Nk Tronics: ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703 One day induction training course for those interested Contact Whatsapp 7806910703
காயில் ஓட ஃபீட்பேக்க கழட்டி விடும்போது இ7 எரர் வந்து இருக்கணும் அது சால்ட் கொஞ்சம் ஒட்டனதுனால வரல நான் சரியா கவனிக்கல சாரி நண்பரே 😊 என்னோட வீடியோ நல்லா தெளிவா கவனிச்சு இருக்கீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் உங்களை பாராட்டியே ஆக வேண்டும் 🥰👌👏🤝
பார்த்தீர்களா நண்பர்களே இத்தனை பேர் பார்த்தீங்களா வீடியோவை இந்த டவுட்டு யாருக்காச்சும் வந்துச்சா நம்ம செல்லம் எவ்வளவு சூப்பரா கண்டு பிடிச்சு இருக்காரு பாரு வேற லெவல் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன் நண்பா நீ வாழ்க வளமுடன்
அய்யா, வணக்கம். எங்க தேவைக்காகத்தானே நீங்க எங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுறீங்க 🙏. அப்புறம் எதுக்கு நாங்க டென்சன் ஆகணும்? எளிய தமிழில் நன்கு புரியும்படி விளக்கம் தருகிறீர்.தங்களது சேவை தொடரட்டும்.தங்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட அறுபது வயது மாணவன் ஆகிய அடியேனின் பதிலுரை 🙏
Nk Tronics:
ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703
One day induction training course for those interested
Contact Whatsapp 7806910703
Hi
மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க மிக்க நன்றி வணக்கம் தமிழ் நாடு அவினாசி
நண்பரே அருமை அருமை அருமையான பதிவு மிக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் வீடியோ எனக்கு பயன் உள்ளதாக இருக்க சார் உங்கள் சேவை உலகெங்கும் தொடரட்டம் ஓம் நமசிவாய
நன்றி வாழ்க வளமுடன்
எளிமையான முறையில் விளக்கம் தருகிறீர்கள் நன்றி 🤝
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
Very excellent and useful video thanks very much 👍
உங்க வீடியோ மிகவும் அருமை 👍👍👍 குருநாதர்
நன்றி வாழ்க வளமுடன்
Ungaludaiya anaithu videos arumai thanks sir
நன்றி வாழ்க வளமுடன்
Coil feedback 820 k கழட்டி விடும்போது அதற்கான error வராமல் e1 தானே வந்துச்சு எப்படி
காயில் ஓட ஃபீட்பேக்க கழட்டி விடும்போது இ7 எரர் வந்து இருக்கணும் அது சால்ட் கொஞ்சம் ஒட்டனதுனால வரல நான் சரியா கவனிக்கல சாரி நண்பரே 😊 என்னோட வீடியோ நல்லா தெளிவா கவனிச்சு இருக்கீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் உங்களை பாராட்டியே ஆக வேண்டும் 🥰👌👏🤝
பார்த்தீர்களா நண்பர்களே இத்தனை பேர் பார்த்தீங்களா வீடியோவை இந்த டவுட்டு யாருக்காச்சும் வந்துச்சா நம்ம செல்லம் எவ்வளவு சூப்பரா கண்டு பிடிச்சு இருக்காரு பாரு வேற லெவல் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன் நண்பா நீ வாழ்க வளமுடன்
இந்த கமெண்ட்ஸ் படிக்கிறவங்க எல்லாம் அவருக்கு ஒரு லைக் கட்டாயம் போடுங்க
நன்றி நண்பரே
நல்ல முறையில் பயிற்சி தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
Thank you
Good very usefull
Good Explain for 👌
Mika thelivaana vilakkam arumai thanks bro
Thank you for your comments
New method very super.
Innum New method varum ungaluku,
Your very talented sir.
Very very thank you sir.
நன்றி வாழ்க வளமுடன்
Super Anna 👌 Thank you so much 💓 master 🎉
Thanks u sir for your good teaching
🙏
Waiting for new video
Thanks u super you teach metod very good
Thank you for your comments
Supper idea friends
Thank you for your comments
Video was good sir
Thank you for your comments
Super sir
🙏
Your fault finding method very super.sir what type of meter you
Have used?what is the prize sir?please tell me.
Ok👍
Super G
Thank you G
அய்யா,
வணக்கம்.
எங்க தேவைக்காகத்தானே நீங்க எங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுறீங்க 🙏.
அப்புறம் எதுக்கு நாங்க டென்சன் ஆகணும்?
எளிய தமிழில் நன்கு புரியும்படி விளக்கம் தருகிறீர்.தங்களது சேவை தொடரட்டும்.தங்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட அறுபது வயது மாணவன் ஆகிய அடியேனின் பதிலுரை 🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Tq sir 🙏
🙏
Good
🙏
Did you change the faulty resistor to a new one? It is not shown in this video.
230 volt feedback residence change panniyacha
Mm
❤❤❤❤❤
அண்ணா igpt sensar shot பன்னுனா அந்த sensar compliant ஆகாதா
ஆகாது
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
Super super super super super super super super
Nalla telibana vilakkam sound mic sound
What fault E1 after working for 05 minutes? Error "EEE"when no vessal?
இரண்டு மூன்று முறை வீடியோ போட்டாலும் பரவாயில்லை நான் புரிந்து கொல்லவதற்கு வசதியாக இருக்கும்
I have more helpful your video and explanations
Thank you
l e d tv. video podunga
Ok
GM bro premier touch model E1 error
230v feedback check pannuka igpt sensor coil sensor check
I got error E1 fault after running 2min coil sensar fauty(open)...L.Sridhar
👍
Good
❤❤❤❤❤
Nice