பூமியை தாக்க வரும் சூரிய புயல்... வர்ணஜாலத்துடன் அறிகுறி காட்டிய வானம் - குறிக்கப்பட்ட நேரம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • பூமியை தாக்க வரும் சூரிய புயல்... வர்ணஜாலத்துடன் அறிகுறி காட்டிய வானம் - இருளில் மூழ்கப்போகும் உலகம்.. குறிக்கப்பட்ட நேரம்
    #Solarstorm #thanthitv #earth #sun #warning #mobilenetwork
    பூமியை தாக்கும் சூரிய புயலால் சாட்டிலைட் மற்றும் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
    Uploaded On 11.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 280

  • @user-wp9gg2jj6f
    @user-wp9gg2jj6f 24 дні тому +362

    இறைவா மனிதனைக் தவிர மற்ற அனைத்து உயிர்களையும் காத்தருளும் 🙏🔥🙏

  • @Palanisankari2010
    @Palanisankari2010 24 дні тому +260

    வாயில்லா ஜீவன்களுக்கு மட்டும் எந்த துன்பமும் வரக் கூடாது

    • @mynaATmynaAT-lo4xz
      @mynaATmynaAT-lo4xz 24 дні тому

      hi

    • @selvams7958
      @selvams7958 24 дні тому +4

      அவைகளை அழிப்பதே நாம் தான் 1:02

    • @sugansugan4923
      @sugansugan4923 23 дні тому +2

      🙏😊Yes Correct

    • @Babydonavi_channel
      @Babydonavi_channel 23 дні тому +1

      Yes

    • @daijagoode3278
      @daijagoode3278 23 дні тому +8

      சூரியன் ஒழுங்கா தன் கடமையை பண்ணும்போது யாரு ஒரு நாளாவது சூரியனை பாத்து நன்றி சொன்னீங்க? நம்ம கண்ணுக்கு தினம் காட்சி கொடுத்து, நமக்கு எல்லாத்தையும் கொடுக்கிற கடவுள் சூரியன் 🙏

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 23 дні тому +56

    ஏழைகளுக்கு மழையும் ஒன்று தான்
    சூரிய புயலும் ஒன்று தான்

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 24 дні тому +70

    இனியாவது. இயற்கையை. அழிக்காமல். பாதுகாப்போம். இறைவா. காத்தருளுங்கள்

  • @daviddaniel5700
    @daviddaniel5700 24 дні тому +41

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @mahadevan2063
    @mahadevan2063 24 дні тому +79

    இயற்கையே நம்மை காக்கும் சக்தி

  • @Phoenixphoenix640
    @Phoenixphoenix640 24 дні тому +50

    இது என்ன டா புது புரளியா இருக்கு

  • @daijagoode3278
    @daijagoode3278 23 дні тому +29

    சூரியன் ஒழுங்கா தன் கடமையை பண்ணும்போது யாரு ஒரு நாளாவது சூரியனை பாத்து நன்றி சொன்னீங்க? நம்ம கண்ணுக்கு தினம் காட்சி கொடுத்து, நமக்கு எல்லாத்தையும் கொடுக்கிற கடவுள் சூரியன் 🙏

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 22 дні тому +2

      சூரியன் கடவுளாக முடியாது அந்த தொழில்நுட்பம் , வான் சார்ந்த படைப்புகள் மனிதர்களாகிய நம்மையும் படைத்த இறைவனுக்கே எல்லா புகழும்

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc 22 дні тому +1

      ​@@InnocentLobster-qq4wh sun also God... We trust... Sun, moon, al r we pray... But some religion only not pray to sun...

    • @MohamedishakMohamedishak
      @MohamedishakMohamedishak 21 день тому

      ​அதை படைத்தவன் யாரு நேரத்துக்கு தகுந்தாற்போல் கடவுளை மாற்றுபவன் இறை நம்பிக்கை அற்ற கோழை

  • @RajagopalRajagopal-bx9xs
    @RajagopalRajagopal-bx9xs 24 дні тому +63

    Appadiyavadhu ulagam azhiyaddum

    • @kavimalar-vo8et
      @kavimalar-vo8et 24 дні тому +4

      Super brother correct sonninga

    • @AchumaKutty
      @AchumaKutty 24 дні тому

      Correct anna

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 24 дні тому

      வெகு சீக்கிரத்தில் அது nadakum. ஆனால் அந்த பயங்கர மான நாள் பார்க்க நீ தயாரா????

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 24 дні тому +1

      கண்ணை மூடிக்கொண்டால் உலகம் தெரியாது

  • @ganesanmariyadoss8871
    @ganesanmariyadoss8871 24 дні тому +27

    ஐ ஜாலி ஜாலி...

  • @vijaya8893
    @vijaya8893 24 дні тому +27

    ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய ரதத்தை அருணன் சாரதியாக ஓட்டி வர சூரிய பகவான் ஜெக ஜோதியாகப் ப்ரகாசமாக வலம் வரட்டும் உலகை தேவாதி தேவா பாருங்கள் இந்த உலகில் நடக்கும் அதர்மங்களை இறைவனின் ஆணை நீர் செயல் படுகிறீர் இறைவனுக்கு வெற்றி உண்டாகட்டும் கவலையே இல்லையப்பா நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @josephsuren3841
      @josephsuren3841 21 день тому

      இயேசு ஒருவரே மெய்யான தேவன்

    • @murugananthamn746
      @murugananthamn746 21 день тому +2

      ​. படுத்தாதிங்கடா

    • @vasanthalakshmi4022
      @vasanthalakshmi4022 20 днів тому +1

      ​​@@josephsuren3841Even Christianity believes in Rainbow.. That's the result of sun's rays..
      The same said as the chariot riden by seven horses(rainbow's - seven colors)in Hinduism..
      Sanda podaadhiga, idhukku kooda..

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 18 днів тому

      @@josephsuren3841 அப்புரம் ஏன் கட்டைல அடிச்சி கொன்றீர்கள்

    • @josephsuren3841
      @josephsuren3841 18 днів тому

      @@nudhayasankar6000 உனக்காக தான்...அவர் சிலுவையில் பலியானர்

  • @santhoshsamuel6450
    @santhoshsamuel6450 24 дні тому +82

    இருக்கிற பிரச்சினையில இவனுக வேற

  • @elizabethoswald4908
    @elizabethoswald4908 22 дні тому +20

    20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
    21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
    அப்போஸ்தலர் 2:21
    -BIBLE

  • @muraliyuva713
    @muraliyuva713 24 дні тому +15

    கரண்ட் கட் பண்றதுக்கு புது காரணத்தை கண்டுபிடிச்சிட்டானுங்க 😂😂😂

  • @ragunaths8902
    @ragunaths8902 24 дні тому +9

    Vulagam alinju tholanja yaarukellam magilchi?

  • @vinodhinirajendiran5437
    @vinodhinirajendiran5437 24 дні тому +28

    God will come soon

  • @shakilad5980
    @shakilad5980 24 дні тому +7

    நல்ல விஷயத்தை சந்தோஷமா சொல்லணும் மனுஷங்களுக்கு ஒரு முடிவு வந்துச்சா அதுவே போதும் 🙏🙏🙏

  • @SureshJ357
    @SureshJ357 24 дні тому +39

    சாராய விளம்பரம் செய்யும் சாராய சேனல் தந்தி

  • @santhamurthi1103
    @santhamurthi1103 20 днів тому +2

    Thanthi ayya nalla vaarthai koorungal, abaaya mani adikkadheergal, ulaga makkalai 4.5million aandugalaga, navagragangal kaapatri varugiradhu ok🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srirammouli2507
    @srirammouli2507 24 дні тому +4

    I love you nature😊❤

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 22 дні тому +2

    ஏ மானிட அற்ப பிரவிகலே மிக சீக்கிரமாக சத்திய சன்மார்க்க இறைவன் யார் எனவும் உலக வேதங்கலை படித்து உன்மையான இறைவனை மிக சீக்கிரமாக கண்டு கொன்டு இறை கட்டலைகலை நிறைவேற்ற முயற்சிப்போம் அல்லாஹு அக்பர்
    இனி நமக்கு காலம் மிக குறைவாகவே உள்ளது அல்லாஹு அக்பர்
    யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக
    அல்லாஹு அக்பர்

  • @Yfgyvhjvghbgkgg36678
    @Yfgyvhjvghbgkgg36678 24 дні тому

    Wow nice

  • @dossselladurai5031
    @dossselladurai5031 24 дні тому +17

    எல்லோரும் பாதிக்கப்பட்டு உலகம் அழிந்தால் யார் என்ன செய்யக்கூடும்

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 22 дні тому +1

      நிச்சயம் அந்த நாள் நிகழகூடியதே பின்பு தீர்ப்புகுரிய நாள் இறவனின் முன்னனியில் நிகழும் மனிதன் தான் முற்படித்திய நன்மை தீமை கணக்கிடபடும்

  • @jesusislord.....
    @jesusislord..... 23 дні тому +13

    🍁🌷🌴🌴இனி காலம் செல்லாது .. பைபிளில் இவை எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது .. இறுதியில் இந்த பூமி அக்கினியால் அழியும் என்று வேதம் எச்சரிக்கை செய்கிறது .. நீங்கள் இந்த ஆபத்துகளுக்கெல்லாம் தப்ப வேண்டும் என்றால் இந்த பூமியை சர்வ சிருஷ்டிகளையும் தம் வார்த்தையாலே உண்டாகிய தேவனை தொழுது கொள்ளுங்கள் .. அந்த இறைவனே மனிதனாக வந்தார் அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🍁🍁🌷🌷🌴🌴

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 22 дні тому

      அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).
      (அல்குர்ஆன் : 18:4)
      அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.
      (அல்குர்ஆன் : 18:5)

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 21 день тому +1

      இயேசு கடவுள் கிடையாது அவர் இறைத்தூதரே

    • @jesusislord.....
      @jesusislord..... 21 день тому +1

      @@ProPLAYER-ey3uf இயேசு யார் என்று சீக்கிரத்தில் பார்கத்தான் போறீங்க.. அப்போது சொல்லுங்க .. ஆனால் அப்போது காலம் கடந்து விடும் .. ஒன்றுமே செய்ய முடியாது.. கண் கெட்ட பிறகு சூரிய‌நமஸ்காரம் செய்ய முடியுமா ❓❓😮😮😢😢

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 20 днів тому +1

      @@jesusislord..... இயேசு ஓர் அற்புதப் பிறவி அவர் சாகவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் எதிரிகள் அவரை துரத்தியபோது இறைவன் வானத்தின் பக்கம் ஏசுவை உயர்த்திக் கொண்டான் உலகம் அழியும் நாள் மிக நெருங்கிய சமீபத்தில் இயேசு மீண்டும் வருவார் இதை நீங்களும் காணத்தான் போகிறீர்கள் அந்த நாள் மிகக் கடுமையான நாள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.இயேசு இறைவனின் தூதர் ஒட்டுமொத்த உலகத்தையும் இயேசு ஆளப்போகிறார் பூமி அழியும் நாள் நெருங்க நெருங்க இதெல்லாம் நடக்கும்

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 24 дні тому +1

    🧐👍

  • @rajvel4078
    @rajvel4078 24 дні тому +5

    இயற்கையை அழித்தவர்கள் நாம் நாம் அழிவதில் இயற்கைக்கு எந்த தடங்களும் இல்லை

  • @funny-video.1312
    @funny-video.1312 24 дні тому +1

    Nanum pathea

  • @KarthikayiniKarthikayini-jl4dn
    @KarthikayiniKarthikayini-jl4dn 23 дні тому

    get well soon

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 22 дні тому

    Good news

  • @mskthefire31
    @mskthefire31 24 дні тому +7

    எடப்பாடி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @JJV77873
    @JJV77873 23 дні тому +1

    MARANATHA❤

  • @anbalagana4263
    @anbalagana4263 24 дні тому +9

    நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் என்ன செய்கிறது?

    • @user-ze9kz4ex9x
      @user-ze9kz4ex9x 23 дні тому

      Intha news ah sonnathe NASA than . Ovvoru week um NASA sun ah research pannuna datas ah Twitter la post pannuvanga .ISRO um Aditya L1 space craft ah send panni research pannitu irukanga

  • @selvak5235
    @selvak5235 23 дні тому +1

    Saraya vilambaram etho bothaila solranga pola.. ithu anaithum karpanaiye ..

  • @abisartandcrafts
    @abisartandcrafts 22 дні тому +15

    மனம் திரும்புங்கள் தேவனுடைய ராஜ்யம் சமீபத்தில்.... கர்த்தர் நல்லவர்... அவர் கிருபை என்றும் உள்ளது

    • @sabarigiri001
      @sabarigiri001 22 дні тому

      கிருத்துவ நாடுகள் ஏன் பாதிக்கப்பட்ட து

  • @shailajashailu816
    @shailajashailu816 22 дні тому +2

    I am waiting ❤🔥🔥🔥

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 24 дні тому +3

    Snj10000 brand ஒனர் பேரும் போடு தத்தி

  • @Sharon-pt8zn
    @Sharon-pt8zn 22 дні тому +2

    1 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள், தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக் கடவர்கள், ஏனெனில் கர்த்தருடையநாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
    யோவேல் 2:1
    2 அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள், விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல எராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும், அப்படிப்பட்டது முன் ஒருகாலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.
    யோவேல் 2:2

  • @Krishna-f7
    @Krishna-f7 24 дні тому +3

    இயற்கைக்கு முன் அனைவரும் சமம்

  • @IrfanIrfan-tf4xz
    @IrfanIrfan-tf4xz 22 дні тому +1

    Kulanthaigal paadukaapparukkanum ya allah

  • @DineshkumarSionraj
    @DineshkumarSionraj 22 дні тому

    Kadaisi kala adaiyalangal

  • @pvmarasudevendira1716
    @pvmarasudevendira1716 19 днів тому +1

    மனிதன் மட்டுமே தனக்கு தானே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்
    DKV
    Srivilliputtur-

  • @guideraw
    @guideraw 24 дні тому +2

    Ada comunu erukkada onum ellatha vichiyathai parusu pannara

  • @ashajenifer234
    @ashajenifer234 23 дні тому +2

    Headlines nagaa shock 😮 ayetom

  • @Balajidharan
    @Balajidharan 24 дні тому +4

    Be responsible for your heading @thanditv

  • @invideo1115
    @invideo1115 23 дні тому +1

    Aandavah ulagam aliyattum

  • @doremondoremon8624
    @doremondoremon8624 21 день тому +1

    எம் மதமும் சம்மதம் இதில் என்ன எல்லா உயிரினமும் சேர்ந்துதான் போகப்போகிறோம் உலகம் அழிந்தால் கர்தர் அல்லா ஈசன் உலகம் அழியும் போது யார் யாரை கூப்பிடுறோமோ🙏🏻🙏🏻🙏🏻 அவர்களால் அழைத்து போகட்டும்

  • @sowmiyag9263
    @sowmiyag9263 23 дні тому

    3days be4 enga oorla nt vanaththai pakkum pothu 10 ku mela eri kargal move agikitye irunthuchi nanum en thangachiyum pakkum pothu konjam acharyam konjam payam vanthuchi

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 21 день тому

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @Abdulbros2
    @Abdulbros2 24 дні тому

    Irudhi naal nerungu giradhu, padaithavanidam paava mannippu korikkallvadhe manidhan seidha thavarugalukku ore vazhi...Avan kuritha nerathil anaithum nadandhe theerum

  • @vedanunique9476
    @vedanunique9476 24 дні тому +8

    புழுகிதள்ளு புழுகிதள்ளு

  • @smanivijay9557
    @smanivijay9557 24 дні тому +2

    Beer vilamparam aduthu saraya vilambaram thooo

  • @gayathriv3488
    @gayathriv3488 20 днів тому

    Inimeylaavadhu trees plant pannunga . deforestration pannadhinga.veetuku atleast oru maram aavadhu nadunga

  • @realherokamal1996
    @realherokamal1996 23 дні тому

    0.003mins yepadi thano

  • @ananthkumar1203
    @ananthkumar1203 24 дні тому +1

    Nordic lights always happens..

  • @mdillibabu3981
    @mdillibabu3981 23 дні тому

    Antha thathi tv ya mattum thakkanumam

  • @AshwiniAchu-wg9mh
    @AshwiniAchu-wg9mh 24 дні тому

    😢😢iyo..payama eruku

  • @valarmathiachchu4010
    @valarmathiachchu4010 20 днів тому

    எல்லாம் அவன்செயல்🙏🙏

  • @22280310
    @22280310 21 день тому

    Northern lights

  • @sumithraviswasam9921
    @sumithraviswasam9921 22 дні тому

    These r nothern lights which is normal at Ireland

  • @Unmaiyilkural
    @Unmaiyilkural 24 дні тому +1

    Savetum ulagam

  • @thambidurchathanan1345
    @thambidurchathanan1345 22 дні тому

    Good👍 animals🐵🐔🐶🐷 world's ❤❤

  • @Ayyorombapavamna1111
    @Ayyorombapavamna1111 24 дні тому

    Kadavulea intha vaalkayea vendaam.....life podhum🙏🙏🙏

  • @greenschannel8742
    @greenschannel8742 23 дні тому +1

    திருவாரூர் அருகே புண்ணியூர் கோயில் கல்வெட்டில் கலிகாலம் முடிவு தேதி அழிக்கப்பட்டுள்ளது

  • @alaganarumugam6410
    @alaganarumugam6410 24 дні тому +2

    This all UA-cam videos

  • @Doctor_Vishwa_Madurai
    @Doctor_Vishwa_Madurai 24 дні тому +8

    Thandhi TV ya Mudhalil thakanum !!!🤧

    • @Truth2023teller
      @Truth2023teller 24 дні тому

      பிராடு டாக்டர் நீ சாவுடா புண்டை

  • @mohamednazar9437
    @mohamednazar9437 24 дні тому +2

    சீக்கிரம் வரட்டும் பாக்கலாம்... bore அடிக்குது பா...

  • @jothilingamjothilingam128
    @jothilingamjothilingam128 22 дні тому

    உண்மை செய்திகளை உடனுக்குடன் பெற சாணக்யா சேனல் பின் தொடரவும்.🎉🎉🎉

  • @Kids_channel2.2024
    @Kids_channel2.2024 19 днів тому

    Tharumara parakuthu sonigaleada

  • @EdensGarden-yo4nq
    @EdensGarden-yo4nq 23 дні тому +1

    Amen... Jesus is coming soon

  • @sulaimonfarik4016
    @sulaimonfarik4016 24 дні тому +2

    அது என்ன S n j 10000. நல்லாவா இருக்கு செய்தி

  • @munusamy6785
    @munusamy6785 24 дні тому

    சமூகத்திற்கு நல்ல விளம்பரம்

  • @AS-ly9yi
    @AS-ly9yi 23 дні тому

    Reason for this is Air conditioner refrigerator vehicles and HUMANS

  • @gomathimathi3227
    @gomathimathi3227 24 дні тому

    Ooi

  • @karthickpandi4292
    @karthickpandi4292 24 дні тому

    Itha nanga nambanuma? Mudiyathu.

  • @kaviyasreerajendran6176
    @kaviyasreerajendran6176 23 дні тому

    These are northern lights

  • @thighYubg
    @thighYubg 24 дні тому +5

    சூரிய புயலால் தெற்கு கேரளா கடுமையாக பாதிக்கப்படும் 2012 கேரளா முன்னாள் முதலமைச்சர மறைதிரு உம்மை சாண்டி அவர்கள் இருக்கும் பொழுது சொப்பனத்தில் கண்டேன் கேரளா குறிப்பாக தெற்கு கேரளா இந்த சூரிய புயலால் கடுமையாக பாதிக்கப்படும் அது நிச்சயம் நடக்கும் மனிதர்கள் மேல் விழுகிறது மனிதன் எரிந்து விழுகிறான் கார்கள் மேல் விழுகிறது அது எரிந்து விழுகிறது

  • @docblog8996
    @docblog8996 24 дні тому +1

    Save the nature & animals r earth is gone !

  • @naturalsselva
    @naturalsselva 22 дні тому

    Yes Thursday ahe suriya alayay unarthen

  • @user-rg4yt3df4q
    @user-rg4yt3df4q 23 дні тому

    எங்கே செல்லும் இந்த பூமி 😊

  • @tamilNewOfficial
    @tamilNewOfficial 22 дні тому +1

    Nan 5 th padikkubothu la irrunthu intha maari news paathu irruken ... Ithuvaraikkum onnum nadanthathu illa😂😂😂😂😂

  • @murugan9579
    @murugan9579 22 дні тому

    மனிதனுக்கு அப்பாற்பட்டது இயற்கை அதனுடன் நாம் போட்டி போட முடியாது இணைந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எதிர்த்தால் நம் நிலைமை வேறுவிதமாக இருக்கும்

  • @nashimanashima9376
    @nashimanashima9376 23 дні тому +1

    கருணை இருக்க வேண்டும் கருணை இருந்தால் தான் இது போன்ற இயற்கை அழிவுகள் இல்லாமல் இந்த உலகம் செழித்து விளங்கும் ஜீவகாருண்ய ஒழுக்கம் சிறந்தது தயவுசெய்து பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இந்த வெயில் காலத்தில் தண்ணீர் வையுங்கள் தயவுசெய்து நீங்கள் சாப்பிடுவதை போல சிறிதேனும் உணவு அதற்கு கொடுங்கள் நல்லதே நடக்கும் நல்ல

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 19 днів тому +2

    வேத வார்த்தைகள் நிறைவேறும் காலம் சமீபமாயிற்று. ஏசுவே வாரும் 🙏

  • @humaarmurugesh
    @humaarmurugesh 23 дні тому

    Please do not create panic among people.

  • @manomano8205
    @manomano8205 24 дні тому +1

    Snj 10000 🤔

  • @benishabenisha4278
    @benishabenisha4278 21 день тому +1

    Jesus is coming soon 🙏

  • @ShanthiIsai
    @ShanthiIsai 24 дні тому +4

    இப்பா தான் நிம்மதி இத்தனை அநியாயம் நடக்கிற இந்த உலகம் சீக்கிறம் அழியட்டும் தப்பே இல்லை எனக்கு மிக்க மகிழ்ச்சி கடவுளே எனக்கு மறுபிறவி கொடுத்து விடாதே தாய் தந்தை இல்லாமல் அனாதையாக பிறந்து வளர்ந்தேன் திருமணம் குழந்தை கணவர் இறப்பு என் வாழ்க்கை முழுவதும் கஸ்டத்தை தவிற வேற எந்த நல்லதும் அனுபவித்தது இல்லை இன்றும் நான் அனாதையாக நிற்கிறேன் வாழ்க்கையே வெறுத்து போச்சு சீக்கிறம் போயிசேரலாம் நிம்மதியாக .

    • @InnocentLobster-qq4wh
      @InnocentLobster-qq4wh 22 дні тому

      நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
      (அல்குர்ஆன் : 2:155)

    • @esakkimuthu445
      @esakkimuthu445 21 день тому

      Antha iraivan than ma thai thanthai unakku varutham vendam sagothari
      ellorudaya valvum thunbam niraintha valkaya than ullathu varutha padathenga
      Reply comment kuduthathil thavaru irunthal mannikkavum sagothiri

    • @ShanthiIsai
      @ShanthiIsai 21 день тому

      @@esakkimuthu445 நன்றி அக்கா

    • @esakkimuthu445
      @esakkimuthu445 21 день тому

      @@ShanthiIsai akka illa ma sagotharan ma

  • @vishnustephen7166
    @vishnustephen7166 24 дні тому +1

    Jesus coming soon

  • @lg-po3pl
    @lg-po3pl 23 дні тому

    சார் உண்மை செய்தி சொல்லுங்க சார்.

  • @artandcrafts8205
    @artandcrafts8205 17 днів тому

    காந்த மையப்பகுதி யான சிதம்பரத்தில் உள்ள நடராஜரை வேண்டுவோம்

  • @R.govindarajan-rp9nn
    @R.govindarajan-rp9nn 24 дні тому

    அதான் யென்ன,யென்னெலாமோ கண்டு பபிடிகறாஙலே , இது வரும் பொழுது தடுத்து நிறுததவும்

  • @thurairajthevernadarasak1416
    @thurairajthevernadarasak1416 22 дні тому

    Adhu mani adikkudho illayo social media orumurai adicchinga paarunga mani Mayan calendar ennannu theriyaaa. Boomi azhiua poahiradhunnu. Odhu adhey polaboomi iruttaa poaha pohudha.indha phone elavu ellam illama satellite saniyanum illama oru rendu nimmadhiya iruppoam nu news ah positive ah poadunga. Ulaga poruladhaaratha pethi kadhai katturadhey poadhum. Kudisai la vaalravan neenga solradha paarthu bayatthula setthuruvan avan safety precautions ku pudhusa palace aah katta mudiyum. Loosungala

  • @JoGo888
    @JoGo888 23 дні тому +1

    3 days of darkness 🌑🌑🌑 is coming

  • @ganeshmaga-ih1di
    @ganeshmaga-ih1di 21 день тому

    Snj சரக்கு விளம்பரம் சூப்பர் ....
    இந்த பொழப்புக்கு .........

  • @user-ol3lm9qd6f
    @user-ol3lm9qd6f 24 дні тому +1

    Varamal irukkanum.samy

  • @QUANTUMARC369
    @QUANTUMARC369 22 дні тому

    Simpson prediction 😬

  • @subramanian4321
    @subramanian4321 21 день тому

    சூரியப் புயல் சின்னம் வந்துவிட்டது. நாம் என்ன செய்யவேண்டும். உலகம் அழியப் போகிறது என்ற செய்தி வந்து நாள் குறிக்கப்பட்டதுடன் ஊர்மக்களின் நடவடிக்கைகளை காந்தர்வன் தன் சிறுகதை யொன்றில் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார். 😊

  • @nandhinis4359
    @nandhinis4359 24 дні тому

    ஏன்டா இப்டி heading போடறீங்க பயங்கரமா...😢😢😢

  • @sinthiyaprincy7618
    @sinthiyaprincy7618 22 дні тому

    Boomi I irul sulum Jesus Christ varuvar

  • @SaravananUpm
    @SaravananUpm 22 дні тому

    Snj 10000 wow