பெருங்காயம் எதில் இருந்து கிடைக்கிறது? (ஆரம்பம் முதல் முடிவுவரை) பார்க்கலாம் வாங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • V C Gardening ideas.
    பெருங்காயம் எதிலிருந்து கிடைக்கிறது என்பது பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. அதன் மூலப்பொருள் என்ன? அது மரமா செடியா போன்ற பல சந்தேகங்களும் உள்ளது. அதை தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து பயன் பெறலாம். நன்றி.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    #Asafoetidaplant #perungayam

КОМЕНТАРІ • 132

  • @SamaipomSindhipom
    @SamaipomSindhipom 3 роки тому +12

    Arumayana padhivu bro
    Lot of information about the regularly used asofietida that we didn't know about
    Thanks for sharing, best wishes from Dubai 💐💐

    • @VCGardeningideas
      @VCGardeningideas  3 роки тому +2

      thank you so much.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 місяці тому +2

      ​​@@VCGardeningideas என்ன மாவு கலக்கப்படுகிறது? இதில் சேர்க்கப்படும்
      கோந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 роки тому +5

    வணக்கம் சகோ உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது பெருங்காயம் பற்றி மேலும் அறிய இந்த பதிவு எல்லோருக்கும் தெளிவாக உள்ளது மேலும் இது போன்ற பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வேறு யாரும் பெருங்காயம் பற்றி பதிவை போட்டு நான் பார்க்கவில்லை வாழ்த்துக்கள் 💐👌👍

    • @VCGardeningideas
      @VCGardeningideas  3 роки тому

      மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.

    • @maharaja2675
      @maharaja2675 2 роки тому

      பால் பெருங்காயம் என்பது மட்டுமே 70% உண்மையான பெருங்காயம். ஒரு கிலோ பால் பெருங்காயம் ரூபாய் 7500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் கிடைக்கும் அனைத்து கட்டி மற்றும் பொடி பெருங்காயம் ரசாயனம் கலந்த மைதா மாவே ஆகும். இதில் பெருங்காயத்தின் எசன்ஸ் கலந்து விற்கிறார்கள். உங்களுக்கு உண்மையான பெருங்காயம் வேண்டும் என்றால் 10கிராம் ரூபாய் 150 - க்கு குறிப்பிட்ட ஒரு சில கடைகளில் மட்டும் கிடைக்கிறது.

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 3 роки тому +2

    மிகவும் அருமையாகவும் தெளிவாக நல்ல விளக்கக்காட்சி ...

  • @சுவைவிரும்பி

    Eanaku evlo nall dout earunthuthu.eapo eapdi pearungayam kidaikuthu thearinikitean brother super 👍👍👍

  • @sammuskitchen
    @sammuskitchen 3 роки тому +1

    Wooow beautiful very amazing 👍very very useful tips 👌suuuuper great sharing 👍👍👍👍

  • @delicious_lyfstyle
    @delicious_lyfstyle 3 роки тому +1

    Very nice sharing and useful information frnd 👌👍🔔

  • @kalaivaniillam9942
    @kalaivaniillam9942 3 роки тому +1

    Arumai very useful💕 healthy💪🥗 perungayam 💕🌹👌❤

  • @radhajeganathan974
    @radhajeganathan974 3 місяці тому +2

    Verygood and useful information thank you very much

    • @VCGardeningideas
      @VCGardeningideas  3 місяці тому

      @@radhajeganathan974 Thankyou for your support 🙏

  • @AkKumar-sb2mu
    @AkKumar-sb2mu 11 місяців тому +1

    இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் ❤❤❤

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Місяць тому

    தகவல்கள் அருமை ❤❤❤❤

  • @chandrasekaran2575
    @chandrasekaran2575 3 роки тому +1

    big lk 7.

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @Vlogwithmahihome
    @Vlogwithmahihome 3 роки тому +2

    Thagaval pagirnthu kondatharku nandri keep in touch frnd

  • @shanthiulagam
    @shanthiulagam 3 роки тому +1

    Nice sharing...good info....stay connected always frd

  • @lovethegarden.kumariyeline4835
    @lovethegarden.kumariyeline4835 7 місяців тому +1

    Very good information.

  • @lovethegarden.kumariyeline4835
    @lovethegarden.kumariyeline4835 2 роки тому +1

    Very informative video. Tq for sharing.

  • @HealthandFarming
    @HealthandFarming 3 роки тому +1

    அருமை அருமை ..good info

  • @chettiarkitchen
    @chettiarkitchen 3 роки тому +2

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @songsong-md2dz
    @songsong-md2dz Рік тому +1

    Super definition

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 роки тому +1

    Very useful vedio bro.keep it up👌👌👌👍

  • @LogusLifeStyle
    @LogusLifeStyle 3 роки тому +1

    சிறப்பான பதிவு 👌

  • @anbutamil4795
    @anbutamil4795 8 місяців тому +1

    சூப்பர்

  • @cookwithsundari
    @cookwithsundari 3 роки тому +2

    Like 5 useful information brother 👏👏🤝🤝big like from #cookwithsundari

  • @iniyahome
    @iniyahome 3 роки тому +1

    Great sharing....stay connected

  • @lyndelacruz6998
    @lyndelacruz6998 3 роки тому +1

    Interesting! Great video friend..
    Thank you for sharing us...
    Greetings from Taiwan...

  • @pravanshankarletssaregama9361
    @pravanshankarletssaregama9361 3 роки тому +1

    never knew this thanks for sharing

  • @devakicookingtamil3988
    @devakicookingtamil3988 3 роки тому +1

    Super sharing

  • @naanumenkudumbamum8729
    @naanumenkudumbamum8729 3 роки тому +1

    Good information brother thanks for sharing 👌👌👌👌

  • @talkwithsrimathi2229
    @talkwithsrimathi2229 3 роки тому +1

    Good information

  • @Emma_The_Saluki
    @Emma_The_Saluki 3 роки тому +1

    9th like 👍very nice information 👌👍Stay in touch friend 🤝♥️

  • @sha202
    @sha202 3 роки тому +1

    Nice sharing 👌👌

  • @mehasudhakar5307
    @mehasudhakar5307 3 роки тому +1

    Very useful information👏👏

  • @sujithracookingchannel3328
    @sujithracookingchannel3328 3 роки тому +1

    அருமை... Very useful information🙏 stay connected👍👌

  • @AmmasFoodWishes
    @AmmasFoodWishes 3 роки тому +1

    Wonderful dear friend❤

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 Рік тому +1

    super

  • @ensamayalarayill1446
    @ensamayalarayill1446 3 роки тому +1

    Good information 👍

  • @ClubCrafteria
    @ClubCrafteria 3 роки тому

    Interesting

  • @karuna3373
    @karuna3373 2 місяці тому +1

    Thank you brother...

  • @kavinrajerode
    @kavinrajerode 3 роки тому +1

    Nice friend

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 3 роки тому +1

    அருமையான பதிவு சகோ லைக்

  • @shanthiskitchen96
    @shanthiskitchen96 3 роки тому +1

    Very useful sir..I learn many information from this ..Good work 😊👍

  • @சுவைவிரும்பி

    1st like👍

  • @Saravinart
    @Saravinart 6 місяців тому +1

    Thank you anna ❤

  • @noorakitchen8122
    @noorakitchen8122 3 роки тому +1

    arumainga bro

  • @calicomoth8407
    @calicomoth8407 2 місяці тому +1

    Ferulla asafoetida என்பது அதன் தாவரப் பெயர். இது கற்றாழை ஆலோ
    அக்காவே என்னும் வகையைசார்ந்தது

  • @kolanthasamy9834
    @kolanthasamy9834 2 місяці тому +1

    Kk.🎉🎉🎉

  • @immuvlogs1268
    @immuvlogs1268 3 роки тому +1

    Usefull information ❤
    Be in touch 🤝🛎

  • @ammukuttykolam
    @ammukuttykolam 3 роки тому

    Super

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 роки тому +2

    பெருங்காயம் உடல் நலத்திற்கு நன்று

  • @villagefoodsankari
    @villagefoodsankari 3 роки тому

    Your video super

  • @VelMurugan-rg2vm
    @VelMurugan-rg2vm 10 місяців тому +2

    அதிகமா சாப்பிட்டா சுகர் வரும என்கிறார்கள்உண்மையா

  • @villagefoodsankari
    @villagefoodsankari 3 роки тому +1

    நண்பா நானும் உங்களுடன் இணைந்து விட்டேன் இனி இணைந்தே செயல்படுவோம்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Рік тому +1

    ஜப்பானில்பெருங்காயம்உற்பத்திசெய்துஏற்றுமதிசெய்வதுஇல்லையா...

  • @magicianveerasekarmagicsho1099

    கலப்பட பெருங்காயத்தை எப்படிகண்டுபிடிப்பது

  • @loveall4969
    @loveall4969 10 місяців тому

    👍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 29 днів тому

    சிறுகாயம் கவனிக்கப்படாமல் விட்டுவிட்டால் பெருங்காயம்

    • @VCGardeningideas
      @VCGardeningideas  28 днів тому

      @@kesavanduraiswamy1492 உண்மைதான்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 місяці тому +1

    தருமபுரி மாவட்டத்தில் முயற்சி செய்து பார்க்கலாம்.

  • @magicianveerasekarmagicsho1099

    சுத்தமானது எங்கு கிடைக்கும்

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 2 роки тому +1

    Where to get the original perungayam sir

    • @VCGardeningideas
      @VCGardeningideas  2 роки тому

      பால் பெருங்காயம் அல்லது கட்டி பெருங்காயம் உபயோகிக்கலாம்.

    • @rekhayadhav2212
      @rekhayadhav2212 2 роки тому +1

      Avai kalapadam maaga ulladhu aiyaa...adhanal dhan kaetaen... original perungayam yengu kidaikum yenru

    • @maharaja2675
      @maharaja2675 2 роки тому

      @@VCGardeningideas பால் பெருங்காயம் என்பது மட்டுமே 70% உண்மையான பெருங்காயம். ஒரு கிலோ பால் பெருங்காயம் ரூபாய் 7500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் கிடைக்கும் அனைத்து கட்டி மற்றும் பொடி பெருங்காயம் ரசாயனம் கலந்த மைதாமாவே ஆகும். இதில் பெருங்காயத்தின் எசன்ஸ் கலந்து விற்கிறார்கள்.இதை மக்களுக்கு சற்று உணர்த்தும் வண்ணம் நீங்கள் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஐயா.

    • @VCGardeningideas
      @VCGardeningideas  2 роки тому

      தங்களின் மேலான தகவலுக்கு நன்றி 🙏

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 2 роки тому

    விதை கள் கிடைக்குமா?

    • @VCGardeningideas
      @VCGardeningideas  2 роки тому

      விதைகள் எங்களிடம் இல்லை. எங்கள் சேனலுக்கு விஜயம் செய்ததற்கு நன்றி 🙏

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 Рік тому

    இந்த செடி எங்க கார்டன் ல இருந்தது. எனக்கு தெரியல இதுதான் பெருங்காய செடினு தெரியாம இது நான் எடுத்து போட்டுட்டேன் .😟🤔

    • @VCGardeningideas
      @VCGardeningideas  Рік тому

      Ok

    • @g.b.neelaveni6809
      @g.b.neelaveni6809 5 місяців тому

      எடுத்துபோட்டேன்என்னபூடுங்கிபோடுடீங்களா

  • @successflowstome
    @successflowstome 7 місяців тому

    Speak fast and full sentences; not 2 words at a time.

  • @mumtajm3068
    @mumtajm3068 Рік тому +4

    உஸ்ன பிரதேசத்தில் வளரும் பயிர் என்று சொல்கிறீர்கள் எப்படி பனிமலையில் வளரும் இந்திய பாலைவனத்தில் வளர்க்கலாமே

    • @VCGardeningideas
      @VCGardeningideas  Рік тому +2

      ஒரு காலத்தில் பாலைவனத்தில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த பேரிச்சம் பழங்கள் தற்போது தமிழ்நாட்டிலும் விளைகின்றன, அதைப் போன்ற முயற்சியே இது.

  • @camphysics4246
    @camphysics4246 5 місяців тому

    H

  • @successflowstome
    @successflowstome 7 місяців тому

    Speak full sentences and speak them faster; not two words at a time. 🤦

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 2 роки тому +1

    இந்த வீடியோ பார்க்கும் வரை இந்த பெருங்காயம் எப்படி உருவாகிறது என்ற விஷயமே தெரியாது.... கடைசியில் தினந்தோறும் சமையலில் பயன்படுத்தக்கூடிய இந்த பெருங்காயம் இந்தியாவிலேயே பயிரிட மாட்டார்கள் , கிடையாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.,🙏

    • @maharaja2675
      @maharaja2675 2 роки тому

      பால் பெருங்காயம் என்பது மட்டுமே 70% உண்மையான பெருங்காயம். ஒரு கிலோ பால் பெருங்காயம் ரூபாய் 7500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் கிடைக்கும் அனைத்து கட்டி மற்றும் பொடி பெருங்காயம் ரசாயனம் கலந்த மைதா மாவே ஆகும். இதில் பெருங்காயத்தின் எசன்ஸ் கலந்து விற்கிறார்கள். உங்களுக்கு உண்மையான பெருங்காயம் வேண்டும் என்றால் 10கிராம் ரூபாய் 150 - க்கு குறிப்பிட்ட ஒரு சில கடைகளில் மட்டும் கிடைக்கிறது.

  • @margaretmary6886
    @margaretmary6886 6 місяців тому

    Very informative video

  • @selvaganapathi4254
    @selvaganapathi4254 4 місяці тому

    Super

  • @clearcooking2796
    @clearcooking2796 3 роки тому

    Nice sharing

  • @LakshmiTamilchannel
    @LakshmiTamilchannel 3 роки тому

    Nice sharing