மிக மிக அருமையான கருத்து.தோழர் கனகராஜ் அவர்கள். பிரித்து மோய்ந்து விட்டார்.இதை விட கேவலமா வேற யாரும் விமர்சிக்க முடியாது.வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்...👌👌
எந்த நேர்காணல் யாவது எந்த கருத்தரங்கத்தில் ஆவது கேட்ட கேள்விகளுக்கு நித்யானந்தா மாறுபட்ட மாறுபட்ட வேறொரு பாதையில் சம்பந்தமே இல்லாமல் பேசுவர் விவாதத்தில் பயனற்ற தகுதி அற்றவர்
கனகராஜ் அவர்கள் ஆளுநரை காரி துப்பினார் , வாழ்த்துக்கள், தமிழக மக்கள் பிரேமலதாவிஜயகாந்த் அவர்களை புறக்கணிக்க வேண்டும், தமிழக மரபை புறம் தள்ளிவிட்டு தமிழகத்தில் அரசியல் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆசை படுகிறார்.
டேய் கனகராஜ் தமிழ்நாட்டில் என்ன நடக்குதுன்னு பாருடா ஆட்சியாநடக்குது தேசிய கீதம் பாடினால் என்ன பாராட்டி என்ன கொலை கொள்ளை கற்பழிப்பு கம்யூனிஸ்ட் காரன் என்று சொல்வதற்கு உனக்கு வெட்கம் இல்லையா கம்யூனிஸ்ட் கொள்கை என்ன அப்ப முதல்வர் மகன் துணைமுதலமைச்சரு கருணாநிதி துணைவியார் மகளுக்கு எம்பி பதவி கருணாநிதி அக்காபேரனுக்கு எம்பி இது எல்லாம் கம்யூனிஸ்ட்ல் நடக்குமா இதைப் பற்றியே பேஸ்புக் உனக்கு துப்பு இல்லை வெட்கமில்லை தமிழ்நாட்டுல என்ன நடக்கும் பார்த்து பேசுடா கனகராஜ்
தூக்குங்க'என்று ஆணவத்தோடு ஆகாங்கரத்தோடு பேசறான் நித்தியானந்தன் கிழவன் ஏன்னென்றால் தற்போது திமிர் பிடித்த சர்வதிகாரி ஆட்சி நாட்டில் நடக்கிறது தற்போதைய கவர்னர் பதவி கலாவதியாகியும் தொடர்கிறார் என்றால் ஆணவம் தலை விரித்தாடுகிறது மக்களே ஒன்று கூடுங்கள் வெற்றி பெறவோம்
ஆளுநர் உரையில் திமுக அரசின் மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளை மடைமாற்றவே மூன்றாம் முறையாக இந்த நாடகத்தை அரங்கேற்றினாராம் நம்ம அறிவுக்கொழுந்து ஆளுநர் இரவி! ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அன்றே விழித்துக்கொண்டுவிட்டதால் இம்முறையும் நாடகம் படுத்துவிட்டது. பாவம் ஆளுநர்.. முட்டி முட்டித்தான் பார்க்கிறார்.. கடைசியில் அவரது முட்டிதான் தேய்கிறதே தவிர முட்டுவதை எட்டவே முடியவில்ல என்பதே எதார்த்தம்!
தனது கடமையை சரியாக செய்யாத ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது மாதிரி தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும். தண்டச்சோறாக மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக அனுபவிக்கும் சுரண்டித்திண்ணும் கூட்டம் இது.
ஆர். என். ரவி முன்னாள் ஐபிஎஸ் தேசியக்கொடி ஏற்றியபின் தேசியகீதம் பாடப்படுமா? முதலில் தேசிய கீதம் பாடியபின் கொடி யேற்றி வைத்தாரா? அது மாதிரி செய்துவந்திருந் தால் இவர் பதவிஏற்கும் போது எடுத்த உறுதிமொழி என்ன வாயிற்று?
நித்யானந்தா அவர்களே உங்கள் குடும்பத்தில் ஒரு கற்பழிப்பு நடந்தால் அதுவும் ஆர்எஸ்எஸ் இல்ல பாஜக கட்சிக்காரர்கள் செய்தால் என்ன மாதிரியாக பேசுவீர்கள் கொஞ்சம் சொல்லுங்க
அன்புள்ள நித்தியானந்தம் அவர்களே... வயதான காலத்தில் ஏன் இப்படி உங்கள் மான மரியாதையை கெடுத்துக் கொள்கிறீங்கள். பண்போடும், நாகரிகத்தோடும், தெளிவோடும் பேசுங்கள்..." நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு" என்று பாரதி சொன்னதை நினைவு படுத்தாதீர்கள் அய்யா...
Ravi seems to be a shameless man who has been repeatedly insulting Tamilnadu and Tamil tradition and Tamil sentiments... If he wants to be BJP or RSS propaganda man, let him resign and do the same. The Union Government should seriously think about the continuation of Ravi as Governor. Very very shameless attitude 🤔🤔🤔🙏🙏🙏
அறுபது வருடங்களுக்கு முன் திரை அரங்கு களில் படம் முடிந்த பிறகு தேசிய கீதம் போடுவாங்க பள்ளி களிள் இரை வணக்கம் முடிந்த பிறகு தேசிய கீதம் பாடுவாங்க கடைசியாக. இந்த ஆள் என்ன முதலிலேயே பாட சொல்கிறார்.😢😢😮😮
மிக மிக அருமையான கருத்து.தோழர் கனகராஜ் அவர்கள். பிரித்து மோய்ந்து விட்டார்.இதை விட கேவலமா வேற யாரும் விமர்சிக்க முடியாது.வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்...👌👌
கனகராஜ் ஐயா, மிக மிக சிறப்பான விவாதத்தை வைத்தார். சிறப்பு.
தோழர் கனகராஜ் அவர்கள் பேசுவது மிகச்சரி. அவர் மாதிரி ஒரு நியாயமான மனிதர். மக்களுக்காக பேசுபவர். நன்றி திரு.கனகராஜ்.
Bull shit
Rubbish
ஐயா கனகராஜ் சொல்வது தமிழ்நாட்டின் மக்களின் ஒட்டுமொத்த கருத்து 🙏🙏🙏🙏🙏
🎉
ஆளுநர் - வச்ச ஆளு தானே!!
Not elected!?
தோழர் தெளிவான பதிவு கனகராஜ் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
Omg.. நாம நினைகிறதை கனகராஜ் வெளிப்படையா சொல்லிட்டார் 👍
என்றும் கனகராஜ் அவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை பேசுகிறார் சட்டமன்ற மரபுகளை பற்றி பேசுகிறார்
நித்தி வெட்கம் என்றால் என்ன விலை என்று கேட்கிறாய் உன் வயதிற்கு ஏற்றாப்போல் நடந்து கொள் நீ, நான் என்று முதல்முதலாக பேச வைக்கிறாய்
கனகராஜ் அவர்களின் தெளிவான பேச்சு
கம்யூனிஸ்ச சிந்தனைகள்
மிகவும் தெளிவாக
மிக மிக தைரியமாக
என்றும் என்றும்
நிலைக்கும்
கடைசியா அடிச்சாரு பாருங்க நம்ம கனகராஜ் அய்யா.. குலுப்பாட்டி.. 😂😂👏👏..
(நாயை) குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது அதுதான் நல்ல உவமானம், வாழ்த்துக்கள் தோழர்
😂😂 நித்யானந்தா ஐயாவுக்கு போற இடமெல்லாம் அடி விழுது
❤கனகராஜ் சூப்பர் சார் 👌
Mental என்பதை மிகவும் நாகரிகமாக insane என்று கனகராஜ் கூறியது super!
Mananilai paathippu.😂
எந்த நேர்காணல் யாவது எந்த கருத்தரங்கத்தில் ஆவது கேட்ட கேள்விகளுக்கு நித்யானந்தா மாறுபட்ட மாறுபட்ட வேறொரு பாதையில் சம்பந்தமே இல்லாமல் பேசுவர் விவாதத்தில் பயனற்ற தகுதி அற்றவர்
வருவாரா பட்டுனு போவாராம் தமிழ்நாட்டு தலையெழுத்து மக்கள் வரிப்பணம் வீண்
நித்தியானந்தன் நீ செத்தானந்தவன்
சிறப்பு தோழர்
ஆளுநர் மாளிகையில் 24 மணிநேரமும் தேசியகீதம் தான் கேட்கிறாராம் ரவ்வி.
கனகராஜ் சூப்பர் சார்🤩🤩🤩🤩🤩🤩
காமராஜ் அவர்கள் மிக சிறப்பான பேச்சு ஆளுநர் ஆன்லைன் ரவிக்கு சரியான செருப்படி
கனகராஜ்
ஆளுநரா அப்படி யாராவது இங்க இருக்காங்களா. பதவி காலம் முடிந்தது பதவி நீட்டிப்பு இல்லை அப்புறம் எப்படி ஆளுநர்
Kanagaraj, not Kamaraj
கணகராஜ் அருமையான பேச்சு
....... குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் -உவமை அருமை
உண்மை
ஆக R.N.ரவி ஒரு பன்றி😅😅😅😅😅😅😅😅
கனகராஜ்
சூப்பர் சார்
சரியான செருப்படி😂
தோழர் கனகராஜின் வாதம் மிக ஆணித்தரமாகவும் ஆளுநரின் உண்மை முகத்தை காண்பிக்கவும் செய்கிறது
கவர்னருக்கு சரியான சவுக்கடி.
தமிழ்நாட்டைவிட்டு ஓடட்டும்.
புறக்கணிக்கப்பட வேண்டியவர்.
இந்த கவர்னருக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் திரு கனகராஜ் அவர்கள் கோபமாக பேசியதைக் கேட்டு தமிழ் நாட்டை விட்டு ஓடி போய் இருப்பார்.
இது ஆர் எஸ் எஸ் காரன் நாடு அல்ல இறைவன் பாப்பான் அல்ல கடவுள் பாப்பான் அல்ல
மிகவும் மோசமான நடவடிக்கை கவர்னர் தூக்கப் பட வேண்டும் !!!!
அம்பேத்கர் அவர்களை அவமானப்படுத்துகிறார் கவர்னர்
கனகராஜ் சார்.... சூப்பர்.... சூப்பர் 🎉🎉
கனகராஜ் ஐயா ..
கனல் ராஜ் ..!
ரவியோட சேத்து நித்தியானந்தத்தையும் நாடுகடத்தணும் ..
கனகராஜ் அவர்கள் ஆளுநரை காரி துப்பினார் , வாழ்த்துக்கள், தமிழக மக்கள் பிரேமலதாவிஜயகாந்த் அவர்களை புறக்கணிக்க வேண்டும், தமிழக மரபை புறம் தள்ளிவிட்டு தமிழகத்தில் அரசியல் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆசை படுகிறார்.
தேசிய கீதம் பாடப்படவில்லை என்பது தவறு என்றே வைத்து கொள்ளுவோம், கவர்னர் வாசிக்க வேண்டியதை வாசிக்க மறுத்தது தவறே! Dereliction of duty
சரியான கருத்து
டேய் கனகராஜ் தமிழ்நாட்டில் என்ன நடக்குதுன்னு பாருடா ஆட்சியாநடக்குது தேசிய கீதம் பாடினால் என்ன பாராட்டி என்ன கொலை கொள்ளை கற்பழிப்பு கம்யூனிஸ்ட் காரன் என்று சொல்வதற்கு உனக்கு வெட்கம் இல்லையா கம்யூனிஸ்ட் கொள்கை என்ன அப்ப முதல்வர் மகன் துணைமுதலமைச்சரு கருணாநிதி துணைவியார் மகளுக்கு எம்பி பதவி கருணாநிதி அக்காபேரனுக்கு எம்பி இது எல்லாம் கம்யூனிஸ்ட்ல் நடக்குமா இதைப் பற்றியே பேஸ்புக் உனக்கு துப்பு இல்லை வெட்கமில்லை தமிழ்நாட்டுல என்ன நடக்கும் பார்த்து பேசுடா கனகராஜ்
Awesome Mr. Kanagaraj sir! ❤
கனகராஜ் சிறந்த மனிதர்
Very fire speech kanagaraj sir...
தூக்குங்க'என்று ஆணவத்தோடு ஆகாங்கரத்தோடு பேசறான் நித்தியானந்தன் கிழவன் ஏன்னென்றால் தற்போது திமிர் பிடித்த சர்வதிகாரி ஆட்சி நாட்டில் நடக்கிறது தற்போதைய கவர்னர் பதவி கலாவதியாகியும் தொடர்கிறார் என்றால் ஆணவம் தலை விரித்தாடுகிறது மக்களே ஒன்று கூடுங்கள் வெற்றி பெறவோம்
@@prabakaranjpvc தூக்குங்க என்று எதைச் சொல்லுகிறார் அந்த நபர். ஆளுநரை நியமித்தவர்களிடம் அதைச்சொல்லவேண்டும்.
Super Kanagaraj Tholar Super Valthukkal.
ஆளுநர் உரையில் திமுக அரசின் மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளை மடைமாற்றவே மூன்றாம் முறையாக
இந்த நாடகத்தை அரங்கேற்றினாராம் நம்ம அறிவுக்கொழுந்து ஆளுநர் இரவி! ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அன்றே விழித்துக்கொண்டுவிட்டதால் இம்முறையும் நாடகம் படுத்துவிட்டது. பாவம் ஆளுநர்.. முட்டி முட்டித்தான் பார்க்கிறார்.. கடைசியில் அவரது முட்டிதான் தேய்கிறதே தவிர முட்டுவதை எட்டவே முடியவில்ல என்பதே எதார்த்தம்!
This is Sanadanam
2024லில் தேசியகீதம் பாடும்போது ஆளுனர் வெளிநடப்பு செய்தார் அப்போ தேசியகீதத்திற்க்கு மரியாதை தந்தார ஆளுனர்
வாழ்க தமிழ்
Superb Kanagaraj sir. 🎉🎉🎉🎉🎉
கனகராஜ் சூப்பர் 🎉🎉🎉
சரியான செருப்படி கொடுத்த மாதிரியான ஒரு feel வருது ஐயா உங்களின் பேச்சு இந்நேரம் தூக்கு போட்டு தொங்கியிருக்கணும்
EXCELLENT SPEECH BY MR KANAGAH RAJ SIR CONGRADULATIONS
Kamaraj. ... Sir... Excellent Speech 🎉
Kanagaraj.
தனது கடமையை சரியாக செய்யாத ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது மாதிரி தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும். தண்டச்சோறாக மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக அனுபவிக்கும் சுரண்டித்திண்ணும் கூட்டம் இது.
தேசியக் கொடியை தங்களுடைய கட்சி அலுவலகத்தில் குடியரசு விடுதலை போன்ற நாட்களில் ஏற்றாமல் பல்லாண்டுகள் கழித்த தேசிய பக்தாள்கள் யார்?
Slipper short Sir 👏👏
Superb Kanagaraj sir
கனகராஜ் சார், அருமை அருமை
ஆளுநர் தற்குறி ஆக இருந்தால் காட்டமாக தான் பேசுவோம் தமிழக மக்கள்
Kanakaraj sir arumai,
கடைசி பாலில் சிக்ஸர் சூப்பர் சூப்பர்
சும்மா கிழி கிழி கனகராஜ் ராக் நித்தி ஷாக்
நித்தியானந்தம் ஞாயம் கிலோ என்ன விலை?
Kanagaraj sir Super.
Kanagaraj sir excellent
நித்தி, தமிழகம் பற்றி பேசும் போது பாரத் பற்றி பேசுவது நயவஞ்சகம்.
Super speach.
நித்தியானந்தா பாவம்பா 😄😄😄
நித்தி பாவமல்ல, பாவி. படுபாவி.
@@naga7516உண்மை
நித்தியா...நித்தியானந்தாவா...? கூலிக்கு மாரடிக்கும் மாரடிக்கும் வேலையை மனசாட்சி யட்சன் செய்ய வேண்டும்...
ஏன்யயா நெரியாளர் நியாமா இரு ஆளுநருக்கு முட்டு கொடுக்காதே.
சகோதரரே நெறியாளர் முட்டு கொடுக்கவில்லை அவர் அவ்வாறு கேட்கவில்லை என்றால் கனகராஜ் ஐயா இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்க மாட்டார் நன்றி
Kanagaraj you are blessed with God❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நித்யானந்தா அவர்களே அண்ணா பல்கலைக்கழகம் நடந்த விஷயத்தில் கவர்னர் அவரை விசாரிக்க வேண்டும் அதுக்கு உங்களுடைய ஆதரவு தேவை
வாய்ப்பில்லை ராஜா
சிறப்பான விளாசல்
ஆளுனர் ஆர் என் ரவி ஆர்எஸ்எஸ் மனநோயாளி.
இப்படிப்பட்ட ஒரு மன நோயாளியை எப்படி ஆளுனராக ஏற்பது.
சம்பந்தம் இல்லாமல் பேசுவது நித்தி.....வயது காலத்தில் இது தேவையா?வெட்கம்
ஐயா கனகராசு அவர்கள்,
தமிழ்நாடு மக்களின் ஒருமித்த கருத்தையே பிரதிபலித்தார்..
மிக்க நன்றி.. வீரவணக்கம்..
Mr.kanafaraj sir salute for your fantastic speech about rss ravi. Welldone sir keepgoing sir.
Canaharas sir unmidan 🙏 nanri
கவர்னர் அனைவரையும் அவமானப்படுத்த விரும்புகிறார்.அதனால் அவமானப்பட்டு நிற்கிறார்
Super, kanagaraj, iya
Raviku, taramaana
Serupadi,,,
அண்ணா பல்கலை சம்பவத்தில் குற்றவாளி கல் இடம் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிட்டு இருப்பான் போல கனகராஜ். அதான் வாய திறக்க மாட்டேன் கிரான்.
ஆர். என். ரவி முன்னாள் ஐபிஎஸ் தேசியக்கொடி
ஏற்றியபின் தேசியகீதம்
பாடப்படுமா? முதலில்
தேசிய கீதம் பாடியபின்
கொடி யேற்றி வைத்தாரா?
அது மாதிரி செய்துவந்திருந்
தால் இவர் பதவிஏற்கும் போது எடுத்த உறுதிமொழி
என்ன வாயிற்று?
நித்தியானந்தம் கோமாவில் இருக்காரு போல
Kanagaraj sir nenga Nithyanandham avargala rombha roast pandringa😂😂😂
Salute kanagaraj sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழரசன் தயவுசெய்து பெயரை மாற்றிக்கொள்ளவும் தமிழருக்கு வாய்ப்பு வழங்காமல் நித்தியானந்தத்திற்கு ஜால்ரா அடிப்பது அசிங்கமாக உள்ளது
நெறியாளரே கனகராஜ் சொல்வதை கேளுங்கள்.
குருக்கிடாதிங்க.😊😊
👍 arguments.
Mr Saamiyar: Shut up
sir super 🎉🎉🎉🎉🎉
கனகராஜ் ஐய்யா அருமை அருமையான பதிவு
நடுநிலையான சேனலாக இருந்தால நித்தியானந்தாவை அழைக்கமாட்டாரகள்
நித்யானந்தா அவர்களே உங்கள் குடும்பத்தில் ஒரு கற்பழிப்பு நடந்தால் அதுவும் ஆர்எஸ்எஸ் இல்ல பாஜக கட்சிக்காரர்கள் செய்தால் என்ன மாதிரியாக பேசுவீர்கள் கொஞ்சம் சொல்லுங்க
Santhosa paduvan vital antha grouped sangamaaieduvan 😂
ஐயோ ,,அவனெல்லாம் எதுக்குமே கூச்சப்படாத பசங்க..அப்புரம் கேள்வி எதுக்கு?
அன்புள்ள நித்தியானந்தம் அவர்களே... வயதான காலத்தில் ஏன் இப்படி உங்கள் மான மரியாதையை கெடுத்துக் கொள்கிறீங்கள். பண்போடும், நாகரிகத்தோடும், தெளிவோடும் பேசுங்கள்..." நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு" என்று பாரதி சொன்னதை நினைவு படுத்தாதீர்கள் அய்யா...
வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளவன் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.. இது எதுவும் இல்லாத நித்தியானந்தன் பதில் சொல்ல மாட்டான்
ரவி ஆளுநரா எதை ஆளுகிறார்? புரோக்கர் பயல் ரவி இனிமேல் ரவினு சொல்லுங்க.இவனெல்லாம் ஒரு ஆளு.
கனகராஜ்🔥🔥🔥👍👍👍
Super sir ❤
Weldon kanagaraj sir
ஐயா திரு கனகராஜ் அவர்கள்
Super Sir 🎉
Kanakaraj sir mika mika arumai❤❤❤❤
கனகராஜ் சார் நீங்க 🔥🔥🔥🔥🔥🔥 போங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉
கனகராஜ் சார் அருமை 🎉🎉🎉🎉
Kanagawa sir super
Ravi seems to be a shameless man who has been repeatedly insulting Tamilnadu and Tamil tradition and Tamil sentiments...
If he wants to be BJP or RSS propaganda man, let him resign and do the same.
The Union Government should seriously think about the continuation of Ravi as Governor.
Very very shameless attitude 🤔🤔🤔🙏🙏🙏
விவாதத்திற்கு பாரதிய ஜனதா கட்சிக்காக அழைக்காதீர்கள் தயவு செய்து
I support Ravi. He repeatedly proves Governor is not required for a state Government, by fleeing away every year. Hats off Mr Ravi.
அறுபது வருடங்களுக்கு முன் திரை அரங்கு களில் படம் முடிந்த பிறகு தேசிய கீதம் போடுவாங்க பள்ளி களிள் இரை வணக்கம் முடிந்த பிறகு தேசிய கீதம் பாடுவாங்க கடைசியாக.
இந்த ஆள் என்ன முதலிலேயே பாட சொல்கிறார்.😢😢😮😮
Ban. EVM. Sir