💥 இராமநாதபுரம் சுத்தி பார்க்கலாம் Ramanathapuram City Full View | Everest Jewellery | ASRAF VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2023
  • • 🇱🇦 LAOS Series
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #ramanathapuram #Ramnad #Everstjewellery #gold #asrafvlog #ramnathapurambus #jegantheater #rameshwaram #travel #travelvlog
    #thanuskodi #pamban #tamil

КОМЕНТАРІ • 304

  • @sureshbabusureshbabu2212
    @sureshbabusureshbabu2212 9 місяців тому +11

    First bin

  • @ahathiyan12786
    @ahathiyan12786 9 місяців тому +36

    வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊரை இப்படி வீடியோவில் பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... 💐💐💐

  • @rajaandaman2.012
    @rajaandaman2.012 9 місяців тому +13

    தங்களை அன்புடன் வரவேற்கிறது ராமநாதபுரம் வருக வருக... Video super super 💜bro 🎉🎉🎉🎉🙋🏻🙌

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому +1

      நன்றி🙏💕🙏💕

  • @Funspotbrunei
    @Funspotbrunei 9 місяців тому +10

    தீபாவளிக்கு ஊருக்கு வரமுடியவில்லை, நன்றி..வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரை பார்ப்பது மகிழ்ச்சி

  • @Deensart_and_ideas
    @Deensart_and_ideas 9 місяців тому +10

    Ramanathapuram ❤️ super bro

  • @balakrishnanbala9094
    @balakrishnanbala9094 8 місяців тому +12

    எங்க ஊரு ராமநாதபுரம் 🔥🔥

  • @vaaziz1977
    @vaaziz1977 9 місяців тому +12

    முகவை எங்கள் மண்…வீரத் தமிழர்கள் மண்❤

  • @chilbrogaming8135
    @chilbrogaming8135 9 місяців тому +9

    சின்னகடைத்தெரு வந்தமைக்கு ரொம்ப நன்றி சகோ ❤

  • @sabiyur
    @sabiyur 9 місяців тому +9

    எங்க ஊருக்கு வந்தாச்சா அண்ணே மகிழ்ச்சி🙏🙏🙏👍👍👌

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே. நான் பிறந்த ஊர். ஊருக்கு போயி 30 வருசமாச்சு. உங்கள் வீடியோ மனசுக்கு ஆறுதலாக இருந்தது. நானும் ஒரு யூடியூப் தொடங்கி சின்ன சின்ன பதிவு போட்டு வருகிறேன்.

  • @sagamatha9072
    @sagamatha9072 9 місяців тому +5

    ஜி சூப்பர் ஜி நீங்க மலேசியா லாக்ஸ் தாய்லாந்து எல்லாம் விட இப்ப பரமக்குடி ராம்நாடு போறீங்க போறீங்களா அதுதான் செம்ம சூப்பர்

  • @naadodiparavai
    @naadodiparavai 7 місяців тому +6

    அருமை ❤ நம்ம ஊரு நம்ம பெருமை, முகவைகாரன்

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 9 місяців тому +5

    Masha Allah. Nice video. Thanks for your messages explain clearly. All the Best.

  • @shajahans235
    @shajahans235 9 місяців тому +7

    Welcome To Ramanathapuram Asraf Bro I am Ramanathapuram (Uchippuli)❤❤❤💐💐💐

  • @cvk4860
    @cvk4860 9 місяців тому +7

    பெரிய பஜார் ஆனா ரோட்டுல தார் போடவில்லை. இந்த ஊர் நகராட்சியை மூடிவிடலாம்.

  • @balajirajagopalan163
    @balajirajagopalan163 8 місяців тому +1

    Very detailed one

  • @shameelvarda224
    @shameelvarda224 9 місяців тому +5

    Super 🎉

  • @sanasnizam1168
    @sanasnizam1168 8 місяців тому

    Umm.. aaha. Saappadu arumaya irukku

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 9 місяців тому +2

    WONDERFUL Coastal MUSLIM food and SOUTH Indian meals..

  • @ver_1999
    @ver_1999 9 місяців тому +1

    Superr❤

  • @prathisankaridhaya9234
    @prathisankaridhaya9234 8 місяців тому +4

    எங்க ஊரு ராமநாதபுரம்

  • @shiyamalashiyamala8023
    @shiyamalashiyamala8023 4 місяці тому

    Rompa thank you anne yenga Oora video yetuthathuku

  • @maligadavi8384
    @maligadavi8384 7 місяців тому +1

    I just starded waching ur channel very good sir

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 9 місяців тому +7

    நகைக்கடையில் வளையம் வளையமாய் இருக்கும் தோடும் மோதிரமும் மிக்க அழகு தம்பி... அதேபோல் அந்த ஊரும் மிக்க அழகு... நீங்கள் சொன்னமாதிரி தண்ணீர் ஓடுவதற்கு கால்வாய் அமைத்தால் இன்னும் அழகாகவும் செளகரியமாகவும் இருக்கும்..

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 9 місяців тому +5

    Bro..hotel romba supera iruku..clean n neat..bro ninga ramnad varaikum vantingey apdiyea Pudhuvalasai n Chittar Kottai kum poye video edutu podunge bro.thank u.

  • @munishkutty2757
    @munishkutty2757 9 місяців тому

    மிகச்ச்சிறப்பு 👌💐💐💐அருமையான வீடியோ 🌹🌹🌹👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🤝🤝🤝🤝

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 8 місяців тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு. உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

  • @sowmiyasanthosh9475
    @sowmiyasanthosh9475 4 місяці тому

    Happy to see this video 😊 my native

  • @syedramnad6443
    @syedramnad6443 9 місяців тому +1

    Nice 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @user-ir1mu3rx1l
    @user-ir1mu3rx1l 4 місяці тому

    Super ❤🎉

  • @syedramnad6443
    @syedramnad6443 9 місяців тому +1

    Super

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 9 місяців тому +5

    Wowwww..ramnad 😍😍..super video bro..yunum konjum extra time ninga tour kamichukalam ramnad ah.i miss Ramnad so muchhhh...
    Munna lam every year india ku varvom..ipolam anda mari mudiyala😢..
    I miss u Ramnad..

  • @cvk4860
    @cvk4860 9 місяців тому +8

    நல்லாயிருக்கு உங்க vlog. பழைய பஸ் ஸ்டாண்டு ரொம்ப சிறியதாகவும், சாலை குண்டும் குழியாகவும் படு மோசமா இருக்கு. மாவட்ட தலைநகரின் பஸ் ஸ்டாண்டை இப்படி வைத்திருக்கும் நகராட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் வெட்கி தலைகுனியவேண்டும்.

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 9 місяців тому +6

    Dear Asraf. Very ithrilling and interesting to see the streets of Ramnad. I am from Panaikulam. All the people around the surrounding villages do their shopping in Ramnad. Normally our family do shopping in Anandam and Maharajah. Wonderful shooting. Tqvm for taking us to Ramnad. It is down the memory lane. Keep it up. You are cheerful, fresh and creative. Looking for your forth coming videos. Pls take are.

  • @SharanLands
    @SharanLands 9 місяців тому +4

    Bro ramnada remba arumaiya kanbithiga athum nagaikadai la evlo design na achiriyama irruku Ramnad matkal remba ottrumaiya irrupaga i love❤ your vlogs

  • @ImranKhan-ci3zh
    @ImranKhan-ci3zh 9 місяців тому +4

    எங்க ஊர் இவளோ அழகா காட்டியதற்கு நன்றி pls visit Elahi shopping malll

  • @shajahans235
    @shajahans235 9 місяців тому +3

    Asraf Bro Ramnad Tour Super 💐💐💐❤️❤️❤️

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 4 місяці тому +1

    Nice

  • @sathiyasa8863
    @sathiyasa8863 8 місяців тому +2

    my native 😊

  • @lakshmikannnan1961
    @lakshmikannnan1961 9 місяців тому

    . Super

  • @kalangiamr3811
    @kalangiamr3811 9 місяців тому +2

    Super bro

  • @Nilachanal
    @Nilachanal 9 місяців тому +2

    Pasikumla amma amma kandippaga sappidanum neengal sappidum alagay vara level iduvarai parrkada uru allam pasisa selavillamal veetile irrundu freeaga parra help pannunm asraf logs vera vera vera level thank you somuch bro ❤❤❤

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 9 місяців тому +2

    Ramnad Aranmani Road main Elephant Street My home Very Happy proud Feel❤❤❤

  • @vinsmokessanji1992
    @vinsmokessanji1992 9 місяців тому +3

    Great Places Anna god bless ❤❤❤❤

  • @januaji5298
    @januaji5298 9 місяців тому +1

    சூப்பர் சகோ... 👍

  • @muhsin8342
    @muhsin8342 9 місяців тому +1

    Superb

  • @user-xz1xt8xg1m
    @user-xz1xt8xg1m 3 місяці тому

    Super 👍❤

  • @balajirajagopalan163
    @balajirajagopalan163 8 місяців тому +1

    Excellent thambi

  • @azsaziz0789
    @azsaziz0789 9 місяців тому +7

    Ramnad Always Ramnad 🎉
    Super bro....
    தங்கம் விக்கிற விலைக்கு அதை பார்க்க மட்டுமே முடியும் 😮
    எவரெஸ்ட்டில் நல்ல கலெக்ஷன்கள் இருக்கும் ஆனால் அதைவிட ஜாஸ்தியா விலையும் இருக்கும் 😂

  • @marimuthumarimithun4114
    @marimuthumarimithun4114 9 місяців тому +2

    Super anna

  • @arunmoger
    @arunmoger 5 місяців тому

    👌👌👍💐💐

  • @JannatRose839
    @JannatRose839 8 місяців тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.. இது எங்க ஊரு 💕💕💕💕💕

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 місяців тому +2

      அலைக்கும் சலாம்

  • @syedramnad6443
    @syedramnad6443 9 місяців тому +1

    Super bro👌👌👌👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-qm3rl8xi9z
    @user-qm3rl8xi9z 9 місяців тому +1

    Anna spr video na Syed ammal school than paduchen romba varusama kaluchu rambad ye pathamathiri irukku na semma

  • @shaleere6143
    @shaleere6143 9 місяців тому

    Super n parkanum nanachathai kaatinathuku rombe nandri bro... Velumanikam school lam konjem kaatungel

  • @vicktr9601
    @vicktr9601 9 місяців тому +2

    As a Singaporean we tend to visit chennai and return back. Thanks bro to bring us to other amazing part of tamil nadu.

  • @manishankar3750
    @manishankar3750 4 місяці тому

    Hi Shri Asraf, First time watching your video. I subscribed today. I am senior citizen from Hyderabad. Your presentation is genuine and lovely. You seem to be a friendly and cheerful person. I love the coverage. My blessings and best wishes to you.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 9 місяців тому +4

    ஆஹா மிக்க மிக்க அருமை!!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому

      Thanks❤

    • @hameedhameed2710
      @hameedhameed2710 9 місяців тому

      @@ASRAFVLOGGER அப்படியே அரண்மனைக்கு உள்ளே போயிருக்கலாமே?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому

      @@hameedhameed2710 உள்ளே வெளிச்சம் பத்தவில்லை

    • @hameedhameed2710
      @hameedhameed2710 9 місяців тому

      @@ASRAFVLOGGER Okay Okay

  • @ezoneenterprise7716
    @ezoneenterprise7716 9 місяців тому +2

    hi, I'm immensely happy to see ramnad video I'm born in Alagan kulam , I haven't been there for some time, happy to see how much developd, by the way your videos pleasure to watch, keep it up

  • @askarali9316
    @askarali9316 9 місяців тому +1

    சூப்பர் அடுத்த தடவை வந்தால் கேடிஎம் வாங்க

  • @user-ld2ds7up3q
    @user-ld2ds7up3q 8 місяців тому +1

    Assalamu alaikum thambi na Malaysia Le irukken unge vlog ellam parpen enge oor chittar kottai ramnad pakkamthan angayum poi vlog podunge thambi insha Allah

  • @syedramnad6443
    @syedramnad6443 9 місяців тому

    Wow

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 9 місяців тому +2

    Bro,6.10.23.&.7.10.23ஆகிய தேதிகளில் Ramnad சென்றேன்.அரண்மனை பார்த்தேன்.உத்ரகோச மங்கை & திருப்புல்லாணி கோயில்கள் சென்றேன்.Super coverage.hotel chola வில் சாப்பிட்டேன்.இதே டீக்கடையில் இதே நபரிடம் டீ சாப்பிட்டோம்.என்ன ஒற்றுமை, Bro.

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 9 місяців тому

    Ok namba....im waiting from Malaysia.

  • @piusrodrigo8085
    @piusrodrigo8085 9 місяців тому +4

    Kilakarai is famous for food and sweets

  • @Ironman-pr5sf
    @Ironman-pr5sf 8 місяців тому +2

    Ramanathapuram Kovil

  • @vinoththanapandi8537
    @vinoththanapandi8537 9 місяців тому +1

    SUPER

  • @sajath3108
    @sajath3108 4 місяці тому

    Bhai Welcome to Engal Royal Ramanathapuram District. I am from Keelakarai. Rodhal and All snacks famous.
    Thank you so much Ashraf bhai.

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 9 місяців тому +2

    ❤சூப்பர் சிராஜ் விக்கிரவாண்டி.. விழுப்புரம் மாவட்ட (குவைத் )

  • @harshi852
    @harshi852 4 місяці тому

    🎉❤🎉

  • @gireesanm5724
    @gireesanm5724 4 місяці тому

    Sir ramnad very super iam RTD si
    .thanks. Sir...

  • @cvk4860
    @cvk4860 9 місяців тому +3

    மழைத்தண்ணீர் தேங்கக்கூடாது என்றால் storm water drains கட்டவேண்டும. மக்கள் கட்டவேண்டிய சொத்து வரியை இவ்வளவு ஏத்தினாலும் மக்கள் நலப்பணி ஒன்றுமே நடக்கவில்லை போலும்

  • @ramachandiran6622
    @ramachandiran6622 9 місяців тому

    super

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 8 місяців тому +1

    Enga ooru🎉

  • @achu2141
    @achu2141 9 місяців тому +1

    Asraf❤

    • @noormohammed9736
      @noormohammed9736 9 місяців тому

      சூப்பர்பாய்உங்கள்போன்நம்பர்கொடுங்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому

      ❤❤❤

  • @vaigaivestige5305
    @vaigaivestige5305 9 місяців тому +2

    My native place

  • @thaslimnihar4579
    @thaslimnihar4579 9 місяців тому +2

    எங்க ஊரு அழகன் குளம் பஸ் 😁

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому +2

      மிகவும் நன்றி🙏💕

  • @pandiyaraj3096
    @pandiyaraj3096 9 місяців тому +1

    👌👌👌👌👍👍👍👍

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 9 місяців тому

    🤩🤩🤩

  • @jafari.s5062
    @jafari.s5062 9 місяців тому

    அன்னன் அருமை

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 9 місяців тому

    👍👍👍

  • @jagatheeshwaran.s494
    @jagatheeshwaran.s494 2 місяці тому

    ❤❤

  • @shiyamalashiyamala8023
    @shiyamalashiyamala8023 4 місяці тому

    My native place 😊

  • @user-ms7rz6cz8h
    @user-ms7rz6cz8h 9 місяців тому +1

    27 நம்பர்
    எங்க ஊரு தாமரைக் குளம் போகிற பஸ்
    மகிழ்ச்சி....

  • @vaaziz1977
    @vaaziz1977 9 місяців тому

    ❤❤❤💐💐💐

  • @jackdaniel6138
    @jackdaniel6138 9 місяців тому +3

    I don't understand until now why people are honking for no reason. I visited few parts of TN in the year 2019. From the day one i had massive headache and migraine caused me to admitted under the trauma care. The whole trip were ruined.
    It hunt me until today and I'm afraid to visit India again. Even i don't attend my cousin's marriage function in Ramanathapuram beginning of this year. Hope they to change or i must change myself.
    Wish u all the best Asraf bro.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому +1

      There is no peace here bro Azmi

  • @syedramnad6443
    @syedramnad6443 9 місяців тому +2

    Ramnad more video poduga bro.....thanks bro

  • @rasikrahman4045
    @rasikrahman4045 9 місяців тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்க ஊரு மண்டபம் ஊரையும் ரயில்வே நிலையத்தையும் சுத்தி காமிங்க

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому +2

      அலைக்கும் சலாம் ஒரு நாள் செய்கிறேன்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 місяці тому +1

    Food also costly its cheaper in Chennai in and out ask them to reduce for less items

  • @oliyullaoliyulla983
    @oliyullaoliyulla983 9 місяців тому

    🌹🌹🌹

  • @evil_vampire_ff1451
    @evil_vampire_ff1451 9 місяців тому +2

    Tn65 🔥🔥 thanks for exploring

  • @ganagespariganesan5047
    @ganagespariganesan5047 9 місяців тому +2

    Anna ramanaadupuram masjid katthugaa pls Seri paka mudiyala. Arumaiyana ooru Anna ramanaadupuram enaku rombe piditha oore india nandri ann❤❤❤❤❤👌👌👌👌👌👌

  • @stylishtamilachi3704
    @stylishtamilachi3704 9 місяців тому +1

    Assalam Alaikum Anna
    Wooruku poi Oruvarudam Aagiradu ippothu Paarthathil Migaum Magiltchiyaaga Ulladu❤

  • @harinarayhan6374
    @harinarayhan6374 9 місяців тому

    Permaku podium malai very chep 👍

  • @mathuramathu5116
    @mathuramathu5116 8 місяців тому +1

    உங்களின் குரல் திண்டுக்கல் லியோனியின் குரல் போல் உள்ளது

  • @naadodiparavai
    @naadodiparavai 7 місяців тому +1

    அந்த GSM la தான் லியோ படம் பார்த்தேன்

  • @mobilemobile2526
    @mobilemobile2526 9 місяців тому +1

    Allhamed lliha Allah Akbar
    Masah Allah Allah Akbar
    Nice video

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 9 місяців тому

    Vidiyo super naser parappangadi qatar

  • @balajig3714
    @balajig3714 4 місяці тому

    Madurai, theni, namakkal, karur full video podunga sir please

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 9 місяців тому

    👍👍👍👌👌👌💐💐💐🙏🙏🙏🙏