தப்பித்து வாழ்ந்து வரும் தமிழ்! Nandhalala Speech | Poet

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • சேலம் புத்தகத் திருவிழாவில் கவிஞர் நந்தலாலா ”தொட்டால் பூ மலரும்” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Theekkathir | #bookfair2022 | #salem | #video | #tamil | #song

КОМЕНТАРІ • 56

  • @pon.ramakrishnankrishnan9055
    @pon.ramakrishnankrishnan9055 Рік тому +14

    நந்தலாலா அய்யாவுக்கு மிக்க நன்றி .... சிறந்த கருத்துகள்.... மாநிலம் முழுக்க தொடர்ந்து பேசப்படவேண்டும்....

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 10 місяців тому +2

    அனைத்து புத்தகங்களும் ஒருமித்த பேச்சாளர், வாழ்த்துக்கள்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому +22

    நந்தலாலா அவர்களின் உரை வீச்சு தூங்கி வழியும் தமிழர்களை தட்டி எழுப்பி விழிப்புணர்வு பெறும் என்பது என் கருத்து பாராட்டுகள்

    • @tkmanickam2083
      @tkmanickam2083 9 місяців тому +1

      Vekam , Viveham, uyir Thudippu Arputhamana Ezhuchimikka Sorpozhivu Vazhha Valamudan.

  • @rajbas2144
    @rajbas2144 8 місяців тому +1

    உங்களை போன்றோர் நிறைய பேசவேண்டும் ஐயா! நன்றி, நன்றி, நன்றி!

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому +10

    புத்தகங்கள் நல்ல நண்பன்
    புத்தகங்கள் உலக சாளரம்
    புத்தகங்கள் அற்றம் காக்கும் கருவி
    புத்தகங்கள் பீரங்கி சாதிக்காததை சாதிக்கும்

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 11 місяців тому +3

    அய்யா அருமை
    வேறு சொல்வதற்கு ஒன்றும் தெரியல

  • @vijayabarathi9818
    @vijayabarathi9818 Рік тому +7

    பாடச் சுமை குறைய வேண்டும் என்பது மிகச் சரியான பதிவு.அருமையான தகவல்கள்.நன்றி ஐயா

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 11 місяців тому +3

    மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை இந்தியில் வைத்தாலும் அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் உண்மையான
    மக்களாட்சி நடைமுறை படுத்த வேண்டும்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому +7

    சிந்தனையை தூண்டும் பேச்சு

  • @kalayarasi5430
    @kalayarasi5430 Рік тому +8

    அருமையான பேச்சு

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +12

    வாழ்த்துக்கள் ஐயா 🌿🌿🌿

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 11 місяців тому +3

    Thanks Sir.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Рік тому +4

    நன்றி நன்றி ஐயா காலத்தின் தேவை அருமையான தகவல்கள் கருத்துக்கள் பேச்சு தொடர்ந்து பேசுங்கள்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +8

    அறம் சார்ந்த உரை

    • @selvaraja6592
      @selvaraja6592 Рік тому +2

      Super speech.

    • @priyadharshinimanikuzhali502
      @priyadharshinimanikuzhali502 Рік тому +2

      தஞ்சை சாம்பான்
      நந்தநாலா எல்லோரையும்
      கவரக்கூடிய பேச்சாற்றல்
      கொண்டவர் எனக்கு கடவுள்
      நம்பிக்கேய கிடையாது இது
      எனது சொந்த புத்தியல்ல
      நான் அங்கம் வகித்த இயக்கம்
      கொடுத்த கொடைபுத்தகத்தில்
      இருந்தவைகள் தான் இதை
      நான் கூற காரணம் கடவுளுக்கு
      பெண் பிள்ளைகள் உண்டா
      என்று உண்டு பார்வதி மகள்
      ரதிதேவி என்று கந்த புராணம்
      கூறுகிறது புராண இதிகாச
      குப்பைகளுக்குள் போக
      வேண்டாம் என கருதுகிறேன்

  • @pazhaprabu
    @pazhaprabu Рік тому +2

    மிக அருமையான பதிவு

  • @meenambalmarimuthu8530
    @meenambalmarimuthu8530 10 місяців тому +1

    நபிகள் நாயகத்திற்கு பாத்திமா என்று ஒரு மகளுண்டு

  • @samikkannu1956
    @samikkannu1956 Рік тому +2

    தோழர் உங்கள் பேச்சைக்கேட்டு 20வருடங்களாச்சு.மிகச்சிறப்பு.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +1

    நகைச்சுவை உலகின் மும்மூர்த்திகள்:
    நடிகவேள் எம்.ஆர்.ராதா(14 ஏப்ரல், 1907 - 17 செப்டம்பர் 17, 1979) , சார்லி சாப்ளின் (16 ஏப்ரல், 1889 - 25 டிசம்பர், 1977), கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் (29 நவம்பர், 1908 - 30 ஆகஸ்டு 1957).

  • @sakthivelm7937
    @sakthivelm7937 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kavinsmart250
    @kavinsmart250 11 місяців тому

    Enn sir NEENGAL ELLAAM NAM PILLAIKALUKKU MUNATKALILE PESAAMAL VITTEERKAL ENTRU VARUTHAMAAGA IRKKIRADU SENTHALAI SIR THAAYAPPAN SIR JAYARANJAN SIR ELLARAIYUM SERTHU THAAN SOLLUKIRANE SIR NAAN ENN ESAPPAVIDAM KETPANE UNGAL AAYUS NAATKALODU 15 VARUDUM KOOTUVENE ENTRU ORU THEERKATHARISUKKU SONNADU POLE KARTHAR UNGAL AAYUSU NAATKALAI POORANA PADUTHUVAAR ENTRU VISU VASIKKIRANE

  • @soundarapandian321
    @soundarapandian321 Рік тому +1

    நந்தநாலாலா ஐயா அறிவுக்களஞ்சியம் சேகுவேரா பிஞ்சுகள்

  • @user-nd5cd2jz2e
    @user-nd5cd2jz2e Рік тому

    Thanks very super speech i like it's 🎉

  • @vadivelubabu1476
    @vadivelubabu1476 10 місяців тому

    அன்புடையீர், வணக்கம் அய்யா நந்தலாலா நீங்கள் குறிப்பிட்டது fetna இல்லை அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் "பேரவை" மாற்றிக்கொள்ளவும். பேரவையில் அக்கறை கொண்டவன். நன்றி

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 9 місяців тому +1

    நான்தாளால உங்களுக்கு பெரியாரின் வரலாறு தெரியுமா? ம்

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +2

    Philosophy Thathuva velakam book of
    Periyar to be read

    • @paranjothir4340
      @paranjothir4340 Рік тому +1

      Even children wing in library with play teach
      Found in American library

    • @paranjothir4340
      @paranjothir4340 Рік тому +1

      Super speech answer for Tamil survival given

  • @selvamselvam4783
    @selvamselvam4783 11 місяців тому

    Supper speech

  • @ryuvaraj91
    @ryuvaraj91 6 місяців тому

    புத்தக விழா என்பதையே பேசவில்லை

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 11 місяців тому +1

    தமிழ் மன்னர்கள் காலத்தில் தமிழ் அதிகாரத்தில் இல்லாமல் இருந்ததா??? உடன்பாடில்லை.

    • @meenambalmarimuthu8530
      @meenambalmarimuthu8530 10 місяців тому

      கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தமிழ் ஒடுக்கப்பட்டு தமிழின் இருண்ட காலம் என்று தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. சங்கம் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் ஓசையே இல்லை என்ற நிலையில் திருமலை நாயக்கர் குமரகுருபரர் மூலம் தமிழை மீட்டெடுத்தார்😊😊😊😊😊😊

    • @vijayvijay4123
      @vijayvijay4123 10 місяців тому

      பல _தமிழ்_ மன்னர்களின் பெயரே தமிழில் இல்லை

  • @ramkrish7915
    @ramkrish7915 11 місяців тому

    Inthiya.moligalai.veruthu.anniya.moli.aangilathaivalarthu.thaimoli.tamilai.alikkirirgale

  • @grandpa8619
    @grandpa8619 11 місяців тому

    சினிமா படங்களில் தனி மனித போராட்டமாக காட்டப்
    படுகிறது.......மனிதன் சமுதாய பிராணி!......
    சமுதாயமாகவே போராட வேண்டும்...........
    விலகி இருந்தால் வீழ்வது உண்மை.........

  • @gpremkumar2015
    @gpremkumar2015 11 місяців тому

    Dravidam Tamil thapithu valra alavukku than vaithirukku😂😂😂

  • @makin303
    @makin303 11 місяців тому +1

    Nothing worth to be noted in this speech.! waste!!!

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Thamilan walthal thamil walum. Thamil walthal thamilan walwan ena mudiyathu. Peeramanan thamil pesi thamilanai alikkiran.

  • @murthymurthy6168
    @murthymurthy6168 11 місяців тому

    அதுசரி, கேரளா, westbengaal போகியிருக்குக்குறீர்களா? இதைவிட அங்கு பெண்கள் அதிகம் படித்துள்ள்ளனர்....அங்கு எந்த பெரியார் படிக்கவைத்தார்???

    • @meenambalmarimuthu8530
      @meenambalmarimuthu8530 10 місяців тому +1

      எல்லாம் ஒரே பெரியார் தான் படிக்க வைத்தார். தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்றால் இந்த பெண்கள் இன்றைக்கு இப்படி வளர்ந்து இருக்கமுடியாது. அந்த காலகட்டத்திலேயே ஐரோப்பிய நாடுகளில் தன் முயற்சியால் தந்தை பெரியார் அவர்கள் வெகு சிறப்பாக பல முன்னேற்றங்களை கொண்டு வந்தவர். தந்தை பெரியார் அவர்கள் இல்லாத ஒரு சீர்திருத்தத்தை எவரும் கண்டிருக்கமுடியாது. இன்று எவ்வளவோ எது எதுவோ காணக்கிடைக்கலாம். வாய் பேசலாம் எண்ணங்கள் சிதறலாம். சிந்தலாம். ஆனால் அன்று அந்த காலகட்டத்தில் ஒரு தந்தை பெரியார் தேவைப் பட்டார். வாழ்நாள் முழுவதுதையும் முட மக்களின் மேன்மைக்காகவே தந்தை பெரியார் அவர்கள் அர்ப்பணித்தவர் வளர்ந்து விட்டோம் என்ற நிலையில் எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் 😊😊😊😊😊😊😊

    • @meenambalmarimuthu8530
      @meenambalmarimuthu8530 10 місяців тому +1

      இன்றும் எத்தனையோ நிர்மூடர்களை நாம் பார்க்கிறோம். அவர்களால் எத்தனை பேர் வாழ்க்கை நரகமாக ஆகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பெரியார் தேவைப் படுவது என்னவோ உண்மை தான் நாம் இன்னும் எவ்வளவோ திருத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மூட மக்களுக்குள் நுழைந்து பார்த்தால் தான் இன்னும் நிறைய பெரியார்கள் தேவைப் படுவது புரியும் 😮😮😮😮😮😮

  • @prabchan
    @prabchan 11 місяців тому

    டேய், ஏன்டா கொல்றீங்க

  • @balanathan6486
    @balanathan6486 Рік тому +2

    அருமையான பேச்சு