நீங்களும் வடை டீ ஜூஸ் மாஸ்டர் ஆகலாம் | டீ கடை உரிமையாளராக வேண்டுமா | New Business Opportunity

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @vijayanand5356
    @vijayanand5356 Рік тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வீடியோ மிக அருமை சார் இதுவரை யாரும் கூறாத மற்றும் தெரிவிக்காத ஒரு விளக்கம் அருமையாக இருந்தது மேலும் தங்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன் சார் இந்த காணொளி சுயமாக முன்னேற நினைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல ஒரு வரப்பிரசாதம்

  • @halilrahman8431
    @halilrahman8431 11 місяців тому +1

    மிக அருமை அன்னா

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju Рік тому +1

    Marrriege printing press shop video podunga anna

  • @suryak2627
    @suryak2627 Рік тому +1

    Good advice Sir 🙏🏼🙏🏼 Thankyou

  • @azardeen2388
    @azardeen2388 Рік тому +1

    Tirupur la ippadi yethavathu oru kadaiyil training solli kuduppangalaa

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 Рік тому +2

    Sir your videos super..டீக்கடை க்கு தேவையான தரமான டீத்தூள் ..காபிதூள் ரகங்கள் சென்னை யில் மொத்தமாக. எங்கே கிடைக்கும்.. சொல்லுங்க சார். அப்படி யே பெஸ்ட் டீத்தூள் எது னு ஒரு சர்வே கொடுங்க சார்...

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Рік тому

      Tnx kandippa i will try to upload

    • @jagancyro5jagancyr059
      @jagancyro5jagancyr059 Рік тому +1

      @@ViewWithMoosa டீத்தூள் பற்றி நீங்க போட போற வீடியோ க்காக காத்திருக்கேன்... சார்

  • @barvinniaz980
    @barvinniaz980 Рік тому +1

    Super very useful 👍

  • @mpalanisamy7630
    @mpalanisamy7630 Рік тому +1

    இந்த ட்ரெயினிங் எந்த ஊரில் கிடைக்கும் அதை தெளிவாக கூறவும்

  • @kasireddyperumal2512
    @kasireddyperumal2512 Рік тому +2

    ஒரு லிட்டர் பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்தால் டீ நன்றாக இருக்கும். மினிமம் ஒரு லிட்டர் எவ்வளவு லாபம் பார்க்க முடியும்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Рік тому +5

      Maximim 1:1 namaku 20 tea kidaikum expenses per tea 4.15 rupees agum 5 ne vachukonga 1 liter paaluku expenses 5x20 =100 nama sale panra amount 12x20=240 so 100-240 our profit is 140 rupees some times 10 or 20 rupees kuraiyalam guda chance illa

    • @kasireddyperumal2512
      @kasireddyperumal2512 Рік тому

      @@ViewWithMoosa மிக்க நன்றி

  • @kommbu196
    @kommbu196 Рік тому +1

    அண்ணா வடை போண்டா போட்டு பழக எவ்ளோ பணம் கட்டனும்

  • @t.sankarmedia9387
    @t.sankarmedia9387 Рік тому

    ஹாய்

  • @DoGoodc
    @DoGoodc Місяць тому

    இப்பவும் இந்த வாய்ப்பு இருக்கா அண்ணா

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Місяць тому

      Yes

    • @DoGoodc
      @DoGoodc Місяць тому

      @@ViewWithMoosa charge and contact details

  • @Atozmovie-hl5md
    @Atozmovie-hl5md Рік тому

    இது சென்னையில் ட்ரெய்னிங் எந்த இடத்தில

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Рік тому +1

    35 லிட்டருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்

  • @jaga3689
    @jaga3689 3 місяці тому

    Training thevai

  • @maheshwaran423
    @maheshwaran423 Рік тому

    Numberpls