திருமணத்தில் ஆடம்பரம் என்பது தவறான ஒன்று தான். நான் நிறைய திருமணத்திற்கு செல்வது வழக்கம் உறவினர்கள் மட்டும் அல்ல நண்பர்கள் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். இதில் அதிக ஆடம்பரமாக நடைபெறும் திருமணத்தில் உணவுகள் மூன்றில் ஒரு பங்கு இலையில் வைத்து விட்டு சென்றதை பார்த்து இருக்கிறேன். அதேசமயம் ஒருசில ஓட்டல்களில் ஒரு உண்ணதமான நிகழ்வுகள் கண்டேன் சாப்பாடு வைக்கும் போதே சாதத்துடன் ஒரு ஸ்பூன் வைத்தனர் எதற்காக இது என்று கேட்டபோது சாதத்தை எச்சில் கையில் போடவேண்டாம் ஸ்பூன் மூலம் எடுங்கள் ஒருவேலை உணவு மிகுதியானால் அதை தனியாக பாத்திரங்களில் எடுத்து கடைசியில் பார்சல் செய்து வீதிகளில் இருக்கும் ஏழைகளுக்கு கொடுப்போம் என்றார் சரியாக தெரிந்தது. சரி திருமணத்தில் இலையில் வீனாக வைத்த உணவு எதற்கு பயண்படும் . எனவேதான் ஆடம்பரம் தேவையில்லை என்று கூறுவது சரியே. அதற்காக கஞ்சத்தனம் தேவையில்லை.
My friend is a CA. He did his marringe outside his house near vinayagar temple., Invitees were less than 10 people only. The money he saved was put for buying a house
திருமணத்தில் இலையில் உட்கார்ந்த பிறகு தான் பறிமாற வேண்டும்.வயதானவர்கள் ஸ்வீட் சாப்பிடமாட்டார்கள்.எல்லா இலைகளிலும் முன்னதாக வைப்பது தவறு.சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.முன்னதாகவே வைப்பதால் கடைசியாக சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.இதனால் அனைவருக்கும் இனிப்பு சாப்பாடு கிடைக்கும்.
திருமணத்திற்கு ஒரு நாளைக்கு கட்டுவதற்கு சேலை என்று 25,000 சேலை என்று கூறுகிறார் சகோதரி வாழ்த்துக்கள் அதிலும் ஒருவர் 9 ஆயிரத்திற்கு திருமணத்தையே முடித்துள்ள 25,000 சேரி வாங்கிய சகோதரி வாழ்த்துக்கள்😂😂😂😂😂
It should be a privilege to attend one's marriage. Wasting money in the name of marriage. It should be directed to business, education and health which definitely improve one's life. Parents are spending too much money for their kids. Sad State.😢
@@arshithgowda8728 Spending money for one day and spending for family is different. You should prioritise what is important. Lot of families spend beyond their means for marriage and get into financial Burden.
😭 ஐய்யோ உங்களுக்கு பரவாயில்லை யா எங்க வீட்டு கல்யாணத்தில பாத்திகனா கொரஞ்சதும் 5. 6 லட்சம் சாப்பாட்டுக்கு மட்டும் ஆகுமையா அதும் பொண்ணு வீட்டுக்காரன் தலையில் தான் விழும் வரவன் போரவன் எல்லாம் ஓரன்டைய இழுத்துட்டு போவான் எனக்கு பீஸ் இல்லை அவனுக்கு மட்டும் பீஸ் பீஸா வெக்கிரிங்க னு ஒரே ரகலயா இருக்கும் 😓😓😓
In Singapore young people are wasting so much money on Engagement, ROM function and then finally the wedding itself. By right, can consolidate all 3 into 1 event - Registrar can conduct the legal wedding (which is mainly signing of the legal marriage papers) just before the wedding ceremony. To make matters worse these young people borrow money to have lavish wedding ceremonies. They start their new lives with debts and such financial burden cause problems in their marriage
@@arunvikrama edhu nan rich ah 🤯🤣😝 comedy pannathinga bro, Kongu belt la idhu normal bro, adhukaga ivanunga pannunathu ellam epudi bro marriage nu namburathu 🧐🧐🧐
Poor ah irundha acceptable nu vechikalaam
Rich ah irundhutu ipudi pannaradhu nallava irukum? Shock dhan ya varudhu ennaku😂😂😂
ஒரு வாழைப் பழத்தை துண்டுகளாக வெட்டி, ஒரு இலைக்கு ஒரு துண்டு என்று வைப்பது மகா மகா கஞ்சத்தனம் 🤦♀️🤷♀️
ஒரு வாழைப்பழம் மூன்று துண்டுகளாக போடலாம்.பத்து துண்டுகளாக என்பது கொஞ்சம் சிக்கனம் மற்றும் கஞ்சம் தான்
இவண் கல்யாணத்திர்க்கு போனவன் தான் பாவம்
😂😂😂😂@@balavillageallrounder3011
மகா மகா கஞ்சத்தனம் இல்லை உலக மகா கஞ்சத்தனம்.
திருமணத்தில் ஆடம்பரம் என்பது தவறான ஒன்று தான். நான் நிறைய திருமணத்திற்கு செல்வது வழக்கம் உறவினர்கள் மட்டும் அல்ல நண்பர்கள் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
இதில் அதிக ஆடம்பரமாக நடைபெறும் திருமணத்தில் உணவுகள் மூன்றில் ஒரு பங்கு இலையில் வைத்து விட்டு சென்றதை பார்த்து இருக்கிறேன்.
அதேசமயம் ஒருசில ஓட்டல்களில் ஒரு உண்ணதமான நிகழ்வுகள் கண்டேன் சாப்பாடு வைக்கும் போதே சாதத்துடன் ஒரு ஸ்பூன் வைத்தனர் எதற்காக இது என்று கேட்டபோது சாதத்தை எச்சில் கையில் போடவேண்டாம் ஸ்பூன் மூலம் எடுங்கள் ஒருவேலை உணவு மிகுதியானால் அதை தனியாக பாத்திரங்களில் எடுத்து கடைசியில் பார்சல் செய்து வீதிகளில் இருக்கும் ஏழைகளுக்கு கொடுப்போம் என்றார் சரியாக தெரிந்தது.
சரி திருமணத்தில் இலையில் வீனாக வைத்த உணவு எதற்கு பயண்படும் . எனவேதான் ஆடம்பரம் தேவையில்லை என்று கூறுவது சரியே.
அதற்காக கஞ்சத்தனம் தேவையில்லை.
My friend is a CA. He did his marringe outside his house near vinayagar temple., Invitees were less than 10 people only. The money he saved was put for buying a house
திருமணத்தில் இலையில் உட்கார்ந்த பிறகு தான் பறிமாற வேண்டும்.வயதானவர்கள் ஸ்வீட் சாப்பிடமாட்டார்கள்.எல்லா இலைகளிலும் முன்னதாக வைப்பது தவறு.சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.முன்னதாகவே வைப்பதால் கடைசியாக சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.இதனால் அனைவருக்கும் இனிப்பு சாப்பாடு கிடைக்கும்.
திருமணத்திற்கு ஒரு நாளைக்கு கட்டுவதற்கு சேலை என்று 25,000 சேலை என்று கூறுகிறார் சகோதரி வாழ்த்துக்கள் அதிலும் ஒருவர் 9 ஆயிரத்திற்கு திருமணத்தையே முடித்துள்ள 25,000 சேரி வாங்கிய சகோதரி வாழ்த்துக்கள்😂😂😂😂😂
Super super semma
Enaku 5000tan saree❤
Episode bro
It should be a privilege to attend one's marriage. Wasting money in the name of marriage. It should be directed to business, education and health which definitely improve one's life. Parents are spending too much money for their kids. Sad State.😢
Better dont marry why to spend for your wife,chuldrens you can save money 💰
@@arshithgowda8728 Spending money for one day and spending for family is different. You should prioritise what is important. Lot of families spend beyond their means for marriage and get into financial Burden.
Early morning marriageBook breakfast
From AmmaCanteen..
😂😂😂😂
சொந்த பந்தங்கள் எதுக்கு கூப்பிடனும் நொட்ட சொல்றேன வந்தாவே ஏல்றதா
enoda marriage ku police case ku 10k selavu aachu
😂
Edheyyyyyy pazham oru piece ah 🧐
Soru pottiyada mudhal la 🙄….
annudaja kaljanam verum 60 rupa than selavu
I like budget marriage
😭 ஐய்யோ உங்களுக்கு பரவாயில்லை யா எங்க வீட்டு கல்யாணத்தில பாத்திகனா கொரஞ்சதும் 5. 6 லட்சம் சாப்பாட்டுக்கு மட்டும் ஆகுமையா அதும் பொண்ணு வீட்டுக்காரன் தலையில் தான் விழும் வரவன் போரவன் எல்லாம் ஓரன்டைய இழுத்துட்டு போவான் எனக்கு பீஸ் இல்லை அவனுக்கு மட்டும் பீஸ் பீஸா வெக்கிரிங்க னு ஒரே ரகலயா இருக்கும் 😓😓😓
டேய் மண்டப செலவு சாப்பாடு செலவு எப்பவுமே மாப்பிள்ளை வீட்டு செலவு தான் புலுவிக்கிட்டு இருக்காதா
In Singapore young people are wasting so much money on Engagement, ROM function and then finally the wedding itself. By right, can consolidate all 3 into 1 event - Registrar can conduct the legal wedding (which is mainly signing of the legal marriage papers) just before the wedding ceremony. To make matters worse these young people borrow money to have lavish wedding ceremonies. They start their new lives with debts and such financial burden cause problems in their marriage
Yup, then after few months divorce issues
கோவிலில் திருமணம் வைத்து விட்டு இந்த மெனுவை சொல்லி ஓட்டலில் சாப்பாடு ரெடி செய்யலாம்.அங்கேயே சாப்பிட்டு விடலாம்.மண்டபம் செலவு இல்லாமல் போகும்
Super idea but Kovil mandapam fee
Unwanted expenses , we HV to controle
Vaalaipalam vekkanumnu avasiyame ila pa indha mari oru piece vekradhuku
Atleast oru fruit vaikanum adhu than murai
Shouldn't waste the edible so many borrow and suffer later after marriage
Dei enga akka marriage ku 2011 la yae nanga 18 lakhs selavu pannunom, Epuduraaaaaaa 8K, 10K la pannuninga 🤯🤯🤯
Bro ipo kuda decent ah pannalam 15 Lakhs Eruntha
Ungala madri rich ah ellarum iruka matanga
Ipdi show off panadinga bro
@@Renish1999 chance romba kammi than bro. Annaiku 1 lakh ku irundha mahal innaiku 2 lakhs bro….
@@arunvikrama edhu nan rich ah 🤯🤣😝 comedy pannathinga bro, Kongu belt la idhu normal bro, adhukaga ivanunga pannunathu ellam epudi bro marriage nu namburathu 🧐🧐🧐