லண்டனில் இருந்து வாகனத்தை வழங்கிய ஐயா நேரடியாக வந்தபோது dk karththik dkvanni

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656
    • லண்டனில் இருந்து வழங்க...
    • வீட்டை புடுங்கி விற்பன...

КОМЕНТАРІ • 71

  • @silverglen5632
    @silverglen5632 3 місяці тому +19

    குணம் நல்லதம்பி ஐயாவுக்கு வணக்கமும், நன்றியும், அவரது நல்ல மனம் எல்லோருக்கும் இருக்காது. அமைதியான, தன்னடக்கமான மனிதர். அவரது நல்லமனத்துக்கு அவர் நீடுழிகாலம் வாழ பிரபஞ்சத்தை வேண்டுகின்றேன்.
    அவரது குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள், நன்றி கார்த்தீகன்.

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +18

    லண்டன் ஐயாவுக்கு கோடி கோடி புண்ணியம் அவர் நீண்ட ஆயுளோடு தேக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்❤

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +10

    ஒரு ரூமை வடிவாக அட்சரகய செய்து கொடுத்தால் அவருக்கு பாம்பு பூச்சிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்😊

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 3 місяці тому +11

    வாழ்த்துக்கள்.ஐயாவுக்கு.🇸🇦

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 місяці тому +7

    மகன், முதற்கண் இந்த அண்ணாவுக்கு நன்றி. இவர் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. ஒரே ஒரு அறை அடைத்துக்கொடுத்தால் பொருட்களை பாதுகாக்க முடியும். அவர் கேட்ட வண்டி வாங்க , எமது புலம் பெயர் உறவுகள் உதவி செய்ய முன்வாருங்கள். நன்றி

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 3 місяці тому +5

    இது போதும் தம்பியா கார்த்திக் இனிமேல் ஆவது விடடை புடுங்கவேண்டாம் எண்டு சொல்லுங்கள் கார்த்திக் தம்பியா திருந்த வேணும் எண்டு சொல்லுங்கள்

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +6

    அவருடைய கிணற புனரமைத்து சீமந்த கட்டு கட்டி விட்டால் அவர் விழ மாட்டார்

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 3 місяці тому +4

    நான் ஒரு வீடியோ பதிவு ஒன்று முதல் பார்த்திருந்தேன் அதில் இரண்டு இரண்டு கால்களும் செயலிழந்து நிலையிலும் அவர் பூநகரி என்ற ஒரு பிரதேசத்தில் மீன் பிடித்துக் கொண்டு ரோட்டில் அவர் தவழ்ந்து கொண்டு வருகிறார்அவரிடம் நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டபோது என்னுடைய குழந்தைகளுக்காக நான் இதை தொழிலை செய்கிறேன் என்று சொன்னஅந்த மனிதரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது எனக்கு மூன்று சக்கர வண்டி இருந்தால் நான் மேலும் தொழில் செய்து பிழைப்பேன் என்று சொன்னார்அதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கி விட்டேன்நீங்கள் யாராவது உதவி செய்ய நினைத்தால் எவர் முயற்சி செய்து கொண்டு இயலாமலோடும் இருக்கிறாரோ அவர்களுக்கு நீங்கள் ஏதாவது முடிந்த உதவி செய்யுங்கள் முயற்சி செய்யாதவர்களுக்கு நீங்க எந்த ஒரு முயற்சியும் செய்யாதீர்கள் . வீணான பலனாகத்தான் போகும்.

    • @Keetha555
      @Keetha555 3 місяці тому

      அவருடைய வீடியோவை போட்டு விட்டால் கார்த்திக்கின் வாட்ஸ்அப் க்கு போட்டு விடுங்கள் அவருக்கு உதவி கிடைக்கும்

  • @sakilandilu971
    @sakilandilu971 3 місяці тому +6

    லண்டன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு கோடி புண்ணியம் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @suntharam1000
      @suntharam1000 3 місяці тому

      ஐஐணசடச்சட ர

  • @SagunthalatheviVallipuram
    @SagunthalatheviVallipuram 3 місяці тому +4

    ஐயாவின் சேவையை வரேவற்கின்றோம்.அவரின் மனதுக்கு நீண்டகாலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 3 місяці тому +9

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 3 місяці тому +3

    குணம் நல்லதம்பி ஐயாவிற்கு வணக்கமும் நன்றியும் இவரின் சேவையை வாழ்த்துகின்றேன் 🙏

  • @KrishnaMoorthy-oy4zw
    @KrishnaMoorthy-oy4zw 3 місяці тому

    முலைதிவு மக்களுக்கு உதவி சேய்யமாட்டிங்களா அண்ணா

  • @KamalaMurugesu-t7v
    @KamalaMurugesu-t7v 3 місяці тому +5

    வாழ்த்துக்கள் ஐயா🙏🏽

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 3 місяці тому

    கார்த்தி, அங்க சைக்கிள்
    தயார்ருகிற கம்பெனி எதாவது இருக்கிறது

  • @NashPrahalathan
    @NashPrahalathan 3 місяці тому +1

    சிலர் 5 சதம் கொடுப்பதற்கு முன் உடுத்திய துணியை கூட அவிழ்த்து சோதனை செய்து பொய் சொல்கிறார்களா என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் ஆனால் வன்னித்தம்பி கௌரவமாக deal பண்ணுவது மகிழ்ச்சி அளிக்கிறது

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 місяці тому

      Yes Vanni is doing great, his laugh, I like it. It is coming from his heart.

  • @NashPrahalathan
    @NashPrahalathan 3 місяці тому +1

    Best wishes Aiyaa
    வாழ்த்துக்கள் தியாகி குணம் ஐயா

  • @nithurshanganesalingam350
    @nithurshanganesalingam350 2 місяці тому

    உள்ளத்தில் நல்ல உள்ளம் ஐயா . கர்ணன்..... 🙏

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 3 місяці тому

    ஐயா நீடூடி வாழ வாழ்த்துக்கள்

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому +2

    உதவி செய்ய வாழ்த்துக்கள் ஜயா

  • @paramraja9289
    @paramraja9289 3 місяці тому

    Iya many many more happy returns of the day iya god bless you iya all the best 👍👍👍👍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 місяці тому

    Karthik, I really like you thought about the comments, yes every individual have their own view, so the author or the person who was seeking help shouldn’t take too serious about this.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 3 місяці тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்று ம் ❤❤❤❤❤❤❤❤

  • @narmatha325
    @narmatha325 3 місяці тому +1

    வாழ்வாதாரம் கொடுத்தால் சிறப்பாக வர சந்தர்ப்பம் உண்டு தயவு செய்யுங்க

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 3 місяці тому +12

    வாழ்த்துக்கள் ஐயா ❤️ இப்படி மனிதன் பார்ப்பது அரிது

  • @Mary-gr4ei
    @Mary-gr4ei Місяць тому

    பிளீஸ்

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 3 місяці тому +4

    Super❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mohanrajk3468
    @mohanrajk3468 3 місяці тому +1

    அய்யாவுக்கு பொரியா மனசு நன்றிகள்

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 3 місяці тому

    Anna
    Please allow others to speak

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +1

    Wheelchair யாரும் வாங்கி கொடுங்கள் அவர் தனது வேலையை பார்த்துக் கொள்வார்

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 3 місяці тому

    Congratulations

  • @kugasatha5884
    @kugasatha5884 3 місяці тому

    Thank you karthik

  • @janumithan7849
    @janumithan7849 3 місяці тому +1

    ஐயா செத்தான்

  • @KanesinKural
    @KanesinKural 3 місяці тому

    வணக்கம் அண்ணா. நீங்கள் சகல செளபாக்கியங்களும் பெற்று உங்கள் மனைவி, பிள்ளைகள் நீண்ட ஆயுள், சிறந்த கல்வி❤️பேர். புகழுடன், சகல செளபாக்கியங்களுடன். நீண்ட ஆயுளுடன், எப்போதும் இறைவன் துணையுடன் வாழ்க வளமுடன்.

  • @emmanuvelarul1026
    @emmanuvelarul1026 3 місяці тому

    குணம் நல்லதம்பி ஐயாவிற்கு கோடி புண்ணியம் அவர்நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 3 місяці тому +1

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 місяці тому

    குணம் நல்லதம்பி ஐயாவுக்கு வணக்கமும், நன்றியும், அவரது நல்ல மனம் எல்லோருக்கும் இருக்காது. அமைதியான, தன்னடக்கமான மனிதர். அவரது நல்லமனத்துக்கு அவர் நீடுழிகாலம் வாழ பிரபஞ்சத்தை வேண்டுகின்றேன்.
    அவரது குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள், நன்றி கார்த்தீகன்

  • @manivannan5747
    @manivannan5747 3 місяці тому

    ஐயாவாழ்த்தூக்கள்முதல்விவசாயத்திற்காண உதவிகலைசெய்தால்நன்றூஐயா

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤🤲🤲🤲🤲

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 місяці тому

    Nallathambi is really Nallathambi, not everyone in overseas has this mind. Honestly Iya, you have heart of gold. May God bless you with health and wealth.

  • @Santhoshsanthosh-g9f7g
    @Santhoshsanthosh-g9f7g 3 місяці тому

    Nanri Anna ijaa mikka nanri ungal sevaikku Enrum Nalamudanvala ellamvalla iraivan Thunai purivaar

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @NashPrahalathan
    @NashPrahalathan 3 місяці тому

    தப்பிக்கும் gunam aiyaaக்கும் வாழ்த்துக்கள்

  • @kunaaJeeva
    @kunaaJeeva 3 місяці тому

    ஆட்டோ ஒன்று கொடுத்தால் சுய தொழில் செய்வார்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 3 місяці тому +1

    ❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 місяці тому +1

    💚💚👨‍👩‍👦‍👦🏡💜💚🇫🇷

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 3 місяці тому +1

    ❤❤👍👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Navm-ki8nn
    @Navm-ki8nn 3 місяці тому

    ஒடியல்வேண்டுமாஎன்னட்டைஇருக்கு

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 місяці тому

    This young lady also under stand how to earn to live her life good

  • @Kirishanth13
    @Kirishanth13 3 місяці тому +1

    Nice 👍

  • @kunaaJeeva
    @kunaaJeeva 3 місяці тому

    Kaarthi vera leval panam alla manam thaan inge mukkiyam

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 3 місяці тому

    வாழ்த்துகள் ஐயா

  • @kunaaJeeva
    @kunaaJeeva 3 місяці тому

    வீட்டை திருத்திக் கொடுங்கோ

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому

    Vallthukkal 🙏🏻🙏🏻🙏🏻

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 місяці тому

    ❤❤❤❤❤God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 місяці тому

    How great this man

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 місяці тому

    வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @PrSelvapathi-fi1gv
    @PrSelvapathi-fi1gv 3 місяці тому

    😊😊❤

  • @LingkeeswaranLingka
    @LingkeeswaranLingka 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NavamThaya
    @NavamThaya 3 місяці тому

    Great iah

  • @jaganadhanjaganadan2306
    @jaganadhanjaganadan2306 3 місяці тому

    நன்றி

  • @tharusel6352
    @tharusel6352 3 місяці тому

    ❤🙏🙏🙏🙏🏡

  • @PakeePakeerathan
    @PakeePakeerathan 3 місяці тому

    ❤❤❤❤🙏🙏🙏

  • @dravineydraviney
    @dravineydraviney 3 місяці тому

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 3 місяці тому +1

    Need a permanent solution!