#விதியை

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #ஸ்ரீ ஈசன் ஜோதிட அறக்கட்டளை#ஜோதிட கருத்தரங்கம்#ஜோதிட தகவல்கள்#ராசி பலன்#நட்சத்திர பலன்கள்#திதி யோக கரண ஜோதிடம்#எண் கணிதம்#வாழ்வியல் பரிகாரம்#வாயில் வாஸ்து#PUJ ஜோதிட சிஷ்டம்#கர்மா ஜோதிடம்#பண்டிட் பாலசுப்பிரமணி#7338923098#

КОМЕНТАРІ • 132

  • @SadhayamStar
    @SadhayamStar  Місяць тому +13

    தேய்பிறை அஷ்டமி-ஸ்ரீரங்கம் கருடாழ்வார் கோவிலுக்கு வளர்பிறை அஷ்டமியில் செல்ல வேண்டும்

  • @balamurugans4116
    @balamurugans4116 День тому

    அன்னையின் ஆத்மா சாந்தி அடையட்டும்
    மோட்சம் அடையட்டும் இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Місяць тому +17

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா அமாவாசை திதி மற்றும் பௌர்ணமி திதி இதைப் பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🌷🌺🌹♥️

  • @user-ks7vc8pi4f
    @user-ks7vc8pi4f Місяць тому +13

    உண்மையான பதிவு துல்லியமான பதிவு நன்றி குருஜி திதியை பற்றிய உண்மையை உரைத்த குருஜிக்கு நன்றி குருஜியின் தாயார் ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையால் சாந்தி அடையட்டும் நன்றி

  • @akilstech271
    @akilstech271 23 години тому

    வளர்பிறை பஞ்சமி பலன் அருமை

  • @banumathi9398
    @banumathi9398 Місяць тому +4

    .very true statment sir...i am thirayodhasi thithi...my life completly colapsed.10years aftr marriage i was living with husband..i didnt see happy even single day...day by every day facing stress..aftr 10 years later i separated with leagully....

  • @jainarayan3
    @jainarayan3 4 дні тому +1

    ஐயா வணக்கம்
    திதி கரணம் யோகம் முடக்கு ராசி முடக்கு நட்சத்திரம் திசா புத்தி இவை அனைத்தும் எந்த காலத்தில் வேலை செய்யும் தசா புத்தி அடிப்படையில் தான் அன்றாடம் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது அப்படி என்றால் மற்றவைகள் எந்தக் காலத்தில் பயன்படு ம

  • @ssr7222
    @ssr7222 Місяць тому +2

    நன்றிகள் கோடி ஐயா ❤❤❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Місяць тому +4

    நன்று நன்றிகள் 🙌

  • @balathangavelu
    @balathangavelu Місяць тому +3

    அய்யா உண்மை... வளர்பிறை சதுர்த்தசி திதி ...அருமை

  • @balamurugans4116
    @balamurugans4116 День тому

    ❤ வாழ்க பல்லாண்டு❤

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Місяць тому +3

    Bro Really Superb Information... you are an EYE Opener... thanks a lot.... AUM Shivaya Nama.... Vaazga Nalamudan

  • @muthukrishnanrajappan3883
    @muthukrishnanrajappan3883 29 днів тому +1

    மனித இனம் வாழ்க்கையின் நோக்கத்தை அடையும் வழிபாட்டை வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத மிகமுக்கியமான நெறியாகும், ஆக தொடர்ந்து வலியுறுத்தினால் வல்லமை ஆகும்❤

  • @muraliarjun5162
    @muraliarjun5162 Місяць тому +1

    Thank you sir, It was very helpful to us unga amma athma santhi adaiya iraivanai naanum vendi kiran sir,,🙏

  • @gunasekari3358
    @gunasekari3358 Місяць тому +2

    109% உண்மை ஐயா. தங்களின் அம்மா ஆசி ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். நன்றி ஐயா ❤❤❤❤❤😂

  • @apn5524
    @apn5524 18 днів тому +1

    தேய்பிறை - த்வ்தியை - 42, தேய்பிறை - திரிதியை - 44, வளர்பிறை - பஞ்சமி - 13.5, வளர்பிறை - துவாதசி - 28

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 Місяць тому +6

    ஐயா வணக்கம் திதி பற்றி கூறுவதற்கு நன்றி வளர்பிறை பிரதமை திதிக்கு எதுவும் சொல்லவில்லை மேலும் முதல் தேதியிலிருந்து வரிசையாக சொன்னால் மக்களுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும் அன்னா அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி

    • @user-td7nq2wn7h
      @user-td7nq2wn7h Місяць тому

      துர்க்கை பட்டீஸ்வரம் வளர்பிறை பிரதமை க்கு

    • @pthangaraj511
      @pthangaraj511 21 день тому

      No he told onlysome koil near thiruvenkadu. Pl listen ​@@user-td7nq2wn7h

    • @pthangaraj511
      @pthangaraj511 21 день тому

      Thirukkattupalli

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 16 днів тому

    பதிவுக்கு நன்றி. ஐயா. 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @MyoAung-re1hf
    @MyoAung-re1hf Місяць тому +3

    More 🙏🙏🙏 thanks SR!

  • @Chayaaa2002
    @Chayaaa2002 Місяць тому +5

    11:36 chaturthi
    trayodasi
    33:23 twitiya

    • @saipriyha2806
      @saipriyha2806 4 дні тому

      திவிதியை திதி-அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார்

  • @rethanyar9900
    @rethanyar9900 Місяць тому +3

    Thank you very much

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 Місяць тому +2

    100%உண்மை சார்...
    நானும் எனது மனைவியும் பக்குனி வளர்பிறை ஷச்டி...
    எதிலுமே 50% லாபம் கூட கிடைத்து இல்லை...
    இருவருக்கும் மிதுன லக்கனம் வேறு...
    11-ம் வீடு சூன்யம் 😅😅😅

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ Місяць тому +1

    Pirathamai thithi romba correct samuthayathirku romba udhavinen. No results mrg failier

  • @pthangaraj511
    @pthangaraj511 21 день тому +1

    Ayya naan theipirai prathami thithi.i am not accepting the details told by u. Bcz I have not suffered till date aged 81. Y sir

  • @rethinamsangan561
    @rethinamsangan561 Місяць тому

    நன்றிகள் கோடி ஐயா

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 12 днів тому

    நன்றி அய்யா.

  • @ManojKumar-lo8ve
    @ManojKumar-lo8ve Місяць тому +1

    Nandri guruji🙏🙏🙏

  • @ramamurthykrishnappanaidu1368
    @ramamurthykrishnappanaidu1368 Місяць тому +9

    அமாவாசை திதி, பெளர்ணமி திதி இரண்டு திதி ஏன் கூற வில்லை அய்யா

    • @shobanadevim8459
      @shobanadevim8459 Місяць тому +3

      திதி சூனியம் கிடையாது அம்மாவாசை பவுர்ணமிகு

    • @rameshvaradharaj3281
      @rameshvaradharaj3281 Місяць тому

      Correct ​@@shobanadevim8459

  • @Princessmedia4279
    @Princessmedia4279 Місяць тому +10

    அமாவாசை சொல்லுங்கள்

  • @Pandiyan549
    @Pandiyan549 Місяць тому +2

    Informative. Thanks. Valarpirai Prathamai - need to do archana for Durga devi (or) Moolavar Shivan. Please advise sir 🙏

  • @kanakarajp5654
    @kanakarajp5654 Місяць тому +3

    Mikka nandri gurini😊

  • @indian_tamil_food_channel456
    @indian_tamil_food_channel456 Місяць тому +3

    Good message in thithi Astrology.
    This vedeo one message missing, thithi temple which month of visit..
    Just explain krishna Patcham, shukala Patcham.
    Astrology in New information.
    Thanks.

  • @Umaraj952
    @Umaraj952 Місяць тому +1

    100% truth sir..🙏🙏🙏

  • @mahendhiranc6055
    @mahendhiranc6055 Місяць тому +4

    திருதியை தி தி பலன் செல்லும் கோயில் சார்

  • @user-by6to5gt8c
    @user-by6to5gt8c Місяць тому +2

    Nalla pathivu sir

  • @devananth7544
    @devananth7544 Місяць тому +1

    அருமையான பதிவு 🎉

  • @sankarans7596
    @sankarans7596 Місяць тому +7

    Pournami thithi sollunga sir

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 Місяць тому +1

    ஐயா வளர்பிறைதுவாதசி திதி பிறந்தவர்கள் போகவேண்டிய கோயில் திருவெள்ளியங்குடி கோவிலா அல்லது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலா

  • @krishnamurthykrishnamurthy89
    @krishnamurthykrishnamurthy89 Місяць тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்,வளர்பிறை திரியோதசி பரிகாரம் சொல்லுங்க அய்யா

  • @bvetrivelvetri8554
    @bvetrivelvetri8554 18 днів тому +2

    பௌர்ணமி அமாவாசை திதிகள் பலன் சொல்லவில்லை ஐயா ஏன்

  • @sivamurugasivamuruga6308
    @sivamurugasivamuruga6308 10 днів тому +1

    Unmai nan varpirai sasti

  • @Chayaaa2002
    @Chayaaa2002 Місяць тому +2

    Miga thulliyamana padhivu ayya na valarpirai twitiya en appa siru vayadhilaye ennai vitu pirindhu vitar😢

  • @murugesanmurugesan3489
    @murugesanmurugesan3489 Місяць тому +3

    அருமையான பதிவு குருஜி

  • @thayswamy
    @thayswamy Місяць тому +1

    thank you sir 🎉

  • @muruganmurugadas1459
    @muruganmurugadas1459 Місяць тому +2

    அய்யா நன்றி
    தேய்பிறை அஷ்டமி பிறந்தவர்
    ஸ்ரீ ரங்கம் கருடாள்வார்
    கோவில்
    நோயாளிகளுக்கு உதவி செய்தல்
    நன்றி 🌹

  • @SaravanaKumar-ii8yl
    @SaravanaKumar-ii8yl Місяць тому +1

    பிதமை திதி வளர்பிரை தேய்பிரைக்கும் திருதியை‌ வளர்பிரை மற்றும் தேய்பிரைக்கு சொல்லுங்கள் ஐயா அவர்களே

  • @apn5524
    @apn5524 18 днів тому

    I could verify the claims with my life. Nearly accurate

  • @lavanyat6143
    @lavanyat6143 20 днів тому

    Theipirai dhuwadasi thidhi - sondha thozhilil nashtam, pazha thozhil maatram, - mutti Vali ullarvargal matrum karma kariyangal seibavaruku udhava vendum - valarpirai dhuwadasi thidhi andru Kumbakonam saarangabany koviluku sella vendum.

  • @ahilac333
    @ahilac333 День тому

    துவிதியை திதி தேய்பிறை துவிதியை திதி சொல்லவே இல்லை

  • @vijayanandhand9107
    @vijayanandhand9107 Місяць тому

    Ayya it great thing You have given. Humble request Please inform which month to go and what type of of Pooja we need perform
    This will full fill the subject requirement.

  • @rangaranga3737
    @rangaranga3737 Місяць тому

    🙏🙏நன்றி 🙏🙏

  • @Jaisara-si3nv
    @Jaisara-si3nv Місяць тому +4

    அம்மாவாசை, பௌர்ணமி க்கு சொல்லவில்லை

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 Місяць тому +3

    🎉

  • @kannanp-h6b
    @kannanp-h6b Місяць тому +1

    திதி வரிசை பட்டியல் படி கோயில் எப்படி இருக்கும் என்று கூறி னால் பயன்படுத்தி நலம் பெற வசதி யாகம் இருக்கும் தயவு காட்டுங்கள் நன்றி

  • @ramramsri2922
    @ramramsri2922 Місяць тому +1

    வளர்பிறை திரயோதசி திதி

  • @chidambarampcpc
    @chidambarampcpc Місяць тому +2

    ஐயா வணக்கம் வளர்பிறை நவமி திதி ஐயா

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 Місяць тому +3

    பல நபர்கள் பலன் அடைவார்கள் நன்றி

  • @vijayaraniviji3399
    @vijayaraniviji3399 Місяць тому +3

    தேய்பிறை தசமி திதி கோவில்

  • @user-uv5kv9kl6k
    @user-uv5kv9kl6k Місяць тому +1

    அனைத்துகாலபுருஷபாடி பலன்

  • @RegupathiA
    @RegupathiA Місяць тому +1

    அமாவாசை திதி பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா

  • @Udayakumar50666
    @Udayakumar50666 Місяць тому +2

    தேய்பிறை ,திருதியை please sir

  • @vetri_nitchayam
    @vetri_nitchayam 11 днів тому

    11:36 திரயோதசி வளர்பிறை,
    30:48 தசமி தேய்பிறை

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q Місяць тому +1

    புதுசா இருக்கு

  • @dr.karthikam38
    @dr.karthikam38 Місяць тому

    Valarpirai panchami ....true

  • @Chinnutu_times
    @Chinnutu_times 28 днів тому

    23:14- 200%%%% true

  • @sanjeevs6882
    @sanjeevs6882 23 дні тому +1

    தேய்பிறை பஞ்சமி சொல்லுங்க

  • @seethalakshmie7558
    @seethalakshmie7558 Місяць тому

    உண்மை வளர்பிறை சஷ்டி திதி

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Місяць тому

    Sir semma super

  • @kasthuribalasubramanian6886
    @kasthuribalasubramanian6886 Місяць тому +1

    ஐயா,சப்தமி திதியில் பிறந்தால் வயதான காலத்தில் அனாதையாய் வாழனும் என்கிறார்களே. உண்மைங்களா

  • @sampathmaiyur4596
    @sampathmaiyur4596 28 днів тому +1

    Panchami
    Sankaracharyar
    Padmavathithayar
    Varahi

  • @s.marasan6435
    @s.marasan6435 21 день тому

    ஐயா நான் தேய்பிறை சஷ்டி பிறந்தேன் எனக்கான கோயில் பரிகார ஸ்தலங்கள் எங்கே உள்ளது

  • @user-dz5nq3rv5r
    @user-dz5nq3rv5r Місяць тому +1

    Sir வணக்கம்.. திருதியைக்கு சொல்லுங்க Sir..please

  • @baghyaraja5103
    @baghyaraja5103 Місяць тому +3

    Pournami thithe tell me sir

  • @rajhchint
    @rajhchint Місяць тому

    Theipirai sasthi thithi guruji

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 29 днів тому

    சஷ்டி உண்மை

  • @VijayaKumar-hx5pd
    @VijayaKumar-hx5pd 24 дні тому

    ஐயா பௌர்ணமி திதிக்கு எந்த கோயில் செல்ல வேண்டும்

  • @VijayaKumar-hx5pd
    @VijayaKumar-hx5pd 24 дні тому

    ஐயா தேய்பிறை அஷ்டமி எந்த மாதம் கோயிலுக்கு செல்ல வேண்டும் ஐயா

  • @kalyansundaram3953
    @kalyansundaram3953 Місяць тому +3

    தேய்பிறை அஷ்டமி திதியில் சொல்லல ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns 18 днів тому

    22:09 தேய்பிறை திரியோதசி

  • @ramramsri2922
    @ramramsri2922 Місяць тому +1

    தேய்பிறை சதுர்த்தி திதி ஏந்த கோயில் போக வேண்டும்

    • @selvasenthil520
      @selvasenthil520 Місяць тому

      கஞ்சனூர் சுக்கிர பகவான் கோயிலுக்கு வளர்பிறை சதுர்த்தி இல் சென்று வாருங்கள்

  • @rajiganesan7249
    @rajiganesan7249 Місяць тому +1

    32.53 theipirai sathurdasi

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Місяць тому +5

    Sir vanakkam
    Class details and fees details solluga sir

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 29 днів тому

    வணக்கம் அய்யா நீங்க சொல்வது 100 சதவீதம் உண்மை. எனது மகன் வளர்பிறை திருதியை திதி ஆனால் நீங்க இந்த திதிக்கு மட்டும் சரியாக சொல்லவில்லை. எனக்காக மேற்கண்ட திதிக்கான கோவில் சொல்லுங்க.

  • @mariappanarjunan9823
    @mariappanarjunan9823 Місяць тому +1

    ஜாதகம் இல்லாதவர்கள் எப்படி பாக்க வேண்டும்

  • @user-wf2bu4mf6c
    @user-wf2bu4mf6c Місяць тому +1

    Iyya..thunthubi.thithikku..enna.seiyavendum..iyya

  • @balaji8508
    @balaji8508 Місяць тому +5

    வணக்கம் வளர்பிறை பிரதமை திதி பற்றி

  • @krmurugan5154
    @krmurugan5154 Місяць тому +5

    பௌரன்மி அண்ட் அமாவாசை திதி detial

    • @user-xn1eb2qp1v
      @user-xn1eb2qp1v Місяць тому

      திதி சூன்யம் இல்லை

  • @gcreation153
    @gcreation153 6 днів тому

    Aya amavasai..powrnami thithi patri sollunga

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Місяць тому

    சர் திதி சூனியம் ராசியில் ராகு இருந்தாள் என்ன பலன் சொல்லுங்க சார்

  • @prabhakar2486
    @prabhakar2486 15 днів тому

    நான் தேய்பிறை திவிதியை பற்றி சொல்லுங்கள்...

  • @user-yr2bc2xn5e
    @user-yr2bc2xn5e Місяць тому +3

    42:04 தேய்பிறை துவிதியை திதி

  • @parampara1168
    @parampara1168 2 дні тому

    வளர்பிறை திரிதியை திதி பற்றி சொல்ல வில்லையே

  • @thangammani5766
    @thangammani5766 Місяць тому +1

    ஜோதிடக் கலை கற்றவர்கள் நீங்கள் முதலில் சொல்லி வணங்க வேண்டியது என்னை இந்த தாய்l தந்தை முதல் வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்கவும் சரி

  • @ganapathixpressmedia8586
    @ganapathixpressmedia8586 Місяць тому

    18:46 sapthami

  • @venujaya2968
    @venujaya2968 Місяць тому +1

    G neenga sonata again again solloringa

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 Місяць тому +2

    Theipirai ashtami

  • @karthinathan7787
    @karthinathan7787 Місяць тому +3

    தேய்பிறை தசமி திதி எந்த கோவில்.

    • @vijayaraniviji3399
      @vijayaraniviji3399 Місяць тому +1

      பதில் சொல்ல வேண்டும் please

  • @vanithamahalakshmi5992
    @vanithamahalakshmi5992 Місяць тому +4

    ஐயா வணக்கம்
    அமாவாசை.பௌர்ணமி
    ஏன் சொல்லவில்லை
    ஐயா.

    • @shyamprasath2800
      @shyamprasath2800 Місяць тому

      அமாவாசை பெளர்ணமி க்கு திதி சூன்யம் இல்லை

  • @saravananp7250
    @saravananp7250 Місяць тому +4

    Pournami thithi dollala

  • @pandiyananandan2172
    @pandiyananandan2172 Місяць тому

    32:0 தேய்பிறை தசமி திதி