God bless you sweety god blessed children amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava
Village chickens, ( nattu koli) ( 'ayam kampong' as it is called in Malaysia) .are used for soups and curries for post natal confinement mothers. These soups are very nutritious and good for lactating mothers. In general these chicken soup is good for sick people, weak people and people who are recovering from accidents. A very good recipe, thank you, Anandthi and team for sharing. Keep sharing age old recipes. All the best, God bless.
ஆனந்தி, கலா,அமலா நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கும் வீடு மற்றும் கலகலப்பாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பம் சிரிக்கவும் பழைய காலத்தில் வாழ்க்கை முறை பற்றி பெரியவர் எடுத்துரைத்து சிந்திக்க வைக்கும் அருமையான அறிவுரைகள் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் பொதுவாக கிராமத்தில் மட்டும்தான் அனுபவிக்க கிடைக்கும் நிறைய கிராமத்தில் நாகரீகம் என்ற பெயரில் டைனிங் டேபல் போட்டு சாப்பிடுகிறார்கள் நீங்கள் அதை கடைபிடிப்பது மிக அருமை கிராமத்து சமையலில் எந்த ஒலிவு மறைவு இல்லாமல் சமைப்பது மிக சிறப்பு வாழ்த்துக்கள் ❤🙏
Before evening routine super videos i got a notification The full day routine volg of all the member in family doing interesting and funny video every people saying I will enjoy your family what a wonderful family are Full day routine volg please video all members in family
வணக்கம் ஆனந்தி.. ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே... சொர்க்கம் எங்கேயும் தேட வேண்டாம்... நம் வீட்டுக்குள்ளே இருக்கிறது என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் குடும்பம்... வாழ்க வளமுடன்....
அருமை யான பதிவு நன்றி ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் .உங்கள் இல்லத்தில் நாங்களும் இருப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. உங்களின் சந்தோஷம் எங்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.உங்கள் பதிவு பார்க்கும் போது எங்கள் ஊரில் (மன்னார்குடி) இருப்பது போன்ற உணர்வு. பரோட்டா வை வேறு நினைவு படுத்தி விட்டீர்கள்.....😔நாட்டுக்கோழி சமைத்து மேலும் ஊர் ஞாபகத்தை துரண்டி விட்டீர்கள்......ஞாயமா ஆனந்தி மா🙏😍😇👍👌🤚
அக்கா என் பெயர் கார்த்தி நான் உங்க வீடியோ பார்க்கிறேன் எல்லாம் சூப்பர் நான் இப்போ மலேசியாவில் இருக்கேன் நான் ஊருக்கு அடுத்த மாசம் வாரேன் நீங்க எங்க இருக்கீங்க அக்கா 💐💐💐💐🙏🙏🙏
நல்ல கல கலன்னு ஜாலியா சிரிச்சு இந்த வீடியோவை நாங்க பார்த்தோம் சூப்பர் சூப்பர் எல்லோருக்கும் ஒரு ஹாய் அந்த சந்தோசம் எப்போதும் நிலைத்து இருக்க கடவுளிடம் துவா செய்கிறேன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 👍👍👌👌💜💜🤣🤣🤣🤣
Hi Akka unga video'va samayalukagadhan munnalam pathen but ippo vandhu, unga joint family neega ellearum irukuradha pakuradhukaga, ippolam video pakuren'ka, namma anna sister kitta'lam phone pesalana eppudi sad'a irukumo! Adhu mari iruku unga video pakkalaena enaku, today my net pack mudinjiduchi, ippodhan recharge panna udanae unga videodhan pathen sis, i like so much Akka, All the best for your future ❤ ❤ ❤ 💕 💞 😍 👌 💞💞💞💞💞💖
Nanum kuwaitla irukken city pakkathula yan name vembu daily na unga vedio miss pannama pakuren ennnaku romba santhosama irukku akka ungala pakkum pothu
உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது எனக்கு யாரும் இல்லை என்கிற feeling தான் அதிகமாக வருது எனக்கு இருந்த ஒரேயொரு சொந்தம் என் அப்பா மட்டுமே அவரும் என்ன விட்டு பிரிந்து போய் 12 வருடங்கள் ஆகின்றது சொல்லிக்கொள்ள சொந்தம் யாருமே இல்லை உங்கள் குடும்பத்தை கர்த்தர் ஆசீர் வதிப்பாராக ஆமேன்,
Wow, உங்க வீடு கல்யாண வீடு மாதிரி ஜேஜேன்னு இருக்கு. வாழ்த்துக்கள்!!😊
சூப்பர் ஆனந்தி கலா அமலா சூப்பர் உங்க குடும்ப ஒற்றுமையை பாக்கும்போது பொறாமையாக உள்ளது உங்க குடும்பத்துக்கு சுத்தி போடுங்கம்மா
🙏🙏🙏🏼🙏🏼💐💐
அழகிய குடும்பம். எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருங்கள்
இதை பார்த்தால் தொலைந்த கூட்டு குடும்ப வாழ்க்கை மீண்டும் உயிர் பெற்று விடும் வாழ்க வளமுடன் 🕉️🙌👍
Wow எந்த நாளும் திருவிழா தான் இப்படியே இருங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது சந்தோஷம்
Very nice video
Thank you for sharing
Best wishes
God bless you sweety god blessed children amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava
Village chickens, ( nattu koli) ( 'ayam kampong' as it is called in Malaysia) .are used for soups and curries for post natal confinement mothers. These soups are very nutritious and good for lactating mothers. In general these chicken soup is good for sick people, weak people and people who are recovering from accidents. A very good recipe, thank you, Anandthi and team for sharing. Keep sharing age old recipes. All the best, God bless.
🙏🏼🙏🏼🙏🙏
@@mycountryfoods
Super 👍
இப்படி ஆளுக்கொரு வேலை பார்த்து கலகலப்பாக சமைப்பதே ஒரு தனி சுகம் தான்
UNITY. IS STRENGTH........God bless you...,...Thankyou..... சகிப்புத்தன்மை.... விட்டு கொடுக்கும் மனப்பான்மை.... SUPER.....
Nice vlog. Kudos to ur joint family. Happy to see ur family. 💖💖
ரொம்ப சூப்பரா இருந்தது கலாஅக்கா ஆனந்தி அமலா மாமி மகேஷ் உங்க அத்தான் இரண்டு பேர் செமயா கலக்கிறது பார்க்க நல்லா இருக்கும்மா
ஆனந்தி அக்கா நாங்களும் உங்கள் உறவினர்களா இருந்திருக்க கூடாதானு ஒரு ஆதங்கம்......
Supper join family anaku onga vetuku varonopoly eruku nice members Amala
ஆனந்தி, கலா,அமலா நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கும் வீடு மற்றும் கலகலப்பாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பம்
சிரிக்கவும் பழைய காலத்தில் வாழ்க்கை முறை பற்றி பெரியவர் எடுத்துரைத்து சிந்திக்க வைக்கும் அருமையான அறிவுரைகள் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் பொதுவாக கிராமத்தில் மட்டும்தான் அனுபவிக்க கிடைக்கும் நிறைய கிராமத்தில் நாகரீகம் என்ற பெயரில் டைனிங் டேபல் போட்டு சாப்பிடுகிறார்கள் நீங்கள் அதை கடைபிடிப்பது மிக அருமை கிராமத்து சமையலில் எந்த ஒலிவு மறைவு இல்லாமல் சமைப்பது மிக சிறப்பு வாழ்த்துக்கள் ❤🙏
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️
சூப்பர் குடும்பம் நீங்க அல்றோர் நல்லா இருக்கானு ❤❤❤ரசியா அம்மா ஹெஸ்பன் காமெடி சூப்பரா இருக்கு
உங்க அத்தான் சொல்றது சூப்பரான விஷியங்கள். நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும் போது லீவுக்கு கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு போனா சாதம் கத்திரிக்காய் குழம்பு சாப்பாடு அவ்லோ ருசியா இருக்கும். அதுபோல அடுப்புல தேசைகல்ல ஊத்தின தேசை வாசனை அருமையா இருக்கும்,😍😍😍
💐🙏🏼🙏❤️
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான விருந்து வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏
ரசம் செய்ய தேவையான பொருட்கள் தெளிவாக இல்லை தயவு செய்து பொருட்களை மீண்டும் ஒரு முறை சொல்லவும் அக்கா
இதெல்லாம் சாப்பிடக் எங்களுக்கு அதிஷ்டமில்லை வாழ்த்துக்கள்👌👌👌👌
Akka,introduce your all family members.
எனக்கு ஒரு தோசை சிக்கன் கிரேவி பார்சல் பன்னாங்க நாக்குல எச்சி உருது அக்கா
Aananthi super family vlog
I am first views
ஆனந்தி அக்கா உங்க குடும்பத்தா பார்த்த ரொம்ப சந்தோஷமா இருக்கு.எப்பவும் ஒற்றுமைய சந்தொஷமா இருங்க
Before evening routine super videos i got a notification
The full day routine volg of all the member in family doing interesting and funny video every people saying I will enjoy your family what a wonderful family are
Full day routine volg please video all members in family
Yes
🙏🙏💐🙏🏼🙏🏼🙏
பாட்டியை ரொம்ப நாள் கழித்து பார்த்தில் மகிழ்ச்சி 💓💓💓
Arumaiyana kudubam super👌👍
எப்போதும் இதேபோல் இருக்க வேண்டும் 🙏🙏🙏...
My favorite Kala Akka😍#kala sister fans
Ananthi akka unga family super Akka😍ethe pol ovoru veetu marumagalum odrumaiya irukkanum 😎😎
Alagu.,❤️ kannu pada poguthu 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰
You are always busy.A very big family.Great
Yellorum eppadiey santhoshamaga eruku god bless you 💐🥰🥰❤❤❤
💜❤️🙏🏼💐💐
Field song super daily sing ❤️👍
Ungal kudumppatthil nangalum iruppathupol ullathu manam santhosamaga irrkkinrathu
வணக்கம் ஆனந்தி.. ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே... சொர்க்கம் எங்கேயும் தேட வேண்டாம்... நம் வீட்டுக்குள்ளே இருக்கிறது என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் குடும்பம்... வாழ்க வளமுடன்....
💐🙏🏼🙏🏼🙏❤️❤️
ஆனந்தி அக்கா சூப்பர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் எப்பயும் சந்தோஷமா இருக்கானும் நீங்க அனைவரும்
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.
உங்களை பார்த்தா எனக்கு பொறாமையாக இருக்கு.
சூப்பர் ஆனந்தி அக்கா & கலா & அமலா அக்கா 👌👌👌 God bless Akka
Super beautiful and jolly family super very nice sister
Super. Happy. Family. Is. Life. Akka
Ennna akka night dailyumey chapppathi illana dosai tha sapuduvingala
அருமை யான பதிவு நன்றி
ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் .உங்கள் இல்லத்தில் நாங்களும் இருப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. உங்களின் சந்தோஷம் எங்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.உங்கள் பதிவு பார்க்கும் போது எங்கள் ஊரில் (மன்னார்குடி) இருப்பது போன்ற உணர்வு. பரோட்டா வை வேறு நினைவு படுத்தி விட்டீர்கள்.....😔நாட்டுக்கோழி சமைத்து மேலும் ஊர் ஞாபகத்தை துரண்டி விட்டீர்கள்......ஞாயமா ஆனந்தி மா🙏😍😇👍👌🤚
Wow lovely super
ஆனந்தி அக்கா உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை ❤️❤️❤️❤️உங்க குடும்பத்துக்கு சுற்றி போடுங்க🙏👍
நீங்க அடிக்கடி மீன் நண்டு நத்தை கறி சாப்பாடு ம்ம்ம் very good
But itha parkkum pothu oru village kulla poitu vantha mathiri feel varuthu super
❤️💖💖💖🙏🏼🙏🏼💐💐
நான் kuwait ல sab alshalam la irunthen 2 yrs a American hospital la staff nurse a work pannidu irunthen ipom ooukku vanthiden
அக்கா என் பெயர் கார்த்தி நான் உங்க வீடியோ பார்க்கிறேன் எல்லாம் சூப்பர் நான் இப்போ மலேசியாவில் இருக்கேன் நான் ஊருக்கு அடுத்த மாசம் வாரேன் நீங்க எங்க இருக்கீங்க அக்கா 💐💐💐💐🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼கெழுவத்தூர்
🙏🏼🙏🏼🙏🏼கெழுவத்தூர்
SuperAnanthi Happyfamily superfamily
anandhi kala amala super 👍👌👌
Nice👍 Traditional food
Unga familya paarka ungaludan irukanum pooliruku.♥️♥️🌞
Any way superb Love family
lovely sisters and brothers
நல்ல கல கலன்னு ஜாலியா சிரிச்சு இந்த வீடியோவை நாங்க பார்த்தோம் சூப்பர் சூப்பர் எல்லோருக்கும் ஒரு ஹாய் அந்த சந்தோசம் எப்போதும் நிலைத்து இருக்க கடவுளிடம் துவா செய்கிறேன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
👍👍👌👌💜💜🤣🤣🤣🤣
Hi Akka unga video'va samayalukagadhan munnalam pathen but ippo vandhu, unga joint family neega ellearum irukuradha pakuradhukaga, ippolam video pakuren'ka, namma anna sister kitta'lam phone pesalana eppudi sad'a irukumo! Adhu mari iruku unga video pakkalaena enaku, today my net pack mudinjiduchi, ippodhan recharge panna udanae unga videodhan pathen sis, i like so much Akka, All the best for your future ❤ ❤ ❤ 💕 💞 😍 👌 💞💞💞💞💞💖
சூப்பர் அக்கா உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
ஆனந்தி அக்காsupar ❤❤❤
வெள்ளந்தி மனிதர்கள் love you all...
உங்க சந்தோசம் நல்லா பெருமையா இருக்குமா ஆனந்தி
Super kudumbam
Woow iwalo super family ize pola eppom irunga akka..engalum unga village waranum pola iruku...
From srilanka...super akka
I love you❤😘family👪 akka❤
வாழ்க்கைனா இது வாழ்க்கை
ஆனந்தி அக்கா கலா அக்கா அமலா அக்கா வாழ்க வளமுடன் சூப்பர் அருமை அக்கா எனக்கு நாட்டு கோழி ரெம்ப பிடிக்கும்
Hi akka. Ungge family a pakka rombe happy a erukku. Etupoleve eppotum santhosama erukanum
Ameen Allah bless 💞 all family members 💯💝
.
@@r.vinothkumarr.vinothkumar6819 .......
உங்க அத்தான் சொல்றது கஷ்டமான வாழ்க்கையா இருந்தாலும்கூட எல்லாரும் ரொம்ப ஆரோக்கியமாக இருந்திருக்காங்க..
அந்த lifestyleலாம் இனி யாராலும் வாழ முடியாது....
yummy chicken soup AKKA
Super super rompa nalla erukku makesh my frnd akka rompa kettennu sollunga akka super
Super 👍
Super nice thank you
Happy family
Stay United like this forever
ஹாய் அக்கா இன்று எப்படி இருக்கிறீர்கள் நான் வீடியோ சூப்பர் அக்கா இன்று வீடியோ மிகவும் ஜாலி மற்றும் வேடிக்கையான வீடியோவைப் பார்க்கிறேன்
ஆனந்தி கலா அமலா மாமி இப்படி எல்லோ௫ம் சேர்ந்த ஒ௫ குடும்பம் பல்கலைகழகம்
சந்தோசமாக இ௫க்கிறது ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹💖🙏🌹💖🙏🌹💖
மிக்க மகிழ்ச்சி மேனகா அக்கா
Kuttu kudumbama irukiradhu manasuku santhosama iruku ♥️♥️♥️
சூப்பர் அக்கா இன்று போலவே என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அக்கா உங்கள் குடும்பம் குவைத்தில் இருந்து விக்கி(எ) விக்னேசன்
Superb vlog sister
Happy
Wow... 👏👏
Akka.pakumpothy unga vettuku varanum pola iruku akka.super
Hi akka...video super...ammi araikiriga bt chair poduga sis....thn suthti poduga familya...kannadi padama irukm..atha...
🙏🏼🙏🙏🙏💐
Periya athan and chinna athan rocking. Ask them to cook in a special video
Love your family ❤️
Ethai pargumpothu sathoshama erugu madam
Superb
உன் மனம் போல் எல்லாமே அமையும் ஆனந்தி மா...
Rasiya aluthan pa vanga sapalam vanga sapalamnu kupararu. Thala super ne👍👍👍👍👍
Akka udhaya death akka, romba kastama iruku akka, 😭😭😭😭
True va
@@kowsikarthik3140 ss
அருமையான கூட்டுக்குடும்பம் அக்கா அனைவருக்கும் சுத்தி போடுங்க அக்கா....
Keep rocking ✌️❤️
Nice recipe
நான் பார்த்த வரைக்கும் எங்கள் ஊரில் மொத்த சாந்தும் அம்மி குழவியில் வைத்து அரைப்பார்கள் எங்கள் பெரியம்மா
Unka feamli patha santhosama iruku ithe Mari yeppavume jaliya happy irunka ka
Nanum kuwaitla irukken city pakkathula yan name vembu daily na unga vedio miss pannama pakuren ennnaku romba santhosama irukku akka ungala pakkum pothu
Super Video Akka
ஆனந்தி அக்கா நாட்டுக்கோழி குழம்பு அருமை 👌👌உங்க மாமனார் எங்க கா காட்டவே இல்ல😍
yenna pin side chance pannitinkala.koora thana erunthuchi.kila opena eruku
உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது எனக்கு யாரும் இல்லை என்கிற feeling தான் அதிகமாக வருது எனக்கு இருந்த ஒரேயொரு சொந்தம் என் அப்பா மட்டுமே அவரும் என்ன விட்டு பிரிந்து போய் 12 வருடங்கள் ஆகின்றது சொல்லிக்கொள்ள சொந்தம் யாருமே இல்லை உங்கள் குடும்பத்தை கர்த்தர் ஆசீர் வதிப்பாராக ஆமேன்,
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤