22-11-2018 -பரணி தீபம் கார்த்திகை தீபம் வழிபாடு மந்திரத்துடன்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #deepam#karthigai
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 153

  • @balajikrishnan645
    @balajikrishnan645 5 років тому +6

    swamigalin arul unlimited do it with full belief 100 percent success guaranteed

  • @lathauday5076
    @lathauday5076 5 років тому +3

    சுவாமி நீங்கள் சொன்னபடியே அனைத்து பூஜைகளையும் நல்லபடியாக செய்து முடித்து விட்டோம் மிகவும் திருப்தியாகவும் சந்தேஷமாகவும் இருந்தது மிகவும் நன்றி சுவாமி

  • @மருதஹாசன்மருதஹாசன்

    🦚வணக்கம் அப்பா 2018‌‌, 2019, கார்த்திக் தீபம் ஏற்றி வந்தேன் உங்கள் அருளால் 2019, ஒரு ஏக்கர் வயல் நிலம் வாங்கி உள்ளோம் குருவே சரணம் நன்றி நன்றி அப்பா உங்கள் கிட்ட சொல்லனும் என் மனசுல ஒடி கொண்டே இருக்கும் அப்பா‌🦚

  • @thangamani.c5742
    @thangamani.c5742 5 років тому +2

    Guruve saranam.kaarthigai deepam thaangal cooriyadu polave 10' deepam manthiratudan sirapaga seithom.powrnami poojaiyum seithom.nandri Swamiji

  • @vairamani6220
    @vairamani6220 5 років тому +10

    ஐயா விளக்கை குளிர்வித்த பின் விளக்கு மாவை என்ன செய்ய வேண்டும்? அல்லது அதை சாப்பிடலாமா?

  • @kirubanithi9113
    @kirubanithi9113 5 років тому +7

    அனைத்து பக்தர்களுக்கு நாம் இணையதளம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய திபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் . திருவண்ணாமலை அண்ணாமலையார் அருள் பெற வாழ்த்துகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 5 років тому +1

    வணக்கம் ஐயா அருமையான பதிவு தாங்கள் கூறியது போல செய்கிறோம் முழு நம்பிக்கையுடன் செய்கிறோம் இதற்கு முன்னரும் தாங்கள் கூறியது போன்று செய்து பயன் அடைந்தோம் என்றும் எங்கள் உடன் இருந்து எங்களை எப்பொழுதம் இருந்து பாம்பன் சுவாமிகள் முருகன் தாங்கள் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று என்றும் உங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் மிகவும் அருமை நன்றி வணக்கம் ஐயா

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 5 років тому +1

    நன்றி அப்பா.உங்கள் பாதம் தொட்டு உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன் தஞ்சையில் நன்றி நன்றி நன்றி அப்பா.

  • @cnmanokaran
    @cnmanokaran 5 років тому +6

    வழிபாடு முடிந்த பின் இந்த பச்சை மாவு விளக்கை என்ன செய்ய வேண்டும்?

  • @kesavaraj2020
    @kesavaraj2020 5 років тому +3

    ஐயா தாங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் முறை மேலும் மந்திரத்தினுடைய தொனி இவற்றை அறிய விரும்புகிறோம் ஆகவே தங்களின் மேன்மையான குரலால் இந்த மந்திரத்தை உச்சரித்து காட்டும்படி அன்புடன் வேண்டுகிறோம் ஐயா நன்றி வணக்கம்

  • @ramalakshmipavanasam5743
    @ramalakshmipavanasam5743 5 років тому +7

    Barani deepam Thursday morning ok ayya, but kaarthigai deepam Friday etanuma or Thursday evening 6 maniku etanuma Ayya

  • @kanatheepan6445
    @kanatheepan6445 5 років тому +3

    நம்பிக்கையுடன் ஆடிபஞ்சமி செய்தேன் பலன் கிடைக்க மாற்றம்ஏற்பட்டுள்ளது .சுவாமி நாங்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்துள்ளோம் யோகபஞ்சாட்சர பேழை வார்த்தையால் கூறமுடியாதுநினைத்தது நடைபெறுகிறது இதற்கு மேல் எங்களுக்குஎன்ன வேண்டும் முருகன் கூட இருக்கிறார்.

  • @Manisekarknr9
    @Manisekarknr9 5 років тому +3

    குருவே இதை செய்தவுடன் தீபம் ஏற்றிய மாவை என்ன செய்ய வேண்டும் நன்றி ஐயா

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 5 років тому +2

    வேண்டுவன யாவும் வசப்படும் அதுவும் ஐயாவின் ஆசீர்வாதமே.

  • @pavithranpavithran6075
    @pavithranpavithran6075 5 років тому

    குருவேசரணம் திருவடிசரணம். சாமிஜீ வெள்ளிகிழமை கணவரும் நானும் 6மணியில் இருந்து6.45 மணிக்குள்மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு.செய்துள்ளோம். முருகன்அருளும் தங்களின் அருளும் ஆசிர்வாதம்எங்களுக்கு கிடைக்கவேண்டும். சாமி எங்களுக்குமொட்டைமாடியூம் இல்லை தோட்டம் இல்லை அதனால் கடையாக சொன்னதீபவழிபாடு செய்யவில்லை. ஆனால்உங்களின் அருளால் கண்டிபாகமுழுபலன் எங்களுக்குகிடைக்கும். பாதம்பணிகிறேன்.

  • @ranithar9602
    @ranithar9602 5 років тому

    நன்றி சுவாமிஜி..எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்..🙏

  • @karthigadevi7016
    @karthigadevi7016 4 роки тому +1

    Kanavan manaivi sandai potu pirinthavargal onru Sera yenna seiya vendum

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 5 років тому

    குருவருள் இருக்க இனி யாருக்கும் கவலையில்லை குருவின் திருவடியே சரணாகதியே

  • @andalsamayal5147
    @andalsamayal5147 5 років тому

    நீங்கள் சொன்ன விஷயங்களை கண்டிப்பாக செய்கிறேன் குருஜி

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 5 років тому +2

    Swamji everyone having doubt kanni pengal seiya diyadu on Thursday. Friday husband and wife should do ? Correct illaya ? Plz reply pannuga...

  • @harsudhanb7153
    @harsudhanb7153 5 років тому +5

    குருவே சரணம் அப்பா. நாங்கள் அனைவரும் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் தங்கள் திருவருள் பார்வை கிடைக்க வேண்டும் ஆசி வழங்க வேண்டும் ஐயா.

  • @dhanamsk9716
    @dhanamsk9716 5 років тому +2

    இந்த முறையில் 22 ஆம் தேதி மாலை செய்யணுமா ஐயா... குடும்பத்தோட செய்ற முறையை?

  • @RajuRaju-dw1sd
    @RajuRaju-dw1sd 5 років тому +1

    Swami we don't no Tamil to read
    We kindly requesting to sent audio of this mantras

  • @selvi736
    @selvi736 5 років тому +1

    Super sir.... Romba thanks

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 років тому +4

    Sanjevi Raja Swamigal like you super

  • @rajalakshmi9316
    @rajalakshmi9316 5 років тому +2

    Sami 10 deepam poda sonningale adhu thursday podanuma illana friday podanuma badhil sollunga sami

  • @balakeerthanar2674
    @balakeerthanar2674 5 років тому +2

    அய்யா அந்த விளக்கை குளிர வைத்தபின் அந்த விளக்கை என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து கூறுங்கள் அய்யா

  • @niroshaarun1774
    @niroshaarun1774 5 років тому +1

    நீங்கள் ஒரு முறை இந்த மந்திரம் உங்கள் வாயால் செல்லுகள் ஐயா

  • @divyaprabha1805
    @divyaprabha1805 5 років тому +1

    what to do wit vilaku aftr 6 pm sir??

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 2 роки тому

    🙇🙇🙏🙏 guruve sarnam🙇🙇🙏🙏 guruve sarnam 🙇🙇🙏🙏

  • @subburajmohan9765
    @subburajmohan9765 5 років тому +1

    Very very thank-you Guru ji

  • @parvathig723
    @parvathig723 5 років тому

    Samy oru santekam nenga karthikai deepam anaiku nilavuku nell vaithu deepam onu vaitu morning varai yeduka venamnu soninga apuram ena seiyaratunu solllala atanala na oru sembu tamlarla nell vaitu poojai seitrn atai kalaila pooja standla veitu viten malai time eruntatala 2nal kalitutan yeduten atu epo nellil pair mulaitu tallaintu varuthunga samy nan epo ena.seiya vendumnu sollunga

  • @chemboy717
    @chemboy717 5 років тому +1

    Two days viluku aithunuma

  • @chandralekhamurugan6473
    @chandralekhamurugan6473 5 років тому

    Will do swamiji, as per ur information , everything is going on

  • @saravananm2452
    @saravananm2452 5 років тому +1

    Nandri Swamiji !!!

  • @AniDK55
    @AniDK55 5 років тому

    Wonderful guruji.thanks.

  • @mathevicute4480
    @mathevicute4480 5 років тому

    அப்பா....மனித பிறவி கர்மாவை...தர்மமாக மாற்றுபவரே....😥🙏🙏🙏

  • @tejavarshinir3104
    @tejavarshinir3104 5 років тому +1

    Thanks swamiji, Swami karakodaga Shabham vilakam Innum reply varala swamiji, please consider

  • @chemboy717
    @chemboy717 5 років тому +1

    I try this year

  • @KalaiSelvi-xb4du
    @KalaiSelvi-xb4du 5 років тому +1

    Nantri swamiji

  • @sumi6483
    @sumi6483 5 років тому

    வணக்கம் சாமி எங்க குரு சந்திர யோகத் துக்கு உரிய மந்திரத்தை போறேன்னு சொன்னிங்க சாமி அந்த பதிவுகள் காத்துகிட்டு இருக்கோம்

  • @punithasiva1950
    @punithasiva1950 5 років тому

    நன்றி ஐயா. கர்ப்பிணி பெண்களுக்கு கருத்தரித்து நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை என்ன செய்ய வேண்டும் இதை பற்றி கூறூங்கள் ஐயா

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 5 років тому

    அப்பா நாம் ராகுகேது பூஜை ஒன்றில் தந்த லிங்கம் உள்ளது அதை பார்ப்பவர்கள் நந்தி இல்லதா சிவனுக்கு செய்யும் பூஜை பாவம் என்று கூறிகிறார்கள் அதைப்பற்றியும் வழிபாடுமுறைப்பற்றியும் எனக்கு கூறுங்கள் அப்பா பதில் அனுப்புங்கள்🙏🙏🙏

  • @ukmanikandan5623
    @ukmanikandan5623 5 років тому

    Swamy give ways and mantra for studying welll

  • @umamaheswaris7448
    @umamaheswaris7448 5 років тому +1

    ஐயா என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் நான் எப்படி சாமி கும்மிட வேண்டும் சொல்லுங்க

  • @mrrose169
    @mrrose169 5 років тому

    வணக்கம் சாமி
    சாமி தாங்கள் தொலைக்காட்சில் பேசும் போது லாரி தொழில் செய்ய வேண்டாம் என்று அதிகமாக மக்களுக்கு சொல்லியதை பார்த்திருக்கிறேன். அதற்கான காரணம் கொஞ்சம் சொல்லுங்கள் சாமி .
    நான் கந்த ஷஷ்டி விரதத்தின்போது பாம்பன் சாமி கோயிலில் டிப்பர் லாரி வாங்கவேண்டும் என்று நினைத்து பிரத்தினை செய்யும்போது சாமிடமிருந்து ஒரு பூ ஒன்று விழுந்தது. டிப்பர் லாரி தொழில் செய்யும்போது என்ன என்ன கவனிக்க பட வேண்டியவை . வாகன தொழில்மூலமாக நல்ல நிலையை அடைய வழிகளையும் மந்திரங்களையும் சொல்லுங்கள் சாமி . நன்றி வணக்கம்

  • @radharadha-fy6xo
    @radharadha-fy6xo 5 років тому

    Vanakkam Guruji. I am a Singaporean. The time you mentioned is 6pm onwards, shall I follow this timing or should I follow Singapore’s time , that is 3.30pm onwards? Kindly reply as I am keen to do this kaarthigai theebam valipaadu.
    Nandri Gurudeva..

  • @sakthikrishna4354
    @sakthikrishna4354 5 років тому +1

    Thanks you sawmyji

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 5 років тому +1

    Nandri swamji ☺️

  • @gsundhery9369
    @gsundhery9369 5 років тому

    Vanakem iyah, I have questions to ask...
    I'm staying at Apartment,
    As you said, put vilaku for moon , do neivetiyem , sit and read mantiram. I don't have proper place to do it. Can I do at my mother house. Thank you.

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 5 років тому

    பூஜையை எந்த நேரத்தில் தொடங்க வேண்டும் ஐயா..

  • @salkshorts645
    @salkshorts645 5 років тому +1

    My husband in Singapore swamiji, how can I do this

  • @swedanvasantharaju4853
    @swedanvasantharaju4853 5 років тому

    எங்க பசங்க 2பேரும் சென்னைல படித்துக் கொண்டும்,வேளைக்கு போய் கொண்டும் இருக்காங்க,நாங்களும் இப்படி செய்யலாமா சுவாமிஜி.

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 5 років тому

    அப்பா வணக்கம் தாங்கள் கூறியது போல முழு நம்பிக்கையுடன் இதனைச் செய்து முடித்தோம் எங்களுக்கு ஒரு சந்தேகம் தாங்கள் கூறியது போல் பிராத்தனை வைக்க முடியவில்லை நினைவகள் எல்லாம் தங்களையும் முருகனையும் மந்திரம் தான் ஞாபகம் வருகிறது இது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை சந்தேகம் தாங்கள் கூற வரம் தர வேண்டும் நன்றி ஐயா வணக்கம்

  • @brindabaskaran7673
    @brindabaskaran7673 5 років тому +1

    Swamy oru doubt 22 ah 23 Deepam

  • @chandralekhamurugan6473
    @chandralekhamurugan6473 5 років тому +1

    Smoothly

  • @thangamani.c5742
    @thangamani.c5742 5 років тому

    En pathivu thangal paarvaiku vanthathuku nandri swamiji.antha 10' maavu vilaku enna seivadu? Please please reply....

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 5 років тому

    Ayya gomiyam and pasusanam illai. Enna seivadu. I'm in Bangalore. Varati use Pannalama?

  • @sowmilalakshmanan6946
    @sowmilalakshmanan6946 5 років тому

    Thinai maavudan வெல்லம் சேர்த்து செய்யலாமா? ஐயா

  • @parimaladevi300
    @parimaladevi300 4 роки тому

    Tq

  • @nithiyasri326
    @nithiyasri326 5 років тому

    Thank you very much appa 🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshpurushothaman682
    @ganeshpurushothaman682 5 років тому

    Swami en mangalyam balam peruvatharku en kanavar ayul needikka monthly once viradham vekkuramari ethavathu irukka, enaku every day avanga long travel seithu work poitu varanga electric samanthamana workum kuda so everyday tension swami avanga kita sonna manasa potu kolappikatha solranga Athan athavathu viradham irukkanu kekura sami.

  • @suganthiananth5688
    @suganthiananth5688 5 років тому

    Swamiji neegal sonathu pola ellam ready panni vilaku enn ponnum enn husbandum yettinargal.ennal ithil kalathu kolla mudiyala villai. Naan veetuku veliyakiviten.oru thavaru nadadanthu vitathu 5 vilaku east sidum 5 vilaku west sidum yetti vitarkal. Ithanal ethavathu pb varuma.

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 5 років тому

    அய்யா.குருவே சரணம்.நான் மாலை பரிகாரம் செய்தேன் .அந்த மாவு என்ன செய்ய வேண்டும்.

  • @kanchanar4780
    @kanchanar4780 5 років тому

    *Guruve Saranam Thiruvadi Saranam. Nanrigal Kodi Guruve. Veetil venkadugu sambirani podalama enru kurungal iyya

  • @Gowri_sharan
    @Gowri_sharan 5 років тому +1

    அப்பா 23.11.2018 அன்று தான் கார்த்திகை தீபம் என்று போட்டு உள்ளது தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்

  • @thiyacute499
    @thiyacute499 5 років тому

    மிகவும் நன்றி ஐயா...

  • @sathasivamp6855
    @sathasivamp6855 5 років тому

    Nandri swamaji.enga pangali grandfather was died.so nanga vilaku vaikalama.illa enga month enaiku vaikalam.

  • @subramanian9693
    @subramanian9693 5 років тому

    Thipam mutinta pinpu thinai vilaghai yenna seyya ventum

  • @rathishahul5522
    @rathishahul5522 5 років тому +3

    Thursday seyanuma ayya...r....Friday va ayya

  • @Anburose572
    @Anburose572 5 років тому

    Ayya arisiyai en ammavuku vaangikudukura mathiri kanavu enna palan sir ? Nallatha?

  • @naveen3515
    @naveen3515 5 років тому

    வணக்கம் அப்பா உறவினர்கள் ப ைக மறந்து
    பிரிந்தவர்கள் ஒற்றுைமயாக இணய வழி கூறுங்கள்

  • @sankardurai6846
    @sankardurai6846 5 років тому

    karthikai thipam ennoda hasband night 9.30pm varuvaga so nanum pasagalum karthikai thipam atralam please reply

  • @omshakthi8258
    @omshakthi8258 5 років тому

    Odum thannirele vidlama anda vilakkugale

  • @ratharam7381
    @ratharam7381 5 років тому

    guruji karthikai deepam evlo time eariya veda vendum,antha maavu vilakukalai enna seiya vendum ji,mavu vilakukalai sapdalama

  • @meerar6206
    @meerar6206 5 років тому

    Aaiya velikai Enna saiyanum nu sollunga plz

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 5 років тому

    மிக மிக நன்றி குருவே

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 5 років тому

    Guruve kodana Kodi Nandrigal guruve Saranam

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 5 років тому

    ஐயா நிச்சயம் இதை நிச்சயம் குடும்பத்துடன் செய்கிறேன் ஐயா

  • @Gowri_sharan
    @Gowri_sharan 5 років тому +1

    தயவு செய்து கைகூப்பி கேட்கிறேன் பதில் கூறுங்கள்

  • @rajat2797
    @rajat2797 5 років тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @bhuvanachidam8830
    @bhuvanachidam8830 5 років тому

    Maavilakku, Yenna cheya
    Vendum swamiggal

  • @prabhuchellam8925
    @prabhuchellam8925 5 років тому

    Nan unga what's app number ku msg pannunen neega pakkavea ila public numbers pakka mattengala navami poja en son ku pathila nan pannala ma en sonku 5 month aaguthu baby athan nan irukura urula nearaiya hand ulla sami ila athuku nan pannanum

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 5 років тому

    அய்யா.முயற்சி செய்கிறேன் நன்றி.

  • @Gowri_sharan
    @Gowri_sharan 5 років тому

    மிக்க நன்றி

  • @ManiKandan-rk6gz
    @ManiKandan-rk6gz 5 років тому

    enaku katanpirasanai thira Vali sollunga samy ple

  • @prabhuchellam8925
    @prabhuchellam8925 5 років тому

    Thanks thatha nan kandipa seiren manasu nimmathi irukavea matenguthu athukukaga seiren

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 5 років тому +1

    Guruve saranam

  • @gurudivya8132
    @gurudivya8132 5 років тому

    தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிறுவனத்தினரால் கதவடைப்பு
    செய்யப்பட்டது தொழிற்சாலையை திறக்க மந்திரம் கூறினாள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க மந்திரம் கூறினாள் தொழிலாளர்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
    நன்றி சுவாமிகள்

  • @amudhamathi3393
    @amudhamathi3393 5 років тому

    Thanks

  • @karthikathangamani6851
    @karthikathangamani6851 5 років тому

    நல்ல படியாக முடிக்க வேண்டும்
    குருவடி சரணம்

  • @kalaivanisrinivas941
    @kalaivanisrinivas941 5 років тому

    Namaste swamji . As I am being fasting for 7years. But still I did not get any benefit with this. What would may be the reason

  • @MadanKumar-yb6vj
    @MadanKumar-yb6vj 5 років тому

    Swami..,intha Mandiram dhinanum sollalama ,,

  • @harivenkatesh6910
    @harivenkatesh6910 5 років тому

    சோடச கலை பற்றி சொல்லுங்கள் ஐயா....நன்றி.

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 5 років тому

    Thanks appa. வணக்கம் சுவாமி வெளிநாட்டில் இருககிறோம் தாமரை தண்டுதிரி,வாழைதண்டுதிரி கிடைக்காது,சாணம் ,கோமியமும்,கிடைக்காது,அன்றாடம் உபயோகிக்கும் திரி பாவிக்கலாமா சுவாமி நன்றி

    • @gnanasoundaridhanam1974
      @gnanasoundaridhanam1974 5 років тому

      Panchami spojai seithen oakankidaithatu Swamiji Karthigai vakioadu Panna bless oannunga Swamiji by gnanam madurai

  • @kanchanagopinath9570
    @kanchanagopinath9570 5 років тому

    சரிங்க அப்பா கண்டிப்பா செய்கிறோம் நன்றி அப்பா

  • @akiaki914
    @akiaki914 5 років тому

    Swamyji please height increase seirathuku manthiram mooligai irukura mari height decrease seirathuku yethadhu irundhal solunga please nan girl romba height ah iruken please ethadhu manthiram irundhal solli tharavum nan ungalai migavum nambugiren.

  • @karthikguru9908
    @karthikguru9908 5 років тому

    My wife went to his mother home for the first delivery, Pooja shall I do individual in my home??

    • @karthikguru9908
      @karthikguru9908 5 років тому

      I mean As u said for karthigai Deepam Pooja

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 5 років тому

    vanakkamnandriswameji

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 5 років тому +1

    ஐயா கனவர் இல்லாத பட்சத்தில் பிள்ளையை வைத்து ஏற்றலாமா?