நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம் கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம் மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை மொழியே போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா ரதியே ரதியே ரதியே ரதியே காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால் வளரும் பிறையே பிறையே பிறையே வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால் காற்றை கடன் வாங்கி பறந்து போவேன் கால வெளியோடு கரைந்து போவேன் சொல்லு சொல்லு சொல்லு வண்டுகள் ஒலித்தது கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும் சொல்லாத காதல் தீர்வதுண்டா மொழியே போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன கனவே கனவே கனவே கனவே கண்ணீர் விட்டேன் கண்ணில் ஜீவன் மின்ன வார்த்தை உன் வார்த்தை நின்று போனால் வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும் உடலை என் ஜீவன் உதறிப் போகும் சொல்லு சொல்லு சொல்லு உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால் உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை இரு கண்கள் பேசும் பாஷைகளை ஏதொரு மொழிகள் சொல்வதில்லை தான் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை மொழியே போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா
90s காலம் அருமையான ஒன்று, சன் தொலைக்காட்சியில் பிலிப்ஸ் சூப்பர் 10 நிகழ்ச்சியில் இந்த பாடல் அடிக்கடி ஒலித்த நியாபகம் நினைவில் வருகிறது. விஜய் சார் குரல் இந்த பாடலில் தனித்துவமாக உள்ளது.
90s kids favorite song. Suvalaxmi was at her peak in her cinema career. Wonderful act by Raghuvaran to unite the lovers. Still cherishing old memories.
How gorgeous is this Music. Vijay singing This song with. Sweet voice .low budget Movie really success. Now a days so many Crores wasting in film industry.
இந்த சமயத்தில் வித்யாசாகர் பெரிதும் கவனிக்கப்படவில்லை. நிலாவே வா, உயிரோடு உயிராக போன்ற படங்களில் பாடல்கள் ஹிட் ஆனாலும் படங்கள் தோல்வியுற்றது முக்கிய காரணம்.
@@rajeswariganesh2176 Tamilnadu girls don't dare(Shyness & culture) to express their love to their lovers.. beautiful lines in our TAMIL LANGUAGE ❤"Feel with it"❤
See how gorgeously. Actor vijay. Singing This song music is. Making. Us to dance Vijay is a good singer. Like his mother shoba Vijays. Father S.A. Chandran is a best Director. .hats offf. To vijay
விஜய் + சுவலட்சுமி = நிலாவே வா , லவ்டுடே. தற்போது 40 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே விஜய் & சுவலட்சுமி 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 ed 20.2.2023🌹
Im Ajith Sir Fan, But this Song awesome makes me to feel like in heaven .Hear it in Headset when travelling in Bike.❤️❤️❤️Vijay Sir Rockssss ...Especially he walks at the end of the song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தான் கொண்ட காதலை மொழிவதற்கு தமிழ் நாட்டு பெண்கள் துணிவதில்லை @90'ஸ் 👌👌👌
90s maddume
Ipavum dhan😟
@@geethasekar3621 .
My favourite lyrics 😍
My favourite too
செம்ம வாய்ஸ்... அனு ராதா and விஜய் அண்ணா..... 😍😍🥰🥰
Yes
Yes ❤️
899
8
8
இந்த பாட்டுக்கு கிடைத்த குரலும் சுவலட்சுமியின் நடனமும் அருமை
தளபதி விஜய் குரல் அருமை
1997-2000 விஜய், அஜித்க்கு Haters இல்லவே இல்லை.. எனக்கு 9 வயது இருக்கும் அழகான நாட்கள்..
உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால் உன் ஜீவன் துடிக்க தேவை இல்லை இருகண்கள் பேசும் பாஷைகளை இரநூறு மொழிகள் சொல்வதில்லை 😍😍😍🥰🥰🥰... எனக்கு பிடித்த வரிகள் ❤❤❤❤
இருநூறு மொழிகள்
Hii jayashree cute lines
My favourite and my ringtone
Same 😍
Than konda kadhal solvatharkku Tamilnattu pengal thunivsthillai.....
My fav. lines.
1998ஆம் ஆண்டு நான் எட்டாவது படிக்கும் போது வந்த திரைப்படம் அருமையான பசுமையான நாட்கள்
Me seventh Standard
I'm 10th std
Enakku 25 akuthu ipo 2024... Ipothan idi song irukku endu theriyum na thirumpa thirumpa kedgan...
2024 யார் எல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க ❤
My forever song😊
Me listening now what a song dis
me 😁
Me❤️
Me from karakkal i miss you song ❤
இந்த குரலும் வரிகளும் என்னை மெதுவாய் கொல்கிறது ☺
நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு
கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை
பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம்
மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை
மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா
ரதியே ரதியே ரதியே ரதியே
காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால்
வளரும் பிறையே பிறையே பிறையே
வானம் எட்டி தொடவும் முடியும் என்னால்
வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால்
காற்றை கடன் வாங்கி பறந்து போவேன்
கால வெளியோடு கரைந்து போவேன்
சொல்லு சொல்லு சொல்லு
வண்டுகள் ஒலித்தது கேட்டதுண்டு
மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு
கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா
சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும்
சொல்லாத காதல் தீர்வதுண்டா
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன
கனவே கனவே கனவே கனவே
கண்ணீர் விட்டேன் கண்ணில் ஜீவன் மின்ன
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு
உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
ஏதொரு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா
Thank you very much Feroz Sir. Thank You very much sir.
Hi
Suda
Knm
P
Mistakes iruku bro
@@muruga83
Neenga correct panni marks potu vainga sir
1:05 , 2:39 , 4:14 amazing lyrics wonderful voice Anuradha ma..super performance done by Suvalakshmi
Sssssssssssssssssssss😍😍😍😍😍😍😍
Thanks these lines and the voice of the singer is amazing…
2021 Ayittu ....stilllll love this Song
Paa vijay Voice 👌❤
Vijai + suvalatchumi ❤❤
Vijai + kowsalya ♥️♥️♥️
Most beautiful pairs ever 🥰🥰
1:26 choreography மிகவும் அருமை Addicted❤❤❤❤❤
After Watching Anitha Sampath Akka Recent Reel searched this Song now I'm getting addicted to this Song 🤗🤗Thank u Anitha Sampath akka
Naanum ippa avankada reels paaththittu thaan search panni paaththan 😊😊
Me alsoo
Same to u all
..Naanum ippatha reels parthen
i also💖
Mee too 😅
90s காலம் அருமையான ஒன்று, சன் தொலைக்காட்சியில் பிலிப்ஸ் சூப்பர் 10 நிகழ்ச்சியில் இந்த பாடல் அடிக்கடி ஒலித்த நியாபகம் நினைவில் வருகிறது. விஜய் சார் குரல் இந்த பாடலில் தனித்துவமாக உள்ளது.
S
Super
Vidyasagar music is very nice. I think his music often comes close to Maestro himself.
Isai viththakar...
I actually thought this song was composed by Maestro
Most fav song 😍😍😍
😘thaan konda kaathal molivatharku tamilnattu pengal thunivathillai ❤️
Ethanai murai ketalum salikkatha paadal... 💕💕
Proud to be 90's kids... awesome songs... Nenjil nenggatha paadalgal ayiram mel undu...aana ippo ulla songs lam just 1 2 nu ennalam ...
90s kids favorite song. Suvalaxmi was at her peak in her cinema career. Wonderful act by Raghuvaran to unite the lovers. Still cherishing old memories.
This is 80s kid's song
This is an early 90’s song
How gorgeous is this Music. Vijay singing
This song with. Sweet voice .low budget
Movie really success. Now a days so many
Crores wasting in film industry.
Actor vijay is a all Rounder. But now his
Age is more so he can help other actors
Making good films. Thank you
இந்த சமயத்தில் வித்யாசாகர் பெரிதும் கவனிக்கப்படவில்லை. நிலாவே வா, உயிரோடு உயிராக போன்ற படங்களில் பாடல்கள் ஹிட் ஆனாலும் படங்கள் தோல்வியுற்றது முக்கிய காரணம்.
PRIYAM, THAYIN MANIKODI, ETHIRUM PUTHIRUM ALL HIT SONGS 🎉
சொல்கின்ற மொழியே தீர்ந்துவிடும்🎉🎉❤
addicted Anuradha Sriram voice semma
தாம் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ் நாட்டு பெண்கள் துணிவதில்லை ❤❤❤❤❤❤❤❤
English meaning pls
@@rajeswariganesh2176
Tamilnadu girls don't dare(Shyness & culture) to express their love to their lovers.. beautiful lines in our TAMIL LANGUAGE ❤"Feel with it"❤
@@veerajack6626 💚💚
Kathala solla mozhitheva illamathiri..intha padalin varigal ovondirumaana azhagai sollavum mozhi pothavillai...salute sir vairamuthu
See how gorgeously. Actor vijay. Singing
This song music is. Making. Us to dance
Vijay is a good singer. Like his mother shoba
Vijays. Father S.A. Chandran is a best
Director. .hats offf. To vijay
Anuradha mam and vijay anna voice vera level...vihay anna voice very impressive
Anu Mam + Vijay sir
Thanks to vidyasagar sir beautiful experience
Love from Kerala . My favourite song sung by Vijay anna. Listening to this in 2020
Thalaivan voice veralavel😘
Vijay na voice 🤩🤩🤩🤩Suva Lakshmi ena ponnu ma nee😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
Most beautiful actress and such a lovely song
90s songs were really awesome
😍
It's true
Yes it's true
Hiiii
Exactly.
Mozhiye po po po azhage va va va this lines backround music and this lines are plended and touching my heart😍
What a sweet voice of vj... U always super pair with subalakshimi 👌😍💑💖
Irukangal pesum baashaigalai iranooru mozhigal solvadhillai.. Mozhiye po po po.. Azhage va va va😍🎶🎶🎶
Anuradha voice..... Just wow....
2:44 what an expression? and perfect sinking with vocal 👌👌👌
Nice
Well said krish
Super
Bro vera level ல பாட்ட ரசிச்சு இருக்கீங்க...
90 's பாட்டுக்கு எதுவுமே ஈடாகாது ...
இப்ப பாட்டா போடுறானுக...
அதுவும் அந்த அனிருத் பயல் இசைய கொலை செய்யுறான்
Vijay sir and anu Mam vioce 👌👌👌👌💗💗💗💗💗 I love the song
Vijay voice goosebumps ❤
Than konda kadhal molivatharku
Tamilnattu penngal thunivathillai.
💚💛💜💓💖💗💝
2k kids yarellam intha song ku addicted ♥️ 😍...?
I'm very very addicted for this song 😍😍🥰🥰
Vijay voice is cute 😍😍😍😍
Vijay ♥️♥️ My Thalapathy mellifluous voice 😍
Especially Anu radha voice🥰omg😍
A proper song sung by Vijay. Good vocals. :)
Yes,this one probably good
கவர்ச்சியாக நடிக்காமல் இருந்த ஒரே ஒரு நடிகை சுபாலஷ்மி
Nathiya mam also
Mathiya, Gowsalya
Athanala thaan nariya padam nadikala....
Devayani too
Shalini also
Thalapathy ennum perazagan and perarsan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Vijay sir voice sema sema good actor singer dancer fighter allways thalapathi mass
Anuradha voice......feel...
My fav song when im 9 years old❤️i still remember how i used to sang this song
when i watch this song i remember and feel my childhood memmories in 90 ns year.
Yes mee toooo
Yes, i too studied 8 or 9 standard. Sweet memories
Unmaiyava
Yes.Ennoda feelinga sonnen ungaluku epdinu i dont know
Same goes to me
Suvalaksmi mam dance super
Nice song vijay suvalakshmi sema pair
Semma song😇... especially the last lyric 💯...Vera11 music singing and lyric ✌️
1:26 that group dancer girl expression was nice. I rewind and saw that couple of times!!!
Semma 👌 group dance
@@nagarajp9279 😂😂😂Damn funny
Singer n actor thanga thalaivan Vijay die hard fans like 😍😍😍😍
Suvalaxmi fan
2020 fav song 😍
கால் முளைத்து ஓடும் நிலவை நில்லென்று சொல்லும் நெஞ்சை நெருடும் பாடல்
Ilayatakapathy Vijay voice was very romantic
Anyone 2020👍
Yes, my favorite song ♥️
@@neethuneethu2848 👍
Super hit movie
Nan iruken
Combination of two different scales good music
This gives me an ARRahman vibes!! But Vidyasagar Sir!!
On repeat mode guys.. just so beautiful ❤️
Suvalakshmi awesome cute noty girl 🌹🌹🌹🌹🌹👌👌👌👌
விஜய் + சுவலட்சுமி = நிலாவே வா , லவ்டுடே. தற்போது 40 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே விஜய் & சுவலட்சுமி 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 ed 20.2.2023🌹
Yes 👍🥰
Yes
Yes bro I'm 40 years old 👍👍👍👍👍
Love today marakka mudiyuma ...
Yes
Iru kangal pesum pashaikalai iru nooru moligal solvathillai. Super lyrics.
Almost every morning they used to play this in minnal fm back in the days 🥂
School van memories 😁
Vintage thalapathy....😘😘😘
Vijay sir 😎Anu mam 💜vocals combination always hits🔥🔥😍😍😍❤️❤️❤️
Suva Lakshmi nee perazhagi.
Thalapathy voice sema
Semma voice ...Super subalakshmi....
Wowwwww semma song
Still I love this song
Vijay and anuradha mam hats off
Yes sister
Thaan kondha kadhal mozlivatharku thamilnatu pengal thunivathilai
❤️👌👌
True
❤❤❤ correct 🙏
Thalapathy voice..🤩❤
Addicted to Vijay anna voice sema
Appappa സൂപ്പർ 👌👌👌... 🥰🥰
Superb song suvalakshmi &vijay cute pair
Marakka mduiyatha song
My dear Anuradha madam kagaveh etanai tadavai venumnalum Intha song kedkalam..
Magnetic voice
And also thalapathy voice
Yes anu mam voice so sweet
Intha song super ah iruku ae nu paatha.. vidyasagar again.. he is great musician
Anna ungalapola unga voice um super
Such a beautiful voice to both of you
When I had listening this song, really am melting
சுவரலச்சுமி சுப்பர்
Im Ajith Sir Fan, But this Song awesome makes me to feel like in heaven .Hear it in Headset when travelling in Bike.❤️❤️❤️Vijay Sir Rockssss ...Especially he walks at the end of the song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ethanai songs vandhalum 90s songs than pa vera level....kettukite irukalam...pala ninivugal niyabagam varudhu
25 yrs of Siluvai Magic by Thalapathy in Nilave Va Always...since 1998 August
Life and movies was so good and relaxing back then.
Indeed my friend... kinda miss those days...
My favorite song
Underrated song....
Vj & anu sema voice 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
My favorite song
Good composition by vidhiyasagar. Lyrics arumai singers voice arumai.
Vijay anna &Anu mam voice beautiful 😍😍Love thalapathy ❣️❣️❣️
Vijay anna ultimate 👌
What a fantastic song by Vidyasagar. Another favourite song that I love to listen.
வைரமுத்து Sir Line super
Super song...song will be fullfiled by voice.... it's mean singers
One of the Best pair Suvalakshmi for Vijay and Ajith
Solgira mozhigal theerndhu vidum
Sollaadha kaadhal theervadhundaa Fallen😘
Thalapathy voice and cute❤️❤️❤️😎
❤️❤️❤️ Luv this song soooo choooo much..
From Puttalam region of Sri Lanka