நாம தனிய கணவன் மனைவியாக சந்தோசமாக வாழலாம்.நம்ம கூட இருக்க பிடிக்கலையா அவங்க அம்மா அப்பா கூட இருக்கட்டும்.பிள்ளையை குற்ற உணர்வில் வைக்காமல் நாங்க சந்தோசம இருக்கோம்.நீயும் சந்தோசமா இரு என்று விட வேண்டியதுதான்.பணம் இருக்கணும்
@@jeyarosis6431 என் கணவரின் அம்மாவும் அப்பாவும் அவர் பள்ளிகூடம் படிக்கும் போதே இறந்து விட்டார்கள்.என் அம்மாவையும் அப்பாவையும் என்னால் முடிந்தவரை நன்றாக பார்த்து கொள்கிறேன்.யாருக்கும் பாரமாக இருப்பது எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் பிடிக்காது.அதனால்தான் அப்படி கூறினேன்.
Blue shirt selfish ithe avan appa amma ku panum bothu avanuku kashtam irukathu mamiyar mamanar ku panna valikitha ,avungala use panum bothu nalaruku ,avungaluku selavu seyum bothu valikithu ,blue shirt oda appa amma pullangala pathuka matanga help pana matanga but avungaluku seyalaju avlo feeling , wife oda appa amma vilunthu vilunthu seiranga un pullaya pathuka un vetuku vela seya mrg coffe mamiyar kudukum bothu inikitha , appo ni rosham iruntha wife oda appa amma va use panikama roshama iru ,apro pesu ungaluku panrathu enaku pidikalanu ,
நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டியில் இதே கதை நடந்தது ஆசிரியர்கள் போர்வையில் பக்கத்து வீட்டில் இவர்கள் செய்த கேலி கிண்டலுக்கு அளவே இல்லை ஓய்வாக கூட சாப்பிட முடியாது சாம்பார் ரசம் என்று அடிக்கடி வந்து கேட்டு கொண்டே இருப்பார்கள் அதன் வேறு பகுதி வீடு மாறி விட்டோம் அப்போதும் அவர்கள் அந்த பகுதிக்கு குடி வந்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ஆனால் முன்பை அப்போது தொல்லைகள் குறைந்து போனது ஆச்சரியம் தான்.
இப்போது ஆண்பிள்ளை வைத்து இருக்கும் petrotrror nillami ரொம்பவே pavam வருங்காலத்தில் நானும் தான்
😂😂😂😂
நாம தனிய கணவன் மனைவியாக சந்தோசமாக வாழலாம்.நம்ம கூட இருக்க பிடிக்கலையா அவங்க அம்மா அப்பா கூட இருக்கட்டும்.பிள்ளையை குற்ற உணர்வில் வைக்காமல் நாங்க சந்தோசம இருக்கோம்.நீயும் சந்தோசமா இரு என்று விட வேண்டியதுதான்.பணம் இருக்கணும்
Neengalum unga wife m unga amma appavai kadaisi varai paarthu kondirgala
@@jeyarosis6431 என் கணவரின் அம்மாவும் அப்பாவும் அவர் பள்ளிகூடம் படிக்கும் போதே இறந்து விட்டார்கள்.என் அம்மாவையும் அப்பாவையும் என்னால் முடிந்தவரை நன்றாக பார்த்து கொள்கிறேன்.யாருக்கும் பாரமாக இருப்பது எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் பிடிக்காது.அதனால்தான் அப்படி கூறினேன்.
Family kooda yerukrathu blessing .supportive ah yerukum
Need to see diz full episode..kindly upload full one
தயவுசெய்து சினிமா நிகழ்ச்சிகளை குறித்து நீயா நானா நிகழ்ச்சியை அதிகமாக போடவும்
Editing semma🎉🎉
thank you so much👍
காலம் காலமாக பெண்கள் அவர்கள் சொந்தங்களை விட்டு விட்டு கணவன் குடும்பத்தோடு இருந்த போது யாரும் கண்டிக்கல! இப்போ இந்த ஆண்கள் இவ்ளோ ஒப்பாரி!! 😂😂😂
@@guosphia sorry
Blue shirt selfish ithe avan appa amma ku panum bothu avanuku kashtam irukathu mamiyar mamanar ku panna valikitha ,avungala use panum bothu nalaruku ,avungaluku selavu seyum bothu valikithu ,blue shirt oda appa amma pullangala pathuka matanga help pana matanga but avungaluku seyalaju avlo feeling , wife oda appa amma vilunthu vilunthu seiranga un pullaya pathuka un vetuku vela seya mrg coffe mamiyar kudukum bothu inikitha , appo ni rosham iruntha wife oda appa amma va use panikama roshama iru ,apro pesu ungaluku panrathu enaku pidikalanu ,
200%correct… tht idiot selfish
Asian paint akka 😅😅😅
😂😂😂
'New Text Layer' - yov editor review pannaama upload pannitiyaa.
ama nanum upload panitu pathen... human error... 😊
‘Comfortability’ 😂😂😂
Mamakum Nala tan erukum
அண்ணா 👌
சூப்பர்❤
Thoollla Thanga thoorithiveetadhu, ipadi avangala aanupeevettangan sooladraathu.
Neeya naana 26 December 2021 S23 E222
Thanks for Your care💖
Enthavaram programe ithu
Comfortability 😮
Episode date please
in our channel "மனைவியின் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் நவீன கூட்டு குடும்பம் Neeya Naana"
In HotStar S23 Episode 222 Neeya naana 26 December 2021
Dai alagha irukanu kavunthrathinga arivey irukathu pirujutuvalynga
Episode num
S23 E222
அனாதை புள்ள போதும் da
Episode bro
S23 E222
Vera topic thane varthu pa@@CETamilTroll2.0
,keduketta ponuga,pyyanapethavanga......pavam
கோபி தம்பி குதூகலமா இருந்து குடும்பத்துல கும்மியடிச்சிட
Idhuku dhan enga appa amma madri sondha mama vaye kalyanam pannanum.... Enna aanalum ore sondham dhan... En side un side nu edhume illa😂
Enaku 30 yrs aagudhu enoda athai payyana kattiten...no problem no issues 😅aana adikadi chinna chinna issues varum
😂😂😂oorla ellaa tamilnaatu pondaatigalum...idhe maadhiri dhaan
😂😂
Vetkamey illa pondadi pakkam appa ammava kavanikanumnu yaru sonna first un appa ammava parungada apdi aripu eduthu porathu😂😂😂wife pinnadi
நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டியில்
இதே கதை நடந்தது ஆசிரியர்கள் போர்வையில் பக்கத்து வீட்டில் இவர்கள் செய்த கேலி கிண்டலுக்கு அளவே இல்லை ஓய்வாக கூட சாப்பிட முடியாது சாம்பார் ரசம் என்று அடிக்கடி வந்து கேட்டு கொண்டே இருப்பார்கள் அதன் வேறு பகுதி வீடு மாறி விட்டோம் அப்போதும் அவர்கள் அந்த பகுதிக்கு குடி வந்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ஆனால் முன்பை அப்போது தொல்லைகள் குறைந்து போனது ஆச்சரியம் தான்.
Yara solriga