அவரு தமிழரே இல்ல | James Vasanthan Angry😡 | Ilaiyaraaja | Vijay | Super Singer Aruna | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 121

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 Рік тому +16

    இளையராஜா ஐயா ஷ்ரேயா கோஷாலிடம் வந்து அவர் எழுதி வைத்த பதிவை காட்டி, நீங்கள் "தேடுதே" என்றுதானே எழுதி வைத்தூளீர்கள் (she wrote in English not in Hindi), பின்னர் ஏன் "தோடுதே" என்று பாடினீர்கள் என்று கேட்டார். அதன் பின் கூட்டத்தை பார்த்து சொன்னார் "மொழி தெரியாதவர்கள் தவறாக உச்சரித்தாலும் நாம் பொறுத்துக்கொள்ளலாம்", என்று கூறி சரோஜா-தேவியின் கொச்சை தமிழை உதாரணம் காட்டியிருந்தார். ஜேம்ஸ் வசந்தன் ஐயா ஏன் அந்த சம்பவத்தை ஏன்தான் தனக்கு சாதகமாக மாற்றுகிறார்?

    • @raa245
      @raa245 Рік тому

      இளையராஜா சார் மீதும் சாதி மீதும் உள்ள வம்மம்.....பொறுக்கி வசந்

  • @sureshchittarasu
    @sureshchittarasu Рік тому +12

    இப்போ.. இருக்கற gen peoples they are not accept mistakes directly..You are correct sir..😊

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Рік тому +8

    திரு ஜேம்ஸ், உங்கள் பதில்கள் மிக மிக சிறப்பு

  • @prabhu6330
    @prabhu6330 Рік тому +18

    Mr.James vasanthan is extremely correct and good at judging people...

  • @discernor
    @discernor Рік тому +4

    Good reviews sir... Keep it up.... All views are so appreciative...

  • @saravsarav7527
    @saravsarav7527 Рік тому +8

    200% sir u r rite

  • @sarojini763
    @sarojini763 Рік тому +7

    உண்மை சார்

  • @williamchristy7620
    @williamchristy7620 Рік тому +12

    நீ பொறிக்கி பார்த்த நான் பார்த்தேன் ராஜா ஒன்றும் சொல்ல வில்லை ஆனால் இரண்டு தடவைகள் பிழையாக பாடினார் மூன்றாவது முறை சரியாக பாடினார் நீ கதைகட்டி விடாதே

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Рік тому +8

    Yes what he says about America is right

  • @VK_5564
    @VK_5564 Рік тому +2

    அருமை நல்ல தரமான குறிப்புகள்.

  • @LAKSHMILAKSHMI-wu6pd
    @LAKSHMILAKSHMI-wu6pd 20 днів тому

    மிகச்சரியான கருத்து ஐயா .
    இன்றைய பிள்ளைகள் உச்சரிப்பை கேட்டால் கடுப்பாகத்தான் செய்கிறது ..
    பெரும்பாலும் எல்லா தமிழ் ஊடகங்களிலும் இந்த பிழை இருக்கிறது

  • @nandhakumar570
    @nandhakumar570 Рік тому +3

    James anna,very nice speech from your heart withot any hesitation...its magnificient...nandhakumar from coimbatore

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +15

    ஜேம்ஸ் வசந்தன் சார் தைரியமாக உங்களால் மட்டுமே பேசமுடியும்.

  • @Suresh-j9v6h
    @Suresh-j9v6h Рік тому +3

    Exactly said about arrogant

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Рік тому +3

    தேங்க்யூ சார் தவறை தவறு என்று சொல்லியதற்கு மிக்க நன்றி ஆமென் ❤❤❤

  • @lebanoncounsellingministri2287

    Vasanthan speaks clearly

  • @sankarans11
    @sankarans11 Рік тому +2

    நிறைகுடம் தளும்பாது, ஆனால் குறைகுடம் இந்த தளும்பு தளும்புது. இதெல்லாம் வேலைக்கே ஆகாது. 👎

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +2

    His replies are fact based and not biased.

  • @rbalachandran880
    @rbalachandran880 Рік тому +21

    ரஜினியின் பங்கு சமுதாயத்திற்கு என்ன, ஒன்னும் இல்லை.அவர் தமிழ் நாட்டை ஆள நினைப்பது பேராசை. தமிழன் ஒன்றும் ஏமாளி இல்லை. தகுந்த பாடம் புகட்டபடும்

  • @YT-NAATAMAE
    @YT-NAATAMAE Рік тому +2

    Well said

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +2

    பேசுங்க பேசுங்க அதிக பேசுங்க சார். சூப்பர்

  • @williamchristy7620
    @williamchristy7620 Рік тому +6

    நீ பொது ஒழுக்கம் பற்றி கதைக்கின்றாய்

  • @KesavenBob
    @KesavenBob Місяць тому

    Good comment james sir👍🏻

  • @thirumahendiran8233
    @thirumahendiran8233 Рік тому +3

    அவர் சொல்வது சரிதான்

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Рік тому +6

    நாம் தமிழர்

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 Рік тому +14

    Mr. James vasanth, please kindly watch that video again, herself she corrected that word while singing. That's why he said. Don't vomit your gelous. Your intention is to only defame Ilayaraja.

  • @anandakumarraman6631
    @anandakumarraman6631 Рік тому +1

    Mr.Jamesh I hope example you given about Ilayaraja is totaly wrong.

  • @murugan0t
    @murugan0t Рік тому +2

    எப்படி இருந்தாலும் மரியாதை முக்கியம் அமைச்சரே.....அவர் கரை கண்ட பழுத்த பழம்....அப்படியானால் நீயும் உன் தந்தையும் ஒன்றாகிவிடுமா?எப்படியாகிலும் ராஜா இசை ராஜாதான்....

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 7 місяців тому

    Well said sir .

  • @anandschannel727
    @anandschannel727 Рік тому +1

    ஜேம்ஸ் பாட்ட ஒழுங்கா பாடுப்பா தமிழன் தானே..அது எந்தன் கீதம்... ஒரு தடவை பாடு பார்ப்போம்.. முதல் வரிசையில் உட்கார்ந்து ரசித்து கொண்டாடியதாக வேறு பெருமை

  • @theexplainer896
    @theexplainer896 Рік тому +3

    Controversy just to be in lime light😢

  • @callrathna
    @callrathna 14 днів тому

    Nice interview, but it has not been very popular

  • @samrajksamraj8196
    @samrajksamraj8196 7 місяців тому

    James sir u r very bold
    Vera level sir neenga

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Рік тому +1

    வந்த உடனே இளையராஜா எதிர்ப்பு புராணம் ஆரம்பிச்சுட்டார் james.
    Pl நல்ல பல விஷயம் பேசலாமே.
    நீங்கள் சுப்பிரமணிய புரம்
    படத்தில் பதிந்த பாடல் எல்லாம் ஒழுங்கா?
    ஒரு பெரிய வார்த்தையை திணித்து அசிங்கம் பண்ணினீர்களே அது சரியா சரியா?

  • @avshiva
    @avshiva Рік тому

    When he says that creativity would get affected if Vijay doesn't have cigarette in his mouth reminds me of the Vivek Minnale comedy 750 spare partsla ஓடாத லாரி, இந்த எலுமிச்சம்பழத்தால் அது ஓடப் போகிறதா? Lokesh is a mass director who is directing this film with a bug budget and with a mass hero like Thalapathy Vijay, LK can create awesome scenes, saying the cigar is important for the film or song is too much

  • @avshiva
    @avshiva Рік тому +5

    He criticizes Vidyasagar and Illayaraja but his own answers in this interview contradicts each other, for one question he says there are lot of youngsters who follow Vijay, they dress like him, speak like him, and he asks Vijay to come dressed properly so that his followers would dress appropriately following him but in his answer to the very next question he says he doesn't believe these youngsters wouldn't smoke cigarette just because Vijay smokes in a song

    • @prisheellalawrence3630
      @prisheellalawrence3630 Рік тому +1

      smoking was just in a movie scene, the dressing sence in a public function is kind of showing his own or real personality... what James commenting is correct.

  • @Prasadhkk
    @Prasadhkk Рік тому +3

    Sanghi got triggered😂 avlo than. No need to use these words. Dont know how he shameless complaints about Ilayaraja while he abuses him, with such words!!

    • @selvak7300
      @selvak7300 Рік тому +4

      Don’t make this bloody guy as a big man, who doesn’t have much on anything. Trying to make money out of his dirty words

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 Рік тому

    👍🏽

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 Рік тому

    Super goahead

  • @SocialJustice-x8x
    @SocialJustice-x8x Рік тому +2

    You may park one bicycle without locking in road side in India and America. Then You come to know which country is better. What I am saying each country have some good and bad things. Don't blame our nation. You can't get any help from neighbor's in America. Here in India is different story. And one more thing foolish- thought about Cigarette and dress code. Which one is Important ?

  • @sukunanravindren1501
    @sukunanravindren1501 Рік тому +6

    Poda Lusu payele

  • @sakthivinodh1521
    @sakthivinodh1521 Рік тому +1

    Appa arivali....

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +9

    Un vaayu naalethan unakku cinema chance kidaikuleh...moodada vaaye...ilayaraja ennikum king thaan.

    • @gopal7436
      @gopal7436 Рік тому

      Eppo king illai ne sonnan

    • @Prasadhkk
      @Prasadhkk Рік тому +2

      Exactly, intha aal pora pakkam la controversy than, vai vechukittu summa irukrathula... Ithula sir Ilayaraja ku pesa therila complaint panraru😂

    • @gopal7436
      @gopal7436 Рік тому

      @@Prasadhkk avanoda nambikaiya kurai sonna appadi taan pessuvanungal

    • @gopal7436
      @gopal7436 Рік тому

      Tappu naa tappe ne solli pallagungal

    • @gopal7436
      @gopal7436 Рік тому

      Illaiyaraja enna pessinalum seeri enbathe bakthar mananilai

  • @rams3705
    @rams3705 Рік тому

    oscar winner james on fire

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 9 місяців тому

    Ilayaraja vai sila directorgal kavukka parthangga. Muthugil kuthunangga, kadaisiya Prasd studio lernthu thorathivittangga. Appaiyum arthiram adanggale pole ippo intha ulagathai vitte anapiruvanungga pole. Nandri ketta ulagam.

  • @arumugamappunu6813
    @arumugamappunu6813 Рік тому +1

    பரிதாபங்கள் எண்.3😂

  • @soninihasweety7113
    @soninihasweety7113 Рік тому +1

    Apona angaye iruka vendithana Inga ethuku vantha

  • @narayanpriya7868
    @narayanpriya7868 Рік тому +5

    ஆமாம் அடிக்கடி துப்பாக்கியால் லூசு மாதிரி சுட்டுப்பானுங்க.. 😂😂😂 யாரு பொண்டாட்டி யாருகூடவும் படுக்கலாம் த்து எதுவுமே தெரியல உன்ன எவன் பேட்டி எடுத்தான்

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Рік тому

      நீங்கள் விளக்கு பிடிச்சீங்களா... போயி பாருங்க... அமெரிக்காவ... பின்னர் இங்கே கருத்து தெரிவிக்கவும்... 😂🤣😂🤣

    • @narayanpriya7868
      @narayanpriya7868 Рік тому +1

      @@manikandanjansak3746 உன் குலப்பெருமை உன் பதிவில் இருந்தே புரிகிறது இழிகுலக்கொழுந்து

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Рік тому +1

      @@narayanpriya7868 எங்கள் குல வேலை... உண்மை சொல்வது... நீங்கள் காணொளி பார்த்து கருத்துகள் போடு ஆன்ட்டி...
      😂🤣😂🤣🤣

    • @narayanpriya7868
      @narayanpriya7868 Рік тому

      @@manikandanjansak3746 ஒழுக்கமில்ல உன் தாயும் ஒரு ஆண்ட்டி தான் தம்பி

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Рік тому +1

      @@narayanpriya7868 ஆன்ட்டி... தெரியுமே .... என் தாயை ஒழுக்கா மில்லையா... உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்... எல்லா தெய்வங்களும் அம்மா தான்... உங்கள மாதிரி உங்கள் அம்மா வ திட்ட மாட்டேன.. டேய் போலி ஐடி... அவங்க நல்ல வளத்திருப்பாங்க.. நீங்கள் தான் இப்படி ஆயிட்ட... ஒருத்தவன் நல்லது சொன்ன போதும் ... உன்ன மாறி எச்சய கருத்து சொல்ல விட்டுடாங்க... 😂🤣😂🤣😂🤣

  • @The-min800
    @The-min800 Рік тому +1

    Vidyasagar telungan illa Malayalam

  • @balam2948
    @balam2948 Рік тому +4

    Dei paavadai 😂😂😂… unnoda real prachana ennanu theriyum da baadu

  • @santhosh.p5048
    @santhosh.p5048 Рік тому +1

    Ivan oru loosu

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому +1

    Vasantan Isai saani are same type.. waste fellows...

  • @balam2948
    @balam2948 Рік тому +1

    America’ ke poidu da paavadai

  • @thakan150
    @thakan150 Рік тому +1

    Loosu pundai

  • @pattabiramanpattabiraman225
    @pattabiramanpattabiraman225 Рік тому +1

    Avan ketakram shrey ghoshal now pay 30 lakh per song .Avan lam oru au

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 Рік тому

    இளையராஜா இங்கிதம் தெரியாதவன். மேடைக் கச்சேரிகளில் இவன் படத்தில் போட்ட பாடலை பாடினால் இவனுக்கு ராயல் டீ கொடுக்க வேண்டும் என்று கேட்டவன் தானே. படத்தில் இவன் பாடினாலும். பாடல் வரிகள் எழுதினாலும். இசை அமைத்தாலும். அதற்கு பணம் தயாரிப்பாளர் கொடுத்து விடுகிறார். அதுக்கப்புறம் யாருக்கு சொந்தம் தயாரிப்பாளர் அவர்களுக்கு தானே.

  • @gopal7436
    @gopal7436 Рік тому +1

    Makkal arivaliya iruntha eppadi
    Ullal vathiyum ayokiyanam atchiki vaara mudiyuthe

  • @yamunahraman3182
    @yamunahraman3182 Рік тому

    Athai solla iven yar??