எந்த ஊருக்கு சென்றாலும் உங்களின்தேடலும்..காட்சிப்படுத்ததலும்...வர்ணனகளும்மிகவும்நன்றாக உள்ளது..வாழ்த்துகள்......மயிலாடுதுறை...நாகப்பட்டிணம்..காரைக்கால்...எப்போதுவரப்போகிறீர்கள்
நான் இராமநாதபுரம் என் இஸ்லாமிய நண்பர்கள் கீழக்கரையில் உள்ளனர் . அங்கு கடற்கரையில் உள்ள தென்னந்தோப்பில் மதியம் மீன் சாப்பாடு பனஐமரமட்டஐயஇல் சாப்பிடுவது வழக்கம். இதன் ருசியே தனிச்சிறப்பு தனிச்சிறப்பு. மறக்க முடியாது. பின் துதல் சுடச்சுட சாப்பிடுவோம். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....
Dear Asraf bai,தங்களது வலையொளியை பார்த்த பின்பு 14.11.23 ல் 1/2 kg துதல் அல்வாவை கொரியர் மூலம் கீழக்கரை செல்லக்கனி பாயிடமிருந்து வரவழைத்து சாப்பிட்டோம்.சுவை அருமையாக இருந்தது.(2.4.24)
Super indha thuthal. Nan parthadu kidyadu arumai pattai soru ippathan parkirane vedio vera level bro vedio. Parrka lateagi vittadu parthuvituthan sleeping good night bro
Great video but for the nonveg items which I stay away from. Please tell the dudhal sweet shop owner to not use plastic ladles on hot items. It doesn't matter how great heat enduring plastic ladle is. It is better to use steel ladle or wooden ladle with hot items.
இலங்கையில் கீழக்கரை ஆட்கள் முன்பு அதிகமாக வியாபாரம் தொழில் நிமித்தம் வாழ்ந்தார்கள். இலங்கையில் இருந்து கற்றுக் கொண்டு தான் கீழக்கரையில் துதல் உற்பத்தி செய்து விற்கிறார்கள்
இலங்கை முஸ்லீம்களில் பல கீழக்கரை வம்சவாளிகள் நிறைய இருக்கிறார்கள், அதனால் துதல் எல்லு உருண்டை (தலகுழி)கிடுவு சாப்பாடு போன்றவை இலங்கையில் பரவலாக உள்ளது.
லொதல் மலாய் மக்களின் பாரம்பரிய பலகாரம்..இலங்கையிலுள்ள மலாய் மக்கள் மூலமாகத்தான் தமிழ் முஸ்லிம்களிடம் வந்திருக்க வேண்டும். இலங்கையோடு தொடர்பிலிருந்த கிழக்கு இராமநாதபுரத்தின் கடலோர கிராமங்களில்..குறிப்பாக கீழக்கரையில் பிரபல்யமாகி இருக்கவேண்டும்
எந்த ஊருக்கு சென்றாலும் உங்களின்தேடலும்..காட்சிப்படுத்ததலும்...வர்ணனகளும்மிகவும்நன்றாக உள்ளது..வாழ்த்துகள்......மயிலாடுதுறை...நாகப்பட்டிணம்..காரைக்கால்...எப்போதுவரப்போகிறீர்கள்
மயிலாடுதுறைபகுதிகளுக்குவரும்போதுஒருமெஸேஜ்செய்யுங்கள்நன்பரே
விரைவில் வருகிறேன் சகோ🙏💕
வந்தாரை வாழ வைக்கும் கீழக்கரையை பெருமைப்படுத்திய நண்பருக்கு நன்றி!
Thanks❤
கீழக்கரை செல்ல கனி தொதல் famous for ramnad dist 👌👌👌👍👍
Yes
கீழக்கரை விடியோ மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றாக ரசித்தேன்.மிக்க நன்றி.
Thanks❤
கீழக்கரை மக்களில் பலர் வெளி நாட்டில் இருப்பவர்கள்தானே🤔நீங்க சாப்பிடற அழகே தனிதான்👌
நன்றி சகோ🙏💕
@@ASRAFVLOGGER🤝🤝🤝
நான் இராமநாதபுரம் என் இஸ்லாமிய நண்பர்கள் கீழக்கரையில் உள்ளனர் . அங்கு கடற்கரையில் உள்ள தென்னந்தோப்பில் மதியம் மீன் சாப்பாடு பனஐமரமட்டஐயஇல் சாப்பிடுவது வழக்கம்.
இதன் ருசியே தனிச்சிறப்பு தனிச்சிறப்பு. மறக்க முடியாது. பின் துதல் சுடச்சுட சாப்பிடுவோம்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....
Super❤
தங்களை அன்புடன் வரவேற்கிறது கீழக்கரை வீடியோஸ் அருமை... bro..🙋🏻🥳🥳🎊🎊
நன்றி சகோ❤
தொதல், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய உணவு. மிகா சுவையானது.
❤❤❤
Dear Asraf bai,தங்களது வலையொளியை பார்த்த பின்பு 14.11.23 ல் 1/2 kg துதல் அல்வாவை கொரியர் மூலம் கீழக்கரை செல்லக்கனி பாயிடமிருந்து வரவழைத்து சாப்பிட்டோம்.சுவை அருமையாக இருந்தது.(2.4.24)
பந்தா பகட்டு இல்லாத காணோலி அருமை
மிக்க🙏💕
ப்ரோ சூப்பர்... பச்சப்புள்ள கடை கறி சோறு அருமை.... ஏர்வாடி தருக வீடியோ எடுக்கலாம்...
Mmm ok bro
Thuthal muthan muthal eppothuthan therinthu kondan nandri🙏🙏🙏
Asraf Bro Kilakkarai Video Also Super 👍👌❤️💐💐💐(Shajahan From Uchipuli Ramnad)
Thanks bro❤
சகோ உங்கள் புன்னகை அருமை..
From.. Bangalore.
நன்றி சகோ🙏💕
உலகம் சுற்றும் வாலிபன் செவிக்கும்,கண்களுக்கும் விருந்து ❤ நன்றி நண்பரே.🙏
நன்றி சகோ💥
@@ASRAFVLOGGER ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயரை நீக்கமற இறைவன் எழுதியுள்ளார் 🙏!!!நன்றி
கீழக்கரை ஒரு மறக்க முடியாத ஊர் சூப்பர் நண்பரே ~~~~~>
❤❤❤
*அல்வா*
😊😊😊😊😊😊
வாயில் இனித்து
தொண்டையில் வழுக்கி
வயிற்றில் சேரும் வரை
வருணிக்க இயலா ருசி.....
❤❤❤
@@ASRAFVLOGGER 🤝🤝
உங்கள் தொகுப்பு அருமை நண்பா❤
மாஷாஅல்லாஹ்!! ப்ரமாதம்!!
Thanks❤
Maa shaa allah....My native ❤
❤❤❤
Super indha thuthal. Nan parthadu kidyadu arumai pattai soru ippathan parkirane vedio vera level bro vedio. Parrka lateagi vittadu parthuvituthan sleeping good night bro
Thanks bro good night
Wowww..thothal my favorite bro.taste supera irukum ❤❤❤.
Yes good taste
Aanaiyur kandhuri video podunga In Shaa Allah
Thuthal arimukam seithatharkku mikka nandri brother 🎉😂😂😂😂😅😅😅😊😊😊😊
Welcome
உங்கள் வீடியோ சூப்பர்
Helthy food. Great cooking.
Anna unga video yellame super❤
Thanks❤
அல்ஹம்துலில்லாஹ்
😊🤲
Anna super enga oorukke vsndhutingale ❤
ஆமாம்❤❤
Super brother.....I am near by village kulapatham
Great video but for the nonveg items which I stay away from. Please tell the dudhal sweet shop owner to not use plastic ladles on hot items. It doesn't matter how great heat enduring plastic ladle is. It is better to use steel ladle or wooden ladle with hot items.
India dodol looks nice ….. yummy food
❤❤❤
Vazka.valamudan.sair..v.v.supsr.
Ithu srilankavi irunthu sprettana oru dice romba suvayanathaga irukum
Dodal pirappidam engal Srilanka.
bro நீங்கள் சாப்பிடுவது தான் அழகாக இருக்கிறது இந்த வீடியோ
மிக்க நன்றி🙏💕
Vidiyo super Naser parappanagadi Qatar
Thanks❤
கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தில் பக்கீர் அப்பா தர்கா கடல் கரை அழகாக இருக்கும்
❤❤❤
எங்கள் ஊர் பேமசான தம்ரோடு ...கூத்தாநல்லூர் வாங்கலேன்
உறுதியாக வருகிறேன்
தம்ரூட் வாங்க கடை போன் நம்பர் கொடுங்கள்.
Asraf Annae, Please take a vlog on Thagachimadam and Pamban Bridge and also take video on Pamban's fish market.
Dodhal full famouse in Srilanka an Wattalappam
Hawal yummy yummy yummy 😋😋
😋😋😋😋
Your video always gives entertainment and information super sir👍🏻🙏 thanks
Always welcome
Very nice.
Yes its malaysian dodol
Because making method is same
நானும்,இலங்கை, நோன்பு கஞ்சி,நேற்று,குடித்தேன்,
வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
Alaikum vasslama
Bhai kayalpattinam masi karuvadu cooking video post pannunga bhai
Ok bro
Muthukulathur...Sayalkudila ethu pola video podalam bro
Mm ok bro❤
Om Sai ram om sai ram om sai ram om sai ram ❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Video anaitthum arumai
Thanks❤
சகோ, உங்க ஊர் பக்கமே போய் வீடியோ போடுறீங்க எங்கள் தஞ்சை மாவட்டத்துக்கும் வாங்க. நன்றி.
Mm வருகிறேன் சகோ❤
@@ASRAFVLOGGER
நன்றி!நன்றி!!நன்றி!!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼சகோ.
இன்ஷா அல்லா சொல்லுங்க
Bro Srilanka la vera level bro. No 1 Quality in Srilanka. Wattalappam and Dothal
Super❤
Masha allah super bro
Thanks❤
Clarity is very good... What is your camera name.?????
GoPro 9
9 bungalow in kilakarai
Kamuthi vashanth kadai pannuga bro I'm israel
தீபாவளிநல்வாழ்த்துக்கள்அன்ணா 14:16 ஒருமுறை
சவுதிஅரபியாக்குவாங்கவாருங்கள்
உறுதியாக வருகிறேன்👋
Anna uchipuli kku vanga anna please
Ok ❤❤
MaashaAllah
❤❤❤
சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி🙏💕
Why only in keezhakarai
நான் 82_83 ல் ஒரு வருடம் மட்டுமே அங்குதான் Vlll படித்தேன் .. எனக்கு இப்போ 54 ஆகின்றது..
❤❤❤
Enga ooru enga kulasamy iruku
அருமை
நன்றி
Super.
Thank you
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, எங்கள் ஊரிலும் துதல் பேமஸ்தான், நீங்கள் கீழக்கரையா???
நான் பரமக்குடி
இனியதீபாவளிவாழ்த்துக்கள்பாய்
பனைக்குளம் புதுவலசை சித்தார் கோட்டை ஆற்றங்கரை இந்த ஏரியாவுக்கு வாங்க பாய்
Mmm ok bro❤
Tirunelveli vedio podunga
👌ok
👍👍👍👌👌👌
Good
Thanks
Kayalpatnam oru trip vanga bro
Ok bro
எப்போ வரப்போறே மச்சான் எப்போ வரப்போறே காயல்பட்டினம்
♥️♥️♥️♥️👏👏👏
Thondi vanga bro
For mixing and packing plastic used ...
Superb bro 🥰🥰
Thanks 🤗
Good video
Thanks
Happy happy happiest ddeepavali bro
Same to you
Super
Thanks
Belated Happy diwali wishes sir🙏💐
Same to you
தம்பிஉங்கவீடியோ நீங்கமீன்மட்டன்அல்வா எல்லாம்நீங்களே சிறப்பாசாப்பிறேங்க நாங்கபார்த்துப்பார்த்து ஏமாந்துபோனம்
😁😁😋😋❤❤
சென்னையில்
இதுபோல சுவையான உணவு கிடைப்பதில்லை.
Nice
Thanks
Very super sir
Thanks🌹
எங்கா ஊர் கீலக்கரை
🤩😍🤩🎇🎆
❤❤
Enga ooru chittarkottai poitu vanga asraf 😊
Ok bro❤
Bro God bless you from Bangalore
Thanks❤
Bro..apdiyea Chittarkottai n Pudhuvalasai kum poye video vlog podunga bro.thank u.
Ok bro next time
@@ASRAFVLOGGER ok bro.me waiting.
Ultimate bro
Thanks bro
@@ASRAFVLOGGER cool
பாய் செல்லக்கனி தாத்தாபேரா?
Enna asraf athu suda suda nu 2:31😂
😋
Bhai chittar kottai. Valoor video podunga Bhai ❤❤
Ok bro
துதல் அல்வா தாயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள் தலைக்கு கவர் இருந்தால் நன்றாக இருக்கும் பாதுக்காப்பு
Well come to kilakarai
Thanks❤
Kollimalai vaanga.. Tourist Hills spots.falls, Temple.Near Thamampatti,salem district.welcome we expected 😊
Ya sure bro
I have shared you with Asraf Sultan Anna in Thailand 😊
Thanks❤
@@ASRAFVLOGGER nandri bro #happydeepavali2023
துதல் இலங்கையிலும் இருக்கிறது. அவர்கள் "தொதல்" (Thothal) என்று அழைக்கிறார்கள்
இலங்கையில் கீழக்கரை ஆட்கள் முன்பு அதிகமாக வியாபாரம் தொழில் நிமித்தம் வாழ்ந்தார்கள். இலங்கையில் இருந்து கற்றுக் கொண்டு தான் கீழக்கரையில் துதல் உற்பத்தி செய்து விற்கிறார்கள்
@@jamanulhaque7247 👍👍👍