சகோதரிக்கும் அப்பா அம்மாவுக்கும் கோடி நன்றிகள் கிராமத்தில் உள்ளவர்கள் ஏரிகரைகளில் பனை மரம் நாவல்மரம் வேப்பமரம் புங்கன் மரம் நடுங்கள் ஏரியில் ஐந்து இடங்களில் மழைநீர் கிணறு அமையுங்கள் உங்களுக்கு கோடி புண்ணிம்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி இது போன்று அனைத்து பெண்மணிகளும் இருந்தால் நம் இந்தியா தமிழ்நாடு சிறப்பாக இருக்கும் இதுபோன்று பாரம்பரியம் போன்றவற்றை இந்த பெண்மணி செய்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@@kaanalneer5401 What the hell.. What you commented is what you doing actually. Positive ah decent ah pannirukkura oru comment ku ippadi Fake ID open panni vachikittu public-a asingathellam pesi panra oru bayanthangoli naaye.. thairiyam iruntha un original I'd and profile- oda pesi paru. Unna mathiri aalellam maattina kanda thundama vettanum.. olunga odiru.. un velaya elllam unna mathiri irukkurava yarkittayachum vachikko.. maattuna comment panna kai irukkadhu😡😡
அருமை யான பதிவு . பிறந்த பண்ணை மறக்காமல் ,மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரணங்களுக்கும் உதவும் பொருட்டு ஊரணியை சீர்படுத்திய நல்ல உள்ளத்தையும் ,அதற்கு உதவிய அனைத்து தரப்பினரையும் வணங்கி மகிழ்கிறேன். 🙏🙏🙏🙏💐💐💐💐
எனக்குபேசவார்த்தைவரவிள்ளை நீ தமிழ்தாய் வாழ்க வளர்கஅம்மா சென்ற இடமெல்லாம் தமிழச்சி என்ற. நல்ல பெயரும் என் மாவட்டத்தில் தான்பிரந்த மன்னுக்குநர்பெயரும்தேடித்ததந்த அம்மா நீவாழ்க வாழ்த்துக்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மகளே நீ வாழ்க பல்லாண்டு.இந்த மண்ணின் வாசமும் பாசமும் உன்னை விட்டு போகவில்லை சல்யூட்.மேலும் இந்த சிறுமியை பாராட்டுங்கள் பிரார்த்தனைகள் செய்யுங்கள்.ஆனால் அரசையும் அரசியல் வாதிகளையும் வசைபாடாதீர்கள் அப்படி செய்தால் இதுபோன்ற பணி நடக்கவும் பணி செய்வோருக்கு இன்னல் கொடுக்கவும் வாய்புல்லது எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறோம் ஆகையால் அன்புச் சகோதர சகோதரிகளே கவனம் தேவை நன்றி
ஈர நெஞ்சம்கொண்ட மானதமிழச்சியே! உன்னை என் இருகரம்கூப்பி வாழ்த்துகிறேன்🌹... வணங்குகிறேன்🙏... நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ இறைவன் உனக்கு அருள்புரிவான்😌...
மிகவும் நன்றி சகோதரி தாயே... என் நன்றி உள்ள தமிழ் தேசம் எப்போதும் உனக்கு இறைவன் அருள் உடன் துணை இருப்பார்கள். இருப்பினும் இங்கே திராவிட கட்சிகளின் ஆட்சி (கொலைகாரார்) நடைபெறுகிறது. சற்று பாதுகாப்பாக இருங்கள்.
அருமையான சேவை இது போன்று வெளிநாட்டில் வசதி வாய்புடன் இருப்பவர்கள் அவரவர்கள் கிராமத்தில் இது போன்ற பொது மற்றும் சமூக சேவைகளை செய்தால் அழிவிலிருந்து காப்பாற்றலாம் வாழ்த்துக்கள் அம்மனி
Sister, you have done the job.. All the best .. I also done my education in Australia , I thought to do something for our home country but I didn’t get any chance like you ... I also do for my country especially for native place .. thanks for your support to our india. Every foreign settled Indian must come and help our nation like you..
ஒரு படத்துல நடிச்ச தமிழ் நடிகைங்க தமிழ் மறந்து சீன்போடும்போது 35 வருடமா அமெரிக்கால இருந்த குடும்பத்தை சேர்ந்த பெண் அழகா தமிழ் பேசுது. வாழ்த்துக்கள் தங்கச்சி.
தமிழ்நாட்டின் மிக முக்கியத் தேவையான நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை, துள்ளியமாகக் கண்டறிந்து, ஏரியினைத் தூர்வாரிய இக்குழந்தையின் குடும்பத்தினருக்குப் பாராட்டுக்கள். தமிழ் நாட்டின் தலைவிதியை நிர்ணிப்பதே, நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. (அதாவது, மழைக்காலத்தில் மழைநீரை பூமியில் சேமித்து வைத்தல் - வறட்சியில் அதைப் பயன்படுத்துதல்). இதை அனைத்து நகர/கிராம மக்களும் உணர்ந்து, தங்களது பக்கத்தில் உள்ள ஏரி/குளங்களை தூர்வார/பாதுகாக்க முன்வர வேண்டும். நமது முன்னோர்கள் இதை நன்கு உணர்ந்து, செயல்பட்டுள்ளனர் என்பது நமது பெருமை.
Your Tamil language is beautiful, proud of you sister. ... Wherever we are..still bond by Tamil blood .. kudos to your lovely parents.. long live classical Tamil language !
நன்றி சிஸ்டர் ஆயிரம் கோடி பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு கூட இவ்வாறு எண்ணம் வராது உங்களிடம் ஆயிரம் முறை நன்றி சொல்லி விடை பெறும் உங்கள் சுகு மீனா
Though she have the thought to do so we definitely need give a big respect and thanks to her parents who make it happened... because she is still a school going girl..they simply can ignore her but they supported her financially to do so..this will inspire her to do more good things in the future as well..thank you all
எதுக்கு??...நாம் தமிழர் செய்வது வெளியில் வருவதில்லை..ஊடகமே மறைக்குது That's it...அரசை குறைகூர் தனி மனிதனை அல்ல...தனி மனிதனை பொறுத்தவரை பணம் இருப்பவன் மட்டுமே அதிகம் செய்ய முடியும்.
ஒண்ணுமே செய்யாமல் 16 லட்சம் மக்கள் ஒரு லூசு பயலுக்கு எப்படி வாக்களிப்பார்கள்?? குளச்சல் தொகுதியில் கப்பியறை பகுதியில் ஒரு பள்ளியை சுத்தம் செய்த நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறினர்..கப்பியறை எனக்கு பக்கத்து ஊர் என்பதால் தெரிகிறது...
@@maran123-asm பணம் உள்ளவர் அதிகம் செய்வர் இல்லாதவர் குறைவாய் செய்வர்...ஒருவன் குறைவாய் செய்தான் என்பதற்க்காக அந்த சிறுமி காலணியை நக்க சொல்வது நாகரீகம் அல்ல....இயன்றவரை நல்லது செய் கிறார்கள்..பிற்காலத்தில் பணம் வந்தால் அதிகம் செய்வார்கள்..தலைவர் கமலை போல அவர்களும் பிற்காலத்தில் கிராமங்களை தத்துஎடுப்பார்கள்...
வாழ்க நீ அம்மா. இன்றைய தலைமுறை ஆக்கபூர்வமாக யோசிப்பது வரவேற்கதக்கது. நீ சகல சௌபாக்கியங்களுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் . வாழ்க நமது தாய்நாடு. வளர்க நம் மக்கள்.
She is so good in speaking Tamil. Most of kids who lives abroad will not speak Tamil fluently. Parents want to portray them as a English born kid. Kudos to the parents , she used the words like ' patrarkurai, muyarchi. great.
இந்தப் பெண் நீடுழி வாழ வாழ்த்துகிறோம் இந்தப் பெண்ணிற்கு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் வெளிநாடு சென்றும் சொந்த ஊரை மறக்கும் இந்த காலத்திலும் தன் சொந்த ஊரை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த பெண்ணை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம்இந்த பெண்ணைப் போல எல்லோரும் இருந்துவிட்டால் நல்ல எண்ணத்தோடு இருந்தால் சீக்கிரமாக நம் நாடு வல்லரசு நாடாக மாறிவிடும் என்றும் நினைக்கும்
இந்த சிறுமிக்கு நீண்ட ஆயுளை கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Sekar Sara tamiilsex
@@mohanmass1025 enda ippadi alaiyutinga thu💩💩
இந்த மகளை பெற்ற பெற்றோர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.
இந்த சிறு வயதில் எவ்வளவு பெரிய மனசு
Congratulations
தமிழ் மண்ணை மறக்காமல் தங்க தமிழச்சி செய்த செயலுக்கு நன்றி ...
@@kasiananthk555 I don't understand what you are saying bro
@@HappyArasan He is talking about Jaathi issue.
Unlikely, the way she pronounces "yoschein", she is most likely an Aryan Brahmin.
@@MariMuthu-jv1se tq for Ur information
மகளே நீ எங்கஊர் பிள்ளைஎன்று சொல்வதில் மிக்க பேருமையாகஇருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் இன்னும் இருக்கிறார் என் உளம் கனிந்த பாராட்டுகள் இந்த இந்திய வம்சாவளி
சிறுமிக்கு
Well done my child . Proud to be a Tamilian . Greetings from Chicago.
அரசியல்வாதிகளும் அரசாங்கமும் இந்த சகோதரியிடம் பிச்சை எடுக்க லாம்
இல்லை தம்பி ஆண்ட அரசியல் கட்சிகள் அந்த பெண்ணின் மூர்த்திரத்தை ஒரு மடக்குகுடித்தாள் பக்தி போய் பகுத்தறிவு வரும்
😁😁😁😁
Hats off
Panidalam panidalam sir sollitinga la apo kandipa panidalam
இப்ப நம்ம சொம்புதுக்கி பசங்க அததான் செய்யறாங்க
சகோதரிக்கும் அப்பா அம்மாவுக்கும் கோடி நன்றிகள் கிராமத்தில் உள்ளவர்கள் ஏரிகரைகளில் பனை மரம் நாவல்மரம் வேப்பமரம் புங்கன் மரம் நடுங்கள் ஏரியில் ஐந்து இடங்களில் மழைநீர் கிணறு அமையுங்கள் உங்களுக்கு கோடி புண்ணிம்
Super Sister.... Sorgamae Endrallum Adhu Namma Ooru Pola Varuma....Tamilanin Perumai....
Oor makkal avarglukku kovil matyiya kumbidalam
குளத்தை சீரமைத்த சகோதரிக்கு பாராட்டுக்கள்..👏👏
super sister 🙏🙏🙏
இதை பார்த்தாவது பெண் பிள்ளையை பெற்றவர்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்.ஆண்பிள்ளை இல்லை என கவலைக் கொள்ளாதீர்கள்.👍👍👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Super
Yes......
Super
Very correctly said Bro
Aama
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி இது போன்று அனைத்து பெண்மணிகளும் இருந்தால் நம் இந்தியா தமிழ்நாடு சிறப்பாக இருக்கும் இதுபோன்று பாரம்பரியம் போன்றவற்றை இந்த பெண்மணி செய்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
😊👏👏 இவளல்லவா தரணி போற்றிடும் தமிழ்ப்பெண்.. தலைவணங்குகிறோம்🙏
Congratulations
Aama aambalainga ippadiye utkaanthu, online game play pannitu, daily cinema news padichitu, fake id poiye naalu ponnungaluku bad comment, naalu bottle narukkunu kudicittu, antha ponnu photo vaiyeh paarthu kaiye adichittu, paduthu thoongunga.. Ponnunga ella nallatheiyum seiyattum.. Thuuuu.. Vanthuttaru comment poda.. Tharani potre nee ennada pudunggure..?
@@kaanalneer5401 What the hell.. What you commented is what you doing actually. Positive ah decent ah pannirukkura oru comment ku ippadi Fake ID open panni vachikittu public-a asingathellam pesi panra oru bayanthangoli naaye.. thairiyam iruntha un original I'd and profile- oda pesi paru. Unna mathiri aalellam maattina kanda thundama vettanum.. olunga odiru.. un velaya elllam unna mathiri irukkurava yarkittayachum vachikko.. maattuna comment panna kai irukkadhu😡😡
@@anandn6905 hahaha
@@chellathais4637 nn
இங்கேயே பிறந்து வளர்ந்து
படிப்பவர்களைவிட நன்றாக
தமிழ் பேசுகிறார்👌👍
ஆமாம். ஆச்சர்யம் தான். வாழ்க மகளே.நலமுடனும் வாழ்க.
நானும் அந்த பெண் தமிழ் பேசுவதைப் பார்த்து வியந்தேன். நல்ல வளர்ப்பு...
Super
@@smypremila503 1111¹¹¹¹
நற்செயலுக்கு வாழ்த்துகள்... சிறப்பாக தமிழ் பேசியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்
அருமை யான பதிவு . பிறந்த பண்ணை மறக்காமல் ,மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரணங்களுக்கும் உதவும் பொருட்டு ஊரணியை சீர்படுத்திய நல்ல உள்ளத்தையும் ,அதற்கு உதவிய அனைத்து தரப்பினரையும் வணங்கி மகிழ்கிறேன். 🙏🙏🙏🙏💐💐💐💐
super ma . god bless you. இப்படி எல்லோரும் நினைச்சா தமிழ் நாடு எங்கேயோ போய் விடும்.
அவள் மானமுள்ள தமிழச்சி...
வாழ்க !வாழ்க! வாழ்க!
A
சிறப்பான செயல்
நம் சகோதரியின் செயல் பாராட்டப்பட வேண்டியது
தமிழகத்தில் மகளே வாழ்த்துக்கள்
எனக்குபேசவார்த்தைவரவிள்ளை
நீ தமிழ்தாய் வாழ்க வளர்கஅம்மா
சென்ற இடமெல்லாம் தமிழச்சி
என்ற. நல்ல பெயரும் என் மாவட்டத்தில் தான்பிரந்த மன்னுக்குநர்பெயரும்தேடித்ததந்த
அம்மா நீவாழ்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ 🌷🤝இதை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது 😭....
ஆக்கிரமிப்பு பண்னனுனா அனுமதி தேவையில்லை,. தூர்வாரனுனா கலெக்டர்கிட்ட அனுமதி வாங்கியே ஆகனும்.
😁😁😁😁😁
உங்கள் வாயில் சக்கரை தான் போட வேண்டும் ,, உண்மையை சொன்னதற்கு
super
அருமை
Correcta sonenga ..
Great job sister 👍👍
வாழ்த்துக்கள் சகோதரி! எனது சொந்த நாட்டையும் ஊரையும் நாங்கள் மறக்க மாட்டேன்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மகளே நீ வாழ்க பல்லாண்டு.இந்த மண்ணின் வாசமும் பாசமும் உன்னை விட்டு போகவில்லை சல்யூட்.மேலும் இந்த சிறுமியை பாராட்டுங்கள் பிரார்த்தனைகள் செய்யுங்கள்.ஆனால் அரசையும் அரசியல் வாதிகளையும் வசைபாடாதீர்கள் அப்படி செய்தால் இதுபோன்ற பணி நடக்கவும் பணி செய்வோருக்கு இன்னல் கொடுக்கவும் வாய்புல்லது எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறோம் ஆகையால் அன்புச் சகோதர சகோதரிகளே கவனம் தேவை நன்றி
Hats off to that girl.... she's rich by heart🙏🙏🙏
ஈர நெஞ்சம்கொண்ட மானதமிழச்சியே! உன்னை என் இருகரம்கூப்பி
வாழ்த்துகிறேன்🌹...
வணங்குகிறேன்🙏...
நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ இறைவன் உனக்கு அருள்புரிவான்😌...
Inshallah ameen God bless
God bless you son 👏👌
MashaAllah. Though she’s living in the US she speaks very good tamil and has so much love for her motherland. So proud of her.
All the best!
நீள் ஆயுல் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று நீடூடி வாழ்க
உண்மையாகவே சொந்த
மண்மீது உள்ள பற்று பாராட்ட பட வேண்டும்.
வாழ்க ! வாழ்க !! வாழ்க!!!
மிகவும் நன்றி சகோதரி தாயே...
என் நன்றி உள்ள தமிழ் தேசம் எப்போதும் உனக்கு இறைவன் அருள் உடன் துணை இருப்பார்கள்.
இருப்பினும் இங்கே திராவிட கட்சிகளின் ஆட்சி (கொலைகாரார்) நடைபெறுகிறது.
சற்று பாதுகாப்பாக இருங்கள்.
ரெண்டு கட்சிகளும் வெக்கி தலை குனிய வேண்டும் இந்த மாணவியிடம்
நண்பா இவளை யெல்லாம் பாராட்டாதீர்கள்
Justin Bieber yen nanba paratta vendam
Indha comment padichutu again andha katchiku dhan vote poda poranga.. kamarajaryae thorkadichavanga dhana ivanga..
@@sas_est_1999 ada arivu kettavaigala ithuku americaku enna da sambantham
@@srivignesh260297 indha naalu Peru nalu vidhama pesi oora kolapividra kootathula sendhavana irupan 😂😂😂😂😂
தாய்நாட்டின் சொர்கள் தாயின் அறைவனைப்பை போல சொர்கமே என்றாலும் அது நாம்ம
Ena sola vara atha olunga solu
இந்த உணர்வு அனைவருக்கும் இருந்தால் யாரிடமும் தண்ணீருக்காக சண்டை இட தேவை இல்லை
I"
பறந்தமனப்பான்மை கொண்ட இளம் பெண்ணே
உன்னை உளமார வாழ்த்துகிறேன்
நீ நீடுடி வாழ வேண்டும்
வாழ்த்துக்கள்
she have a great future and looks beautiful too........we should be proud to her
Don't judge by the appearance of a person.
Thank the great work of her.
எனது தங்கை செய்த காரியத்திற்கு பேசாமல் இந்த அரசியல்வாதிகள் தூக்குப்போட்டு தொங்களா
முதலில் IAS ஆரம்பித்து வைக்கணும்
நீ என்னடா பண்ணா பெரிய பு.... மட்டும் பேச வேண்டியது
Atai neeya seithu kalame
@@eshwar324 arasiyal vathi pathi pesuna unaku en kovam varuthu avanga unnaku enna senjitanga ippadi konthalikuraaaa
@@annamahannamah1094 bakthiattal
வெளிநாடு சென்றாலும் தன் பிறந்த ஊர் மேல் உள்ள உன்னுடைய அக்கறை மெய் சிலிர்க்க வைக்கிறது 🤩🤩🤩வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான சேவை இது போன்று வெளிநாட்டில் வசதி வாய்புடன் இருப்பவர்கள் அவரவர்கள் கிராமத்தில் இது போன்ற பொது மற்றும் சமூக சேவைகளை செய்தால் அழிவிலிருந்து காப்பாற்றலாம் வாழ்த்துக்கள் அம்மனி
But local guys and girls, busy with tik tok, cinema, and Tasmac 👌
S sir ..we wantedly do stupid work...but not ready do something..
Yes
Maybe they don't have money
@@abibaskaren8300 we have two hands... n kind heart... only...how many students do wantly take pocket money.. spend it...
😒fact
வெட்கப்பட வேண்டிய விஷயம் salutes Tamilchi
H
உங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி
Dis like போட்டவர்கள் நிச்சயம் அரசியல் வாதிகள் என நினைக்கிறேன். ஏனெனில் contract கையை விட்டுப் போய்விட்டது.
Contract yeduthathu nallathu pannunga pa
Correct ...
😂😂😂
உண்மை
Sqy4b.,@@praveenkg3518 3😃😃😃
கடவுளின் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு..மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐 keep moving
Super ma Ur good Tamilachi thank you for your support to Tamilnadu
Sister, you have done the job.. All the best .. I also done my education in Australia , I thought to do something for our home country but I didn’t get any chance like you ... I also do for my country especially for native place .. thanks for your support to our india. Every foreign settled Indian must come and help our nation like you..
ஒரு படத்துல நடிச்ச தமிழ் நடிகைங்க தமிழ் மறந்து சீன்போடும்போது 35 வருடமா அமெரிக்கால இருந்த குடும்பத்தை சேர்ந்த பெண் அழகா தமிழ் பேசுது. வாழ்த்துக்கள் தங்கச்சி.
நல்ல தமிழ் பேசுகிறார் ...பெற்றோர்க்கு நன்றி
This is shame for tamil nadu government 😭😭😭😭
Sivagangai dt கலெக்டர் என்ன பண்றாரு
True words
வாழ்கநிடோடிவாழ்கக
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். வாழ்த்துகள் சகோதரி. உனது முன்னோர்கள் வாழ்ந்த இடம் அவர்கள் ஆசி உனக்கு கிடைக்கும். 👍👍👍👍👍
என் மாவட்ட சாகோதரரிக்கு வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி
இந்த வீடியோவுக்கு 157dislike போட்ட மனிதர்களும் வாழும் நாடு இது....
that guys all are anti humans. stupid guys
Dislike pottavanga arasiyalvathi ya iruppanga
@john Michael உங்கள் பெயரும் சுத்தமான தமிழில்தான் இருக்கிறது, ???
என் பெயரோ கந்தன் என்று அழைக்கும் ஜெகதீஸ்வரன்.
நீங்கள் சொல்வது சோம்பேறிகளின் எண்ணிக்கை.
Oh what a pity for those given negative comments. Don't discourage such good deeds. U go ahead to do such rare acts.
என்னுடைய வாழ்த்துக்கள் தங்கச்சி நீங்கள் என்னும் வளர்ந்து என்னும் பல சேவைகள் செய்ய வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டின் மிக முக்கியத் தேவையான நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை, துள்ளியமாகக் கண்டறிந்து, ஏரியினைத் தூர்வாரிய இக்குழந்தையின் குடும்பத்தினருக்குப் பாராட்டுக்கள்.
தமிழ் நாட்டின் தலைவிதியை நிர்ணிப்பதே, நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. (அதாவது, மழைக்காலத்தில் மழைநீரை பூமியில் சேமித்து வைத்தல் - வறட்சியில் அதைப் பயன்படுத்துதல்).
இதை அனைத்து நகர/கிராம மக்களும் உணர்ந்து, தங்களது பக்கத்தில் உள்ள ஏரி/குளங்களை தூர்வார/பாதுகாக்க முன்வர வேண்டும்.
நமது முன்னோர்கள் இதை நன்கு உணர்ந்து, செயல்பட்டுள்ளனர் என்பது நமது பெருமை.
Your Tamil language is beautiful, proud of you sister. ... Wherever we are..still bond by Tamil blood .. kudos to your lovely parents.. long live classical Tamil language !
வாழ்த்துக்கள். மேடம். உங்கள் சேவை தொடரட்டும்.
நன்றி சிஸ்டர் ஆயிரம் கோடி பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு கூட இவ்வாறு எண்ணம் வராது உங்களிடம் ஆயிரம் முறை நன்றி சொல்லி விடை பெறும் உங்கள் சுகு மீனா
Yes correct sister
@@sselvi5008 ஆமா சிஸ்டர்
H&fffxz es de
பாராட்டுக்கள்! இது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி.
Though she have the thought to do so we definitely need give a big respect and thanks to her parents who make it happened... because she is still a school going girl..they simply can ignore her but they supported her financially to do so..this will inspire her to do more good things in the future as well..thank you all
Hats off to the little girl for speaking Tamil so well
Shame of our government.....
நீ மூடிட்டு போமா..
Correct
@@020_a.dineshkannan7 sootha mooditu ponga
@@neethanaathu2257 yaaruda nee...
Also our people..en Makkal nammale adhu panlamae..evlo naal government melaye depend panni irukka poromo
அரசு செய்ய வேண்டிய வேலையை தனி நபர் செய்கிறார்...
அரசியல்வாதி ம அதிகாரிகள் தூக்குல தொங்கலாம்.
Kaasu
Crt
Arasu adhigarigal ragasiyamaga bill pottu panaththai saappittuviduvaargal
நீங்க தானஓட்டு போட்டிங்க நீங்க போய் தொங்குங்க......
ஊருக்குதான் நமது உபதேசம்..... Good work 🙏
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் தங்களின் பணி சிறக்க கடவுள் துணை இருப்பார்கள்
Shameless Collector. Great Indian Kid. God bless u
சிறப்பு சகோதரி♥️
Epadium unga groupku vote varathu 😂😂😂
எதுக்கு??...நாம் தமிழர் செய்வது வெளியில் வருவதில்லை..ஊடகமே மறைக்குது That's it...அரசை குறைகூர் தனி மனிதனை அல்ல...தனி மனிதனை பொறுத்தவரை பணம் இருப்பவன் மட்டுமே அதிகம் செய்ய முடியும்.
ஒண்ணுமே செய்யாமல் 16 லட்சம் மக்கள் ஒரு லூசு பயலுக்கு எப்படி வாக்களிப்பார்கள்?? குளச்சல் தொகுதியில் கப்பியறை பகுதியில் ஒரு பள்ளியை சுத்தம் செய்த நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறினர்..கப்பியறை எனக்கு பக்கத்து ஊர் என்பதால் தெரிகிறது...
@@maran123-asm பணம் உள்ளவர் அதிகம் செய்வர் இல்லாதவர் குறைவாய் செய்வர்...ஒருவன் குறைவாய் செய்தான் என்பதற்க்காக அந்த சிறுமி காலணியை நக்க சொல்வது நாகரீகம் அல்ல....இயன்றவரை நல்லது செய் கிறார்கள்..பிற்காலத்தில் பணம் வந்தால் அதிகம் செய்வார்கள்..தலைவர் கமலை போல அவர்களும் பிற்காலத்தில் கிராமங்களை தத்துஎடுப்பார்கள்...
👏👏👏👏i am really proud of u thankachii.
வாழ்க நீ அம்மா. இன்றைய தலைமுறை ஆக்கபூர்வமாக யோசிப்பது வரவேற்கதக்கது. நீ சகல சௌபாக்கியங்களுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் . வாழ்க நமது தாய்நாடு. வளர்க நம் மக்கள்.
எல்லா உயிரினமும் வாழ உதவிய வீர தமிழிச்சிக்கு வாழ்த்துக்கள்
மகளுக்கு என் வாழ்த்துக்கள்
This was not only that particular girl's effort but also her parents effort so hats off to them 👏👏
சகோதரிக்கு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏
Ooh
Please write respectful comments, she ll read, sister you did great job 🙏🙇..
You did a great job. Keep it up.
She is so good in speaking Tamil. Most of kids who lives abroad will not speak Tamil fluently. Parents want to portray them as a English born kid. Kudos to the parents , she used the words like ' patrarkurai, muyarchi. great.
உன்னை போன்ற பெண்ணுக்கு,தலை வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.சகோதரிக்கு வாழ்த்துக்கள்.👃👃👃.
கோடில வாழ்க்கை நடாத்தும் நட்சத்திரங்கள் பார்க்கவும்..
அரசியல் வந்தா செய்வேன் என்கின்ற நடிகர்க்கு
சகோ இது எல்லாம் அவங்களுக்கு செவி கேட்க்காது.
@@TAMILSELVAN.D ennathaa seiya
Thanks
Dai loosu Athu avnga profession da so salary vanguranga
எந்த மண்னிர்க்குச்செண்டாரலும் தன் தாய் மண்ணை மதிக்கும் பெண்மனிக்கு வாழ்த்துக்கள்
Endha ponnu enaikumae nalla irukanum. Endha pillaiyoda kudumbam thai thandhai ella vazhamum arogayamum petru nalamudan vazha vendum.
Great ma. Unoda periya manasa parthu aavudhuu endha arasu adhigarigal thirundhe oliyutum.
Oru periya salute ma unakum unoda parentskum. Great
Excellent.....hats off dear..
May bhagavan be with u for these kind of super service👏👏👏👏
நல்லுள்ளம் கொண்ட இக் குழந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக
Good, god bless you and ur family your a INDIAN live 💯 year
Awesome work. U have been a role model for many youth. Keep rocking
என்ன ஒரு வெட்கக்கேடு நமது நீர்நிலைகளை பராமரிக்க அரசாங்கத்தின் உத்தரவு வாங்க வேண்டுமா
இந்தப் பெண் நீடுழி வாழ வாழ்த்துகிறோம் இந்தப் பெண்ணிற்கு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் வெளிநாடு சென்றும் சொந்த ஊரை மறக்கும் இந்த காலத்திலும் தன் சொந்த ஊரை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த பெண்ணை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம்இந்த பெண்ணைப் போல எல்லோரும் இருந்துவிட்டால் நல்ல எண்ணத்தோடு இருந்தால் சீக்கிரமாக நம் நாடு வல்லரசு நாடாக மாறிவிடும் என்றும் நினைக்கும்
இந்த மனப்பான்மைக்கும் சேவைக்கும் என் மனமார்ந்த நன்றி
வீர பெண்மனியை வாழ்த்துகிறேன்
Like julie
Hats off Dear..Its amazing effort that you have taken and set role model for all of us...Excellent job done!!
பாராட்டுக்கள் சகோதரி❤️
Thanks very much " Thanga magaley" God blessings....valga valamudan.....
வாழ்த்துக்கள். உன்னைப்போல் நிறைய பேர் வரவேண்டும்.
தமிழ் மண்ணை மறக்காமல் தமிழர்களுக்கு உதவி செய்யும் என் ஆருயிர் தங்கைக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் திருவண்ணாமலை மாவட்டம்🌧️🌧️🌧️🌾🌾🌾🌱🌱🌱🌲🌲🌲🌳🌳🌳🌴🌴🌴🌵🌵🌵🍀🍀🍀🌿🌿🌿💐
Dei intha dislike podura group lam yaaruda neenga ...?
Anti indians ...
வறுகலா முதல்வர்
உள்ளூர் அரசியலா இருக்கும்
😂
Avanga mind set apdi irukum bro
BJP ya irukum....
Intha Thagaval Sonna Intha Mediaku Thanks
Second Intha Tamil Manam Maratha Namma Thamil Pennirku Orayiram Kodi Nandrikal Nee Yellar manasukeyum Idampidichatamma 💐💐💐💐🤝👍👍🙏🙏🙏
மகளே வாழ்க வளமுடன்.,உன் உணர்வுக்கு இந்த தமிழகமே தலை வணங்கும்!
இந்த நினைப்பு ஏன்டா உள்ளூர் காரணக்கு வரலை
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Idhu Oru nalla kelvi
Kaasu iruntha yaaru venalum pannalam
@@senthilkumaryadav7225 reply of the decade
We need to earn money for our next food...then how can we see other things...
அந்த தொகுதியை சேர்ந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெட்கப்பட வேண்டும் !
My heartiest wishes to you sister....god bless you and your family
சூப்பர் பாப்பா நீங்கள் செய்த காரியம் மிக சிறப்பு
சிறப்பு, வாழ்த்துக்கள்,நன்றி...! காவியா 🙏
சிறுமி என்று சொல்லாமல், அந்த ஊரின் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு சொல்லவேண்டும். அந்த அழகிய தமிழ் மகளுக்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுகள், நன்றிகள்.
vera level panitinga ..semma 🎉
GOD BLESS YOU AND YOUR LOVELY FAMILY ALWAYS
WELL DONE
FANTASTIC
KEEP ON GOING
GOOD LUCK