Це відео не доступне.
Перепрошуємо.

”லஞ்சம் கொடு... பத்திரம் எடு...” - பணமழையில் அரசு அலுவலகம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2020
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ”லஞ்சம் கொடு... பத்திரம் எடு...” - பணமழையில் அரசு அலுவலகம்
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 140

  • @mujipurrahmanvarusaimohamm7349
    @mujipurrahmanvarusaimohamm7349 3 роки тому +58

    திண்டுக்கல் மட்டும் இல்லை எல்லாம் இடங்களிலும் அப்படியே தாலுகாவிலும் அப்படியே

  • @parameswarans1421
    @parameswarans1421 3 роки тому +36

    இது மாதிரி எல்லா இடங்களிலும் நடக்கிறது யாரும் கேள்விகேட்பதில்லை. எல்லாரும் கேள்வி கேட்க ஆரமித்தால் எவனும் லஞ்சம் வாங்கமுடியாது ஆனால் இது நடக்காது ஏனெனில் ஒவ்வொரு சாமானிய மக்களிடமும் இருக்கிற பயம் சுயநலம் எல்லா மக்களும் ஒற்றுமையாக இருந்து கேள்வி கேட்டால் அரசு அதிகாரிகள் நாம் கொடுக்கிற சம்பளத்திற்கு சரியாக வேலை செய்வார்கள்

  • @preethipreethi3888
    @preethipreethi3888 3 роки тому +38

    Salute to this channel for speaking about this

  • @hajamkr2775
    @hajamkr2775 3 роки тому +51

    எல்லா கெவுர்மன்டு ஆபிஸ்லேயும் ரைடு நடத்துங்கள் ....லஜ்சம்தலைவிரித்துஆடுகிரது ஆபிசர் ....

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj 3 роки тому

      நிலத்தின் உச்ச வரம்பை குறைக்க வேண்டும்

    • @arulgnanamary7325
      @arulgnanamary7325 3 роки тому

      Even the higher officials are getting gifts from the subordinates in the name of new year celebration. Kindly go for checking in all government offices. It happens everywhere.

  • @sivanbakthan6877
    @sivanbakthan6877 3 роки тому +6

    இது போன்ற ‌செய்தி சத்தியம் டிவி செல்ல முடியும். உண்மை உரக்க செல்லும் குரல்

  • @user-sk1qx2rw2t
    @user-sk1qx2rw2t 3 роки тому +24

    இந்தியாவிலேயே மிக அதிகமாக இலஞ்சம் கோலேச்சும் இடம் காங்கயம்.
    ஊடகங்கள் இதை மறைப்பது ஏன்?

    • @geoferra7027
      @geoferra7027 2 роки тому +1

      எல்லாப் பதிவுத்துறை அலுவலகங்களும் பணப்பறிப்புத்துறை அலுவலகங்களாத் தான் இருக்கின்றன. மாநில அரசின் அதிகார, பணியாளர் வர்க்கங்கள் இலஞ்சம் வாங்காமல் ஒரு நாளும் உறங்க மாட்டார்கள்.

  • @omsreeprasanth3005
    @omsreeprasanth3005 3 роки тому +12

    இது பல வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது , பியூனாக வேலை பார்ப்பவர் பணம் இருந்தால் தான் உள்ளே அனுமதிப்பார்,,, பத்திரப்பதிவு செய்யும் இடத்திலேயே அலுவலர்களுக்கு லஞ்சத்தை கொடுத்துவிட வேண்டும்,, அவர்கள் அதிகாரிகளுக்கு கவனித்து விடுவார்கள்

  • @user-ug6mo2zf7l
    @user-ug6mo2zf7l 3 роки тому +6

    அனைத்து வகையான அலுவலகத்திலும் இதே நிலமை தான்

  • @asokandeva9830
    @asokandeva9830 3 роки тому +18

    இந்தஅரியலுார்மாவட்டத்தில்உள்ளஅனைத்துசார்பதிவாளர்.அலுவலகங்களிலும்இதேநிலைதான்.கோடிகளில்புரளும்சார்பதிவாளர்கள்

  • @mujipurrahmanvarusaimohamm7349
    @mujipurrahmanvarusaimohamm7349 3 роки тому +14

    பட்டவுக்கும் அப்படி தான் தாலுகா அலுவலகம் அப்பயே

  • @dreamnature2894
    @dreamnature2894 3 роки тому +11

    எங்கும் ஊழலே...

  • @srividhya2725
    @srividhya2725 3 роки тому +10

    Sathyamangalathium கேட்டார்கள் 30000 கேட்டார்கள்

  • @ragultamilselvi2847
    @ragultamilselvi2847 3 роки тому +2

    நியாயமான ஊடகம்

  • @muralikrishna5435
    @muralikrishna5435 3 роки тому +3

    எல்லா பாவிகளுக்கும் தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது

  • @StudioHtn43
    @StudioHtn43 3 роки тому +11

    லஞ்சம் - ஓ கெளரவ பிச்சை யா?!

  • @vivekkrish2217
    @vivekkrish2217 3 роки тому +2

    Salute Sathiyam tv ...melum thodaranum Sathiyam news ...ulladhai Ulla padi solum Sathiyam news......salam sathiyam tv

  • @babugopalakrishnan7530
    @babugopalakrishnan7530 3 роки тому +12

    ha ha.. Practicala pesunga.. எந்த officer லஞ்சம் வாங்காம register பண்ணுகிறான். Corrupted TN govt offices.

  • @arumughamsa6494
    @arumughamsa6494 3 роки тому +4

    இந்த ஊரில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவளகம் அனைத்திலும் இலஞ்சம் தான். இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் கொடுத்த ஆவனத்தில் பிழையுள்ளது என்று அனுப்பிவிடுகிறார்கள். என்ன செய்வது?

  • @kathirvelj5032
    @kathirvelj5032 3 роки тому +2

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கவட்டத்துல இருக்க சார்பதிவாளர் அலுவலகத்திலயும் அப்படியே ஒரு விசிட்ட போடுங்க ஜி

  • @sivak3502gmail
    @sivak3502gmail 3 роки тому +1

    இதே நிலை தான் எல்லா பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ளது.

  • @rajab6382
    @rajab6382 3 роки тому +2

    எல்லா இடங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது மக்களை யார்காப்பாற்றுவார்கள்😭😭

  • @pvslover4597
    @pvslover4597 3 роки тому +2

    ஓவ்வொரு பத்திரத்துக்கும் இந்தந்த ரேட் என அலுவலர்கள் நிர்ணயத்து அதை பத்திர எழுத்தர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கின்றனர்.

  • @bhuvanchandru8052
    @bhuvanchandru8052 3 роки тому +5

    தண்டனைகள் கடுமையாகப் பட்டாள் தான் தவறுகள் குறையும்.ஆனால் நம் நாட்டில் தான் தப்பு செய்தால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ராஜா வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 3 роки тому +6

    All over Tamil Nadu the same condition..

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 роки тому +2

    பத்திரபதிவு. போக்குவரத்து. டவுன் பிளாலிங்..டாஸ்மாக்.. வளம் பெருகும் துறைகள்.கல்வி. மருத்துவம்.பொதுவாக எல்லாமே பணம். பணம். பணம்தான்......

  • @abishpaul4956
    @abishpaul4956 3 роки тому +8

    Government நல்லா இருந்தா employees நல்லா இருப்பாங்க. மொதல்ல தூண் ah strong ah podunga building strong ah இருக்கும்.

    • @geoferra7027
      @geoferra7027 2 роки тому

      அடுத்து நீ உள்ளே போகத் தயாராக இரு.

  • @syed101951
    @syed101951 3 роки тому +7

    லஞ்சம் தலைவிரித்தாடுகிறது ,
    எங்கும் லஞ்சம் , எதிலும் லஞ்சம்
    வெளிப்படையாக அனைவரிடமும்
    லஞ்சம் என்று இருப்பதற்கு , இந்த
    வீடியோவில் பேசப்படாதவைகளும்
    ஏதேதோ எவ்வளவோ இருக்குமே !!!

  • @sakkammalduraithangasamy4980
    @sakkammalduraithangasamy4980 3 роки тому +1

    அங்கு மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதும் தான்

  • @dreamworld6341
    @dreamworld6341 3 роки тому +14

    லஞ்சம் வாங்கின அதிகாரி எல்லாம் சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலை எடுத்து கட்டிக்கிட்டு சுத்துங்க

    • @dindigulautomationwaterpro5145
      @dindigulautomationwaterpro5145 3 роки тому

      சேலையுடன் ரெட் லைட் தொழில் செய்யபோகலாம்

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 2 роки тому +2

    லஞ்சம் வாங்குறவன் கை கால்
    விளங்காமபோகணும். கோமா வில். நினைவு திரும்பமா சாகனும். குடும்பம் விளங்காமபோனும்

  • @kousalyadevi3654
    @kousalyadevi3654 3 роки тому +2

    Hats off to satyam tv for telling the truth bodly.

  • @ramaprabas8666
    @ramaprabas8666 3 роки тому +2

    குறிப்பிட்டு.ஓருசில.அலுவலகம்.மட்டும்.ஓருசிலஇடங்கலில்.மட்டும்.இல்லை.எல்லாயிடத்திலும்.இதுபோல்தான்.உள்ளது.இதற்குமேல்.அதிகாரிகள்.என்னசெய்கின்றார்கள்.அது.கேள்விக்குறி.இதுபோன்ற.தவறுகளைஉயர்அதிகாரிகள்.கவனிப்பதுஇல்லை.என்பதுதான்.நிசர்சனமானஉண்மை

  • @moorthimani3243
    @moorthimani3243 3 роки тому +1

    ஆத்தூர் தாலுகாஆபீஸ் முழுவதும் லஞ்சம் தலை வெறித்து ஆடுது. D. G. L. மாவட்டம்

  • @psampathsampath182
    @psampathsampath182 3 роки тому +1

    ஐயா எங்க ஊர்ல இப்படித்தான் நடக்குது .

  • @finopaymentbankbalasubrama6926
    @finopaymentbankbalasubrama6926 2 роки тому +1

    ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர் குடும்பம் நடத்துவதற்கு தேவையான அரசாங்கம் பரிந்துரைத்த சம்பளம் வழங்கப்படுகிறது இருந்தும் கூடுதலாக இதுபோன்ற லஞ்சம் வாங்கி சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக தான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள் ஆகையால் இதுபோன்று தவறு செய்பவர்களை 12 வருடத்திற்கு ஒன்லி களி கம்பு மட்டுமே சாப்பிட வைக்க வேண்டும் இதுவே இவர்களுக்கு தண்டனையாக இருக்கும் அப்பொழுது தான் இவர்களுக்கு பணத்தின் மீது உள்ள ஆசை போகும்

  • @manoharana7364
    @manoharana7364 3 роки тому +1

    தமிழ் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடந்துகொண்டிருக்கிறது.
    எல்லா. துறை அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் பழக்கம் கொரானா போல் உள்ளது .

  • @jenipriyajeni8997
    @jenipriyajeni8997 3 роки тому +2

    All government officers are like this

  • @srikanthrajendran9699
    @srikanthrajendran9699 3 роки тому +2

    All over Tamilnadu ithu tha nilamai

  • @nazeerahamed9050
    @nazeerahamed9050 2 роки тому +1

    Not only in Dindigul all over Tamilnadu the same situation persists. Needs to be looked into by V&AC and the District Administration.

  • @rajapandian3019
    @rajapandian3019 3 роки тому +1

    Pls CM sir Tamil nadu EB ofice romba mosama erukku paarungal. Elleyna namma arasukku??????

  • @user-eq4wg2bn2c
    @user-eq4wg2bn2c 2 роки тому

    சென்னையிலும் இதே நிலை தான் அம்பத்தூர் வில்லிவாக்கம் கொளத்தூர் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று பாருங்கள்

  • @BabuBabu-me4rd
    @BabuBabu-me4rd 2 роки тому +1

    இதற்கு ஒரே தீர்வு அனைத்து பணம் ரத்து செய்துவிட்டு டிஜிட்டல் பரிமாணத்திற்கு வரவேண்டும்

  • @MrSatharg
    @MrSatharg 3 роки тому +6

    திருடர்கள்

  • @ramachandranm9586
    @ramachandranm9586 2 роки тому +1

    தமிழ் நாட்டில் எந்த அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லை..
    இதுல என்ன பிரச்சினை என்றால் காவல்துறை லஞ்சம் வாங்க வில்லை என்றால் நிச்சயம் எல்லா இடங்களிலும் லஞ்சம் ஓர் அளவு ஒழிக்க முடியும்..

  • @friendsk2834
    @friendsk2834 3 роки тому +1

    Mukkiyama tvmalai agri,registration office ride vidunga pls

  • @farjanamammi4602
    @farjanamammi4602 3 роки тому +1

    all tamilnadu

  • @venkateshbhakiyah1708
    @venkateshbhakiyah1708 3 роки тому +1

    Once lancham vanguradhu conform achuna avangaloda family ku adipadai urimai rathu seiyanum including ration card voter id aadhar driving license ellame (avanga family members kum)

  • @manikandanrajendran2776
    @manikandanrajendran2776 3 роки тому +1

    This things happening in all the register office.. govt not worrying abt people they need more income....

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 роки тому +6

    வேலையில் இருந்து தூக்குங்களல்

    • @dindigulautomationwaterpro5145
      @dindigulautomationwaterpro5145 3 роки тому

      முடியாது ப்ரோமோசனுடன் டிரான்ஸ்பர் கிடைக்கும்

  • @sheikdawood4183
    @sheikdawood4183 2 роки тому +1

    பத்திர பதிவு ஆபிஸர்கள் யாரும் நேரடியாக லஞ்சம் வாங்குவதில்லை ஒவ்வொரு எழுத்தர்களும் ஆபிஸர்களுக்கு உடந்தையாக இருந்து உள்ளே இவ்வளவு ஆபிஸர்களுக்கு கொடுக்கனும் என்று கேட்டு வாங்கி விடுகிறார்கள்.எது எதுக்கு எவ்வளவு என்று விளக்கம் கேட்டாலும் யாரும் டிடைல் சொல்வதில்லை.

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom 3 роки тому +3

    Corruption Hands must be removed from Tamilnadu

  • @sktskt4701
    @sktskt4701 3 роки тому +2

    @Sathyam News team .. plz investigate in Anthiyur thasilthar office .. it is more worse there ..

  • @crazystuffchannel6909
    @crazystuffchannel6909 3 роки тому +1

    I gave 8k bribe for new gstn approved .
    After rejected for 6th time

  • @durgavn4544
    @durgavn4544 3 роки тому +1

    அனைத்து மாவட்டங்களிலும் இது நடக்கிறது ... இது என்ன புதுசா.
    CORRECTION IMPOSSIBLE!!!
    இது தான் இந்த நாட்டின் மக்களின் சாபக்கேடு.
    Posting merit la poota vanguvangala!!!
    Merit list ikku amount pay pannapoothum merit la rank ya varum

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 роки тому +2

    Severe punishment should be given to the bribe officials

  • @alystairabigail9834
    @alystairabigail9834 3 роки тому +2

    I don't know when this open secret will come to an end

  • @samathanaprapusamathanapra7007
    @samathanaprapusamathanapra7007 2 роки тому

    ஐயா அப்படியே எங்க ஊர் விளாத்திகுளம் வாங்கய்யா. தூத்துக்குடி மாவட்டம் முப்பது சென்ட்டுக்கு பத்திரம்போட ஒருலட்சத்தி ஐம்பதாயிரம் அப்பிட்டாங்கய்யா

  • @jarehmanjarehman5225
    @jarehmanjarehman5225 3 роки тому +1

    Corruption corruption coruption.

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 роки тому

    லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள இளைஞர்களும் பொதுமக்களும் ஒரு அமைப்பை அல்லது ஒரு இயக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கான தீர்வுகாணமுடியும்.

  • @pradeepmse
    @pradeepmse 3 роки тому +4

    ரொம்ப மோசம்
    Rto , sub register oபிஸ்,
    அளவுக்கு அதிகமாக
    லஞ்சம் தலைவிரிச்சி ஆடுகிறார்கள் ..
    நேர்மை கிலோ எவ்ளவு னு கேக்கும் காலம் ஆயிடுது

  • @dindigulautomationwaterpro5145
    @dindigulautomationwaterpro5145 3 роки тому +1

    லஞ்சம் வாங்குவதர்கு கவுரவ பிச்சை எடுக்கலாம்

  • @senthilmnsenthil6961
    @senthilmnsenthil6961 2 роки тому

    Sathiyam tv oru royal salute.

  • @kkpmanikkpmani433
    @kkpmanikkpmani433 3 роки тому +1

    TN,Nadu,full,

  • @pixelmaster6963
    @pixelmaster6963 3 роки тому +1

    Lanjam vaangaadha deportment edhu nu neengalae sollunga...

  • @sivaraj6113
    @sivaraj6113 2 роки тому

    அதிக ஊழல் நடக்கும் இடத்தில் இதுவும் ஒன்று 😡😡😡😡

  • @elavarasanelavarasan298
    @elavarasanelavarasan298 2 роки тому

    இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடம்

  • @josephponniah8982
    @josephponniah8982 3 роки тому +3

    Only way is to send DMK and ADMK PERMANENTLY.

  • @v.mkandasamy2212
    @v.mkandasamy2212 2 роки тому

    அரசு ஊழியர்களை திருத்த க்கூடியவர்கள யார் என்ற கேள்விதான் திரும்ப திரும்ப எழுகின்றது

  • @kalaichelvanvisagan5586
    @kalaichelvanvisagan5586 2 роки тому

    திருமண பதிவுக்கு கூட 5000 ரூபாய் லஞ்சம் கேக்கறாங்களே.......

  • @rafithar8297
    @rafithar8297 3 роки тому +1

    Idhaye ippa than kandupudikiringala ?? Not only in dhindukkal ellah idathulayum ipdithan nadakuthu

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 роки тому

    லஞ்சபுகார் சொல்லும் நபர் லஞ்சம் கேட்பவர் பெயர் அலுவலக தொலைபேசி எண் ஆகியவற்றை தெரிவிக்கவேண்டும். உடன் அனைத்து பொது மக்களும் அந்த அலுவலகத்திற்கு தொடர்பு விசாரிக்கவேண்டும். மேலும் அனைத்து பொதுமக்களும் இதை கண்டிக்கவேண்டும்.

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 3 роки тому +1

    கடலூர் டிஸ்ட்ரிக்ட் விவோ ஆபீஸ் இபி ஆபிஸ் மொத்த லஞ்சம். விருதாச்சலம் தாலுக்கா மங்கலம்பேட்டை இபி ஆபிஸ் சொல்லவே வேண்டாம் தலைவிரித்து ஆடுது

  • @Dharsnithi2k
    @Dharsnithi2k 3 роки тому +2

    True😒😒😒😒

    • @malligaramraj3744
      @malligaramraj3744 3 роки тому +1

      எல்லா கிராமத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது

  • @venkateshc6321
    @venkateshc6321 3 роки тому +1

    Registration dept la ellamey corruption dhan ,,
    Pathira eluthar mulama dhan registrar Ku money transfer akuthu

  • @jayajaya5422
    @jayajaya5422 3 роки тому +4

    Earth's end is soon
    "Aadiya aattam yenna?
    Thediya selvam yenna?
    Koodu vittu aavi poonal
    Koodave varuvathenna? "

  • @seyedbacker9812
    @seyedbacker9812 3 роки тому +4

    THASILDTHAAR .
    KODEE ESWARAN 😄😄😃😃😃😃😄😄😄

  • @arunt3271
    @arunt3271 3 роки тому

    Sankarapuram same problem

  • @kkpmanikkpmani433
    @kkpmanikkpmani433 3 роки тому +1

    Etalam,natagam

  • @govindarajan2105
    @govindarajan2105 2 роки тому +1

    Vidiyal govt govt employees ku jolly daan, remove district collectors, sp for negligence

  • @smms1799
    @smms1799 3 роки тому

    Yella pattira padivu office yellam inda aniyayam nadakkudu

  • @senthilmnsenthil6961
    @senthilmnsenthil6961 2 роки тому

    Erunthalum oru kelvi ella oorlaum eppatitha.

  • @venkats.v1413
    @venkats.v1413 3 роки тому +2

    All govt employee beggars

  • @shahulssh
    @shahulssh Рік тому

    இது சாதாரண விஷயம்......
    இது வழக்கமான நடைமுறை அரசு அலுவலங்களில்....
    பேசம காச கொடுத்துவிட்டு வேலையை முடிக்க வேண்டும்.....
    சட்டப்படி சென்றால் நமக்கு தான் அலைச்சல் வீண் செலவு....

  • @ramasamykaruppannan1020
    @ramasamykaruppannan1020 3 роки тому +1

    Entha lancham mela varaikum pogum athanalathan kandukollpathillai

  • @user-uf2ei7vb5y
    @user-uf2ei7vb5y 3 роки тому +7

    டேய் நீங்க எல்லாம் இதே இப்போ தான் கண்டுபுடிக்கிங்கலா ? அடப்பாவிகாலா?

    • @DIWAN839
      @DIWAN839 2 роки тому

      Tamilnadu government is super in corruption, J. Jaya madam in one time issued suspension order to Tamilnadu Government servants
      We expect present Government will take proper actions to errodicate corruption in Tamilnadu.

  • @tamilhelper1660
    @tamilhelper1660 3 роки тому

    Salem la yum thaya..inga vangaya

  • @hoolywoodbollywood4110
    @hoolywoodbollywood4110 3 роки тому

    Kannan he is good

  • @angelamary6730
    @angelamary6730 2 роки тому +1

    They collect money only from the poor people, not from the higher officials. They registered the documents and handover to the higher officials in their homes without getting any money. The government servants are( for example: in the secretariat ) getting lakhs of rupees as salary . Even though they never spend money for the registrations at all.

  • @hajanajumudeen8831
    @hajanajumudeen8831 2 роки тому

    Dindigul marjoram allla thamilnadu muluvathum I hit Han Getty path it’s offic era offide lanchathirku panchame illa I

  • @PalaniPalani-ek8xb
    @PalaniPalani-ek8xb 3 роки тому

    Hello thanjavur dist pabanasam ponga oru pattaukku 4000 rs poi pudinga

  • @ganeshmani7558
    @ganeshmani7558 2 роки тому

    அரிவாளால் ஒரு வெட்டு போட்டால், எந்த அரசு வேலையும் சரியாக நடக்கும்

  • @ramasamykaruppannan1020
    @ramasamykaruppannan1020 3 роки тому +1

    Arrest saithal best

  • @madhanraj1717
    @madhanraj1717 3 роки тому +1

    ippadi pattavargaluku than arasu panjapadium agavilai padium kodukirathu ha ha ha

  • @chandranc85
    @chandranc85 2 роки тому

    இதாவது பரவயில்லை எகாளம் ஏரியாவில்

  • @mugeshk146
    @mugeshk146 3 роки тому +1

    Admk dmk irukum varai engum lankamthan.... this govt will not take action

  • @jeeva9924
    @jeeva9924 3 роки тому

    Dindugul district R. Vellodu, kollapatti gramathilum ipdithaan lanjam vaangaraanga...

  • @boscovasan2016
    @boscovasan2016 2 роки тому

    Corrupt persons are mongrels

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому

    Chennai reg office la illadha lanjammmmmmmaaaaaa.poi paarunga

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 роки тому

    Ayya after dmk karunaanethi govt only introduced and develop the lanjam uzhal property cheeting other person wife kidnab commission corruption collection all are dmk giving gifts but now we talk about no use too late and god only give punishment for this tiruttu dravida govt

  • @thippusulthan599
    @thippusulthan599 3 роки тому

    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁