Aruppukkotayile Video Song | Aayiram Jenmangal | G.V. Prakash Kumar | Ezhil | Anandraj | Sathish

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2019
  • Check out the super hit song "Aruppukkotayile " video song from the movie "Aayiram Jenmangal".
    Aayiram Jenmangal, is a horror fanatasy film starring G.V. Prakash Kumar, Eesha Rabba, Nikesha Patel in the lead roles and directed by Ezhil.
    Song: Aruppukkotayile (Traditional Karagaatam by karunguyil Ganesh)
    Movie: Aayiram Jenmangal
    Singer: Karunguyil Ganesh, Meenakshi, Ilayaraja
    Starcast: G.V.Prakash Kumar, Eesha Rabba, Nikesha Patel
    Lyricist: Karunguyil Ganesh
    Percussions: Krishna Kishore
    Mixed by ishit kuberkar
    Mastered by Shadab rayeen (Mumbai)
    Wynk : bit.ly/2QW175S
    Gaana : bit.ly/2OMXJrh
    JioSaavn : bit.ly/2QUVdlJ
    Amazon : amzn.to/37Dtfke
    Apple Music : apple.co/2OmN73q
    Hungama : bit.ly/37D4vJ3
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #Aruppukottayile #AayiramJenmangal #Saregamatamil

КОМЕНТАРІ • 2 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  8 днів тому +1

    ▶ua-cam.com/video/k8ae5g90rzA/v-deo.html
    Journey through the complex with #TaTakkara from #Kalki2898AD 💥video is out now!

  • @janakiraman5021
    @janakiraman5021 4 роки тому +160

    உண்மையிலேயே மனசு விட்டு சிரித்தேன்... கிராமங்களிலும் திருவிழாக்களிலும்..மக்களை சிரிக்க வைத்த பாடல் தற்போது வெள்ளித்திரையில்... ஆனந்தராஜ் சார் சூப்பர்....

    • @anantharaaj1873
      @anantharaaj1873 3 роки тому +4

      Thank you sir 💛🙏

    • @janakiraman5021
      @janakiraman5021 3 роки тому

      @@anantharaaj1873 sir நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..... உண்மையிலேயே நீங்கள் மக்கள் கலைஞன்...

    • @ParthibanN-yb7zp
      @ParthibanN-yb7zp 6 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SathishKumar-u1k
      @SathishKumar-u1k 16 днів тому

      Sir movie yappo varum
      Movie link sent pannuga

  • @johndavid1482
    @johndavid1482 4 роки тому +2416

    Annathraj Sir fans like it..

    • @valliappankarthick9105
      @valliappankarthick9105 4 роки тому +4

      John David fans watch this too ua-cam.com/video/he61RiGS4jE/v-deo.html

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 роки тому +18

      I love my fans,,,

    • @mkrk2015
      @mkrk2015 4 роки тому +3

      @@anantharaaj1873 sir romba gundaa Aana மாறி இருக்கிங்க.. Udamba paathukonga...neraya movie பண்ணுங்க....

    • @dakshnamoorthipaneerselvam676
      @dakshnamoorthipaneerselvam676 4 роки тому +3

      Ananth sir like u

    • @tamilnenjam3735
      @tamilnenjam3735 4 роки тому +1

      #Mundasupatti #Anandraj

  • @vigneshwaranwaran9070
    @vigneshwaranwaran9070 Рік тому +420

    எனது மாமா எழுதி பாடியது!வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களுக்கு நன்றி!

    • @GKcreation23
      @GKcreation23 Рік тому +6

      🫂yaaru unga mama???

    • @sksivagv
      @sksivagv Рік тому +6

      அவருக்கு வாழ்த்துக்கள்......

    • @moorthim1849
      @moorthim1849 Рік тому +1

      ​@@GKcreation23 aà1aaa23àaw

    • @sriram-ze6es
      @sriram-ze6es Рік тому +22

      இவ்வளவு கேவலமான ஒரு பாட்ட சினிமால வைக்கிறே அளவுக்கு சினிமா தரம் தாழ்ந்து போச்சு 😡😡😡

    • @sriram-ze6es
      @sriram-ze6es Рік тому +18

      இவ்வளவு கேவலமானவனா உங்க மாமா

  • @pragatheswaran03
    @pragatheswaran03 4 роки тому +295

    கோவில் திருவிழாக்கு கரகாட்டம் பார்க்க போன மாதிரி இருக்கு.....💐🔥😂
    ஆனந்தராஜ் அண்ணே செம...👏👏🔥

  • @dhanarajchandrasekaran8820
    @dhanarajchandrasekaran8820 4 роки тому +968

    இரண்டாவது இன்னிங்ஸல ஆனந்தராஜ் சார் உன்மையிலே கலக்குராரு

  • @tamildubbed903
    @tamildubbed903 4 роки тому +1078

    ஆனந்த்ராஜ் சதீஷ் இந்த மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடுவார்னு கொஞ்சம் கூட எதிர் பாக்கலா
    சிரிப்பு தாங்க முடியல

    • @ratheeskumar8416
      @ratheeskumar8416 4 роки тому +9

      சரியான வேஸ்ட் சதீஸ்..எப்பொடியோ சான்ஸ் கிடைக்குது...

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t 4 роки тому +10

      @@ratheeskumar8416. அவன் ஒரு ஐயர் அதான் ரீசன்...
      அவாளோட ஆளுக்கு அவாள் எப்பவுமே சான்சும் ரெக்கமண்டேசனும் எப்படியாச்சும் வாங்கி தந்துடுவா....

    • @pkbalusamypkbalusamy8901
      @pkbalusamypkbalusamy8901 4 роки тому +1

      Super na

    • @manikumu208
      @manikumu208 4 роки тому +2

      Mani 721

    • @selvakumark5878
      @selvakumark5878 4 роки тому +2

      Anandhraj sir super

  • @vinodhv8109
    @vinodhv8109 2 роки тому +17

    அண்ணன் ஆனந்தராஜ் சினிமா வாழ்க்கையில் இதைப்போன்ற ஒரு ஆட்டத்தையும் பாட்டையும் நானும் இது வரை பார்த்ததில்லை. கலக்குற தல 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😄

  • @Raja-ruthvik
    @Raja-ruthvik 4 роки тому +148

    எதிர் பாராத பாடல்....எதிர் பார்க்காத ஆட்கள் 🔥🔥

  • @anandhanr6472
    @anandhanr6472 4 роки тому +2084

    90's kids வில்லன்
    2k Kids comedian

  • @deepa4707
    @deepa4707 4 роки тому +1115

    செம பாடல் ஆனந்தராஜ் சார் டான்ஸ் சூப்பர்

  • @imoct1733
    @imoct1733 3 роки тому +30

    ஆனந்தராஜ் 👍 கலக்குறீங்க , from villain to all round entertainer 🌈🤝

  • @dineshammu743
    @dineshammu743 3 роки тому +18

    இந்த பாடல் நாட்டிற்கு தேவை தான்
    நல்லா ரசனை மக்களுக்கு

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 4 роки тому +2280

    பாஷா பாயவே கம்பத்துல கட்டி வச்சி அடிச்ச மனுசன் இப்ப எப்படி ஆயிட்டாப்ளயே

  • @methanrajmn7127
    @methanrajmn7127 4 роки тому +732

    அட கொப்பன்,தாமரை தன்னில தன்னால தலமுழுக ........😁😁😁😜😜😜

  • @mhs1378
    @mhs1378 4 роки тому +182

    இரட்டை அர்த்த பாடல்கள் சினிமாவில் அதிகம் வந்துவிட்டது..
    இதை வீட்டு ல சின்ன புள்ளிங்கோ லாம் இந்த பாட்ட கேட்டிட்டு அர்த்தம் தெரியாம பாடும் போது தான் தெரியும்.. எதிர்கால சந்ததிகளின் உண்மையான நிலைமையின் வலி.. !!

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 роки тому +1

    For more superhit, all-time favorite songs, subscribe now- ua-cam.com/users/Saregamatamil

  • @SaregamaTamil
    @SaregamaTamil  10 місяців тому +4

    The PEPPIEST SONG OF THE YEAR is here for you to show your moves🕺💃🏻
    #TigerNageswaraRao First Single #EkDumEkDum out now ❤‍🔥
    ▶ua-cam.com/video/SWmYkA4VXQE/v-deo.html

  • @MsAthiradi
    @MsAthiradi 4 роки тому +308

    # ஆனந்தராஜ்: டேய் அந்த மனுஷன் எவ்வளவு பெரிய வில்லன் தெரியுமாடா அவரப் போயி இந்த மாதிரி காமெடி பண்ணி வச்சிருக்கீங்களே…?

  • @johndavid1482
    @johndavid1482 4 роки тому +758

    Anathraj sir kaga marubadi u entha song ga pathavaga like pannuga....... 👈👈👍👍

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +3

    ▶ua-cam.com/video/N3mgIJYPNoo/v-deo.html
    Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 4 роки тому +11

    என்ன ஏங்க வச்ச இழைக்க வச்ச உன் மனசுக்குள்ள என்ன ஒளிச்சு வச்ச என்ற பாடல் இந்த படத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்

  • @gypsy6126
    @gypsy6126 4 роки тому +90

    90s kids mind voice... Ivana (aanantharaj) paatha nama bayanthom

  • @SaregamaTamil
    @SaregamaTamil  8 місяців тому +1

    The Ultra-Peppy First Single - #TouchingTouching from #Japan 💞 is Out now
    ▶ua-cam.com/video/-BgzFAl1bi0/v-deo.html

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 місяці тому

    ▶ua-cam.com/video/a-n7wOpcf6g/v-deo.html
    Listen to the romantic 'Hey Dolly' music video is out now!

  • @shunmugavel1326
    @shunmugavel1326 4 роки тому +31

    தமிழ் சினிமாவின் தரம் ஒரு பக்கம் உயர்ந்தாலும் அதைவிட வேகமாக மறுபக்கம் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை...........
    அதற்கு இந்த பாட்டு ஒரு சான்று

    • @Vanniyars2024
      @Vanniyars2024 7 місяців тому +3

      These are actually folk songs sung in village to entertain farmers and hardworking people, it has nothing to degrade tamil.

  • @aruncem
    @aruncem 4 роки тому +156

    ஆனந்த் ராஜ என்னடா பண்ணி வச்சுறுக்கீங்க.... பாட்சா பட வில்லன் டா அவரு

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому +1

    ▶ua-cam.com/video/l1kqgcth9rw/v-deo.htmlsi=NN0wH8yB7nGTjCL1
    The Enthralling Melodious Second Single from #Saindhav is Out Now!💞
    #VenbaaPenne

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому

    ▶ ua-cam.com/video/8b0SaA_XsFg/v-deo.html
    The thumping #Koranaaru song from Dhanush's #CaptainMiller is out now
    #dhanush #gvprakashkumar #captainmiller #Koranaaru

  • @BHARATHIYAAR
    @BHARATHIYAAR 4 роки тому +273

    18+ கிராமத்தில் தரையில் பாடுனது திரையில் வரப்போகுது😜

  • @csk5570
    @csk5570 4 роки тому +179

    தமிழ் சினிமாவின் உச்சகட்ட ஆபாச வரிகள் நிறைந்த பாடல்......

    • @kavinbalaji1875
      @kavinbalaji1875 4 роки тому +10

      Haha,...I think you've not listening to the lyrics of all tamil songs... There are so many double meaning song lyrics than this.. Actually this is one among that...

    • @ssaravanannn
      @ssaravanannn 4 роки тому +10

      Pls do hear Vairamuthu songs dear

    • @rcbala7255
      @rcbala7255 4 роки тому +4

      @@ssaravanannn hello vairamuthu double meaning la than songs eluthirukaru..indha paatla vara maari pachaya eluthala

    • @MrCraZy-fy5gn
      @MrCraZy-fy5gn 4 роки тому +1

      😂😂😂😂

    • @gopikannan4174
      @gopikannan4174 3 роки тому

      GG

  • @technobazzar381
    @technobazzar381 3 роки тому +955

    Anybody after varma edit!!😂😂🙊🙊

  • @va-runvlogs2233
    @va-runvlogs2233 4 роки тому +15

    Seriously great thinking...IT company la wrk panravanga team outing la indha Maari dance panaa veraaa level la irukum....semaaaaa boss

  • @speedjeeva5237
    @speedjeeva5237 4 роки тому +8

    இது அந்த காலத்து கிராமத்த பாட்டு... செம

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому +1

    ▶ua-cam.com/video/VS1-x7WAqzw/v-deo.html
    Plug-in to #GVPrakash 's groovy signature all-over 🎶🥰
    #AzhaganaSathigari song from #Rebel is out now! 🎤#Velmurugan

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 роки тому +14

    எங்கள் *பாண்டிச்சேரி மண்ணின்* *மைந்தன் ஆனந்த்ராஜ்* அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mariapriyanka2310
    @mariapriyanka2310 3 роки тому +159

    Who came here after insta memes on varmaa😂😂😂😂

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Місяць тому +5

    ▶ua-cam.com/video/u-loEMzpJZg/v-deo.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @SaregamaTamil
    @SaregamaTamil  10 місяців тому +2

    To all the husbands out there, we give you a song to feel and dance 🕺🍾
    #Kushi fifth single Out Now💥🎶#EnPonnamma ▶ua-cam.com/video/ycb0zazNwnc/v-deo.html

  • @SaregamaTamil
    @SaregamaTamil  10 місяців тому +1

    Another melody joins your playlist, this time filled with pain 🎶💔
    #Kushi Fourth Single #VizhiEdhirilThaeyum out now!
    ▶ ua-cam.com/video/Z9a9Fq0cwEU/v-deo.html

  • @subathra1817
    @subathra1817 4 роки тому +51

    பாடாவதியா இருக்கு......
    சினிமா, கலை என்ற பெயரில் இன்னும் என்ன என்ன கேவலத்தை எல்லாம் அரங்கேற்ற போராங்களோ

  • @beingh3054
    @beingh3054 4 роки тому +5

    யென்ன ஒரு அம்மா sentiment songu, தமிழ் சினிமா வின் சிற‌ப்பு.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  11 днів тому

    ▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 місяці тому

    ▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
    The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤

  • @rajkumarjaganathan9359
    @rajkumarjaganathan9359 4 роки тому +136

    ஆனந்தராஜ் ஆட்டம் அருமை... பாடல்கள் அனைத்தும் அருமை.... எங்கள் திருவிழாவில் இந்த மாதிரி பாடல்கள் பாடி அசத்துவார்கள்.....

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому +8

    The latest song #SaturdayIsCominguuu from #Santhanam 's #Kick is here - ua-cam.com/video/yfC6Mz05AAU/v-deo.html

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому

    The mesmerising love song of the season #EnRojaaNeeye from #Kushi ft. #VijayDeverakonda #SamanthaRuthPrabhu is here ▶ ua-cam.com/video/1No8JGKPXq4/v-deo.html

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому +4

    The romantic #KalloorumPoove song from #VijayAntony 's #Pichaikkaran2 is here ▶ ua-cam.com/video/rdqenWRn2gk/v-deo.html

  • @anandanand2007
    @anandanand2007 4 роки тому +26

    Ezhil sir padam naale comedy semaya irukum.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  8 місяців тому +3

    An earworm filled with vintage vibes! second single #Sottangalla from #Japan is out now!
    ▶ua-cam.com/video/S0_0He5w0Jo/v-deo.html

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Рік тому

    A Romantic Number #Aradhya Lyrical Video From #Kushi Out Now ❤‍🔥
    ua-cam.com/video/xqOdFnB0b6s/v-deo.html

  • @prabhucruz1101
    @prabhucruz1101 4 роки тому +8

    ஆனந்தராஜ் sir ultimate dance...
    90s kids villan da ipd ada vachitingalae da..

  • @ranjithkumar6794
    @ranjithkumar6794 4 роки тому +10

    After release intha pattu seamaiya poogum💥💥💥

  • @ArunKumar-cq2vt
    @ArunKumar-cq2vt 4 роки тому +6

    ஆனந்த்ராஜ் ஒரு மிக சிறந்த கலைஞன்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому +1

    ▶ ua-cam.com/video/q88so2nWs8s/v-deo.html
    #KillerKiller #CaptainMiller! Time to unleash the devil! Lyrical is out now!

  • @goms7300
    @goms7300 4 роки тому +18

    Sooryavamsam villain 😎90's kidzzzzz,,Anadharaj sir & sathish makes super combo 😂🤣🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @subuabi9440
    @subuabi9440 3 роки тому +261

    Who's here after watching varma movie editing

  • @prasathrani8572
    @prasathrani8572 4 роки тому +41

    Aanatharaj semma and c.sathiya music 😍😍

  • @karanraja6814
    @karanraja6814 3 роки тому +20

    வில்லன் ஆனந்த் ராஜ் சார் மாதிரி எத்தனை வில்லன்கள் ஆடனும்னு ஆசையா இருப்பாங்க இந்த மாதிரி dance ku

  • @vivekgovindaraj3624
    @vivekgovindaraj3624 3 роки тому +6

    All Ezhil's Movies have at least one song like this..! Fun filled colorful!

  • @user-bx7mw8pl3c
    @user-bx7mw8pl3c 4 роки тому +10

    பள்ளி படிக்குபோது ஆனந்தராஜ் அவர்களின் வில்லதனத்தை பார்த்து பயந்தேன் எனக்கு திருமன ஆன பிறகு ஆனந்தராஜ் காமெடியை பார்த்து சிரிக்கிரேன்

    • @anantharaaj1873
      @anantharaaj1873 4 роки тому

      Thank you sir 🙏

    • @cocsiva5364
      @cocsiva5364 4 роки тому

      Apo neenga onga wife'ah pathu payapuduringala 😂😂😂😂😂😂😂

    • @anantharaaj1873
      @anantharaaj1873 3 роки тому

      @@cocsiva5364 👏👏👏😂😂😂

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +4

    ஆனந்தராஜ் நடிப்பு சூப்பர்👌👌👌👌

  • @SaregamaTamil
    @SaregamaTamil  5 місяців тому +1

    ▶ ua-cam.com/video/c5wfH9mA-1s/v-deo.html
    The thumping #RiseofMiller song from #Dhanush 's #CaptainMiller is out now

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому

    ▶ua-cam.com/video/VK99Ts4_igc/v-deo.html
    #Saindhav massy first single #WrongPannadha is out now!

  • @pavi7677
    @pavi7677 4 роки тому +290

    செந்தமிழ் பாட்டெனும் போதினிலே....இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே....!!!!

    • @pavi7677
      @pavi7677 4 роки тому +3

      @Shaun hahaha...naan entha arthathula sonanae ungaluku puriyala..!

    • @parthim4966
      @parthim4966 4 роки тому +1

      Pavi7 kaalam maari pochu.... Ethaiyellam kekka than sangam vachu Tamil valathurukanga namma munnorgal... Thalai yeluthu....🤦

    • @arulpk1791
      @arulpk1791 4 роки тому +2

      😂😂😂😂😂😂😂

    • @kumarb4741
      @kumarb4741 4 роки тому

      😄

    • @Akkaponnu2806
      @Akkaponnu2806 2 роки тому

      Senthamil 🥰nadenum🥰 pothinile, inba then vanthu payùthu kathinile❤❤

  • @sakthivel-yu9ks
    @sakthivel-yu9ks 4 роки тому +7

    Vera level Song I really Enjoyed Marana Waiting for this movie

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому +1

    Experience the fusion of soulful Punjabi melodies and contemporary beats in Diljit Dosanjh's 'Love Ya,' an enchanting love ballad that captivates hearts featuring the gorgeous Mouni Roy.
    ▶ua-cam.com/video/ZQkUYmaVwgs/v-deo.html

  • @ramkichu2831
    @ramkichu2831 4 роки тому +5

    Adei...ethana dhadava pathen nu enake theriyala daw..stressbuster😂😂

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 місяці тому +3

    ▶ua-cam.com/video/3zyxTNgnuAc/v-deo.html
    #ChakaraMuthey third single from #Rebel is out now!

  • @sivabalan-pc6wh
    @sivabalan-pc6wh 4 роки тому +1

    Anandraj sathiyama unga keta irunthu intha expect pannala. Semma vera level ji.

  • @deepakstriker6436
    @deepakstriker6436 3 роки тому +6

    இதை பாக்குறப்போ அந்த வர்மா edit தான் ஞாபகம் வருது😂😂😂

  • @baskaranj8559
    @baskaranj8559 4 роки тому +51

    இந்த மாதிரி ஒரு தத்துவப் பாடலுக்கும் அதை எழுதுனவருக்கும் என்ன பரிசு குடுக்கலாம் நண்பர்களே.

  • @AjithKumar-fg2hy
    @AjithKumar-fg2hy 4 роки тому +8

    ஆனந்தராஜ் சார் வேற லெவல்... சதீஷ் சார் உங்களுக்கு லெக்கின்ஸ் அதுக்கும் மேல....எப்படி இருந்த மனுஷன் சார் நீங்க(ஆனந்த் ராஜ் )..

  • @Food_Parcel
    @Food_Parcel 4 роки тому +2

    இந்த தவில் இசைக்கு என்றும் அடிமை தான் தமிழர்கள்

  • @MuganKM
    @MuganKM 3 роки тому +3

    அருப்புக்கோட்டை ஊருக்காரங்கெ என்ன பாவம்டா பன்னாங்கெ 🤣

  • @ranjithkumar6794
    @ranjithkumar6794 4 роки тому +33

    கிராமத்து கரகாட்ட பாட்டு....

  • @kskhu
    @kskhu 4 роки тому +7

    Andharaj vera level. Back to 90s RETRO

  • @kalayakanave
    @kalayakanave 4 роки тому +3

    Thalaiva(90's villan) ur great... What a step!!!!

  • @arularuls2189
    @arularuls2189 4 роки тому +5

    செம ஆட்டம்.கிராமத்து மணம் கமழும் பேச்சு.. கரகாட்டம் சூப்பர்

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 4 роки тому +55

    Unexpected performance by dear Anandaa.... My favorite villan

  • @raghul_21
    @raghul_21 3 роки тому +62

    who are all here after varma meme 🤣🤣

  • @marij8628
    @marij8628 3 роки тому +2

    பாரபட்சமில்லாம எல்லா ஊர் பேரும் நாறடிக்கப் பட்டது. அதனால் யாரும் வருத்தப்படாம சிரிச்சுட்டு போங்க.😊😊

  • @karanraja6814
    @karanraja6814 3 роки тому +7

    வில்லனுக்கும் dance ஆட தெரியுமுனு இப்போதா தெரியுது
    இன்னும் எத்தனை வில்லன்கள் ஆவலா இருக்காக்கலோ

  • @gurum2567
    @gurum2567 3 роки тому +50

    Who came after seeing varma sync meme🤣
    Like⬇

  • @roshankanna3709
    @roshankanna3709 4 роки тому +70

    My area aruppukottai👍

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому

    #UlagaiVellaPogiraal, the first single from #Annapoorani is now served💃🏻
    ▶ua-cam.com/video/cl-GSDkALP8/v-deo.html

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 роки тому +4

    யோவ் GVP செம்ம்ம்ம்ம குத்து😄👌

  • @sankarsk3795
    @sankarsk3795 4 роки тому +107

    Aanadraj evlo periya villain avara poi ipdi aakitanagalee😂🤣😆

  • @sandeepsandeep-dy6yz
    @sandeepsandeep-dy6yz 4 роки тому +9

    Goy :- தூக்கி பாத்தன் தெறியவில்லை
    Girl :- என்னது?
    Goy :- ஒன் மனசு தான் மா😂

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 2 роки тому +1

      உன் வெயிட் தான் மா.மனசு இல்ல

  • @aravindhanr3076
    @aravindhanr3076 4 роки тому +2

    ஆனந்தராஜ் சார் வேற வேற வேற லெவல்

  • @thirukumarankumar9105
    @thirukumarankumar9105 4 роки тому +1

    எங்க ஊரு கரகாட்டத்துல அடிக்கடி கேட்டுருக்கேன்.... ரொம்ப ஜாலியான பாட்டு....

    • @KUINWORLD
      @KUINWORLD 4 роки тому

      kudumpame rasichchu kekkuma sago?

  • @ChandruChandru-ks7sb
    @ChandruChandru-ks7sb 4 роки тому +6

    Super anna ❤❤❤

  • @alagu33333
    @alagu33333 4 роки тому +525

    அருப்புக்கோட்டை காரங்க யாரவது இருக்கீங்கள .நானும் அருப்புக்கோட்டை காரன் தான்

  • @m.muthukumar4298
    @m.muthukumar4298 3 роки тому +2

    Evvalavu periya Rowdy Mr.anandraj Sir

  • @dharanisingh5552
    @dharanisingh5552 4 роки тому +1

    சூப்பர் செம செம

  • @rajkannan8945
    @rajkannan8945 4 роки тому +290

    Ennada panni vachurukinga .... 😂😂😂😂

  • @jayaseelandurga2510
    @jayaseelandurga2510 4 роки тому +3

    நய்யாண்டி மேளம் மட்டும் பாடல் royal party mix super

  • @kumareshview
    @kumareshview 4 роки тому

    Ha ha,semmayo semma, sadheesh, AnandRaj..semma dance doi...

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому

    ▶️ ua-cam.com/video/dYjOc9APJeg/v-deo.html
    Time to be addicted 🤗 The funky #KombariVettapuli song from #Dhanush 's #CaptainMiller 💗🥁
    Vocals by 🎤 #Dhee
    A #GVPrakash Musical 🎹

  • @oneminutepast1763
    @oneminutepast1763 3 роки тому +10

    Non stop happy song 😆✌️