Crct avlo demand irunthathu ipo ulla mathiri neraiya theaters la lam release ayurunthuchuna leo mathiri result varai munadiye blockbuster ayurukum, rajni oda baba vum apdi than sema demand
@@mithranm5538Baba was a big flop even after RERELEASE. But Vettaiyadu vilaiyadu was a super hit even in RERELEASE. That is the difference between rajini and Kamal. The technical aspects of today's development was shown 23 years back itsel which people could not understand in those days. But today's 2k audience will appreciate Aalavandhan because it is so fresh in its theme and making. But Rajni films are time tested formula masala films which are temporary for audience since there is no fresh content technique same old 5 song 5 dance 5, fights oft repeated in all his films. So it will not the taste of today's youngesters.
என் பெயர் M.ராசு நான் ஒரு தல ரசிகன் எங்க ஊரு அருப்புக்கோட்டையில் தமிழ் மினி தியேட்டரில் இந்த படம் ரிலீஸ் அன்றைய தினம் பார்த்தேன் உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தில் மிரட்டி விட்டு இருப்பாப்ல அதுலயும் மொட்ட கமல் நடிப்பு வேற லெவல் இனி அப்படி ஒரு நடிப்பு யாராலும் நடிக்க முடியாது
நான் சிறுவனாக இருக்கும் பொழுது முதன் முதலாக தன்ன தனியாக..தியேட்டரில் சென்று பார்த்த முதல் திரைப்படம்... ஆளவந்தான்.. 💥அன்று வயது 11..😊இன்று 33 ஆவலாக உள்ளேன்.. மறுபடியும் தனியாக அல்ல குடும்பத்தோடு சென்று பார்க்க.. வேண்டும்.. என.. ✨👍🏻
@@venkatesank5547பாபு தியேட்டரில் கூட ஷாஜகான் வந்து ஒரு show படம் பார்த்துட்டே வந்ததுட்டாங்க...இன்னும் ஞாபகம் இருக்கு....பெட்டிக்கு பூ வாங்கி வச்சிட்டு காத்துட்டு இருந்தோம்😅
ஆளாவந்தான் வெற்றிபெற வாழ்த்துகள்💥💥💥. ஆளவந்தானை மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலாக உள்ளேன். நிச்சயமாக மாபெறும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை படைக்கும்💥💥💥💥💥.
ஆளவந்தான் மீண்டும் வருவதில் தமிழ் சினிமாவிற்கு தான் பெருமை 🙇 உலக நாயகனின் அருமை இன்றைய தலைமுறையினர் உணர ஆரம்பித்துள்ளார்கள்.. டிசம்பர் 8 இந்த மகா கலைஞனை திரையில் பார்த்து பிரமித்துப் போவார்கள்..
நிச்சயமாக மாபெறும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை படைக்கும். RERELEASE WILL BE A Blockbuster. ULAGANAYAGAN KALAIGYANI CHEVALIER PADMABHUSHAN KAMAL HASSAN IS THE TRUE REAL MEGA SUPER STAR OF INDIAN CINEMA. WHAT A GREAT Service THIS LEGENDARY ACTOR CONTRIBUTED FOR THE INDIAN FILM INDUSTRY FOR THE LAST 63 YESRS STARTING FROM THE AGE OF 5 YEARS OLD AVM'S KALATHUR KANNAMA 1959 AND ,2023-2024 STILL NOT OUT. கமல் அவர்களின் நிழலைக் கூட யாராலும் தொட முடியாது .
இந்த படத்தில் வரும் ஒரு காட்சி.. குழந்தைகள் பார்க்க முடியாது என்று சென்சார் போர்டு சொன்னதை அடுத்து அந்த காட்சியை அப்பிடியே கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அதிகம் வராத காலத்தில் அதை கார்டுன் வடிவில் உருவாக்கி படம் வெளிவந்தது.. அந்த அளவுக்கு மிரட்டி இருப்பார். உலகநாயகன்..
Censor board kitta pudikkadha vishayam intha "chinna kuzhandainga paaka mudiyatha kaatchi tag". Adhaan padaththa Adult nu A rating la dane vaangraanga, A film nu solli dane kaatraanga, apram ethukku Kuzhandaingala antha padathukku kootittu poreenga? anyways antha cartoon animation fight scene ah paathu inspire aagi kill bill la tarantino eduththu irupaaru.
Wat a movie...not sure how I missed this in childhood. My friends family is a big one and they decided to go to Thavasi so had to go ...Diwali day I think in 2001.. ( 13 yr old )..This was my fav song, good lyrics and Shankar-Ehsaan-Loy's music is good in the movie
இன்றைய புத்தியுள்ள இளையோருக்கு கமல்ஹாசன் சாரின் படைப்பு மிகச்சரியானது என்று புரிந்துள்ளார்கள்.. இப்போழுது அவருக்கு 40. வயதாக இருந்து இருந்தால்.. உலக சினிமையே மிரள வைத்து இருப்பார் என்று ஐயமில்லை எனக்கு❤❤❤
One of the best action movie in 2001 itself. Watched 3 times in Thanjavur Shanthi and Jupiter Theatre. Never witnessed such a huge rushing crowd. Could able to get ticket only in black and that too in Rs.250/-. Cherishing memory. Eager to watch this master-piece in Dolby Atmos with 4K Projection.
In 2001 such a big craze in Bangalore for this Movie at that time only I watched 3 times I am waiting for new version Kamal sir all rime favorite 2 k kids you all watch this movie you tell why Kamal is always a head.🎉🎉🎉
ஒரு கலைஞனின் உண்மையான ஊதியம் "கைதட்டல்"..... இந்த பாடல் கேட்ட பிறகு தான், இந்த திரைப்படத்தையே நான் பார்க்கணும்-னு நினைத்தேன்.....best emotional thriller movie
ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே முன் ஜென்மத்தில் புல் மேயும் மானாக வந்தேன் புலியாக நீ வந்து என்னை ஏன் கொன்றாய் அப்போது இரையாவும் மானாய் வந்தேன் இப்போது இரை தேடும் புலியாய் வந்தேன் நீ ஆகாயம் சென்றாலும் பழி வாங்குவேன் உன் ரத்தத்தை கொண்டு செவ்வானம் செய்வேன் இன்றேனும் என்றேனும் ரெண்டாக கொண்டாடி கொன்றால் தான் என் கோபம் மாறுமே யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலி வடிவம் பூவாக மாறுவேன் கண்டேன் கண்டேன் பாவத்தின் பிம்பம் கண்டேன் கொண்டேன் கொண்டேன் கொன்றாட சபதமும் கொண்டேன் நரசிம்ம அவதாரம் அன்று அன்று புலி கொண்ட அவதாரம் இன்று இன்று கண்ணோடு நான் கொண்ட கோபம் கண்டு காற்றெல்லாம் மின்சாரம் பாயும் இன்று மன்றாடி பார்த்தாலும் கொன்றாடி தீர்த்து விட்டு இன்றோடு இவ்வடிவும் நீங்குவேன் முன் ஜென்மம் வாழவில்லை பின் ஜென்மம் தூங்கவில்லை இன்றிரவு நிம்மதியில் தூங்குவேன்
Music super Vera level❤❤❤❤
நம்மவரின் பழைய படங்கள் இன்றைய இளைஞர்களை சுன்டி இழுக்கும் சந்தேகமே இல்லை. வசூலை அள்ளி குவிக்கும்.தொலைநோக்கு பார்வை என்றால் எங்கள் உலகநாயகன் தான்.
❤😂🎉🎉🎉🎉😂❤❤
பெரும் ஆவலோடு காத்திருக்கும் பக்தர்களில் நானும் ஆண்டவரின் பக்தன் தான். வாழ்க அவர் நூறாண்டுகள்! ஓங்குக வானுயர அவரின் புகழ்...
செல்லும் போது நீங்கள் எதையும் எடுத்துச் செல்ல மாட்டீர்கள் ஆனால் முழு பிரபஞ்சத்தையும் என்னுடன் அழைத்துச் செல்வேன்.
முதல் உன்ன பெத்தவங்கள போற்றுடா அப்புறம் ஆழ்வார் பேட்டை ஆண்டவரை போற்றலாம் உன் காசு உன் டிக்கெட்டு 😂😅
காலம் மாறிக் கொண்டே போகும் கமல் உயரம் ஏறிக் கொண்டே போவார்
🎉🎉🎉
ஆளவந்தானை மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலாக உள்ளேன்....முந்தைய ரிலீஸ்இன் போது டிக்கெட் கிடைக்காமல் போனது நெஞ்சில் நிழலாடுகிறது
Crct avlo demand irunthathu ipo ulla mathiri neraiya theaters la lam release ayurunthuchuna leo mathiri result varai munadiye blockbuster ayurukum, rajni oda baba vum apdi than sema demand
@@mithranm5538appo hype eh vera
@@mithranm5538Baba was a big flop even after RERELEASE.
But Vettaiyadu vilaiyadu was a super hit even in RERELEASE.
That is the difference between rajini and Kamal.
The technical aspects of today's development was shown 23 years back itsel which people could not understand in those days. But today's 2k audience will appreciate Aalavandhan because it is so fresh in its theme and making.
But Rajni films are time tested formula masala films which are temporary for audience since there is no fresh content technique same old 5 song 5 dance 5, fights oft repeated in all his films. So it will not the taste of today's youngesters.
ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று கூறிய தயாரிப்பாளர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢
@@knsubramanian1231 well said brother👌❤
உலக சினிமாவில் ரீ ரிலீஸ் மாபெரும் வசூல்
முதல் இடம் பெறும் நம்புகிறேன் ஆளாவந்தான் வெற்றிபெற வாழ்த்துகள்🎉
😢
உண்மை நிலை இனி மாறும்.. உழைப்போரின் சீதனம் வெற்றி என்பது புரியும்.... 🌟🌟🌟🌟🌟🌟
செல்லும் போது நீங்கள் எதையும் எடுத்துச் செல்ல மாட்டீர்கள் ஆனால் முழு பிரபஞ்சத்தையும் என்னுடன் அழைத்துச் செல்வேன்.
என் பெயர் M.ராசு நான் ஒரு தல ரசிகன் எங்க ஊரு அருப்புக்கோட்டையில் தமிழ் மினி தியேட்டரில் இந்த படம் ரிலீஸ் அன்றைய தினம் பார்த்தேன் உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தில் மிரட்டி விட்டு இருப்பாப்ல அதுலயும் மொட்ட கமல் நடிப்பு வேற லெவல் இனி அப்படி ஒரு நடிப்பு யாராலும் நடிக்க முடியாது
நான் சிறுவனாக இருக்கும் பொழுது முதன் முதலாக தன்ன தனியாக..தியேட்டரில் சென்று பார்த்த முதல் திரைப்படம்... ஆளவந்தான்.. 💥அன்று வயது 11..😊இன்று 33 ஆவலாக உள்ளேன்.. மறுபடியும் தனியாக அல்ல குடும்பத்தோடு சென்று பார்க்க.. வேண்டும்.. என.. ✨👍🏻
❤❤❤❤😂😂😂😮😮😢🎉🎉🎉🎉
Super movie ❤
Parunkal.nanpa.
உண்ணதமான கலைஞனின் உலக அளவில் போற்றும் காவியம் ஆளவந்தான் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிரமிக்க வைக்கிறது
அம்பத்தூர் ராக்கி தேட்டெரில் அடிச்சி புடிச்சி 50ticket ல உட்கார இடமில்லாமல் ஸ்டீல் சேர் போட்டு இந்த படத பார்த்தேன்,மறக்க முடியாத நினைவுகள்.....
நானும் அங்கே தான் பார்த்தேன் மலரும் நினைவுகள்
@@tangaraj1236நான் காஞ்சிபுரம் பாபு தியேட்டரில் பார்த்தேன் முதல் காட்சி பெட்டி வராததால் அடுத்த காட்சி 3:00 மணிக்கு தான் பார்த்தேன்
@@venkatesank5547 நாம் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அண்றைய தினம் ஞாபகங்களிள் நம் கண்கள் ஆளவந்தானின் காட்சிகள் தான்.....
@@venkatesank5547பாபு தியேட்டரில் கூட ஷாஜகான் வந்து ஒரு show படம் பார்த்துட்டே வந்ததுட்டாங்க...இன்னும் ஞாபகம் இருக்கு....பெட்டிக்கு பூ வாங்கி வச்சிட்டு காத்துட்டு இருந்தோம்😅
ஷாஜகான் நந்தா, எல்லாம அபதா ரிலீஸ்
waiting to world kamal sir FAN'S... நன்றி
... மகிழ்ச்சி தாணு சார்... ❤❤❤❤❤😂
ஆளாவந்தான் வெற்றிபெற வாழ்த்துகள்💥💥💥. ஆளவந்தானை மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலாக உள்ளேன். நிச்சயமாக மாபெறும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை படைக்கும்💥💥💥💥💥.
உலக அளவில்.... வெற்றி பெற வேண்டுகிறேன்... மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தாணு சார்... ❤❤❤❤
மிகவும் அருமையான பாடல்,,🔥
ஆளவந்தான் மீண்டும் வருவதில் தமிழ் சினிமாவிற்கு தான் பெருமை 🙇 உலக நாயகனின் அருமை இன்றைய தலைமுறையினர் உணர ஆரம்பித்துள்ளார்கள்.. டிசம்பர் 8 இந்த மகா கலைஞனை திரையில் பார்த்து பிரமித்துப் போவார்கள்..
நிச்சயமாக மாபெறும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை படைக்கும்.
RERELEASE WILL BE A Blockbuster. ULAGANAYAGAN KALAIGYANI CHEVALIER PADMABHUSHAN KAMAL HASSAN IS THE TRUE REAL MEGA SUPER STAR OF INDIAN CINEMA.
WHAT A GREAT Service THIS LEGENDARY ACTOR CONTRIBUTED FOR THE INDIAN FILM INDUSTRY FOR THE LAST 63 YESRS STARTING FROM THE AGE OF 5 YEARS OLD AVM'S KALATHUR KANNAMA 1959 AND ,2023-2024 STILL NOT OUT.
கமல் அவர்களின் நிழலைக் கூட யாராலும் தொட முடியாது .
சரி சரி சரியோ சரி
Super starkamal ❤❤❤❤❤❤
ஏதோ ஓர் ஈர்ப்பு இந்த பாடலில் இருக்கு
இந்த படத்தில் வரும் ஒரு காட்சி.. குழந்தைகள் பார்க்க முடியாது என்று சென்சார் போர்டு சொன்னதை அடுத்து அந்த காட்சியை அப்பிடியே கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அதிகம் வராத காலத்தில் அதை கார்டுன் வடிவில் உருவாக்கி படம் வெளிவந்தது.. அந்த அளவுக்கு மிரட்டி இருப்பார். உலகநாயகன்..
Censor board kitta pudikkadha vishayam intha "chinna kuzhandainga paaka mudiyatha kaatchi tag". Adhaan padaththa Adult nu A rating la dane vaangraanga, A film nu solli dane kaatraanga, apram ethukku Kuzhandaingala antha padathukku kootittu poreenga? anyways antha cartoon animation fight scene ah paathu inspire aagi kill bill la tarantino eduththu irupaaru.
still fresh even 22 years later!!
Andavar Ulaganayagan kamal sir🕺 always great🕺❤❤❤🙏
Waiting to see Our Andavar 🔥🔥🔥🔥
ஆட்டம் காட்ட வரும் ஆளவந்தவரே வருக .மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறோம்
Wow what a creative song listening after so many years Kamal Hassan sir is a legends way ahead
Wat a movie...not sure how I missed this in childhood. My friends family is a big one and they decided to go to Thavasi so had to go ...Diwali day I think in 2001.. ( 13 yr old )..This was my fav song, good lyrics and Shankar-Ehsaan-Loy's music is good in the movie
Lovely song & stage performance.. Kalainyaani so damn handsome ❤.. Manisha Hot 😍
Aandavar always number one meendum varaar🎉🎉🎉🎉
He's all ways there no body can touch him...
தீபாவளி பண்டிகை நாளில் வெளியானது.. கும்பகோணத்தில் உள்ள வாசு தியேட்டரில் பார்த்தது.. அப்போது டிக்கெட் கட்டணம்.. ரூபாய் 15..
Thanks Dhanu sir for this Initiative.
Proud to be an ulaganayagan fan.Thanks to re release kalaipuli dhanu sir.From Dec 9 Treat to Cinema lovers
Dec 8th
❤❤❤❤❤❤
Mass 🎉
இன்றைய புத்தியுள்ள இளையோருக்கு கமல்ஹாசன் சாரின் படைப்பு மிகச்சரியானது என்று புரிந்துள்ளார்கள்.. இப்போழுது அவருக்கு 40. வயதாக இருந்து இருந்தால்.. உலக சினிமையே மிரள வைத்து இருப்பார் என்று ஐயமில்லை எனக்கு❤❤❤
ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்🎉🎉🎉
💩
2000 ல் எங்கள் ஊரில் எந்த சர்க்கஸ்போட்டாலும் இந்த பாட்டு தான் அதிகம் ஒலிபரப்பு வார்கள்.....
2001 vαndα,pαdαm αpσ єnαku 16 αgє
Will see with family. Aandavar na yaru nu pasangaluku kamipanen
Super.. he is in full form
One of the best action movie in 2001 itself. Watched 3 times in Thanjavur Shanthi and Jupiter Theatre. Never witnessed such a huge rushing crowd. Could able to get ticket only in black and that too in Rs.250/-. Cherishing memory. Eager to watch this master-piece in Dolby Atmos with 4K Projection.
Me to brother
I watched 5 times 👍
Me too, i remember shanthi theatre vibe's :)
Santhi kamala theater🥳🥳
I watches with my friend 2001 in Singapore at time people didn't understand the story as usual kamal movie's head of time
எங்கள் மாமனிதரின் மாபெரும் உழைப்பு ❤
தாணு சார்க்கு நன்றி ❤️
All India super star kamal
🌎 super star
எதோ கமல் அவர்களோட புது படம் போல இருக்கு.. அவ்வளவு புதுசா பாட்டு இருக்கு
மீண்டும் ஆளவந்தான் மாபெரும் வெற்றி பெரும்
Music by Shankar-Eshaan-Loy, #Aalvandhan & Vishwaroopam, awesome awesome ❤ #Kamalhassan #Godofcinema🎉 #Vairamuthu
வாழ்த்துக்கள் தாணு அண்ணா
Dolby Atmos la summa thaaru maara irukum 💫🎇
ஆண்டவர் தரிசனம் விரைவில் 👍👍👍
Super song kamal sir
Best wishes Sir!!!!
getting addicted to this again after a long time
Always one of my fav song. Andavar andavar than..
ஆளவந்தான் உலக நாயகன் கமல்ஹாசன் மிஞ்சும் அளவுக்கு நடிப்பில் அட்டகாசம் செய்யும் கடவுள் பாதி மிருகம் பாதி வருகிறது
Thanu Sir. இம்முறை வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்! ஆளவந்தான் ஆளுவான்! கலைபுலி வேட்டையாடும். வாழ்த்துக்கள் 🎉🎉
🎉💩
WAITING...WAITING... FDFS...
GREAT Work by NAMMAVAR Dr.KAMALHAASAN Sir...
GREAT TECHNOLOGY...
Kamal sir 🔥🔥
Legendary song
In 2001 such a big craze in Bangalore for this Movie at that time only I watched 3 times I am waiting for new version Kamal sir all rime favorite 2 k kids you all watch this movie you tell why Kamal is always a head.🎉🎉🎉
Awesome
Most expected
🔥🔥🔥
Waiting for movie release
Please upload all original songs in HD
ஆண்டவர் கமல்ஹாசன் ❤❤❤
What a lyrics. Kamal sir no words to say he is ultimate
எப்போ ரிலீஸ்...சீக்கிரம்
Kamalsir waiting..
ஆளவந்தான் 2 படத்திற்காக காத்திருக்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤.விரைவில் 2025 இல் கண்டிப்பாக வரும்🎉🎉🎉🎉🎉
Kalaipuli Thanu sirkku nandri.....
Veenpogathu unggal Panam,
Maaberum Vetri Ungaludayatey......
Palaya Pechu.....Palasu endru Vittu.
AalaVantan Alli Tharuvan..Uruthi🙏🙏
அந்த இயற்கை படம் 🤔💙🖤
Wellcome nanthu rasa👍
வெற்றி மேல் வெற்றி 🎉🎉🎉
💩
மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம், ஆளவன்தான்
நன்றி தாணு அண்ணா
இந்த படத்தின், "உன் அழகுக்கு தாய் பொறுப்பு" பாடலை எதிர்பார்க்கிறேன் ❤🎉
மிகவும் பிடித்த பாடல் ❤🎉 ஷங்கர் யசான் லாய் இசையில்
Ippo new ah release ana song mari iruku wow excellent making❤
All songs super hit.
Indha padam ippo release aagirundha scene eh vera 🔥🔥🔥❤️
ஒரு கலைஞனின் உண்மையான ஊதியம் "கைதட்டல்".....
இந்த பாடல் கேட்ட பிறகு தான், இந்த திரைப்படத்தையே நான் பார்க்கணும்-னு நினைத்தேன்.....best emotional thriller movie
Shankar Maha Devan wonder ful music.. Yes its Shankar Ehsaan Loy
Ankar eshan loy combination never disappointed❤❤❤
One of my favorite song
Hats off Vairamuthu🎉🎉
I feel Absolutely happy.. If producer or any movie influencer make way to re release Vasool Raja mbbs in theatres
Waiting for VR mbbs for aandavar
ஒரு கலைஞனின் ௨ழைப்பு🎉🎉❤
Excellent music by Shankar Eshaan loy ❤❤❤
Andavarin great movie. Visionary man. Im eaher to watch and this movie eill attract This generation young fans and position him in their Hearts.
கலைப்புலி தானுவிற்கு அன்று கிடைக்காத வெற்றி இன்று கிடைக்கும் உழைப்பே உயர்வு🙏
αmα
Vivaram theriyamal paarthadharkum....vivaram therndha pinbu indha padathai parpatharkum wowww ❤❤ music and all songs ♥️
Naama appo panna athey thappa thirumma pannida kudaathu... We are mechurd now... Nayakan kamal❤❤❤❤❤❤
Very nice,🌷👌
Waiting Aalavandhan Release ❤🎉🎉
💩
Waiting for AALAVANTHAN.
Waiting
The film should become blockbuster 🎉🎉Best wishes to the team
Kamal sir is legend who sacrifice his life to art and cinema
Andavar win Dharasam Biggest treat Erukum Dec 8th world wide Re-release first time Andavar movie❤❤❤❤❤❤
🌎 star ❤
சமுத்திரம் ( Rajini) பெரிதா தேன் ( Kamal ) துளி பெரிதா
தேன்தான் அது நான்தான்...
கலக்கப் போவது யாரு.......நீதான்
நிலைக்கப் போவது யாரு.......நீதான்
வருந்தி உழைப்பவன் யாரு......நீதான்
வயசைத் தொலைத்தவன் யாரு......நீதான்
Oompunnan komali hassan🤡q
I am waiting
Finally naa ketta lyrics song vanthuruchi
🤩Marana waiting for this Masterpiece 🥳🥳🥳
Arumai.arumai valthukkal🎉
ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி
ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி முன் ஜென்மம் மோப்பம்
தேடி அலையுதே
பாட்டு பாடி
முடிய முன்னே வேட்டை
ஆடி முடிக்கணுமே தீ பறக்கும்
கண்களோடு தேடுதே
ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி முன் ஜென்மம் மோப்பம்
தேடி அலையுதே
பாட்டு பாடி
முடிய முன்னே வேட்டை
ஆடி முடிக்கணுமே தீ பறக்கும்
கண்களோடு தேடுதே
முன் ஜென்மத்தில்
புல் மேயும் மானாக வந்தேன்
புலியாக நீ வந்து என்னை ஏன்
கொன்றாய்
அப்போது இரையாவும்
மானாய் வந்தேன் இப்போது
இரை தேடும் புலியாய் வந்தேன்
நீ ஆகாயம்
சென்றாலும் பழி
வாங்குவேன் உன்
ரத்தத்தை கொண்டு
செவ்வானம் செய்வேன்
இன்றேனும்
என்றேனும் ரெண்டாக
கொண்டாடி கொன்றால்
தான் என் கோபம் மாறுமே
யுத்தத்தில் நான் வென்று
ரத்தத்தில் நீராடி புலி வடிவம்
பூவாக மாறுவேன்
கண்டேன் கண்டேன்
பாவத்தின் பிம்பம் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொன்றாட சபதமும் கொண்டேன்
நரசிம்ம அவதாரம்
அன்று அன்று புலி கொண்ட
அவதாரம் இன்று இன்று
கண்ணோடு நான்
கொண்ட கோபம் கண்டு
காற்றெல்லாம் மின்சாரம்
பாயும் இன்று மன்றாடி
பார்த்தாலும் கொன்றாடி
தீர்த்து விட்டு இன்றோடு
இவ்வடிவும் நீங்குவேன்
முன் ஜென்மம்
வாழவில்லை பின் ஜென்மம்
தூங்கவில்லை இன்றிரவு
நிம்மதியில் தூங்குவேன்
முன்ஜென்மம் வாழவில்லை, பின் ஜென்மம் தூங்கவில்லை, பிரபஞ்சம் இருக்கும் வரை இதுவே நிரந்தரம்
School padikkumbotu stage la performance panna song unforgettable memories 😊😊😊😊
Mass... super 😊
I never ever forget this movie I watched this movie in Pondicherry ratnaa talkies best sound system that time in this theatre