விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள் உணர்ச்சி பொங்கும் காட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 89

  • @MohammedMubarak-y3i
    @MohammedMubarak-y3i 4 години тому +28

    யா அல்லாஹ் பாலஸ்தீனிய மக்கள் நிம்மதியாக வாழ அருள்புரிவாய் யா ரஹ்மானே

    • @sam195027
      @sam195027 3 години тому +12

      Athuku sutha muditu oct 7 mari ethum panama irukanum😂

    • @arulraja4629
      @arulraja4629 2 години тому

      ​@@sam195027 semma bathil😂😂

    • @johnsundarsingh5880
      @johnsundarsingh5880 Годину тому

      இந்தப் போருக்கான முக்கிய காரணம் அந்த தீவிரவாதிகளின் புத்தகத்தில் உள்ள அந்த கொள்கை தான் காரணம் என்பதை முதலாவது தந்தி டிவி புரிந்து கொள்ளட்டும்ஏனென்றால் நம் தமிழ்நாட்டு மக்கள் இதற்கு காரணம் நிலப்பிரச்சனை தான் என்றும் இஸ்ரேல் மட்டும் தான் காரணம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி நம்ப வைக்கப் படுகிறார்கள்

    • @johnsundarsingh5880
      @johnsundarsingh5880 Годину тому

      அந்த பாலஸ்தீனிய மக்களுடைய நிம்மதி கெட்டு போனதற்கு காரணம் அந்த புத்தகத்தில் உள்ள தீவிரவாத மதக் கொள்கை தானே என்பது உங்களுக்கு தெரியுமா

    • @ram.Z41
      @ram.Z41 50 хвилин тому

      😂😂

  • @AshwinRaja-b9m
    @AshwinRaja-b9m 3 години тому +19

    இறுதி வரை தனது பிடியை விட்டு குடுக்காத சிறிய அமைப்பு...🎉🎉🎉🎉🎉

    • @SolamannanPriya
      @SolamannanPriya 2 години тому

      டேய் பொட்ட நாயே நீயா

    • @periadurai7289
      @periadurai7289 Годину тому

      45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சத்தத்துக்கு பிறகும் உனக்கு புத்தி வரலையா டா ,இதுல என்னடா பெருமை🤦

  • @Joy-c9b
    @Joy-c9b 4 години тому +9

    இரண்டு நாட்டு மக்களின் சந்தோசம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.❤🎉🎉

  • @ஸ்ரீதேவர்துணை
    @ஸ்ரீதேவர்துணை 4 години тому +17

    பாவம் அந்த மக்களுக்கு வீடு கிடையாது

    • @Joy-c9b
      @Joy-c9b 4 години тому +6

      ஓரு சில மனிதர்களின் ஆணவத்தால் இனவெரியால் ஆயுதம் தாங்கிய தால் வந்த வினை.

    • @ஸ்ரீதேவர்துணை
      @ஸ்ரீதேவர்துணை 4 години тому +3

      @@Joy-c9b இருந்தாலும் அப்பாவி குழந்தை கள் உயர் இழப்பை ஏற்க முடியவில்லை

    • @johnterry2884
      @johnterry2884 3 години тому

      ​@@Joy-c9b unde sister ayum mother ayum rape pannina nee enne seiwaa??? Athe maari thaan Isreal Naaihul Palestine people kku seirathu

    • @userbbt
      @userbbt 2 години тому +1

      ​😂​@@ஸ்ரீதேவர்துணை did you cried for 1600 Jews & kids burnt alive by Hamas on Oct 7..? What about Kashmir..? Why you support terror**

    • @mohamedfahad1104
      @mohamedfahad1104 2 години тому

      ⁠Captain Prabhakaran sir and Pulihal aayudham en bro thookinanga?

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 4 години тому +10

    இதே போல் ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையேயான போரும் முடிவுக்கு வர வேண்டும்.....உலகம் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் என் அப்பர் சிவனை வேண்டிக் கொள்கிறேன்....ஓம் நமச்சிவாய என் அப்பனே சிவனப்பா...🙏🔱🕉

  • @Sundarsugirtharaj
    @Sundarsugirtharaj 2 години тому +2

    Thanks god.

  • @meenaselvam1645
    @meenaselvam1645 6 годин тому +21

    Free Palestine 🇮🇳♥️🇵🇸

    • @mohamedabdulazeez360
      @mohamedabdulazeez360 3 години тому +1

    • @userbbt
      @userbbt 2 години тому +1

      😂 free from world map😂

    • @mohamedfahad1104
      @mohamedfahad1104 2 години тому +1

      @@userbbtisrael? Right😅

    • @meenaselvam1645
      @meenaselvam1645 2 години тому +4

      @userbbt அடுத்தவங்க அழுகையை பார்த்து சிரிக்காதீங்க ,முடிஞ்சா நல்லது பேசுங்க இல்லனா ஒதுங்கி போயிடுங்க, இந்த மாதிரியெல்லாம் பேசாதீங்க , குழந்தைகள் பெரியவர்கள் வயசு வித்தியாசம் இல்லாம பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள் நிறைய பேர் இறந்து விட்டார்கள், இதெல்லாம் உங்களுக்கு சிரிப்பா இருக்குல்ல, இந்த எண்ணத்தை உங்களுடைய வெச்சுக்குங்க அடுத்தவங்க கிட்ட பரவ விடாதீங்க , அப்புறம் world map இல்லாம போயிடும், வெறும் மதத்தை வச்சு ஒரு உயிர் இருக்கணும் இல்லன்னு நினைக்கிற புத்தி ரொம்ப மோசமானது 🇮🇳♥️♥️♥️♥️♥️🇵🇸

    • @SuhailSuhail-bc5gp
      @SuhailSuhail-bc5gp Годину тому

      ❤❤❤​@@meenaselvam1645

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 8 хвилин тому

    ஒரு சிறிய குழு சாதித்து காட்டியது ஆச்சரியம். நீதியே வென்று விட்டது. அப்பாவி பாலஸ்தீன் மக்கள் சுதந்திரமாக வாழட்டும்.

  • @dakshnamoorthy9233
    @dakshnamoorthy9233 2 години тому +3

    Antha makkal nal vazhakkai amaiya iravanai vendi kolkiraen

  • @AshwinRaja-b9m
    @AshwinRaja-b9m 3 години тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sebastin-u2e
    @Sebastin-u2e 3 хвилини тому

    விடுவிக்கபட்ட தீவிர
    வாதிகள் அனைவரும் அடுத்த யாகாஸ் சின்வார்தான்

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 2 години тому +2

    இது தேவையா டா காமஸ் உங்களுக்கு, 🤔🤔🤔🤔

  • @zhimlaselvin9281
    @zhimlaselvin9281 2 години тому

    No more No war, No Fight, No enemies, only Love , Love with each other .

  • @jamalahmed656
    @jamalahmed656 Годину тому

    May almighty create love among humans

  • @kanistan.d5786
    @kanistan.d5786 Годину тому +3

    தீவிரவாதிகளை விடுவித்த இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்

  • @myhello415
    @myhello415 7 хвилин тому

    Free Palestine Alhamdulillah❤❤❤❤

  • @parthir2774
    @parthir2774 4 години тому +4

    மூன்று பேருக்கு தொன்னூற்று நபர்கள்...

    • @userbbt
      @userbbt 2 години тому

      Stupid deal...😢

  • @manoharmano5086
    @manoharmano5086 4 години тому +1

    cool ❤❤❤

  • @myhello415
    @myhello415 7 хвилин тому

    Allah Hu Akbar Palestine

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 6 годин тому +5

    Alhamdulillah allahakbar

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk 2 години тому +5

    இவ்வுலகில் இயேசு மட்டுமே கடவுள்.

  • @rajuboy1100
    @rajuboy1100 3 години тому +4

    Free Palestine🇮🇳❤🇵🇸

  • @thirumurugankpkp8957
    @thirumurugankpkp8957 4 години тому +2

    Pavam

  • @NAGOORMEERAN-g9i
    @NAGOORMEERAN-g9i Годину тому

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @bozzboy1164
    @bozzboy1164 4 години тому +12

    3 இஸ்ரேலியர்கள் = 90 பாலஸ்தீனியர்கள் 🎉🎉🎉🎉🎉🎉
    ஹமாஸ் வெற்றி 🎉🎉🎉

    • @velikirishnanyadav7960
      @velikirishnanyadav7960 3 години тому +3

      450000 death da

    • @s.thanabalans.thanabalan3582
      @s.thanabalans.thanabalan3582 2 години тому

      Israel iyargalin value avvalavu irukku

    • @s.thanabalans.thanabalan3582
      @s.thanabalans.thanabalan3582 2 години тому +1

      45000 death .Hamas vetri .

    • @mohamedfahad1104
      @mohamedfahad1104 2 години тому

      Its not like that!!! Israel have 7000 prisoners and hamas 105 hostages !! War end aahanum na rendu sidelayum ellarayum release pannanum! Appa than adhu fair aahum😊

    • @mohamedfahad1104
      @mohamedfahad1104 2 години тому

      @@velikirishnanyadav7960 edhu pombala halyum kulandhaigayum kolradha? Adhukku per potta😅😊

  • @bozzboy1164
    @bozzboy1164 4 години тому +8

    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸💪💪💪💪💪💪
    வெற்றி கண்ட ஹமாஸ்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Годину тому

    Israel valga !!! 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @SheikMoosa-q1h
    @SheikMoosa-q1h 6 годин тому +1

    Allah bless you and your family 🎉

  • @rescueship1450
    @rescueship1450 3 години тому +1

    இன்று :
    20:1: 2025 ட்ரம்ப் பதவி ஏற்ப்பும் உலக நாட்டு மக்கள் விடுவு காலமும்❤❤❤❤

  • @legendandtheworld
    @legendandtheworld 3 години тому +1

    ஈஸ்ரேல் வரலாற்று தவரை செய்து விட்டது

    • @jamalkadar5073
      @jamalkadar5073 2 години тому +3

      வரலாற்று தவறால் தான் இஸ்ரேல் என்ற ஒரு நாடே அங்கு உருவாக்க பட்டது.

    • @userbbt
      @userbbt 2 години тому +1

      😂 If Israel is wrong, the Quran is also wrong... ALLAH promise Jews land Israel via MOOSA Nabi...

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 години тому

      ​@@userbbtAllah is never wrong. Your mind is wrong.😂😂😂. Go and read quran properly

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 години тому

      உன்ன மாதிரி கேடு கெட்ட கிறிஸ்துவம் என்ன நினைத்தாலும் நடக்காது

    • @mohamedfahad1104
      @mohamedfahad1104 2 години тому

      @@jamalkadar5073ultimate😂

  • @Raja-lx6pw
    @Raja-lx6pw 3 години тому

    முஸ்லீம் nadu

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 Годину тому

      நீயும் புறப்பட்டு ஏன் இந்துக்கள் நாட்டில் கிடக்கிற

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 2 години тому

    இஸ்ரேல் 🎉🎉🎉