`எதிரிகளான நண்பர்கள்..?' ADANI, AMBANI-ஐ தாக்கிய MODI |Haryana-வில் கவிழும் BJP அரசு? Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • #amitshah #bjp #modi #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    forms.gle/3EXN7eAyftxCFiNF7
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    20.55 எவன் பார்த்த வேலடா இது
    21.25 இன்றைய கீச்சுகள்
    21.50 இன்றைய விருதுகள்
    Description:
    'புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால், covishield தடுப்பூசியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' - ஆஸ்ட்ராஜெனகா
    * வாக்கு சதவிகித முரண்பாடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்: இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு கார்கே அழைப்பு!
    * ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கரை.. என்ன நடந்தது?
    * `வெங்காயம் வைத்துக்கொண்டால் வெப்பம் தாக்காதா?' - மத்திய அமைச்சர் சொல்வதென்ன?
    * ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு?
    * `சொல்லாட்சியும் அல்ல... செயலாட்சியுமல்ல' - திமுகவைச் சாடிய எடப்பாடி!
    * ஜெயக்குமார் மரணம்: கே.வி.தங்கபாலுவிடம் தனிப்படை போலீஸார் விசாரணை!
    * ஐந்தாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற ரஷ்ய அதிபர் புதின்!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Sathish
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 234

  • @vikatanwebtv
    @vikatanwebtv  25 днів тому +9

    forms.gle/3EXN7eAyftxCFiNF7

    • @digitpulse
      @digitpulse 25 днів тому +2

      UPSC Training Application banner shows date 27.08.2023??? Can you fix that.

    • @arunrajaboopathi9371
      @arunrajaboopathi9371 25 днів тому

      3:23 hokkk😮 o, oo olp i kkuuo7oko8o joovooòok ok😮ko 3:23

    • @srikanthc1464
      @srikanthc1464 25 днів тому

      27.08.23?

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 25 днів тому +61

    இந்த மாதிரி ஒரு கேவலமான பிரதமரை இந்திய நாடு கண்டதில்லை.
    நீச் ஆத்மி!

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 25 днів тому

      மணிசங்கர அய்யர், நீச்ச ஆத்மி - இந்த வார்த்தையை சொல்லித்தான் ஒருமுறை ஜெயிக்க வைத்தார், அந்த விபரீதம் இன்னொருமுறை நடந்து தொலைக்கப்போகுது😂😂😂😂😂😂

  • @balurajeswari456
    @balurajeswari456 25 днів тому +64

    இவ்வளவு பெரிய அறிவு கொழுந்து அறிவுகளஞ்சியம்பிரதமராய்இருக்கநாம்என்னதவம்செய்தோமோ கருமமடாசாமி

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 25 днів тому +11

    தேர்தல் ஆணையம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு பேராபத்து 😢

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 25 днів тому +1

      தேர்தல் ஆணையம் இருந்தால் தானே நீண்ட உறக்கத்தில் இருப்பதற்கு

  • @thanamatoz6686
    @thanamatoz6686 25 днів тому +29

    மீண்டும் கேடி வேண்டாம் கேடி

  • @abdulrazalkamal5279
    @abdulrazalkamal5279 25 днів тому +21

    பயத்தால் உழருவார் மோடியைதானே .........

  • @arumairajl6704
    @arumairajl6704 25 днів тому +51

    கரூர் IPS படிக்காத ( ஆடு ) IPS

    • @umarajanjothi6228
      @umarajanjothi6228 25 днів тому +6

      ஆடுகளை கேவலப் படுத்த வேண்டாம்.

    • @arumairajl6704
      @arumairajl6704 25 днів тому +7

      @@umarajanjothi6228 ஆடுகளை அல்ல தனிஆடு மட்டுமே

  • @sheikdawood7353
    @sheikdawood7353 25 днів тому +10

    அப்போ நடிகர் விவேக் மற்றும் பலர் இறந்தபொழுது அதெல்லாம் இல்லை என்று சொன்ன வாயி இன்று இரண்டு மாதத்திற்குள் தெரிந்து விடும் இந்த வாய் என்ன வாய்டா இது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому +14

    தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому +35

    சேர்த்து வைத்த பொருள் "முதுமைக்கு" உதவும். சேர்த்து வைத்த புண்ணியம் "மறுமைக்கும்" உதவும்!!!

  • @ajithkumarmohan3143
    @ajithkumarmohan3143 25 днів тому +18

    ☺️12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடத்துங்கள். 👋

  • @athiG2020
    @athiG2020 25 днів тому +12

    வருண் நீங்க காமெடினு சொன்னாலும் அது தான் நிஜம். பிஜேபி அந்த பிஎம் அண்ட் கருக்கு பதில் சொல்லட்டும் அந்த ஆளு

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 25 днів тому +8

    The election commissioners are loyal to the person who selected them. When INDIA alliance comes to the power, there should be a thorough enquiry about the role of commissioners in 2024 election.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 25 днів тому +13

    ஐபிஎஸ் படிப்பு பற்றி கூறும் போது தமிழக ஆட்டுக்குட்டி மற்றும் அதனுடைய புழுக்கை பற்றி ஊடகங்களில் செய்தி வராதிருக்கும்போது ஊடகச் செய்திகள் மிகவும் போரடிக்கிறது.😮😮

  • @gnanamwilsonwilson770
    @gnanamwilsonwilson770 25 днів тому +3

    அதானியும் அம்பானியும் மோதானிஜியை விட்டு விலகுவதாக அவரே சொல்வதை வைத்து பார்த்தால் இந்தியா கூடாடணி ஆட்சிக்கு வந்திடுமோ

  • @palanimurugan9641
    @palanimurugan9641 25 днів тому +2

    பொதுநல வழக்கு எப்படி போட வேண்டும் கொஞ்சம் விவரம் சொல்லுங்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому +8

    சற்று முன் கிடைத்த செய்தி "காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் சாம் பித்ரோடா".

    • @sivakumar1538
      @sivakumar1538 25 днів тому +3

      No problem 😂

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 24 дні тому

      அது நல்லது தானே துஷ்ட சக்திகள் காங்கிரசில் இருந்து விலகி கொண்டே வருகிறது விஜியதாரணி போல

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 24 дні тому

      அரியானாவில் மூன்று சுயோட்சை MLA கல் விலகி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள் பிஜேபி அரசு கவிலும் நிலை அங்கே அது பத்தி ஏதாவது தெரியுமா

  • @vimashrab
    @vimashrab 25 днів тому +4

    Modi"s fear on failure of desire is leading to anger. Anger leads to distraction. Distraction leads to disobsorbtion. This in turn leads to distraction which in turn leads to destruction. Sri Krishna has already told this..

  • @MyMdhussain
    @MyMdhussain 25 днів тому +2

    iris aunty,Super Super best News ❤
    ✌⭐👍💜👍💯💚⭐🌟💙❤👏🏿✌👍

  • @viddeosurfer
    @viddeosurfer 25 днів тому +2

    Sibi pointu varatum pointu varatum 😅😅😅😅😅 burst sibi😅😅😅😅😅

  • @sudhakarkalimuthu787
    @sudhakarkalimuthu787 25 днів тому +15

    குஜராத்துல கஞ்சா தலைவிரித்து ஆடுது சங்கீக்களே தெரிஞ்சுக்கடா

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 25 днів тому +3

    நம்ம IPS. , உரையாற்ற, மைலாப்பூர் வரலாமே, கூடவே நம்ம கிண்டி வாலா கூட இருக்கார்.

  • @arumairajl6704
    @arumairajl6704 25 днів тому +10

    ஈனத்தனமான காபந்து

  • @Vijay-
    @Vijay- 25 днів тому +12

    Modi Pavam. Veiyil adhigam konjam Kastam thaan.

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 25 днів тому +2

    for power politics, one can go any cheaper is best example, ppl of world never forget WAIVER OFF policy to corporate is WIN WIN SITUATION with hand shake under ground

  • @devsanjay7063
    @devsanjay7063 25 днів тому +4

    #CommentsShow யூடுயூபர் பத்திரிக்கையாளர் வித்தியாசம் என்ன பத்திரிகையாளர்கள் என்றால் அச்சு காட்சி ஊடகத்தில் பணியாற்றுபவர் மட்டும் தானா ???

  • @MeerAthil
    @MeerAthil 25 днів тому +2

    அந்த நாலு கோடி யாருதுனு தெரியல என்றால் மக்களுகாவது கொடுங்க ப்ப

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому +6

    தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53.74 லட்சம் பேர்.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 25 днів тому +2

    Welcome sir

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 25 днів тому +1

    Welcome vikatan sibi and varun

  • @yuvarajs509
    @yuvarajs509 25 днів тому +1

    இதுதான் எங்களுக்கு வேனும் அதுதான் நாங்கள்!!!

  • @sasigold1893
    @sasigold1893 23 дні тому

    Thank you 🙏👍

  • @digitpulse
    @digitpulse 25 днів тому

    UPSC Training Application banner shows date 27.08.2023??? Can you fix that.

  • @sbkcs
    @sbkcs 25 днів тому +3

    6:36 ஓனர் அப்படிதாங்க பேசுவாரு😅

  • @sakthivelb741
    @sakthivelb741 25 днів тому +1

    வளர்த்துறாங்க என சொல்வது சரியல்ல வளர்க்கிறாங்க இது சரி

  • @natarajanparamasivam5491
    @natarajanparamasivam5491 25 днів тому +3

    PM speech is foor

  • @MB-ll7pj
    @MB-ll7pj 25 днів тому +1

    After manipulating EVMs we will tell the final figure with the approval of Modi

  • @sonaimuthu2424
    @sonaimuthu2424 25 днів тому +1

  • @user-ym9zx8bf9b
    @user-ym9zx8bf9b 25 днів тому +5

    மோடி நன்றாக நடிக்கிறார்.

  • @amigo4558
    @amigo4558 24 дні тому

    உங்கள் விமர்சனத்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @allivijayan
    @allivijayan 25 днів тому +2

    அவன் சிற்பி இல்லடா பல்லி உடைக்கிறவன் என்ற காலம் போய் --கரு இல்ல மௌனகுரு

  • @psstephen4485
    @psstephen4485 25 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 25 днів тому +1

    GOOD 👍 GOOD NIGHT 🙏

  • @balajiviswanathan8696
    @balajiviswanathan8696 25 днів тому +1

    Request both of you to speak about the atrocities happening inside the prison for Savukku Shankar.

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 25 днів тому +2

    இந்த கத்திரிகாய் வெடி என்று சொல்வார்கள் அதேமாதிரி வெங்காய வெடி எதாவதா. நம்பியார் மாதிரி கைல வச்சிகிட்டு உருட்டிகிட்டு பயமா இருக்குப்பா.😂

  • @balasundaram1226
    @balasundaram1226 25 днів тому +1

    ஸ்கிரிப்ட் மாறிப் போச்சுன்னு நினைக்கிறேன் ராகுல் காந்தி ஜெயிச்ச அப்புறம் மோடி பேச வேண்டியதை இப்பவே பேசிட்டாரு

  • @psstephen4485
    @psstephen4485 25 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @suthakarks865
    @suthakarks865 25 днів тому +3

    Hi

  • @divyakumar536
    @divyakumar536 25 днів тому +1

    75 கோடியில் நானும் ஒருவன்😞

  • @mariappanramarathinasamy9280
    @mariappanramarathinasamy9280 25 днів тому +1

    Remember, he speaks as per script for next phase so as to be in headlines everywhere....

  • @ahamed1618
    @ahamed1618 25 днів тому +1

    Sengathal poonga has stray dogs. Unable to go for morning walk.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 25 днів тому +4

    “Perfect property show” super…👍👌🤝

  • @JP.Pradap
    @JP.Pradap 25 днів тому +2

    Street dogs konjam parunga

  • @jayachandranv1913
    @jayachandranv1913 25 днів тому

    இந்தியா வில் தேர்தல் ஆணையம் ஒன்று உள்ளதா.

  • @sbkcs
    @sbkcs 25 днів тому +3

    11:25 தங்களுடைய பொது சேவைக்கு எமது வாழ்த்துகள்

  • @keerthiraja105
    @keerthiraja105 24 дні тому

    நான் முதல்வன் திட்டத்தில் போட்டி தேர்வு பிரிவில் படிக்கும் மாணவ & மாணவிகளுக்கு ஊக்கத் தொகை கொடுக்கிறார்களாமே.. விரிவாக இந்த திட்டத்தைப் பற்றி சொல்லுங்க!

  • @kannathathsan2746
    @kannathathsan2746 25 днів тому +2

    சிபி இன்னும் ஒரு ஐபிஎஸ் ஆ?!!!தமிழ்நாட்டுக்கு இன்னும் ஒரு தலைவர் கிடைப்பார்.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 25 днів тому +1

    IAS மாதிரி தான் IPS (IMPERFECT SHOW)

  • @gunasekarantr5191
    @gunasekarantr5191 25 днів тому +1

    Why no talk about savukku sankar

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому +3

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @ambalavananri
    @ambalavananri 25 днів тому +1

    தம்பிகளா, பேசாம நாம 3 பேரும் (சிபி, வருண், நான்) சேர்ந்து அந்த 4 கோடி நம்ம பணம்னு க்ளெய்ம் பண்ணி வாங்கிக்கலாமா?!🤔😅😅😅

  • @hariharan5759
    @hariharan5759 24 дні тому

    Fed Ex பெயரைப் பயன்படுத்தி நடக்கும் தொடர் மோசடியை பற்றி சொல்லுங்க பிரதர்ஸ்!

  • @baskerbaba1
    @baskerbaba1 24 дні тому

    Highest view 83k +🎉

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 25 днів тому +1

    When we were in Nagpur, people used keep white onion under the arm and smell which will reduce the heat little.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому

    தொடரும் சாதிக் கொடுமைகள். என்ன செய்கிறது அரசு?# COMMENT SHOW QUESTION

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 25 днів тому

      அரசால் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது

  • @gnpthyinet1
    @gnpthyinet1 23 дні тому

    சென்னை ராமபுரத்தில் மின்தடை அதிகமாக இருக்கிறது ஏன் என விசாரித்து சொல்லுங்கள்

  • @vivekond8702
    @vivekond8702 25 днів тому

    தமிழ்நாட்டின் செய்தி 😢எங்க "கிரிப்டோ' குரூப்ஸ்

  • @sbkcs
    @sbkcs 25 днів тому +2

    ❤73

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 25 днів тому +5

    கவலையே படவேண்டாம் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு உறுதியாக தெரியவரும் 😂

  • @shanmughampattu7774
    @shanmughampattu7774 25 днів тому

    Avoid advertisements during your show

  • @padmanathana9877
    @padmanathana9877 25 днів тому

    OH kuraiyai pothukkondu antha panam vilunthu vittatho Rs.15 lakhs koduppen yendru kuriyatharkke ondraiyum kanom aanal therthal vantha udan kodi kanakkil vanthu vittathe sir yenna manthiramo allathu thanthiramo puriyavillai sir

  • @Hatheem
    @Hatheem 24 дні тому

    6:19 - 6:36 thug life😂

  • @letslearninternalpolitics7326
    @letslearninternalpolitics7326 25 днів тому +1

    2 மாச side effect ah yae 2 வருசத்துக்கு அப்புறம் தான் சொல்லி இருக்காங்க.
    2 வருசத்துக்கு அப்புறம் வரும் விளைவு என்னனு 20 வருஷம் கழிச்சி solluvanga. Porunga

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 25 днів тому

      ஊசி போட்டது போட்டது தான் இது என்ன மகாதேவி சினிமா வா பாம்பு எம்ஜிஆர் மகுடி வாசிப்பதை கேட்டு வந்து இளவரசர் உடலில் உள்ள விஷத்தை திரும்ப எடுத்து போவதற்கு

  • @rajeshl8429
    @rajeshl8429 24 дні тому

    Modi knows results of upto phase 3. Started preparing for opposition party

  • @Arasiyalpazhagu96
    @Arasiyalpazhagu96 24 дні тому

    Madurai muthu vazhalga reportera kooda property comedy panna vachittaru😅

  • @ravirm5441
    @ravirm5441 25 днів тому +5

    Modi has started blabbering.
    His mental balance will deteriorate more.

  • @mansoorahamed9941
    @mansoorahamed9941 25 днів тому +1

    I am also prepare for group exam four but I am in tiruppur

    • @babubabe8294
      @babubabe8294 25 днів тому +2

      Bro ...I prepare- This is present tense...I am preparing- this is present continuous....please use correct form of sentence bro❤❤❤😊😊😊...

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh 25 днів тому

      For the elegibility grsmatical English must you know..bro....

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 25 днів тому

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀 Varun bro 75 crore la naanum irukken😀

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 25 днів тому

      ஊசி போட்ட சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் இலவசம்

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 25 днів тому +1

    தேர்தல் ஆணையம் இல்லை அது மூவர் கள் ஆணையம்

  • @skmm41
    @skmm41 25 днів тому +2

    matikinaru orutharu avara kaapathanum kartharu

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 25 днів тому

    சொன்னது நீ தானா ?
    சொல் ...சொல்... சொல்...
    என்னுயிரே ....

  • @balasundaram1226
    @balasundaram1226 25 днів тому +1

    மோடி சார் மோடி சார் அம்பானி அதானி ஆகியோர் இடம் கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கிக் கொண்டு தானே இப்படி பேசினீர்கள்

  • @thangapandian7444
    @thangapandian7444 25 днів тому

    Mayaavathi actually spliut the dalit vote, usually it goies to Congress. Because of mayaavathi most of the pockets bjp wins.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 24 дні тому

    வட நாட்டு ஊடகங்கள் இப்போது மோடிக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டது இது எதை குறிக்கிறது நண்பர்களே?

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 25 днів тому

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐
    சிபி. &. வருண்...🎉🎉

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 25 днів тому

    வெங்காய பரவால்ல ஒவ்வொருத்தரும்ஒரு லிட்டர் மாட்டு மூத்திரம் குடிச்சிட்டு போங்கன்னு சொல்லாம போயிட்டாங்க கள்ள குளிர்ச்சியான கோவையிலே தெரியாதுன்னு சொல்லுவாங்க

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 25 днів тому

    Chennai IPS Varun
    Chennai IAS Sibi

  • @pattasbalu348
    @pattasbalu348 20 днів тому

    What ever maybe ur discussion/debate but if adani and Ambani should come under investigation and not be supported by the coming in government.

  • @dropbox152
    @dropbox152 25 днів тому

    இட ஒதுக்கீடு முறையில் மோடி ஆட்சி யில் எத்தனை பேருக்கு அரசு வேலை வாய்ப்புகள் கொடுத்தார் என்று ஆதாரத்துடன் சொல்லு வாரா? இவர்கள் ஆட்சியில் இட ஒதுக்கீடு முறை பெயரளவில் தான் இருந்தது

  • @saktheon
    @saktheon 25 днів тому

    வருண் அந்தர் பல்டி @7:30 😂😂

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi 25 днів тому

    Naanga kaatiyum kuduppom,kootiyum kuduppom

  • @kanasavr
    @kanasavr 25 днів тому +2

    Mr. Modi the whole world knows the friendship between you and A Square ie., Adani & Ambani, in whose period Adani rose to 2nd position and to whom you sold all the companies. So you better stop these lies and imagination.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 25 днів тому

      ஒரு வேண்டுகோள் தமிழில் பதிவிடுங்கள் இன்னும் நிறைய பேரை போய் சேரும்

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh 25 днів тому +1

      பதிவு தமிழில் இல்லையெனில் IPS நிர்வாகமே மொழிபெயர்க்க உதவலாமே!

  • @tamil22tn
    @tamil22tn 25 днів тому

    Idhu bjp admk relationship madhiri ippo modi adhani relationship...

  • @Threefailures805
    @Threefailures805 25 днів тому

    வருண் நீங்க காரைக்குடியா அதுதான் எங்க மண்வாசனை அடிக்குது

  • @ulrickfrancis7650
    @ulrickfrancis7650 25 днів тому

    அட அமைச்சர் அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்திருப்பாரு.ராதாவும்,கார்த்திக்கும் அக்குளில் வெங்காயம் வைக்குற அந்த சீன் ஞாபகம் வந்திருக்கும் அதைச் சொல்லியிருப்பாரு.

  • @vishnukumar-xv7bp
    @vishnukumar-xv7bp 23 дні тому

    Ur talking about sharath pawar or who

  • @StarStar-jd3mu
    @StarStar-jd3mu 25 днів тому +1

    Negative pesurathu ellaimey vetti pechu than

  • @MB-ll7pj
    @MB-ll7pj 25 днів тому

    modi ha abolished black money from opposition but retains with him

  • @user-we4ed2tf1q
    @user-we4ed2tf1q 25 днів тому

    Balial jalsa party have decided to manipulate the evm so that the eci supporting them because of that the poll percent naver been declare the original poll percent

  • @HarishAnandT
    @HarishAnandT 25 днів тому

    என்ன நண்பரே upscக்கு வயது வரம்பு இல்லையா? 😛