சோளப் பணியாரம் & பீர்க்கங்காய் சட்னி!! || coconut 🥥 oil for sales 🌴

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 127

  • @rathisatya8800
    @rathisatya8800 Рік тому

    super mam paniyaram parthone sapita num pol iruku.

  • @pushparajendhran1324
    @pushparajendhran1324 Рік тому +1

    உங்க சமையல் பார்க்க ஆரம்பித்த பிறகு சமயல் செய்வது மிகவும் பிடித்துவிட்டது அலுப்பு தட்டுவது இல்லை❤

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs Рік тому

    அருமை அருமை மிகவும் அருமை👍👍👍👌👌👌

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Рік тому

    Thanks for sharing சிருதானாநிய recipe

  • @swathi.r5008
    @swathi.r5008 Рік тому

    Hi sis all ur video suber b... nenga entha oorukinga

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt Рік тому

    Onion cutting mixer enga vaginiga pls solluga

  • @janakiraman5744
    @janakiraman5744 Рік тому

    sumathi what is the price for a litre coconut oil and how to send money

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Рік тому +1

    Hi Sumathi.....paniyaram superb. But while grinding for chola paniyaram add curry leaves , zeeragam, red Chilli and small onion. It will taste awesome. We make that way only

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому

    ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த புடவையில் உங்களை பார்க்கிறேன் அழகு, சோளப்பணியாரம் சூப்பர் தோழி, உங்கள் கணவர் கொடுத்த பரிசு அருமை தோழி எங்க வேண்டுமோ அங்க நகர்த்தி கொள்ள முடியும் சூப்பர் 👏👏

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      ஆமாங்க எனக்கு தெரியாமலேயே செய்து கொடுத்திருக்கிறார்

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 Рік тому

    Can you please share where you got the chapati rolling stones (Black stone) from ? Thank you

  • @malligav5302
    @malligav5302 Рік тому

    சுமதி இன்றைய சமையலில் சோளப்பபணியாரம் & தேங்காய் சட்னி & கார சட்னி வெகு அருமை .பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது சுமதி .உன் வீடியோ வில் தினம் ஒரு புதுமையான ரெசிபிகளாக செய்து அசத்துகிறாய் சுமதி .இதற்காகவே உன் வீடியோவை விரும்பி பார்க்கும் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா .

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому

    குருவி கூடு, குஞ்சு குருவிபார்க்க ரொம்ப ஆசையாகயிருக்கு காணொளியில் காட்டியது சிறப்பு தோழி

  • @anitharajan4555
    @anitharajan4555 Рік тому +1

    Madam I m from Bangalore where we will get unpolished thooyamalli rice in your area

  • @mathi984
    @mathi984 Рік тому +1

    How to purchase coconut oil

  • @jagaeshu8142
    @jagaeshu8142 Рік тому

    Akka oil avlo ka ..

  • @sasirekha431
    @sasirekha431 Рік тому +9

    இன்னிக்கு தான் பூனாச்சிய பார்க்க முடியுது ரொம்ப நாளாச்சு

  • @rajasfinserve2484
    @rajasfinserve2484 Рік тому

    How to purchase coconut oil and siruthanium

  • @um.g7704
    @um.g7704 Рік тому +1

    Akka ultra grinder epidi erukum use Panna review Unga experience sollunga nan vanganum pls

  • @moviecollection6859
    @moviecollection6859 Рік тому +1

    mam idly ku ulundhu mesurement sollunga antha tumbler 100 g erukkuma pls reply normal idly propper measurement pls

  • @MsAnniejenifer
    @MsAnniejenifer Рік тому

    Mam oil endha number la order panrathu

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 Рік тому

    I want cocounut oil how i get mam

  • @raazbaanu
    @raazbaanu Рік тому

    How much Ubuntu for idli mavu

  • @kavithas9607
    @kavithas9607 Рік тому +5

    அடுத்த சமையல் கடலவண்டியில் பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன் சுமதி அக்கா 😊😂

  • @raduvedi
    @raduvedi Рік тому

    Very true Rajasekhar and you both have designed everything tastefully and sensibly 🙏🙏💕

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Can saikum podhu pathiram

  • @sumathysumo8370
    @sumathysumo8370 Рік тому

    Table superb mam...

  • @pushparajendhran1324
    @pushparajendhran1324 Рік тому

    Hai sumathi my first msg ❤ your chaper super chaper details கிடைக்குமா

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran Рік тому +1

    Please reply whether you are sending the oil and how to pay for it.

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Рік тому

    Coconut oil vennum 1 litre evlo mam

  • @infinityKavitha-channel
    @infinityKavitha-channel Рік тому +1

    Hi Sumathi akka when grinding for chozha panikaram add karuvepillai, small oinion -5, and half teaspoon seeragam the taste will be awesome try it once sis

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      அரைக்கும்போது இவைகளை சேர்த்து அரைக்க வேண்டுமா?

    • @infinityKavitha-channel
      @infinityKavitha-channel Рік тому

      S sis

    • @youtub1-1-23
      @youtub1-1-23 Рік тому

      S it will very taste Nan apdi than panuvan

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      அடுத்த முறை இதே போல செய்து பார்க்கிறேன் தகவல் சொன்னதற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @lathaguna7662
    @lathaguna7662 Рік тому

    Chapper entha online purchase pantrthu

  • @palanil2190
    @palanil2190 Рік тому

    Sister enaku 1/2 liter oil venum ...entha numberku conduct panrathu sister...

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 Рік тому +1

    Try to give Organic rice

  • @mathi984
    @mathi984 Рік тому

    How to purchase coconut oil full payment detail

  • @kavithas9607
    @kavithas9607 Рік тому

    குருவிக்குஞ்சுகள் கூடு பார்த்தது ரொம்ப நல்லா இருக்கு சுமதி அக்கா😊

  • @jothijothi741
    @jothijothi741 Рік тому

    Jothi👌🏻👌🏻👌🏻

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Рік тому

    பணியாரம் சூப்பர்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому

    Wow

  • @amudhadevi3749
    @amudhadevi3749 Рік тому

    ஆயில் வாங்க அட்ரெஸ் godukala ka

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Рік тому +2

    Mr. Chakaravarthy sir joke super😅

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Рік тому +1

    Always super sumathi akka ❤

  • @subashinidhanraj7164
    @subashinidhanraj7164 Рік тому

    Non instagram illa ennaku oil order pannanuma enna panna

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Рік тому

    Next samayal kadala vandila seiunka

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому

    17th & 18 rain erruku birds safe'a errukuma? Antha table'a nenga gardenku yeaduthutu poikuda cook pannalaam polavea!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      ஆமாங்க அந்த ஐடியா லதா அப்படி செய்து கொடுத்திருக்கிறார்

    • @anugpappu5175
      @anugpappu5175 Рік тому

      @@sumathirajasekar2767 appo ungaluku chairrum vennum! rombha nearam ninu samaikanum! nice idea but chinna kallu wheel'a mattunallum navutha rombha kastam.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      வீட்டிற்கு வெளியில் தான் சமைப்போம் மற்றபடி தூரமா எல்லாம் போக மாட்டோம்

    • @anugpappu5175
      @anugpappu5175 Рік тому

      @@sumathirajasekar2767 appo ro2 kadai poda poringa! nilla sapadu sapdalaan! kila ukkanthu dosai sudura mari ethula errukumanu therila! parrotaum suduvinga! oru table'a kaamchi nenga tempt panitinga! orea oru time thaan ro2 kadaila parcel vangiruken but yeallan angathaan taste errukumnu solluvanga no experience. Ok nega enjoy pannunga happy family

  • @vijayachitranagendran3271
    @vijayachitranagendran3271 Рік тому

    Super o super charavarthi amma😅😅😅😅😅

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Рік тому

    Very nice house.put your home tour.

  • @kalavathyalagappan7341
    @kalavathyalagappan7341 Рік тому +1

    Mothella comment padichu athukku respond pannuga.

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran Рік тому +3

    You are an inspiration to me. You are doing so much in a day. Nice vlog. I appreciate your efforts to eat healthy food.

  • @divyagowrisankar5315
    @divyagowrisankar5315 Рік тому

    👌👌👌

  • @vaniabi798
    @vaniabi798 Рік тому

    நீங்கள் நெற்றியில் எதில் பொட்டு வைப்பது என்று வீடியோ போஸ்ட் செய்தால் சந்தோசம் தோழி

  • @janaranjanir7606
    @janaranjanir7606 Рік тому +1

    Coconut oil selling for Subscribers superb and also give us Honey too we give for our kids pure honey as medicine for cold and cough...

    • @buma2546
      @buma2546 Рік тому

      4:1 sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      அடுத்தது தேன் தங்க கொடுக்கப் போறேன் கட்டாயமா எல்லாருக்குமே கொடுக்கிறேன்

    • @sathiyapriya5785
      @sathiyapriya5785 Рік тому

      Yes give honey mam it will be helpfull😊

  • @nillamuttram5610
    @nillamuttram5610 Рік тому

    Sapadu rice podalama

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      யாருக்கு சாப்பாட்டு ரைஸ் போடலாமான்னு கேட்கிறீர்கள் பூனாட்சி க்கா?

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 Рік тому

    Super Akka,

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Healthy sola kuli paniyaram. Nanum 🐈 cat valathom name puchan.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Sonicemaaaa

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Рік тому

    Good Evening sumathy

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Рік тому

    Thank you sister

  • @jayponkm
    @jayponkm Рік тому

    சுமதி, எனக்கு கனடாவில் 15 வருட வாசம். நம்ம ஊரை ரொம்பவும் மிஸ் செய்கிறேன்.
    இன்னைக்கு கல்லகொட்டை வண்டியைப்பார்த்து வாய்விட்டு சிரித்தேன். அழகான ஒற்றுமையான குடும்பம் .
    குருவிக்கு எத்தனை நம்பிக்கை இருந்தால் நாய் இருக்கும் வீட்டில் கூட சின்ன செடியில் கூடு கட்டியிருக்கும்.
    தினமும் வீடியோ பார்ப்பேன் ஆனால் டிவியில் பார்ப்பதால் கமண்ட் போட முடிவதில்லை. மனதிற்கு இனிமையா இருக்கும் உங்க எதார்த்த பேச்சும் வீடியோ content ம். என் மனமார்ந்த ஆசிகள்

  • @gomathim7435
    @gomathim7435 Рік тому +1

    I dnt have Instagram account I want coconut oil

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Рік тому

    Hi sistar unga viteo super sistar 👌👍🙏💐

  • @geethamariapparaja3425
    @geethamariapparaja3425 Рік тому

    மேடம் போன் நம்பர் தாங்க.தேங்காய் எண்ணெய் வேண்டும்

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому

    Super very nice video 👌👍

  • @kavitailor3732
    @kavitailor3732 Рік тому

    Unga vedio romba pedikum

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Рік тому +1

    சுமதி எங்களுக்கு தேன் கிடைக்குமா ஈரோடு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      தேன் எடுக்கும் போது கட்டாயம் எல்லோருக்கும் கொடுக்கிறேன்

  • @SubbuSiva-j4m
    @SubbuSiva-j4m Рік тому

    Super

  • @nivitha5718
    @nivitha5718 Рік тому

    Vanakkam amma❤❤

  • @moviecollection6859
    @moviecollection6859 Рік тому

    hai mam god bless you nice vlog

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Uncle ku more skills 👏sumathi aunty.

  • @pavithrapavi2215
    @pavithrapavi2215 Рік тому

    Number ela sister

  • @deepthivelavan407
    @deepthivelavan407 Рік тому

    கடலை கொட்டை business la ennaku partnership கொடுங்க sumathi ma

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @janazarun5322
    @janazarun5322 Рік тому +1

    Number mam how to order

  • @mohammedaasil8798
    @mohammedaasil8798 Рік тому +2

    விகாஸ் க்கு காரச் சட்னி வேகுதா, பணியாரம் கொதிக்குதா, பசியில ஏதேதோ பேசுறா பையன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +2

      ஆமாங்க கரெக்டா சொன்னீங்க ரெண்டையும் மாத்தி தான் சொன்னான் பசியில் அதான் அப்படி சொல்லி இருப்பாள் போல இருக்கு

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran Рік тому

    நான் உங்கள் இன்ஸ்டா பேஜ்க்கு என் முகவரி அனுப்பியிருக்கிறேன். எனக்கு 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் அனுப்பவும்.
    இது தவிர நீங்கள் தேன் விற்பனை செய்தால் நான் வாங்கி ‌கொள்கிறேன்.
    நீங்கள் லுலு மால் போனதை இன்ஸ்டாவில் பார்த்தேன். 2 நாள் முன்பே நான் இதை கேட்ட போது நீங்கள் பதில் சொல்லவில்லை.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      நீங்கள் அனுப்பிய மெசேஜை நான் படிக்கவில்லை அதனால் தான் பதில் சொல்லவில்லை மற்றபடி படித்திருந்தால் கட்டாயம் சொல்லி இருப்பேன்

  • @Dharshan2kvibes1017
    @Dharshan2kvibes1017 Рік тому

    Oil purchase phone no pls mam

  • @jahangeerbatsha7163
    @jahangeerbatsha7163 Рік тому

    Number venue akka

  • @roshnarabashu2333
    @roshnarabashu2333 Рік тому

    1 L Give me

  • @pavithrapavi2215
    @pavithrapavi2215 Рік тому +1

    Number போடுங்க அக்கா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      இன்ஸ்டா பேச்சுக்கு மெசேஜ் பண்ணுங்க

  • @Hellz17Angel
    @Hellz17Angel Рік тому

    Hi Amma I'm the first comment

  • @poojpriya5583
    @poojpriya5583 Рік тому +2

    Mam u r daughter cheated lots of money in second level drawing class from lot of students.... Vry much disappointment frm ur side... Plz don't promote drawing class in ur utube channel because all parents r blank belive in ur daughter class eagrly joining the class..

  • @gomathibaskaran764
    @gomathibaskaran764 Рік тому

    How to order mam i already texted in Instagram

  • @vasanthakumaria556
    @vasanthakumaria556 Рік тому

    Hi sumathi Akka I need that violet flower sandpaper vine plant.and I too message u on insta but no reply from u

  • @gayathrivenkatesan4978
    @gayathrivenkatesan4978 Рік тому

    தேங்காய் எண்ணெய் எனக்கு வேணும் அம்மா வாட்ஸ்அப் நம்பர் அனுப்பவும்

  • @tttamilbros5542
    @tttamilbros5542 Рік тому

    How to order oil please send number

  • @jahangeerbatsha7163
    @jahangeerbatsha7163 Рік тому

    I want 1litre of coconut oil so you give the number please 😂😂😂

  • @mathi984
    @mathi984 Рік тому

    I called via Instagram but you not take the call

  • @guna8493
    @guna8493 Рік тому

    Hi, Can you reply my message sent in instagram regarding purchase