இனி 5 வருசம் இல்ல 6 வருசம்?🙄ஒரே VOTER ID | One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் |TVK Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 153

  • @NaattuNadappu
    @NaattuNadappu  День тому +10

    தமிழ்நாட்டில் அழியும் அடுத்த அத்திப்பட்டி😡👇
    ua-cam.com/video/zqEK7veNTZ0/v-deo.html👈

    • @HeyAdithya
      @HeyAdithya День тому

      காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வரின் ஆட்சியை கலைத்து ஏகப்பட்ட முறை களைத்தார்கள் அதெல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா? முன்னேஷன் 1 லட்சம் என்பது இது ஏதோ புதியதாக இப்பொழுது கொண்டு வருவது என்று இல்லை அது ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது தான் இவளுக்கு இருக்கும் அறிவை விட முன்னால் குடியரசுத் தலைவருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது அதனால் தான் அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார் இவர் யார்???

  • @mrberg2101
    @mrberg2101 18 годин тому +11

    One election one nation
    Is good for people
    Not for political parties

  • @sivapattukkottai
    @sivapattukkottai День тому +19

    ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது, எதிர்மறைகளை விட, நேர்மறைகள் அதிகமாக இருக்கு. மக்களின் அதிகாரத்தை உறுதி செய்ய, 5 வருடம் ஒருமுறை தேர்தல் என்பதை 4 வருடம் ஒருமுறை தேர்தல் என மாற்றலாம்.

  • @prasannas7789
    @prasannas7789 День тому +6

    Romba theliva explain pannanga, 100% clarity 👏👏👏

  • @Pagadi5
    @Pagadi5 День тому +15

    ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப் போவதில்லை. ஆக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஏதும் கவலையில்லை.

  • @SaranyaSaranya-vv9ul
    @SaranyaSaranya-vv9ul 8 годин тому

    Wonderful speech💯Good clarity🙏

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz 15 годин тому +1

    ஒரேநாடு ஒரே தேர்தல் இதைகொண்டுவந்தால் ஓட்டு சீட்டு முறையில் நடத்த வேண்டும்

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 День тому +6

    முதலில் ஒரே சுடுகாடு திட்டம் கொண்டு வந்து விடுங்கள் ம்ம் 🤓

  • @velmurugan25may
    @velmurugan25may День тому +5

    Lawyer அக்கா சூப்பர்

  • @subikshacivil3639
    @subikshacivil3639 День тому +17

    ஒரு ஸ்டேட்கே ஒரே தேர்தல் நடத்த துப்பு இல்லை இதுல நாடு முழுசா 🤣🤣

    • @akilans7603
      @akilans7603 19 годин тому +1

      First video olunga paru da. Ena solranga nu theliva understand pantu vanthu comment pannu

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 17 годин тому

      ​@@akilans7603200rs oopi sarakku pottutu pesuvaan. Kandukaadhinga

    • @rajeshmech007
      @rajeshmech007 17 годин тому

      ​@@akilans7603avan taarkuri vidu avana

    • @Ragu377
      @Ragu377 7 годин тому

      👍

  • @Arun_Vnb
    @Arun_Vnb 23 години тому +7

    India needs One nation one election, some disadvantages may have but it should be useful for administraters to concentrate on country developments

  • @prabu58
    @prabu58 19 годин тому +3

    Don't worry, every thing is solvable.

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 22 години тому +4

    மேடம் only நெகடிவ் மட்டும்தா சொல்றாங்க. கெஜிரிவால் money இல்லை எங்களோட tax உம் தான்

    • @akilans7603
      @akilans7603 19 годин тому

      Madam DMK upis pola😂

  • @FKARTHICKN
    @FKARTHICKN День тому +6

    6 years once la engayu solave ila
    Bill parliament la introduce panrapa tha theriyum ena irukunu
    4 years once iruntha nallarukum

  • @MABINASHBALACHANDRAN
    @MABINASHBALACHANDRAN 11 годин тому +1

    Super

  • @NB-iv4sk
    @NB-iv4sk День тому +16

    ஒரு நாளில் எப்படி வைக்க முடியும் மா முதலில் ஒரு ஸ்டேடுக்கு ஒரு கட்டம்மாக நடத்த துப்புயில்லை

    • @vijay4779
      @vijay4779 День тому

      Correct 💯

    • @NB-iv4sk
      @NB-iv4sk День тому +1

      இப்ப நடந்த ஐந்து மாநில தேர்தலில் 3 மாதம் வரை தேர்தல் நடத்தப்பட்ட கொடுரம் தமிழ் நாட்டை போல ஒரோ கட்டம்மாகவோ 32 மாநிலத்தில் நடத்த முடியவில்லை

    • @NB-iv4sk
      @NB-iv4sk День тому

      பல இலட்ச குடி கடனையை கொடுத்து வசூல் பண்ணாம்ம வெளி நாட்டுக்கு தப்பாகவச்சு அது முலம் பேங்க் ஒழிச்சு கட்டி அதில் தள்ளுபடி செய்யவதற்ககு
      இலஞ்சம் வாங்கி தின்னுரான் இவன் செலவுன்னும் அதிகம் காலம் ஆகுதுன்னும் செல்லவறன் முதலில் வெளி நாட்டை சுத்தி பார்த்து வந்த செலவை குறைக்க செல்லு

  • @NB-iv4sk
    @NB-iv4sk День тому +8

    ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்டம்மாகவோ அல்லது இந்தியா முழுவதுத்திலும் ஒரு கட்டம்மாகவோ நடக்கனும்
    அதை முதலில் செய்ய வக்குயில்லை

  • @sakthivelv8120
    @sakthivelv8120 17 годин тому +3

    இப்போதைய நடைமுறையிலுள்ள தேர்தல் நடைமுறையை விட ஒரே நாடு ஒரே தேர்தலில் செலவுகள் அதிகம் பதற்றங்கள் வன்முறைகள் பாதுகாப்பு ஏற்பாடு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட மிகப்பெரிய செலவுகள் பணியாளர்கள் காவ‌ல்துறை அதிகாரிகள் வாக்குப் பெட்டி பராமரிப்புக்கான இடங்கள் வாகனங்கள் இன்னும் பலதரப்பட்ட செலவுகள் இன்னும் பல மடங்குகள் கூடும் . அதுமட்டுமல்ல மத்திய அரசு கலைக்கப்பட்டால் அதாவது தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களில் மத்திய அரசு கலைக்கப்பட்டால் மீ்ண்டும் தேர்தல் நடத்த மீ்ண்டும் எல்லா தேர்தலையும் நடத்துவார்களா ? இதற்கான பதில் தெளிவாக இல்லை .மொத்தத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முட்டாள்தனமானது .

  • @rajeshhevel6950
    @rajeshhevel6950 День тому +25

    ஒரே நாடு ஒரே தேர்தல் கட்டாயம் வேண்டும்

  • @jeevaroyale1787
    @jeevaroyale1787 20 годин тому +1

    ஒரே நாடு ஒரே தேர்தல் நாங்க ரெடி தான் தைரியம் இருந்தா பேப்பர் ஓட்டு ஓட விடுங்கடா பாக்கலாம்.. நீங்களே இபிம்ல செட் பண்ணிட்டு வந்துருவீங்க அப்புறம் எதுக்கு எலெக்ஷன் வச்சிருக்கீங்க நீங்களே எல்லாரும் உட்கார்ந்துக்குங்க 20 வருஷத்துக்கு...😂😂

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 17 годин тому

      Kadharal kadharal sathama ketkudhu. Tamilnadu la EVM tamper panni aatchiya yenda pidikala. Evm misuse panni lok sabha la 400 seats vaangi irukalame
      Moolai illadha muttal pasanga lam comment poduraanga sir

  • @indian7268
    @indian7268 День тому +7

    This One Nation One Election Method is Not Possible....

  • @village5498
    @village5498 11 годин тому

    ஒரே நாடு ஒரே தேர்தல் அப்போ election result வர ஒரு வருடம் ஆகுமடா😂😂

  • @austinhepzi4061
    @austinhepzi4061 11 годин тому

    Our citizens need recalling power.

  • @antonynelson7426
    @antonynelson7426 День тому +10

    இதுக்கு பதிலா ஒன்றிய அரசு இல்லாம பண்ணிருளாம்...

    • @stark.industry.2
      @stark.industry.2 День тому +1

      முடிஞ்ச பன்னு பாக்கள? 😂

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 День тому

      சோத்துக்கு மதம் மாறிய பாவாடைகள் இல்லாம போகலாம்.

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 17 годин тому

      ​@@stark.industry.2avan paavadai gumball sir. Avanuku therinjadhu ellarum Christian ah maaranum.
      Avan moolaila vera visayam ellam thonadhu

  • @anburaj-i2o
    @anburaj-i2o 20 годин тому +7

    ஒரே மொழி என்ற பிரச்சனை சீக்கிரத்தில் வெடிக்கப் போகிறது

    • @akfaisel
      @akfaisel 18 годин тому +1

      அது மட்டுமா.. ஒரே நாடு ஒரே ராமர் கூட வரலாம்

    • @rajeshmech007
      @rajeshmech007 17 годин тому +2

      ​@@akfaiseloh bai neegala

  • @Anandraj-w2k
    @Anandraj-w2k 17 годин тому

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒரு அமைப்பை இந்திய அரசாங்கம் உருவாக்கிச் சென்றாள்😊இங்கு பல நாடுகள் பிறக்குமே தவிர வேற ஒன்றும் நடக்காது

  • @RundranMaha
    @RundranMaha 11 годин тому

    உள்ளாட்சி, மாநில ஆட்சி கூட்டாட்சி தேவை இல்லை. முன்னேற ஒரே அரசு போதும்

  • @Uymaas
    @Uymaas 17 годин тому +1

    May Be Aadhar Based Election Method Varalam Appotha Possible

  • @-MeganathanG
    @-MeganathanG 17 годин тому

    This plan is very important to Our nation and National peoples.

  • @sureshl5516
    @sureshl5516 День тому +25

    ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் வேண்டும். இதனால் நேரம் மட்டும் பணம் மிச்சமாகும். இது தேவை.இதில் சில குறைகள் இருந்தாலும் பல நன்மை உள்ளது.

    • @NB-iv4sk
      @NB-iv4sk День тому

      @@sureshl5516 3வருடம் வைக்கலாம் ஏன்னென்றால் பொதுவாக 3வருடம் காலம் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்க முடியும் காரணம்
      நான் பார்த்து இது வரையும் எல்லா மாநிலங்களிலும் 3 வருடத்தை கடந்துள்ளது

    • @muthukumara1925
      @muthukumara1925 День тому

      அப்படி இருந்தால் மட்டும் மற்றவர்கள் ஆட்சிக்கு வர முடியாது.ஒருத்தான் மட்டும் இந்தியாவே. மோடி மட்டும் ஆளுவன் தேவையற்ற வேலை

    • @sambrucegreen17
      @sambrucegreen17 23 години тому

      O Appo oru language...puriya adho comment podathinga ...first analys pannetu peasunga

    • @VinodKumar-yz6nu
      @VinodKumar-yz6nu 20 годин тому +1

      Yaruku BJP ku dhan nalladhu dhana da

    • @LuckyBeauty-te3sn
      @LuckyBeauty-te3sn 20 годин тому +1

      Mendal therthale vaikalana innum micham thana😮....PJP la irukirathu pora kommudai ya than irukum pola

  • @VinothChandrasekaran-ir6oc
    @VinothChandrasekaran-ir6oc День тому +2

    இப்போ ஓட்டு போட்ட மக்கள் உரிமைய பத்திபேசுர ஓட்டுக்கு காசுக்கு கொடுக்கும் போது எங்க போன, அப்ப பேசல

  • @manivelusamy6145
    @manivelusamy6145 18 годин тому +1

    அக்கா TVK போல அதையே திரும்பதிரும்ப சொல்றாங்க கதறுங்கோ

  • @sekarj7225
    @sekarj7225 День тому +2

    This will happens for everything for the first time, whenver existence is replaced.

  • @boomi73
    @boomi73 14 годин тому

    இந்த திட்டம் வார இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்

  • @artbyudhaya5892
    @artbyudhaya5892 17 годин тому

    15:45 intha time la soldra matter romba romba mukkiyamanathu ....🏴🏴🏴

  • @muthupandi4101
    @muthupandi4101 22 години тому +3

    One nation one country support

  • @KulandaivelSubramani
    @KulandaivelSubramani День тому +3

    One nation one election makkal ku nallathu ... nenga enna tha katha kattinlam makkal nambha mattanga..some hyena are barks

  • @alavoudine
    @alavoudine 18 годин тому

    வாக்கு சீட்டு முறை வேண்டும்

  • @thirupathithiru4722
    @thirupathithiru4722 19 годин тому

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இந்திய தேசமே சீரழிவு தெளிவாக அமைதியாக இருந்த இந்தியாவில் பிஜேபி வந்ததும் சனியன் பிடித்தது போல் ஆகிவிட்டது இந்திய தேசம்

  • @adiraiyasir8333
    @adiraiyasir8333 16 годин тому

    ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் இந்தியா பல நாடுகளாக பிரியும்...

  • @jeevarj4909
    @jeevarj4909 23 години тому +6

    Condippa bjp ஒழியனும் 🙏

  • @jesg5612
    @jesg5612 50 хвилин тому

    மார்வாடி கள் கை யில் பாரதம் 🎉😂😂😂😂😂

  • @saravanang2396
    @saravanang2396 20 годин тому +3

    திமுகவை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை காசுதான் தேர்ந்தெடுத்தது திமுகவை

  • @dinakaran4863
    @dinakaran4863 День тому +2

    Saffron Hindutuva Fascism 🤬

  • @manivelusamy6145
    @manivelusamy6145 18 годин тому

    அக்கா TVK போல அதையே திரும்ப திரும்ப சொல்றாங்க கதறுங்கோ.நாடு முழுதாக வளர்ச்சியே நோக்கி செல்ல தேர்தல் காய்ச்சலை குறைக்க நீக்க இது அவசியம்தான்.

    • @14SRR
      @14SRR 18 годин тому

      ஏன் என்றால் கேள்வி தவெக பற்றியதே

  • @jeevaroyale1787
    @jeevaroyale1787 20 годин тому

    எங்களுக்கு ஒரு சந்தேகம் தேர்தல் செலவு கம்மியாக இந்த தேர்தல் நடத்துறீங்க. சொல்றீங்க கவர்மென்டுக்கு இல்ல உங்களுக்கா..? இந்த காச மிச்சம் பண்ணி அதானி கொடுக்கப் போறீங்க 😂😂

  • @sindhubath2928
    @sindhubath2928 3 години тому

    தமிழ் நாடு ஹிந்தி காரன் வரணும்.. மோடி காண்பர்வை தமிழ்நாடு

  • @Kumar-yi6cm
    @Kumar-yi6cm 6 годин тому

    இது நல்ல விசயம்டா,இந்தியா ஒரே நாடை

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 17 годин тому

    ஒரு சில மாநிலங்களை ஒரே ஒருமுறை தான் களைக்கப்போகிறார்கள் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்.

  • @NagaRaj-s6e
    @NagaRaj-s6e 12 годин тому

    மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்

  • @venugopalb1434
    @venugopalb1434 23 години тому +1

    Central election yee 100 days nadathuranga.... Idula 100 days gap la Society election ahaaa 😂, nice comedy

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 День тому +1

    Indiaya naattin panamum neeramum michamagum

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x День тому +1

    One nation vote card State suyathanmai marum.very dangerous

  • @karthikmani4604
    @karthikmani4604 18 годин тому

    If Lok Sabha majority losses then election will be conducted for state assembly

  • @SaravananS-gr3ed
    @SaravananS-gr3ed 17 годин тому

    ஒன்னும் தெரியாமலும் இன்டர்வியூ கொடுக்க முடியும் போல

    • @RamaKrishna-pf8nt
      @RamaKrishna-pf8nt 10 годин тому

      Avunga sonathu President report la ulathu, athu unaku theriumaaa vaitherichal case

  • @Arun_Vnb
    @Arun_Vnb 23 години тому +1

    4:30 that state and national level comparisons proves she is utter waste.

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 День тому +1

    ஹலோ வணக்கம் நீங்கள் சொல்வது என்னவென்றால் 5 வருடம் என்பது அதிகம் இதுல ஆறு வருஷம் எந்த அளவுக்கு கொள்ளை அடிக்கணுமா அதுக்கு ஏத்த மாதிரி நீங்க பேசுறது தப்பு ஒன்னு தலைப்பை மாத்துங்க இல்ல நீங்க பாருங்க

    • @NB-iv4sk
      @NB-iv4sk День тому

      @@bhuvaneswaran2147 3வருடம்மாக குறைச்சிடுவோம்

  • @karthikmani4604
    @karthikmani4604 18 годин тому

    Petrol prices will become rs 300 due to various elections it is not increased

  • @thamizanstatus3849
    @thamizanstatus3849 16 годин тому

    Vote machine la nala ta iruku

  • @rajan378-s5g
    @rajan378-s5g День тому +3

    Evm votes waste

  • @PunithPunith-dz8by
    @PunithPunith-dz8by 23 години тому +3

    Good plan Jay Hind

  • @vigneshravi3399
    @vigneshravi3399 День тому +1

    BJP duscuss yeppo discuss panni irukaga bill pqss pannum munadi...

  • @vaidhyanathan
    @vaidhyanathan 16 годин тому

    Advocate na Black coat pottaey aaganuma

  • @rg6011
    @rg6011 День тому +2

    10:49 ungoppana sambalam tharuvan.. already thinnu alikiranunga election booth ku poravanunga..

  • @VinodKumar-yz6nu
    @VinodKumar-yz6nu 20 годин тому

    No chancce if this happens there will be more strikes and fights.

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 11 годин тому

    Indha concept Vera eandha eandha country la success full potential la irruku or
    Success rate eanna..?
    Kindly reply me if any one knows....
    0.00001% save in money
    Problems
    1) assamble peoples to vote (confusion starts hear 1- LOAK SABA OR RAJYASABHA - MLA OR MP to whom they put their right )
    2 ) PARTIS MAKE CONFIRMATION (STATE PARTIES AND CENTRAL PARTIES) SAME TIME RUNNING COMPINING PEOPLES WILL GET CONFUSION
    3) TIME PERIOD OF ARRANGE
    SECURITY GUARD, BOOTH SECTIONS, LACK OF VOTING EMIS DEVICE, TRANSPORTATION, LACK OFF ELECTION POLL DAY EMPLYEES LIKE SCHOOL TEACHES AND OTHER GOVT SERVENTS THEN
    4) THEN MOST DANGER PROBLEM
    POLICE FORCE, CRPF , ARMY, BSF IF THEY ACCOMODATE FOR ELECTION POLL DAY
    THEN HOW WILL SAFEGUARD OUR COUNTRY FROM UNFAIR ORGANISATIONS...?

  • @mrberg2101
    @mrberg2101 18 годин тому +1

    Hey girl why you speak negative

  • @muraliramasamy2917
    @muraliramasamy2917 22 години тому

    வக்கில்திக வா தவெக வா

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x День тому +1

    Aga mothathil athiber atchi noki

  • @rpr2629
    @rpr2629 22 години тому +3

    It is not going to be happen bro😂😂,you guys do not worry

  • @ThangaBJP
    @ThangaBJP Годину тому

    எம்மா அப்போ ஆளுநர் கிட்ட ஆட்சி ஒப்படைக்கப்படும்....

  • @mrberg2101
    @mrberg2101 18 годин тому

    This is not affected Indian people

  • @Felix_Raj
    @Felix_Raj 13 годин тому

    இது தவெக வா?! 😂

  • @narencbz3303
    @narencbz3303 23 години тому +1

    What I feel when I watch this video is that it seems like DMK and Congress are discussing together how to get this to the people. Negative approach

  • @RamarB-l5b
    @RamarB-l5b Годину тому

    🪵🌅😂🦧

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs День тому +3

    BJP tamilnadu not possible

  • @vvmss3900
    @vvmss3900 21 годину тому +1

    Micham pani kollai adika. Poran solitu ponga.Worker's population than inga victims,pongada ningalum unga _______ um

  • @rpr2629
    @rpr2629 22 години тому +1

    Sangis cannot rule Tamilnadu 😂

  • @ParasuramanRaman-s5z
    @ParasuramanRaman-s5z День тому +1

    Intha ammayaru.

  • @sathishp4276
    @sathishp4276 19 годин тому

    குழப்பமாயிருக்கே 😮😮😮

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 17 годин тому

    ஒரேநாடு ஒரேதேர்தல் கண்டிப்பாக வரவேண்டும்.

  • @vishwa3274
    @vishwa3274 18 годин тому

    Bjp next election big winner 😢🎉

  • @mahesk6106
    @mahesk6106 День тому +1

    ஒரே நாடு ஒரே தேர்தல் தான் வேணும் மக்கள் நாங்க சொல்றோம் மாலை அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுற ஆளுங்களுக்கு தான் இதெல்லாம் கடுப்பா இருக்கும் இதே மாதிரி அரசியல்வாதிகள் தான் கடுப்பாகும் தமிழ்நாட்டில எத்தனை வருஷமா ஆண்டாங்க என்ன முன்னேற்றிட்டாங்க கேட்டா மக்களுக்கு பாதிப்பு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு நீங்களா ஒருக்காதிங்க மக்களோட வரிப்பணம் மிச்சமாச்சுன்னா விலைவாசியாவது கொஞ்சம் இப்படியே விளம்பரம் மணி விளம்பரம் பண்ணி மக்களை முட்டாளாக்கி போராட்டம் ஆக்கிவிட்டு நீங்க வந்து காசு வாங்கிட்டு அரசியல்வாதிகளிடம் கூறுகிறீர்கள்

  • @மண்ணாங்கட்டி-ய2ட

    ஜோசப் விஜய் என முதலில் சொல்.

  • @spmanoharanmano9626
    @spmanoharanmano9626 10 годин тому

    நீ ரொம்ப அறிவாளி

  • @swaminathananthiraikili2664
    @swaminathananthiraikili2664 17 годин тому

    Dei DMK 200RS OOPI CHANNEL AH NEENGA

  • @SathyaV-m3d
    @SathyaV-m3d 17 годин тому

    Poda pisuru

  • @Manikandan-su4oq
    @Manikandan-su4oq 11 годин тому

    Super