நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் பிரச்சினை இல்லை..! - Ekalaivan Breaks | NTK | Seeman | BJP | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2024
  • நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் பிரச்சினை இல்லை..! - Ekalaivan Breaks | NTK | Seeman | BJP | IBC Tamil
    #seeman #ntk #naamtamilar #ibctamil #seemanspeech #ekalaivan #electioncommission #micsymbol
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    சுற்றுலாவா யோசிக்கவே வேண்டாம்!!!
    23 கிளைகள் 36 வருட அனுபவம்
    ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்ஸி
    REG.GOVT OF INDIA TOUR ISM
    Book Now - 97918 48265, 98421 62416
    ----------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number:+91 8939700588
    VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 501

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 місяці тому +320

    இளைஞர்கள் மட்டுமல்ல.... 76 வயதான நான் நாம் தமிழரில் இணைந்து பயணிக்கிறேன்...

    • @MadhavanVeerasami
      @MadhavanVeerasami 2 місяці тому +22

      Tq Sir ❤❤❤

    • @sakthimurugan4265
      @sakthimurugan4265 2 місяці тому +18

      Thank you sir

    • @user-uj7du8rk3c
      @user-uj7du8rk3c 2 місяці тому +17

      வாழ்த்துக்கள் ஐயா

    • @fana862
      @fana862 2 місяці тому

      Dildo(Ol Vaangi) symbol for Naam Tumbler😂😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 місяці тому +23

      ஐயா நீங்கள் ஒரு மானத் தமிழன் உங்களை வணங்குகிறோம் வாழ்த்துகிறோம்

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 місяці тому +47

    ஐயா ஏகலைவன் தரமான பதில்களும் கேள்விகளும்💯👌🔥
    நெறியாளருக்கு ஒருவிதத்தில் வகுப்பெடுத்துள்ளார்😍

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 2 місяці тому +37

    வீட்டிற்கு வீடு 2....3....சீமான் உருவாகி விட்டார்
    நாம் தமிழர் 🏆💪🏆💪🏆💪

  • @user-xu4ik9yx7b
    @user-xu4ik9yx7b 2 місяці тому +111

    எங்கள் ஐயா ஏகலைவன் சிறந்த தமிழ் தேசிய‌வாதி..எனக்கு மிகவும் பிடித்தவர் ஐயா ...வாழ்க பல்லாண்டு

    • @user-tg3cg2qg9v
      @user-tg3cg2qg9v 2 місяці тому +3

      உன்மைதான் ஐயா மிக சிறப்பான மனிதர்❤❤❤ வாழ்க பல்லாண்டு❤❤

  • @kuttykutty4644
    @kuttykutty4644 2 місяці тому +32

    வாக்களிப்போம் மைக் சின்னத்தில் நாம் தமிழர் ❤

  • @KalugasalaMoorthy-vz2fj
    @KalugasalaMoorthy-vz2fj 2 місяці тому +26

    ஏகலைவன் ஐயா
    நன்றி
    நாம் தமிழர்💪💪 🌴🌴👍👍

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 2 місяці тому +64

    நன்றி அண்ணா ஏகலவன் அவர்களே, நீங்கள் எங்கள் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம்👌👌👌🙏🙏🙏💪💪

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 місяці тому +117

    எனக்கு 50வயது இனி என் வாக்கு நாம் தமிழருக்கே, மற்ற கட்சி களுக்கு வாக்கு செலுத்தியது,போதும்,இனி நாம் தமிழர் பிள்ளைகளுக்கு,வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்வோன்💪

    • @tamilanseeman2.0
      @tamilanseeman2.0 2 місяці тому +7

      வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏❤❤❤❤💪💪💪💪🎙️🎙️🎙️🎙️

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 2 місяці тому +5

      🎙️,,... 🙋 நாம் தமிழர்....

    • @Thamizhthesam
      @Thamizhthesam 2 місяці тому +5

      நன்றி

    • @user-xw9te1hy4o
      @user-xw9te1hy4o 2 місяці тому +4

      நன்றி அண்ணா.❤

    • @naanthamilan8088
      @naanthamilan8088 2 місяці тому +2

      வருங்கால தலைமைறைக்குவாழ வழிதந்த அய்யாவுக்கு நன்றி

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 2 місяці тому +30

    நா.த. க. வாக்களியுங்கள்.
    ஈழவன், ஜெரமனி.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 2 місяці тому +4

      நிச்சயம் தமிழ் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெருவாரியாக வாக்களிப்பார்கள். NTK சிறப்பாக வெற்றி பெரும்.

  • @sivavino2773
    @sivavino2773 2 місяці тому +20

    அண்ணா நானும் தூத்துக்குடி மாவட்டம் கீலபூவனி கிராமம் தான் என்னோட வாக்கு நாம் தமிழர் கட்சி க்கு தான் ❤❤❤❤

  • @muruganmani6023
    @muruganmani6023 2 місяці тому +27

    அனைவருக்கும் பிடித்த அனைத்து உயிர்களும் பிடித்தமான ஒரே கட்சி ❤ நாம் தமிழர்

  • @rbala2217
    @rbala2217 2 місяці тому +50

    என்னுடைய ஃபேமிலி ஓட்டு அனைத்தும் சீமான் அண்ணனுக்கு

    • @user-xw9te1hy4o
      @user-xw9te1hy4o 2 місяці тому +3

      நன்றி சகோதரா.அப்படி ஆங்கில உச்சரிப்பு தவிர்க்கலாம்.குடும்பம் என்று பதிவிடுங்கள் தமிழ் வாழ்க

    • @rajup8887
      @rajup8887 Місяць тому

      நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி யை.யாரும் தடுக்கமுடியாது

  • @ravir7764
    @ravir7764 2 місяці тому +135

    சிறந்த பத்திரிக்கையாளர் ஏகலைவன் அவர்கள் உண்மையை உறக்க சொல்பவர்

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 місяці тому +1

      ...உரக்கச் சொல்பவர்

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому

      திராவிட ஆட்சியாளர்கள்
      தமிழ் நாடு அரசு ஆட்சியில் இருந்து கொண்டே தமிழ்ர்களுக்கு செய்த/ செய்யும் பச்சைத் துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு
      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்களுக்கு வேலை கொடுக்காதது அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிக்காதது
      இலங்கை இனப் படுகொலைக்கு சோனியாவுக்கு துணை போனது போன்றவைகளை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தெலுங்கு கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்.
      தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு தமிழ் நாடு அரசு வேலைகளில் முன்னுரிமை கொடுத்து சட்டம் இயற்றாதது அதனால் தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர் மற்றவர்கள் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தான் தமிழர்களை வைத்துள்ளார்கள் திராவிட ஆட்சியாளர்கள் என்பதையும் சுட்டிக் காட்டி வாதாடி தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் வாழும் உரிமை உண்டு ஆனால் ஆளும் உரிமை தமிழர்களுக்கே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தெலுங்கர் கட்சிகள்
      தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்.

  • @annamravi3678
    @annamravi3678 2 місяці тому +58

    வேண்டும் வேண்டும் தமிழ் தேசிய ஆட்சி வேண்டும்

  • @priyakutty1442
    @priyakutty1442 2 місяці тому +31

    அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளர்க தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க

  • @mageshkumar875
    @mageshkumar875 2 місяці тому +36

    ஐய்யா ஏகலைவன் அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @babukanth6833
    @babukanth6833 2 місяці тому +16

    இந்த முறை பாராளுமன்றத்தில் நாம் தமிழர் கர்ஜனை ஒலிக்கும்

    • @user-dq7hl8fb6u
      @user-dq7hl8fb6u 2 місяці тому

      பகல் கனவு

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 2 місяці тому

      @@user-dq7hl8fb6u நீ இரவில் நித்திரை செய்வதில்லையா நீ பகல் கணவாளியா அல்லது எப்போதும் மது போதைப்பொருளின் போதையில்தான் நால் தோறும் இருப்பாயா

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 2 місяці тому +66

    அருமையான தெளிவான பதிவு ஐயா ஏகலைவன் 💪🏿💪🏿💪🏿

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 місяці тому +20

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி உண்மையின் பாதை

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 2 місяці тому +15

    ஏகலைவன் அய்யா சூப்பர் பஞ்ச்.
    ஒவ்வொரு பதிவும் பதிலல்ல . கேள்வி.ஒரு பயலும் வாய்திறக்க மாட்டாங்கெ.சூப்பர் அய்யா ஏகலைவன்.

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 2 місяці тому +37

    வலி தாங்கிய இனத்தின் சின்னம் ஒலிவாங்கி ஐயா ஏகலைவன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @isaithalattu
    @isaithalattu 2 місяці тому +8

    நேர்மையான கோபம் அய்யா👍👍👌👌👌👌

  • @userpuligal
    @userpuligal 2 місяці тому +54

    ஐயா ஏகலைவன். எப்பவுமே வாள் வீச்சு ❤

  • @tennisonannath2426
    @tennisonannath2426 2 місяці тому +33

    நாம் தமிழர் கட்சியை எந்த கட்சியுடனும் கம்பர் பண்ணாதிங்க. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி தான் பெரிய கட்சி

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 місяці тому +1

      ஒப்பீடு பண்ணாதிங்க

  • @govindarajugovindaraju
    @govindarajugovindaraju 2 місяці тому +21

    நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் அனைவருமே கைகூப்பி வணங்கப்படவேண்டியவர்களே. காரணம் தற்போதாவது சிந்தித்து நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டிற்கு அவசியமான ஒன்று என்று உணர்ந்தது பாராட்டத்தக்கது.

  • @user-rp2lb4ls4j
    @user-rp2lb4ls4j 2 місяці тому +119

    வீட்டுக்கு ஒரு இளைஞன் நாடு நன்றாக ஆகும் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் தமிழர் உரிமை காக்கப்படும்

  • @user-nr6jz7kc1x
    @user-nr6jz7kc1x 2 місяці тому +6

    நன்றி அண்ணா ஏகலைவன் ஐயா அவர்களுக்கு குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி

  • @dhanabalan3660
    @dhanabalan3660 2 місяці тому +21

    ஜனநாயகத்தின் அடிப்படை மாற்றம் என்பது நாம் தமிழர் கட்சி இன்று வித்திட்டுள்ளது விரைவில் விருட்சமாய் மலரும்..

  • @luziolokesh5785
    @luziolokesh5785 2 місяці тому +16

    வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 2 місяці тому +12

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு என் நன்றி

  • @periyasamyperiyasamy4393
    @periyasamyperiyasamy4393 2 місяці тому +11

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 2 місяці тому +7

    ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களிப்போம். எதிர் கால தலைமுறைக்கு வாழ்வளிப்போம்

  • @farhana8700
    @farhana8700 2 місяці тому +35

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @h4hariprasath
    @h4hariprasath 2 місяці тому +25

    எதிர் ல இருப்பவருக்கு முகத்தில் ஈ ஆடுது..

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 місяці тому +2

      😛😛😛👍🇫🇷

    • @subramanir6265
      @subramanir6265 2 місяці тому

      அந்தப் பைய புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று குறுக்கும் மறுக்குமா ஓடுவான்

  • @ramachandran6185
    @ramachandran6185 2 місяці тому +15

    நாடாளுமனறத்தில் இரண்டாவது இடத்திற்கும் வரும் 2026 ல் முதல் இடத்தையும், தமிழ் சொந்தங்கள் தருவார்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 місяці тому +58

    ஆட்டுக்குட்டி புல்லைத்தான் தின்னும் ஆனால் விவசாயியையும் சேர்த்துத்தின்னும் என்பதை இப்போதான் கேள்விப்பட்டேன் 😂😂😂

  • @MuruganAnantham-df8br
    @MuruganAnantham-df8br 2 місяці тому +22

    Ntk❤❤❤❤

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 2 місяці тому +32

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ வாக்களிப்போம் மைக் சின்னம் நாம் தமிழர்

  • @MadhavanVeerasami
    @MadhavanVeerasami 2 місяці тому +18

    NTK, NTK, NTK, NTK, NTK....🎉🎉🎉🎉❤❤❤❤❤🎙🎙🎙🎙🎙💪🎙💪🏽💪🎙💪🏽💪🎙🎤💪🏽💪🎙🎉🎉🎉❤

  • @dhinadhina5916
    @dhinadhina5916 2 місяці тому +8

    அருமையான விவாதம் இருவருக்கும் வாழ்த்துக்கள்....

  • @Kanagaraj-kl6ei
    @Kanagaraj-kl6ei 2 місяці тому +8

    அண்ணா நீங்க சொல்றது எல்லாம் சரி அவர்கள் ஓட்டு மிசின்ல ஏமாத்திட்டா என்ன செய்ய முடியும் அதற்கு ஒரு வழி கண்டுபிடிங்க மு கனகராஜ் வெள்ளலூர் கோவை ❤❤❤❤❤

  • @gowria6074
    @gowria6074 2 місяці тому +23

    NTK 🐯💪🏻🎙️🎙️

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 2 місяці тому +11

    ஐயா , இறுதியாக தங்கள் கொடுத்த பதில் 🔥🔥🔥🔥⛰️🌧️🏞️🌴🌳🌾💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kalisveera8742
    @kalisveera8742 2 місяці тому +9

    ஐயா தமிழ் திரு பா ஏகலைவன் அவர்களுக்கும் திரு சங்கர சர்மா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் உங்கள் காணொளியை கண்டு நான் மிகவும் வியந்தேன் மேலும் மேலும் இந்த ஏப்ரல் 19ஆம் தேதி வரைக்கும் அடிக்கடி காணொளி போடுமாய்மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் நாம் அனைவரும் சட்டமன்ற தொகுதி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பாப்பாநாடு

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 місяці тому +12

    உண்மை நேர்மை நியாயம் நிறைந்த செருப்படி பதில்கள்

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar 2 місяці тому +15

    நீங்கள் இன்னும் நிறைய படிக்கனும் ஊடகவியலாளர் அவர்களே... கேள்வி கணை தொடுக்க உங்களுக்கு தெரியவில்லை

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 2 місяці тому +22

    ❤❤❤❤ntk

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar 2 місяці тому +27

    ஊடகவியலாளர் அவர்களுக்கு வணக்கம்...விசுவல் கம்யூனிகேசன்...படித்தால் மட்டுமே ‌..செய்தியாளர் ஆகும் தகுதி வராது...இங்ஙனம் எழுத்தாளர் சரவணன் பெருந்துறை.ஈரோடு மாவட்டம்..

  • @Siraginiya
    @Siraginiya 2 місяці тому +8

    நாம் தமிழர்💪🏻💪🏻💪🏻

  • @venkatesanvenkatesan5268
    @venkatesanvenkatesan5268 2 місяці тому +6

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ ஐயாவின் பதில்கள்
    என்றும் நாம் தமிழர் கட்சியின் ❤

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 місяці тому +9

    நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @Selvaraj-wh6tw
    @Selvaraj-wh6tw 2 місяці тому +8

    🎤🎤🎤 வெற்றி நிச்சயம்💐💐💐💐💐 👍🔥

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 2 місяці тому +14

    எல்லா நெறியாளர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்களே!!! கட்டுமர வாரிசுகளோ???😛😛

  • @user-wi3io9wu2m
    @user-wi3io9wu2m 2 місяці тому +9

    ஏகலைவன் ஜயாவிற்கு
    புரட்சி வணக்கம்
    நாம் தமிழர்❤❤❤❤

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 2 місяці тому +5

    ஐயா ஏகலைவனின் தரமான தெளிவான ஆழமான பதில்கள்

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 2 місяці тому +16

    எங்களுக்கு சின்னம் சிக்கல் இல்லை மாறாக ஊடகங்கள் தான் சிக்கலே.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 місяці тому

      பஞ்ச பரதேசி இந்த திருட்டு திராவிட ஊடகங்கள் ஒழிய வேண்டும் அப்பொழுதுதான் நமது தமிழ் தேசியம் மலரும்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 місяці тому +1

      👍👍👍🇫🇷

  • @k.gautham246
    @k.gautham246 2 місяці тому +6

    நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் ஒலிவாங்கி(மைக்)🎙️🎙️🎙️

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 2 місяці тому +16

    Tamil Nadu CM and PM My brother seeman only wait on see very soon

  • @saransaravanan2617
    @saransaravanan2617 2 місяці тому +12

    நாம் தமிழர் திருப்பத்தூர் மாவட்டம்

  • @kaderibrahim9168
    @kaderibrahim9168 2 місяці тому +4

    உறுதியாய் வெல்வோம்.

  • @gnanasekaran.s9290
    @gnanasekaran.s9290 2 місяці тому +10

    🎙🎙🎙🎙🎙VOTE FOR NTK🎤🎤🎤🎤🎤

  • @kuttykutty4644
    @kuttykutty4644 2 місяці тому +7

    நாம் தமிழரே மாற்று

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 2 місяці тому +4

    ஏகலைவன் தம்பி எப்போதும் நீதியில் Highway தான் நெறியாளர் சில நெறியாளர் மாதிரி குறுக்கை பாயாமல் அமைதியாக உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளார் இரண்டு பேருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @raadhikaraagavan2193
    @raadhikaraagavan2193 2 місяці тому +5

    🙏 நன்றி ஐயா

  • @satish3088
    @satish3088 2 місяці тому +8

    ஐயா ஏகலைவன் அடித்த அடியில் சர்மாவின் முகத்தில் ஈ ஆடவில்லை…

  • @sivamaniv7481
    @sivamaniv7481 2 місяці тому +8

    அண்ணன் மன்சூர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறினார் நான் முதல் முதலில் தேர்தல் ஆணையத்திற்கு இடம் சேல் செல்லும் பொழுது விவசாயி சின்னமும் இன்னொரு சின்னமும் காட்டினார்கள் விவசாயி சின்னம் ஃப்ரீயாக தான் இருக்கிறது வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எடுத்துக் கொடுத்தார்கள் நான்தான் அவர்கள் பெரும்பாடு பட்டு இதை தமிழகம் எங்கும் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் என்று நினைத்து வேண்டாம் என்று கூறி வேறு சின்னத்தை வாங்கி வந்தேன் என்றார் இந்தத் தேர்தல் கமிஷன் கமிஷனுக்காக கமிஷனுக்காக மாத்திரமல்ல இது ஆரியர் சித்தாந்தத்தையும் இந்தி ஆதிக்கத்தையும் தமிழ் இனத்தை ஒழிக்கும் திட்டத்திலும் இது செயல்படுகிறது கொஞ்சம் கூட நேர்மை உண்மை பிறத்தல்மை இல்லாத ஒரு ஆட்சியும் அவலங்களும் எல்லாத் துறைகளிலும் நிறைந்து இருக்கிறது மிக அபத்தமான கீழ்த்தரமான தேர்தல் கமிஷன் கமிஷன் இது

    • @sivamaniv7481
      @sivamaniv7481 2 місяці тому

      அண்ணன் தரமான கேள்விகளை முன் வைத்திருக்கிறார் இந்தத் தேர்தல் சிஸ்டத்திற்கும் இந்த மாடல் அரசுக்கும் முதுகெலும்பு உள்ள எவனாவது ஒருவன் இருந்தால் இதற்கு விடை கூறுங்கள் எல்லாம் கரெக்ட் எடு அது தேர்தல் ஆணையம் ஆனாலும் பிஜேபி ஆனாலும் காங்கிரஸ் ஆனாலும் திமுகவினாலும் அண்ணா திமுக ஆனாலும் கொள்கை இல்லாதவர்கள் அவரவர் ஒரு கோட்பாடுகளை வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவருடைய கோட்பாடும் மக்கள் விரோத கோட்பாடு மக்களை ஏமாற்றும் கோட்பாடு

    • @SKVibez.
      @SKVibez. Місяць тому

      Athai mansoor alikhan vangi naam tamilar ruku koduthurkalam

  • @user-bz9dd9fp7j
    @user-bz9dd9fp7j 2 місяці тому +4

    அருமை 🎉🎉🎉🎉

  • @sivapiriya705
    @sivapiriya705 2 місяці тому +5

    வணக்கம் சகோ நாம் தமிழர் கட்சி சுவிஸ் நாட்டிலும் இருக்குது உங்களுக்கு தெரியுமா சின்னம் முக்கியம் இல்லை எங்கள் என்னம் தான் சின்னம் சுவிசில் கூட 🎙️🎙️🎙️நாங்கள் எல்லா நாட்டிலும் கொண்டு போவம் ❤

  • @shra3834
    @shra3834 2 місяці тому +4

    சிறப்பான பதிவு ஐயா ஏகலைவன்

  • @metoo2107
    @metoo2107 2 місяці тому +10

    ❤❤❤❤❤❤NTK

  • @SarathKumar-nn7lm
    @SarathKumar-nn7lm 2 місяці тому +5

    Tharamana sambavam❤❤❤

  • @niranjankirubamoorthy7925
    @niranjankirubamoorthy7925 2 місяці тому +5

    Nandi ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar 2 місяці тому +8

    நீங்கள் உங்கள் வயதுக்கு உண்டான பகுத்தறிவே... இருக்கும்... இடைமறித்து...இன்னா கேள்வி கேட்காதீர்கள்..ஏகலைவன்...அவர்.. கையில் ஆதாரம் இருக்குது... அவரிடம்.. நீங்கள் கற்றுக்கொள்ள... நிறைய உண்டு..பயன்படுத்தி கொள்ளவும்... இங்ஙனம் எழுத்தாளர் சரவணன்.. பெருந்துறை.. ஈரோடு மாவட்டம்

  • @user-zh5gq5qv8t
    @user-zh5gq5qv8t 2 місяці тому +12

    நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 2 місяці тому +4

    AEKALAIVAN VERY GOOD JOURNALIST

  • @user-hd8ot4mh5j
    @user-hd8ot4mh5j 2 місяці тому +8

    Ntk

  • @sekardeepak9658
    @sekardeepak9658 2 місяці тому +3

    Sirappu anna

  • @sundarsundardhas1298
    @sundarsundardhas1298 2 місяці тому +10

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னம் மைக் 🎤🎤🎤 வெற்றி சின்னம் மைக் 🎤🎤🎤

    • @fana862
      @fana862 2 місяці тому

      Dildo(Ol Vaangi) symbol for Naam Tumbler😂😂

  • @amirthalingamshanmugam5476
    @amirthalingamshanmugam5476 2 місяці тому +4

    வணக்கம் அய்யா,அருமையாக தம்பிக்கு வகுப்பெடுத்து அறிவை புகட்டும் நேர்காணலாக அமைத்துத் தந்தமைகு கோடி நன்றி,தம்பிக்கு குறைந்து ஐம்பது வருடங்களாக இருக்கும் திராவிட ஊழல் அரசியலை காதுகளில் ஊடாக சிந்திக்க வைத்தமைக்கு, உங்களை எவராலும் வாழ்நாளில் மறக்முடியாது அய்யா, நன்றி, நன்றி.

  • @mathavanconstructionworks1390
    @mathavanconstructionworks1390 2 місяці тому +6

    🎙🎙🎙🎙🎙🎙👌🙏👍💐

  • @Megalaskitchen
    @Megalaskitchen 2 місяці тому +4

    🎙🎙🎙🎙🎙🎙🎙🎙💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥நாம் தமிழர்

  • @ermanik2855
    @ermanik2855 2 місяці тому +5

    NTK 🔥 🔥 🔥 ❤❤❤

  • @anburajs1173
    @anburajs1173 2 місяці тому +5

    Ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️♥️👍

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 2 місяці тому +5

    32:23 சிறப்பான வசனம்
    ஏகலைவன் அவர்களுக்கு நன்றி

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 2 місяці тому +5

    இயற்கை வளங்களை காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நமது சின்னம் ஒலி வாங்கி (மைக்)

  • @jothijothi1630
    @jothijothi1630 2 місяці тому +2

    Arumaiyana tharkkam sair

  • @Suresh-00000
    @Suresh-00000 2 місяці тому +4

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪நாம்தமிழர்

  • @MthuVijay102
    @MthuVijay102 2 місяці тому +5

    ❤❤❤❤❤❤

  • @thurai2505
    @thurai2505 2 місяці тому +3

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @RohiniRohini-uo5ek
    @RohiniRohini-uo5ek 2 місяці тому +6

    Naam tamilar katchi sinnam 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @manivannanm810
    @manivannanm810 2 місяці тому +6

    எனக்கு வயது 52 இதுவரை தெரியாமல் திமுகவுக்கு வாக்கு செலுத்தினேன் இனி வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு தான் என் குடும்ப ஓட்டு நான்கும் ❤❤❤

    • @kajananth
      @kajananth 2 місяці тому

      நல்லது...

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 2 місяці тому +4

    நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர வைக்க வேண்டும்.

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 2 місяці тому +3

    Ntk👍

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws 2 місяці тому +6

    நெறியாளருக்கு நல்ல செருப்படி

  • @joyjoy8184
    @joyjoy8184 2 місяці тому +8

    Vote for ntk

  • @dinakaranr6022
    @dinakaranr6022 2 місяці тому +3

    Ntk 🔥

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 місяці тому +2

    நாம்தமிழர் கட்சிக்கு மைக் சின்னமே மாபெரும் வெற்றியின் மைல்கல்லே.மேதகுவேபிரபாகரன்புகழ் ஓஙகிவாழ்கவே

  • @Manusethu1989
    @Manusethu1989 2 місяці тому +3

    அய்யா உங்களுக்கு நான் தலை வணங்கினேன் ❤

  • @user-cq7zc1ex5g
    @user-cq7zc1ex5g 2 місяці тому +6

    சூப்பர் அண்ணா

  • @muniappans8595
    @muniappans8595 2 місяці тому +3

    இளைஞர்,இளைஞினிகள்,மாணவ மற்றும் மாணவிகள் தங்கள் தாய் தந்தையரிடம் ஆண்ட ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் ஊழலை விளக்கி "மைக்,சின்னத்தில் வாக்களிக்க வற்புறுத்துங்கள். மாற்றம் நிச்சயம்.👍கரூரான்.