கேலி செய்தவர்களை கதி கலங்க வைக்கும் அடுத்த வீடியோ || Evangeline Paul Dhinakaran ||

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • அற்புதம் செஞ்சது ஆண்டவரா? இல்ல அக்காவா ? || Evangeline Paul Dhinakaran || #jesuscalls
    • அற்புதம் செஞ்சது ஆண்டவ...
    Judson Abrahm Vs DGS!! யார் பெரிய ஆளுன்னு நடிச்சு காட்டுங்க🤣🤣🤣
    • Judson Abrahm Vs DGS!!...
    Jesus Calls தலைமுறை தலைமுறையாய் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் || Stella Ramola || Paul Dhinakaran
    • Jesus Calls தலைமுறை தல...
    போலி அந்நிய பாஷையில் போலி கண்டு பிடிக்கும் mohan c lazuras || karthi gamaliel || nlag mohan
    • போலி அந்நிய பாஷையில் ப...
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

КОМЕНТАРІ • 329

  • @prisydass3453
    @prisydass3453 4 місяці тому +33

    சகோதரரே.....ஒரு வேளை கர்த்தருடைய ஊழியர் தவறு செய்யலாம். அதை கர்த்தர் பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் ஆத்துமாவைக் காத்து கொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் நேரத்தை வீனாக்காதீர்கள் please.....

    • @robinprabu807
      @robinprabu807 Місяць тому

      இந்த மாதிரி நீங்கள் சொல்லுகிற வரை அவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் கர்த்தர் எப்போது பார்ப்பார் கர்த்தர் பார்த்திருந்தால் ஏன் இவர்கள் இன்னமும் மக்களை ஏமாற்ற முடியும்

    • @lihtnesganesh
      @lihtnesganesh Місяць тому

      எந்த கர்த்தர் பாப்பார்? மனிதன் செய்யும் தவறை மனிதன்தான் தட்டிக் கேட்கனும் கடவுள் எல்லாம் வரமாட்டார்.
      மனிதன் செய்த தவறுக்கு ககடவுள் தண்டிப்பார் என்றால் மனித இனமே அழிந்துவிடும்.

    • @ArockiyasamyArockiyasamy-vm7pu
      @ArockiyasamyArockiyasamy-vm7pu 25 днів тому

      இப்படி சொல்லி சொல்லி தான் விசுவாசம் பிள்ளைகளை ஏமாற்றி அவர்களுக்கு கர்த்தருக்கு விரோதமான காரியத்தை செய்ய துணிச்சல் வந்துவிட்டது தயவுசெய்து இவர்கள் சொல்வதைக் கேளுங்கள் அது சரியா தவறா என்று நிதானித்து புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இப்படியே இவர்களை விட்டுவிட்டால் எதிர்காலத்தில் கிறிஸ்தவ மதத்தையே நாசமாக்கி விடுவார்கள் அதனால் கவனமாக இருக்க வேண்டும் விசுவாச பிள்ளைகள்.

  • @mraghu2594
    @mraghu2594 Місяць тому +15

    1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
    ரோமர் 2:1
    2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
    ரோமர் 2:2
    3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?
    ரோமர் 2:3

  • @massiamassia6594
    @massiamassia6594 27 днів тому +5

    பரியாசகாரரிடத்தில் உட்காராமலும்.சங்கீதம்:1:1 நீங்கள் ஒரு பரியாசகாரர்

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 6 місяців тому +47

    அந்தம்மா 100 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 1000 ரூபாய்க்கு நடிக்குது....😂😂😂😂😂

  • @k.maharajan4022
    @k.maharajan4022 Місяць тому +2

    ஏண்டா உனக்கு வேறு இல்லையா டா மனம் திரும்பி வாழப்பருங்க.அடுத்தவன் என்னா பண்ணுகிறார்கள் இதை விட்டுட்டு போங்கடா

  • @marialouis324
    @marialouis324 6 місяців тому +72

    50 தலை முறைக்கு சொத்துக்களை குவித்து விட்டார்கள். ஆனால் இந்த துரோகிகளை பற்றி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி தம்பிகளே!

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 6 місяців тому +1

      Podi podi punaku

    • @jvij-bv8vp
      @jvij-bv8vp 5 місяців тому

      எல்லாருக்கும் அவர்கள் கருத்தை பகிர்ந்துக்கலாம் நல்லதை எடுப்போம் கெட்டதை விடுவோம் எல்லாத்துக்கும் கடவுள் இருக்கேர்✝️✝️✝️🙏🙏❤️❤️

  • @anuradhaanuradha8817
    @anuradhaanuradha8817 6 місяців тому +2

    Your great brother "S

  • @hepsibaful
    @hepsibaful 6 місяців тому +12

    இப்போ எல்லாருக்கும் புருஞ்சு என்ன யூஸ் . சைலட்டா சேர்க்க வேண்டியது எல்லாம் பல தலைமுறைக்கு சேத்துட்டாங்க. இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு என்ன யூஸ்😢

  • @ajinmilton5582
    @ajinmilton5582 6 місяців тому +54

    ஜெப வியாபார குடும்பம்

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 6 місяців тому +10

    இந்த அக்கா வீட்டில் இருந்து வீட்டு வேலை பார்த்தாலே அதுவும் ஊழியம் தான்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +8

    Adisu Thool Kilapunga, God be with you

    • @reginam2314
      @reginam2314 6 місяців тому

      First see whether GOD is with you

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 6 місяців тому +10

    என்ன brother zero balance இந்த உறுட்டு உறுட்டுது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 5 місяців тому +1

    ❤️✝️🙏🙏யாராக இருந்தாலும் ஒருநாள் எல்லாத்துக்கும் கணக்கு கொடுக்கனும் பாவம் ஏழை மக்கள் மட்டுமில்லை எல்லாரும்தான் சபைக்கு போனால் ஆறுதலுக்காக ஆனால் இங்கு😞🥺🙏🙏✝️✝️✝️

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 5 місяців тому +6

    இவர்களுடைய முகத்திரையை கிழித்து மக்களுக்கு காட்டும் உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்🫀👍👍👍

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Місяць тому +1

    V good speech pl continue it

  • @triggeringstatement
    @triggeringstatement 6 місяців тому +28

    Bro if we ask any question against them in Jesus calls or Fgag channel, they will delete it immediately. Political party vida evanga IT team romba active ah irukanga..😂

    • @antonyjosephine494
      @antonyjosephine494 6 місяців тому +3

      International Mafias...

    • @reginam2314
      @reginam2314 6 місяців тому +1

      ​@@antonyjosephine494 Like u ?? When the judgement comes u should answer for what u told now😊

  • @dominicrex3067
    @dominicrex3067 6 місяців тому +8

    Super bro's

  • @janethangasamy5685
    @janethangasamy5685 6 місяців тому +66

    இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு இருக்கும் மக்களுக்கு முதலில் புத்தி சொல்ல னும்

    • @reginam2314
      @reginam2314 6 місяців тому +2

      What about u??

    • @rinnahsister7800
      @rinnahsister7800 5 місяців тому

      உங்களுக்கு முதல் புத்திவரும்படியாக சர்வவல்லவரிடம் பரிந்து பேசுங்கள். ஜெபம் என்ற மந்திரம் ஓதாமல், ஆவியாக இருக்கின்ற சர்வவல்லவரோடும், அவருக்கு உருவமாக இருக்கின்ற மகன் யோவ்ஹூஷூஆ மூலம் பரிந்து பேசி புத்திவரும்படிக் கேளுங்கள். இந்த சகோதரர்கள் பூமியிலுள்ள மாய்மாலத்தைப், பொய்வழியை, மனிதனால் உண்டாக்கப்பட்ட மதச் சடங்குகளைத் தங்களுக்குத் தெரிந்த அளவின்படி, அம்பலப்படுத்துகிறார்கள்.

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 6 місяців тому +10

    நடிகையர் திலகம் சாவித்திரி நம்மோடு இல்லாத கவலையை நசுக்க வந்த கனடா தமிழ் நடிகை.

    • @lifeisnow3944
      @lifeisnow3944 6 місяців тому

      ???

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 6 місяців тому

      @@lifeisnow3944 தவறு.மன்னிக்க."கவலையை போக்க வந்த" என்று வாசிக்க.

    • @lifeisnow3944
      @lifeisnow3944 6 місяців тому +1

      @@pragasamanthony3251 I don't read tamil brother. I am a bangalorean tamil believer. I read some what you wrote. But I can't understand it. Sorry I don't understand what you meant

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 6 місяців тому

      Please Google translate.All the best!

    • @lifeisnow3944
      @lifeisnow3944 6 місяців тому +1

      @@pragasamanthony3251 it wasn't there on this bro. Sorry thats why I asked. I read some of it. Puri Yale ye.

  • @vivekanandan8444
    @vivekanandan8444 5 місяців тому +1

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 3 місяці тому +4

    இவாஞ்சலின் க்கு பணம் மேல் ரொம்ப ஆசை

  • @devaasir1488
    @devaasir1488 6 місяців тому +11

    இந்த பொம்பள சிரித்து பார்த்ததே இல்லை

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 6 місяців тому +15

    Pakka business family! Viyabaram!

  • @SaransikaSandramuguntha
    @SaransikaSandramuguntha 6 місяців тому +13

    அண்ணா,கடவுள் ஒருவர் மட்டும் தான் இருக்கிறார். அது வந்து எமக்கு நல்லது,கெட்டது எதுவானாலும் நம்பி வளி பட்டால் நன்மை நடக்கும் . ஆனால் சைவ சமயமே உண்மை.

  • @gunaguna6818
    @gunaguna6818 6 місяців тому +13

    இந்த அம்மாவ புடிச்சு ஜெயில்ல போடுங்கப்பா தப்பு தப்பு பேசுது

  • @PaulBless-wc9zg
    @PaulBless-wc9zg 4 місяці тому +5

    Bro உங்க தெலுங்கு சூப்பர் 😄👍

  • @MrP-tking
    @MrP-tking 6 місяців тому +1

    ஆண்டவரே என்னுடைய வல்லமை nnu சொல்றாங்க

  • @J.victorJ.Victor
    @J.victorJ.Victor 6 місяців тому +5

    தம்பிகளா ஆண்டவரை பயபக்தியேடு பேசுங்கள் மனித திருடர்களை போட்‌‌‌டு காட்டுங்கள் கர்த்தர் உங்களை அசிரவதிப்பார்களக

  • @duraiganapathy6107
    @duraiganapathy6107 6 місяців тому +47

    அருமை
    தைரியத்துடன் உண்மையேஉரைக்கசொன்னேர்கள் நன்றி ஸ்சோத்திரம்

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 21 день тому +1

    யாரு தப்பு பண்ணினாலும் ஆண்டவர் பார்த்து கொள்வார், உங்க கண்ணில இருக்கிற குறை சொல்லுகிற உத்திரதை எடுத்து போடுங்க, அப்புறமா அடுத்தவங்க கண்ணில இருக்கிற தூசியை எடுங்க...... God bless you

  • @shantirai85
    @shantirai85 6 місяців тому +4

    Bro, i really support ur ministry, but recently, you are out of control. U can expose their false ministry, but not bodyshame or making fun of their appearance. This is not acceptable. Somemore u use hindu god to moking her. So what is different u n them???

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому

      Thanks for ur support sister.. The core of this video was explained clearly.. they expose Jesus name falsely but we expose them as they are.. Any how keep reading Bible..😊

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому

      To convey that they are slowly trying to make her goddess!!

    • @shantirai85
      @shantirai85 6 місяців тому

      Again, exposing their false teaching and moking them is 2 different thing. I'm not their supporter, but don't make ourself stand the same raw with them by saying u r exposing their cult.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому

      @@shantirai85 if you see this as mocking I(Jeshvin) am proud of mocking these wolves!! 🤣🤣🤣

    • @sherlind3356
      @sherlind3356 6 місяців тому

      ​@@roastingtodayschristianity Bro first read roman 2 :1,2 you have not rights to judge people and telling i am proud means what u r telling??🤔

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 6 місяців тому +4

    சின்னபசங்களா நீங்கள் இரண்டு பேரும் அவங்களை எப்படியாவது பேசிட்டு போங்க அவங்க நடவடிக்கைகள் அப்படி இருக்கு ஆனால் இயேசு கிறிஸ்துவை அவமதிப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது

  • @puthiyathlaimurai
    @puthiyathlaimurai 6 місяців тому +1

    People go to that meeting to see their beloved Jesus, only Jesus can do miracles

  • @priyajeba9993
    @priyajeba9993 6 місяців тому +2

    Neenga avangala insult panrenganu christians ah than. Insult panrenga...

  • @LawenceStephen
    @LawenceStephen 5 місяців тому +1

    Eppa kodi kodi ya amukki vachittu hotel la thangitu kasta patttom nu ithu sollucho annaila irunthu ithu vedio pakave kaduppa iruku

  • @TZ.s5894
    @TZ.s5894 6 місяців тому +19

    ஏசுவே நீங்க ரொம்ப பாவம்😢
    பொய் சொல்லும் மக்கள்காக உங்க உயிரை கொடுத்துடிங்களே😢

  • @priyanka12356
    @priyanka12356 6 місяців тому +8

    இனியாவது திருந்துங்கள்

  • @TZ.s5894
    @TZ.s5894 6 місяців тому +4

    சாச்சி சொல்ற பொம்பளைக்கு ஒரு கேள்வி..
    அக்கா நீங்க pray பண்ணி ஏசு கேட்கல!
    Ivenjeline pray பண்ணதால மட்டும் தான் ஏசு உங்கல பார்த்தாரா!?
    ஏன் இவ்வள முட்டளா இருகிங்கா😢
    ஏசு ஒரு ஒருதனொட உல்லத்த பார்கிரார்..
    இதுக்கு இடையில யாரொட recommendationணும் தேவ இல்ல புரிஞ்சிக்கொங்க😢

  • @starvijay007Yt
    @starvijay007Yt 6 місяців тому +9

    nanum pathen antha evangelin promo video 🤣🤣🤣 i was waiting for roast

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw 3 місяці тому

    Good brothers. Keep it up.

  • @sonjonehls
    @sonjonehls 6 місяців тому +2

    Matthew 7 :: NIV. "Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you. "Why do you look at the speck of sawdust in your brother's eye and pay no attention to the plank in your own eye? You guys should spend your valuable time constructively and let God be the Judge!

    • @sherlind3356
      @sherlind3356 6 місяців тому

      Wow!! Awesome i will salute for you❤❤

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 6 місяців тому +11

    இவாஞ்சலின் மேடம் கூட தேவனுடைய வல்லமை இருக்குதாம் இன்னும்....அதுக்குதான் இந்த performance எல்லாம்....
    * உடம்புல உள்ள எல்லா உறுப்பையும் வச்சு ஒருவாட்டி ஜெபம் பண்ணுனா , யாருக்காச்சும் ஒரு பிரச்சினை கூடவா இருக்காது....அவங்க உடனே வந்து சாட்சி சொல்லிருவாங்க....இவர்களுக்கும் குளு குளுனு இருக்கும்...😂😅
    * நோய் , பணப் பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும்...அதுனால அது வச்சுட்டு காலத்த ஓட்டுதுங்க😅

  • @RichardRich-tf8ib
    @RichardRich-tf8ib День тому

    U don't have any rights to judge God and his deciples Or preachers...... Don't stack ur sins... Wastes

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 6 місяців тому +11

    God's grace is endless, we just need the eyes to see it.
    Don't beleive fake pastors who are so-called as humans !!!

    • @premilabenjamin4444
      @premilabenjamin4444 6 місяців тому +2

      Please don't criticise the true servants of God.
      God will judge you all before that please repent and seek the kingdom of God and His righteousness.

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 6 місяців тому +2

      I am talking about fake pastors who are doing business in the name of God.

    • @sherlind3356
      @sherlind3356 6 місяців тому

      ​@@ShanthaGopalSharma
      But they are not fake pastors

    • @johncy1158
      @johncy1158 6 місяців тому +1

      ​@@premilabenjamin4444 True servants of God never ask for donation for their personal needs😂

  • @tamilkings1893
    @tamilkings1893 6 місяців тому +10

    People please open your eyes 😢.. Good job Bro

  • @omgyogi
    @omgyogi 6 місяців тому +3

    Brother கள்ள போதகர் பற்றி சொல்ற மாதிரி
    உண்மையாகவே உழியம் செய்யும் நல்லவர்களை பற்றி சொல்லுங்க

    • @johnsonjo8454
      @johnsonjo8454 6 місяців тому +1

      டாக்டர் புஷ்பராஜ பீட்டர் சாலமன் சாம்சன் பால் இவர்கள் செய்தி கேளுங்கள்🙏

    • @rinnahsister7800
      @rinnahsister7800 5 місяців тому

      உலகத்தை மீட்க வந்தவரே உண்மையான போதகர்.

  • @selvaashokrani4845
    @selvaashokrani4845 6 місяців тому +4

    If she talks with shaky voice is not prayer only. acting

  • @RichardRich-tf8ib
    @RichardRich-tf8ib День тому

    Irangivandirukireer means it's pastence da muttals......it means He has reached already... His presence appeared so people getting relief from many evils.... U got it...... R u that big panditg in tamil???? Go and ask any real scholars in tamil they will teach u bachus

  • @sandychrist8188
    @sandychrist8188 6 місяців тому +1

    Why you crazy guys have nothing else do. Pray for them instead of that posting all the rubbish.What happen to manipur issue can you both explain.If it is about other religion issue will you dare to post.

  • @EvelinThangaSheela
    @EvelinThangaSheela Місяць тому

    Brother உங்கள் 2baraium மிக chiikirem கர்த்தர் varuthu edukka pokirar unavailable manam thirumpungal

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 6 місяців тому +7

    Bro really what a beautiful comedy really great for u rs bro s 😂😂😂😂😂😂 God bless u 🙏 bro 😅

  • @arivolinagarvellakovil6626
    @arivolinagarvellakovil6626 6 місяців тому +3

    தம்பிகளா இது ரொம்ப தப்பு... நம்ம யாரையும் நியாயம் தீர்க்க கூடாது...

    • @sherlind3356
      @sherlind3356 6 місяців тому

      Ss u r correct
      I support u❤❤

  • @sandychrist8188
    @sandychrist8188 6 місяців тому +1

    Dei appa vayan and motai talaya ungelu vera vela yelaya.Kaduval bayan eruka.If Paul Dhikaran family are going against God they are answerble to God.Please dont play wirh fire Jesus and Holy Spirit will burn you down.

  • @JosephViviyen
    @JosephViviyen Місяць тому +1

    Chrithavathuku verothama paysatha rathavathe aduthu sava

  • @mariammalpillai3250
    @mariammalpillai3250 6 місяців тому +6

    Super keep it up

  • @maryrabeccajasmin9784
    @maryrabeccajasmin9784 6 місяців тому +6

    ப்ரோ யாரையும் நியாயம் தீர்க்க நாம் இல்லை கடவுள் இருக்கார் குறை சொல்ல வேண்டாம்

    • @johncy1158
      @johncy1158 6 місяців тому

      It's freedom of speech and they are not judging anyone they just expressed their opinions

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 5 місяців тому

      They are not judging..... They are exposing the so called "False Christian leaders".......& their atrocities & the way they are minting money from poor & middle class naive people

  • @selvanayamt7479
    @selvanayamt7479 6 місяців тому +4

    She is a vampire in disguise

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 6 місяців тому +9

    Shaka laka baby 😂😂

  • @IamMe-k9i
    @IamMe-k9i 6 місяців тому +4

    Brothers please expose TPM as well

  • @ebinesar4265
    @ebinesar4265 6 місяців тому +2

    Na unga video ellam pakkura ,sreusly ennala yaraume namba mudila bro ippati patha ellaraum ippaditha irukkanga

  • @Koduran
    @Koduran 6 місяців тому +2

    மோகன் சிக்கு ஒரு சுத்து வயிறே கொழுத்திருச்சு போல இருக்கு 😅. தலைவன் வடிவேலையே மிஞ்சுறாறு 😅
    10:31 மைக் புடிங்கி😅

  • @RamaDurai-br2yn
    @RamaDurai-br2yn 6 місяців тому +5

    அந்த அக்காட்ட கொஞ்சம் சொல்லி எனக்கு இயேசப்பா இறங்கி வரச் செய்யுங்கள் நானும் ஒரு காரியத்துக்காக ஜெபம் பண்றேன் அந்த அக்காவை எங்க வீட்டுக்கு கொஞ்சம் அனுப்பிவிடுங்க பிரதர்

  • @Merlinlidiya10
    @Merlinlidiya10 24 дні тому

    Neenga uliyakarangha thappu pandrathunala elaraiyum thappanavanganh nenaikathinga

  • @janethangasamy5685
    @janethangasamy5685 5 місяців тому +14

    உங்கள் பனி தொடரட்டும் வா வாழ்த்துக்கள்

  • @KavithaKavi-mi1fl
    @KavithaKavi-mi1fl 27 днів тому

    Intha polapukku nengalum poi pichai edukalam

  • @Kamal25217
    @Kamal25217 6 місяців тому +2

    Direct line phone connection with Jesus.. enaku therinja god vera ... Evangeline family emathradhu kaaga solra story vera..

  • @alshamicenter972
    @alshamicenter972 4 місяці тому +3

    பிரதிபலன். தேவன் அருள்வாராக.

  • @RajeshJaipal
    @RajeshJaipal 5 місяців тому

    Stop Mocking. You have questions then talk to them directly. Don’t presume things and make wrong proclamations to the public. Remember you too are not always right.

  • @Tonysam12356
    @Tonysam12356 Місяць тому +1

    Prophesies not work out God is holy he like spiritual believer filled with holy Ghost healing is not important god, jesus needs faith and fleshly thing is not liked by God he needs praises and worship with holiness not prophesy

  • @RavindraKumar-so1vm
    @RavindraKumar-so1vm 29 днів тому

    Dei renduperum poi engavadhu picha edungada

  • @obediahkumar3433
    @obediahkumar3433 6 місяців тому +3

    Comedy pairs they are like pigs in the wilderness

  • @kunjuminorversion2.049
    @kunjuminorversion2.049 6 місяців тому +2

    ப்ரோ அது என்னன்னா.... ஏக்கர் கணக்குல வளைச்சு போட்டுட்டாங்க காருண்ய இன்ஜினியரிங் காலேஜ் காம்ப்ஸ் மட்டும் 7௦௦ ஏக்கர்..
    அது போக ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் வேற ஆரம்பிச்சாங்க அதுக்கு எத்தனை ஏக்கர் வளைச்சாங்கன்னு தெரியல...
    ஸோ இந்த மாதிரி கூட்டத்தை காமிச்சு மாஸ் காட்டின எவனும் ரெய்டு அனுப்ப மாட்டாங்கன்னு ஒரு கணக்கு தான்....
    election வேற வரப்போகுது அவனுக எல்லாம் பாலு சொன்ன நமக்கு தான் வோட்டு போடுவாங்கனு நம்ப வைக்கணும் இல்ல,,
    ஊழியம் எல்லாம் இவங்களுக்கு சைடு டிஷ் மாதிரி தான்.... சொத்தை காப்பாத்தறதுக்கு தான் ஊழியமே

  • @RamyaPR-xz5lk
    @RamyaPR-xz5lk 3 місяці тому

    Mental aiduchi ungalukku😂😂😂😂😂😂😂😂

  • @ramanakumqr9879
    @ramanakumqr9879 4 місяці тому +1

    Please don't mistake words Jesus is great God friend don't mistake words God bless you 🌹

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 6 місяців тому +8

    🙏👍🤗💐

  • @HARSHINIS-jc7lk
    @HARSHINIS-jc7lk 4 місяці тому

    Avangalayallam roast
    pannathinga ra
    Pe pannunga brother

  • @Selvamph-1
    @Selvamph-1 6 місяців тому +3

    Super Brothers your doing great job...

  • @GnanaChelvam
    @GnanaChelvam Місяць тому

    Pl, Don't criticise this. Why are you earning sin & curse?we are fear .amen.

  • @ritat6337
    @ritat6337 20 днів тому

    Anna Jesus kevala patuthadha Bro

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 11 днів тому

    நீங்களும் எப்படியெல்லாமோ வறு க்குறீங்க ஆனா அவர்கள் திருத்துவது போல் தெரியலை.

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 6 місяців тому +1

    I’m catholic, I am not believing those people upto now

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 місяців тому

      It's okay . Even u should not belive ur tradition too... Believe Jesus and the Bible..

  • @marinusjerald2783
    @marinusjerald2783 6 місяців тому +13

    Evalavu asinga pattalum kevalap pattalum avamanam pattalum paravaillai engalukku podum pichiyai potdu thaan aaga vendum enru poradum Nalla super kudubam❤ thank you bros❤ God Bless you All Brotheers❤

  • @RichardRich-tf8ib
    @RichardRich-tf8ib День тому

    Waste gossip fellows

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 4 місяці тому

    How these gangs are lieing??
    But innocents supporting them lies?

  • @Gayathri.99
    @Gayathri.99 6 місяців тому +4

    Anna you speak very well in telugu please also want to warn our telugu people a little bit if please put a channel in telugu also this is my humble request❤🙏🌎🥰

  • @lifeisnow3944
    @lifeisnow3944 5 місяців тому +1

    Google translate is terrible in this comment thread bro. Tamil translation is very poor. Meaning ge change avarudu. I will learn some tamil reading

  • @Gayathri.99
    @Gayathri.99 6 місяців тому +3

    Anna 😂this is not Testimony this is script 😂

  • @SureyaRamesh-ow7rd
    @SureyaRamesh-ow7rd 23 дні тому

    Please don't talk anyothers.

  • @KiristiKiristi
    @KiristiKiristi 6 місяців тому

    Nalla naarathar vela paakkireengka

  • @lifeisnow3944
    @lifeisnow3944 5 місяців тому +1

    Telugu chapestava brother?😂😂😂😂😂

  • @ramadevignanapriyadorairaj333
    @ramadevignanapriyadorairaj333 Місяць тому

    வேற பொழப்பு இல்லை

  • @krupamary161
    @krupamary161 6 місяців тому

    Pl tell the people to open the Bible and read it if u people don't.read the Bible no use then how u all know what is there if u want to argue u pl read the Bible and quote the verses but bro u are doing good job .

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 6 місяців тому +2

    இது அண்டப்புழுகு ஆகாசப் 8:56 புழுகு மட்டுமல்ல அதற்கும் மேல bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Vijaya-z5m
    @Vijaya-z5m 6 місяців тому +2

    இப்படி அழுது அழுது எத்தன கோடியை சுருட்டிருப்ப

  • @k-dramaaddictz1725
    @k-dramaaddictz1725 6 місяців тому +3

    I am a converted Christian from 2001 starting daysla prayer programme tv la parkanumdra athu oru condition avae irunthathu ennoda husband familyla bakthi illatha sila varudangal but ippo bible padikka padikka i am totally changed i love jesus engaloda ovvoru naalum devanoda kirubai mattumae

    • @mr.wisdom8800
      @mr.wisdom8800 29 днів тому

      Just believe only God not peoples

  • @Jerome731
    @Jerome731 6 місяців тому +3

    Jesus calls : ஆண்டவர் உங்களை புதிய பத்திரமாக மற்றுவரகா.
    That satchei amma : ஆண்டவர் சொன்னது போலயே வீடு பாத்திரங்களை புதுசா வங்கியாச்சு.
    Jesus calls sabai makkal : 😮🙌
    Today's christianity roasting channel : 😂😂🤦

  • @lifeisnow3944
    @lifeisnow3944 5 місяців тому

    😂😂😂😂😂 her voice is too sexy😂😂😂

  • @prabakaranv1982
    @prabakaranv1982 6 місяців тому +4

    சிறப்பு

  • @iyyappantemple4335
    @iyyappantemple4335 6 місяців тому +1

    இந்த அக்கா வாங்கின காசுக்கு எக்ஸ்டரா கூவது முடியல.. முடியல

  • @rameshajohn7346
    @rameshajohn7346 6 місяців тому +4

    அவனவன் செய்கைக்கு தக்கதாக அவனவனுக்கு ஆண்டவர்பதில் அளிப்பார்.உங்களுக்கு என்ன பா ?

    • @nr9926
      @nr9926 6 місяців тому

      their relative?