என் புத்தகத்தை பிஸ்மில்லாஹ் என ஆரம்பித்து இன்ஷா அல்லாஹ் என முடித்திருக்கிறேன் | பழ. கருப்பையா உரை 2

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 79

  • @sajeerkhan8284
    @sajeerkhan8284 3 дні тому +44

    அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் வழங்குவானாக

    • @shmnilam5261
      @shmnilam5261 3 дні тому +5

      அல்லாஹ் நேர்வழி காட்டுவாயாக.

    • @Karna-s9w
      @Karna-s9w День тому +3

      ஆமீன்

  • @shmnilam5261
    @shmnilam5261 3 дні тому +36

    அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக ஆமீன்.

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 2 дні тому +24

    அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் தருவானக ஆமின் ❤❤❤

  • @mohamedismail2874
    @mohamedismail2874 7 годин тому +2

    SUPER Ayya 👌

  • @ThinkPossitive-mx9xq
    @ThinkPossitive-mx9xq 16 годин тому +3

    அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை நல்குவானாக.❤

  • @abdurraheem9936
    @abdurraheem9936 2 дні тому +16

    சிறப்பான சிந்திக்க தூண்டும் உரை

  • @aarifismail2026
    @aarifismail2026 3 дні тому +20

    அல்ஹம்துலில்லா

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 3 дні тому +20

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @mdnaufal8108
    @mdnaufal8108 18 годин тому +3

    நேர்வழி அறிந்து... அதன்பால் விருப்பத்தை தெரிவிக்கும்
    பெருந்தகை
    திரு. பழ.கருப்பையா
    அவர்கள்
    உரை
    அவர்தம் பணி
    தமிழகம் வரவேற்று
    மகிழ்கிறது

  • @habeebrahman7134
    @habeebrahman7134 21 годину тому +3

    அல்லாஹ் நாடினால்
    நிச்சயமாக இன்ஷாஅல்லாஹ்
    ஹிதாயத்கிடைக்கும்!

  • @sharfudin021sharfudin9
    @sharfudin021sharfudin9 2 дні тому +25

    யாரப்! இவருக்கு ஹிதாயத் கொடுப்பாயாக.

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 2 дні тому +12

    சகோதரருக்கு இறைவன் நேர்வழியைக் காட்டுவானாக

  • @MF.mubarakMF.mubarak
    @MF.mubarakMF.mubarak 16 годин тому +3

    Alhamthulillah....allahvin..arul..ungal.meedhu..undaagattumaagaaa...ameen

  • @peermohamed3171
    @peermohamed3171 2 дні тому +9

    mashallah Aya super spech

  • @SM.Magdum
    @SM.Magdum День тому +7

    உங்களின் பேச்சு சிறப்பாக
    இருந்தது
    வாழ்த்துக்கள்
    அன்புடன்.
    எஸ்.எம்.மக்தும்.

  • @syedshafiullah9571
    @syedshafiullah9571 День тому +5

    அற்ப்புதம் அற்ப்புதம் அருமை பொருள் சிறிதும் குறையாமல் அர்த்தமும் பொருத்தமும் நிறைந்த விளக்கம். இறைவனின் சாந்தி இதை விளக்கி கூறியவர் மீது உண்டாவதாக ஆமீன்.

  • @syedmubarak7687
    @syedmubarak7687 День тому +8

    Masha allah

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu 2 дні тому +9

    பிஸ்மில்லாஹ் சொல்லி தொடங்கப்படாத எந்த காரியமும் விணாகிவிட்டது ,(நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் )

  • @fathisam550
    @fathisam550 День тому +2

    அல்லாஹ் நேர்வழி காட்டுவயாக ஆமின்❤

  • @lankalanka3446
    @lankalanka3446 День тому +3

    ஐயா அவர்களுக்கு உயிர் தொண்டைக்குளிக்கு வருவதற்கு முன்பு இறுதினிமிடத்திலஆவது அல்லாஹ் உங்களுக்கு ஹிடாயத்தை தர துவா செய்கின்றேன். 🤲🕋🤲🕋🤲

    • @isaig892
      @isaig892 3 години тому +1

      Inshaallah ameen ⚘️ 👍 🤲 🕋 🌏 👌

  • @Mumeena-cv7my
    @Mumeena-cv7my 10 годин тому +2

    Supparaiya

  • @mohamedziaziawdeen8521
    @mohamedziaziawdeen8521 День тому +2

    Allah will given to brother paza karupaiya good health and longer life ❤

  • @bmz8018
    @bmz8018 3 дні тому +19

    சகோதர சமயத்தவர்கள்,இஸ்லாத்தின் சிறப்புகளைக்கூறுவதில் வீரியம் அதிகம்.

  • @tameemansari3172
    @tameemansari3172 2 дні тому +7

    Insa allah nalla bayan

  • @jazeelmohamed3351
    @jazeelmohamed3351 21 годину тому +2

    Wow what un explanation...

  • @sairabanu4790
    @sairabanu4790 День тому +2

    Vungal. Vullathai. Allah. Arivaan mulumayaga. Nervazhi. Vaarungal. Sorgam. Nichayam. Insha. Allah

  • @SultanHameed-w3q
    @SultanHameed-w3q День тому +2

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThasneemFathima-wm5xv
    @ThasneemFathima-wm5xv День тому +2

    Masha allah❤

  • @AbdulMajeed-fn3lg
    @AbdulMajeed-fn3lg День тому +2

    PALA.KARUPPAIHA.MEHAVUM.SERAPPNA.SAITHI.VALHA.ALLHA.NENDA
    AYULAI.KODUKKAVENDUM.MASHA.ALLHA.

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 День тому +4

    வெற்றியடைய வாழ்த்துக்கள் நல்லென்னங்கள் வெற்றியை தரும். ✔️💐💐💐

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 3 дні тому +5

    May Allah show him straight path

  • @powerstar8346
    @powerstar8346 День тому +2

    Allah is with you and your family sir insha'Allah

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 2 дні тому +4

    MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😮😢🎉❤

  • @sardarbaig5398
    @sardarbaig5398 День тому +3

    பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பித்து அல்ஹம்து வில்லா என்று முடித்திருக்க வேண்டும்..

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  День тому

      அடுத்தடுத்த பாகங்கள் வரவிருப்பதால் இன்ஷா அல்லாஹ் என்று முடித்திருக்கிறார். நூலை வாங்கி படித்துப் பார்க்கவும்

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 День тому +2

    Masha allah 🎉

  • @mustafabasith4106
    @mustafabasith4106 День тому +2

    I really wonder
    The knowledge you have about Islam
    God bless you

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 2 дні тому +6

    இஸ்லாத்தை நன்று தெரிந்திருக்கிறீர்கள் இறைவன் நீண்ட ஹிதாயத்தை கொடுக்க வேண்டும் Masha Allah நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது முக்கியம் அல்ல உங்களால் இரண்டு பேர் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு நன்மை Insha Allah நடக்கும்

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r День тому +2

    ISLATHIRKU...VAARUNGAL...EAN VARA VILLAI?? ADAI MUDALIL SAIYUNGAL..BR.PARPOAM...INSHA ALLAH.

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  День тому +1

      அப்படி வலுக்கட்டாயமாக இருப்பதற்கு அனுமதி இல்லை

  • @mohamedziaziawdeen8521
    @mohamedziaziawdeen8521 День тому +2

    Very good speech brother and perfect ❤

  • @UsmanAli-s3y5ssuriyasuriyan
    @UsmanAli-s3y5ssuriyasuriyan День тому +3

    அருமையா புரிதல் நல்ல போதனைகள் நல்லவர் கன்டிப்பா உன்னிப்பாக கேட்பார்கள் பழ கருப்பையா அவர்களுக்கு இறைவன் ஆசீர்வதம் கிடைக்கு வாழ்த்துக்கள்

  • @abdurraheem9936
    @abdurraheem9936 3 дні тому +5

    SUPER

  • @FirozKhan-j1f5i
    @FirozKhan-j1f5i День тому +2

    Alhamdulilla

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 9 годин тому +1

    இவ்வளவு தெளிவாக இஸ்லாம் தெரிந்து வைத்த நீங்கள் ஏன் உங்களால் முடியவில்லை.

  • @modernbai
    @modernbai 22 години тому +2

    இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தைப் பற்றி பேசினால் யாரும் மதிப்பதில்லை இஸ்லாம் ஒரு அளவுக்கு தெரிந்து கொண்டு அதைப் பற்றி பேசினால் இஸ்லாத்துக்கு வர சொல்வது சிறந்தது அல்ல மாற்று மதத்தவர் இஸ்லாத்தைப் பற்றி கூறும் பொழுது தான் மாற்று மதத்தினருக்கு அதைப் பற்றி புரிதல் வரும் நமது கடமை காணொளியை நாம் அதிகமாக பகிர வேண்டும் மக்களுக்கு.

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 дні тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 2 дні тому +4

    ❤ 👍

  • @Haira32
    @Haira32 2 дні тому +6

    A̤l̤h̤a̤m̤t̤h̤ṳl̤l̤i̤a̤h̤ m̤a̤s̤h̤a̤ A̤l̤l̤a̤h̤

  • @abdulcareemshahulhameed4405
    @abdulcareemshahulhameed4405 2 дні тому +32

    இவ்வளவு இஸ்லாத்தை அறிந்த நீங்கள் மேலும் இஸ்லாத்தைப் புரிந்து பெரியார் தாஸன், பாத்திமா சபரிமாலா..... ஆகியோர் போன்று இஸ்லாத்துக்கு வரலாம் தானே.

    • @alauddenshaik1934
      @alauddenshaik1934 День тому

      அவர் முஸ்லீமாக அறிவித்தால் மற்ற மதத்தில் உள்ள குறைகள் எடுத்து கூர் முடியாது

    • @hajamaideen7620
      @hajamaideen7620 День тому +1

      இந்துகளாக இருந்தாலும் சரியே, "அவர்கள் கடவுளின் சட்டங்களை தம் செயல்களில் கடைபிடித்தால் அவர்களும் இஸ்லாமியர்களே."
      ۞ قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ ٱلْإِيمَٰنُ فِى قُلُوبِكُمْ ۖ وَإِن تُطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَٰلِكُمْ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.
      49:14. நாட்டுப்புறத்து அரபு மக்கள் தாமும் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளதாகக் சொல்லிக் கொள்கிறார்கள். வெறும் உதட்டளவில் அல்லாஹ்வையும் ரசூலையும் ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் மட்டும் ஈமான் கொண்டதாகப் பொருளாகாது என்று அவர்களிடம் எடுத்துரையும். அவர்கள் வெறும் இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். மற்றபடி ஈமான் அவர்களுடைய உள்ளங்களில் வேரூன்றி செல்லவில்லை. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் நடைபெறும் ஆட்சியமைப்பு சட்டங்களின் படியும் நடந்து வந்தால் அவர்களுடைய நற்செயல்களுக்குரிய பலன்கள் அல்லாஹ்வின் நியதிப்படி கிடைத்து வரும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கின்றன. இதனால் உங்களிடையே இரக்க மனப்பான்மையும் ஏற்பட்டு வரும்.
      அடிபணிந்தவர்களான (முஸ்லிம்கள்), நம்பிக்கையாளர்களான (முஃமின்கள்),
      وَإِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ قَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦٓ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّنَآ إِنَّا كُنَّا مِن قَبْلِهِۦ مُسْلِمِينَ.
      28:53. மேலும் திருக்குர்ஆனின் வாசகங்களை அவர்களிடம் ஓதிக் காண்பித்தால் அவர்கள், “நாங்கள் இவற்றை ஏற்றுக் கொள்கிறோம். இவை எங்கள் இறைவனிடமிருந்து வந்த வேத உண்மைகளே என்பதை எவ்வித சந்தேகமின்றி ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு முன்பிருந்தே இந்த இறைவழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிபவர்களாக مُسْلِمِينَ இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
      إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَعَمِلَ صَٰلِحًۭا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.
      5:69. நிச்சயமாக ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், சடங்குச் சம்பிரதாயங்களை கடைப்பிடிக்காத சாபியீன்களாயினும், கிறிஸ்தவர்களாயினும் சரியே. யாரெல்லாம் கடவுளின் வழிகாட்டுதலை மனதார ஏற்று, “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று, அதன்படி ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி அதற்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்கு எவ்வித அச்சமோ துயரமோ இல்லாத சுகமான, பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பதை உலக மக்களுக்கு எடுத்துரையுங்கள். (மேலும் பார்க்க 2-62)
      அதாவது நீங்கள் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானதாகும். உலக மக்களின் நன்மைக்காக இறக்கி அருளப்படுகின்ற இவ்வேத அறிவுரைகளின் படி செயல்பட்டால், சமுதாயமும் செழிக்கும். உங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும்.
      إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَعَمِلَ صَٰلِحًۭا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.
      2:62. ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், மதச் சடங்குகளைப் பின்பற்றாதவர்கள் என எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரியே, யாரெல்லாம் கடவுளின் வழிகாட்டுதலையும், “மனித செயலுக்கேற்ற பின்விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று, சிறப்பான ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி அதன்படி உழைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நற்பலன்கள் கிடைப்பது உறுதி. மேலும் அவர்களுக்கு எவ்வித பயமோ துக்கமோ இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். இதுவே கடவுளின் நிரந்தர சட்டமாகும். (மேலும் பார்க்க 5:69)
      எனவே நீங்கள் எந்தச் சமுதாயத்தவர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதே முக்கியமானதாகும். (மேலும் பார்க்க 2:137,4:136)

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 День тому

      Masha Allah

    • @Halimabeevi-sj8ss
      @Halimabeevi-sj8ss 19 годин тому

      நேர்வழி இறைவணிடம் உள்ளது. நபியின் பாட்டாணர் கடைசிவரை நபிகூட ஆதரவாக இருந்தார். ஆனால் இஸ்லாத்தை ஏற்க்க வில்லை. எனவே நேர்வழி கிடைப்பது என்பது இறைவன் நாட்டம்.

  • @Cornermcgregor-g7y
    @Cornermcgregor-g7y 16 годин тому +2

    இங்கே அல்ஹம்துலில்லாஹ் என்று முடிக்கவேண்டும் என்று அறிவுரை கூறும் அறிஞர்கள்
    அனைவரும் முதலில் போய் ஒரு நோட்டு பேனா எடுங்கள் இஸ்லாத்தை பற்றி நீங்கள் என்ன புரிந்துவைத்திருக்கிறீர்களோ அதை எழுதுங்கள் எவ்வளவு பக்கங்கள் செல்கிறது என்பதை பாருங்கள்
    உலகத்திலேயே எளிதானது அறிவுரை கூறுவது
    உலகத்திலேயே கடினமானது அறிவுரை கூறும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொள்வது

  • @badrud7823
    @badrud7823 День тому +4

    இன்ஷா அல்லாஹ். என்று முடிப்பதற்கு பதிலாக.. அல்ஹம்துலில்லாஹ்.... என்று👉👉 முடித்திருந்தால் நிறைவு👌💯👌💯 செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வும் பொருத்தமாகவும் இருக்கும்.,....

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  День тому

      அடுத்தடுத்த பாகங்களும் வரவிருப்பதால் இன்ஷா அல்லாஹ் என்று முடித்திருக்கிறார்...

  • @meerulee4852
    @meerulee4852 22 години тому +1

    Ungalukku yen vaaly

  • @varsaimydeena1122
    @varsaimydeena1122 День тому +3

    Masha allah