Hero Intro Theme Video Song | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala | M.Sasikumar

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2016
  • Thaarai Thappattai (தாரை தப்பட்டை) is a Tamil film written and directed by Bala. The film features M.Sasikumar and Varalaxmi Sarathkumar in the leading roles, while Ilaiyaraaja composes the film's music based on Karakattam. This film also happens to be Ilaiyaraaja's 1000th film.
    Star Cast: M.Sasikumar, Varalaxmi Sarathkumar
    Directed By: Bala
    Produced by: M.Sasikumar
    Music by: Ilaiyaraaja
    Banner: Company Productions
    Audio Label: Think Music
    For All Latest Updates :
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.com/+thinkmusicindia
    Buy music: store.thinkmusic.in
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Рік тому +47

    ஒவ்வொரு ஊரிலும். திருவிழா நாட்களில்... இந்த நாதஸ்வர இசை கேட்க்கும் போது உடல் சிலிர்க்க வைக்கிறது..... அருமை 🙏🏾🙏🏾

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 3 роки тому +205

    உருமி இசை அனைத்துவித இசைக் கருவிகளின் இசை நாதத்தை சீர்குலைக்கும் வல்லமை கொண்டது
    இதை மிகச் சரியாய் பயன்படுத்தும் வல்லமை ராஜா வைத் தவிர எவருமில்லை

    • @parthasarathi5102
      @parthasarathi5102 2 роки тому +3

      Well Said Bro.

    • @sivaprakash1516
      @sivaprakash1516 Рік тому +1

      "தேனிசை தென்றல்" தேவா..may I coming....

    • @sathyaseelan7454
      @sathyaseelan7454 Рік тому

      @@sivaprakash1516 v

    • @premk4377
      @premk4377 4 місяці тому

      @@sivaprakash1516😂 sirippu kaatama ponga thambi.

    • @sivaprakash1516
      @sivaprakash1516 4 місяці тому

      @@premk4377 yen nenga vanthu sirippu kaatta poringala...deva sir paththi theriyuma ungalukku...ilaiyaraja ar rahman irandu aalumai irundha pothum kuda thaan kodiyai nattavar...

  • @user-pv4uv8cz8p
    @user-pv4uv8cz8p 4 роки тому +61

    இந்த நாதஸ்வரமும், மேளமும் சேர்ந்து இசைக்கும்போது , உள்ளுக்குள்ள இருந்து வரும்பாரு ஒரு துள்ளல்..... ப்ப்ப்பப்ப்ப்பா......
    ஒரு பத்து பீர் அடிச்சது போல இருக்கு....
    தமிழனின் பெருமை இந்த இசை கருவிகளும், இசை கலைஞர்களும்தான் .
    இந்த அருமையான இசையை தந்ததற்கு மிக்க நன்றி இசைஞானி அய்யா அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathshalfs1244
    @sarathshalfs1244 4 роки тому +257

    இசைக்கே கடவுள் இளையராஜா 😍❤️😍❤️

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 роки тому +8

      Nenga soluradhu dhan correct, isai kadavul elam ila,
      Isaike kadavul super

  • @kavingarprabakaran
    @kavingarprabakaran 4 роки тому +511

    ஆடாத காலையும் ஆட வைக்கும் ராஜாப்பா இசை.இசையின் முதல்வர்...

    • @manibharathi3850
      @manibharathi3850 3 роки тому +4

      Saraswathi photova eduthutu Ivar photova vaikanum raja kadauvlukelam raja

    • @amuthavalli5541
      @amuthavalli5541 2 роки тому

      Hi

    • @amuthavalli5541
      @amuthavalli5541 2 роки тому

      Hi

    • @vivekvk7982
      @vivekvk7982 Рік тому +1

      எங்கள் இளையராஜா தான் எணக்கு பிடித்த பாடகர்

  • @MAGALATHIGARAM
    @MAGALATHIGARAM 2 роки тому +33

    செத்தவன் கூட ஆட வைக்கும் இசை ராஜாவின் இசை 🔥🔥🔥🔥

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 роки тому +43

    எங்கள் உயிரோடு கலந்தது இளையராஜா இசை...... தேனி மாவட்டத்தில் நிறைய பேருக்கு இளையராஜா என்று பேர் இருக்கும்

  • @rajugandhig5003
    @rajugandhig5003 4 роки тому +686

    எத்தனை நவீன இசை கருவிகள் வந்தாலூம் நம் நாட்டுப்புற இசை கருவிகளுக்கு இணை எதுவும் இல்லை

    • @90sravi
      @90sravi 4 роки тому +13

      கேட்கும் போதே நமக்கு ஆட தோணுது.. அதுதான் நாட்டுப்புற அடி

    • @gk-io7qt
      @gk-io7qt 2 роки тому +1

      நம்ம ராஜாவ மிஞ்ச இந்தியாவிலும் இல்லை
      உலகத்திலும் இல்லை

    • @senthilp7279
      @senthilp7279 2 роки тому +2

      100%

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 роки тому +2

      Only bcas of RAJA

    • @vivekvk7982
      @vivekvk7982 Рік тому +1

      ஆமாம்

  • @RajeshKumar-ib4dv
    @RajeshKumar-ib4dv 4 роки тому +379

    இந்த ஒரு bgm போதும் ராஜா sir Vera level nu solrathukkku👌

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 3 роки тому +97

    அடி ந இதான் அடி ராஜா டா இந்தியாவின் இசைஞானி இளையராஜா டா இடு இனை இலா தலைவன் ❤️❤️🔥🔥🔥🙏🙏🙏😄😄

  • @purushotha.v5032
    @purushotha.v5032 5 років тому +122

    என் கடவுளின் இசை❤❤

  • @aravinddanny9993
    @aravinddanny9993 3 роки тому +16

    Yaru yarukulam music ah keta odane goosebumps aachi!...

  • @ashokraja3179
    @ashokraja3179 4 роки тому +84

    இசைக்கடவுள்....
    ...இளையராஜா.. 👏

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 3 роки тому +112

    என்னா வாசிப்புடா அப்பா,,,,
    இந்த ஆளுக்கு மட்டும்
    எப்படி ராகம் கிடைக்குது,,,

  • @venkatraja9879
    @venkatraja9879 3 роки тому +24

    ஆடவே தெரியதவனையும் இந்த இசை ஆட வைத்து விடும் யப்பா என்ன ஒரு இசை

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 3 роки тому +31

    உருமியும்,நாயன இசையும் கலந்தால் ஊடே வெளியாகும் எக்குரலையும், இதர இசை வர்க்கத்தையும் ஒலிக்க விடாது! சரிவிகித கலவையை இசைஞானியின் இசைக் குறிப்புகளும் கண்காணிப்பும் உயர்தர வர்க்கத்தின் இசைகளை விழுங்கக் கூடியது

  • @Androidapptricks
    @Androidapptricks 2 роки тому +47

    ❤️❤️❤️ஹெட்போனை போட்டுக்கிட்டு இந்த மாதிரி சாங் எல்லாம் கேக்கறப்ப உடம்பெல்லாம் ஒரு மாதிரி கிக்கா இருக்க ❤️❤️❤️❤️❤️ அன்றும் இன்றும் என்றும் ❤️ என்றென்றும் இளையராஜா ❤️❤️❤️

  • @prunthakaruppaih9156
    @prunthakaruppaih9156 4 роки тому +139

    இளையராஜா இசை அருமை 👌 எத்தனை காலம் வந்தாலும் இதை மறக்க முடியாது

  • @sakthivelmurugan6241
    @sakthivelmurugan6241 5 років тому +525

    2019..see..ராஜாவோட 1000மாவது படமாம்,,5வது படத்திலே பாதி பேருக்கு ,,போட்ட tuneக்கு மேல ,,போடமுடியல,,

  • @MahasriAkash
    @MahasriAkash 3 роки тому +101

    இது தான் இந்ந நாட்டொட சரியான ஆட்டம்......🔥.......

  • @subirockzsubirockz6897
    @subirockzsubirockz6897 4 роки тому +8

    Raja sir ..... hats off
    மேனி சிலிர்குதய்யா....😍😍😍

  • @sivakamij3016
    @sivakamij3016 5 років тому +194

    பாரம்பரிய இசையை காப்பாற்றும் இளையராஜா அவர்களுக்கு நன்றி

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 4 роки тому +542

    முதல் படத்திலிருந்து 1000 மாவது படம் வரை எத்தனை மாறுபட்ட இசை தலைவரே

  • @senthilcarhitecPplph
    @senthilcarhitecPplph 5 років тому +265

    ஆதி தமிழன் சிவனின் இசை இந்த பாட்ட ஏதவது ஒ௫ விழாவில் போட்டு பா௫ எல்லோ௫ம் தன்னை மறந்து ஆடுவாா்௧ள் சிவனின் பிள்ளை௧ள் நாம் தமிழா்

  • @indirajithindirajith2006
    @indirajithindirajith2006 3 роки тому +170

    இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க பல்லாண்டு .அவர் இசை எப்போதும் இந்த உலகில் நிலைத்து இருக்கட்டும் .

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 3 роки тому +142

    இளையராஜா மட்டுமே என்றும் என்றென்றும் 👍🙏🙏🙏

  • @Sakthinaveen
    @Sakthinaveen Рік тому +114

    அருமையான வாசிப்பு 👏👏 இந்த பாடல் நாதஸ்வரத்தில்
    வாசித்தவருக்கு R.S.சக்திவேல் நையாண்டி மேளம் குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள் 🥰

  • @user-fv4vp3qd3r
    @user-fv4vp3qd3r 4 роки тому +2166

    ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...இப்ப வரைக்கும் அவரு தான் ராஜாவாம்

  • @jeyaprakash2114
    @jeyaprakash2114 3 роки тому +29

    இளைய ராஜா ஜயா இந்த இசை அமைத்துக்கு பல்லாண்டு வாழ்க 🙏

  • @hvijaysingh
    @hvijaysingh 4 роки тому +13

    பழந்தமிழர் இசைக்கருவிகளைக் கொண்டு இது போல ஒரு இசை பிரளயம் கொடுக்க வேறு யாரால் முடியும்??

  • @Sathishraj
    @Sathishraj 2 роки тому +13

    ஆஹா கரகட்டக்காரன் படத்தில் கேட்கிற இசை போன்று ஒரு உணர்வு மறுபடியும் ❤❤❤❤

  • @user-uk1oy5vv2e
    @user-uk1oy5vv2e 6 років тому +301

    இயக்குனர் பாலா அவர்களுக்கு நன்றி... நம்முடைய பாரம் பரிய களைகள் உங்களை போன்ற இயக்குனர்கள் இருக்கும் அழியாது அண்ணா...

  • @kskagencies8687
    @kskagencies8687 4 роки тому +13

    Phenomenal Hit Isaignani Ilayaraja Music & Vara Lakshmi Dance Performance Also❤️💐🥰💪

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 роки тому +1

    அப்பா.என்ன.ஒரு.இசை.மெய்சிலிர்க்கு..இசை.இனையான.ஒரு.நடனம்.ஆடாத.கால்கலையும்..ஆடவைக்கும்.இசைஞாயின்.இசை👍💯💖♥️🥰

  • @vchaandy
    @vchaandy 8 років тому +35

    I love this music! I have to say Varu is rocking!! her dance and expression is what make movie so good!! truly amazing dancer!!!

    • @thena120579
      @thena120579 8 років тому

      So true, tarra local dance. Simply awesome

  • @vidhyasagarv1167
    @vidhyasagarv1167 3 роки тому +48

    ❣️Stunning background score🎶...🔥that grabs the national award...🏆

  • @AjithKumar-jk5uq
    @AjithKumar-jk5uq 6 років тому +38

    Goosebumps.. Ilayaraja is the king of folk and choreography is amazing.. Tamilan da😎😎😎

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m 3 роки тому +9

    இது ஒரு தெய்வீக இசை கண்ணீர் வருகிறது ஐயா, பண்டைய தமிழனுடைய மிச்சம் நீங்கள்

  • @alexanders8756
    @alexanders8756 6 років тому +336

    இளையராஜா ஐயாவின் முரட்டு தனமான ஒரு இசை

  • @aruanpandiaruvapandi4019
    @aruanpandiaruvapandi4019 2 роки тому +10

    உருமி இசையின் காதலன்😍

  • @domnies2824
    @domnies2824 4 роки тому +51

    இசை ( இளைய) ராஜா....😍

  • @kingmakerbalakingmakerbala4335
    @kingmakerbalakingmakerbala4335 2 роки тому +72

    இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞானியின் மூளை இதயம் மற்றும் விரல்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அது பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமே

    • @spandithangapandi6833
      @spandithangapandi6833 Рік тому

      Lllpp

    • @kannankannan7139
      @kannankannan7139 Рік тому

      ​@@cockroachcity2945
      நீங்கள் எப்படி தோழரே...
      முதலில் அவரை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் தோழரே...

  • @rajarajan6261
    @rajarajan6261 4 роки тому +93

    ராகங்கள் தாளங்கள் நூறு...
    ராஜா உன் பேர் சொல்லும் பாரு...

  • @deepakkumarmks3453
    @deepakkumarmks3453 3 роки тому +4

    1.11Varalakshmi Akka entry vera leval eppa😍😍🥰🥰

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 4 роки тому +606

    வருசத்துக்கு 5 பட பாட்டு ஹிட்டு கொடுத்தா கூட 200 வருஷம் வேணும். உண்மையில் இளையராஜா ஒரு அதிசயம் தான்

    • @maranb4767
      @maranb4767 4 роки тому +7

      Supper

    • @user-xt3dq7vq2j
      @user-xt3dq7vq2j 3 роки тому +6

      இசை ராஜா

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 роки тому +9

      5 Peru Sernthu 500 Varusham Music panuna Ilaiyaraja Sir Ku equal panalam😂😂😂😂

    • @RajaRaja-bb8sr
      @RajaRaja-bb8sr 3 роки тому +2

      Oviya and yuvasri

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 роки тому +6

      @@thinkpositive5725 500 varusham count la vena equal pannalam, aana Raja sir oda andha divine music oru paatula kuda yaralaium poda mudiyadhu

  • @esanaithedi
    @esanaithedi Місяць тому +1

    இசை கடவுள்... மேஸ்ட்ரோ....இசை ஞானி....இளையராஜா ஐயா மட்டுமே...இது போன்ற... நம் உயிரோடும்...
    உணர்வோடும்...கலக்கும் இசையை தரமுடியும்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    ..மெய்மறந்து....
    நன்றி

  • @tsmuthu200
    @tsmuthu200 4 роки тому +54

    Enna adi... this beat is in our DNA

  • @kalaivanankalaivanan7128
    @kalaivanankalaivanan7128 4 роки тому +129

    உடல் நரம்பெல்லாம் சிலிர்க்கும் அளவிற்காண ஒரு இசை

  • @KrishnaVeni-xq8bo
    @KrishnaVeni-xq8bo 5 років тому +17

    Sema music... Yaranalum aada vaikum ... 😍😍

  • @club8845
    @club8845 4 роки тому +7

    Varalaxmi Dance Vera Level❤

  • @universea6261
    @universea6261 4 роки тому +27

    இசை கடவுள் 🙏🙏🙏

  • @mkmk2748
    @mkmk2748 4 роки тому +25

    I don't understand Tamil but I watched this movie. Excellent movie super action by Hero, I like his simple action. Great Director Bala Sir....

  • @dr.vijaybaskaran5459
    @dr.vijaybaskaran5459 3 роки тому +90

    Goosebumps while hearing nathaswaram in high volume😱

    • @pulayanen
      @pulayanen Рік тому

      naagasvaram நண்பரே

  • @savithasomu5482
    @savithasomu5482 3 роки тому +2

    Ena musicda Sami..100 time kettalum salikala.. varu ma I love u

  • @yuvasrirambalakrishnan3948
    @yuvasrirambalakrishnan3948 Рік тому +3

    நாதஸ்வரம் கொண்டு
    ரௌத்திரம் பழகியவர் இளையராஜா ❤

  • @nirmalkumaras
    @nirmalkumaras 8 років тому +73

    what a composition of folk music.. amazing energy!

  • @kparamasivan5662
    @kparamasivan5662 4 роки тому +8

    இசைஞானி இசையில் மயங்காத மனம் ஏது கேட்க கேட்க திகட்டாத இசை

  • @user-ks4dm9wv6g
    @user-ks4dm9wv6g 6 місяців тому +3

    ஓம் முருகா

  • @sivalingaperumal2030
    @sivalingaperumal2030 5 років тому +59

    இதயத்தின் உள்ளே நுழையும் உணர்வு இசை.

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 8 років тому +52

    music raja engal maestro; varalakshmi dance performance super

  • @dragonpearl11
    @dragonpearl11 7 років тому +22

    Ilaiyaraja is ilaiyaraja sir,genius

  • @dineshgun4194
    @dineshgun4194 Рік тому +1

    Awesome act varalakshmi

  • @nithuragkrishnan1902
    @nithuragkrishnan1902 6 місяців тому +4

    Mass bgm

  • @drmichybd
    @drmichybd 7 років тому +50

    The Greatest Music Composer of All Time - One and Second 2 None - Musical Maestro Ilaiya Raja.

  • @mano-wl1bs
    @mano-wl1bs 6 років тому +246

    இசைய பாரு ராஜா ராஜாதான்....

  • @anandanand2007
    @anandanand2007 3 роки тому +2

    Enna adi.maestro na summa va

  • @madhavankomal7872
    @madhavankomal7872 11 місяців тому +2

    Ilayarajavuku appanea vanthalum ipdi oru isaiya poda mudiyathu ❤

  • @karthickvasu9140
    @karthickvasu9140 5 років тому +453

    இந்த இசையை கேக்கும் போது ஒரு போதை வரும் பாரு அந்த போதை 10 பீர் குடிச்சா கூட வராது

    • @cocsiva5364
      @cocsiva5364 4 роки тому +10

      Bear kudicha athigam earathu so 90try pannuinga😁😁😆😆😆

    • @maruthu8888
      @maruthu8888 4 роки тому +1

      @@cocsiva5364 itha than solla vanthen.. 😂

    • @rookie2211
      @rookie2211 4 роки тому

      Karthick vasu
      आप

    • @kalaidevshorts1996
      @kalaidevshorts1996 4 роки тому

      2beer kudikachale unala nikka mudiyathu ithula 10beer vera

    • @chitraji8944
      @chitraji8944 4 роки тому

      @@cocsiva5364 gghfgggxfu

  • @saranu4937
    @saranu4937 7 років тому +11

    Wowww.....Ilayaraja king Of Folk song... Whenever I Get Feel Alone Here this song I Get Festival mood like my home town

  • @prasathmurugan2055
    @prasathmurugan2055 Місяць тому +1

    என்றென்றும் இசையின் ராஜா💯🎼இசைஞானி இளையராஜா

  • @janer.priscy8116
    @janer.priscy8116 6 років тому +105

    goosebumps really...no words..stunning bgm...God of music. ...hats off Ilayaraja sir ...the king maker 💟

  • @saffrondominic4585
    @saffrondominic4585 7 років тому +67

    0:30 wow so good! varalaxmi entry simply super!!!

  • @rohanpevekar593
    @rohanpevekar593 6 років тому +19

    अप्रतिम,सुंदर संगीत श्री.इलाया राजा सर .

  • @gk-io7qt
    @gk-io7qt 2 роки тому +20

    ஆதி தமிழன் சிவனின் இசை 💪💪💪

  • @josephranjith188
    @josephranjith188 3 роки тому +4

    Veralevel tune ilaiyaraaja sir tq

  • @vaikundaperumal5922
    @vaikundaperumal5922 3 місяці тому +9

    இந்த மியூசிக் அதிக நேரம் எடுத்து இருக்கலாம்..

  • @raajrocks9211
    @raajrocks9211 3 роки тому +9

    I watched again and again..varalaxmi rocked her performance

  • @arlostudios7314
    @arlostudios7314 8 років тому +19

    Amazing experience, once again RAJA sir proved him "LEGEND" of Music.

  • @konicamoorthymoorthy2358
    @konicamoorthymoorthy2358 3 роки тому +5

    Raja sir Vera leval music

  • @rojalakshmi9533
    @rojalakshmi9533 5 років тому +4

    ilaiyaraja king of music

  • @hema711
    @hema711 7 років тому +36

    Only RAja sir can give such kind of tremendous music, only Tamil Directors and actors can do such of heavy traditional movies.... Telugu Traditional movies are there by Visawanath garu, Bapu garu and few more but those are great simple classics... Karagatakaram is folk traditional dance... Keep the great culture and tradition till the end... Hats off to Varalakshmi and other dancers, RAja sir, Bala sir

  • @Sarathkumar-we7fo
    @Sarathkumar-we7fo 4 роки тому +3

    6லிருந்து60வரை இளையராஜா ரசிகன்

  • @ganygany8064
    @ganygany8064 4 роки тому +26

    Etho 10 paatu hit koduthu Raja aagala da, kodutha 1000 padamumu hit da!!!

  • @nishasyed9254
    @nishasyed9254 3 роки тому +5

    Adave enaku theriyathunu yarathu sonnalum intha bgm keta summa therika vitruvanga dance enna music ya yeppa 🤩🤩🤩

  • @arrthisampath3000
    @arrthisampath3000 4 роки тому +9

    Raja sir for a reason.....😍😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @devib28
    @devib28 4 роки тому

    இந்த மாதிரி இசை கொடுக்க இளையராஜா அவர்கள் லால் மட்டுமே முடியும்

  • @MrThomasshelby03
    @MrThomasshelby03 3 роки тому +5

    எங்க ராசா என்றைக்கும் ராசா தான்

  • @raviandrew7341
    @raviandrew7341 3 роки тому +3

    என்ன அடிப்பா ... சேம அடி 🎉

  • @jeganjillu3245
    @jeganjillu3245 3 роки тому +3

    Semma power music king Legend adi doll Supero super my favorite dance 💟💟💟💟💎💎💎💎

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 4 роки тому +1

    எத்தனை கம்ப்யூட்டர் இசையில் வந்தாலும் எங்கள் தமிழனை இசை அசைக்க முடியாது அதற்கு இது ஒரு உதாரணம் என்னை அறியாமல் என் கால் நடனமாடிக் கொண்டிருக்கும்🎶🎶🎶🎶🎶🎶🔊🔊🔊🔊🎼🎵🎵🎼

  • @balrajmaruthamuthu2412
    @balrajmaruthamuthu2412 3 роки тому +2

    Verithanam daa samy music fire☀☀☀☀

  • @vijayakumariarumugam4195
    @vijayakumariarumugam4195 5 років тому +22

    Varalakshmi reaction SEMA like u very much

  • @saravanankandasamy2549
    @saravanankandasamy2549 5 років тому +25

    Emperor of the music Raja sir

  • @world-philosophy
    @world-philosophy 3 роки тому +1

    இசை ராஜாங்கம் இதுதான்.... தொட்டு பாரு....

  • @aravindr2852
    @aravindr2852 6 років тому +6

    Ilayaraja Rocks!!!!

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m 3 роки тому +3

    ராஜா சார் பிஜிம் வேற லெவல் 🙏🙏🙏🙏💪💪💪💪

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y Рік тому +4

    What music. Raja raja thaan

  • @e.g1313
    @e.g1313 4 роки тому +2

    இசை அருமை

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 років тому +40

    ச்சும்மா சுர்னு ஏறுதப்பா....ராசா ராசா தான்!

    • @aruvi408
      @aruvi408 3 роки тому

      Semmmaa...akka

  • @nagastrangar2054
    @nagastrangar2054 3 роки тому +4

    I don't know I am addict this music sir