‪@deejayfarming8335‬

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2023
  • ‪@deejayfarming8335‬
    இயற்கை விவசாத்தில் சாணம், கோமியம் முக்கிய பங்காற்றுகிறது.
    ஆனால் அந்த இடு பொருட்களை மிக்க வைத்து தராமல் பலன் கிடைப்பதில்லை.
    மேலும் decompose செய்த உரங்களுடன்
    பாக்டீரியாக்கள் கலப்பதால் மேற்கொண்டு பலன் அதிகமாகிறது.
    ரசாயன உரங்கள் தவிர்க்கப்படுகிறது,
    விளைச்சல் அதிகமாகிறது.
    இந்த bio digester ல் முதல் கட்டமாக
    கீழ் கண்ட பொருட்களை சேர்க்க
    வேண்டும்,
    மொத்த கொள்ளவு. 5000 லிட்டர்
    ஆனால் 3500 லிட்டர் வரை மட்டுமே
    உள்ளீடு செய்ய வேண்டும்,
    தண்ணீர். _ 3000 லிட்டர்
    சாணி. _150 கிலோ
    கோமியம். _150 லிட்டர்
    மோர். _75 லிட்டர்
    வெல்லம். _75 கிலோ
    கஞ்சி வடித்த அரிசி
    கஞ்சி. ். _75 லிட்டர்
    digester bacteria _3 Ltr ( ஒரு முறை மட்டும்)
    உள்ளீடு செய்த 30 நாட்கள் கழித்து
    தினமும் 100 லிட்டர் கல்சர் எடுக்கலாம்.
    அப்படி எடுக்கும் போது digester ல்
    கலந்து ஊற்ற வேண்டிய கலவை
    கீழ் கண்டவாறு,
    தண்ணீர்__85 லிட்டர்
    சாணி. _5 கிலோ
    கோமியம்__2.5 லிட்டர்
    வெல்லம்___2.5 கிலோ
    மோர்____ 2.5 லிட்டர்
    அரிசி கஞ்சி. _2.5 லிட்டர்
    மேற்கண்ட அளவுகளை சரியாக பராமரிக்க வேண்டும்.
    இதில் கிடைக்கும் கலவை bio enzyme
    ஆகும் .அனைத்து பயிர்களுக்கும்
    நல்ல பலன் தரக்கூடிய ஒரு இடுபொருளாகும்.
    #biodigester #organicfarming #bioenzyme

КОМЕНТАРІ • 57

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd 6 місяців тому +6

    சாருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தியில் வந்த வீடியோவை அனுப்பி கேட்டிருந்தேன் தக்க முறையில் கண்டுபிடித்து அதை இப்போது விளக்க அறிக்கை கொடுப்பது அருமை 🙏

  • @rhpl5083
    @rhpl5083 7 місяців тому +7

    அருமையான திட்டம். நன்றிங்க...

  • @madhankn4675
    @madhankn4675 6 місяців тому +6

    அருமையான பதிவு ஐயா
    தாங்கள் கொடுத்த விளக்கம் மிக தெளிவாக இருந்தது தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு நன்றி 🙏🙏

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 7 місяців тому +10

    விவசாயத்துக்கு ஏற்ற பதிவு. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 6 місяців тому +4

    ஐயா வாழ்வில் நல்ல செயலை செய்கிறீர்கள் நன்றி.

  • @poonthottaravi6887
    @poonthottaravi6887 5 місяців тому +3

    இன்னொரு ஜீ.டீ நாயுடு சார் நீங்க விவசாயம் செய்து கடனாகி பாதிநிலத்தை விற்றுவிட்டு அதனால் விவசாயத்தை விட்டு இப்போது மாடித்தோட்டம் மட்டுந்தான் உங்கள் பதிவை காணும்போது மீண்டும் வீவசாயத்தை செய்யவேண்டும் என்று ஆசை வருகிறது சார் தொடரட்டும் உங்கள் பணி வளரட்டும் வேளாண்மை

  • @sundial_network
    @sundial_network 5 місяців тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @gbrajaexporters6466
    @gbrajaexporters6466 7 місяців тому +4

    it is good system and self sustanabeliety ,cost reduction in fertilser ,more value added by way of organic

  • @medikarthiyou
    @medikarthiyou 7 місяців тому +4

    Good video sir

  • @aruldass8199
    @aruldass8199 7 місяців тому +3

    Good information sir. In organic forming

  • @msubam346
    @msubam346 5 місяців тому +1

    அருமை

  • @karunakaranbalaraman2301
    @karunakaranbalaraman2301 7 місяців тому +3

    Excellent video sir

  • @dkarthikeyendkarthikeyen8148
    @dkarthikeyendkarthikeyen8148 4 місяці тому +1

    Super

  • @kanthasamyganesan3694
    @kanthasamyganesan3694 4 місяці тому

    நல்ல தகவல் வாழ்த்துகள்

  • @grajan3844
    @grajan3844 7 місяців тому +3

    Hi Sir Thanks for this valuable information

  • @SellapandiyanGounder-xk8tc
    @SellapandiyanGounder-xk8tc 7 місяців тому +4

    மிக்க நன்றி

  • @skautopartsnagaraju2364
    @skautopartsnagaraju2364 3 місяці тому

    Sir super information thnq

  • @nandananandana2843
    @nandananandana2843 4 місяці тому

    இதையே வீட்டளவில் செய்ய சிறிய அளவிலான digestor செய்ய முயற்சிக்கலாம்.

  • @saravananr1428
    @saravananr1428 7 місяців тому +1

    Gas coming good,two in one purbaze

  • @sekar5951
    @sekar5951 7 місяців тому +1

    Sir argonic tomoto farming eppadi pannurathu a to z maintenance day 1 to harvesting

  • @kvpvswamy3011
    @kvpvswamy3011 7 місяців тому +5

    I am using this for the past one month. Virudhunagar district. Results will take time to tell. This product quality excellent. You can buy from them .

    • @praveenpayiran
      @praveenpayiran 7 місяців тому

      Can we put it in shade or should we put it under direct sunlight?

    • @kvpvswamy3011
      @kvpvswamy3011 7 місяців тому +1

      Under the shade biological digestion will be slow. The sun light heat the bag . Reactions happens fast. The bag is UV resistant. Still you want to protect the bag you can use covers but for faster bioprocess heat is needed. For summer you can use shade nets. But winter shade not necessary.

    • @shakambharibusinessventure3191
      @shakambharibusinessventure3191 7 місяців тому

      your mobile number pls, I'm from Sattur

    • @visaganmba
      @visaganmba 7 місяців тому

      Bro can u share ur conatct no

    • @engrmanikandan
      @engrmanikandan 7 місяців тому

      @kvpvswamy - can you pl share your number.. I am planning to purchase one.. Just to get few clarifications

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 7 місяців тому +18

    ஐயா இதில் சிறிய அளவில் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்து இருப்பவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும் நன்றி ஐயா...

    • @senthilkunnur
      @senthilkunnur 6 місяців тому +3

      U can convert any air tight plastic tank (200 - 1000 litre) into bio decomposer. Item plastic tank , pvc pipes, hose, lorry tires 2 least.

    • @Kingsman-1981
      @Kingsman-1981 5 місяців тому +1

      @@senthilkunnurnot lorry tires?! Tube only used for!

    • @senthilkunnur
      @senthilkunnur 5 місяців тому

      @@Kingsman-1981 lorry tires to store gas if u want

  • @user-fi3er3my5w
    @user-fi3er3my5w 7 місяців тому +2

    அருமையான பதிவு

  • @panjalanbalachandran9251
    @panjalanbalachandran9251 4 місяці тому

    Good information sir
    Without fetlizer it’s possible what about yields

  • @dandapaniarumugam9597
    @dandapaniarumugam9597 5 місяців тому

    Nice idea I like this but cost how much Gsm value where is get it 🎉❤

  • @thiyagarajanr6549
    @thiyagarajanr6549 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉👌💐💐💯🇮🇳😱

  • @catracer7398
    @catracer7398 5 місяців тому

    ஐயா வணக்கம் தகவலுக்கு நன்றி எனக்கு ஒரு உதவி பன்றி பண்ணையில் உபயோகபடுத்தலாமா

  • @lakshminarayananrajamani8024
    @lakshminarayananrajamani8024 6 місяців тому

    Kindly confirm the amount and courier or parcel.

  • @rameshramalingam9000
    @rameshramalingam9000 4 місяці тому

    எலி கடி‌க்காதா சார்?

  • @jafarali7527
    @jafarali7527 6 місяців тому +1

    அய்ய என்னிடம் 200 லிட்டர் பேரல் மூடியில்லாமல் வட்டமாக வெட்டப்பட்டது உள்ளது அதை சாக்கு அல்லது பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு தான் மூட முடியும், அதி நா செய்ய முடியுமா? நான் காய்கரி விவசாயி அவசிய பதில் தரவும் நா உடனே செய்ய வேண்டும்.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  6 місяців тому +2

      இது என்சைம் உற்பத்தி , நீங்கள் செய்ய நினைப்பது ஜீவாமிர்தம்

  • @kkkrishnan8802
    @kkkrishnan8802 7 місяців тому +3

    Sir In Tamil Nadu anybody use this method, how much cost for this setup

  • @user-fr1ue8nm3w
    @user-fr1ue8nm3w 5 місяців тому

    Ennada vedio podara

  • @DeltaFarming-zs3pe
    @DeltaFarming-zs3pe 6 місяців тому +1

    Total set-up cost evlo sir ?

  • @sangeethkumar8129
    @sangeethkumar8129 5 місяців тому +1

    ஐயா நீங்கள் பேசும் போது எனக்கு மூச்சு அடைக்குது பயமா இருக்கு பதட்டம் இல்லம பேசுங்கள்

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 3 місяці тому

      அவர் ஆர்வத்தில் ஆரவாரமா பேசுகிறார் விழியத்தை பார்பவர்களுக்கு சங்கடமான இருக்கும்னு புரிந்து கொள்ளமாட்டார்.

    • @SIKKANTHARHIFFAR
      @SIKKANTHARHIFFAR Місяць тому

      பாக்டீரியா பெயர் என்ன சார்

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 4 місяці тому

    Try to improve video presentation 😢