அமெரிக்க மக்களை காப்பாற்றிய தமிழ் SUPER HEROES..! பத்மஸ்ரீ வாங்கிய SNAKE CATCHERS திகில் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2023
  • பத்மஸ்ரீ விருது வாங்கிய பாம்பு பிடி வீரர்கள் தங்கள் அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #snakecatching #snake #behindwoodso2
    BOOK YOUR TICKETS - in.bookmyshow.com/events/behi...
    DHANALAKSHMI SRINIVASA COLLEGE
    Further details visit our Website
    www.dsuniversity.ac.in
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 105

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @semubeem7645
    @semubeem7645 Рік тому +64

    இவங்க இருவருக்கும் விருது கொடுத்த காரணத்தால் அந்த விருதுக்கே பெருமை
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Рік тому +68

    தோழர் இரு தோழருக்கும் பத்மஸ்ரீ விருது கொடுப்பது சந்தோசம் வாழ்த்துக்கள் இருவருமே வசதி படைத்தவர்கள் இல்லை பொருளாதாரத்தில் மாதம் குறைந்தது 20,000 ரூபாய் பென்சன் கொடுத்தால் நன்றாக இருக்கும் கவர்மெண்ட் க்கு என்னுடைய வேண்டுதலும் கூட நல்லது

    • @mariselvamm8208
      @mariselvamm8208 Рік тому +1

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @muthuking3194
    @muthuking3194 Рік тому +29

    இவர்கள் விருது வாங்கி தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால் இவர்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லும் மானங்கெட்ட ""மாக்களும் "" இங்க தான் இருக்கிறார்கள்.
    விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vigneshpoondi92
    @vigneshpoondi92 Рік тому +9

    👌👌👌பத்மஸ்ரீ வடிவேல் கோபாலன்
    பத்மஸ்ரீ மாசி சடையன் 👌👌👌

  • @shinningart9349
    @shinningart9349 Рік тому +15

    பாமர மக்களும் விருது வாங்குவது வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இவர்கள் பயிற்சி கொடுப்பது என்பதெல்லாம் கேட்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் இவர்கள் இருவருக்கும். அந்த விருது இவர்களுக்கு கொடுப்பதால் இருதரப்புக்குமே பெருமை. சரியான விஷயங்கள் சில நேரங்களில் மட்டுமே நடக்கும். இதுவும் அதில் ஒன்று.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Рік тому +6

    அரசாங்கம் அந்த மக்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 Рік тому +10

    Congrats, you guys deserve the award! Best wishes! 👌

  • @raguls364
    @raguls364 Рік тому +3

    இருளர் இனம் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள். அத்தியாவசிய தேவையான உணவு உடை இருப்பிடம் மூன்றும் அவர்களுக்கு வழங்க வேண்டும். தரமான கல்வி அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரம் மேம்படும்.

  • @siddharthang3730
    @siddharthang3730 Рік тому +6

    திறமையாளர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு விருது வழங்கும் பாஜகவுக்கு நன்றிகள் 🙏

  • @kanniyappank1563
    @kanniyappank1563 Рік тому +2

    இருவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்....

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 Рік тому

    Emmadi semmmma la evlo jolly ah soluraga...kadavul kudutha blessing ah super..Ayya pesurathelam semmma..talent ❤

  • @babyvalli7350
    @babyvalli7350 Рік тому +11

    Super interviews... Hats of to this man's

  • @gopicasso
    @gopicasso Рік тому +2

    Viruthu OK OK from Govt :)
    But give veedu for these nice talented group of people :) God bless this community .

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk Рік тому

    இருளர்சமுத ஒளிபெறவேண்டும் பத்மசிரி விருது பெற இருவருக்கும் வாழ்த்து

  • @user-kp3mt1ku6v
    @user-kp3mt1ku6v Рік тому +1

    இந்த நிலையிலும் யாரையும் இகழாமல் நாகரீகமாய் தொழிலை பற்றி மட்டும் பேசிநீர்கள்… அந்த விருது பெருமைப்படும் நீங்கள் பெறுவதால் ❤❤

  • @vigneshvicky903
    @vigneshvicky903 Рік тому +1

    Tamilnadu la real hero irukanga nu ..
    Real heros ....
    Real human's...
    Real ... Singams ...
    Tamilnadu kings ..............
    Not a business...this is a humanity

  • @ratheshkumar2976
    @ratheshkumar2976 Рік тому +1

    எதார்த்த மனிதர்களின், உண்மையான வார்த்தைகள்.

  • @SriRam-ow7qi
    @SriRam-ow7qi Рік тому

    இவர்கள் வேலையை எவ்வளவு விரும்பி செய்கிறார்கள் என்பது அவர்களுடைய பேச்சிலே தெரிகிறது.
    வாழ்க வளர்க

  • @vigneshpoondi92
    @vigneshpoondi92 Рік тому +5

    🐍🐍🐍வாழ்த்துக்கள் தலைவா

  • @venkattamil4195
    @venkattamil4195 Рік тому +6

    இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்திற்கு வந்தார்கள். அங்கே மலைப்பாம்புகள் அதிகமாக பெருகி வந்ததால், இவர்களை அழைத்து வந்தார்கள்

  • @anjaanprem6085
    @anjaanprem6085 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉😊

  • @deepak47434
    @deepak47434 Рік тому +3

    Vera level , tamilda movement paa

  • @rajt9596
    @rajt9596 Рік тому +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Рік тому +4

    @5:00..."...Romulus Whitaker.. ."
    Romulus Earl Whitaker is an American-Indian herpetologist, wildlife conservationist, and founder of the Madras Snake Park, the Andaman and Nicobar Environment Trust (ANET), and the Madras Crocodile Bank Trust.

  • @rudhiramoorthyvaradan3190
    @rudhiramoorthyvaradan3190 Рік тому +2

    In Florida State in USA near Miami there is a place where lots of crocodile were present. Due to the large presence of python number of crocodile started declining. To save crocodiles they were invited to catch python

  • @NiyaahsUngalukaka
    @NiyaahsUngalukaka Рік тому

    அருமையான நேர்காணல்

  • @kazhugu17
    @kazhugu17 Рік тому +4

    Love u guys... 🙌🏼

  • @kannanga4526
    @kannanga4526 Рік тому

    அருமையான மனிதர்கள் ❤

  • @anjaanprem6085
    @anjaanprem6085 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉😊

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Рік тому +3

    அருமை

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Рік тому +2

    Great sir👍👍👏🙏🙏

  • @smilenanba3848
    @smilenanba3848 7 місяців тому

    08:45 what a brave 😎mens…pudicha work seirapo courage thana vandhurum pola…

  • @shahaa1725
    @shahaa1725 Рік тому +2

    Congratulations 👏🎆🎆🎆🎆👏👏👏🎆👏🎆🎆🎆

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 Рік тому

    Govt should help these people.they are helping others.they are poor .may god bless them.

  • @ananthana3817
    @ananthana3817 Рік тому +2

    நா ஆண்ட பரம்பரைனு சொல்ரவன நெனச்சா தான் 😂😂😂😂

  • @upkrishnan
    @upkrishnan Рік тому

    Great Job

  • @rudras08
    @rudras08 Рік тому +5

    நமக்காக பாம்பு கடி வாங்கி நம்மை காக்கும் தெய்வங்கள் ஐயா நீங்கள் ஜெய்ஹிந்த்

  • @thiruselvan8693
    @thiruselvan8693 Рік тому

    Perfect program bro

  • @SriniVasan-hx5vz
    @SriniVasan-hx5vz Рік тому

    வாழ்த்துக்கள்

  • @dineshdk1732
    @dineshdk1732 Рік тому +1

    Super ❤️

  • @krsuryaprabhu
    @krsuryaprabhu Рік тому

    Valthugal 🎉

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 Рік тому

    Veeran ayya negalam semmma ena solurathunae therila..Tamilan na Tamilan than God blessings❤

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Рік тому

    தமிழர்கடா, இன்னா தில்லு ஆண்ணாத்தைகளைக் கண்டா பாம்பே நடுங்கும். இன்னா பொன்துல இன்னா பாம்பு இருக்கும் அவங்களுக்கு தெரியும்.
    இந்தளவு ஏழைபாமரர்களாக இருந்தும் இவர்களின் பெருந்தனமையும் கடமை உணர்வையும் கண்டு வியந்துபோனேன்.❤

  • @karmegamkaruppaiah4814
    @karmegamkaruppaiah4814 Рік тому

    Super 👌👌👌👌👏

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 Рік тому

    Super

  • @hariharanb07
    @hariharanb07 6 місяців тому

    Karur la velai.. namma ooru

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💖💖💖💖

  • @anandprithiviraj9594
    @anandprithiviraj9594 Рік тому +4

    Pambu pedipavarukkum award kudukkum BJP...Jai hind

  • @vikrampranav2300
    @vikrampranav2300 Рік тому

    If your story is taken as a movie next oscar

  • @ezhilek9833
    @ezhilek9833 Рік тому

    Tamil pupils🔥

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Рік тому

    👌👌👌🙏🙏❤

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 Рік тому +1

    You can see their USA visit in UA-cam

    • @gokukn2336
      @gokukn2336 Рік тому

      Yes just now saw it after see this video.

  • @sarojinibackiavathy9131
    @sarojinibackiavathy9131 Рік тому +3

    இது பூஞ்செரி இல்ல....இவங்க கருபெரி.......எங்க ஊர்க்கு பக்கத்து ஊர் தா இவங்க.......செங்கல்பட்டு மாவட்டம்.....பத்ம ஸ்ரீ விருது வாங்கினது பெருமைக்கு 😌

  • @calmmusic9082
    @calmmusic9082 6 місяців тому

    Ivarennaya anchor ivlo hight ah irukaru😮 ivlonal kuttyah irundharu

  • @ramkumar-lz7po
    @ramkumar-lz7po Рік тому +4

    Anna kaalim elephant Retirement aiduchu atha oru episode panunga pls

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 9 місяців тому

    Batmashree Viruthu kuduthu atha vechi avanga enna Panna poraanga? ... monthly monthly govt approved salarynu kudunga da ... Vazhara varaikum nalla salaryoda kudubathoda nalla irukatumae ..indha vayasliyum thudipa irukaanga naatuku ubayogamana oru velaiya paakraanga ..kaineriya sambalam kuduthu nalla vazhaveinga TN govt ..

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Рік тому +1

    எனக்கு அதிகமா பாம்பு கொடுக்கனும் அப்பதான்! அப்படியே செடிக்குள்ள கைய விட்டு?!!! 😅😂

  • @sundari7670
    @sundari7670 Рік тому +1

    😀😀yappa thalapa katinaru pesuradha nirutha matraru ya 😀😂but naladha pesuraru

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Рік тому +1

    Pambu padam eduthtu nikkumbothu evlavu thairiyasaliya irunthalum bayam vanthudum.

  • @chellappagarthikpandy3983
    @chellappagarthikpandy3983 Рік тому

    First give respect to the old age people.

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Рік тому

    Bandit snake கொள்ளைப் பாம்பு

  • @sasikala5949
    @sasikala5949 Рік тому

    What is the phone number of snake catcher. Please inform.

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +1

    தமிழ்நாடுட்டு வீரன்

  • @redfortartchannelshorts2760

    Audai sir ne enka 7 ftaah

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 Рік тому

    They have not earned, it seems their agent had earned,

  • @ennavale674
    @ennavale674 Рік тому

    Thalapakattukara matravarai pesa vidamattikurar

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Рік тому +5

    சாதிகள் இல்லையடி பாப்பா
    சாதிகள் இல்லையடி பாப்பா;- குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
    என்று பாடம் முடித்த ஆசிரியர்
    சுற்றரிக்கையை வாசிக்கிறார் இப்போது
    மாணவர் அனைவரும் ஒரு வாரத்திற்குள்
    "சாதிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டுமென்று" 🤣🤣🤣

  • @saravanantamilnadunativebr7074

    kadavul citham

  • @deebanddr
    @deebanddr Рік тому +3

    Bjp இன் சிறந்த சாதனையாக இவர்களுக்கு விருது அளித்ததை கருதுகிறேன்...

  • @sandilyas4626
    @sandilyas4626 Рік тому +12

    முதலமைச்சர் உங்க விருதுக்கு காரணம் இல்லையா .. நம் பிரதமர் அய்யாவே உழைக்கும் மக்களுக்கு உரிய அங்கீகாரம் குடுகிறார்
    . .. இந்த ஸ்டாலின் பயன் ஒரு தத்தி அவனுக்கு ஒண்ணுமே தெரியாது தன் உண்மை ..😂😂😂

    • @d.augustin9635
      @d.augustin9635 Рік тому +1

      Poda

    • @90cents49
      @90cents49 Рік тому +1

      சுடலை இதுலயும் ஸ்டிக்கர் ஓட்டுவான் 🤦‍♂️🤦‍♂️

    • @TheMadhan92
      @TheMadhan92 Рік тому +1

      PM karanam illa CM karanam illea pundea... evanga boss apply pannaru thagudhi eruku kudukuranga...

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 Рік тому

    Padikama Paambu pudikiravanuku awardu...pachichavanuku vela ye kedaiyathu.....nala naadu...uruputa maari tha

    • @manisaver4600
      @manisaver4600 Рік тому +1

      APA nee poi pudika veandi thana padicha potta........ nee first oru thanni paamba pudichi kaattu.....

  • @aneeshsreeja9180
    @aneeshsreeja9180 Рік тому +1

    Modi ji great 👍

  • @advocate8570
    @advocate8570 Рік тому +2

    bjp trying for irula votes...but tamils can not be fooled

  • @kumaravelrajagopal5686
    @kumaravelrajagopal5686 Рік тому

    Nambooram central government adhavadhu bjp jaadhi madam kadanthadhu konja naala

  • @meeransahib3066
    @meeransahib3066 Рік тому

    பாம்பு கள் வைரம் கக்குமaa

  • @user-pz4id5dn5j
    @user-pz4id5dn5j Рік тому

    ஆவுடையப்பனும் சுடலையும் ஒன்னு

  • @3232pradeep
    @3232pradeep Рік тому +5

    தலை பாகை கட்டியவர் அந்த பெரியவரை பேச தடுக்கிறார் ஆனால் behind woods அவர பேச வைக்குறீங்க எடிட்டிங் ல நா நோட் பண்ண

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Рік тому +2

    தமிழன் டா

  • @smilenanba3848
    @smilenanba3848 7 місяців тому

    08:45 what a brave 😎mens…pudicha work seirapo courage thana vandhurum pola…

  • @thinakaran6745
    @thinakaran6745 Рік тому

    Super

  • @vinothkumarvinothkumar8326
    @vinothkumarvinothkumar8326 Рік тому

    Super