இளம் Village விஞ்ஞானி || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2021
  • நலிந்த விஞ்ஞானிகளுக்கு கரம் கொடுப்போம்..!!
    👇👇For donating money👇👇
    milaap.org/fundraisers/suppor...
    உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி.
    The main motto of Sakalakala Tv is to bring outgrowing scientists and help them with their future innovations. Many young minds have very good talent, but due to their poverty, they are unable to develop their inventions further. Even some of them are not getting proper education and lagging behind due to their financial status. Till the date, the villagers alongside the mountains lack even basic electricity connection at their homes. The mission is to provide electricity by installing Solar Panels to the village people, who didn't even get basic electricity for their homes. The motive of this crowdfunding campaign is to support young aspiring people financially for inventing furthermore and providing hurdle-free education to them.
    அன்றாட தேவைகளை கூட சமாளிக்க போராடும் பல வளரும் விஞ்ஞானிகள், போதிய பணவசதி இல்லாத காரணத்தினால் அவர்களின் கண்டுபிடிப்புகளை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல தயங்குகிறார்கள். மேலும், பல மலைவாழ் மக்களின் வீடுகளில் இன்றும் அடிப்படை மின்சார வசதி கூட இல்லாமல் தவிக்கிறார்கள். கிரவுட் ஃபண்டிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட இந்த பணத்தின் மூலம் அவர்களின் வீடுகளில் சோலார் என்னும் விளக்கினை ஏற்றி அவர்களின் வாழ்வினை பிரகாசமாக்குவோம். இவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கே இந்த கிரவுட்ஃபுண்டிங் உருவாக்கப்பட்டதாகும்.
    நன்றி .
    "அருணை சுந்தர்".
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...

КОМЕНТАРІ • 435

  • @SakalakalaTv
    @SakalakalaTv  3 роки тому +69

    Now the link is working.. தற்பொழுது லிங்க் ஒர்க் ஆகிறது உங்கள் ஆதரவை தாருங்கள் milaap.org/fundraisers/support-helping-growing-scientists

  • @sundararaji2486
    @sundararaji2486 3 роки тому +96

    நீங்கள் கொடுத்தது பணம் அல்ல ..விதைய்யை விதைத்து உள்ளிர்கள் அது நிச்சயம் பலன் தரும் ...👍 வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏

  • @VloggerBoi300
    @VloggerBoi300 3 роки тому +147

    Thank u for showing him in ur channel sir....he deserves a lot....such a talented guy

    • @asuraacademy6105
      @asuraacademy6105 3 роки тому +6

      You also helped him. Hats off bro...

    • @divakark8916
      @divakark8916 3 роки тому +2

      @chennai vlogger - you also made a fantastic job silently. Keep encouraging young ppl like him. Super bro

    • @divakark8916
      @divakark8916 3 роки тому +2

      👌👌👌

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 роки тому +46

    மனதார நீங்கள் தந்த
    ₹.5000/- என்பது பலருக்கும் ஓர் முன்னுதாரணமான விஷயம்.

  • @saravanak5995
    @saravanak5995 3 роки тому +36

    Done my donation...1000

  • @prabaks4474
    @prabaks4474 3 роки тому +42

    நீங்கள் போட்ட பதிவிலேயே இதுதான் அருமையான பதிவு

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 роки тому +9

    என்னால் முடிந்த சிறு உதவியை செய்துள்ளேன். மனநிறைவாக உள்ளது. நன்றி .

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +5

    முதல் உதவி கறம்பக்குடி உறவுக்கு கொடுங்கள் 👍

  • @maheshe2701
    @maheshe2701 3 роки тому +8

    வளரும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் மற்றும் உதவும் சகலகலா டிவிக்கு நன்றி

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 роки тому +2

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரரே மேலும் இந்த விஞ்ஞானியும் இந்த குடும்பமும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்

  • @prathaprajpm2386
    @prathaprajpm2386 3 роки тому +1

    சகலகலா சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறிய அட்வைஸ் ,தயவு செய்து பணத்தை இடது கையில் கொடுக்காதீர்.நானும் பணம் அனுப்புகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.

  • @venkataramangopalakrishnan8514
    @venkataramangopalakrishnan8514 3 роки тому +5

    மிகப்பெரிய உதவி சார் நானும் எனது பங்கிற்கு எனது தொகையை தருகிறேன்

  • @kamalg1232
    @kamalg1232 3 роки тому +6

    அருணை சுந்தர் அண்ணா வாழ்த்துக்கள் 💐 அண்ணா நீங்கள் மேன்மேலும் இதுபோன்ற கண்டுபிடிப்பாளர்களை வெளிக்கொண்டு வர வேண்டும் அண்ணா அந்த கண்டுபிடிப்பாளர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @DK.1502
    @DK.1502 3 роки тому +25

    🤝 நமக்கு நாமே 💪
    கண்டுபிடிப்புகளை காப்போம்..! கண்டுபிடிப்பாளர்களை மதிப்போம்..!

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h 3 роки тому +14

    தலைவா நீ great 👏👏👏👏உங்க முயற்சிக்கு நாங்களும் துணை நிற்ப்போம்

  • @rifaithraja1010
    @rifaithraja1010 3 роки тому +7

    நல்ல பதிவு சார் இது உங்களுக்கு நல்ல மனசு இருக்கு அதான் கடவுள்,
    அந்த நபருக்கு அரசாங்கமும்,தன்னார்வர்களும் உதவி செஞ்சா நல்லா இருக்கும்.

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 роки тому +4

    Excellent sir. எனக்கு பலருக்கு உதவி செய்ய நிறைய ஆசைகள் உள்ளது. ஆனால் என்னுடைய வருமானம் குறைவு தான். என்னால் முடிந்த ஒரு சிறிய தொகை அனுப்பி உள்ளேன்.
    சார் உங்களின் முயற்சி மற்றும் உங்கள் சேவை உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. வாழ்த்த வயதில்லை. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும். நலமும் வளமும் வழங்க பிரார்த்தனை செய்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்.
    R. Thyagarajan
    Kumbakonam

  • @chandrasekaru8414
    @chandrasekaru8414 3 роки тому +21

    உங்கள் சேவை மிகவும் சிறந்தது

  • @mookkanselvakumar1035
    @mookkanselvakumar1035 3 роки тому +1

    நல்ல பதிவு.
    அன்பர் அருணை சுந்தர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.... வணக்கம் .

  • @hearticulture6903
    @hearticulture6903 3 роки тому +17

    Hats off. I am from Salem. Happy to see such youngsters inventing.

  • @seetharamanm1803
    @seetharamanm1803 2 роки тому

    சகலகலா யு டியுப் சேனலுக்கு வாழ்த்துக்கள்.
    வருமை பிடியில் ‌இருக்கும்,
    இளம் சாதனையாளர் தட்சிணாமூர்த்தி யை ஏணி வைத்து ஏற்றி விட நினைக்கும் சகலகலா ‌யு டியூப் சேனலுக்கு,
    மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 роки тому +1

    உங்களுடன் எனது சிறுபங்களிப்பை நமது நாட்டிற்க்காக இதன் வழி அளிப்பதில், அளப்பறிய ஆனந்தமும்,பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.உங்களின் அரிய சேவை மெனக்கெடல்; ஆற்றலில் பெரியது அதைவிட உலகம் சிறியது.."இறைவனருளால் எல்லா வளமும் ஈடில்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்" .இரா.

  • @subramanianrks8893
    @subramanianrks8893 3 роки тому +27

    உங்கள் மனதுக்கு மிக மிகப்பெரிய பாராட்டுக்கள்

  • @c.p.leninchinnappa5704
    @c.p.leninchinnappa5704 3 роки тому

    அருமையான உதவி செயல் சிறப்பு மிகச்சிறப்பு சகலகலா வல்லவர் ஆக வாழ்த்துக்கள்.சரியான உதவி நீங்கள் தான் நபர்களின் சுழ்நிலை அறிந்து கொடுக்க முடியும்.

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +1

    உங்களின் சேவை👍👍👍👍பொருளாதாரத்தால் இயலாமைக்கு தள்ளபட்ட அநேக விஞ்ஞானிகளை உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டும் சேவைக்கு🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😁

  • @rsivakumarrsivakumar1608
    @rsivakumarrsivakumar1608 3 роки тому +2

    வாங்க வாழ்த்தி இந்த புதிய விஞ்ஞானியான இவரை வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @vairamuthu.svairam3945
    @vairamuthu.svairam3945 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா அவர்களே உங்கள் உதவி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.உங்கள் உதவி கரம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  • @19Tamilselvan
    @19Tamilselvan 3 роки тому +18

    11:20 Gopi-Sudhakar thakkapattar...? 😂

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Рік тому

    அருமை சுந்தர்..👌👍💐
    இளம் விஞ்ஞானிகளை
    வெளிக்கொண்டு வரும்
    உங்களுக்கு வாழ்த்துக்கள்...
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @saisankar1315
    @saisankar1315 3 роки тому +1

    அய்யா..அருனை....உங்களது இந்த முயற்சி ...அருமை

  • @ChennaiWala
    @ChennaiWala 3 роки тому +3

    சிறந்த பணி 🙏 வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🙏

  • @simman275
    @simman275 3 роки тому

    மகிழ்ச்சி. நன்றிகள்.

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 3 роки тому

    சூப்பர் அருமை அட்டகாசம் வாழ்த்துக்கள்...

  • @usman00786
    @usman00786 3 роки тому +1

    நீங்கள் இந்தியாவின் பெருமை...

  • @dhevarraj
    @dhevarraj 3 роки тому +1

    Sir. Mind blowing. Nalla ullam padaitha neengal noorandu vazha vazhukkal.

  • @anandp2006
    @anandp2006 3 роки тому +1

    Great heart AS... Frankly speaking our people has Self Respect and we should give Right Platform for them.

  • @nagercoil_vandi_maker
    @nagercoil_vandi_maker 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க

  • @sureshab8088
    @sureshab8088 3 роки тому

    Great job sir, God bless You and our future scientists and inventors.

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 роки тому

    திறமையானவர்களை வெறிகொண்டு வரும் சகலகலா tv க்கு நன்றி .... அண்ணா நான் வேலைக்கு போனதும் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்...

  • @malligarajr9638
    @malligarajr9638 3 роки тому +1

    Just now paied my contribution. Keep continuing your service. We wil support.

  • @kozhunji
    @kozhunji 3 роки тому

    அருமை, இது போன்ற இளம் விஞ்ஞானிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

  • @karthicksaran5053
    @karthicksaran5053 3 роки тому +11

    GoGoA1 madhiri oru institution namma tamilnadu la irundhu romba useful ah irukum..

  • @gopalanp9739
    @gopalanp9739 Рік тому

    வெற்றிபெறவேண்டும் வாழ்த்துக்கள் விரைவில் நல்லது நடக்கும் போன் நெம்பர்

  • @mukesh030786
    @mukesh030786 3 роки тому

    Video paakaradhuku munnadiye like 👍 pottuten... kandipa edhachum nalladhu dhaan seivinga nu oru asaika mudiyadha nambikkai... adhai kaapathiteenga... sooper bro 👌

  • @nagarajannarasimhalu5089
    @nagarajannarasimhalu5089 3 роки тому +1

    Thank you very much , bring and showing such a talents in your channnel,, we will join hands and promote such talents.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 роки тому +1

    Valthugal thampi valgavalamudan

  • @rsivakumarrsivakumar1608
    @rsivakumarrsivakumar1608 3 роки тому

    நன்றி

  • @legitbosshiju
    @legitbosshiju 3 роки тому

    Super anna.. menmelum vazhara vazhthukal.. u and antha paiyan 🙂🙂 love from kanyakumari

  • @vskgamerthamizha189
    @vskgamerthamizha189 3 роки тому +1

    அருணை சுந்தர் இல்லப்பா நீ ,
    கருணை சுந்தர், வாழ்த்துக்கள் சகலாகலா டி வி க்கும் உமக்கும் நன்றி

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 Рік тому

    Thank you Sir. Excellent video. Please keep going and do the needy help. Best wishes.

  • @chandushekar8443
    @chandushekar8443 3 роки тому +2

    I am from Bangalore, but still ur really great, plz support for him to grow

  • @Mahesh-ob2fq
    @Mahesh-ob2fq 2 роки тому

    மிக அருமை

  • @sunilks2309
    @sunilks2309 3 роки тому +2

    Good to see this kind of video, I have donated amount in the link... 😀 good thoughts and initiatives, people like you , God blesses you sir.

  • @mannumela1188
    @mannumela1188 3 роки тому

    பிறரை ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான் வேண்டும் நம் நாட்டிற்கு வாழ்த்துகள் சகோ...

  • @arjun7519
    @arjun7519 3 роки тому

    உங்கள் நல்ல மனம் வாழ்க அண்ணா..

  • @SamiKhan-yq4nh
    @SamiKhan-yq4nh 3 роки тому

    Excellent. Sagalakala TV

  • @vijayviji4405
    @vijayviji4405 3 роки тому

    அருமை தலைவா. செம்ம.

  • @s.r.creation0.1
    @s.r.creation0.1 3 роки тому +5

    Super bro you are the helper for growth of scientist

  • @samssams770
    @samssams770 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் சுந்தர் சா

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்கந லமுடன் விரைவில் மாற்றம் வரும் துணிந்து நில்

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 3 роки тому

    வாழ்த்துகள்.

  • @kogulansm
    @kogulansm 3 роки тому

    Hats off அருணை சுந்தர் 🙏

  • @ArunKumar-ui9ez
    @ArunKumar-ui9ez 3 роки тому +2

    ungal nala ullam yarukum varathu gd job sir

  • @seenuvasan2024
    @seenuvasan2024 3 роки тому +2

    Great sir , Congratulations Brother 🙏

  • @aravindkumarbalusamy4474
    @aravindkumarbalusamy4474 3 роки тому

    Salute sir 🙏 👌👏👏👏

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 роки тому

    சிறப்பு சகோ.

  • @mohamedganiabduljaleel5619
    @mohamedganiabduljaleel5619 3 роки тому

    Masha Allah

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 роки тому

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji

  • @VinothKumar-xt7kl
    @VinothKumar-xt7kl 3 роки тому

    தேடல்தொடர வாழ்த்துக்கள் உறவே

  • @shanavasshanavas9775
    @shanavasshanavas9775 3 роки тому

    Salute sir,👍👍

  • @mr.makeandtechtamizhan856
    @mr.makeandtechtamizhan856 3 роки тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😍😍😍மென்மேலும் வளர்க 😁😁😁அண்ணா 😊😊😊

  • @kavinkumar1356
    @kavinkumar1356 3 роки тому +2

    Really great

  • @senthilk1983
    @senthilk1983 3 роки тому

    அருமை. வாழ்க வளமுடன்

  • @muralir9208
    @muralir9208 3 роки тому +1

    அருமையான செயல்

  • @JPTEC2229
    @JPTEC2229 3 роки тому

    சூப்பர் அண்ணா..

  • @user-bk8pm2zf1i
    @user-bk8pm2zf1i 3 роки тому

    Vaalga valamudan

  • @nagabala653
    @nagabala653 3 роки тому +1

    Good very appreciative sir

  • @eswaraneswar3192
    @eswaraneswar3192 3 роки тому +1

    Hats off u ....

  • @arunachalammechanicalrevie7347
    @arunachalammechanicalrevie7347 3 роки тому

    Super,Anna👍💐💐💐

  • @Mano-dy6us
    @Mano-dy6us 3 роки тому

    சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்

  • @digimacaco3374
    @digimacaco3374 Рік тому

    SUPER sir you doing such a great work...........

  • @ilaiyaindia3128
    @ilaiyaindia3128 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் சகோ....

  • @electricmani7784
    @electricmani7784 3 роки тому +2

    Your really great sir

  • @user-yo1tm7vn3s
    @user-yo1tm7vn3s 3 роки тому

    மகிழ்ச்சி💐

  • @honeybadgertamil8265
    @honeybadgertamil8265 3 роки тому +4

    தண்ணீ மேல நடக்குற டெக்னாலஜி டிசம்பர் மாதம் மெட்ராஸ் காரங்களுக்கு அதிகமா தேவப்படும்பா...

  • @ilamstudio2419
    @ilamstudio2419 3 роки тому

    Veara level anna super good massive awesome

  • @tamizhanm4tech320
    @tamizhanm4tech320 3 роки тому +4

    Super Anna excellent

  • @TCVBrothers
    @TCVBrothers 3 роки тому

    நல்ல முயற்சி அண்ணா

  • @lawrencesamynadan2173
    @lawrencesamynadan2173 3 роки тому

    Very good for youngsters have come forward in india

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 3 роки тому

    🙏 மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @divakark8916
    @divakark8916 3 роки тому

    Sir Samaaa idea.... I also think the same. U made it. We appreciate your start up. Let's hope best. Also congratulations for your helping towards such persons.

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 3 роки тому

    வாழ்த்துக்கள் நன்பரே.

  • @anbarasananbu510
    @anbarasananbu510 2 роки тому

    சூப்பர் அண்ணா

  • @tktarun
    @tktarun 3 роки тому +1

    Bro awesome bro thanks for taking such a wonderful initiative 👏👏👏

  • @sadiqraj4262
    @sadiqraj4262 3 роки тому

    You are Really great sir

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 3 роки тому

    Good. We'll also donate in the days to come.

  • @vijaymadhesh03
    @vijaymadhesh03 3 роки тому +5

    Necessity is the mother of invention 💯🔥

  • @abdulrawoof1099
    @abdulrawoof1099 3 роки тому

    Yours great thalaiva

  • @hamsum10
    @hamsum10 2 роки тому

    Great job sir

  • @rajasekarg4779
    @rajasekarg4779 3 роки тому

    Very good sir. Keep it up.