( அவசியம் ) பிரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2023
  • உங்களுக்கு என்ன வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் கேட்ட பிறகு, நீங்கள் இந்த மனநிலையில் இருந்தால், உங்கள் ஆசைகள் வேகமாக நிறைவேறும்.
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 185

  • @radhamani4384
    @radhamani4384 7 місяців тому +10

    பிரபஞ்சம் எனக்கு பணம் உதவி செய்ய வேண்டும் பணம் இல்லாத காரணம் மனம் குழப்பம் அதிகமாக இருக்கு மன நிம்மதியாக இல்லை

  • @tdnaturalherbalproducts5000
    @tdnaturalherbalproducts5000 Рік тому +11

    இந்த பிரபஞ்சம் வந்து நிறைய விஷயம் எனக்கு செஞ்சு இருக்கு. உங்களையும் என்னிடம் அறிமுகப்படுத்தின அந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி சமர்ப்பிக்கிறேன்

  • @suganya7260
    @suganya7260 3 місяці тому +2

    I have beautiful family....
    Healthy life....
    Wealthy life....
    Joyful mind set....
    Everything universe giving me

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 Рік тому +23

    இந்த கணம் இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு என் ஆத்மார்த்த நன்றிகள் பல 🙏🙏

  • @mohammedlariff23
    @mohammedlariff23 10 місяців тому +7

    நான் தற்பொழுது தொழிலுக்காக வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் தனிமையில் .நான் முன்னாடி என் மனைவி பிள்ளைகளோடு இருக்கும் பொழுது நான் சந்தோஷமாக இருந்தேன். பல சம்பவங்கள் சந்தோசமாக நடந்தது. இப்பொழுது தான் நான் சிந்திக்கின்றேன் .என் சிந்தனையை திருத்தி அமைக்க நல்லோர் விளக்கத்தை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி.🙏

  • @selvasparrow9221
    @selvasparrow9221 6 місяців тому +5

    இந்த நல்ல காணொளி காண... உறுதுணையாக இருந்த அழகிய் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sasikumar2034
    @sasikumar2034 11 місяців тому +3

    வணக்கம் ஐயா, ஒவ்வொரு வருக்கும் புரியுத மாதிரி அருமையா பிரபஞ்சத்தை பற்றி சொன்னிங்க. உங்க காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @r.mohanrajr.mohanraj8028
    @r.mohanrajr.mohanraj8028 Рік тому +9

    ௭ன் வாழ்வில் ௮னைத்தும் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому +12

    நன்றி ஐயா பிர பஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 Рік тому +4

    ஐயா எனக்கு மட்டும் எனக்காக மட்டுமே வீடியோ போட்ட மாதிரி இருக்கிறது இந்த விஷயம் பலமுறை போராடி உள்ளேன் எனக்கு நல்லதொரு விளக்கம் தந்த இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 Рік тому +5

    Thank you தேவாசார்.அற்புதங்கள்நடக்க ஆரம்பித்து விட்டது.என்ஆழ்மனதில்நல்லமாற்றங்கள்மாறுவதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டதைஉணர்கிறேன்.நன்றிசார்.

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Рік тому +19

    நன்றிகள் இந்த வீடியோவிற்கு. அழகாக சொன்னீங்கள்.அருமை.இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் எனக்கு கிடைத்த எல்லா வளங்களிற்கும் செல்வங்களிற்கும். 🙏🙏❤️❤️

  • @aarthiaarthi5387
    @aarthiaarthi5387 Рік тому +5

    Nan niraya manifest panniyiruken pirabanjam ellame enaku koduthirukanga, ippa nan ethirparkamale 1 montha oru cat enga vettuku thanaga vanthathu, athu pregant vera. enaku romba happya feel en stress ellame daily cat ala relief aga irukuthu, tq universe

  • @krithivraj428
    @krithivraj428 Рік тому +1

    100% உண்மை மிக தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது நண்பா இந்த தருணத்தில் காண வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @mahadevanchitra2879
    @mahadevanchitra2879 Рік тому +5

    மிக்க நன்றி, அனைவரும் முயன்று பயன் அடைய வேண்டுகிறேன் 🙏🙏

  • @sakthisekar2548
    @sakthisekar2548 Рік тому +5

    I love universe.Thanks for universe.we are universe family.universe is a God. Thank you.

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 Рік тому +9

    நன்றி அய்யா 🙏🙏 அன்பெனும் பிரபஞ்ச அன்னைக்கு கோடி கோடி நன்றிகள் 🌹🌹🙏🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 Рік тому +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 Рік тому +1

      🌹🕊️🌹🕊️🌹🕊️🌹🕊️🌹🕊️🌹🕊️🌹

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 11 місяців тому +1

    நான்.நினைத்த. அனைத்து நன்மைகளையும்.நடத்தி. வைத்த பிரபஞ்சத்திற்கு.நன்றி. நன்றி எங்களது.மகள்.மருமகன்.பேத்தி.மூவரையும். எங்களுடன் சேர்த்து.வைத்த.பிரபஞ்சத்திற்கு. நன்றி.நன்றி

  • @murugadasan3436
    @murugadasan3436 Рік тому +4

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி!!!

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Рік тому +2

    மிக்க நன்றி சார்.. உங்க இந்த பதிவு மனசுக்கு ரொம்ப புது கோணதையும் நம்பிக்கை தெம்பை தருது..நானும் நீரய சமயங்கள்ள இந்த பிரபஞ்சத்தோட படைப்பையும் அது இயங்குற விதத்தையும் பார்த்து ரொம்ப பிரம்மச்சு போயிருக்கேன் அதை நினைக்கும் போது நம்மள அறியாமையை கண்ட ஒரு ஆனந்த கண்ணீர் வரும் நிச்சயமா நீங்க சொன்ன இந்த விஷயத்தை நான் என் வாழ்க்கையில் செய்து வெற்றி பெறுவேன் அப்படின்னு மனசார நம்புகிறேன்!❤

  • @user-wm9xr7vr5l
    @user-wm9xr7vr5l 7 місяців тому +1

    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Рік тому +5

    கோடி நன்றிகள்

  • @malarvizhi6828
    @malarvizhi6828 Рік тому +1

    இந்த காணொளிகளை பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕..

  • @atchayaatchaya9032
    @atchayaatchaya9032 Рік тому +3

    நல்ல பதிவு தம்பி. தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @udhayakumar4827
    @udhayakumar4827 Рік тому +1

    உங்களை அறிமுகப்படுத்தியற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @krishnaveniraja9406
    @krishnaveniraja9406 Рік тому +1

    நன்றி நண்பரே🙏🙏🙏 பிரபஞ்ச திற்கு சமர்ப்பணம் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹

  • @chennaihariinvelloor6287
    @chennaihariinvelloor6287 Рік тому +1

    Yes neenga sollurathu 200% nijam nadakkave nadakathunu iruntha en marage enga family sapotoda nadanthathu thanku univers i love you

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Рік тому +1

    இயற்கை தேவதைக்கு மிக்க நன்றி.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +3

    பிரபஞ்சசக்தியும்துணையுடன்நன்றிஎல்லாம்நன்மைக்கு எல்லோருக்கும்நன்மைக்கு தெய்வம்கடவுள்இறைவன் பகவான்சாமிகள்ஆண்டவர்கள் துணையுடன்எல்லாம்உயிர்ப்புடன்

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Рік тому +3

    பிரபஞ்சம் எனக்கு என்ன செய்து இருக்கின்றது என்று கேள்வியை கேட்கும் பொழுது மற்றவர்களுக்கு என்னை விட அதிகமாக செய்திருக்கிறது என்ற comparison வருவதை எவ்வாறு தவிர்ப்பது தயவுசெய்து விளக்கம் தேவை தோழரே

  • @balajikaliyaperumal6699
    @balajikaliyaperumal6699 Рік тому +2

    தேவா அய்யா மிக்க நன்றிங்க 🙏

  • @radhamani4384
    @radhamani4384 7 місяців тому +1

    இப்போது தேவை பணம் வேண்டும் அதற்கான உதவி செய்ய வேண்டும்

  • @neelammathivanan
    @neelammathivanan Рік тому

    மிக அருமை! மிக்க நன்றி!!

  • @eramirsankar5621
    @eramirsankar5621 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி❤ நன்றி 🙏

  • @user-vz8ll1px2h
    @user-vz8ll1px2h 9 місяців тому

    நன்றிகள் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @subbiahkr1972
    @subbiahkr1972 Рік тому

    மிகவும் பயனுள்ள வகையில் சொனீரகள் மிக்க நன்றி

  • @annadurai839
    @annadurai839 5 місяців тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @malathyselvam166
    @malathyselvam166 Рік тому +5

    Thank you universe🙏🙏🙏🙏🙏

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 Рік тому +2

    Super advice iyya.thank you sooo much

  • @kanchana1319
    @kanchana1319 4 місяці тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤

  • @malasiva9609
    @malasiva9609 Рік тому +5

    Thank you Universe 🙏❤️

  • @tamilnisha5442
    @tamilnisha5442 Місяць тому

    Thank you பிரபஞ்சம்

  • @sanjanabopathi9098
    @sanjanabopathi9098 Рік тому +1

    நன்றி 🙏

  • @user-tf9ov4vm4r
    @user-tf9ov4vm4r 10 місяців тому

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Рік тому +1

    Wow very very beautiful video❤

  • @infanttooldage9881
    @infanttooldage9881 Рік тому

    நன்றி அய்யா

  • @veeramanis3955
    @veeramanis3955 Рік тому

    அருமை நண்பா..

  • @priyadarshani444
    @priyadarshani444 9 місяців тому

    மிக்க நன்றி சகோதரா நன்றி பிரபஞ்சமே

  • @timepassbrochannal8776
    @timepassbrochannal8776 Рік тому +1

    Super🎉

  • @divineaffinities991
    @divineaffinities991 Рік тому +1

    Understood nga Ji.... naam ariyaatha ethanayo muyarchigalai seythu than Universe namakku ethanayo blessings kodukuranga. But naam adukku nandri sollama kuraigalai koori menmelum vendum endru ketkum pothu than ange delay aaguthu. Thank you for all the blessings and lessons !! *Ketkaamaleye alli kodukkum Kadavulukum Prabanjathirkum Nandrigal Pala*
    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @pcarivazhahanarivazhahan2653

    Excellent 👌

  • @saraswathy1936
    @saraswathy1936 Рік тому

    மிக்க நன்றி

  • @kesavaraj9679
    @kesavaraj9679 Рік тому +1

    Super bro thank you

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Рік тому +1

    Thanks!

  • @sivakumarsiva6243
    @sivakumarsiva6243 Рік тому +2

    நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்

  • @nishaa9999
    @nishaa9999 7 місяців тому

    Really great very informative ❤

  • @universesexraghu8078
    @universesexraghu8078 Рік тому +3

    Thank you universe

  • @user-xt9js3pp4s
    @user-xt9js3pp4s 4 місяці тому

    என்னிடம் நன்றி சொல்வதை விட வேறு வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏

  • @mahalakshmi.s1119
    @mahalakshmi.s1119 5 місяців тому

    நன்றி. குருவே

  • @stanleyakilashstanlee129
    @stanleyakilashstanlee129 11 місяців тому

    நன்றிகள் ஐயா

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Рік тому

    Super.......

  • @maryjagila2811
    @maryjagila2811 Рік тому +3

    தேங்க்யூ பிரதர், தேங்க்யூ யுனிவர்ஸ்

  • @CSAABINESHS
    @CSAABINESHS 9 місяців тому

    👌🏻useful video

  • @augustinerodriguez242
    @augustinerodriguez242 Рік тому

    MILLION THANKS TO YOU.

  • @Jothijothi-ct4zf
    @Jothijothi-ct4zf 9 місяців тому

    Ungala pecha kettathe intha intha brapanjathoda seyal than nu thonutho enakkaga ithana senja brabanjathiruku manathara nanri thanks sir

  • @dharshanofficial987
    @dharshanofficial987 Рік тому

    நன்றி

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Рік тому

    நன்றிகள் கோடி.

  • @Dancerqueennsaipraji
    @Dancerqueennsaipraji Рік тому

    Correct time intha video va paakuren😢😢😊😊😊😊❤❤

  • @senthilthil9830
    @senthilthil9830 8 місяців тому

    நன்றி அய்யா 🙏

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Рік тому

    Thank you so much Sir 🙏

  • @VaVati-jk9mc
    @VaVati-jk9mc Рік тому

    Mikka nandri pirapanjathidam yeppadi thodarbu kolvathendru hunarthu konden. 👍👍👍🙏

  • @rajenthiranarsakumari2366
    @rajenthiranarsakumari2366 4 місяці тому

    யூனிவர்சிட்டி தேங்க்ஸ் 🙏🙏🙏நன்றி

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 10 місяців тому

    நன்றி அருமை வணக்கம்.

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Рік тому

    Nandrihal kodi prabanjame valha prabanjam

  • @thiruselvi721
    @thiruselvi721 Рік тому

    நன்றி அண்ணண்❤️

  • @sugasini8191
    @sugasini8191 Місяць тому

    Nandrigal kodi

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому

    Nanri 😊

  • @venkatbalaji1773
    @venkatbalaji1773 Рік тому

    நன்றி 🙂

  • @mahalingam22
    @mahalingam22 6 місяців тому

    நன்றி 🙏🙏🙏

  • @user-md9ls3lt4q
    @user-md9ls3lt4q Рік тому

    🎉 நன்றி அண்ணன்

  • @venkatbalaji1773
    @venkatbalaji1773 Рік тому

    நன்றி 🙏🙂

  • @senthilrani6613
    @senthilrani6613 Рік тому

    🙏🙏🙏 Thank you brother

  • @kiruthikakamaraj3146
    @kiruthikakamaraj3146 Рік тому

    Thank you so much sir

  • @user-iv8vz9jk6f
    @user-iv8vz9jk6f Рік тому

    Thank you

  • @shenbagavallithirumavalava8446

    இந்த பயனுள்ள பதிவுக்கு நன்றி பா

    • @shenbagavallithirumavalava8446
      @shenbagavallithirumavalava8446 Рік тому

      பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றி

  • @jayanthiabj4244
    @jayanthiabj4244 Рік тому

    Tq bro nantri

  • @geethageethajeyakumar9577
    @geethageethajeyakumar9577 Рік тому

    Nantri sir

  • @shiva2180
    @shiva2180 Рік тому

    I perfectly say I would like to say thank you to you and the globe, first of all great gratitude to you sir thank you so much both

  • @ramyaacuma8935
    @ramyaacuma8935 6 місяців тому

    Nandri

  • @sanjay6502
    @sanjay6502 8 місяців тому

    Fantastic feeling sir thank you 🙏

  • @rosej3737
    @rosej3737 10 місяців тому

    Tqvm

  • @pandi865
    @pandi865 Рік тому

    Thankyou.

  • @shajeedhabanu7743
    @shajeedhabanu7743 Рік тому

    Thank you so so much sir 💕

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 Рік тому

    நன்றி அண்ணா..🦋🦋🦋

  • @thanabalaruchamy7732
    @thanabalaruchamy7732 Рік тому

    Thank you very much sir, thank you very much...

  • @gopala6394
    @gopala6394 Рік тому

    Mikka nanri sir 🙏🙏🙏

  • @BharathirajaK-wh3wy
    @BharathirajaK-wh3wy Рік тому

    Thank you sir

  • @tharunb5311
    @tharunb5311 Рік тому

    Thankyou brother

  • @shanmugamr.806
    @shanmugamr.806 Рік тому

    Thanks 😊

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 3 місяці тому

    Today is 21st day I'm meditating to the universe hoping to get good results waiting patiently I meditate at around 4.45 am Malaysian time hope the universe communicates with me