Praise God... Hallelujah 🙏🙏🙏. Ave Maria 🙏🙏🙏. What a beautiful and hidden meaning messages we heard today 🙏🙏🙏. May Almighty God bless you abundantly Father🙏🙏🙏. Ave Maria 🙏🙏 🙏.
A very good sermon for the people of the divided churches . I wish they should hear your sermon and accept The Mother of our Lord. God bless you Father and continue to bless you for your ministry. Praise the Lord and Ave Maria
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
Freely you have received, so freely give (Mt 18:8). God loves a cheerful giver (2Cor 9:7). Praise the Lord for the wonderful picture of a receiver who is also a giver. Praise God for our Catholic Call. Hail Mary full of grace...❤🙏
God bless Fr for this awesome blessing Mass Homily about our blessed Mother ! Fr thanks for the telling the most wonderful Role of our Blessed Mother how she kept giving the Holy Spirit 🙏 ..True Fr great answer to the different groups of separated brethren God bless Fr for 🙏
@@johnmascreen4156 இரட்சிக்கபடும்படி இயேசு கிறிஸ்துவின் நாமம் அல்லாமல் வேறொரு நாமம் அருளப்படவில்லை. உலகம் உருவாவதற்கு முன்பே இயேசு கிறிஸ்து இருந்தார் அப்போது மரியாள் எங்கே. மரியாள் அம்மா என்றால் இயேசுவின் தந்தை யோசேப்பா? திருமண உறவிலா இயேசு பிறந்தார்? கண்ட கற்சிலைகளை வணங்கி மூளை மழுங்கிப்போன சிலை வணங்கிகளால் தான் இப்படி சிந்திக்க முடியும்!
@@NixonGudalur நீங்களாக இல்லாதவை பொல்லாதவை எல்லாம் கற்பனை செய்து கிறிஸ்துவின் திருச்சபைக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி தேவ கோபத்தை உங்கள்மீது வருவித்துக்கொள்ளாதீர்கள். கத்தோலிக்கரின் விசுவாசப் பிரமாணமான ஞாயிறு திருப்பலியில் சொல்லப்படும் நீசே (Nicene creed) விசுவாசப் பிரமாணத்தை கவனமாக படியுங்கள். நம்மை கடைசி நாளில் பரலோகத்திற்குத் தீர்ப்பிடுவதைப் பொறுத்தமட்டில் யாரும் இங்கு இயேசுவைத் தாண்டி வேறொருவருக்கு அந்த அதிகாரம் உண்டென்று கூறுவதில்லை.
@@JudahSamuel23வேதத்தை விடவும் மனிதன் எழுதிய வேதத்திற்கு எதிரான விக்கிரக ஆராதனை சொரூப வணக்க கத்தோலிக்க வேசி மார்க்க பிராமணங்கள் பெரிதா?. பறஜாதியார் மார்க்கத்தை கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது. ஆனால் கத்தோலிக்க மதத்திற்கும் இந்து மதத்திற்க்கும் என்ன வேறுபாடு? அவர்களும் சிலை வணங்கிகள் நீங்களும் அவ்வாறே. அவர்கள் சாமி ஊர்வலம். நீங்கள் சப்பர ஊர்வலம். அவர்கள் மிளகாயை விக்கிரகத்தின் மேல் இறைப்பார்கள் நீங்கள் உப்பை இறைப்பீர்கள். அவர்களுக்கு காமாட்சி விளக்கு. உங்களுக்கு மேரி விளக்கு. அடுக்கிக்கொண்டே போகலாம். ஒளிக்கும் இருளுக்கும் சம்பந்தமேது? கத்தோலிக்க வேசி மார்க்கத்திற்க்கும் வேதத்திற்க்கும் சம்பந்தமேது. இயேசுவைத் தவிர பிதாவைத்தவிர. அவர் அருளிய பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை. வேதம் சொல்கிறது தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் கர்த்தர் ஒருவரே. எந்த புனிதனும் மேரியும் பரிந்து பேச முடியாது அதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.மனிநன் எழுதிய கத்தோலிக்க புத்தகங்களை சாக்கடையில் வீசி கர்த்தர் எழுதிய வேதத்தை வாசிக்கவும்!
மரியே வாழ்க! கடவுள் ஒருவரே ஆண்டவர்: இது பழைய வேதம். புதிய வேதம் மூவொரு இறைவன். ஆனால் ஒரே இறைவன். நமது மீட்பர் ஆண்டவர் இயேசுவே. ஆனால் மூவொரு மீட்பர்கள். இயேசு மரி ஜோசப். ஆண்டவர் பெயரை போற்றுங்கள். ஆனால் எல்லாரும் ஆண்டவருடைய பெயரை போற்றுவதில்லை. விசுவாசத்தின் தாய் அன்னை மரியாள். மரியாயே வாழ்க. தீயவனால் அன்னை மரியாவை வாழ்த்த முடியாது. பழைய வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை பார்க்க முடியாது. இது யூதர்களுக்கு இடறல். புதிய வேதத்தில் அன்னை மரியாள் இணை மீட்பல் என்பதை காண முடியாது. ஆனால் ஆவியானவர் பத்தினி என்பது வெளிப்படை. அன்னை மரியாளை தூசிப்பது ஆவியானவரை தூசிப்பதற்கு சமம். இது பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு இடறல்.
Fr pls pray for Akshay my daughters naiber he is depressed after his divorce his wife and he is attempted suicide so all are very sad about him please pray for him🙏🙏

😂😂😂 mother Mary didn't wait and pray for the holy spirit.she already received the fullness of the holy spirit thereby giving birth to Jesus Christ the divine son.In the upper room she was the only one who had received the holy spirit in fullness she prayed for everyone to receive the holy spirit in the upper room.when she prayed the lord listened to her prayer and filled everyone with holy spirit. 😂😂😂 அன்னை மரியாள் பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து ஜெபிக்கவில்லை.அவர் ஏற்கனவே பரிசுத்த ஆவியின் முழுமையை பெற்று அதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக குமாரனை பெற்றெடுத்தார்.மேலறையில் அவர் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார். அவள் மேல் அறையில் அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற ஜெபித்தாள். அவள் ஜெபித்தபோது கர்த்தர் அவளுடைய ஜெபத்தைக் கேட்டு அனைவரையும் பரிசுத்த ஆவியால் நிரப்பினார்.
@Tokyo_tips_ உங்கள் மந்தையைச் சாராத கத்தோலிக்க திருச்சபையினரை நரகத்திற்கு தீரப்பிடுவது உங்கள் அழைப்பில்லை. தேவ அன்னை தம் உதரத்தில் திருச்சுதனைப் பரிசுத்த ஆவியின் வல்லமையால் முழுவதுமாக நிரப்பப்பட்டு பெற்றெடுத்தார். அவர் பெற்றிருந்த அபிஷேகத்தால் தாயின் கருவிலேயே புனித ஸ்நாபக அருளப்பர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார். இங்கு தேவமாதா பெற்ற அபிஷேகத்தை எலிசபெத்தம்மாளோடு அவர் பகிர்ந்தளித்தார். இதற்கு Impartation என்று பெயர். தொடக்கத்தில் கபிரியேல் சம்மனசால் 'பிரியத்தத்தத்தினால் பூரணமானவள்' என்று வாழ்த்தப்பட்டவர் அன்னை மரியாள். இந்த அருளை வாழ்வில் அவர் ஒருபோதும் இழக்காமல்-சிலுவையடியிலும் தம் ஒரே மகனை உலக இரட்சிப்புக்காக கையளித்தார். சீடர் அனைவரும் ஓடினர்-புனித அருளப்பரும் அன்னை மரியாளும் தவிர. ஆண்டவர் உயிர்த்த பிற்பாடு புனித இராயப்பர் திரும்பவும் மீன்பிடிக்க சென்றுவிட்டார். மேல்வீட்டறையில் உள்ளவர்களில் அன்னை மரியாளை தவிர வேறு எவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, இறைவனையே கருத்தரிக்கும் அளவுக்கு அருள் பெற்றது போல் பெறவில்லை. எனவே புனித ஸ்நாபக அருளப்பர் தேவ மாதாவின் வாழ்த்துதலைக் கேட்ட மாத்திரத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டது போல, மேல்வீட்டறையிலும் தான் பெற்ற அபிஷேகத்தை போல் அவர்களும் பெற வேண்டும் என்று அன்னை மரியாள் அங்கு இருந்து, வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியால் திருச்சபை பிறப்பெடுப்பதை காணுமளவும் அவர்களை ஜெபத்தில் ஊக்குவித்தார்.
Nobody exalts Mary above God Himself. Worship in the Catholic church is reserved to God alone. Note that irrespective of which saint a Catholic church is dedicated to, Worship (Called 'Latria' in Latin)=Sacrifice of the Lamb of God=Holy Eucharist (Mass), offered to GOD the Father alone. (For adoration, thanksgiving, various intentions and atonememt of our sins) Prayers and songs in honor of Saints like St Anthony, St Jude, St Francis Xavier, etc.=Veneration (Latin 'Dulia') Exalted veneration of Mary, Mother of God='Hyperdulia' Veneration of St Joseph as the Protector of the Church='Protodulia' This is practiced because we believe in Communion of Saints. As baptized members of the Church we are still one body of Christ. Death does not separate each of us from the love of God. So the Saints who have died in Christ, the faithful on earth and suffering souls in Purgatory all make up a single body of Christ, assisting each other with prayers. In other words, invoking Mother Mary, St Joseph, St Anthony or any other saint who walked and died in Christ is effective because they are more alive than us and closer to God than humans on earth (James 5:16, Revelation 5:8).
Deuteronomy 18:10 There shall not be found among you anyone who makes his son or his daughter pass through the fire, or one who practices witchcraft, or a soothsayer, or one who interprets omens, or a sorcerer, Deuteronomy 18:11 or one who conjures spells, or a medium, or a spiritist, or one who calls up the dead. Bible clearly says there should be no connection with dead people.
தூய ஆவியை பெற்றவரும், பெற்றுத்தருபவரும் நிச்சயமாக ௭ன் தாய் மரியாள் ௭ன்று விசுவசிக்கிறேன்.
Praise the Lord
Amen ❤❤❤
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:5
Praise God... Hallelujah 🙏🙏🙏.
Ave Maria 🙏🙏🙏.
What a beautiful and hidden meaning messages we heard today 🙏🙏🙏.
May Almighty God bless you abundantly Father🙏🙏🙏.
Ave Maria 🙏🙏 🙏.
தூய ஆவியே துணையாக வாரும் ❤
Praise the Lord.. thank you for the excellent sermon father.
Thank you so much FATHER ❤❤❤
நன்றி இயேசுவே.
நன்றி ஃபாதர். நல்ல மறையுரை.🙏💐💐💐
Eesho mishihaaykku sthuthiyai irikkatte acha 🙏 Thank you very much Varghese achaa..
Praise the Lord father. Very amazing sermon fr. God bless you fr. அம்மா மரியே வாழ்க ❤
Aman❤
🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏
Nanri en anpu amma Ave Maria 🙏
மரியே தூய ஆவியே எம்மோடு தங்குமே. எம்மை விட்டு பிரியாதீர்கள் 👏👏
என் அன்புத்தாயே அன்னை மரியே...
நீர் வாழ்க....❤❤❤❤❤
Atbert
A very good sermon for the people of the divided churches . I wish they should hear your sermon and accept The Mother of our Lord. God bless you Father and continue to bless you for your ministry. Praise the Lord and Ave Maria
Marie valzha ❤❤❤❤
Super Father
God bless U என் தாய் என்னோடு இருக்க நான் எதற்கும் பயப்படேன்.
மரியோ வாழ்க
Andhavare umakku pougal Amen ✝️🔥🙏
Thanks father your message opened my eyes and mind in different acceptance of our vergin mother Mary in our life and heart
Thanks again
Ave Maria Thank you Jesus Thank you so much Father
Amen yessappa ❤❤❤❤
Praise the lord Jesus🙏🙏🙏🙏Ave Maria🙏🙏🙏🙏Thank you father🙏🙏🙏
Well done fr
Unga presangam ellam suppera irukku father
Such a lovely and beautiful cermon on Holy Spirit and Mother Mary. Thank you father
Ave Maria Amen
Ave Maria Amen 🙏🏻 ❤. Thank you dear Father God bless you 🙏🏻 🙏🏻🙏🏻👏
Maria valga valga valga maria 🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷
Thankyou mathamma God bless you father 🙏
Mary, Mediatrix of Graces pray for us ❤
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
Ave Maria please pray for my husband Bijo Moses for good health and creeteen problem please pray 🙏🙏 from Bangalore
Praise the Lord Amen Amen Amen Amma Mariya Vallgha Amen Amen Ave Mariya Amen Amen Amen Thanks Father 🙏🙏🙏🙏🙏
Praise the lord, Hallelujah, amen. Marie vazhga, Ave Maria. Thanks be to God.
மிக அருமையான மறையுரை தந்துள்ளீர்கள் ...மிக்க நன்றி தந்தையே 💐💐👏👏🙏🙏🙏🙏
Super Sermon about Holy Spirit and Mother Mary Father❤
Mother Mary intercede for us for the anointing of the holy spirit amen Jesus I trust in you alleluia hossana amen
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🎉 🎉 ❤❤❤
Amen god bless you Father thank you fr.
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள் காணாமல போகும்
Amen 🙏 Thank you Appa Ave Maria Ave Maria Amen 🙏 Amen 🙏. Jesus I Trust in you. Amen 🙏. My child Exam pray for us. Amen 🙏
Praise and worship you O Lord My God.. God Of Abraham 🫶🤍✝️
Jesus I Trust In You
Freely you have received, so freely give (Mt 18:8). God loves a cheerful giver (2Cor 9:7). Praise the Lord for the wonderful picture of a receiver who is also a giver. Praise God for our Catholic Call. Hail Mary full of grace...❤🙏
Sema. Father.
God bless Fr for this awesome blessing Mass Homily about our blessed Mother ! Fr thanks for the telling the most wonderful Role of our Blessed Mother how she kept giving the Holy Spirit 🙏 ..True Fr great answer to the different groups of separated brethren God bless Fr for 🙏
Peace be with u father. 🙏 Amen. Ave Mariyaaaaa. Amma I love u 💓 soooooo much.
Ave maria Thank u Jesus
Holy mother pray for us AVE Maria
Amen ...Amen...Amen...god bles you father
Amen God Bless you Rev Father 🇱🇰🙏🙏
Amen..
Amen Amen Amen 🙏
Mary Untier Of Knots - Pray For Us
Amen🙏 thank you father
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐
Ave Maria
Pleaserelord
RaniMaryJacob
Thank you Father 🙏
தூய ஆவியை விரைவில் பெற்று தருபவர் அன்னை மரியா மட்டுந்தான் ❤❤❤
மரியாள் மரித்துப்போன சாதாரண பெண். கடவுளல்ல!
@@NixonGudalur😂😂.Mariyaal saadhaarana pen alla kadavulai petru edutha migha madhipirkuriya pen.ungalai poruthavarai yaar marithalum marithu ponavargal.appo retchipu illayaa
@@johnmascreen4156 இரட்சிக்கபடும்படி இயேசு கிறிஸ்துவின் நாமம் அல்லாமல் வேறொரு நாமம் அருளப்படவில்லை. உலகம் உருவாவதற்கு முன்பே இயேசு கிறிஸ்து இருந்தார் அப்போது மரியாள் எங்கே. மரியாள் அம்மா என்றால் இயேசுவின் தந்தை யோசேப்பா? திருமண உறவிலா இயேசு பிறந்தார்? கண்ட கற்சிலைகளை வணங்கி மூளை மழுங்கிப்போன சிலை வணங்கிகளால் தான் இப்படி சிந்திக்க முடியும்!
@@NixonGudalur நீங்களாக இல்லாதவை பொல்லாதவை எல்லாம் கற்பனை செய்து கிறிஸ்துவின் திருச்சபைக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி தேவ கோபத்தை உங்கள்மீது வருவித்துக்கொள்ளாதீர்கள்.
கத்தோலிக்கரின் விசுவாசப் பிரமாணமான ஞாயிறு திருப்பலியில் சொல்லப்படும் நீசே (Nicene creed) விசுவாசப் பிரமாணத்தை கவனமாக படியுங்கள். நம்மை கடைசி நாளில் பரலோகத்திற்குத் தீர்ப்பிடுவதைப் பொறுத்தமட்டில் யாரும் இங்கு இயேசுவைத் தாண்டி வேறொருவருக்கு அந்த அதிகாரம் உண்டென்று கூறுவதில்லை.
@@JudahSamuel23வேதத்தை விடவும் மனிதன் எழுதிய வேதத்திற்கு எதிரான விக்கிரக ஆராதனை சொரூப வணக்க கத்தோலிக்க வேசி மார்க்க பிராமணங்கள் பெரிதா?. பறஜாதியார் மார்க்கத்தை கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது. ஆனால் கத்தோலிக்க மதத்திற்கும் இந்து மதத்திற்க்கும் என்ன வேறுபாடு? அவர்களும் சிலை வணங்கிகள் நீங்களும் அவ்வாறே. அவர்கள் சாமி ஊர்வலம். நீங்கள் சப்பர ஊர்வலம். அவர்கள் மிளகாயை விக்கிரகத்தின் மேல் இறைப்பார்கள் நீங்கள் உப்பை இறைப்பீர்கள். அவர்களுக்கு காமாட்சி விளக்கு. உங்களுக்கு மேரி விளக்கு. அடுக்கிக்கொண்டே போகலாம். ஒளிக்கும் இருளுக்கும் சம்பந்தமேது? கத்தோலிக்க வேசி மார்க்கத்திற்க்கும் வேதத்திற்க்கும் சம்பந்தமேது. இயேசுவைத் தவிர பிதாவைத்தவிர. அவர் அருளிய பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை. வேதம் சொல்கிறது தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் கர்த்தர் ஒருவரே. எந்த புனிதனும் மேரியும் பரிந்து பேச முடியாது அதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.மனிநன் எழுதிய கத்தோலிக்க புத்தகங்களை சாக்கடையில் வீசி கர்த்தர் எழுதிய வேதத்தை வாசிக்கவும்!
Amen
Amen father pray for me father
Amen 🙏🙏🙏
Praise the Lord fr wow my family members like your prounosation of tamil even you are malayali and messages with Soutable examples God bless you🙌🙌😍
7 house my house ❤❤ Thank you very much father praise the Lord
அரிய + கொடை. அதாவது கிடைப்பதற்கு அரிய கொடை. எளிதில் கிடைத்துவிடாத, ஆண்டவனின் கொடை
🙏🙏 praise the Lord fr very amazing sarmon God bless you😍
Pray for my child emeem
Aave Maria ❤
Thank you Fr🙏
Praise the Lord
Great messages father
Nice message 🙏
Praise the lord
Praise the Lord Amen Jesus
Amen Praise Jesus
Praise The Lord.Amen
Praise the Lord father very amazing sermon
Thank you fr 🙏
மரியே வாழ்க!
கடவுள் ஒருவரே ஆண்டவர்: இது பழைய வேதம்.
புதிய வேதம் மூவொரு இறைவன். ஆனால் ஒரே இறைவன்.
நமது மீட்பர் ஆண்டவர் இயேசுவே. ஆனால் மூவொரு மீட்பர்கள். இயேசு மரி ஜோசப்.
ஆண்டவர் பெயரை போற்றுங்கள். ஆனால் எல்லாரும் ஆண்டவருடைய பெயரை போற்றுவதில்லை. விசுவாசத்தின் தாய் அன்னை மரியாள். மரியாயே வாழ்க. தீயவனால் அன்னை மரியாவை வாழ்த்த முடியாது.
பழைய வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை பார்க்க முடியாது. இது யூதர்களுக்கு இடறல்.
புதிய வேதத்தில் அன்னை மரியாள் இணை மீட்பல் என்பதை காண முடியாது. ஆனால் ஆவியானவர் பத்தினி என்பது வெளிப்படை. அன்னை மரியாளை தூசிப்பது ஆவியானவரை தூசிப்பதற்கு சமம். இது பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு இடறல்.
Mother mary took baby Jesus to Egyptalong with St.Joseph before wedding at Cana
Fr pls pray for Akshay my daughters naiber he is depressed after his divorce his wife and he is attempted suicide so all are very sad about him please pray for him🙏🙏
உங்கள் மறையுரையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் பாதர் மனதுக்கு நிம்மதியையும் தெளிவையும் தருகின்றது🙏🙏
Praise the Lord Anna. Very inspiring sermon Annna
❤❤❤❤
Rani Mary
Tooyeaavi
super Father ❤
மேல் வீட்டறையில் 120பேர் கூடியிருந்தபோது அன்னை மரியாளும் காத்திருந்து தூய ஆவியாரை பெற்று கொண்டார்கள்
மரியே வாழ்க!
கடவுள் ஒருவரே ஆண்டவர்: இது பழைய வேதம்.
புதிய வேதம் மூவொரு இறைவன். ஆனால் ஒரே இறைவன்.
நமது மீட்பர் ஆண்டவர் இயேசுவே. ஆனால் மூவொரு மீட்பர்கள். இயேசு மரி ஜோசப்.
ஆண்டவர் பெயரை போற்றுங்கள். ஆனால் எல்லாரும் ஆண்டவருடைய பெயரை போற்றுவதில்லை. விசுவாசத்தின் தாய் அன்னை மரியாள். மரியாயே வாழ்க. தீயவனால் அன்னை மரியாவை வாழ்த்த முடியாது.
பழைய வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை பார்க்க முடியாது. இது யூதர்களுக்கு இடறல்.
புதிய வேதத்தில் அன்னை மரியாள் இணை மீட்பல் என்பதை காண முடியாது. ஆனால் ஆவியானவர் பத்தினி என்பது வெளிப்படை. அன்னை மரியாளை தூசிப்பது ஆவியானவரை தூசிப்பதற்கு சமம். இது பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு இடறல்.
ஆண்டவருடைய மனுஷவதாரத்தில் பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியை அன்னை மரியாள் அவர்களோடு பகிர்ந்தளித்தார்.
@@JudahSamuel23
🔺இறைவனின் வார்த்தையைத் தன் இதயத்தில் ஏற்று, வார்த்தையானவரை தன் உதரத்தில் வளர்த்து, ☦️மனுவுருவானரை உலகிற்கு அளித்த இறையன்னைதான் மானுட மீட்பின் இரகசியம். மீட்படையும் அனைவருக்கும் இவர்களே தாய். சாத்தானும் இவர்களுக்கும் பகை. சாத்தானால் இறையன்னையை வாழ்த முடியாது.
(திவெ12 :17)
❤️Ave ☦️ Jesus 💘 Mary 💠Joseph 🇻🇦
😂😂😂 mother Mary didn't wait and pray for the holy spirit.she already received the fullness of the holy spirit thereby giving birth to Jesus Christ the divine son.In the upper room she was the only one who had received the holy spirit in fullness she prayed for everyone to receive the holy spirit in the upper room.when she prayed the lord listened to her prayer and filled everyone with holy spirit.
😂😂😂 அன்னை மரியாள் பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து ஜெபிக்கவில்லை.அவர் ஏற்கனவே பரிசுத்த ஆவியின் முழுமையை பெற்று அதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக குமாரனை பெற்றெடுத்தார்.மேலறையில் அவர் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார். அவள் மேல் அறையில் அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற ஜெபித்தாள். அவள் ஜெபித்தபோது கர்த்தர் அவளுடைய ஜெபத்தைக் கேட்டு அனைவரையும் பரிசுத்த ஆவியால் நிரப்பினார்.
@Tokyo_tips_ உங்கள் மந்தையைச் சாராத கத்தோலிக்க திருச்சபையினரை நரகத்திற்கு தீரப்பிடுவது உங்கள் அழைப்பில்லை.
தேவ அன்னை தம் உதரத்தில் திருச்சுதனைப் பரிசுத்த ஆவியின் வல்லமையால் முழுவதுமாக நிரப்பப்பட்டு பெற்றெடுத்தார்.
அவர் பெற்றிருந்த அபிஷேகத்தால் தாயின் கருவிலேயே புனித ஸ்நாபக அருளப்பர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார். இங்கு தேவமாதா பெற்ற அபிஷேகத்தை எலிசபெத்தம்மாளோடு அவர் பகிர்ந்தளித்தார். இதற்கு Impartation என்று பெயர்.
தொடக்கத்தில் கபிரியேல் சம்மனசால் 'பிரியத்தத்தத்தினால் பூரணமானவள்' என்று வாழ்த்தப்பட்டவர் அன்னை மரியாள். இந்த அருளை வாழ்வில் அவர் ஒருபோதும் இழக்காமல்-சிலுவையடியிலும் தம் ஒரே மகனை உலக இரட்சிப்புக்காக கையளித்தார்.
சீடர் அனைவரும் ஓடினர்-புனித அருளப்பரும் அன்னை மரியாளும் தவிர.
ஆண்டவர் உயிர்த்த பிற்பாடு புனித இராயப்பர் திரும்பவும் மீன்பிடிக்க சென்றுவிட்டார்.
மேல்வீட்டறையில் உள்ளவர்களில் அன்னை மரியாளை தவிர வேறு எவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, இறைவனையே கருத்தரிக்கும் அளவுக்கு அருள் பெற்றது போல் பெறவில்லை.
எனவே புனித ஸ்நாபக அருளப்பர் தேவ மாதாவின் வாழ்த்துதலைக் கேட்ட மாத்திரத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டது போல, மேல்வீட்டறையிலும் தான் பெற்ற அபிஷேகத்தை போல் அவர்களும் பெற வேண்டும் என்று அன்னை மரியாள் அங்கு இருந்து, வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியால் திருச்சபை பிறப்பெடுப்பதை காணுமளவும் அவர்களை ஜெபத்தில் ஊக்குவித்தார்.
பாதர் என் கண் காது இன் பேலன்ஸ் இல்லை தயவு விடுதலை தர பிரேபங்னு நன்றி
29:04
மரியாள் தூய ஆவியை பெற்று தர முடியாது. நண்பர்களே யோவான் 14 அதிகாரம் 16,, 26 படித்து பாருங்கள்
When will be the next night vigil
Bible la enge mariyal mulamaga thuyaavianavar petrukollalam enru irukirathu bible nalla padinga ungalaye ematrikathinga
தூய ஆவியை பெற்று தருபவர் மரியாளா வசனம் எங்கே இருக்கு Father
Father,son,holysprite evargal the trinity god of our christian but mary she is just human not god .epppo tha maaruvinga?
Nobody exalts Mary above God Himself. Worship in the Catholic church is reserved to God alone.
Note that irrespective of which saint a Catholic church is dedicated to,
Worship (Called 'Latria' in Latin)=Sacrifice of the Lamb of God=Holy Eucharist (Mass), offered to GOD the Father alone. (For adoration, thanksgiving, various intentions and atonememt of our sins)
Prayers and songs in honor of Saints like St Anthony, St Jude, St Francis Xavier, etc.=Veneration (Latin 'Dulia')
Exalted veneration of Mary, Mother of God='Hyperdulia'
Veneration of St Joseph as the Protector of the Church='Protodulia'
This is practiced because we believe in Communion of Saints. As baptized members of the Church we are still one body of Christ. Death does not separate each of us from the love of God. So the Saints who have died in Christ, the faithful on earth and suffering souls in Purgatory all make up a single body of Christ, assisting each other with prayers.
In other words, invoking Mother Mary, St Joseph, St Anthony or any other saint who walked and died in Christ is effective because they are more alive than us and closer to God than humans on earth (James 5:16, Revelation 5:8).
Deuteronomy 18:10 There shall not be found among you anyone who makes his son or his daughter pass through the fire, or one who practices witchcraft, or a soothsayer, or one who interprets omens, or a sorcerer,
Deuteronomy 18:11 or one who conjures spells, or a medium, or a spiritist, or one who calls up the dead.
Bible clearly says there should be no connection with dead people.
பயித்தியம்...reppy me..ill give my number...lets discuss with Bible..
Father message very true mesage
Praise the Lord father. Very amazing sermon fr. God bless you fr. அம்மா மரியே வாழ்க ❤
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐🙏💐🙏🙏💐💐💐💐
Paise the lord 🙏🏻
Thank you Father!!!🙏🏻
Amen
Amen 🙏🙏🙏
Praise the Lord Ave Maria