கேதார்நாத் பயணம் | மோடிஜி தியானம் இருந்த குகை | Rudra Meditation Cave Kedarnath | PART 3

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2020
  • எனது கேதார்நாத் பயணம் (2020) பற்றிய வீடியோ
    கேதார்நாத் கோவில் போக நினைத்து இருப்பவர்களுக்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
    நன்றி..🙏🙏🙏
    Thank you.....
    Keep supporting...❤️😊

КОМЕНТАРІ • 58

  • @rovingromeo
    @rovingromeo 2 роки тому +1

    👏👏👏

  • @abcabc2179
    @abcabc2179 3 роки тому +1

    மிக அருமையான யாத்திரை பயணத்தின் பதிவிது..நன்று..

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி சகோ. 🙏

  • @muventrajaivicnarupa6439
    @muventrajaivicnarupa6439 3 роки тому +2

    ஆரம்பம் வேறு மணி்சத்தம் அருமையான வேண்டுதலாகியது நன்றி

  • @ganeshanmuthu9828
    @ganeshanmuthu9828 3 роки тому +3

    அருமையான பதிவி்ர்க்கு நன்றி 👏👏👏🙏🙏🙏

  • @moorthykrishnaNarasimman
    @moorthykrishnaNarasimman 3 роки тому +4

    அருமை நன்றி அண்ணா🙏🙏🙏

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 3 роки тому +1

    Super

  • @nithish3656b
    @nithish3656b 3 роки тому +1

    Thanks sir

  • @jaibhavaniramesh9107
    @jaibhavaniramesh9107 3 роки тому +1

    Very nice video.

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 2 роки тому

    Wonderful vedios and informative. Simply superb brother. Surely i ll go and visit.

    • @kannank
      @kannank  2 роки тому

      😊😊🙏🙏🙏

  • @jaiananth304
    @jaiananth304 2 роки тому +1

    Namma oorule irunthu bike ride poganum....kedharnath🙏🌺

    • @kannank
      @kannank  2 роки тому

      போலாம் ப்ரோ. இந்த வருசம் முடியாது. அடுத்த வருசம் ப்ளான் பண்ணுங்க

  • @revathykuna4197
    @revathykuna4197 3 роки тому +2

    Tq 🙏🙏🙏🙏🙏🙏very much sir. Neril poai parth madhiri iruku sir. Really mice. Tq tq

  • @dharshaetc
    @dharshaetc 3 роки тому +2

    WELCOME KEDARNATH 3 VIDEO SUPERNA MODI GUGAI SUPER

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 роки тому +2

    நன்றி.

  • @Englishtent
    @Englishtent 3 роки тому +2

    செம்ம ப்ரோ.... 😍

  • @vigneshviki2872
    @vigneshviki2872 3 роки тому +2

    சூப்பர் ணே 💕💕💕

    • @kannank
      @kannank  3 роки тому

      😄🙏🙏🙏

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 3 роки тому +2

    Very nice 👌

  • @gokul_varma1850
    @gokul_varma1850 3 роки тому +1

    #Modi ji stayed on may 18 2019
    i am watching this video on may 18 2021
    💥🇮🇳

  • @rocky5414
    @rocky5414 3 роки тому +1

    Sir, Thanks for this video 🙏. Pls give us a video on Badrinath too

    • @kannank
      @kannank  3 роки тому +1

      போனவருசம் பத்ரிநாத் போகமுடில ப்ரோ. இந்த வருசம் போவேன். கண்டிப்பா வீடியோ போடறேன் ப்ரோ. இன்னமும் கோவில்க்கு பக்தர்கள் வர அங்க அனுமதி கொடுக்கல . அனுமதிச்ச உடனே போவேன். போய்ட்டு வந்ததும் போடறேன் ப்ரோ.

    • @rocky5414
      @rocky5414 3 роки тому +1

      @@kannank kandipa podunga sir.🙏

  • @TheShankaranand007
    @TheShankaranand007 3 роки тому +1

    Sir , Nala explanation videos.. Traveling ku doubt na clarification ku Numbr iruntha kudunga ❤️

    • @kannank
      @kannank  3 роки тому

      Ennoda mail id about section la potrukken athula hi msg onnu podunga bro number tharen.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +1

    மிக மிக மிக அருமையான மற்றும் அற்புதமான பதிவு 💞💞💞💞 அருமையான விளக்கம் வர்ணனை மற்றும் தகவல்கள். வாழ்க தாங்கள் பல்லாண்டு எல்லா நலமுடன் மற்றும் வளமுடன். நேரில் சென்று வந்தது போன்ற சுகானுபவம் 💞🙏❤️💜❣️❣️💞💟❤️🙏🙏🙏🙏

  • @varshinivenkat1501
    @varshinivenkat1501 Рік тому +1

    Hello sir. Very nice video.
    Can you please let me know whom to approach in Kedarnath after online booking for rudra meditation cave?
    Did you receive any mail or message for your online booking sir?

    • @kannank
      @kannank  Рік тому

      S . After booking you get a mail from gmvnl

    • @kannank
      @kannank  Рік тому

      Mail me for details.
      Mycountrymyride73@gmail.com

  • @Rajeswaran_Komathi
    @Rajeswaran_Komathi 2 роки тому +1

    Can you go inside the temple

    • @kannank
      @kannank  2 роки тому +1

      S bro. From 2015 -2019 . But last year not allowed anyone to inside the temple due to covid restrictions

  • @ramyas2823
    @ramyas2823 2 роки тому +1

    Hi sir nanum coimbatore than peelamedu area coimbatore la irunthu epadi ponum nu konjam details yelame solringala sir pls unga num iruntha ph kuda pani ketu irupan

    • @kannank
      @kannank  2 роки тому

      Mycountrymyride73@gmail.com
      இந்த மெய்ல் ஐடிக்கு ஒரு மெசேஜ் போடுங்க.

  • @msubramaniam7472
    @msubramaniam7472 3 роки тому +3

    போய் வர எவ்வளவு செலவு ஆனது அண்ணா

    • @kannank
      @kannank  3 роки тому

      40 ஆயிரம் ரூபாய் ப்ரோ.

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி ப்ரோ.

  • @maheswarim7009
    @maheswarim7009 3 роки тому +1

    Anna neegha pona help panna alkkaloda contact nber thareghala.. safe ah pokanum athukutha.. unga refrence irunatha nallarkk

    • @kannank
      @kannank  3 роки тому

      Mycountrymyride73@gmail.com
      இந்த மெயீல்லா காண்டாக்ட் பண்ணுங்க. கூகுள் ரூல்படி இங்க போன் நெம்பர் போட கூடாது.

  • @maheswarim7009
    @maheswarim7009 3 роки тому +1

    Kedarnath episode over ah anna ?

    • @kannank
      @kannank  3 роки тому

      ஆமாங்க.

  • @anandharaja6946
    @anandharaja6946 3 роки тому +1

    Anna apirl month la temple ku poga allow panuvangala

    • @kannank
      @kannank  3 роки тому

      ஆமா ப்ரோ இன்னும் டேட் அறிவிக்கல. மே கடைசில ஓப்பன் இருக்கும்னு சொல்லிருக்காங்க. நேத்து கூட தேடிபார்த்தேன். தேதி அறிவிப்பு வரல.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      May 17 ( expected) ன்னு போட்ருந்தாங்க ப்ரோ.

    • @anandharaja6946
      @anandharaja6946 3 роки тому +1

      Ji antha date la madum dan poga mudiyum ah , athuku munadi poga mudiyatha

    • @kannank
      @kannank  3 роки тому +1

      அதுக்கு முன்ன போகமுடியாது ப்ரோ. ஓப்பன் பண்ண நாள்ல இருந்து தீபாவளி வரைக்கும் எப்போ வேணும்னாலும் போய்க்கலாம். ஆறு மாத காலம் வரைக்கும் கோவில் திறந்திருக்கும்.

    • @anandharaja6946
      @anandharaja6946 3 роки тому +1

      Ok ji thanks for your information

  • @tvs_vlogs
    @tvs_vlogs 3 роки тому +1

    டுரோன் ஷாட்லாம் எடுக்கலாம்ங்களா?

    • @kannank
      @kannank  3 роки тому +1

      எடுக்கலாம் ப்ரோ. ஒருத்தர் பறக்க விட்டுட்டு இருந்ததை பார்த்தேன்.

    • @tvs_vlogs
      @tvs_vlogs 3 роки тому +1

      ஓகேங்க நன்றி.
      ஒரு வீடியோவில் அக்டோபரில் போற மாதிரி வீடியோ போட்டு இருந்தாங்க. அக்டோபரில் போலாம்ங்களா?

    • @kannank
      @kannank  3 роки тому

      ஏப்ரல் டூ தீபாவளி வரைக்கும் போலாம்ங்க

    • @kannank
      @kannank  3 роки тому

      இந்த வருசம் கோவில் அனேகமா மே 17 திறப்பாங்க போல. இன்னும் தெளிவா தேதி அறிவிக்கலைங்க.