பொங்க சாதமும் கொள்ளு குழம்பும்! & நெய் இப்படித்தான் காய்ச்ச வேண்டும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

КОМЕНТАРІ • 162

  • @geethaganeshamurthy97
    @geethaganeshamurthy97 Рік тому +16

    இயல்பான பேச்சு சுமதி அக்காவிற்கு கூடுதல் சிறப்பு

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +2

    உங்கள் பொங்கல் சாதம், கொள்ளுப்பருப்பு கொழம்பு தனி ஸ்பெஷல் தோழி உங்கள் தினப்படி வேலையை பார்க்கும் போது ரொம்ப மலைப்பாக தோனுது பார்க்கும் எங்களுக்கே ஆனால் நீங்கள் செய்வது சிறப்பு தோழி👏👏👏

  • @shubharamani2543
    @shubharamani2543 Рік тому +2

    எனக்கும் சிறு வயதிலிருந்தே இந்த பூவும் செண்பக பூவும் பிடிக்கும்

  • @rajeswarielangovan6474
    @rajeswarielangovan6474 Рік тому +10

    எனக்கும் சம்பங்கி பூ ரொம்ப பிடிக்கும்

  • @s.shobanasathish1092
    @s.shobanasathish1092 Рік тому +1

    சுமதியின் இந்த பதிவு super.இந்த பூ எங்க பாட்டிய ஞாபக படுத்திடுச்சி.நன்றி.

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 Рік тому +1

    நிறைய நாள் ஆயிற்று உங்களை பார்த்து சகோதரி.

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 Рік тому +3

    ஒரு pinch சீரகம் நெய்யுடன் போட்டால் நன்றாக இருக்கும் இந்த முருங்கை இலையை சூடான சாப்பாட்டில் சிறிதளவு உப்பு டன் சாப்பிட சுவையாக இருக்கும் ஹீமோகுளோபின் நிறைய கிடைக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      நான் சும்மாவே அப்படியே எடுத்து சாப்பிட்டு விடுவேன்

  • @bharathib7724
    @bharathib7724 4 місяці тому

    திராட்சை, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவைகளை ஆர்கானிக்கா தோட்டத்திலேயே வளர்த்தல் நல்லது.

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Рік тому +1

    கொடி சம்பங்கி எனக்கு ரொம்ப புடிக்கும் super sister

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Рік тому +3

    நானும் சம்பங்கி பூ இப்படிதான் கோர்ப்பேன் சுமதி இந்த வீடியோ அருமை சுமதி

    • @meenakshiganessan5281
      @meenakshiganessan5281 Рік тому

      I ❤ too much green sambangi
      😍😍😍😍😍😍😍😍😍😍🤩❤🙏

  • @vijayalakshmimuthukumar4145
    @vijayalakshmimuthukumar4145 Рік тому +2

    Sambangi pookulla nanthiyavattam mokku vaithu koortha innum alaka irukkum try panni parunga

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +1

    கொடி சம்மங்கி இப்பதான் பார்க்கிறேன் அழகு வாசம் எப்படி இருக்கும் சொல்லுங்க தோழி

  • @bharathib7724
    @bharathib7724 4 місяці тому

    அருமை.
    பருப்பு வேக வைக்கும் முன்பே உப்பு சேர்த்தால் சீக்கிரம் வேகாது.

  • @merinajeyam1769
    @merinajeyam1769 Рік тому +1

    அருமையான பதிவு அக்கா தோட்ட வீடியோ போடுங்க அக்கா.

  • @id_name_ma
    @id_name_ma Рік тому +1

    இந்த கொல்லு பருப்போட பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு தக்காளி கொஞ்சம் புளி எல்லாம் வேகவைத்து கடைஞ்ஜி சாப்டாலும் ரொம்ப சுவையாக இருக்கும் . செஞ்சு சாப்ட்டு பாருங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கட்டாயம் செய்து பார்க்கிறேன்

  • @kumaresha2109
    @kumaresha2109 Рік тому +1

    எங்கள் வீட்டிலும் நிறைய சம்பங்கி பூத்துக் கொண்டு இருக்கிறது.

  • @bhagyashreebetraaj5479
    @bhagyashreebetraaj5479 Рік тому +1

    Engamma veetlayum irukku kodi sampangi
    Smell super aa irukkum

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 Рік тому

    Ungalakku samayal sollikuduthavangalluku oru periya applause.
    U r doing like my mom with passion. will come and meet you one day

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Рік тому +2

    அம்மா அப்பா வணக்கம்
    சுமதி அம்மா உங்க விடியோவ ஓட்டிட்டுபாக்கவே எனக்கு மனசு வராது நீங்க அசைவம் செய்யும் போது மட்டும் ஓட்டிட்டுபார்ப்பேன்
    அம்மா எனக்கும் இந்த பச்சை கொடி சம்பங்கி பூ ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா
    நீங்க சொல்றது செய்யறது அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்க சைவசமயல் பார்கவும் நாங்கள் உங்கள் ரசிகர்கள் ஆகிவிட்டோம் நீங்கள் ஒவ்வொரு விடியோவிலும் ஒவ்வொரு புதிய புதிய கருத்துக்கள் செய்முறைகள் மற்றும் நல்ல
    பல நல்ல விஷயங்களை நாங்கள் உங்களிடம் இருந்து தினமும் கற்றுக் கொள்கிறோம்
    சுமதி அம்மா அம்மா நன்றி வணக்கம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      நீங்க இந்த மாதிரி சொல்றத கேக்கும்போது உண்மையாலுமே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 Рік тому

    Sampanki poo
    Yenaku pidikkum.
    Old memories varuthu.
    Now there is no flower.

  • @vijayakumaripandian7457
    @vijayakumaripandian7457 Рік тому

    Intha enga veetla irruku...kodi sampangi....nala vasana irrukum....ethu noola poo katuvathu pola katalam oru oru Flowera katanum...

  • @sunitham4452
    @sunitham4452 Рік тому +2

    Plse show how to collect butter so that it is useful for those who don't know. I have never seen this flower. You are very creative😊

  • @varalakshmid3989
    @varalakshmid3989 Рік тому

    Light white thing on grapes is not chemical.. matured fruits gets that. However the market grapes will have chemical sprayed on them. Thanks for the cleaning tips

  • @user-ci7wn3xv3p
    @user-ci7wn3xv3p 9 місяців тому

    I have this green chambangi in my house in Salem too. I like this fragrance

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Рік тому +2

    Super, sampangi flower 👌👌

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 Рік тому +1

    Red colour saree superb to u ❤ Red never goes out of style 😊

  • @divya4197
    @divya4197 Рік тому +2

    Mam butter epdi buttermilk la irundhu edupinganu oru video la sollunga

  • @vijiarumugam3342
    @vijiarumugam3342 Рік тому +1

    எனக்கும் கொடி சம்பங்கி பூ பிடிக்கும்

  • @senthilvadivu5429
    @senthilvadivu5429 Місяць тому

    Kudumba kuthuvilakku arumai sister

  • @lallig4028
    @lallig4028 Рік тому +1

    Very beautiful,no chance.God bless you sister❤

  • @anithasrinivas8139
    @anithasrinivas8139 Рік тому +1

    Thanku sister for such a simple & easy healthy kulambu recipe. I made it, really it came so good.

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 Рік тому +1

    நெய் காச்சின பாத்திறத்தில் சூடா சாதம் போட்டு சாப்பிடா நல்லா இருக்கும்

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Рік тому

    very beautiful 😍 house like a palace superb experience of cooking very impressive and humble mam you're thankyou so much

  • @vanithadevi8627
    @vanithadevi8627 Рік тому +1

    I like the flowers most 🎉

  • @kuttyabu5769
    @kuttyabu5769 Рік тому +1

    Supper Kodi sambangi poo. Unga hair la romba alaga irukku.

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Рік тому

    சம்பங்கி பூ. அழகாக இருக்கு சிஸ்டர்❤️

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Рік тому

    ஆமாம் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட நன்றாய் இருக்கும்

  • @sreesree6269
    @sreesree6269 Рік тому +1

    I like this koodi sampangi very much try to give this plant to us for cost

  • @sathiapamuk222
    @sathiapamuk222 Рік тому +3

    விகாஷ் அம்மா காய்ச்சி வடிகட்டிய பின் பாத்திரத்தில் சுடு சாதம் + உப்பு போட்டு கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்.

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому +1

    namma aduthu madi thottam update'a pakkaporom.

  • @sathyaarul6030
    @sathyaarul6030 Рік тому

    அம்மா பூ சூப்பர்👌👌👌

  • @balasubramaniambalu5902
    @balasubramaniambalu5902 Рік тому

    Iam mrs .indira balasubramaniam.kodi sambanki v nice

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 Рік тому

    எனக்கும் மிகவும் பிடிக்கும் அக்கா நானும் இப்படி தான் வைப்பேன் சுமதி அக்கா. 💓

  • @malligav5302
    @malligav5302 Рік тому

    சுமதி இன்றைய வீடியோவில் நீ செய்த பொங்க சோறும் & கொள்ளு குழம்பு ம் & நெய் காய்ச்சுவது ம் அனைத்தும் அருமை .எங்க வீட்டிலும் கொடி சம்பங்கி வைத்திருந்தோம் .எனக்கு ரொம்ப பிடித்த பூ . சுமதி என் கமெண்ட்ஸ் க்கு நீ ரிப்ளை செய்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் . என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      ரொம்ப ரொம்ப சந்தோஷமா நீங்க சொல்றது போல எனக்கும் ரொம்ப சம்பங்கிப்பூ ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @rselvi1239
    @rselvi1239 Рік тому +1

    KODI SAMBAGI SUPER SUMI

  • @paramuthangavel619
    @paramuthangavel619 Рік тому +2

    எந்தப் பருப்பு வேகவைக்கும் போதும் விளக்கெண்ணை ஊற்ற வேண்டும் அக்கா...அப்போது தான் பருப்பும் திக்காகவும் சுவையாகவும் இருக்கும்....பருப்புத் தண்ணியை இருந்து ரசம் வைத்தாலும் சுவையாக இருக்கும் எங்க வீட்டில் நாங்கள் இப்படித்தான் செய்வோம் பா...செய்து பாருங்கள் பிறகு கருத்துச் சொல்லவும் அம்மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      ஆமாங்க நாங்களும் அப்படித்தான் செய்வோம் எண்ணெய் ஊற்ற மறந்துவிட்டேன் மற்றபடி ஒன்றுமில்லை

  • @sathiapamuk222
    @sathiapamuk222 Рік тому +1

    I'm also having kodi sambangi in my house.

  • @selvapriyamuthusamy2353
    @selvapriyamuthusamy2353 Рік тому

    I like this flower very much but I can't get this plant

  • @ramagarg9268
    @ramagarg9268 Рік тому +1

    Video romba nalla irrundhu dhu ma❤

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 Рік тому +1

    சுமதி உங்கள் புடவை கலர் சூப்பர் my favourite colour red இன்றைய வீடியோ சூப்பர் ❤

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran Рік тому +2

    Why don't you keep a pedestal fan in the kitchen? So that sweating won't happen.
    I too like this Kodi sampanki flower.
    Nice vlog, keep rocking.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      Fan எல்லாம் இருக்கிறது ஆனால் வீடியோ எடுக்கும் போது போட முடிவது இல்லை

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Рік тому +4

    அண்ணா செம கமெண்ட் கொடுத்தீங்க.

  • @vennilaselvaraj8959
    @vennilaselvaraj8959 Рік тому

    Kolluku verrum villakueennai mattumthan ottra vendum tumeric podakudathu enendral kolluudayaa colour naturals irrukanum

  • @thahaseenakbarhussain3490
    @thahaseenakbarhussain3490 Рік тому

    Hi amma unga video romba nala iruku and unga village thotam romba nala iruku nanga uae la irukom unga video pakumbodhu india iruka madiri iruku....

  • @LeenaMargrate-ij2gu
    @LeenaMargrate-ij2gu Рік тому +1

    My favourite flower akka❤

  • @gayathrikrishnan9783
    @gayathrikrishnan9783 Рік тому

    Ennakum Kodi Champangi Poo roomba pidikum.

  • @SUDHAPRIYA864
    @SUDHAPRIYA864 Рік тому +2

    Sister my favourite favourite flower

  • @suganthi9677
    @suganthi9677 Рік тому

    Flower romba alaga irrukku

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Рік тому

    Thalaiyai thottu poo vaithu vittu appadiye swami room poi vilakku etrugireergal. Kai kazhuva vendaamaa?????

  • @DivyaDivya-qe6nl
    @DivyaDivya-qe6nl Рік тому +1

    Full home tour potunga sis

  • @gokilac7544
    @gokilac7544 Рік тому

    How to get butter from curd maa konjam epdi nu seithu katunga, beginners ku use Ful ah irukum,mixie use panni curd la irunthu butter edukalama enaku intha doubt rmba nalla iruku but epdi edukanum nu therila konjam nenga demo katrengala

  • @arivukkodisekar4770
    @arivukkodisekar4770 Рік тому

    I too have this flower daily I am also keeping

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Рік тому +1

    GOOD EVENING

  • @muguthi2671
    @muguthi2671 Рік тому

    Which kind of rice to be used in making of Pongal sadam,

  • @shanthidhamotharan586
    @shanthidhamotharan586 Рік тому +1

    Sister kode sampake plants aa kameka pls

  • @shravanc237
    @shravanc237 Рік тому +2

    Ingalam inda kodi sampangi kadaikardu kashtam sumathi amma apdiye kidachalum vilai adigam❤❤❤

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Aunty yapaumay yatha fruits irruthalum water 💧 la salt potu 10 or 15 minutes appurama 2 times water Grapes 🍇 wash panitu sapuduga,good for health aunty.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      நாங்க அதிகமா கடைகளில் எந்த ஒரு பழங்களையும் வாங்கமாட்டோம் ஏதாவது தேவை என்றால் மட்டுமே வாங்குவோம் முடிந்தவரை எங்கள் வீட்டில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு கொள்வோம்

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Рік тому +3

    Extremely active you are.God bless you

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 Рік тому

    Super samayal ma 👌👌👌

  • @SelviPalanivel-ty6zp
    @SelviPalanivel-ty6zp Рік тому

    Mam.sampanke..poo.seeds.Erika.I.vanum.mam

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Рік тому

    புடவை அழகோ அழகு

  • @sapadalamvangasriharimess8286

    சுமதி க்கா பேச்சு சூப்பரு போங்கோ

  • @suryakala7499
    @suryakala7499 Рік тому

    எனக்கு பிடித்த குழம்பு அக்கா

  • @devikumarvel6106
    @devikumarvel6106 Рік тому +1

    எனக்கு பிடிக்கும்

  • @victory4284
    @victory4284 Рік тому

    Vazhampuri sangu yenga vagenega madam

  • @kavithavignesh8944
    @kavithavignesh8944 Рік тому

    please sell this kodi sampangi plant like violet am trying for longer time. thanks.

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh Рік тому

    இன்றைய வீடியோ நன்றாக இருந்தது சுமதி அக்கா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому

    Excellent

  • @jsnimalvarshan4654
    @jsnimalvarshan4654 Рік тому

    I also like this flower very much

  • @devimurugan8124
    @devimurugan8124 Рік тому

    Hi
    Vedu kattadinga
    5minutes mattum kattunga

  • @TanishMangai
    @TanishMangai Рік тому

    அம்மா சூப்பர் 💞💖💞

  • @renugambalrajendren1661
    @renugambalrajendren1661 Рік тому

    Mam சாப்பிடும் தட்டு பற்றி கூறுங்கள்.

  • @srisaisalem7932
    @srisaisalem7932 Рік тому

    Tv kita yaru photo veji irukinka sis

  • @ayshasiddiqa7729
    @ayshasiddiqa7729 Рік тому +1

    Saree super akka

  • @allinallgp2407
    @allinallgp2407 Рік тому

    எவ்வளவு கொடி சம்பங்கி பூ Sister. நானும் வைத்து இருக்கிறேன் சின்ன தொட்டியில் ''இந்த பூவை கோவில் கொண்டு போய் அம்மாள் போட சொல்லுவோம் இந்த என்ன பூ நல்ல வாசனையாக இருக்கு ஐயர், மக்கள் கேட்பார்கள்.நானும் வீட்டில் உள்ள சுவாமி களுக்கு ஒன்று ஒன்றாக வைப்பேன் இது Seasonal plant 6 மாதம் பூக்கும் 6 மாதம் rest இருக்கும்.நீங்களும் உங்க வீட்டில் இருக்கும் சுவாமிகளுக்கு போடலாம் Sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      ஆமாங்க நானும் சாமிக்கு தான் வைப்பேன் எங்காவது போனால் மட்டும் தான் வைத்துக் கொண்டு போவேன்

    • @allinallgp2407
      @allinallgp2407 Рік тому

      @@sumathirajasekar2767 ok sister

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 Рік тому +1

    Happy to see you mam ❤️

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Pooja room nala irruku aunty

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 Рік тому

    Casual talks i like u

  • @pushpalatha3592
    @pushpalatha3592 Рік тому

    Enakkum pidikkum sis

  • @nethrasen1
    @nethrasen1 Рік тому

    Yeppadi akka ungalala mattum....I am ur big fan ka...

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Ys aunty yan ammavum Murugakeera potu ghee preparation panuvaga aunty.

  • @shivaprasaath5456
    @shivaprasaath5456 Рік тому

    Why are not using mushroom you say the reason

  • @nalinisivasankar5207
    @nalinisivasankar5207 Рік тому

    Akka intha chedi nursery la kidaikkuma akka

  • @umasajjan9869
    @umasajjan9869 Рік тому +1

    Hi mam I am also love this flower

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Рік тому

    Yenga veetlaium iruku,amma

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 Рік тому +1

    I m fan of anna ❤

  • @nagaraniasaithambi7254
    @nagaraniasaithambi7254 Рік тому

    உங்க கடையை காட்டுங்க மேம்.

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Рік тому

    Yenakum,romba pidukum,amma

  • @sasirekha431
    @sasirekha431 Рік тому +1

    வெண்ணைய் எப்டி ரெடி பண்றதுனு வீடியோ போடுங்க சிஸ்டர்

  • @jayashree4524
    @jayashree4524 Рік тому

    அக்கா நீங்க எந்த ஊர்.இயல்பான பேசு