்பதுதான் உண்மை...அரசுக்கு அல்ல கைகள்

  • @dheivakumar2875
    @dheivakumar2875 3 місяці тому +1

    தகுதி தேர்வை கடினமாக்கினால் மட்டும் வேலை கொடுத்துருவிங்களா
    நீங்கள் எப்ப தகுதி தேர்வை வைத்து நியமனம் செஞ்சிங்கள் அதன் பிறகு தான் நியமனத்தேர்வு இருக்கிறதே