இந்த தீபத்தின் முன் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும், நினைத்தது நடக்கும்..

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 46

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 2 місяці тому +1

    Ayya im frm Malaysia.
    i have tried tis black seed oil meditation, the "jothi" was different frm other oil which I've tried, i belief in miracles, that what was happened. Thank you so much.

  • @udhayakumar2801
    @udhayakumar2801 2 місяці тому +14

    ஐயா நான் எப்போதெல்லாம் தியானம் செய்கிறேனோ அப்போது எல்லாம் என் குருவாகிய மயன் செந்தில்குமாரை நினைத்து ஆசீர்வாதம் பெற்று தான் செய்கிறேன் என் வாழ்வில் நல்ல முறையில் தான் இருந்தேன் ஆனால் திடீரென்று என் கணவர் என் கையில் பணம் கொடுப்பதில்லை என் குழந்தையின் படிப்பு செலவுக்கும் பணம் கொடுக்கவில்லை என் நகைகள் அனைத்தும் அடகுக்கு சென்று விட்டன நான் வருவேன் கீழிருந்து மிகவும் மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் ஐயா குருவே சரணம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 місяці тому

    Thanks valga valamudan guruji

  • @KalpanaDevi-y5e
    @KalpanaDevi-y5e 2 місяці тому +4

    மிக்க நன்றி ஐயா

  • @sakthi3835thamil
    @sakthi3835thamil 2 місяці тому

    அண்ணா சூப்பர் 🎉🎉🎉🎉

  • @DEgavalli
    @DEgavalli 2 місяці тому +1

    அண்ணா.சொன்னமந்திரம்நனசொன்னேன்எனக்குவிடுவாடகைவந்தர்கல்நன்றி

  • @SanthoshGandhi-t8u
    @SanthoshGandhi-t8u 2 місяці тому

    Thanks ayya nallathu natakkattum ayya very very thanks ayya

  • @buvananandita4188
    @buvananandita4188 Місяць тому +1

    namaskaram anna
    i am great fan of yout tips
    Anna i read an article about black seed oil, i am not sure of the message but i felt like sharing to u because u share lot of tips for the goodness of people.
    google information
    No, black seed oil should not be used for a lamp because heating it above 100°C can change its composition and create a toxic compound.
    Black seed oil is extracted from the seeds of the Nigella sativa plant, which is native to the Mediterranean region. It has many potential health benefits, including:
    anti-inflammatory, antioxidant, anti-asthmatic, anti-ulcer, anti-anxiety, gastroprotective, and anti-cough.
    Black seed oil can be taken as a supplement or applied topically to the skin. It can also be added to shampoos, massage oils, and homemade skincare product

  • @rathikaradhika7695
    @rathikaradhika7695 2 місяці тому +2

    Thank you so much anna

  • @chitranatraj2106
    @chitranatraj2106 2 місяці тому +1

    Anna thanks Anna

  • @Seshanugiri
    @Seshanugiri 2 місяці тому

    அண்ணா,நலமா, இனி தியானம் செய்யும் இந்த தீபத்தை ஏற்றிவிட்டு தியானம் செய்கிறேன்.😊😊🎉..

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 2 місяці тому +1

    Amna🙏

  • @senthilviji3884
    @senthilviji3884 Місяць тому +1

    Komathi sakkaram kidaikuma anna please help

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 2 місяці тому +1

    ஐயா வணக்கம்
    நிறைய விஷயங்களை எங்களுக்காக
    தந்திருக்கிருறீர்கள். சமீபகாலமாக கேளக்கியர் சித்தரை பற்றி வைரலாகிட்டு வருகிறது நானும்முயற்சி செய்கிறேன். அவரைப்பற்றிசொல்லுங்களேன்.

  • @shanthi8895
    @shanthi8895 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @radyr2967
    @radyr2967 2 місяці тому

    Thanks for your info on all mudras,Coconut oil Deepak with tulsi powder.

  • @nathinathiya7341
    @nathinathiya7341 2 місяці тому +1

    Anna paiyan nalla padikka parigaram sollungalen pls anna.

  • @kalaimanijayaraman6417
    @kalaimanijayaraman6417 2 місяці тому

    Brother 40 year's akuthu athu aduthalum thadai marriage akala no varumanam vazhva savatha nelaimai father ella entha peraviel nan yar kittaum sanda potathila analum en Karma solranka

  • @AmuthaJeevitha-x8i
    @AmuthaJeevitha-x8i 2 місяці тому +4

    சார் உடனே ஏத்தலாமா நீங்க வெள்ளிக்கிழமை தான் தீபம் ஏற்ற சொன்னீங்க ப்ராப்ளத்துக்கு நாளைக்கு காலைல இருந்து ஸ்டார்ட் பண்ணலாமா

  • @NiroshiniArulselvam
    @NiroshiniArulselvam Місяць тому +1

    மாலை நேர்த்தில் செய்யலாமா???

  • @nalininalini5899
    @nalininalini5899 2 місяці тому

    Varaghi amma vu ku vilaku podalama sir

  • @anushan1191
    @anushan1191 2 місяці тому +1

    ஐயா பயம் போகுமா .நம்மால் எந்த காரியமும் செய்ய முடியவில்லை .அது எல்லாம் நடக்குமா .

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 місяці тому +1

    அண்ணன் வணக்கம் பூர்விக வீட்டில் இருக்கிறோம் கன்னி மூலையில் பாத் தூரும் இருக்கு மாற்ற செய்ய வேறு வழி இல்லை இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் பதில் தாருங்கள் அண்ணன் ப்ளீஸ்

    • @Spiritualartsecrets
      @Spiritualartsecrets  2 місяці тому

      வேறு வழி இருந்தால், நிச்சயம் சொல்கிறேன்

  • @kscomputersppm397
    @kscomputersppm397 2 місяці тому +2

    பாதவலி (கால் பாதம் தேய்ந்த நிலை) பரிகார பூஜை சொல்லுங்கள் சகோ

  • @sharasiva8203
    @sharasiva8203 2 місяці тому +2

    பூஜை அறையில் வைத்து ஏற்றலாமா bro

  • @yazhisaichannel8929
    @yazhisaichannel8929 2 місяці тому

    Anna enaku kalyanam 35 agela achu.na pirandha veetla varumai kastam.mothan 5 ponnunga.oru paiyan.appa ila.na padichu teacher aanen.sambadhichu en akkangaluku kalyanam pannj vechen.annan useless avan life avan nalla valran.ellam kudumbathukaga pannitu enaku 35 vayasu ayoduchi.kalyanam ana udan mamitar prachanai.ana purusan nallavar.enna nalla pathukurar.idhudhan en mamiyarku prachanaiye.engaluku kulandhai ilai.en mamiyarku na oeu kedudhalum seiyrafhj illa.ana en mamiyar Sabam vidtanga.avangaluku na pavam pannamadhiriyum adhunaladha kulandhai ilanu solranga.en veetukare engaluku kulandhai porakura varaikum thaniya konjam nimadhiya irundhukuromnu thaniya poranu avanga amma kita pesunaru. Andha amma avlo attam.un pondattiya ava amma veeluku poyi vala sollunu.thaniya poga ba vidamatenu solli sabam vidtanga.engaluku nimadhi ila.kulandhaitum ila.enna panradhu oru vazhi sollunga

  • @SarveshKrishna-v7d
    @SarveshKrishna-v7d 2 місяці тому

    எத்தனை நாள் பாக்கனும் சார்