TET - Updates | TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • TET PAPER 1 & 2 Previous Year Question (34 sets) 2000/-
    TET PAPER 1 STUDY MATERIALS DETAILS
    1. TET TAMIL 1000/-
    2. TET ENGLISH 1000/-
    3. TET TAMIL AND ENGLISH TEST 1000/-
    4. TET EVS TEST 800/-
    PAPER 2 STUDY MATERIALS DETAILS
    1. TET TAMIL 1000/-
    2. TET ENGLISH 1000/-
    3. TET TAMIL AND ENGLISH TEST 1000/-
    4. TET SOCIAL TEST 800/-
    5. TET MATHS AND SCIENCE TEST 800/-
    6. TET PSYCHOLOGY 700/-
    WHATSAPP / CALL : 9790899652

КОМЕНТАРІ • 167

  • @surijahari902
    @surijahari902 3 місяці тому +66

    இதற்கு நேரடியாக இனி ஆசிரியர்களுக்கு அரசாங்க வேலை இல்லை என அறிவித்துவிடலாம்.

    • @athisram3568
      @athisram3568 2 місяці тому

      சரியான பதில்

  • @ranjithranjith7152
    @ranjithranjith7152 3 місяці тому +32

    நாசமா போயிருவீங்கடா எங்க வயிற்றெரிச்சல் உங்கள சும்மா விடாதுடா த்தூதூதூதூ

  • @Nightsky2426
    @Nightsky2426 3 місяці тому +45

    படிக்கிற ஆசையே போயிடுச்சி. தனியார் ஸ்கூல் போகாம படிச்சேன். இப்போ தான் தோணுது. பேசாம தனியார் பள்ளிக்கே போயிருக்கலாம்னு. வாழ்க்கையே போச்சி அட போங்கடா நீங்களும் உங்க எக்ஸாம்மு.

  • @ramtamil1544
    @ramtamil1544 3 місяці тому +60

    போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 3 місяці тому +38

    NEET exam வேண்டாம். Tet exam கடுமையாக்க வேண்டும். இது என்ன கல்விக்கொள்கை. இது Dmk கல்விக்கொள்கை .😂😂😂😂

    • @beastyt1928
      @beastyt1928 3 місяці тому +3

      திராவிட மாடல் கொள்கை 🤦🤦

    • @yakobarul3911
      @yakobarul3911 3 місяці тому +2

      Neet ஐயா கைல இல்ல. Tet. ஐயா கைல இருக்கு.

  • @grammarinfo4048
    @grammarinfo4048 3 місяці тому +55

    எங்களுக்கு வேலையே கிடைக்கக் கூடாதுன்னு கவர்மெண்ட் முடிவு பண்ணி இருக்கு சார்

  • @charlesjo1659
    @charlesjo1659 3 місяці тому +22

    இப்படி சொன்ன குழு எல்லாரும் ஒண்ணா உக்காந்து எழுதினா கூட 15 mark வாங்க மாட்டாங்க...

  • @arumugam1966
    @arumugam1966 3 місяці тому +28

    இனி யாரும் தயவுசெய்து ஆசிரியர் பட்டய பயிற்சியே இளங்கலை ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளை படிக்காதீர் அ தி மு க வும் சரி தி மு க வும் சரி சுத்தமாக ஆசிரியர் பயிற்சி படிப்புகளை மிக மிக கேலிகூத்தாகவே கருதுகிறது இவர்களையும் இந்த அரசுகளின் இலட்சனங்களை பார்க்கும் போது ஆசிரியர் படிப்பு என்பதே மிக மிக கேவலம் மற்ற துறைகளில் வருமானம் வருமானம் ஆனால் ஆசிரியர்துறையில் அரசுக்கு வருமானம் என்பது இல்லை என தெளிவாகிறது எனவே அரசு இந்த ஆசிரியர்துறைக்கு கூடியவிரைவில் முடுவிழா நடத்த தயாராகிவிட்டது

  • @ramtamil1544
    @ramtamil1544 3 місяці тому +111

    அரசியல் vaathigalukkum கடுமையைக exam vachi வரணும் apa than தெரியும் enga pain

  • @gomathi.agomathi.a25
    @gomathi.agomathi.a25 3 місяці тому +10

    இனிமேல் election வேண்டாம். அரசியல் அமைப்புலிருந்து தேர்வு வைப்போம் இந்த அரசுக்கு

  • @shanmugamkavithaigal791
    @shanmugamkavithaigal791 3 місяці тому +40

    ஏற்கனவே என்ன எளிமையாகவா இருந்தது 2022 இல் நடைபெற்ற தேர்வின் தேர்ச்சி நிலையைப் பாருங்கள் !

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 3 місяці тому +4

    இன்னும் சில வருடங்களில் அரசு பள்ளிகளே இல்லாத நிலை உருவாகும், அப்போ? TRB board ஏ இல்லாமல் போகும்.

  • @janakiraman3348
    @janakiraman3348 3 місяці тому +1

    முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கொடுக்கக்கூடிய அத்தனை பேருமே இளைஞர்களுக்கு எதிரானவர்கள்

  • @rajapandiyan2878
    @rajapandiyan2878 2 місяці тому

    கஷ்டப்பட்டு படித்த ஆசிரியர்களுக்கு இந்த அரசாங்கம் ஏன் வேதனை அளிக்கிறது,

  • @SujithJ-h3j
    @SujithJ-h3j 2 місяці тому

    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரி தேர்வு வைக்கலாம் ? சொல்லுங்கள் தோழர்களே.

  • @arulmozhi2903
    @arulmozhi2903 2 місяці тому

    நம்ம கதை முடிஞ்சிடுச்சி, பேசாம நம்ம பசங்கள அரசியலுக்கு அனுப்புவோம், அவனால அவன் சந்ததியே வசதியா வாழட்டும்

  • @umaparameswari7212
    @umaparameswari7212 3 місяці тому +10

    தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா பள்ளிகளிலும் உள்ள அனைத்து ஆசியர்களையும் தூக்கிட்டு நம்ம அரசியல் வாதிகளே பாடம் எடுக்கட்டும். அருமையான தலைமுறை உருவாக்க முடியும். நாடும் நன்றாக முன்னேறும்🎉

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 3 місяці тому +11

    2021 ஆட்சி மாற்றம் ஆசிரியர்களால், 2026ம்....

  • @anuv5669
    @anuv5669 3 місяці тому +12

    போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் , innum 10 exam vaingada adhukulla paadaila poiduvom vela kodukave theva irukadhu.

  • @m.kaliyappanm.kaliyappan9065
    @m.kaliyappanm.kaliyappan9065 3 місяці тому +11

    நீட்-டுக்கு எதிர்ப்பு.டெட்-டுக்கு கடுமையான நடவடிக்கை.என்ன நியாயம்?

  • @beenababubeenababu1712
    @beenababubeenababu1712 3 місяці тому +1

    no need B.Ed,Tet,ugtrb .only need Election win the person get the teacher.

  • @sivasakthikumaran1066
    @sivasakthikumaran1066 3 місяці тому +16

    இந்த வேலையை நம்பி வாழ்க்கையே போச்சு 41வயசாச்சி இனிமேல் என்ன பன்னப்போறேன்னு தெரியல😢😢😢

    • @athisram3568
      @athisram3568 2 місяці тому

      நீங்கள் டெட் தேர்ச்சி பெற்று இருக்கிறீங்களா?

  • @jeniferruby1644
    @jeniferruby1644 3 місяці тому +13

    Yarum ini teacher profession edukka porathilla...

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 3 місяці тому +16

    வேலை அடிக்கடி குடுக்குறனால கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை சார் 😂😂

  • @sivasakthiedits
    @sivasakthiedits 3 місяці тому +12

    Good sir.
    But already verum tet mattum eluthi job ponavangalukkum ,exam eluthama job la irukkavangalukkum thirumba exam vachu select panna sollunga.Avangalum student kku teach panranga illaya.

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 3 місяці тому +12

    தமிழ்நாட்டுல கடுமையான திட்டம் தான் தேர்வு மட்டும் தான் வைப்பாங்க போஸ்டிங் போடவே மாட்டாங்க

  • @anuv5669
    @anuv5669 3 місяці тому +8

    Sirippu dhan da varudhu😂😂😂, oru time exam eludhi paatha ungaluku therium,, arasiyaluku varradhuku ningalum exam eludhi paas pannitu vaanga paapom, teachers mattum apdi enna da paavam pannom?

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 3 місяці тому +8

    ஆசிரியர் ஆவதற்கு தகுதி B.Ed., or D.TEd., படிப்புகள் தான்...
    ஏனையத் தேர்வு அனைத்தும் பணி நியமனம் செய்வதில் ஆசிரியர் எண்ணிக்கையைக் கழிப்பதற்குத்தான்....

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 місяці тому +5

    Nasama poiduvanga engal life poivettu kevala pattu than book edukkurom.book oda saka sollranga 😢😢😢😢😢😢😢

  • @sasikalak5584
    @sasikalak5584 3 місяці тому +6

    Ias exam kuda pass panidalam pola sir

  • @l______e_s_s567
    @l______e_s_s567 3 місяці тому +4

    இதுக்கு மேல என்ன கடுமை ஆக்கணும்🤦🏻🤦🏻🤦🏻

  • @KulasekarC-xb9gd
    @KulasekarC-xb9gd 3 місяці тому +5

    1 to 5th std class eduka scientists alavukku padikanuma. Ennada ithu d.t.ed, b.ed ku vantha sothanai

  • @sashmithag8139
    @sashmithag8139 3 місяці тому +2

    2013 டெட் govt job பார்த்தே ஃலைப் ஓடிடுச்சு. 2022 டெட் அனௌன்ஸ் பண்ணினதுல இருந்து வருமானம் விட்டுட்டு படிச்சிட்டு இருக்கேன். எல்லார் வாழ்க்கையிலும் விளையாடறதே வேலையாப் போச்சு. வாழ்க வளமுடன். நல்லா இருக்கட்டும் ‌.

  • @umaparameswari7212
    @umaparameswari7212 3 місяці тому +1

    தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா பள்ளிகளிலும் உள்ள அனைத்து ஆசியர்களையும் தூக்கிட்டு நம்ம அரசியல் வாதிகளே பாடம் எடுக்கட்டும். அருமையான தலைமுறை உருவாக்க முடியும். நாடும் நன்றாக முன்னேறும்🎉

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 3 місяці тому +4

    Tamilnadu government against NEET but TED Exam welcome. Something fishy.

  • @UKNV5
    @UKNV5 3 місяці тому

    வருஷம் வருஷம் ஆறாயிரம் posting கொடுக்கிறார்கள். அப்படிதான் கடுமையாக்குவார்கள். 😂

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 3 місяці тому +2

    இவர்கள் விசித்திரமானவர்கள், மனம் கலங்காதீர்கள்...

  • @sangeethapriya-kt6qo
    @sangeethapriya-kt6qo 3 місяці тому +6

    Sir padikkavea interest illa sir

  • @amalaanoshan5165
    @amalaanoshan5165 3 місяці тому +1

    Ipo govt school la work panra teachers ku exam vacha.. Yarumea pass aga matanga

  • @StudyMotivator-v9s
    @StudyMotivator-v9s 3 місяці тому +9

    Sir private schools iruka varaikkum govt la nama ku job kedaikaradhu romba Kashtama sir..........first teachers ku exam vekkanumnu solravangaluku exam vekanum sir.....inum engalai evlo dha sodhipanga.....teacher job ey venam nu nenaikara alavukku engala romba Kashtama padutha ranga....

  • @saranyas9758
    @saranyas9758 3 місяці тому +5

    Ivlo solrathuku posting podala nu sollitu polam

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 місяці тому +3

    Dted,B Ed,tet,sgt ........inum endha vasuvari padikka sollarnga theriyala .😢😢😢😢😢

  • @divyadivya-uw5wn
    @divyadivya-uw5wn 3 місяці тому +4

    Question paper olunga edunga.... apram tuff level kondu polam.....

  • @ramalakshmin54
    @ramalakshmin54 3 місяці тому +1

    இத சொன்னவங்க எத்தனை exam-ல pass ஆனவங்க

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl 3 місяці тому +1

    Tet kadumaiya venum neet vena

  • @thirumoorthieaswaran7657
    @thirumoorthieaswaran7657 3 місяці тому +5

    Ipa mattum romba easya irukka

    • @arulmozhi2903
      @arulmozhi2903 2 місяці тому

      Bro எக்ஸாம் கடுமையானா எப்படி இருக்கும் தெரியுமா,
      கேள்வி: 1+1=?
      A) 2
      B) இரண்டு
      C) Two
      D) அனைத்தும் சரி
      இவ்ளோ கடுமையா கேட்டா நீங்க எப்படி ப்ரோ answer பண்ணுவீங்க

  • @sabapathy6566
    @sabapathy6566 3 місяці тому +1

    Summa summa case potu, futurela ullavangala than kashtam paduthuranga. Pls stop suiting case. You people complecate the situation.

  • @prabhuu3265
    @prabhuu3265 3 місяці тому +9

    Worst government

  • @yakobarul3911
    @yakobarul3911 3 місяці тому +1

    Olunga question edunga. Ungalala mudiyatha neet saniyana vidunga. Ungalala mudincha niyamana thervu saniyanaiyum vidunga. Nadathunga arasiyal. Admk dmk peru thaaan vera vera

  • @irulappandoss2378
    @irulappandoss2378 3 місяці тому +4

    Simple close the government school. Already ennamo ellarum tet pass panna mari than.

  • @KulasekarC-xb9gd
    @KulasekarC-xb9gd 3 місяці тому +1

    1 to 5th std class eduka scientists alavukku padikanuma. Ennada ithu d.t.ed, b.ed ku vantha sothanai

  • @nithiyaaugustin6031
    @nithiyaaugustin6031 3 місяці тому +3

    Intha B.ed padiga koodathu.waste of my life teacher dream

  • @StudyMotivator-v9s
    @StudyMotivator-v9s 3 місяці тому +5

    Kadaisi varai ivanga job poda poradhilla......nama padicha padichen dha retire aga porom........waste of time indha govt ah nambar adhu epdium ivanunga job poda poradhilla illa

  • @sasikalak5584
    @sasikalak5584 3 місяці тому +2

    Sir govt ungalukku job kidiyathunu openna solidu pogalam yen ipadi sagadikkiraga nu terila

  • @sasikalak5584
    @sasikalak5584 3 місяці тому +2

    Namakkaga yarum kural kudukka madangala ayyyyooooo

  • @divyadivya-uw5wn
    @divyadivya-uw5wn 3 місяці тому +2

    Next generation teaching field mattum padika vaikave kudathu...... Paani poori kadai kuda vaikalam..... Teaching field ku matum vara kudathu.....

  • @gowrilakshith
    @gowrilakshith 3 місяці тому +4

    Pakkathu state la evlo posting podaraga .nama state podarathuke ipadi think panaraga..

  • @varshamary3433
    @varshamary3433 3 місяці тому +4

    Teachers ku exam important h illa students ku nalla padam nadathi decipline sollikuduthu avangala life la munnera valikatanuma nu theriyala

  • @dheivakumar2875
    @dheivakumar2875 3 місяці тому +2

    அனைத்து விடைகளும் சரி என்னும் முறையா

  • @kanimozhi113
    @kanimozhi113 3 місяці тому +1

    Inimel varum election num kadumaya dhan irukkum

  • @vijayjm5862
    @vijayjm5862 3 місяці тому +21

    ஏற்கனவே கடுமையாக தான் சார் இருக்கு😭

  • @sasikalaao.....6736
    @sasikalaao.....6736 3 місяці тому

    Govt teachers ellarukum intha exam vachu select panunga.....

  • @arulmozhi2903
    @arulmozhi2903 2 місяці тому

    அட போங்கடா, நீங்க எவ்வளவு கடுமையா எக்ஸாம் வெச்சாலும் நாங்க எக்ஸாம்ல வெக்கப் போறது வெறும் புள்ளிகள் மட்டும்தான், govt exams ல புள்ளி வெச்சி வெச்சி தூங்குனா கனவுல கூட புள்ளி வெக்கற மாதிரியே கனவு வருது, ஒரு நாள் கனவுல OMR ல புள்ளி வெக்கறதா நெனச்சி என் பையன் மூஞ்சி பூரா கிள்ளி வெச்சிட்டேன், அடுத்து என் முகத்தை நானே கிள்ளும்போது தான் உண்மையே புரிஞ்சது

  • @nilaarun8833
    @nilaarun8833 3 місяці тому

    What about govt aided school...Pg assistant post..( full of useless teachers only)..if u ready to give money get a posting..what a heck. .

  • @sanjeevsmart1506
    @sanjeevsmart1506 3 місяці тому +1

    Velai poda mattenu velipadaiya sollidunga....en ippadi.....oru drama....cha...

  • @mageshwariselva-pr3ts
    @mageshwariselva-pr3ts 3 місяці тому +1

    எங்க வாழ்க்கை அவங்க விளையாட்டு

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 3 місяці тому +1

    Ennum enna than pannuvangolo...therila...

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 місяці тому +1

    Sir kadumaiya vaikranga oru exam vaithal pothatha.

  • @umaparameswari7212
    @umaparameswari7212 3 місяці тому

    தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா பள்ளிகளிலும் உள்ள அனைத்து ஆசியர்களையும் தூக்கிட்டு நம்ம அரசியல் வாதிகளே பாடம் எடுக்கட்டும். அருமையான தலைமுறை உருவாக்க முடியும். நாடும் நன்றாக முன்னேறும்🎉

  • @VikramM-n1x
    @VikramM-n1x 3 місяці тому +2

    Call for this month varuma sir?

  • @palanisamychandran2214
    @palanisamychandran2214 3 місяці тому +1

    Innum oru 4 exam vaika solu

  • @varshamary3433
    @varshamary3433 3 місяці тому +2

    Teachers ku mattum kadumaiyaki enna use eruku ipo erukura students oda mana nillaiya purunjka than teachers ku training venum

  • @sasikalaao.....6736
    @sasikalaao.....6736 3 місяці тому

    Ketkira qn abdithan iruku

  • @gayathrisuresh3820
    @gayathrisuresh3820 3 місяці тому +1

    Govt school ellam close panna poram arivuppu koduthutu exam eluthama velaiku pona Ella teachers mudhala thooga sollunga

  • @saranyavajravelu6721
    @saranyavajravelu6721 3 місяці тому

    First already jobla eruka teacherkum test vachi select pannuga appo theriyum

  • @MRajeshwari-cu9ge
    @MRajeshwari-cu9ge 3 місяці тому

    Vaikathukulaium entha akkaporada vilangave matanga

  • @viralchubbybaby19
    @viralchubbybaby19 3 місяці тому

    First of all conduct the test for ministers😡 those who are suggest that policy

  • @kavithakavikrish1423
    @kavithakavikrish1423 3 місяці тому +2

    Yerkanave job vanginavagaluku ena eligible vachaga after competitive oru exam vaigka soluga yellarum kudupathoda kolithikitu sagalamm

    • @rajeswariraji6553
      @rajeswariraji6553 3 місяці тому

      Me to the same decision to told my husband 😢😢😢😢😢

  • @beenarajesh364
    @beenarajesh364 3 місяці тому +1

    Sir ugtrb la 106 no job sir

    • @besttarget1223
      @besttarget1223 3 місяці тому

      @@beenarajesh364 which subject and why

  • @banumani4070
    @banumani4070 3 місяці тому

    Sir 2024 tet exam varuma

  • @jeevaneshe3479
    @jeevaneshe3479 3 місяці тому

    Tet exam cancel pannunga.

  • @poomajeeva2844
    @poomajeeva2844 3 місяці тому

    Weste government 👎👎

  • @swarnalathaselvaraj5311
    @swarnalathaselvaraj5311 3 місяці тому +1

    என்னதான் கடுமையாக்கட்டும் ஒரு கை பாத்துரலாம் ...
    எவ்வளவோ பண்ணியாச்சு இத பண்ணமாட்டோமா ...

    • @Rimatrix
      @Rimatrix 3 місяці тому

      யாராச்சும் ஒருத்தன் உங்கள் மாதிரி சொல்றானா பாருங்க... Tats the spirit...எல்லாம் பொலம்பல் கேஸ்..

    • @rameshprabha4987
      @rameshprabha4987 3 місяці тому

      Illa😂😢

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 3 місяці тому

    Ennada neeinga, already tetna easya, eachone study day and night,ihula vera enna koduma,innum kadumai..... all minister kum test then select.... Tamilnadu enga poituiruku😂😂😂😂

  • @sasikalak5584
    @sasikalak5584 3 місяці тому

    Sir rathakannir than varuthu sir

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 3 місяці тому

    Pesama tnpsc kku poidalam pola...

  • @RK-dz4lh
    @RK-dz4lh 3 місяці тому

    Syllabus change aaguma sir

  • @sabnabilal1514
    @sabnabilal1514 3 місяці тому

    Tet exam eppo

  • @RK-dz4lh
    @RK-dz4lh 3 місяці тому

    Heavy na yapti erugum idea

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 3 місяці тому

    Already hard ah than sir erukku...

  • @kavithakavikrish1423
    @kavithakavikrish1423 3 місяці тому

    Friends exam time depression agathiga padi gai first apram pathukalam enaku intha video patha udane nenje valikuthu so nega nalla padiya padika etha yellam kandukathiga

  • @abbirami3265
    @abbirami3265 3 місяці тому

    Pass mark how much sir

  • @RK-dz4lh
    @RK-dz4lh 3 місяці тому

    கொடுமை சார்

  • @malathianumanthan8424
    @malathianumanthan8424 3 місяці тому +2

    Ug trb case detail poduga.

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 3 місяці тому

    இந்த பரிந்துரை இப்ப வர TET க்கு வருமா?
    TET paper 2 இந்த month வருமா?sir

  • @kumaresannandhu
    @kumaresannandhu 3 місяці тому

    Paper 1eppo varum sir

  • @sabnabilal1514
    @sabnabilal1514 3 місяці тому +1

    Exam eppa sir

  • @Siddarth369
    @Siddarth369 3 місяці тому

    SGT exam negative mark irukkungala sir....???

  • @ramadevi.9480
    @ramadevi.9480 3 місяці тому

    Sir TET varuma TRB varuma

  • @dalshinidalshini2127
    @dalshinidalshini2127 3 місяці тому +2

    Neenga solra mathri kandippa intha tet exam la pass agiranum