Father Berchmans - Vinnappathai Ketpavarae (Father S J Berchmans)

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Album: Jathotta Jeyageethangal
    song: Vinnappathai Ketpavarae
    Lyrics, Melody, Sung and Performed By : Father S. J. Berchmans
    Music Director:Chitty Prakash Dhyriam
    Produced By : Jeyageethangal Trust
    Released & All Rights : Holy Gospel Music
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    facebook : / holygospelmusic
    spotify:open.spotify.c...
    Apple tune :music.apple.co...
    Amazon music:www.amazon.com...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @sivamanikumaran1894
    @sivamanikumaran1894 3 роки тому +10

    விண்ணப்பத்தைக் கேட்பவரே - என்
    கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    2. மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே
    3. சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்
    4. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா
    5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்
    6. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம்

  • @AnaAna-hw8vk
    @AnaAna-hw8vk 3 роки тому +5

    துருத்தியில் என்கண்ணீரை சேர்த்து வைக்கீறீர் உமக்கு ஸ்தோத்திரம்

  • @abimuthukumar7528
    @abimuthukumar7528 3 роки тому +8

    விண்ணப்பத்தை வைத்துள்ளேன்... இயேசு அதனை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில்....வலியில் இருந்து சுகம் கிடைக்க வேண்டும்...உடலாலும் மனதாலும்....ஆமென்

  • @user-ui4xn6lx4n
    @user-ui4xn6lx4n 6 місяців тому +7

    அவரை நம்புகிறவர் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென்

  • @vasanthkumar-uc8tf
    @vasanthkumar-uc8tf 4 роки тому +232

    நான் கிறிஸ்தவன் நல்ல இந்தப் பாடலை நான் கேட்டபின்நான் மாறிவிட்டேன் அருமையான பாடல் எல்லாருக்கும் நாள் 25.12.19

  • @regabothsilviya7066
    @regabothsilviya7066 5 років тому +91

    என் கண்ணீரை காண்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jagadesharamkrishna7258
    @jagadesharamkrishna7258 3 роки тому +2

    Naan paavi andavare en vinnapathai kettu sugham tharum karthave visuvasathodu kathirukiren amen

  • @danieljeyachandran3598
    @danieljeyachandran3598 7 місяців тому +3

    Amen nan eppodho en appa yeasu Thiru karathal sugamanen kartharuku koodi isthiram amen alleyea

  • @judithxavier1655
    @judithxavier1655 3 роки тому +55

    When my full family was affected with covid i was singing this with full tears in the
    Night and my Jesus saw my tears and healed my family All Glory be to God

  • @stephen12245
    @stephen12245 3 місяці тому +7

    விண்ணப்பத்தைக் கேட்பவரே
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே
    சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்
    என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா
    குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்களை நடக்கச் செய்தீர்
    உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரமே

  • @santhoshkumar275
    @santhoshkumar275 4 роки тому +2

    Yen vinnapathai kepavere. Yenk kuladhi bakiyam tharum yesappa. Hallelujah

  • @saisanthanam1384
    @saisanthanam1384 4 роки тому +29

    உங்கள் பாடலில் இயேசு அப்பாவை பார்கிறேன். இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கலங்குகின்றன. நான் இந்து தான். அப்பாவை ரோம்ப பிடிக்கும். ஆமென்

  • @infantprabhu6457
    @infantprabhu6457 5 років тому +84

    உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும்... ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும்! LOVE YOU JESUS... U R the GOD😍

    • @manomuthupandi4867
      @manomuthupandi4867 2 роки тому

      ஆமென்

    • @dayanamary5103
      @dayanamary5103 2 роки тому

      கவஙபலலலலபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபலஙலபபப

    • @poulinef1126
      @poulinef1126 2 роки тому

      @@manomuthupandi4867 0

  • @mageshilovejesus7666
    @mageshilovejesus7666 5 років тому +4

    En easu Kristhu en vinnapathaium poorthi seivar.nampikaiudan irukiren .amen

  • @instaugin3331
    @instaugin3331 3 роки тому +2

    Yesappa nenga than ennkum yen famlikkum ..nalla sugathyyum kodunga appa .. yenndoa prbllabtyym nenga than papa patthukkanum

  • @JkJk-ng1yz
    @JkJk-ng1yz 4 роки тому +7

    ஆமென் மனதுறுகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே

  • @rajikuppusamy3829
    @rajikuppusamy3829 2 роки тому +5

    உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஆமேன் அல்லேலூயா

  • @alexrayappan5347
    @alexrayappan5347 4 роки тому +8

    அருமையான பாடல் குணம் அளிக்கும் பாடல் நன்றி அப்பா

  • @sorumukiyam2143
    @sorumukiyam2143 Рік тому +24

    என் நோய்களை சிலுவையில் சுமந்து தீர்த்த இயேசுவுக்கு நன்றி

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 4 роки тому +50

    இயேசு அப்பா நீங்கள் ஒரு வார்த்தை சொல்ல இந்த கொரோனா என்ற கொள்ளை நோய் நீங்கும். எங்கள் மீது மனம் இறங்கும் ஐயா 😢😢😢😢

  • @kamarajjesus9507
    @kamarajjesus9507 3 роки тому +4

    குடல் இறக்க நோய் இருந்து முழு விடுதலை தாருங்கள் இயேசப்பா ஆமென் என் வாழ்நாள் எல்லாம் எந்த ஒரு நோயும் வராதபடி எங்களை முழுமையாக காத்து கொள்ளுங்கள் இயேசப்பா ஆமென்

  • @TKUMARTKUMAR-yt4ye
    @TKUMARTKUMAR-yt4ye 6 років тому +32

    எப்போது இந்த பாடலைகேட்டாலும் என் கண்கள் தானாக அழும்

  • @mariyaselvi2195
    @mariyaselvi2195 5 років тому +3

    எனக்கு இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும் ஆமேன்

  • @sophiamary6547
    @sophiamary6547 3 роки тому +81

    இயேசுவே நம் மருத்துவர் 🙏
    என் விண்ணப்பத்தை கேட்பவரே...
    என் கண்ணீரை காண்பவரே...
    சுகம் தருபவரே.... ஸ்தோத்திரம் இயேசப்பா... சுகம் அளிக்கும் வல்லமை கொடுங்கள் இயேசு ராஜாவே 🙏🙏🙏🙏🙏

    • @vetrivelvetrivel430
      @vetrivelvetrivel430 2 роки тому +1

      கர்த்தர் உங்கள் மன விருப்பங்கள் நிறைவேற்றுவாராக ஆமேன்

    • @chandrachandra5921
      @chandrachandra5921 Рік тому

      Aamen

  • @VijayKumar-ez9qs
    @VijayKumar-ez9qs 5 років тому +185

    Enaku kulanthai pirakkanu kulanthai pakkiyam kidaikanu en vinnapathai yesappa kettutaru pathil tharuvar amen..

  • @sophiamary6547
    @sophiamary6547 3 роки тому +28

    இயேசுவே நம் மருத்துவர் 🙏🙏🙏🙏🙏

  • @strangerstranger6074
    @strangerstranger6074 4 роки тому +12

    Love you appa.......ennai anbu saium thagappane.....ummai anpu saiya vaipu koduinga pa.....😢😢😢😢😢

  • @rameshraj1513
    @rameshraj1513 3 роки тому +2

    me being hindhu but i believed christ a lot,he is my god,,i want to see jesus christ ,,jesus christ healed me from deadly disease,,

  • @user-zy8gu6yg5n
    @user-zy8gu6yg5n 5 років тому +294

    இந்துவாக பிறந்தேன் என்றாலும்,கிறிஸ்தவ மதத்தை நான் முழுவதுமாக நேசிக்கிறேன். . .(என்பெயர்:தாணு)

    • @kumars7033
      @kumars7033 5 років тому +5

      இனிமையான

    • @venkyvenkat9860
      @venkyvenkat9860 5 років тому +2

      Please help me ummaye nambi irukirom

    • @chinnalchinnu5592
      @chinnalchinnu5592 5 років тому +2

      Nice

    • @susanpaulinia2380
      @susanpaulinia2380 4 роки тому +4

      Don't believe in any religion, believe only in christ

    • @anandhsoniya222
      @anandhsoniya222 4 роки тому +2

      இனிமையான கனவுகள் இனிமையான கனவுகள் nanuthanga

  • @Dr.vadivel.physio
    @Dr.vadivel.physio 3 роки тому +6

    என் கண்ணீரை துடைத்து என் மீது சுமத்த பட்ட அனைத்து பொய்யான குற்றாச்சாட்டுகள் அனைத்தையும் உடைத்து. என் வழக்காழனுடனே வழக்காடி என்னை மீட்ட தகப்பனுக்கு ககோடான கோடி நன்றிகள். ஸ்தோத்திரம் ஏசப்பா

  • @roginissuresh9701
    @roginissuresh9701 3 роки тому +3

    இயேசு அப்பா என் விண்ணப்பத்தை கேளுங்கள் என் வேண்டுதல் நிறைவேற்றும் நான் உம்மைதான் நம்பியிருக்கின்றேன் புதுவாழ்வு தந்தருளும் ஆமென்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Рік тому +3

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @user-je4oz9di3l
    @user-je4oz9di3l 3 роки тому +3

    இயேசுவின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது

  • @infantprabhu6457
    @infantprabhu6457 3 роки тому +4

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்😭ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏ஐயா உண்மையாகவே நீர் உள்ளீர்களா? 😭😭🙏🙏🙏🙏எனக்கு வாழ்க்கையில் ஏன் இந்த சாபம்😭😭😭😭

  • @chandralekhasanthi8358
    @chandralekhasanthi8358 Рік тому +2

    Elumalai appavukku kaal valiya pokkum aandavare sugam tharum appa amen

  • @azhakupushpa2874
    @azhakupushpa2874 4 роки тому +134

    உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சென்னால் போதும்

  • @ranjithkumar4061
    @ranjithkumar4061 5 років тому +76

    உங்க பாடலை சொல்ல வார்த்தைகள் இல்லை கர்த்தருக்கு மகிமை

  • @thangavelvel7164
    @thangavelvel7164 3 роки тому +33

    என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர் தீர் ஐயா அதற்கு கோடா கோடி நன்றிகள் இயேசையா....❤️❤️❤️❤️❤️

  • @sunilkumar-pe9kk
    @sunilkumar-pe9kk 3 роки тому +3

    உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஆமென் இயேசு ராஜா நன்றி அப்பா

  • @mellinamellina1947
    @mellinamellina1947 4 роки тому +2

    Ella nerangalilum en vinnapathai ketpadhirkaga Nandri yesappa

  • @sarithak8269
    @sarithak8269 3 роки тому +47

    என் விண்ணப்பத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே சுகம் தருபவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏💒💒

  • @rathikaramalingam4901
    @rathikaramalingam4901 6 років тому +16

    nice song...the real god jesus only .......epodhum umaku nan admai appa....lvu u Jesus...

  • @vijay91mech
    @vijay91mech 2 роки тому +4

    En kudumbam kastam maranum appa

  • @friendsjershith
    @friendsjershith Рік тому +2

    இயேசுவே எனக்கு நல்ல சுகம் தாரும்

  • @muthuselvan4086
    @muthuselvan4086 4 роки тому +46

    என் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் ஆண்டவரே 😭😢😰😓🙏
    ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amalanvijay8152
    @amalanvijay8152 4 роки тому +8

    என் பாவங்களை மன்னித்தவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @r.ebenesaramirtharaj6046
    @r.ebenesaramirtharaj6046 3 роки тому +2

    En ammaku sugam thadhutinga..appa🙏🙏🙏ungaluku nanri bali yedukuren yesu raja🙏

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 5 місяців тому +1

    Amen praise the lord,He is our heavenly healer.Thank you Jesus

  • @puvanasingamthumilan7160
    @puvanasingamthumilan7160 8 років тому +1025

    நான் கிறித்தவம் அல்ல ஆனால் இந்த பாடலை கேட்ட பிறகு நானும் கிறித்தவனாக மாறனும் போல இருக்கு
    நன்றி Jesus

    • @devikadevi2546
      @devikadevi2546 7 років тому +36

      me to i love my life Jesus

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 років тому +22

      GOD BLESS YOU PLEASE SUBSCRIBE OUR CHANNEL

    • @hannajeyan7567
      @hannajeyan7567 7 років тому +11

      puvanasingam Thu

    • @shehanialahakoon1680
      @shehanialahakoon1680 7 років тому +8

      puvanasingam thumilan

    • @ejmoses100
      @ejmoses100 7 років тому +19

      YOU MUST ACCEPT CHRIST AS YOUR PERSONAL SAVIOR. READ NEW TESTAMENT CHAPTER 4.12: ** SALVATION IS FOUND IN NO ONE ELSE,FOR THERE IS NO OTHER NAME UNDER HEAVEN GIVEN TO MEN(MR.PUVANASINGAM THUMILAN) BY WHICH WE MUST SAVED.** BECAUSE HE HAS SHED HIS PRECIOUS BLOOD FOR YOUR **SALVATION** ON THE CROSS OF **CALVARY. FOR FURTHER INFORMATION.CONT. FACE BOOK PAGE-**EZEKIEL J. MOSES**---CELL NO.9710287300. THANK YOU--GOD BLESS YOU--TCCT-MINISTRIES-CHENNAI

  • @rubanraj5203
    @rubanraj5203 6 років тому +12

    ஐயா அருமையானா பாடல் இயேசு ஆண்டவர் இன்னும் உங்களைக்கொண்டு பெரிய காரியங்களை செய்வாராக

    • @infosolutions59
      @infosolutions59 Рік тому

      எனது சேனல் பெயர் தமிழ் பைபிள் வாக்குறுதிகள் தயவுசெய்து எனக்கு ஆதரவளிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rrajendran4235
    @rrajendran4235 4 роки тому +183

    எங்க தமிழ் நாட்டுக்கு நீங்க கிடைத்தது ஒரு பொக்கிசம் ஆமென் ஆல்லேலூயா

  • @anshindsanchaashin6041
    @anshindsanchaashin6041 4 роки тому +2

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்: ஒரு வார்த்தை சொன்னால் போதும்:

  • @steveann9705
    @steveann9705 5 років тому +132

    உம்மால் கூடும் எல்லாம் கூடும். ஒரு வார்த்தை சொன்னால் போதும்.

  • @peterica9485
    @peterica9485 3 роки тому +19

    என்னோய்களை சிலுவையில் சுமந்தவரே 🙏சித்தம் உண்டு சுத்தம் ஆகும் என்ற ஒரே வார்த்தையில் என் உடம்பில் உள்ள அனைத்து வியாதிகளும் அகன்றது போல் உள்ளன. 🙏ஆமென் 🙏அல்லேலூயா

  • @sureshjoshwa
    @sureshjoshwa 3 роки тому +2

    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெபம்

  • @anuanu-fu5cf
    @anuanu-fu5cf Рік тому +2

    விண்ணப்பத்தைய் கேட்பவரே எங்க கூடா இருந்து வழி நடத்துங்க அப்பா

  • @arulsudhasanthosam3616
    @arulsudhasanthosam3616 2 роки тому +7

    விண்ணப்பத்தை கேட்பவரே,என் கண்ணீரை காண்பவரே,எனக்கு நல்ல சுகத்தை குடுங்கய்யா.குடுப்பிங்கங்கனு நம்புரேன் இந்த பாடலின் வழியாக

  • @MR_CUP_CHUP
    @MR_CUP_CHUP 4 роки тому +4

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஆண்டவரின் பாதங்களை தொடுவதை போல் உணர்கிறேன்.
    🙏🏽🙏🏽🙏🏽

  • @jayaroothjayadhevan8064
    @jayaroothjayadhevan8064 2 роки тому +2

    இயேசு அப்பா என் மனவலியை யாரிடம் சொல்லி அழுவேன்?

    • @jenarisnayagi4118
      @jenarisnayagi4118 4 місяці тому

      யேசு அப்பா சொல்லி நல்ல ப்ரெயர் பண்ணுங்க

  • @Vijay-dq1ox
    @Vijay-dq1ox 2 роки тому +2

    En noikalai siluvaile sumanthu theertheeraya Yesappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 4 роки тому +4

    Amen thank you Jesus Mariya vazha Amen Amen 30 நாள் எங்கள காப்பாற்றியதற்குகோடி நன்றி அன்பின் ராஜாஆமென்🙏🙏🙏🙏🙏🙏

  • @niravathi3368
    @niravathi3368 2 роки тому +9

    Appa my father is very sick and admitted in hospital in ICU on Saturday night nov 6. Suddenly his creatinine , potassium, urea and acid all are very high and doctor said to do dialysis. He had sudden heart attack 2 times and his heart is also very week it’s functioning about 28 percent. He had undergoing so much of pain. His name his A Antony Samy age 68. I request to part for my father. In the name of Jesus Christ he will get recover soon and will come to our home safely with the blessing of lord Jesus. Pls pray that he should recover from all the suffering. God will surely touch my father and do miracle.

    • @galattagana7426
      @galattagana7426 3 місяці тому +1

      Amen

    • @shreddathomeJoCR7
      @shreddathomeJoCR7 3 місяці тому

      Lord I Surrender Uncle A Antony Samy into Your Healing Hands Lord. Amen. ❤🙏🏽

  • @rajeevananitta2606
    @rajeevananitta2606 7 місяців тому +2

    கர்த்தரால் ஆகாத காரியம் எதுவும் இல்லை ஆமென் நன்றி இயேசப்பா அல்லேலூயா

  • @shironichotty6858
    @shironichotty6858 4 роки тому +1

    Amen....i like song...ean jesus eanda vinnappathaum keppar...intha padala kekum poathu roamba ..roamba feela iruku...yesappava nerla pakira mathidi iruku....thaku u my father

  • @sweetlinchrysolyte3354
    @sweetlinchrysolyte3354 4 роки тому +29

    God is doing miracles in my mother's life who is suffering from high bp and heart problem when I am hearing this song with prayer. Thank you Jesus

  • @AnbuAnbu-et1vi
    @AnbuAnbu-et1vi 3 роки тому +13

    இந்த பாடலை கேட்கும்போது என் சோகம் விலகி நான் மகிழ்ச்சி அடைவேன் ஆமேன்

  • @user-ui4xn6lx4n
    @user-ui4xn6lx4n 5 місяців тому +2

    இந்த பாடல் தான் இப்போது ஆறுதலாக இருக்கிறது என் வின்னப்பதை கேட்பார் என்ற நம்பிக்கையில் தான் இப்போது எங்கள் வீட்டில் அனைவரும் நம்புகிறோம்

  • @user-dp6lv4xx5v
    @user-dp6lv4xx5v Місяць тому +1

    Yesappa en sibin annan velinaduil velaiga sela erukiran yesappa nega than pathiramaga velaiku sella uthavi Sega yesappa amen nanty yesappa

  • @jaijayaseelan832
    @jaijayaseelan832 3 роки тому +7

    சித்தமுண்டு சுத்தமாகு என்றவரே ஸ்தோத்திரம் ஆமென்

  • @vanithas6394
    @vanithas6394 3 роки тому +5

    🙏 ஆமென் அல்லேலூயா இயேசு ஒருவரே உண்மை உள்ளவர் 🙏power full god praise the lord Amen 🙏

  • @nepoleondany70
    @nepoleondany70 3 роки тому +2

    ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்கு மகிமை உண்டாவதாகஇந்தப்பாடல் எனக்கு அருகில் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்த போதுஎனக்குள் இருந்த நீண்டநாள் உடல் வலி வேதனை ஒரு நிமிடத்தில் என்னை விட்டு நீங்கியதை உணர்ந்தேன் இன்றும் இந்த பாடல் மூலம் அநேக அற்புதங்களை நடப்பதை என்னால் உணர முடிந்தது ஆமென்

  • @subha2440
    @subha2440 Рік тому +1

    Amen yesuve thavidhin kumarane yenaku irangum yenaku Arputham seiunga

  • @ajithk9958
    @ajithk9958 4 роки тому +33

    This song made to cry... Reason is my Jesus did more miracles in my life love u Jesus Ur my everything

  • @jai3891
    @jai3891 7 років тому +291

    ஆமென்.... இந்த பாடலை கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி இயேசப்பா

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 років тому +3

      Click To Subscribe : ua-cam.com/channels/tl10uIgsS2IrokwRoJ60SQ.html
      Thanks To Watching this song Please keep Support Our channel share and subscribe our channel God bless you ,,,,

    • @sharmibritto8589
      @sharmibritto8589 5 років тому +4

      Yes really amazing song yes Jesus bless me lord

    • @muthusiva3460
      @muthusiva3460 5 років тому +2

      Muthu

    • @a.albertjees3943
      @a.albertjees3943 5 років тому +2

      Hai

    • @jayajaya2119
      @jayajaya2119 5 років тому +2

      N, jayakumar Aminjikarai

  • @ajithkumar3612
    @ajithkumar3612 2 місяці тому +1

    ஐயா, நான் ஒரு ஹிந்து இந்த பாடல் கேட்கும் போது என் உடல் சிலிர்த்தது ❤

  • @baskardaniel6739
    @baskardaniel6739 5 років тому +2

    என் விண்ணப்பத்தை கேட்பவர்

  • @HeavenlyLifeMinistries
    @HeavenlyLifeMinistries 4 роки тому +55

    என் ஜெபத்தில் நான் பாடும் பாடல்களில் ஒன்று அற்புதமான பாடல் விண்ணப்பத்தை கேட்பவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.

  • @walterjiani9229
    @walterjiani9229 4 роки тому +26

    I couldn't control tears in my eyes. How wonderful is our Lord Jesus who cares & counts our tears as well.

  • @julietrani8787
    @julietrani8787 3 місяці тому

    இயேசப்பா ஹெய்சன் ஆனடோவுக்கு நல்ல சுகத்தை தாங்கப்பா🙏🙏🙏🙏🙏

  • @user-jb9gc2fs7e
    @user-jb9gc2fs7e 26 днів тому

    Today my mother (SAROJA)age 71, went to hospital for a heart scan.the doctor confirmed she has a swollen heart and a HOLE in her heart..im asking everyone 🙏🙏🙏 to pray for my mother to speedy recovery....in jesus name Amen

  • @chitraravi9137
    @chitraravi9137 5 років тому +19

    விண்ணப்பத்தைக் கேட்பவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. thank you Jesus

  • @kalaranjani2642
    @kalaranjani2642 4 роки тому +4

    சர்வ வல்லமை உள்ள தெய்வமே... உமக்கு அல்லெழுயா......

  • @vijasa1
    @vijasa1 Рік тому +5

    Praise the lord ..this song is so powerful ..I was having pain in my body ..falling sick lately ,I was getting depressed ..I heard this song before sleep ..god woke me up in the morning with so much relief and confidence ..God is great 🙏🏻

  • @tthenmozhy376
    @tthenmozhy376 4 роки тому +5

    Thank you Lord for your blessings.🙏🙏🙏 Jesus only healed me

  • @shanmugaratnamsaravanan7989
    @shanmugaratnamsaravanan7989 5 років тому +331

    Vinnapathai Ketpavare
    விண்ணப்பத்தைக் கேட்பவரே - என்
    கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    2. மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே
    3. சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்
    4. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா
    5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்
    6. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம்

  • @AmmuAppu-ux9fq
    @AmmuAppu-ux9fq 5 років тому +70

    i cant stop my tear Jesus is coming soon..

  • @diviyaseelan2952
    @diviyaseelan2952 Рік тому +2

    Jesus cast and religion appar pattavaru bro ethu ellam purijinchikkonga yarum enga Christian ella ellam jesus Christ sons only amen💯😩🥺

  • @kamarajkamaraj2382
    @kamarajkamaraj2382 2 роки тому +7

    When ever I am hearing this glory song no come words my mouth only tears only coming what a presence, what a glorious

  • @kowsalyal2018
    @kowsalyal2018 3 роки тому +69

    When I am hearing this song automatically tears will be come to my eyes😭

    • @porchelvinatarajan6887
      @porchelvinatarajan6887 3 роки тому +2

      S

    • @jda_kgf
      @jda_kgf 3 роки тому +4

      Dont worry Jesus with us amen ✝🙏🏻🛐

    • @preethiamose3913
      @preethiamose3913 3 роки тому +1

      Don't worry God bless you🙏

    • @andamanmeega2312
      @andamanmeega2312 3 роки тому +1

      என் தேவன் உங்கள் கண்ணீருக்கு பதில் தருவாா்.

  • @vishnuvichuvishnu653
    @vishnuvichuvishnu653 4 роки тому +15

    Endha padalai ketkunbodhu yannai ariyamal kannir varum
    Mega arumYana padal
    Praise the Lord

  • @baskardaniel6739
    @baskardaniel6739 3 роки тому +2

    இந்த பாடல் கேட்கும்போது உள்ளத்தில் சமாதானம் ஆறுதல் என் அப்பாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenarisnayagi4118
    @jenarisnayagi4118 5 місяців тому +4

    Pls எனக்கு ரொம்ப நெஞ்சு வலிக்குது எனக்கு வலி திரா பிரேயர் பண்ணுங்க pls

  • @SchubertAloysius
    @SchubertAloysius 8 років тому +76

    This man truly a man of God! when i was in my early teen i accepted Christ and i was so poor and with lack of education and support, Father's albums comforted and wiped my tears!

  • @sivasubramani9188
    @sivasubramani9188 6 років тому +56

    Heart melting song... Yes he will clean my heart from all my sins....

  • @estherruban7579
    @estherruban7579 3 роки тому +2

    Kathar nanmai seiyumpadiyai vendugiren en chithapa C thavithu
    Santley hospital la ICU la irukanga avarukaga prayer panunga .karthar sugam thara vinapathai keka prayer panunga brothers & sisters praise the lord AMEN.

  • @babygirlanjalai6439
    @babygirlanjalai6439 3 роки тому +2

    entha pathu yarealam kekuravangea sogam bayam ellam poidum .
    yesuvea nerea yellam
    yesuvein magimai ulagam yengum rachikanum
    YARAVATHU 2021 KETHINGANA LIKE PODUNGEA AMEN.......

  • @zoropppp
    @zoropppp 6 років тому +16

    O Yeshuva thank u for hearing me. Nothing is Impossible for u when u say a word. Thank u Berchmans Ayya

  • @catherinematthew2779
    @catherinematthew2779 8 років тому +171

    I can't stop shedding tears. Jesus is my King.

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Рік тому +2

    En Annan avar hospital icu irukkirar avarukku intha jebathtbodu sugam pera vendukiren abr peyar Anthony jayasingam avarukku sugam kidaikkum amen amen

  • @farzanafathima405
    @farzanafathima405 4 роки тому +1

    Amen father you are always best..because your blessings song blessings video always good...thank you father please bless every one amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😰😭😰😭😰😭😭