உருட்டு மன்னன் "உதய்" | DMK க்கு ஆசிரியர்கள் எடுக்கப்போகும் "பாடம்" | யார் I.N.D.I கூட்டணியின் PM

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 860

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Місяць тому +77

    Pm modi கை தட்டுங்கள் சொன்னது முதல்நிலை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான், முட்டாள்தனம் என்று சொன்னது தவறு அண்ணா

    • @MrCManoj
      @MrCManoj Місяць тому +2

      Avaru kolapathula irukkaru...

    • @sellakavi3903
      @sellakavi3903 Місяць тому +1

      உண்மை

  • @indurini2116
    @indurini2116 Місяць тому +275

    நாங்க Canada- வல இருக்கோம். இங்க pandemic time la correct ah 7 o clock எல்லாரும் வெளிய வந்து clap பண்றது, இல்ல கொட்டு மாதிரி எதையாவது தட்டி, எதாவது விதமா Sound Create பண்ணிவோம். இது கனடாவில மட்டுமில்ல, . நிறைய நாடுகளில நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன். அதை தான் இந்தியாவிலும் நம்ம PM பண்ண சொல்லிருக்காங்க. இது நீங்க நினைக்கிறது மாதிரி corona va விரட்ட இல்லை Vicky sir, அந்த Corona time la தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்த அந்த health workers ah encourage பண்ணுவதற்காக நடந்த நிகழ்வு Sir. அந்த ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு Respect. முட்டாள்தனம் இல்லை.

    • @amiemohan8578
      @amiemohan8578 Місяць тому +18

      he partially telling a fact....justnanother typical tamil youtuber...

    • @karupeswara
      @karupeswara Місяць тому +19

      now only seeing this comment which is in line with what i post....absolutely right @indurini2116

    • @jomaniram
      @jomaniram Місяць тому +1

      😂😂😂

    • @suganyamuthu9560
      @suganyamuthu9560 Місяць тому +10

      Sariyaga sonneergal sago👍

    • @PS-pi6hv
      @PS-pi6hv Місяць тому +8

      S you are correct

  • @jayasankar3582
    @jayasankar3582 Місяць тому +118

    மோடி மருத்துவர் செவிலியர் மற்றும் அப்போது நமக்காக வேலை பார்த்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினாரே தவிர இவர்கள் உருட்டுவது போல் சொல்லவில்லை..

    • @Krishna-uz8sy
      @Krishna-uz8sy Місяць тому +2

      👍👍👍👍

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      மோடி ஜீ சொன்னதை மாற்றி சொல்லி சுகம் காணுவோர் அப்படிதான் இருப்பார்கள். அயல்நாட்டில் இது போலவே செய்துள்ளார்கள். மக்களுக்கு நல்லது செய்வதை அரசியலாக்கி மட்டம் தட்டுவது மக்களின் நன்மதிப்பை இழப்பார்கள்.

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Місяць тому +1

      Very well

    • @Cloudly_storm
      @Cloudly_storm Місяць тому +2

      It's under state government decision to retain the temporarily appointed nurse or doctors...And Mr.Stalin's first document signed was not to retain the nurses appointed during covid.😮

    • @k.arumugam9863
      @k.arumugam9863 Місяць тому +2

      இது தான் உண்மை..
      விக்கி இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
      நான் நடுநிலையாளன் என்று சொல்லி கொண்டு இதை தெரிந்து கொள்ளாமல் பேசலாமா!!

  • @pappuji7221
    @pappuji7221 Місяць тому +299

    கொரோனா காலத்தில் திமுக ஆட்சி இருந்திருந்தால் தமிழகத்தில் ஜனத்தொகை பாதிக்கும் மேல் குறைந்திருக்கும் 🤷‍♂️😇

    • @Gokulkannan-of5so
      @Gokulkannan-of5so Місяць тому +8

      உண்மை

    • @arunkumar-yr6nk
      @arunkumar-yr6nk Місяць тому +2

      Pp😊

    • @arulganesan5831
      @arulganesan5831 Місяць тому

      😂😂😂 Mr VICKY தம்பி கொரோனா கொண்டு வந்ததே ஸ்டாலின் தான்
      nu ஒரு உருட்டு உருட்டு...
      வாய்ய திறந்த பொய் தான் சொல்றா Mr VICKY தம்பி...
      Mr VICKY தம்பி பிஜேபி அண்ணாமலை கை கூலி...
      Mr VICKY தம்பி நீ தல கீழ நின்னாலும் தமிழ் நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது BJP...
      40/40 தமிழ் நாட்டில் DMK கூ தான் டா Mr VICKY தம்பி BJP அண்ணாமலை கை கூலி...
      எப்படி இடப்பாடி பழனிச்சாமி உண் கிட்ட சொன்னாரு... 😂😂😂

    • @vetrivelpoonkodi8266
      @vetrivelpoonkodi8266 Місяць тому +3

      Yes makkaluku daily seithiyalarkalai santhithu makkaluku oru nambikaiyai koduthu makkalin payathai pokinarkal

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +3

      🤣🤣🤣🤣

  • @asaithambia4622
    @asaithambia4622 Місяць тому +42

    போதை கழகம் கண்டிப்பாக ஒளிக்க வேண்டும்...🙏

  • @Raja02975
    @Raja02975 Місяць тому +36

    கை தட்டுத்தல் என்பது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை ஆதரிப்பதாகும்....முட்டாள் என்பது தேவையற்ற வார்த்தைகள்...ஸ்டாலினை முட்டாள் என்று சொல்ல முடியுமா...???.....viki you should answer this

    • @parameswaran8406
      @parameswaran8406 Місяць тому +2

      சுடலை ஒரு தற்குறி அவ்வளவு தான்

  • @lingalinga148
    @lingalinga148 Місяць тому +275

    உருட்டு மன்னன் நடிகன் உதயநிதி . மிக விரைவில் நண்பன் ஜாபர் சாதிக்கால் திகாரை நோக்கி ...

  • @guruswamyr2989
    @guruswamyr2989 Місяць тому +308

    இனியாவது அரசு ஊழியர்கள் இந்த திராவிட கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.. ஏமாந்தது போதும்....

    • @Missionaccomplished887
      @Missionaccomplished887 Місяць тому +2

      தலைவரே வாங்குகிற சம்பளம் பற்றவில்லையோ😮😮

    • @Me-ch1yp
      @Me-ch1yp Місяць тому

      Ellarum permeant job illa

    • @manokaranguru7660
      @manokaranguru7660 Місяць тому

      அரசு ஊழியர்கள் மட்டுமே வாங்கிய சம்பளத்திற்கு முறையாக வரி செலுத்துபவர்கள்.​@@Missionaccomplished887

    • @user-yf6cq5ng8u
      @user-yf6cq5ng8u Місяць тому

      பெரும்பாலான தமிழக அரசு ஊழியர்கள் திமுக அதிமுக காங்கிரஸ் போன்ற ஊழல் அரசியல்வாதிகள் போலத்தான். மக்களுக்கு நேர்மையாக வேலை செய்ய மாட்டான்.

    • @subashchandar1744
      @subashchandar1744 Місяць тому +8

      இளைய தலைமுறைகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கிறேன் நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று பேசும் நீங்கள் ஒன்றை தெளிவாக தெளிவாக புரிந்து கொண்டு நியாயமானது எதுவோ அதை நடுநிலையாக இருக்கும் வகையில் பேச வேண்டும் அதை விடுத்து எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பேசுவது நியாயமான அளவு அல்ல. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பளம் அதிகமாக கொடுப்பதனால் தான் அவர்கள் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்று ஒவ்வொரு ஆட்சியாளர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் ஓட்டுக்காக மீண்டும் மீண்டும் அவர்களை ஆதரித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாடு எங்கே செல்லும் என்பதை யோசித்து பதிவிடுங்கள் .

  • @thiraviyaperumal5036
    @thiraviyaperumal5036 Місяць тому +41

    கருணாஸ் முக்குலத்தோர் சமுதாயத்தின் அழுக்கு அவர் 200 up🧐யா கா மாறிவிட்டார்

    • @sridhark8029
      @sridhark8029 Місяць тому

      nadikan daaa ....... entha oru reson podhum

    • @thiraviyaperumal5036
      @thiraviyaperumal5036 Місяць тому +1

      மருதுபாண்டியர், ஐயா முத்துராமலிங்கம் அவர்களின் வழியில் இப்படி ஒரு 200உபி... இந்துகள் இந்து கடவுள்களை அசிங்கமா பேசும் DMK 200உபி யா கா மாறிவிட்டான் இந்த கருணாஸ் என்ற 200உபி... அனைவரும் யோசித்து வாக்களிக்க வேண்டும்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +129

    மோடி விளக்கு வைக்க சொன்னதில் என்ன தவறு விக்கி!!??மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் தான் அந்த நிகழ்வு அதில் என்ன தவறு!!??

    • @nectar199
      @nectar199 Місяць тому

      Entire world countries did that to acknowledge the health workers and being unity among people but Mr iso certified Vicky feels it's wrong and foolishness 😢
      This proves he is leftist

    • @a.p.rajupillai7675
      @a.p.rajupillai7675 Місяць тому +7

      Not only India other countries also did light thae lamp and making sound for showing gratitude to doctors

    • @rajkumarsr4267
      @rajkumarsr4267 Місяць тому +2

      Yes just a gesture and entertain ourselves. Why do we go to dance or pub. Just to relax same way whatever possible sitting inside home. Something done better than nothing. For this no-one is going to vote for bjp. Why to see all as negative.

    • @surabhicater2527
      @surabhicater2527 Місяць тому +2

      Correct

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Місяць тому +2

      உண்மை

  • @Ramanan-ln3we
    @Ramanan-ln3we Місяць тому +28

    நீங்கள் சொல்லும் இதே அறிவார்ந்த செம்மையான ஆசிரியர்கள்தான், தங்கள் சுயநலனுக்காக இத்தனை காலம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இப்போதுகூட இவர்கள் கோரிக்கை நிறைவேறி விட்டால், திரும்ப பழைய நிலைப்பாட்டிற்கு போய்விடுவார்கள், மக்கள் நலன் அல்ல.

    • @karthikeyanpunitha7996
      @karthikeyanpunitha7996 Місяць тому

      முழுக்க முழுக்க அரசு ஊழியர்கள் பாவம் செய்தவர்கள் அவர்கள் அனைவரும் அதன் பலனை அனுபவிப்பார்கள் அவர்கள் தான் தாங்கள் சுகபோகங்களை அனுபவித்தால் போதும் யாரு எக்கேடு கெட்டு போனால் என்ன என்று இந்த ஊழல் திராவிட ஆட்சிக்கு வர காரணம்

  • @iyagaran9107
    @iyagaran9107 Місяць тому +177

    விளக்கேறினால் கை தட்டி நால்.கோரன போய்விடும் என்று சொல்லவில்லை கோரணா லாக் டவுன்னுக்கு ஆதரவு தெரிவிக்க சொண்ணார் அதுதான் உண்மை

    • @vishnuvaradhanr7278
      @vishnuvaradhanr7278 Місяць тому +15

      Well said.. clapping, lighting deepams are to create positive energy and also to support the fight towards corona. No one said virus will run away. India handled the pandemic very well in front of many so called developed countries. So cheap that politician are making comments on such a great work.

    • @sumosenthil4949
      @sumosenthil4949 Місяць тому

      இதுதான் உண்மை.ஆணா இதுவும் முட்டாள் தனமான என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @sridhark8029
      @sridhark8029 Місяць тому +4

      thanimiya viratta apdi pana sonaru.......

    • @maheshKumar-yv1yc
      @maheshKumar-yv1yc Місяць тому

      Ivilugaluku evlo salary koduthalum pothathu... Avlo kastama irutha resign pannittu polame😂😂

    • @ananthalakshmip.e5926
      @ananthalakshmip.e5926 Місяць тому

      Viky yai sangi sollakudadu illai adukku oru bit podaran avalodan. Videos ellarum pathu views vandathan avanukku kasu.

  • @balajiraja002
    @balajiraja002 Місяць тому +105

    அதிமுக திமுக இரண்டுக்கும் மாத்தி மாத்தி அரசு ஊழியர்கள் செய்த தவறு இப்போது அனுபவிக்கிறார்கள் அரசு ஊழியர்கள் சுயநலவாதிகள் மக்கள் பிரச்சனையில் இவர்களுக்கு கவலை இல்லை

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Місяць тому +6

      Admk always better than Dmk. So don't join Admk with Dmk. ADMK GOOD DO HANDLING CORONA. TIME.

    • @smilingfaceface6717
      @smilingfaceface6717 Місяць тому +2

      Bro don't blame all government staff ,avanga sontha hard work la government staff ayirukanga porama padatheergal sago, 😂😂😂neengalum government staff agalam

    • @varadarajuluparvatham3241
      @varadarajuluparvatham3241 Місяць тому

      D M K & A D M K both katchigal Maathi Maathi Aatchiyil Utkaravatchathu avargal mattum kaaranamillai.Oru Ottukku Briyani & Quarter mattum Rs 300 ; 500 ithu ellaamthaan migaperiya kaaranam Bro .

    • @varadarajuluparvatham3241
      @varadarajuluparvatham3241 Місяць тому

      'Avargal ' means Arasu Ooliyargal

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Місяць тому +19

    முட்டாள்தனம் எனக் கூறுவது முட்டாள்தனம் ..

  • @gashokaprathap4543
    @gashokaprathap4543 Місяць тому +20

    வேண்டும் மோடி ஜி மீண்டும் மோடி ஜி 🎉

  • @sankaranr9498
    @sankaranr9498 Місяць тому +33

    சும்மா சார். குத்துவது திமுக வாக இருந்தால் இரத்தம் வந்தாலும் சத்தம் வராது ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому +1

      அதன் தலைவர்கள் பெட்டி வாங்கிட்டாங்களோ. எப்பவும் தொண்டர்கள்தான் ஏதுமறியாமல் தலைவர்கள் கூறுவதை நம்பி அரசியல்கட்சிகளிடம் சோரம் போகிறார்கள். தொழிற்சங்கதலைவர்கள் ஊழியர்களை நம்பிக்கை துரோகம் செய்வது போல ஆசிரியர்களையும் தலைவர்கள் ஏமாற்றி இருப்பதற்கு அதிகபட்ச வாய்பு உண்டு.

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 Місяць тому

      Arasu ooliyargaluku latcha kanakula sambalam.. apparam tamilnadu enga vilangum

  • @lingalinga148
    @lingalinga148 Місяць тому +26

    கொரானா நேரத்தில் நடிகன் உதயநிதி வெளியே சுத்தி வந்து இருந்தா '' செத்து போய் இருப்ப உதயநிதி. செத்து போய் இருப்ப . நடிகரே ?.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +24

    கொரனாவை பற்றி பேசுற உதயநிதி அவர் ஸ்டைலிலேயே சொல்லனும்னா அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு

  • @auromira8840
    @auromira8840 Місяць тому +35

    மெத் பவுடர்நிதி சிறைக்கு போவது உறுதி😂🎉

  • @kunaseelansubramaniam2085
    @kunaseelansubramaniam2085 Місяць тому +135

    ஒரு பிரதரின் வேண்டுகோளை முட்டாள்த்தனம்.... எனச் சொல்வது....கொஞ்சம் வாய்கொழுப்புத்தனம் தான்.

    • @nectar199
      @nectar199 Місяць тому +8

      Yes sir mr Vicky feels he can speak anything just baseless facts most of the time he gives i really don't understand what centric politics he speaks 😂

    • @sureshbabuelectrical5021
      @sureshbabuelectrical5021 Місяць тому

      Konjam illa saga rombha vaykoluppu DMK
      Mr m karunanithi vaayala pesi atchi mutuchar tn makkala muttaleve irukkum pati pathukamar ippo varisu muttala irukku tn makkalal theluva aguttu varanga vaayula Sani irukkum pola
      Kovit time la ungappa cm Thane veliye vanthu thagirama vanthu kovit ellam unnum illa work pannu, school open pannu soli ellarum sagatikka solurthane Mr uthavanithi??

    • @sumosenthil4949
      @sumosenthil4949 Місяць тому +2

      ❤super பதில்

    • @dinakaranmohan7567
      @dinakaranmohan7567 Місяць тому

      உங்களுக்கு பிஜேபி மீது உள்ள வெறுப்பு இப்படி பேச வைக்கிறது என்ன செய்வது mr. விக்கி நீங்களும் சில சுயநலம் கொண்டவர் தான் என்பதை உங்க பேச்சு தெளிவு படுத்து கிறது இதை ஏன் நீங்க இப்படி பார்க்க வில்லை மக்களின் தன் நம்பிக்கை யை வளர்ப்பதுக்கு அவர்களை ஊக்க படுத்துவதுக்கு பிரதமர் உங்களுடன் தான் இருக்கிறேன் என்று உணர்த்துவதுக்கு அவர் இந்த முறையை கையாண்டு இருக்கலாம் அல்லவா 🙏

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Місяць тому +13

      ஆமாம், அந்த நேரத்தில் மக்களிடையே தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், சோர்வு, பயம்,,தனிமை ,விரக்தி ect. போன்றவற்றை நீக்க சொல்லப்பட்டிருக்கலாம். இது ஒன்றும் மோடியின் தனிப்பட்ட முடிவாக இருக்கமுடியாது. பலரின் கருத்தை கேட்டு முக்கியமாக மனநல ஆலோசகர்களின் பரிந்துரையாக கூட
      இருக்கலாம். வேறு சில நாடுகளிலும் இப்படி செய்ததாக படித்திருக்கிறேன்.

  • @Aatral_tamil
    @Aatral_tamil Місяць тому +75

    எங்கள் ஓட்டு பாஜகவுக்கே🎉❤

    • @lionking3604
      @lionking3604 Місяць тому

      😂😂

    • @madhavanmaddy7150
      @madhavanmaddy7150 Місяць тому +8

      👌👌👌👌👌👌

    • @kisoban1610
      @kisoban1610 Місяць тому +2

      சோலி முடிஞ்சுது😂

    • @lv8520
      @lv8520 Місяць тому +2

      🇮🇳🇮🇳🇮🇳🙏🪷🪷🪷

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Місяць тому +1

      எங்கள் ஓட்டு என்றும் அதிமுக கட்சிக்கு மட்டும் தான்...
      🌱🌱🌱👌👌👌💪💪💪

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff Місяць тому +5

    கொரோனா காலத்தில் மோடி தான் வீட்டுக்குள் ஆறு மாதமாக இருக்கச் சொன்னார் என்றால் அவருக்கு மிக்க நன்றி அவர் நமக்கு தந்தது நம் உடலில் உள்ள உயிர் இந்த உயிரை விட மேன்மையானது ஏதாவது இருக்கிறதா என்ன நன்றி மோடி ஜி

  • @manimarank1648
    @manimarank1648 Місяць тому +62

    கொரானா நேரத்தில் இந்திய மக்கள் எந்தளவிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று பரிட்சித்துப் பார்ப்பதற்குக்காக செய்யப்பட்ட நிகழ்வு விக்கி

  • @sbalasundari8300
    @sbalasundari8300 Місяць тому +41

    Modi asked the people to clap....that was in appreciation of the work done by the medical fraternity.....

  • @user-bp4oc4ht9s
    @user-bp4oc4ht9s Місяць тому +22

    திராவிட அரசியல் மாற்றம் மட்டுமே தமிழர்களின் வளர்ச்சி

  • @chelladuraim5896
    @chelladuraim5896 Місяць тому +4

    புள்ளி இந்தி கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் நான்தான், ஆனா
    என்னுடைய ஓட்டு❤மோடி ஜி க்குத்தான் ❤❤❤

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 Місяць тому +68

    Annamalai super BJP good❤❤❤

  • @moorthyr674
    @moorthyr674 Місяць тому +28

    அது என்ன நரேந்திர மோடி நல்லவர்களாக இல்லை அப்ப நரேந்திர மோடி கேட்டவர் என்று சொல்றியா ❓ நீ மோடிக்கு ஆப்போசிட்டா தான் பேசிட்டு இருக்கேன் அப்போ உங்க சப்போர்ட் காங்கிரஸ்க்கா திமுக ஒரு பக்கம் காங்கிரஸ் என்கிற சாப்பாடு பண்ணுன்னு சொல்ற உன்னுடைய மைண்ட் வாய்ஸ் தான் என்ன உன்னுடைய உண்மையான புரிதல் என்ன பிஜேபி மீது ❓

    • @nectar199
      @nectar199 Місяць тому +4

      Yes sir since starting he speaks against Modi!
      He says Modi is not good person based on what allegations he speaks that way. And his channel speaks one side politics always 😅

  • @user-rj7fc8pq4f
    @user-rj7fc8pq4f Місяць тому +28

    I think MR Modi asked to make noise during Covid period to support the health service peopla also we all together in the difficult time. Your are the man who knows everything how come you dont know this! Good luck

  • @thiraviyaperumal5036
    @thiraviyaperumal5036 Місяць тому +22

    வேண்டும் மோடி மீண்டும் மோடி 🎉

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому

      😂😂😂 Modi varatun india pecha edkatum😂😂😂

  • @ohmgod5366
    @ohmgod5366 Місяць тому +46

    3.5 லட்சம் கோடி கடன் வாங்கி சிலை வைப்பதற்க்கும் தேண்ட செலவு செய்து விளம்பரத்திற்கு செலவு செய்த காசு இருந்தால் எல்லாம் சரி செய்து விடலாம் ஆனால் காசு இப்போது இல்லை இனி பஸ் கட்டணம் கண்டிபாக உயர்வு தேர்தல் முடிந்தால் இருக்கும்

    • @jomaniram
      @jomaniram Місяць тому

      Center layum abadithan sir seiranunga makkal banatha

    • @lv8520
      @lv8520 Місяць тому +4

      ​@@jomaniramமத்திய அரசு அவசியமான ரோடு, ரயில், தண்ணீர், சேட்டிலைட், ராணுவம், அதுவும் ஊழல் இல்லாத வகையில் செலவு செய்து வருகிறது

    • @ohmgod5366
      @ohmgod5366 Місяць тому +1

      @@jomaniram உங்க ஊர் பஞ்சாயத்து செலவு கணக்கை RTI மூலமாக கேட்டு வாங்கி பாருங்கள் 40 ரூபாய் பெனாயிலுக்கு 400 ரூபாய் கணக்கு எழுதி இருப்பார்கள் 50 ரூபாய் டியூப்பு லைட்டுக்கு 500 ரூபாய் கணக்கு எழுதி இருப்பார்கள் இதனால் என்ன நடக்கும் என்றால் வரி உயர்வு செய்ய வேண்டியது வரும் பஜஜெட் பற்ற குறை ஏற்பட்ட விலை வாசியை உயர்த்த வேண்டியாது வரும் இது பஞ்சாயத்து அளவில் மாநில அளவில் எப்படி என்று நீங்களே கணக்கு பாருங்கள் அப்போது தெரியும் ஏன் விலை வாசி மாற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலை வச அதிகம் என்று

  • @user-xv6zf3rd6e
    @user-xv6zf3rd6e Місяць тому +12

    காலை வணக்கம் விக்கி
    தி மு க வையும் ஆ தி மு வையும் குழியில் புதைத்தல் மக்கள் நலமாய் வாழ்வார் நன்றி

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Місяць тому

      Admk always better than Dmk. Don't compare Admk. Admk good to handle Corona time.

  • @MT-fl5ef
    @MT-fl5ef Місяць тому +16

    அரசு பள்ளிகள் இன்னும் சில வருடங்களில் மூட போகும் நிலை, இப்போதே ஓர் ஆசிரியர் பள்ளியாக மாற்றப்பட்டது , பெற்றோர்கள் மாத வருமானத்தில் 40 % கல்விக்காக செலவு செய்கிறார்கள் தனியார் பள்ளிகளுக்கு🎉

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 Місяць тому +4

    கை தட்டசொன்னதும், மணி ஆட்டச்சொன்னதும் தனிமையான மக்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது

  • @agenttom960
    @agenttom960 Місяць тому +6

    Stalin தான் பிரதமர்
    கண்டிப்பாக 2024ல அவர்தான் முதலமைச்சர்
    ஆக நா பிரதமர் ஆக 234 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற செய்ங்க
    😂

  • @sjanaki5025
    @sjanaki5025 Місяць тому +10

    Good morning Vicky
    Modiji is always great.
    Selfless leader
    VISHWA GURU.
    Whether u accept it or not, that is the REALITY.
    Clapping or litting the lamp is to boost the morale of the people.
    No one can match MODI JI.
    JAI HINDH

  • @subhashinishini952
    @subhashinishini952 Місяць тому +5

    We did lighting lamp, clapping and hoisting flag. It gives us a valuable family time and positive energy thats why we did what they said. And we respect our leader.

  • @Saikumar-sz8tq
    @Saikumar-sz8tq Місяць тому +12

    Annamalai ❤❤❤❤🎉🎉🎉 and MODI ❤❤❤🎉🎉🎉

  • @vinoKarthick-ze2pw
    @vinoKarthick-ze2pw Місяць тому +44

    ஆசிரியர்கள் திறமைகளை மேம்படுத்துவது அதையும் ஆசிரியர்கள் முன்னெடுத்தால் நாட்டிற்கு நல்லது

  • @Thanioruvan008
    @Thanioruvan008 Місяць тому +9

    எங்க தம்பி ஆசியர்களை நம்பமுடியாது, அது அந்தகாலத்து ஆசிரியகள் இப்ப அப்படியில்லை....

  • @vinayak1965
    @vinayak1965 Місяць тому +1

    அரசு ஊழியர்கள் மாத சம்பளம் பெறும் உபிஸ் தான்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +1

    அரசு ஊழியர்கள், ஹிந்து மக்கள் இவர்கள் எல்லாம் DMK + கூட்டணியை புறக்கணிச்சால போதும்.

  • @geetha.rgeetha.r8942
    @geetha.rgeetha.r8942 Місяць тому +7

    பச்சோந்தி கருணாஸ்

  • @sureshbabuelectrical5021
    @sureshbabuelectrical5021 Місяць тому +12

    Viki modi ji nalavar than 3 murai bjp vellum 400 Plus mp

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 Місяць тому +15

    Ringing bells are for the positive wibe

  • @ktkumar215
    @ktkumar215 Місяць тому +4

    ஆயிரம் ரூபாய் தந்தால் தமிழர்கள் எல்லாம் மறந்து விடுவார்கள்

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +1

    போதையில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிகிட்டே இருக்கான் போதைநிதி

  • @firefly5547
    @firefly5547 Місяць тому +2

    "மெத்" நிதியின் கவனத்திற்கு, கொரானா நேரத்திலே உங்கொப்பன் எதுக்கு அந்த கால கவர்ச்சி நடிகை CID சகுந்தலா மாதிரி இரண்டு கையிலும் ✋️✋️ கிளவுஸ் மாட்டிக் கொண்டு அலைந்தார் ?😂😂

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 Місяць тому +4

    பிரதமர் விளக்கு வைக்க சொன்னது டாக்டர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அவர்கள் செய்த சேவை யைப் பாராட்ட விக்கி. நீங்களும் சிந்தியுங்கள். உங்களுக்கு மட்டும் அக்கறை இருக்கற மாதிரி பேச வேண்டாம்.

  • @SaravanaKumar-nj6lt
    @SaravanaKumar-nj6lt Місяць тому +1

    விக்கி அந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கிட்ட தான் கேட்டாங்க முதலில் இவர் பதில் கூறி விட்டு பிறகு ஆட்சி மாற்றம் பற்றி கூறவேண்டும்...

  • @sunset_entertainment5610
    @sunset_entertainment5610 Місяць тому +3

    முதல் இந்த 2 கட்சிகளை விட்டு வேறு சில கட்சியினை தெரிவு செய்ய வேண்டும். கொஞ்சமாவது தமிழ் நாட்டு மக்கள் சிந்தியுங்கள்.

  • @shanmugammf
    @shanmugammf Місяць тому +1

    நான் ஒரு அரசு ஊழியர் தான், என் வாக்கு தி மு க வுக்கு இல்லை.

  • @nsravsrinivas7947
    @nsravsrinivas7947 Місяць тому +60

    இன்னுமா இந்த டீச்சர்கள நம்புறீங்க. அவர்கள் பிரச்சினை மக்கள் அல்ல அவர்கள் சம்பளம் மற்றும் பென்ஷன்.

    • @ragulvisu7715
      @ragulvisu7715 Місяць тому +1

      Yes so what

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Місяць тому

      அவங்க வயிறு ரொம்பினா போதும். ராட்சசி படத்துல வர வசனம் தான்.😅😅

    • @ragulvisu7715
      @ragulvisu7715 Місяць тому

      @@KMK-rk9qw if you want you go and fight

  • @ajeeshkunju8742
    @ajeeshkunju8742 Місяць тому +26

    பாஜக அரசு

  • @kanthan3691
    @kanthan3691 Місяць тому +1

    தேர்தல் வரும்போது தன் தன் சுயநலத்துக்காக மக்களிடம் ஏதாவது ஒரு வாக்குறுதியை கொடுத்து நீங்கள் நீங்கள் மட்டுமே கோடி கோடியாக வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் அப்படி நினைக்கிறார்களே உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் 🤫

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Місяць тому +1

    கருணாஸ் - வீட்டுக்குள்ள தேவனே தேவனே, வீட்டுக்கு வெளியே தேவரே தேவரே 😂

  • @nkanaks1
    @nkanaks1 Місяць тому +4

    இனி வேட்பாளர்கள் மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும். நல்ல மாற்றம்.

  • @prasannasivasri9685
    @prasannasivasri9685 Місяць тому +1

    கூட்டணி ஆச்சி இவ்வளவு காலம் பாத்தும் கேக்குரியே விக்கி

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Місяць тому +3

    கொரோனாவுக்காக கடந்த ஐந்து வருடங்களாக 80 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசி கோதுமை எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому

    தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு நடிகர்

  • @sivalingamsiva3581
    @sivalingamsiva3581 Місяць тому +1

    கொரனா காலத்தில் திமுக ஆட்சியில் இருந்து இருந்தால் அவ்வளவு தான்

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому

    விக்கி. எப் போதும். உண்மை. வாழ்க. நாம் தமிழர்

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui Місяць тому

    பகுதி நேர ஆசிரியர் எங்கள் வாக்குகள் நா.தா.க விற்கு மட்டுமே ❤

  • @elangokesavan1777
    @elangokesavan1777 Місяць тому +1

    விக்கி விளக்கு மற்றும் டம் டம் இரண்டுமே விழிப்புணர்வுக்காக

  • @panikampattipanchayat2514
    @panikampattipanchayat2514 Місяць тому +1

    அரசு பள்ளிகள் வீண் இவர்களுக்காக இவ்வளவு வக்காலத்துத்தும் வீன்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Місяць тому +2

    அரசு ஊழியர்கள் வாக்குகள் எப்போதும் திமுகவிற்கு தான்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      பூத் வேலையில் இருக்கும் அரசு ஊழியர்களை உணவு அளித்து அவர்களை அரசியல்வாதிகள் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருப்பர் அதான் திமுகவினர்க்கு அதிக ஊழியர்கள் ஆதரவளிக்கிறார்கள். திமுக செய்யும் ஊழலில் அவர்களுக்கும் பங்கு போவுதில்ல வேற என்ன திமுகவைதான் ஆதரிப்பாங்க. ஊழலின் ஊற்று கண் அரசு ஊழியர்கள். நல்ல அரசியல்வாதிகளை ஊழல் அரசு ஊழியர் கெடுத்துவிடுவர். நல்ல அரசு ஊழியரை ஊழல் அரசியல்வாதி கெடுத்திடுவான். எங்கே விடியறது.

  • @meenakshiprabhakar2347
    @meenakshiprabhakar2347 Місяць тому +5

    மொத்த பதிவும் ஏற்கத்தக்கதாக இருந்தது என கருதும் தருவாயில் 'மணி அடிக்கச் சொன்னது பைத்தியக்காரத்தனம்' என கூறியது ஒரு நெருடலை ஏற்படுத்தியதை ...அ் தவிர்த்து இருக்கலாம். கடினமான, சவாலான காலகட்டத்தில் பணியாளர்களை மக்கள் அனைவரும் ஒருசேர ஊக்குவிப்பதற்கும் .. தங்களது அப்பழுக்கற்ற பாராட்டுதல்களை தெரிவிக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது ; இப்போதும் பார்க்கப்பட்டு இருக்கவேண்டும். நூதன முறையில் போராடுவதாக காட்டிக்கொண்டு மனிதச் சங்கிலி அனைவரும் அமைத்து தெருக்களில் .. வேகாத வெய்யிலில் தங்களது ஒருமைப்பாட்டை காட்டுவதும் .. தங்கள் பார்வையில் பைத்தியக்காரத்தனமாகவே இருக்க வேண்டும். ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் பல யுக்திகளை கடைபிடிப்பது உண்டு. அதேபோல் ஒரு தலைமையும் இப்படிப்பட்ட யுக்திகளை இக்கட்டான நிலைகளில் கடைபிடிப்பது சாத்தியமே. வணக்கம் சொல்வதையே .. கும்பிடு போடுவது என கொச்சைப் படுத்தலாம்! மோடிஜி மக்களிடம் வேண்டிக் கேடடுக் கொண்டதில் குறை கூற ஒன்றுமில்லை! அன்புடன் பிரபாகர் 08.04.2024

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому +1

      மோடியை குறை கூறினால் நடுநிலைவாதி பகுத்தறிவு உள்ளவர்கள் என்ற எழுதப்படாத விதி தமிழக ஊடகங்களில் உள்ளது. இதுல விக்கி மட்டும் விதிவிலக்கா?

  • @5sundaram405
    @5sundaram405 Місяць тому +12

    பத்து சதவீதம் இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள் வரவேற்க
    அடிக்கடி இந்த திராவிடர்கள் சொல்லுவார்கள் நாங்கள் போட்ட பிச்சை நாங்கள் போட்ட பிச்சை இப்பொழுது இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாங்கள் போட்ட பிச்சைல தாண்டா நீ முதல்வராயிருக்க நீ அமைச்சரா இருக்க
    நீ சட்டமன்ற உறுப்பினரா இருக்க நான் ஓட்டு போடலைன்னா எப்படிடா நீ அமைச்சர் ஆக முடியும்??? வாக்குமிகப்பெரிய ஒரு வலிமையான ஆயுதம் சரியாக சிந்தித்து வாக்களியுங்கள்
    நன்றி மக்களே

    • @Krishna-uz8sy
      @Krishna-uz8sy Місяць тому +3

      நம் வாக்கு விலை மதிப்பில்லாதது. வாக்கு கேட்பதற்கு கை கூப்பி நிற்பார்கள். ஜெயித்த பிறகு மக்களை மதிக்காமல் அவமான படுத்தி பேசுறது. இதை தவிர்க்க மக்களை நேசிக்கும் கட்சியான Bjp க்கு வாக்களியுங்கள்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +1

    மக்களின் பெரும் வரி பணம் இந்த அரசு ஊழியர்களுக்கே சம்பளம் & போனஸ் & பென்ஷன் என்று போனால் மக்களுக்கு என்ன தான் கிடைக்கும்? வேற என்ன மேலும் மேலும் கடன் தான்.😢😢

  • @m.kalaiyarasan7997
    @m.kalaiyarasan7997 Місяць тому +2

    இவனுக்கு சினிமாவிலும் நடிக்கவும் தெரியல, அரசியலும் தெரியல.

  • @tamilazhagan3128
    @tamilazhagan3128 Місяць тому

    எடுப்பதும் கெடுப்பதும் தான் ஆட்சியாளர்கள் வருகை

  • @ajeeshkunju8742
    @ajeeshkunju8742 Місяць тому +17

    பாஜக அரசு மதுரை 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sridharsri4981
    @sridharsri4981 Місяць тому +4

    மாமா கருணாஸ் கூவத்தூர்

  • @malarvizhi638
    @malarvizhi638 Місяць тому +2

    Vote for BJP👌 👍🙏🙏🙏🙏🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Місяць тому

    மோடி மோடி அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Місяць тому +1

    என்ன அவங்க தாத்தா புத்தி அப்படியே கஞ்சா நிதிக்கு..

  • @Adviews100
    @Adviews100 Місяць тому +8

    Tnpsc தேர்வில் நடைபெறும் முறைகோட்டை பற்றி பதிவிடவும்..

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Місяць тому +1

    அதிமுக மட்டுமே மக்களை மக்களாய் மதிப்பவர்கள்.

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 Місяць тому +10

    Govt. வேலங்கறது State & Central 2யுமே சேரும். அதற்கு தமிழ்நாடு govt. ம் பொறுப்பு தம்பி

  • @ohmgod5366
    @ohmgod5366 Місяць тому +17

    தற்போது பல இடங்களில் நதிகள் வாற்ற தொடங்கிவிட்டது பவானிசாகர் அணை நீர் வரத்து முற்றிலும் வரவு நின்று விட்டது பல போர்கள் வாற்றிவிட்டது பொங்களுர் அடுத்து ஈரோடு மாவட்டம் நீர் பஞ்சம் தொடங்கிவிட்டது இனி என்ன நடக்க போகுதோ தெரியவில்லை

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 Місяць тому +15

    மண்ணையும்மக்களையும்
    நேசிக்கும்தலைவனை
    தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்கலாம் இல்லா விட்டீர்கள் என்றால்
    உங்கள் தலையில் நீங்களே
    மண்ணைப் போடுகிறீர்கள்
    சிந்தித்துஉங்கள்வாக்கைச்செலுத்துவீர்கள்என்ற
    நம்பிக்கையுடன் தமிழன்.

    • @Vijayalakshmi-se3fe
      @Vijayalakshmi-se3fe Місяць тому +3

      Only bjp

    • @Krishna-uz8sy
      @Krishna-uz8sy Місяць тому +2

      மண்ணையும் மக்களையும் நேசிப்பது Bjp.

  • @venkatesh9103
    @venkatesh9103 Місяць тому +23

    BJP 🔥

  • @jaya5339
    @jaya5339 Місяць тому +19

    ஓ ஷி க்கு ஆசைப்பட்ட வெனிசுலா மக்கள் தேர்தடுத்த புதிய தத்தி அதிபரால் பஞ்சம் பட்டினி.. அத ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @senthilkumarkumar2758
    @senthilkumarkumar2758 Місяць тому +2

    Thank ji 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Місяць тому

    என்ன விக்கி அன்று பிரதமர் மோடி கூறியது கொரோனா பணி யில்இருந்த ஊழியர்கள் சேவியர் அவர்களுக்கு நன்றி கூறுவதற்காக தான்.

  • @keshavanramesh7395
    @keshavanramesh7395 Місяць тому

    கேள்வி கேட்கும் தைரியம் அண்ணாமலை அவர்களால் தான் நடக்கின்றது

  • @MrCManoj
    @MrCManoj Місяць тому

    Vicky sir, velakku pidipathu, Clap panrathu all for encouraging and salute All Doctors, all workers done job in the front and saved as. Not destroying Corona.

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 Місяць тому

    Very good Vicky anna 👍👍👍👍👍

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 Місяць тому

    உதயநிதியின் அறிவாளித்தனம் தமிழக அளவில் இருந்தது, பின்பு தேசிய அளவில் அவர் அறிவு பெருக்கெடுத்து ஓடியது, இப்போது சர்வதேச அளவில் அவரது அறிவு விரிவடைந்து விட்டது. இன்னும் வேற்று கிரகத்துக்கும் அவர் அறிவு விரிவடையட்டும்.

  • @MuthuKumaran-ig9bw
    @MuthuKumaran-ig9bw Місяць тому +4

    PM never told us that lighting lamps and clapping hands or metals will cure corona, it is just to create positive energy and to inform our neighbors that we are here for your support. Don't tell it as superstition or stupidity.

  • @irsful
    @irsful Місяць тому +5

    We did it though we lost 3 lives in our family... no body could have handled Corna better than our PM...

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 Місяць тому +3

    During the corana centre, the government gave rice as free . Still, it is providing.

  • @redtiger8052
    @redtiger8052 Місяць тому

    உதயநிதி கொரோன மறக்க வில்லை but தமிழ் முட்டாள் மக்கள் மறந்திருப்பார்கள் என rubbish உதயநிதி நினைத்திருப்பான்

  • @user-tg6sm1hs5w
    @user-tg6sm1hs5w Місяць тому +10

    Annamalai good man ❤❤❤❤

  • @vidhyaChandru-vx8oq
    @vidhyaChandru-vx8oq Місяць тому +8

    Modi ji said to lit the lamps to show the support for doctors and emergency workers and to raise the spirits of people. Just like we do group prayers. DMK who don’t believe in god don’t know the benefits of prayer. I wonder you didn’t understand even this simple thing and questioning Modi

    • @nectar199
      @nectar199 Місяць тому +2

      Yeah he knows but he hates and he wanted to spread among his followers in yt but many have realised his biased views so they know him now😊

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Місяць тому +2

    அதெல்லாம் இந்த அரசு ஊழியர்கள் செய்யமாட்டார்கள். நன்றி கடனாக ஓட்டு போடுவாங்க. எவனும் திருந்த மாட்டான்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      ஊழல் செய்யதானே அரசு வேலையில் சேருகிறார்கள். அப்போ திமுகவைதானே ஆதரிப்பான். திருடனுக்கு திருடனே ஆதரவு.

  • @Citizen_rider
    @Citizen_rider Місяць тому +14

    My vote is for BJP ❤ because that party is always great in world politics

  • @muthukumar-ow7zn
    @muthukumar-ow7zn Місяць тому +4

    திமுக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

  • @jayshriram4649
    @jayshriram4649 Місяць тому +11

    நண்பரே மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி 136 தற்காலிக பணியாளர்கள் நீக்கப்பட்டது பற்றி பேச வேண்டும் நண்பரே