வெட்கமா இல்லயா? | Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 382

  • @rajivgandhi6153
    @rajivgandhi6153 5 років тому +80

    என்ன ஒரு முதிர்ச்சி 🍎🐆👏👏👍Dr. திருமா👏👏👍

  • @PARTHI360
    @PARTHI360 5 років тому +53

    This is the first time I am hearing Thirumavalavan speech. Excellent speech. Very good person. I thought that he is doing community politics. But he is really really intelligent.

  • @smartseenu4361
    @smartseenu4361 5 років тому +71

    தமிழ் நிறம் சேனல் க்கு மிக்க நன்றி ஜாதி இல்லாத ஒரு அரசியல் வேண்டும் என்றால் அதற்கு Dr.திருமா வளவன் ஆட்சிக்கு வரவேண்டும்

    • @visus9201
      @visus9201 5 років тому +3

      Super Maas thaliva thanks vankam sir

  • @kumar.k5339
    @kumar.k5339 5 років тому +86

    தமிழர்களின் அறிவுச்சுடர் திரு. திருமாவளவன்"அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @pandiyanking5445
    @pandiyanking5445 5 років тому +29

    முதல் முறையாக திருமாவளவன் பேச்சை கேட்கிறேன். மிக அருமையான பேச்சு. உண்மைகள் அடங்கிய பேச்சு..

  • @sheikabdullahabdullah6256
    @sheikabdullahabdullah6256 5 років тому +53

    Super nice speech Tamil Nadu super very very nice best Chidambaram next MP Mr Thiruma🐆🐆🐆🐆🐆👏👍😘💞

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 5 років тому +147

    தொடர்ச்சி ?
    அருமை 👌
    அரசியல் நுட்பம் குறித்த பாடம்; மிகத் தெளிவான, எளிமையான உரையில்,
    ஒரு பேராசிரியரை மிஞ்சும் பேருரை, இது !
    எந்தப் பந்தாவோ, கனமோ இல்லை; எளிய, ஆனால், அரிய மனிதர், திருமா.
    அரசியலில், ஒரு கத்துக் குட்டிகளுக்கும் கூடப் புரியும் வகையில்...

    • @selvaraj8571
      @selvaraj8571 5 років тому

      நீ இப்போ பேசுவது உண்மை ஆன ஏன்டா இப்போ திருட்டு தி மு க வுக்கு செம்பு தூக்குற போடா

  • @shaktivel5160
    @shaktivel5160 5 років тому +48

    Excellent post and speech Mr. Thiruma

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 5 років тому +78

    தமிழனின் ஏழாம் அறிவு இது என்பதை தமிழ்ச்சங்க உரையாடல் மூலம் உணர்த்தி இருக்கிறார் மேதகு மதிப்பிற்குரிய தலைவர் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அடுத்ததாக காத்திருக்கிறோம் தோழர்

  • @vijayakumar2593
    @vijayakumar2593 5 років тому +32

    Wonderful speech by Dr. Thol thiruma.

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +176

    திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி
    தயவுசெய்து சிந்திக்கவும் பொது மக்கள்...
    மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்

  • @jeba777
    @jeba777 5 років тому +64

    அருமையான பதிவு

  • @proletarianmedia399
    @proletarianmedia399 5 років тому +92

    திருமா உலக அரசியல் விசயத்தில் தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார். இந்த விசயத்தில் அவருக்கு தலை வணங்குகிறேன்.💪

    • @visus9201
      @visus9201 5 років тому +2

      Super Anna mass

    • @sumilasumila8036
      @sumilasumila8036 5 років тому +2

      அனைத்து தளங்களிலும் தெளிவு பெற முயற்சி எடுத்து சிறப்பாக விளங்குகிறார்.....
      Great sir
      Really salute sir
      Hats off sir

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 5 років тому +26

    Great leader not only for dalits but for all Tamils Dr. Thiruma.

  • @prabakarananganur6507
    @prabakarananganur6507 5 років тому +35

    எழுச்சித்தமிழர் அவர்களின் உரை அற்புதம். எளியவனினுக்கும் புரியும் வகையில் கருத்துகளை கூறுவதில் எழுச்சித்தமிழருக்கு நிகர் எழுச்சித்தமிழர் மட்டுமே...

  • @CeeYennKay
    @CeeYennKay 5 років тому +55

    *தமிழகத்தின் அறிவுசார் சொத்துரிமை டாக்டர் திருமா! தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் அவர்!!*

  • @benabraham1987
    @benabraham1987 5 років тому +160

    யார் யா நீர் எங்ககிறுந்து வந்தீர் , மகான் கள் பிறப்பது அறிது. வணங்குகிறேன்.

  • @padmarajk7307
    @padmarajk7307 5 років тому +48

    உங்கள் பேச்சு திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா

  • @venkatjalapathi9727
    @venkatjalapathi9727 5 років тому +28

    உண்மையான உலக அரசியலையும், அப்பட்டமான உள்ளூர் அரசியலையும் மிக எளிமையாக சொல்லிவிட்டார் திருமா..

  • @savarimuthu7559
    @savarimuthu7559 5 років тому +38

    Excellent speech.You are an Eye opener for the People.We always suppor to You.

  • @sharmibegam6861
    @sharmibegam6861 5 років тому +133

    என்ன மனுசன்யா இந்தாலு..... 👏👏👏👏👏👏 நல்ல பேச்சு.

    • @sumilasumila8036
      @sumilasumila8036 5 років тому +7

      எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார்
      நம்முடைய பேச்சு வழக்கில் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்திருக்கிறார்
      நல்ல மனிதர்
      மாமனிதர்

    • @anbalaganrani1756
      @anbalaganrani1756 4 роки тому +3

      Super

  • @billetharundj8128
    @billetharundj8128 5 років тому +38

    நன்றி திருமா அவர்களே உங்களுடைய பேச்சு என்னை
    கவர்ந்ன அதேபோன்று எனக்கும்
    டிடிவி ஐ பிடிக்கின்றது

  • @balajiboss9069
    @balajiboss9069 5 років тому +17

    Number one National leader and excellent speaker in the world dr.thol.thirumavalavan ( VCK).....

  • @selvamani139
    @selvamani139 5 років тому +23

    அருமை தெளிவான வார்த்தைகள்.நன்றி.

    • @amutha8540
      @amutha8540 4 роки тому +1

      Ore medaiyil ethanai vithamana paechu Avaruku inai Avare

  • @Bsuresh-cx2kw
    @Bsuresh-cx2kw 5 років тому +27

    அருமையான தலைவர் தொல்.திருமா...

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 5 років тому +126

    அரசியல் நாகரீகம் தெரிந்த ஒரே அரசியல் தலைவர் டாக்டர் திருமா அண்ணன் அவர்கள். தனது கட்சிக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதநேயம் உள்ள நல்ல மனிதர்.

    • @PARTHI360
      @PARTHI360 5 років тому +3

      True

    • @jkvideos6826
      @jkvideos6826 5 років тому +2

      Did i hear some one spoke Saraku Miduku Mama speech?

    • @sports360degress
      @sports360degress 5 років тому +1

      He is an pachachoondi and an asshole.

    • @balajir4273
      @balajir4273 5 років тому

      john gnanaprakasam super na sinthika madankana

    • @misskeykanni903
      @misskeykanni903 5 років тому

      @@jkvideos6826 poda thuuma

  • @benabraham1987
    @benabraham1987 5 років тому +22

    What a speech he delivered 👌👌👌👏👏👏

  • @டெல்டாகுழுமம்

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 சூப்பர் பேச்சு திருமா அண்ணன் அவர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞

  • @vijayakumar2593
    @vijayakumar2593 5 років тому +23

    Meaningful and well analysed speech.

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 років тому +73

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் திருமாவளவன் அவர்கள் *அவரை சாதிய வட்டத்தில் சுருக்குவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 8 місяців тому +3

    என்ன உரையாடல்
    தொல். திருமா அவர்களின் உரையாடல்
    சிலிர்த்தது என் உடல்
    சிந்திக்க தொடங்கியது என் மூளை
    மூடிய விழிகள் விழிப்படைகின்றது
    என் விரல்கள் எழுத்துகளை தாளம் இட தயாரகின்றது
    என் மனது இவரை போல வர வேண்டுமென என்னை கெஞ்சிகின்றது

  • @ctholkapiyan
    @ctholkapiyan 5 років тому +16

    I heard no of speeches of Dr.Tiruma but this one is very special and elogant.

  • @அனுசியாபுரம்
    @அனுசியாபுரம் 5 років тому +74

    Dr. திருமாவளவன் 😍😍😍👍👍

  • @prabhuveer4568
    @prabhuveer4568 5 років тому +67

    திருமா நல்ல தலைவர்

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 5 років тому +39

    thiruma Anna pechi arumai

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 5 років тому +12

    அறிவுச் சார்ந்த பேச்சு.

  • @VV-ym2tf
    @VV-ym2tf 5 років тому +20

    I have never seen such a clarity of thoughts , vision and intellectual speech from any other politicians in Tamilnadu at the moment.

  • @moorthy.m.swamymoorthy.786
    @moorthy.m.swamymoorthy.786 5 років тому +48

    The Great leater in tamilnadu.

  • @RameshRamesh-ex1qe
    @RameshRamesh-ex1qe 5 років тому +11

    அருமை திருமா ஊங்களை போன்று கருத்தாலா்கள் பெருகவேண்டும்.

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 5 років тому +79

    இந்த பேச்சின் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.

  • @kugankaliaperumal7100
    @kugankaliaperumal7100 5 років тому +19

    He is eligible for the place of Fidal Castro. He must come as PM for India. Congrats.

  • @kalaivettri6523
    @kalaivettri6523 5 років тому +16

    மகிழ்ச்சி அண்ணா

  • @balagurupandiyan1965
    @balagurupandiyan1965 5 років тому +16

    Excellent speech... congrats

  • @diravidavasanthan1235
    @diravidavasanthan1235 3 роки тому +9

    தமிழகம் ஒரு நல்ல தலைவரை இழக்கக்கூடாது என்று கருதுகிறார்களோ அப்படி என்றால் நாம் எழுச்சித் தமிழரை ஆதரித்து தான் ஆக வேண்டும் அவர் பின்னால் ஒரு அணியில் சேர வேண்டும் நல்ல ஒரு மகான் அறிவு ஆசான் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @dinakarandina9891
    @dinakarandina9891 5 років тому +22

    U r very good person, advice ur party members threatening politics.. Then only all people support ur very good policies..Good Luck

  • @alaikrishna2552
    @alaikrishna2552 5 років тому +9

    He is a mobile university ..... If we select him as PM of India ,our country will become as VALLARASU instantly..... Such a great person.... What a wide wisdom he has!!!!!!!!

  • @antonyselvam5113
    @antonyselvam5113 5 років тому +28

    Anna thiruma is CM for TN.

  • @kaviyarasankaviyarasan6279
    @kaviyarasankaviyarasan6279 4 роки тому +4

    மிகவும் ஆளுமைத் திறன் கொண்ட ஒரு எளிய மனிதர்

  • @balajianandhan7010
    @balajianandhan7010 5 років тому +17

    எங்கள் அண்ணன் ஆளுமைக்கு இந்த உரையும் ஒரு எடுத்துக்காட்டு.

  • @KsumanjohnKsumanjohn
    @KsumanjohnKsumanjohn 5 місяців тому +4

    ஆண்டவரே தொல் திருமா அண்ணன் தலைவர் அவர்களை தேசத்தலைவராக ஆசீர்வதியும்.🙋

  • @johnkirubakaran3142
    @johnkirubakaran3142 5 років тому +14

    Thiruma speech is excellent and intellectual

  • @subramanianmathialagan5725
    @subramanianmathialagan5725 5 років тому +41

    அறிவு ஊற்று திருமா. அவர்கள்...

  • @rvkumar2822
    @rvkumar2822 5 років тому +23

    Nice speech

  • @muthumanickaraj1958
    @muthumanickaraj1958 5 років тому +12

    Very decent Leader...he is great.

  • @ayyappanm3556
    @ayyappanm3556 2 роки тому +1

    Excellent speaking thiiruma

  • @alagurathnam9885
    @alagurathnam9885 5 років тому +38

    ஓய்... முக்கியமான நேரத்துல ஏன் Cut பன்னிடீங்க... Upload immediately ...

  • @karten58
    @karten58 5 років тому +21

    When ll u post the second Part ?? , Watta leader ., Salute Dr.Thiruma 🙏

  • @VelMurugan-zt5je
    @VelMurugan-zt5je 5 років тому +7

    சிறந்த பேச்சு #திருமா அண்ணா

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 5 років тому +23

    தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன் திருமா

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 5 років тому +52

    தோழர் திருமா பொறுப்பான தலைவர் .

  • @Justin......4545
    @Justin......4545 5 років тому +14

    Beautiful thoughts I have a great respect on you...! You are the model of tomorrow youth....!

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 3 місяці тому

    அருமையான விளக்கம். பொது நலத்தை உணர்ந்து பேச்சு. இது தான் திரு மா அவர்கள். உங்கள் சேவை வாழ்த்துகள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @castrojkd6289
    @castrojkd6289 5 років тому +12

    வாழும் அம்பேத்கர் DR .THIRUMA

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 5 років тому +10

    Crystal clear speech...👏👏👏👏

  • @muthuvelmuthuvel8806
    @muthuvelmuthuvel8806 5 років тому +80

    அண்ணன் திருமா ஒரு பல்கலைக்கழகம், அமுதசுரபி அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.

  • @udhayable
    @udhayable 5 років тому +28

    Salute sir .. So dare you are keep it ul

  • @madhankarmegam6625
    @madhankarmegam6625 5 років тому +119

    அடுத்த பாகம் எப்போது வரும் என காத்து இருக்கிறேன், எழுச்சித்தமிழரின் கருத்தியல் பேச்சை கேட்க ஆர்வமாய்

  • @germansherperd7942
    @germansherperd7942 5 років тому +5

    His Speech is really OSsmmm !! Deserved !

  • @gurunathan291
    @gurunathan291 5 років тому +8

    Great thiruma

  • @manivannan7629
    @manivannan7629 6 місяців тому +1

    அருமையான விளக்கம் அண்ணா,

  • @navaneethannandha
    @navaneethannandha 6 місяців тому +1

    What a wonderful speech sir thank u

  • @karuppusamy3057
    @karuppusamy3057 5 років тому +3

    அருமையான பேச்சு
    நல்ல பதிவு

  • @dr.mkandasamy7353
    @dr.mkandasamy7353 5 років тому +49

    அடுத்த பாகம் எப்போது வரும்?

    • @alwarjeyatam2662
      @alwarjeyatam2662 5 років тому

      பேசி பொழதை போக்க வேண்டாம்.

  • @vivekraju5109
    @vivekraju5109 6 місяців тому +1

    மாண்புமிகு கஸ்பார் அவர்களுக்கு என்றும என மறியாதை என்றும நிலைக்கும் . நன்றிகள் பல பல வாழ்த்துக்கள் ஜெகத் கஸ்பார் ஈய்யா உங்களின் சமூக தொண்டு

    • @vivekraju5109
      @vivekraju5109 6 місяців тому

      கஸ்பார் அவர்களின் சமூக தொண்டு ஸ்டென்சாமி தொண்டாக மதிக்கிறேன்

    • @vivekraju5109
      @vivekraju5109 6 місяців тому

      சிறப்பான பேச்சு லெனின், றூசோ , மாசெதுங், ஆப்.லிங்கன் போன்றோரின் குரலாக திறுமாவின் குர்ல்

  • @paranthamansufargarumaipar4076
    @paranthamansufargarumaipar4076 5 років тому +11

    Annan thiruma exlland speech

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 6 місяців тому +1

    நீங்கள் ஒரு பேராசிரியர் அண்ணா 🙏

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 років тому +13

    திருமா இதனால்தான் உங்களை எனக்கு பிடிக்கும் வெளிப்படையான யதார்த்த உரை ஒன்றே குலம் ஒருவனே மனிதன் ஆறரிவு படைத்தவன் சாதியம் பேசமாட்டான் எங்கே ஒர் உயிர் நசுக்கபடுகிறோதோ அங்கே போராட்டம் ஆரம்பம் ஆகிறது இதில் அனைத்து உயிரியும் அடக்கம்

  • @SenthiIlMR
    @SenthiIlMR 4 роки тому +4

    Excellent speech sir

  • @naveenmuruganandam2247
    @naveenmuruganandam2247 5 років тому +202

    ப்பா ... இவர் பேச்ச நான் கேட்டதில்லை இது வரைக்கும்... பயங்கரமான அறிவாளியா இருக்காரே...

  • @RajKumar-oe6sn
    @RajKumar-oe6sn 5 років тому +10

    ஜெய்பீம் அண்ணா வாழ்த்க்கள்

  • @santhoshjoys9433
    @santhoshjoys9433 5 років тому +8

    அருமை

  • @visudevan2477
    @visudevan2477 5 років тому +7

    Semma speech sir

  • @kumananramasamy7152
    @kumananramasamy7152 5 місяців тому +1

    எங்கப்பா வைத்திருக்கிறாய்... தெளிந்த நீரோடை... தீர்க்க சிந்தனை... மானுட சமத்துவம்... வாழ்க...

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 років тому +8

    Wow.. excellent speach

  • @muthukumaran9578
    @muthukumaran9578 4 роки тому +3

    அருமையான பேச்சு . From Oman

  • @psaranya8786
    @psaranya8786 4 роки тому +3

    You are a great leader of Tamilnadu

  • @yagu6379
    @yagu6379 5 років тому +7

    What a analysis!!!! Excellent ,

  • @arulpraba9289
    @arulpraba9289 5 місяців тому +2

    ஒரு கவிஞன் பேசலாம் ஒரு அறிஞன் பேசலாம் ஒரு பத்திரிகையாளன் பேசலாம் உலகில் எந்த ஒரு அரசியல்வாதியும் இவ்வளவு நேர்த்தியாக வெகுஜன மக்களுக்காக பேச முடியாது. இதை நுட்பத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நாம் ஒரு உள்நாட்டு விடுதலை போரை சந்திக்க வேண்டி வரும்.

  • @suruthisri9482
    @suruthisri9482 3 роки тому +3

    Super sir, unnga speech super

  • @prasathe1568
    @prasathe1568 5 років тому +1

    You are the great leader anna..powerful speech. Handsoff

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 років тому +5

    Super. Thiruma

  • @mugarjivelan1772
    @mugarjivelan1772 5 років тому +3

    Super speech anna congrats

  • @ravichandran9299
    @ravichandran9299 5 років тому +5

    Excellent Speech

  • @jayaseelanjayaseelan3303
    @jayaseelanjayaseelan3303 5 років тому +6

    I like your thoughts

  • @space6626
    @space6626 5 років тому +8

    🔭(telescope) sir......i respect you..sir..

  • @abigovindan23
    @abigovindan23 5 років тому +5

    Super 🙏🌹

  • @le...le...6488
    @le...le...6488 5 років тому +88

    உங்கள் காளை கலுவி குடித்தாலும் ராமதாஸ்க்கு புத்தி வருமா சந்தேகம் மே...???!

    • @vetriselvam3112
      @vetriselvam3112 5 років тому +1

      How truespeachDrthiruma

    • @tamilselvanranganathan76
      @tamilselvanranganathan76 5 років тому

      Pada badu

    • @sivabalan4634
      @sivabalan4634 5 років тому

      போடா பாடு

    • @ValeeswaranHemavathi
      @ValeeswaranHemavathi 5 років тому

      போடா...

    • @vganesan9642
      @vganesan9642 5 років тому

      பன்டாரம் மாமாவளவன. எங்க
      அய்யா மூத்திரத்தை குடிக்க
      சொல்லுட அறிவுவருதானு
      பாப்போம் பற புன்டைங்கலா

  • @satheeshkp5743
    @satheeshkp5743 5 років тому +5

    Thiruma Anna Super

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 6 місяців тому +1

    டாக்டர் தலைவர் திருமா அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மக்கள் பதிலை பதிவிடுங்கள்

  • @selvakalai281
    @selvakalai281 6 місяців тому

    Good speech.