வணக்கம் ஐயா நீங்கா சொல்லும் வார்த்தைகள் மற்றும் மனநிம்மதி சந்தொசமாக இருக்கு ஐயா நீங்கள் எங்கா குலசாமி எங்கள் குரு சாமி நன்றி என்குலசாமி ஸ்ரீ பெரியாண்டவர் துணை
விவசாயம் செய்து குழந்தை படிக்க வைக்கிறேன் ஆனால் என் பையன் படிக்க மாட்டேங்கிறான் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற 11ஆம் வகுப்பு படிக்கிறான் அது ஏதாவது வழிகள் இருந்தாலும் சொல்லுங்க அண்ணா 🙏 மிகவும் வறுமையான சூழ்நிலை இருக்கிறேனா ஏதாவது பணிகள் இருந்தால் சொல்லுங்க
படிப்பில் ஆர்வம் உண்டாக... சில குழந்தைகள் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. சிலர் மணிக்கணக்காக படித்தாலும் ஞாபக சக்தி இன்றி தவிப்பர். சிலர் நன்றாக படித்தாலும் தேர்வு பயத்தில் மறந்து விடுவர். இப்படி குறை எதுவானாலும் அதைப் போக்கி, படிப்பில் முன்னேற லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவும். குதிரை முகத்துடன் இருக்கும் இவரை வழிபட்டே சரஸ்வதி அனைத்து வித்தைகளையும் கற்றாள். குழந்தைகள் படிக்கத் தொடங்கும் முன், 'ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக் ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே!" என்னும் ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சன்னதியில் கல்விக்குரிய புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றுங்கள். படிப்பில் ஆர்வமும், கல்வியில் வளர்ச்சியும் பாடும்க
வணக்கம் ஐயா நீங்கா சொல்லும் வார்த்தைகள் மற்றும் மனநிம்மதி சந்தொசமாக இருக்கு ஐயா நீங்கள் எங்கா குலசாமி எங்கள் குரு சாமி நன்றி என்குலசாமி ஸ்ரீ பெரியாண்டவர் துணை
நல்ல கருத்து நல்வழியே நன்மை அளிக்கும் நன்றி நண்பரே சர்வம்சிவார்ப்பணம்
மிக்க. நான்ரி. அண்ணா 🙏🙏🙏🙏🙏
Useful information
Thank you... 🙏🙏🙏
Welcome 😊
நன்றிே
Kuppaimeani ver, keelaneli ver Pachaikarpooram manjal oru mudichaaga kativaikavum 🙏
மிக்க நன்றி ஐயா
Good. Thanks
Welcome
Nalla pathivu Sir nandri.
Thanks ayya nallathu natakkattum ayya very very thanks ayya
Anna rompa usefull aka eruku thankyou.🙏
Guru charanam🌺🌺🌺🙏🙏
Very nice message thank you bro
Welcome
Nanri murchkkiren ayya
Mikka Nandri Ayya 🙏
Ok nanpare
Nanri Anna ❤🙏
Thank you very much
You are welcome
ஐயா வணக்கம். எனக்கு குழந்தை பிறக்க ஆசிர்வாதம் பண்ணுங்கள் ஐயா. நன்றி
விவசாயம் செய்து குழந்தை படிக்க வைக்கிறேன் ஆனால் என் பையன் படிக்க மாட்டேங்கிறான் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற 11ஆம் வகுப்பு படிக்கிறான் அது ஏதாவது வழிகள் இருந்தாலும் சொல்லுங்க அண்ணா 🙏 மிகவும் வறுமையான சூழ்நிலை இருக்கிறேனா ஏதாவது பணிகள் இருந்தால் சொல்லுங்க
நீங்க ளேஎன்குரு.என்னைஆசிர்வதியுங்கள் நல்வதேநடக்கும்என்று
நல்லதே நடக்கும், வாழ்க வளமுடன்..
Senthil anna ungala oru thadava nachum paathu pesanum na.. 🙏🙏
மாயன் சார் வணக்கம்
Gurujisuper 🙏🙏🙏
Anna enanku nalla arogyamana kulanthai piraka pray panunga 🙏
Nichayam
Good plus my friend
Definitely u will get wealthy child
Komathi sakkaram kidaikuma anna please help
Sri how long can keep per time make. Thank you🙏🙏
Depends
நன்றி நன்றி நன்றி
சார் என் பெண் குழந்தை படிக்கவே மாட்டேன் என்கிறாள் அவள் நன்றாக படிப்பதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவுசெய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Nichayam
சார் eppody இருக்கீங்க 🎉🎉🎉🎉🎉
ஐயா கீழக்கரை நா என்னது கீழங்கி கொஞ்சம் காட்டவும்
Super super sir 🦚
Za✌👍
❤
செந்தில் ஐயா அவர்களுக்கு வணக்கம் தந்தி டிவி ரிப்போட்டர் உங்கள் மொபைல் நம்பர் தேவைப்படுகிறது
call 9092045441
Where to buy kuppaimeni ver . In my area I can't see them much. Is it possible to buy online
Yes u can
Msg your அட்ரஸ் i will courier
Sir vanakkam na ooty ennaku kuppaimeani ver keelaneli ver kidaikkathu sir
மேட்டுப்பாளையத்தில் கிடைக்கும்
அண்ணா வணக்கம் அண்ணா எனக்கு என்ன பிரச்சனைனா நான் யாரு கிட்ட பணம் கொடுத்தா ரிட்டன் வாங்கவே முடிய மாட்டேங்குது
Thank you sir
Welcome
🎉🎉🎉🎉
Anna..முதலில்.என்னசொண்ணேர்..புரியவில்லை..தெளிவாக...குரும்
Thayathil potamal use panalama
Yes
Thayathil potamal veru epti use panlam
என் மகன் ரத்திஸ் கல்வி பாதியில் தடைபட்டு விட்டது அவனுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்க வழி சொல்லுங்கள் டிகிரி முடிக்கவேண்டும்
படிப்பில் ஆர்வம் உண்டாக...
சில குழந்தைகள் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. சிலர் மணிக்கணக்காக படித்தாலும் ஞாபக சக்தி இன்றி தவிப்பர். சிலர் நன்றாக படித்தாலும் தேர்வு பயத்தில் மறந்து விடுவர். இப்படி குறை எதுவானாலும் அதைப் போக்கி, படிப்பில் முன்னேற லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவும். குதிரை முகத்துடன் இருக்கும் இவரை வழிபட்டே சரஸ்வதி அனைத்து வித்தைகளையும் கற்றாள். குழந்தைகள் படிக்கத் தொடங்கும் முன்,
'ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக் ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே!"
என்னும் ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சன்னதியில் கல்விக்குரிய புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றுங்கள். படிப்பில் ஆர்வமும், கல்வியில் வளர்ச்சியும் பாடும்க
muslim person can fallow?
Yes u can
Anna my son name is Rithish 12th std, Nalla mathipen eduka prarthanai pannunga pls
nichayam..
Nasi nasi muligai pavam nasi
Anna my husband is taking some one Anna he not blind me my children
Pl Anna you say anything msg pl
நேரம் சொல்லவே இல்லை
Christian follow pannalama sir
Yes
அண்ணா எனக்கு கழுத்தில்c5 c6 ல் mild நரம்பு அழுத்தம் இருக்கு இதை எப்படி சரி செய்யவது அண்ணா
Will upload soon
அண்ணா வணக்கம் தாலிக் கயிற்றில் ஹுக்கு போடக் கூடாது என்று சொல்கிறார்கள். சரியா? ஏன் என்று கூறுங்கள் நன்றி
தவிர்ப்பது நல்லது
நசி
நசி
மூலிகை
சாபம்
நசி
சரியா
Yes
வாழும் சித்தன் 😅மாயன்
Thank you sir
Sir pls your phone number...
Welcome
❤