என்னாமா பேசுறான்யா, பொது மக்களுக்கு செருப்படி - A Young Man Blaming Public - Jallikattu Protesters

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • Subscribe us on UA-cam: goo.gl/H24x8E
    Like us on Facebook : / nettv4utamil
    Follow us on Twitter : / nettv4utamil
    +1 us on G+ : plus.google.co...
    For More Videos, Interviews, Reviews, News, Galleries Click On - www.nettv4u.com...

КОМЕНТАРІ • 589

  • @rajesheshesh4091
    @rajesheshesh4091 8 років тому +24

    correct bro vivasayam remba important..................

  • @kumardilu6561
    @kumardilu6561 8 років тому +14

    இப்படி பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்துக்கள்

  • @dineshjamuna6135
    @dineshjamuna6135 8 років тому +15

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே

  • @sv-px6sb
    @sv-px6sb 8 років тому +1

    I'm from Malaysia n so proud of my tamil makkal

  • @kalaiselvi3579
    @kalaiselvi3579 8 років тому +3

    Wow superb speech..... Proud to be tamilan

  • @mohamedpeerudeen2799
    @mohamedpeerudeen2799 8 років тому +2

    ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்...வாழ்த்தி வரவேற்கிறேன்

  • @டெல்டாவிவசாயிடெல்டாவிவசாயி-ஞ7ள

    வீவசாயீயை யாரும் மதிப்பதில்லை நாட்டுபுரத்தான் மஞ்சப்பை கிராமத்தான் படிக்காதவன் காட்டாண் எண்றுதாண் எங்களுக்கு பெயர் உலகிலேயே லாபம் வராதுஎன்று தெரீந்து தெழில் செய்பவண் நாங்கள்தாண் வயல் வெளியை மூண்று பகுதியாக சொல்வோம் மேட்டு (கை) பகுதி நடுகை பள்ளகை மேட்டுகை சீக்கீரம் தண்ணீர் காய்ந்து விடும் நடுகை மிதமாக இருக்கும் பள்ளகை தண்ணீரீணால் அழிந்து வீடும் இதுதாண் எங்கள் நீலைமை இதுவரை எங்களுக்கான குறல் கொடுக்க யாரும் நினைப்பது இல்லை இப்போது பலர் குறல் கொடுக்கிரீங்க புரிதலே வெற்றிக்கு வீத்திடும் ஜல்லீகட்டுநாமது குறீயீடு விவசாயம் நம் உயீர்யீடுஇரண்டையும் காப்போம் நன்றியுடன் டெல்டா விவசாயீ திருவாரூர் மாவட்டம் தண்ணீர்ககுன்னம் கீராமம்

  • @UA895
    @UA895 8 років тому +7

    great man. we need such youth. indian can become supreme power one day for sure

  • @kathijabanu9581
    @kathijabanu9581 8 років тому +8

    மக்கள் புரட்சி ஓங்குக
    அன்னா சூப்பர்னா

  • @hoomhoom1669
    @hoomhoom1669 8 років тому +4

    super Anna neethan real HERO anna

  • @niveniksha5428
    @niveniksha5428 8 років тому +6

    semma semma semma semma anna......neethanya tamizhan

  • @rajeshgamer6339
    @rajeshgamer6339 8 років тому +7

    supera pesuringa boss en native tiruvarur intha yearla en appa vivasayam pannathula 30,000 loss but na abroadla irukathala yenaku perusa theriyala but antha amount ah loanla vaanguna vivasayi yenna pannuvan tharkolathan pannanum atha nenacha rompa kashtama iruku sathiyama neenga pesunatha kekum pothu rompa perumaiya irukuya nandri ivlo azhaga vivasayatha pathi sonnathuku

  • @aravinthdevendran3888
    @aravinthdevendran3888 3 роки тому +1

    This person my friend

  • @srivathsan8346
    @srivathsan8346 8 років тому +55

    I think so he is Vijay fan. and I also think that he watched kaththi movie and speaking. but salute to him.

    • @beebsinsiders
      @beebsinsiders 8 років тому

      Sri Vathsan dude lol but yeah...salute

    • @RamTamil
      @RamTamil 8 років тому +4

      Sri Vathsan I think he is tamilan

    • @rajamadurai9067
      @rajamadurai9067 8 років тому

      Sri Vathsan bulp

    • @kamal23gmail
      @kamal23gmail 8 років тому +8

      You kidding he is 100 times better than any cinema actor!they work for money that's all! That's their job, what's urs?

    • @Abirami-129
      @Abirami-129 8 років тому +2

      don't compare with any hero's. cinema act panravangala hero nu solathinga just entertainer suma flim katunathukey 40croresnu valikama samthikaranga avanga namaku ena sapda poda poranunga real hero thappo righto namkaga pesaran avan than hero ana vivasayilam namakaga sethium than kasta paduranga avangaluku 300 or 500 than iruku athukuda ilamale saagaranga so please friends support for farmer's

  • @Mahashadesofmind
    @Mahashadesofmind 8 років тому +1

    Superb speech thamizha............pinita kapil

  • @sktt6023
    @sktt6023 8 років тому

    இதுதான் பேச்சு... இவர்தான் தமிழரின் குரல். தலை வணங்குகிறேன்!

  • @ashok6072
    @ashok6072 8 років тому +10

    well done bro congrats. superb superb superb

  • @thearcherragudev
    @thearcherragudev 8 років тому

    "வீட்டிலேயே தக்காளி வளர்த்தலாமே?? வளர்த்த முடியாதா ??"
    நியாயமான கேள்வி.. பிசிற் இல்லாம பேசுறீங்க நண்பா!!
    வாழ்த்துக்கள் 🙏🏻

  • @samkirubaraj4041
    @samkirubaraj4041 8 років тому +8

    semma bro

  • @jeebaba9115
    @jeebaba9115 8 років тому +7

    well done bro..congrats

  • @raguvaran261
    @raguvaran261 8 років тому +4

    அருமை

  • @sutharsansutharsan9436
    @sutharsansutharsan9436 8 років тому +2

    supper nanpa thamilanda ni🙋

  • @k.s.maadhavan4245
    @k.s.maadhavan4245 8 років тому +3

    அண்ணா சூப்பர்

  • @leojamescharles181
    @leojamescharles181 8 років тому +2

    maranah masss speach thalaiva

  • @asmathhussain9125
    @asmathhussain9125 8 років тому +1

    சகோ சமெ பேச்சு வாழ்த்துக்கள்

  • @jhonsalex1135
    @jhonsalex1135 8 років тому +2

    super guy ...very nice correct speech ....sindika vaendiyaa visayam

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 8 років тому +2

    100% True.... pls support farmers...

  • @smilealways2uma
    @smilealways2uma 8 років тому +1

    We Tamils in Canada are in full support to every youth & children protesting in Thamizhnadu👍
    Though we all are here far away from you...... our hearts are with you & your feelings dear students👍
    YOU WILL WIN 💪
    WE TAMILS WILL WIN ✌
    Youngsters like you guys MUST come in to politics & cleanse the filthy corrupted selfish politicians 👍

  • @smohanv
    @smohanv 8 років тому +1

    Very honest speech and it is true it's an eye openor.

  • @gowthamkavya4064
    @gowthamkavya4064 8 років тому +1

    ayyoo chancea ila intha mariii Anna ngaaa tha namma natukuu kuu venuu...great salute to this person... sathyama soldra na kanulea thaniyea venthurychuuu...ithu podhumm namma natukuu...proud to be tamilzhan

  • @n.sulthan
    @n.sulthan 8 років тому

    Excellent speech👍🏻👏🏻👏🏻👏🏻

  • @saravananmathivanan8061
    @saravananmathivanan8061 8 років тому +1

    nice speech. hat's of to this bro.......

  • @muzikrockstar2022
    @muzikrockstar2022 8 років тому +1

    Superji....superji....unmaiyana poruppulla urupadiyana nethiyadi...👍👍👍

  • @kalaimanisubramaniyanmyfat3876
    @kalaimanisubramaniyanmyfat3876 8 років тому +4

    Thanks anna

  • @kgdurgakg9612
    @kgdurgakg9612 8 років тому

    na nenaikuratha full ah nega sollitinga bro great speech

  • @gopiselvem9675
    @gopiselvem9675 8 років тому +1

    proud to be a tamilin today on ward i also want to small agriculture

  • @shabariganesh8801
    @shabariganesh8801 8 років тому

    semma...very very inspirational speech

  • @deenadayalan6584
    @deenadayalan6584 8 років тому

    Super I'm from america vivasayam romba mukiyam plz share it guys

  • @chillbro9198
    @chillbro9198 8 років тому

    semma bro.. en manasula erunthatha nenga sollitenga..👌👌

  • @ss-tq2xg
    @ss-tq2xg 8 років тому

    bro...super bro....nan illama ponadukku varuthe padren....thousands kisses to u....love u da saho

  • @ragavan88ch
    @ragavan88ch 8 років тому

    Semma Speech Bro 👍👍👌👌

  • @alicia_raja
    @alicia_raja 8 років тому

    Salute bro 👌👏

  • @djashwath6864
    @djashwath6864 8 років тому +2

    can anybody tell this guy name.

  • @sssview9460
    @sssview9460 8 років тому

    i am from malaysia i support you

  • @evanjalinpriya8105
    @evanjalinpriya8105 8 років тому +3

    super boss a big salute for u

  • @priyankaprabhu8801
    @priyankaprabhu8801 8 років тому +1

    100% u r right bro...plz do this as soon as possible.....because india is a agricultural country

  • @ramakrishnankogulan8145
    @ramakrishnankogulan8145 8 років тому +16

    ellamee unma daaa......100% fact

  • @JanaComputers
    @JanaComputers 8 років тому +1

    சூப்பர் நண்பா

  • @parameswaryvallipuram3878
    @parameswaryvallipuram3878 8 років тому +2

    very good super yes Anna

  • @mujuburrahman5392
    @mujuburrahman5392 8 років тому +1

    அருமை நண்பா

  • @revaspr1528
    @revaspr1528 8 років тому +1

    I am very proud of u Kapil... true one 👌👌👌👌👌

  • @dhineshvijayan
    @dhineshvijayan 8 років тому +1

    Very nice. I salute. Please we need to support for agree.

  • @rajeshkumar-px5nj
    @rajeshkumar-px5nj 8 років тому +2

    sooper brother..!!

  • @KapildevEntrans
    @KapildevEntrans 8 років тому

    migavum nandri makkale..vivasayam kaapom..ondraga seyalpaduvom...

  • @sprkya
    @sprkya 8 років тому

    Real selfless anger, Hatsoff brother, people should think !!

  • @subashnice3157
    @subashnice3157 8 років тому +2

    dai sema da machi .ellathukum porandunga naama vazhuvom da.tamilanda

  • @lonelyqueen2849
    @lonelyqueen2849 8 років тому +1

    semma bro vivasayathukaga poradanum bro

  • @thirumagalravi
    @thirumagalravi 8 років тому +11

    இளைஞர்களே! இளைஞ்சிகளே!
    உங்கள் எழுச்சிமிகு போராட்டத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
    இந்த உங்கள் ஒற்றுமை இதோடு நின்றுவிடக்கூடாது.
     தமிழ் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு துவக்கப் பள்ளிகளில் தமிழ் மொழி வழி பிரிவுகள் முற்றிலும் இல்லாத பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.கவனம்…
     தமிழ் மக்கள் இலவச போதைகளில் மயங்கி கிடக்கிறார்கள். எழுப்பி விடுங்கள்…..
     இலவசம் எதுவும் வேண்டாம் என்று இலவசங்களை திருப்பி கொடுங்கள். உங்கள் வீட்டில் இருந்து துவக்குங்கள் இலவச புறக்கணிப்பை….
     இலவசமாக தேவைப்படுவது பொருட்கள் அல்ல… கல்லூரி வரை இலவச கல்வி………..
     தேர்ச்சி விழுக்காட்டிற்காகவோ அல்லது மதிப்பெண்களுக்காகவோ கல்வி பயிலாதீர்கள்.. மாறாக அறியாமை அகல கல்வி பயிலுங்கள்……
     நல்ல வேலை வேண்டும் என்று தேடுவதிற்காக கல்லூரிகளில் உங்களை அடகு வைக்காதீர்கள்…
     எந்த வேலையாக இருந்தாலும் உங்களால் திறன் பட செய்ய முடியும் என்பதை நீங்களே உங்களுக்கு உங்களை நிருபித்து கொண்டுள்ளீர்கள் இந்த போராட்டத்தின் மூலம்…
     பட்ட தாரிகளே! வேலை இல்லை என்று சோர்ந்து போகாதீர்கள்..
     உங்களுக்கு நிறைய வேலை காத்துக் கொண்டிருக்கிறது…
     இந்த மண்ணின் மாண்பை காக்க வேண்டும்..
     வாய்ப்புள்ளவர்கள் விவசாயத்தை முன்னேடுங்கள்….வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை தர வில்லையே என சோர்ந்து போகாதீர்கள்… நமக்கு நாம் தான் முதலாளி என நினைவில் நிறுத்துங்கள்….
     விவசாயம் செய்ய வாய்ப்பில்லாதவர்கள் குழுவாக இணைந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு விவசாயம் செழிக்க துணை புரியுங்கள்… இதில் கேவலம் எதுவும் இல்லை… கேவலம் என்று எண்ணியதால் வந்த வினையை தான் இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்…..
     பிரதான காரியமாக மரம் வளர்க்கும் முயற்சியை முன்னெடுங்கள்……
     நாளைய இந்தியா உங்கள் கைகளில்……
     டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவு நனவாகும் நாள் மிக அருகில்…
     வல்லரசு இந்தியாவின் வாரிசுகளே! விழுப்புடன் இருங்கள்….
     வாழ்த்துக்கள்!!!!!!!

  • @manisekar2884
    @manisekar2884 8 років тому

    Wonderful speech! Agreed!

  • @nhojhsejar5345
    @nhojhsejar5345 8 років тому +1

    really true ...bro

  • @artistry_by_kirthi
    @artistry_by_kirthi 8 років тому +1

    u r great anna

  • @gunagunaa5613
    @gunagunaa5613 8 років тому +1

    superrrrrrrrrrrr brooooo

  • @prabaindira
    @prabaindira 8 років тому +3

    well said bro, farming is the only future option we have pls think abt

  • @digit2988
    @digit2988 8 років тому +3

    super anaa
    I am also growng 2 tomatos in my terrace
    as u said

  • @beardvenky617
    @beardvenky617 8 років тому +1

    super speech..must follow what he said..

  • @mr.videocreator
    @mr.videocreator 8 років тому +5

    super pa . jallikattu youngsters la neethan pa besr

  • @kaviyagowri2000
    @kaviyagowri2000 8 років тому +1

    SEMA BRO.... !
    Varuvanuga da namee tamil pasaga....

  • @antagonist6964
    @antagonist6964 8 років тому

    This man 👌🏻👌🏻👌🏻👌🏻😎

  • @daniesipad
    @daniesipad 8 років тому +1

    neenga famers pathi pesunathu kuda enaku avlova manasula pathiyala....
    bt learning agriculture from school nu soningala?? hats off jiii...
    idhu adadiyae poidama follow panrom.... i swear.....
    #SavedJallikattu
    #AmeneddPCA
    #GonnaBanPETASoon
    சிறு துரும்பு என நினைத்தாயோ??
    பெரும் அலைக்கடலாய் திரணடோம்!
    அடக்கி வைக்க முற்பட்டாயோ?? பேடிகள் அல்ல நாங்கள்....
    திமிர் அடங்கா காளைகளின் திமில் தலுவும் எங்களை அடக்கி பார்க்க நினைத்தாயோ?
    அர்ப்பனே!!!
    உலகிற்கு அன்றே என் பட்டன் எனைத்தையும் கற்று தந்து விட்டானடா??
    இருப்பினும் உன் முட்டாள்தனத்தை எங்களிடமா கற்ப்பிக்க வந்தாய் ??
    மதிகேடனே!
    வீரத்தின் உருவான என் பட்டன் சோழன் இல்லாமற் போனது உன் புன்னியம் அன்று....
    பிச்சைகாரருக்கு ஈதல் அவனது சிறந்த பண்படா, உனக்கு உயிரை பிச்சையாய் உமிழ்ந்தான் பெற்று செல்...
    பிள்ளையை இழந்த தாயும், தன் மகனின் வேற்ப் பாய்ந்த மார் அறிந்து புன்னகித்தாள்... வீரம் தழைத்தது என்று.
    வீரம் எங்கள் உடமை அல்ல, என் உதிரத்தின் சத்து அது.
    பிறிக்க நினைத்தால் உயிர் மட்டும் போகும் எங்கள் வீரம் நிலைக்கும்....
    தமிழரே!!! என் உடன் பிறந்த சிங்கங்களே, ஒன்று நினைவில் கொள்ளுங்கள் எதிரின் வேலை மாரில் தாங்கி வீழும் காலம் இது அல்ல.
    தடையை உடைத்து படையோடு வாகை சூட வேண்டும் நிச்சயம்...
    போர் குதிரையின் கால் உடைக்கப்படின் ஓட மறக்காது வீரு கொண்ட தமிழனும் அப்படியே...
    இலக்கை மறவாதே தடுக்கி விழுவாய்.
    தூசியை உதரிவிட்டு ஓடு.....
    வெற்றி நமதே!!!

  • @Rathnaprabha31
    @Rathnaprabha31 8 років тому +1

    Super bro.. neenga solra elame fact.. kandipa nama elarume maruvom

  • @sharminasharmina5161
    @sharminasharmina5161 8 років тому

    👍👍👍👍👍👏👏👏👏👏good....msg ...brother

  • @sathishkumar-yp5gx
    @sathishkumar-yp5gx 8 років тому +1

    Thalivaaaaa superrrrr

  • @rahamnbrothers888
    @rahamnbrothers888 8 років тому +3

    சூப்பர் ஜி

  • @vvkofficial
    @vvkofficial 8 років тому

    Great speech😘

  • @saravananmohanwipro5092
    @saravananmohanwipro5092 8 років тому +1

    I salute you brother you are my hero

  • @muthumari9508
    @muthumari9508 8 років тому

    Super brother excellent kandipa pandrom neega sonatha semaya

  • @p.ramesh8170
    @p.ramesh8170 8 років тому +5

    குலதெய்வம் கருப்பசாமி இவனுள் தாண்டவமாடுவதைப் பார்க்கிறேன். காலின் விழுந்து வணங்கிட ஆசை.... தெய்வப் பிறவி.

  • @girijamavaly6572
    @girijamavaly6572 8 років тому +1

    naan ithaai kandipaga kadaipidipaen brother👏👏👏👏

  • @sankum102
    @sankum102 8 років тому

    Kapil Bro your awesome :D feel proud :) என்னாமா பேசுறான்யா

  • @dhivyalakshmi1723
    @dhivyalakshmi1723 8 років тому

    osum anna ... im proud to be a daughter of a FARMER...iniml evanalum vivasayam aliyadu anna youngsters irukom

  • @add5037
    @add5037 8 років тому

    so nice to see so many people are supporting agriculture at least now... thanks to the brother who spoke so emotionally... every word u spoke has made an impact in us... god bless bro. I will educate my kids too... to save agriculture... I will definitely spread awareness like u brother...

  • @lovelylife486
    @lovelylife486 8 років тому

    Much needed speech at right time ...

  • @ribaiahamed7669
    @ribaiahamed7669 8 років тому

    super nice speech think all people forward this

  • @jenijershu9511
    @jenijershu9511 8 років тому

    super bro. semma 👌👏👏

  • @deepakmass2279
    @deepakmass2279 8 років тому

    superbbbb speech.....salute to u bro

  • @manimani-yk6pe
    @manimani-yk6pe 8 років тому

    excelent speech bro...................

  • @ManiMani-vs9ew
    @ManiMani-vs9ew 8 років тому +1

    Hi bro, Nice speak& more spirit also, I am always support bro, continue

  • @antonykumar4581
    @antonykumar4581 8 років тому

    bro sema speech. it's good to our feature. friends yaru solluranganu pakathinga. nalla msg idhu so pls think panunga . vivasayam namadhu uyirerai padhukakum kavasam

  • @abiprasan6995
    @abiprasan6995 8 років тому +1

    Super Anna....

  • @selvaganapathi462
    @selvaganapathi462 8 років тому +1

    Full Speech Pls upload

  • @anigrapixravi
    @anigrapixravi 8 років тому

    you are a real hero, I like your talk especially on actors. like goundamami said. ivanungathan natla poranthangala nambaellam thevaillatha poranthutoma... :)

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 8 років тому +1

    you are correct bro.we will support

  • @monisharajasekar1174
    @monisharajasekar1174 8 років тому

    supr broo...nega slradhu crt......im inspired from ur speech...

  • @mohamedjaveeth9743
    @mohamedjaveeth9743 8 років тому

    SUPER...👍💪👌

  • @vaishnavi636
    @vaishnavi636 8 років тому

    sema bro👌👌👏👏👏👏👏👏👏👏👏.. hats off to yew

  • @vimalthango3203
    @vimalthango3203 8 років тому

    Great speech bro

  • @KenpachiRyu
    @KenpachiRyu 8 років тому

    His speech almost made me cry... He's so right and I'm glad that TN counts youngsters like him who are more and more conscious of the reality
    Hope this movement will bring great changes in an India where the currently government is trying to industrialise its agriculture, its ancestral agriculture...

    • @balasubramanian2648
      @balasubramanian2648 8 років тому

      super Anna intha mathiri ovaru tamulanum ninaithal foreign product ana Pepsi ,coco cola etc thavirthu Namathu natin karumbu juice, lemon juice, ilaneer parukinal arokiyam perukum matrum oru vivachayiyin valvum oli visum Tamilarkal anaivarum ondru kudi thol kodupom vivasayiku Thalia vanakuvom vivasayathuku
      ⛳ JAIHIND ⛳

  • @deepakpandiyan4807
    @deepakpandiyan4807 8 років тому

    அருமை {அண்ணன்......

  • @sudhapriyasubramaniam9722
    @sudhapriyasubramaniam9722 8 років тому

    awesome speech

  • @deepakpandiyan4807
    @deepakpandiyan4807 8 років тому

    செம்ம அண்ணன்....